மசாலா சேர்க்காம செஞ்ச மட்டன் பிரியாணி | Biryani Making | Vellore | Galatta Voice

#Galattavoice #biryani #muttonbiryani #vellore #biryanirecipe #biryanimaking
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
Contact : Saif Mutton Biryani
Mobile No: 9600275560
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 806

  • @retheeshpretheesh3981
    @retheeshpretheesh3981 Жыл бұрын

    Vj என்பது இல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்தை தொட்ட ஒரு நல்ல பண்புமிக்க ஒரு நல்ல மனிதர்😍😍😍 ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு தனித்துவம் உண்டு

  • @shyluvijay3636

    @shyluvijay3636

    Жыл бұрын

    Vj over acting ..

  • @santhosh_sandy

    @santhosh_sandy

    Жыл бұрын

    @@shyluvijay3636 Yᗴᗩᕼ

  • @user-lo2kp6ig6g

    @user-lo2kp6ig6g

    Жыл бұрын

  • @GDR492

    @GDR492

    Жыл бұрын

    மதுரை முத்துவின் தம்பி போல் பேசுகிறார்...

  • @9840979808

    @9840979808

    Жыл бұрын

    VJ potti vangitaru pola

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Жыл бұрын

    Vj கை சூடு தாங்க முடியாமல் தவித்த போது நான் புடிச்சுக்கவா என்று கேட்ட அந்த இஸ்லாமிய சகோதரனை நினைத்து பெருமைப்படுகிறேன்.. இதுதான் இந்தியா..

  • @velaravind7545

    @velaravind7545

    10 ай бұрын

    Boomer

  • @djluckyofficial6213

    @djluckyofficial6213

    10 ай бұрын

    @@velaravind7545 🤣

  • @vmganesh3633
    @vmganesh3633 Жыл бұрын

    தொகுப்பாளரின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @nizamdubai6583

    @nizamdubai6583

    Жыл бұрын

    💚

  • @abdulchennai5210

    @abdulchennai5210

    Жыл бұрын

    Near madurai slang madhiri iruku

  • @mathavansiva5020

    @mathavansiva5020

    6 ай бұрын

    Correct ah sonninga bassu ❤

  • @GopiNath-ob4vb

    @GopiNath-ob4vb

    3 ай бұрын

    Avaru sivagangai dist kalllal

  • @ungalottunarnoor6278
    @ungalottunarnoor6278 Жыл бұрын

    வேலூர் மக்களின் அன்பும் அப்படித்தான்

  • @tnjakeer760

    @tnjakeer760

    Жыл бұрын

    அப்படியா ரொம்ப பெருமையா இருக்கு 😂😍

  • @muthukumaranr7180

    @muthukumaranr7180

    Жыл бұрын

    @@tnjakeer760 நம்பாதே நைனா... நானும் வேலூர்தான்!🥴

  • @ranjithk4701

    @ranjithk4701

    29 күн бұрын

    Super 💞

  • @alltimevideos1009
    @alltimevideos1009 Жыл бұрын

    அருமையான தமிழ் வார்த்தைகளை... இனிமையாக கோர்த்து நகைச்சுவை என்னும் மசாலாவை சேர்த்து யூடுப் நேயர்களுக்கு விருந்து படைப்பதில் உங்களை போல யார் உண்டு மக்கா.... Keep rocking 🤞🤞♥️

  • @shyluvijay3636

    @shyluvijay3636

    Жыл бұрын

    Over acting

  • @mdjeelanmdjeelan6880
    @mdjeelanmdjeelan6880 Жыл бұрын

    அவருடைய தாத்தா பண்பான அண்பான நல்ல மனிதர் இவர்களுடைய பிரியாணி இல்லாமல் வேலையே நடக்காது அவ்ளோ சுவையா இருக்கும்

  • @nedumaran6659

    @nedumaran6659

    Жыл бұрын

    நீ உருட்டு உருட்டு

  • @riyasdheen6266
    @riyasdheen6266 Жыл бұрын

    என்ன இருந்தாலும் நாம் வேலூர் பாய் பேச்சு ஸ்டைல் வேற லெவேல்

  • @Thephysiologist
    @Thephysiologist Жыл бұрын

    Salute the biriyani chef's skills.Amazing......

  • @tastybites...
    @tastybites... Жыл бұрын

    எங்க ஊரு வேலூர் பிரியாணி.... அருமை!

  • @kidszone2399

    @kidszone2399

    Жыл бұрын

    I am also vellore

  • @joker_edits_

    @joker_edits_

    Жыл бұрын

    I also vellore

  • @sankarshiv553

    @sankarshiv553

    Жыл бұрын

    Hi lux madam naanum vellore than pa

  • @lokeshkannan1926

    @lokeshkannan1926

    Жыл бұрын

    Vellore💥🔥

  • @AshokKumar-pc9ri

    @AshokKumar-pc9ri

    Жыл бұрын

    I am Vellore

  • @sivachesil
    @sivachesil Жыл бұрын

    பாய் ..மனசில நிக்கிறிங்க...கொஞ்சம் கூட அலட்டிக்காம பொறுமையா சிரிப்போடு உங்க வேலைல கவனம் செலுத்தி..பிரியாணியை உருவாக்கின விதம் அருமை...நான் ஒரு விசேசத்ல உங்க பிரியாணி சாப்ட்ருக்கேன்...பிரியாணி ல ஒரு பக்குவம் ரொம்ப முக்கியம் கறி பஞ்சு போலவும் சாதம் குழைஞ்சும் போக கூடாது முக்கால் வேக்காடாவும் இருக்க கூடாது..அப்படி சரியான பதத்தில் எடுக்கபட்ட பிரியாணியை மதியம் சாப்ட்டு ஒரு பத்து நிமிசம் கழிச்சி ஒரு உணர்வு வரும்.. சமைச்ச கைக்கு மோதிரம் போடணும்டா னு...அந்த பாய் சமைச்ச பிரியாணியை சாப்ட்டா சத்தியமா சொல்றன் நீங்க அப்படி தான் நினைப்பிங்க..குறை கண்டுபிடிக்க ட்ரை பண்ணேன் ..டால்சா..தயிர் பச்சடி எதுலயும் குறையே சொல்ல வாய் வரல...அந்த அளவுக்கு தரம்...

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Жыл бұрын

    முத்து செமயா பேசுற பா 😁😁😁😁🤗🤗🤗🤗🤝🤝🤝🔥🔥🔥 ஹேப்பி thank you so much brother

  • @rajendrasipai1606
    @rajendrasipai1606 Жыл бұрын

    I'm from Vellore..... I know this biryani master very well he is my regular biryani master for all functions in my family....

  • @anarayanamurthyvellore9196

    @anarayanamurthyvellore9196

    Жыл бұрын

    Please send his contact number

  • @suganthivijay9127

    @suganthivijay9127

    Жыл бұрын

    Phone number

  • @sarosamayal6925

    @sarosamayal6925

    Жыл бұрын

    Sir Chennai ku panuvara

  • @mugeshgovindarajulu5656

    @mugeshgovindarajulu5656

    5 күн бұрын

    Can you give me his contact number sir

  • @aruldigital7635
    @aruldigital7635 Жыл бұрын

    Vj சூப்பர் சூப்பர் உனக்காகவே இந்த வீடியோவை பார்த்தேன்

  • @kuppaithottia2z175

    @kuppaithottia2z175

    Жыл бұрын

    True

  • @bharathirajagopal2937

    @bharathirajagopal2937

    Жыл бұрын

    Naanutha 🙋‍♀️😋

  • @tamilan6845

    @tamilan6845

    Жыл бұрын

    Yes

  • @rahman197129

    @rahman197129

    Жыл бұрын

    Naanumthaan

  • @vickyvignesh1072

    @vickyvignesh1072

    Жыл бұрын

    vj peru yenna

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m Жыл бұрын

    மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்களை விட. எளிய மக்களிடம் பழகும் உங்களின் செயல். மிகவும் பாராட்டத்தக்கது

  • @aasaithambi4275

    @aasaithambi4275

    Жыл бұрын

    Terrorist punda

  • @roshansstyle2504

    @roshansstyle2504

    Жыл бұрын

    Super

  • @jaspervaru7855
    @jaspervaru7855 Жыл бұрын

    VJ என்ன டா மதுரை முத்து மாதிரி பேசறான் 👍😍😍😂😂

  • @suryakannan.

    @suryakannan.

    Жыл бұрын

    Correct bro nanu athey tha watch panne 💯💯🔥

  • @karuppukkavingan8583

    @karuppukkavingan8583

    Жыл бұрын

    வடிவேலு மாதிரியும் பேசுறான்...ஆக மொத்தம் அவன் அவன மாதிரியே பேசல....

  • @vinovinoth1961

    @vinovinoth1961

    5 ай бұрын

    Sivagangai (

  • @tnjakeer760
    @tnjakeer760 Жыл бұрын

    நானும் வேலூர் தான் பாய் எங்க ஏறியா தான் வேலூர் பிரியாணிநாளே வெமஸ் தான் 😍🙏

  • @naveensharma-uu4ql

    @naveensharma-uu4ql

    7 ай бұрын

    Vellore enga irukaru bro bhai

  • @user-yf2on1zi8l

    @user-yf2on1zi8l

    28 күн бұрын

    மாஸ்ட்ர் போன் நம்பர் இருந்தா குடுங்க. பாய்

  • @Roj110
    @Roj110 Жыл бұрын

    பாய் பிரியாணி வேற லெவல்..💯❤️💯

  • @NarendraKumar-dm3fl
    @NarendraKumar-dm3fl Жыл бұрын

    I arranged Saif bhai for my family function...Each one of them enjoyed the Briyani completely..The Briyani is authentic Seeraga Samba , Chicken 65 is so soft and h juicy ..He is a genuine and dedicated person...Memorable experience i had...Thanks Galatta team for referring Saif Bhai🙏

  • @manojdevan9625

    @manojdevan9625

    7 ай бұрын

    பிரியானிக்கு எப்பவுமே திண்டுக்கல்லுதா

  • @romanticwhatsappstatus5171

    @romanticwhatsappstatus5171

    6 ай бұрын

    ​@@manojdevan9625biriyaani naale special thaan bro ❤

  • @kesavanabimanyu2672
    @kesavanabimanyu2672 Жыл бұрын

    Anchor’s voice and slang is like Madurai Muthu

  • @mohamedshyam709
    @mohamedshyam709 Жыл бұрын

    Vj bro உங்களுடைய பேச்சு மதுரை முத்து வடிவேல் போல பேசினால் இதுபோன்ற தான் இருக்கும் அதை மாறி இருக்கிறது உங்களுடைய பேச்சு

  • @Vellore727
    @Vellore727 Жыл бұрын

    வேலூர் காரண்டா 😎

  • @palani-536-vellore

    @palani-536-vellore

    Жыл бұрын

    நானும் வேலூர் தான்.

  • @Vanakkamtamizhmic
    @Vanakkamtamizhmic Жыл бұрын

    எனது கல்லூரி நண்பர் Anchor முத்துக்குமரன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kalambastudio5657

    @kalambastudio5657

    Жыл бұрын

    உண்மையா-வா

  • @skvlogs6702
    @skvlogs6702 Жыл бұрын

    TN 23 Vellore 🔥😍☺️🥰😎

  • @thiyagarajan.s6479
    @thiyagarajan.s6479 Жыл бұрын

    வேலூர் காரங்க ஒரு ஹாய் சொல்லிட்டு போங்க

  • @Vellore727

    @Vellore727

    Жыл бұрын

    Hi

  • @riyasdheen6266

    @riyasdheen6266

    Жыл бұрын

    Hi I'm vellore

  • @vijiviji7399

    @vijiviji7399

    Жыл бұрын

    hai

  • @amirtharajamith0079

    @amirtharajamith0079

    Жыл бұрын

    Hi

  • @thoppukkanagnanam9967

    @thoppukkanagnanam9967

    Жыл бұрын

    Hi

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 Жыл бұрын

    Boy mind voice: கேள்வியா கேட்டு கொல்றான்யா... 🤪🤣🤣🤣

  • @arshan3294

    @arshan3294

    Жыл бұрын

    But

  • @arshan3294

    @arshan3294

    Жыл бұрын

    😆

  • @shananshanan8744
    @shananshanan8744 Жыл бұрын

    ஆங்கர் மதுரை முத்து ரசிகர் போல😂

  • @ezhilking1056
    @ezhilking1056 Жыл бұрын

    Arcod, vellore, katpadi, kvkuppam,anaict gudiyattam, ambur,vaniyambadi, all areas Biriyani semya irrukum...

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    Yes bro I'm from Ranipettai

  • @Priya-te3kj

    @Priya-te3kj

    Жыл бұрын

    Where to buy biryani in Vellore and katpadi

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    @@Priya-te3kj Aachi Biriyani Manna Biriyani Amma Biriyani all are good in Arcot Gowsiya biriyani is better.

  • @mahalakshmimahalakshmi8897
    @mahalakshmimahalakshmi8897 Жыл бұрын

    Vj romba arumaiya pesuringa unga pechukagavey full video pathan😁super super apdiye enga ooru slang arumai arumai🤗🤗

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Жыл бұрын

    Vj ப்ரோ 👍🤝🤝🤝🤝🔥🔥🔥 நீங்க பேசுறது எனக்கு பிடிக்கும் பா

  • @shyluvijay3636

    @shyluvijay3636

    Жыл бұрын

    Over acting pudikuma .. sivaji fan ah

  • @irshadzackaria3117
    @irshadzackaria3117 Жыл бұрын

    நம்ம வேலூர் பிரியானிக்கு ஈடான பிரியானி உலகத்திலேயே No chance ஏன்னா நாங்க நெய் சேர்ப்பதில்லை, புளியன் விறகு,செம்பு பாத்திரங்கள் வேற பிரியானி எல்லாம் ஓரளவுக்கு மேல சாப்பிட முடியாது ஆனால் நம்ம ஊர் பிரியானி எவ்வளவு சாப்பிட்டாலும் 3Hour லே ஜீரணம் ஆயிடும் காரணம் எண்ணெய் கத்திரிக்காய் புல்லை மட்டுமே உணவாக கொள்ளும் கிருஷ்ணகிரி ஆடு.வேலூர் மாவட்டத்தில்( கலவை)சீரக சம்பா அரிசி. East or west my vellore is best.

  • @manishkumarg412
    @manishkumarg412 Жыл бұрын

    Any Vellore people's here 🙋

  • @kuppaithottia2z175
    @kuppaithottia2z175 Жыл бұрын

    வெட்கத்தை விட்டு மானத்தை விட்டு நான் ஒரு ஆண்மகனுங்கறதையும் விட்டு உண்மைய சொல்லிடுறேன் VJ ஐ லவ் யூ மச்சான் ❤️❤️❤️

  • @arunmoses9275
    @arunmoses9275 Жыл бұрын

    Enjoyed both of your conversation,❤️love from Vellore ❤️❤️❤️ great comments by vj..

  • @parthibankala7337
    @parthibankala7337 Жыл бұрын

    முத்துக்குமரனுக்காக தான் பார்க்க வந்தேன் அருமையான ஊடகவியலாளர்

  • @kanimozhikani7503

    @kanimozhikani7503

    Жыл бұрын

    Same nga enga ooru paiyan

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o Жыл бұрын

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @Struggle2685

    @Struggle2685

    Жыл бұрын

    Avar பெயர்

  • @user-lq2ss3tr7o

    @user-lq2ss3tr7o

    Жыл бұрын

    @@Struggle2685 Ayyaa

  • @searchingvillagefood1992
    @searchingvillagefood1992 Жыл бұрын

    யோவ் நீ வேற லெவல்யா அரசியல், பொது வாழ்க்கை, இயல்புவாழ்க்கை , நகைச்சுவை, தமிழ் உச்சரிப்பு, பேச்சு நடை, அனுசரிப்பு, வட்டார வழக்கம், அணுகுமுறை, எல்லாத்திலும் பின்ற போ...

  • @Jesusneverfails333

    @Jesusneverfails333

    Жыл бұрын

    Yes

  • @sidvish4766
    @sidvish4766 Жыл бұрын

    Anchor ....💪💪💪💪amidst the usual food making videos...this is something new...request not to over do this kinda videos...keep this kinda videos rare. ....thanks

  • @hardfeelings4028
    @hardfeelings4028 Жыл бұрын

    கடை பிரியாணி கெடுதி.. வீட்டில் சமைத்து சாப்பிட்டால் நல்லது... Free அட்வய்ஸ்🔴

  • @rk9383
    @rk9383 Жыл бұрын

    நீங்க பாய் இல்லை..நீங்க ஒரு மந்திரவாதி...😀😀😀😀😀😀

  • @nusrathsulthana1653

    @nusrathsulthana1653

    Жыл бұрын

    😆😆😆😆

  • @shaikjaveedshaik4540

    @shaikjaveedshaik4540

    Жыл бұрын

    😂

  • @durgayogi8899
    @durgayogi8899 Жыл бұрын

    Vj sense of humour vere level

  • @sivakumarkumar5126
    @sivakumarkumar5126 Жыл бұрын

    பிரியாணி நல்லா இருந்ததோ இல்லையோ ஏங்கர் அருமையாக பேசினார் உண்மையாலுமே மனதிற்கு சந்தோசமாக இருந்தது வெங்காய வெட்டி அருமை நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன்

  • @sujiibenz

    @sujiibenz

    Жыл бұрын

    ஆங்கர்

  • @Vimal-fk3ni

    @Vimal-fk3ni

    Жыл бұрын

    Dongar

  • @SAzhar-yw8lm
    @SAzhar-yw8lm Жыл бұрын

    editor make mistake kothamali pothina pacha mileage before rise they mixed

  • @ameenbasha4242
    @ameenbasha4242 Жыл бұрын

    Asalam walaikum saifu bhai namma vellore biriyani specialist

  • @priyarasigan..7330
    @priyarasigan..7330 Жыл бұрын

    பாய் mind வாய்ஸ்.. நம்மல கூப்டு வச்சி ஓவர் ah.. ஓட்டுறானே யா இவன்.. 🤔🤔🤔🤔

  • @muthurajp5274
    @muthurajp5274 Жыл бұрын

    Vj vera level..... Down to earth pa ...

  • @karthickkv9305
    @karthickkv9305 Жыл бұрын

    1st vara viruman addum titleum perfect match🤣🤣🤣

  • @spreadlove9955
    @spreadlove9955 Жыл бұрын

    sivagangakaran sivagangakarandhaya namma anne peche vera level super anna congrats and innu neenga mela varanum🤩🤩🤩🤩🤩

  • @theerthagiri2388
    @theerthagiri2388 Жыл бұрын

    Vj anna unga voice super unga image paathu ellam video open pannalam nalla comedy pandringa 😀

  • @shyluvijay3636

    @shyluvijay3636

    Жыл бұрын

    Vj over acting

  • @anarayanamurthyvellore9196
    @anarayanamurthyvellore9196 Жыл бұрын

    Nice prepration & nice presentation of that VJ (different way of speaking, very nice)

  • @eldinw1
    @eldinw1 Жыл бұрын

    Prepared it today at home . Vera level taste

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Жыл бұрын

    Thideernu Viruman Ad partha Udane Marupadiyuma Nu Nanaichiten😂 3 month Munnadi vandha video nu Apparam dhan parthen

  • @vijayyadhav7384
    @vijayyadhav7384 Жыл бұрын

    வாழ்த்துக்கள் bro இவரை முதலில் திரையில் காட்டிய நபர் பூட் ஏரியா தமிழ் மதிப்பிற்குரிய ஜப்பார் bhai. பிரியாணி கிங் அப்படின்னா அது நம்ம ஜப்பார் bhai தான் அளவுகளை துல்லியமாக சொல்ல கூடிய நபர் அவரை இது போல மீடியாக்கள் கண்டுகொள்வதில்லை.

  • @zubeira7929

    @zubeira7929

    Жыл бұрын

    😂

  • @ramana3831

    @ramana3831

    Жыл бұрын

    Yes bro

  • @firdozashik4900
    @firdozashik4900 Жыл бұрын

    Inda video paartu nethu friday special inda biryanitan senjen..really sema taste.. Husband paaratu mazhai.. Ademadri inda comparing panra paiyan semaiya comedy panran..sema siriputan.. Aduvum anda dialogue "aaduveti aaluveti kolovetti paartikren" dialogue semaaa... Talented VJ after long time..

  • @madhanmohan6052

    @madhanmohan6052

    Жыл бұрын

    Recipe illa, atleast neengalachum reply la podunga pls

  • @JJJ-cv5go
    @JJJ-cv5go Жыл бұрын

    Vj வாய் பேசும்... Bhai கை பேசும்..

  • @ungalottunarnoor6278
    @ungalottunarnoor6278 Жыл бұрын

    எங்களின் தாய் மாவட்டம் வேலூர் மாவட்டம் நாங்கள் இப்போது புதியதாக திருப்பத்தூர் மாவட்டமாக இருந்தாலும் வேலூர் தான் கெத்து tn23

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Жыл бұрын

    Nalla pesuriga brother 😊👌

  • @suryarajan6466
    @suryarajan6466 Жыл бұрын

    முத்து உங்களின் பேச்சுக்கு நான் மிக பெரிய ரசிகை

  • @duraimahesh4205
    @duraimahesh420510 ай бұрын

    Nov 😅வடிவேலு வே thoththu பொய்டுவாரு....போலயே😊....என்ன comedy😂😂

  • @krishjksb
    @krishjksb Жыл бұрын

    I tried, superb test, I can't believe without any masala this much taste, realy good.. VJ bro realy your are the best VJ, I like your skil...

  • @nazazeez2142
    @nazazeez2142 Жыл бұрын

    He cut like a pro.cutting like a machine.

  • @karthickthalabhaktan1883
    @karthickthalabhaktan1883 Жыл бұрын

    வேலூர் வேங்கை... அன்புக்கு அடிமை ... இருவருக்கும் நன்றிகள் பல

  • @NITHI58
    @NITHI58 Жыл бұрын

    Anchor nee nalla varuvaya😍😍😍

  • @r9751
    @r9751 Жыл бұрын

    😍🥰 vj Vera level ya 🍲

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 Жыл бұрын

    Anchor is too irritating..over acting…

  • @762000nagc
    @762000nagc Жыл бұрын

    எண்ணெய் கத்தரிக்காய் அண்டா ரொம்ப அடி வாங்கிருக்கேப்பா? எண்ணெய் கத்தரிக்காய் சுவையை சொல்லவே இல்லை? தம்பி, உனக்கு பேச்சு அருமையா வருதுய்யா.... நல்லா வருவ. வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @nusrathsulthana1653

    @nusrathsulthana1653

    Жыл бұрын

    😁😁😁

  • @crimepatnerz964
    @crimepatnerz964 Жыл бұрын

    Anchor vera mari keep going 🔥🔥

  • @rs4298
    @rs4298 Жыл бұрын

    Vj Vadivelu slag bodylanguage and speech..

  • @shankarprr329
    @shankarprr329 Жыл бұрын

    தம்பி வெங்காயம் வெட்டி என்று சொல்லி சூப்பராக பேசியிருக்கிறீர்கள் பாய் ஒரு நல்ல மனிதர் வாழ்க

  • @anandakumar198
    @anandakumar1989 ай бұрын

    6.08; original thala padam pola 🔥🔥🔥👍👍👍

  • @dhina9329
    @dhina9329 Жыл бұрын

    Semma fun bro 🤣 I love your channel 💗

  • @proteen530
    @proteen530 Жыл бұрын

    Anchor தமிழ் அருமை.. எங்க ஊரு தம்பி மாறி பேசுறாப்ல.... இன்னும் நிறைய நிகழ்ச்சியை இவருக்கு குடுங்க பா.. இவருக்காகவே பாக்கலாம்... அருமை நண்பா ❤️

  • @cubiait3498
    @cubiait3498 Жыл бұрын

    Vellore briyani special is no masala ... Spices are just for flavour.... Even small kids will eat a plate ..... இந்த செரியமான கோலாரரு வராது... அதான் எங்க வேலூர் பிரியாணி....

  • @mani-tm2hs
    @mani-tm2hs Жыл бұрын

    Unga speech Vera level bro 🔥🔥🔥🔥🔥

  • @seethuable
    @seethuable Жыл бұрын

    Vj super..vaidvel sir language Mari iruku.. super

  • @JafarJafar-pe3ry
    @JafarJafar-pe3ry Жыл бұрын

    Anchor vera level vadivel voice

  • @shyluvijay3636

    @shyluvijay3636

    Жыл бұрын

    Over acting

  • @sethupathimayalagu4983
    @sethupathimayalagu4983 Жыл бұрын

    Vj vera level 🔥😁👌

  • @ezhilking1056
    @ezhilking1056 Жыл бұрын

    Biriyani nale athu vellore than 🔥🔥🔥🔥🔥

  • @gglokesh
    @gglokesh Жыл бұрын

    Vellore briyani always good taste and very spice..

  • @HaseeNArT
    @HaseeNArT Жыл бұрын

    நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"*

  • @Karthik-ww7nz
    @Karthik-ww7nz Жыл бұрын

    Vj voice like madurai muthu

  • @vinod_lifevlogs
    @vinod_lifevlogs Жыл бұрын

    When madurai meets Vellore,VJ super anchoring, saifu bhai is the best and humble guy ❤️❤️

  • @vigneshr994
    @vigneshr994 Жыл бұрын

    Plastic பற்றிய விழிப்புணர்வு நன்றி

  • @ssm4909
    @ssm4909 Жыл бұрын

    அண்ணா பிரியாணிய சாப்பிடுற ஆசையவிட உங்க பேச்ச கேக்குரதுக்கு ஆசை அதிகமா இருக்கு

  • @mr-hb3ik
    @mr-hb3ik Жыл бұрын

    Namma Vellor TN 23 💪🏻🔥

  • @naveeanA1
    @naveeanA1 Жыл бұрын

    @20:20 semma...🤣🤣

  • @feliciag4959
    @feliciag4959 Жыл бұрын

    Vj comments really wonderful and enjoyable. Super I like it very much😊😅😅

  • @soulofsri
    @soulofsri Жыл бұрын

    பாத்து bro ரொம்ப கலாய்க்க்ரிங்க tension ஆகி வெங்காயத்தோட சேத்து வாய்ல வெட்டிரப்போறாறு😂🤣 குடுக்ர ப்ரியானிக்கு மேல பெசரிங்களே bro all the best for your upcoming videos🤠👍

  • @nusrathsulthana1653

    @nusrathsulthana1653

    Жыл бұрын

    😁😁😁

  • @CKBEATEDIT
    @CKBEATEDIT Жыл бұрын

    Vj voice vera Maari 👍

  • @shyluvijay3636

    @shyluvijay3636

    Жыл бұрын

    Over acting voice

  • @VigneshKumarK

    @VigneshKumarK

    9 ай бұрын

    Paid bots

  • @karunakaran-rr8ku
    @karunakaran-rr8ku Жыл бұрын

    Vj thambi super 👏👏👏👏

  • @maheerm3396
    @maheerm3396 Жыл бұрын

    Vj vara mari voice Madurai Muthu voice mari eruku pro

  • @rajeevv135
    @rajeevv135 Жыл бұрын

    21:04 that shake hand miss moment 😃😅

  • @arshan3294

    @arshan3294

    Жыл бұрын

    😂yes

  • @arshan3294

    @arshan3294

    Жыл бұрын

    Anth mari nanum pannirukka ☹️😆

  • @mardinapg
    @mardinapg Жыл бұрын

    GV bro...indha video pathu dha na unga chenal ha subscribe panna..so semaya senji vitta...thanks boi

  • @munnatailors
    @munnatailors Жыл бұрын

    Biriyani mstar ennga ouru my friend saifu bai😍

  • @nages7waran
    @nages7waran Жыл бұрын

    Anchorkkuthaya kaasu🤣💥

  • @BalaJ0532
    @BalaJ0532 Жыл бұрын

    7:22 anchor speech 😀🤣👏.. Subscribed that time

  • @fridayts1539
    @fridayts1539 Жыл бұрын

    VJ தம்பி உங்கள் பேச்சு...... நான் சிரிச்சுக்கிட்டே பார்த்தேன்...

  • @Olive1902
    @Olive1902 Жыл бұрын

    Unga slang super broooo.. ரசிக்கும்படி இருக்குது

  • @rosemary5236
    @rosemary5236 Жыл бұрын

    Super super preparation but should tell measurement thambi🤩

  • @pragadheeswaranr8047
    @pragadheeswaranr8047 Жыл бұрын

    Briyani panringalo illayo comedy nalla panringa 😂 unga comdey briyani nalla iruku thala🔥

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Жыл бұрын

    பிரியாணி பிரியர்கள் 👍

Келесі