பிரியாணி கசப்பாக இருக்க இதான் காரணம்⁉️ Master வீட்டு விஷேசம்💥 40Kg Dindigul Mutton Biriyani

Тәжірибелік нұсқаулар және стиль

மாஸ்டர் வீட்டு விஷேசம்💥| பிரியாணி கசப்பாக இருக்க இதன் காரணம்⁉️
40Kg Dindigul Mutton Biriyani in Tamil
Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 40 Kg Mutton Biriyani With 35 Kg Mutton For His Master's Function, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
We Hope You Enjoyed & Learned it......🫶
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
#ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite

Пікірлер: 188

  • @Thangam369
    @Thangam3692 ай бұрын

    பாயோட பிரியாணிக்காக வீடியோ பாக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரு கொழந்த மாறி பேசுறத கேக்கவே நான் பாப்பேன். எண்ணம் போல வாழ்க்கை பாய் வாழ்க வளத்துடன்.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    மகிழ்ச்சி 😊🙏✨️

  • @DmaxsoulL

    @DmaxsoulL

    2 ай бұрын

    Correct sonienga. Boy. Valzha valamudan 🎉🎉🎉

  • @ShahulHameed-nq7id

    @ShahulHameed-nq7id

    Ай бұрын

    ஆமாம் ...குழந்தையாக 😂😂😂

  • @shanthisenthilkumar4449

    @shanthisenthilkumar4449

    Ай бұрын

    ❤❤

  • @Hajanazibudeen

    @Hajanazibudeen

    Ай бұрын

    பிரியாணி 😂😂😂

  • @musiclife7131
    @musiclife71312 ай бұрын

    பிரியாணி குழந்தை இது அதுக்கு நாங்கள் அடிமை வாழ்த்துக்கள் பாய் நீங்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியம் உடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் 😅

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    நன்றி 😊🙏

  • @Shakila0002
    @Shakila00022 ай бұрын

    சிரிச்சுக்கிட்டே டென்ஷன் இல்லாம சமைக்கிறது அதனாலதான் உங்க பிரியாணி அவ்வளவு ஒரு டேஸ்ட்டா இருக்கு பாய்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @user-mq3mc1tx2q
    @user-mq3mc1tx2q2 ай бұрын

    ஜாலியா ன ஆளுப்பா இவரு அருமையான பேச்சு❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    நன்றி 😊🙏🙏

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl2 ай бұрын

    தங்களுக்கும் தங்களது குருநாதருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாய்!

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    நன்றி 😊🙏🙏

  • @genie5340
    @genie53402 ай бұрын

    Muslim kalyanathuku pona 3 vati wait pani wait pani biriyani sapuduven🤤🤤🤤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    🤩🙏

  • @IbrahimMohamed-sc2gs

    @IbrahimMohamed-sc2gs

    29 күн бұрын

  • @Krishnakumar-fo4bl
    @Krishnakumar-fo4bl2 ай бұрын

    அந்த சிரிப்புக்கு தான் வீடியோவே பாக்குறது 😍🤩

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😀🙏

  • @nasreenfathima7067
    @nasreenfathima70672 ай бұрын

    When i was a school kid, Salam bhai Yenga veetla every year Ramzan ku veetuku vandhu biryani pannuvar. Ipo kooda andha taste marakkala.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    🤩🙏🙏

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h3 күн бұрын

    நம்ம ஊர் பாய் மாமாக்கள் பிரியாணி செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும் பிரியாணியை விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிட தொடங்கி விடுவார்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    3 күн бұрын

    😊🙏🙏

  • @muhammadhnaasarbubblelywat242
    @muhammadhnaasarbubblelywat2422 ай бұрын

    அருமையான விளக்கம். அழகான சிரிப்பு. சிறப்பான பிரியாணி. வாழ்க வளமுடன்!

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    மிக்க நன்றி 🙏 😊✨️

  • @245nagore
    @245nagoreАй бұрын

    முகத்தில் தெய்வகளை பாய்...உங்கள் உபசரிப்பிலே வயிறு நிறைந்து விடும்... நன்றியும் & வாழ்த்துகளும்.. ❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊🙏

  • @kraja772003
    @kraja7720032 ай бұрын

    vera level vera level vera level bhai... 😋😋😋😋😋😋😋

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thanks 😊🙏

  • @sammu.subu2717
    @sammu.subu27172 ай бұрын

    Nice video Super samayal.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    🙏😊

  • @sammu.subu2717

    @sammu.subu2717

    2 ай бұрын

    @@A.M.A-BiriyaniMasterPagurudeen Pallandu valge

  • @mgsindica1840
    @mgsindica1840Ай бұрын

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு இவர் உதாரணம்! வெளிப்படையாக தொழில் நுணுக்கங்களை இதுபோல் யாரும் கூறமாட்டார்கள்; மிகச்சிறந்த திறமை உள்ளவர்கள் மட்டுமே இதுபோல் விளக்குவார்கள். இவரது குருவான பெரியவர் பலரை மாஸ்டராக மாற்றி உள்ளது இந்த கலை அழியாமல் இருக்க உதவுகிறது. உணவின் தரம் சிறப்பாக இருக்கிறது, அவர் சிரித்த முகத்துடன் தயாரித்ததும் முக்கிய காரணம்.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    மிக்க நன்றி 😊🙏🙏

  • @sunderghorpade1992
    @sunderghorpade1992Ай бұрын

    Very good person, i like his simplicity and down to earth person

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    Thanks 😊🙏

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544Ай бұрын

    எங்கள் அன்பு சகோதரன் நீங்க வாழ்க வளமுடன் பாய் அந்த அய்யா அவர்களும் நூறாண்டு வாழனும்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    நன்றி 😊🙏🙏

  • @nelsonf7173
    @nelsonf71732 ай бұрын

    நீங்கள் அருமையாக செய்கிறீர்கள் நன்றாக பேசுகிறீர்கள் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறீர்கள் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் இதுதான் திண்டுக்கல் பிரியாணி நானும் திண்டுக்கல் தான் சென்னையில் இருக்கிறேன்.boy எனக்கும் சொல்லிகொடுங்க boy

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    மிக்க நன்றி 😊🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine4942 ай бұрын

    Semmaya iruku bro

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @Vijayamala1950
    @Vijayamala19502 ай бұрын

    Arumai arumai. ❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic637227 күн бұрын

    சமையல் பண்றவங்க மனசும் முக்கியம்…. அந்த வகையில் பாய் மனசுக்கேற்ற பக்குவம்👍🏽💐

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    27 күн бұрын

    😊🙏🙏🙏

  • @abhishekabhishek8509
    @abhishekabhishek85092 ай бұрын

    Clear heart person 🙏🙏

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏🙏

  • @shanthisenthilkumar4449
    @shanthisenthilkumar4449Ай бұрын

    Super explanation super smile

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    Thanks 😊🙏🙏

  • @jaganjva3728
    @jaganjva37282 ай бұрын

    BHAI WONDERFULLLLLLL EXPIERANCE

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏✨️

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel30252 ай бұрын

    பாய் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @murugananitha1990
    @murugananitha199013 күн бұрын

    தலைவரே நீங்கள் மாஸ்டர் அல்ல தாய் ஒரு தாய் தன் குழந்தையை எப்படி தாலாட்டி, சீராட்டி, கொஞ்சுவாங்களோ அவரைப் போல‌ நீங்களும் சிரித்த முகத்துடன் பேசும்போது அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றிங்க

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    12 күн бұрын

    மிக்க நன்றி 🤩🙏✨️

  • @SelvRitz
    @SelvRitz2 ай бұрын

    Anne insha allah jappar bai madri melum melum valara engalydaya vazthu...... nalla varuvinga dua seyrom

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏🙏

  • @ragsujlife
    @ragsujlife2 ай бұрын

    What a video delicious ❤❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thanks 😊🙏

  • @noushadabdul4803
    @noushadabdul4803Ай бұрын

    Neenka eppo Dubaila restaurent thirakka pooreenka kappal vaanka pooreenka bhai.vera level super.👍

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    🤩🙏✨️

  • @sureshabi3295
    @sureshabi32952 ай бұрын

    Super ❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @venkimakesh3446
    @venkimakesh34462 ай бұрын

    பாய் என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனக்கு பிாியாணி ரொம்ப பிடிக்கும் ஆனா 2வருடமாக முயற்சி செய்து பக்குவம் வரவில்லை. உங்களுடைய மசால் அரைக்கும் வீடியோ பாத்துதான் பக்குவம் வந்தது மிக்க மகிழ்ச்சி பாய்.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😊🙏💥

  • @edvinc2712
    @edvinc27122 ай бұрын

    SUPER Bro 👌I'm Like

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thanks 😊🙏

  • @chandranponnusamy5118
    @chandranponnusamy51182 ай бұрын

    lovely bhai...

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf76722 ай бұрын

    வாழ்க வளர்க பாய்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    நன்றி 😊🙏

  • @abdulkader2823
    @abdulkader282317 күн бұрын

    Well done 🎉🎉🎉 Mashallah 🎉🎉

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    16 күн бұрын

    😊🙏

  • @vijayvijai4906
    @vijayvijai49062 ай бұрын

    அருமையா சொன்னீங்க

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    நன்றி 😊🙏

  • @bhuvaneswarisreeganesh2923
    @bhuvaneswarisreeganesh292314 күн бұрын

    Unga biriyaniya pathalae super ra irruku

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    13 күн бұрын

    😊🙏

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl23142 ай бұрын

    Bai I'm bangalore your big fan 🎉

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thanks 😊✨️🙏

  • @user-zj5ks1pm4r
    @user-zj5ks1pm4r2 ай бұрын

    Assalamualaikum anna namma mathina pallivasal super enga street romba happy

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏🙏

  • @user-ek2fd5zj7j
    @user-ek2fd5zj7j12 күн бұрын

    Super bro

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    11 күн бұрын

    🤩🙏

  • @nandhakumarsonai2635
    @nandhakumarsonai26357 күн бұрын

    அருமையான பதிவு

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    7 күн бұрын

    😊🙏

  • @MdFaisal-lt7fk
    @MdFaisal-lt7fkАй бұрын

    super❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊🙏🙏

  • @MagiMagul
    @MagiMagul14 күн бұрын

    Thanks

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    13 күн бұрын

    நன்றி 😊🙏

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    13 күн бұрын

    நன்றி 😊🙏

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel24702 ай бұрын

    super Bhai

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thanks 😊🙏

  • @punniyamoorthy5152
    @punniyamoorthy51522 ай бұрын

    சூப்பர் சூப்பர் மாஸ்டர் ❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    நன்றி 😊🙏

  • @DmaxsoulL
    @DmaxsoulL2 ай бұрын

    Boy tips super 🎉🎉🎉

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thank you 😊🙏🙏

  • @skcreations3644
    @skcreations3644Ай бұрын

    அருமை ஐயா ஒரு கிலோ வீப்பிரியாணி அளவு சொல்லுங்கள் ஐயா

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊👍👍🙏

  • @karthikeyana35
    @karthikeyana3529 күн бұрын

    Sikirama Dubai la kadai open panna valthukkal

  • @AbdulRahman-vh2le
    @AbdulRahman-vh2le2 ай бұрын

    Super

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thanks😊🙏

  • @irameshp6719
    @irameshp67192 ай бұрын

    திண்டுக்கல் வேணு பிரியாணி செய்முறை போடுங்க பாய்!

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    👍🙏😊

  • @muraliv8157
    @muraliv81572 ай бұрын

    ஒரு மந்திரவாதி தனது மந்திர தந்திரங்களை தனது பார்வையாளர்களுக்கு ஒருபோதும் சொல்வதில்லை.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    ஆனால் அவனது மாணவனுக்கு நிச்சயம் சொல்லிக்கொடுப்பான்.....😊🙏🙏

  • @stephen.gstephencrezy5776
    @stephen.gstephencrezy57762 ай бұрын

    பாய் ❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @stephen.gstephencrezy5776

    @stephen.gstephencrezy5776

    2 ай бұрын

    @@A.M.A-BiriyaniMasterPagurudeen அல்லாவின் அருள் எப்போதும் இருக்கும் அண்ணா அஸ்லாம் மலைக்கும் ❤️

  • @thangavelk5232
    @thangavelk52322 ай бұрын

    Kannivadi kutti kari mittai kari❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏🙏

  • @nagarajanm283
    @nagarajanm283Күн бұрын

    Good

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Күн бұрын

    😊🙏

  • @Dr.arian18
    @Dr.arian18Ай бұрын

    Yummy 😋

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊🙏

  • @sankarvel3219
    @sankarvel32192 ай бұрын

    வாழ்க வளமுடன் பாய்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @tamilaruvi9895
    @tamilaruvi98952 ай бұрын

    Briyani orders ku epdi charges panrathu, 1 padi ku evlo charge. And porul avangale vaangi kuduthu, senju mattum kudikanumna evlo charge, pls sollunga

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Nenga Yentha District bro ?

  • @tamilaruvi9895

    @tamilaruvi9895

    2 ай бұрын

    @@A.M.A-BiriyaniMasterPagurudeen naanga trichy

  • @mechsharan
    @mechsharan2 ай бұрын

    Na oru vishayum sonna thappa yeduthukathinga nambhadevelop aganum na oru vishyatha sollitae irunthae makkal pakratha stop panniduvanga . nenga vetla samaikrathaiyae video yeduthu potinga na maximum makkal ku reachpogum . how jabbar bhai develop his channel try this formula brother .. ungal valrchiku ennal mudintha idea .. all biriyani video pathatae iruntha oru season ku apruma bore adichidum masterku talent neraya iruku videograher you only think smart and use him properly if my suggestion hurts you dont mistake me .. sorry for that .. plan it properly for next video .. all the best sharan from bangalore .. use pakrudin master superbly since you are uploading the video think smart once again ...

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Ok Bro We Can Understand👍 We Will Try to Upload Different Types of Videos.... Thanks for Your Valuable Comment 😊🙏🙏🙏💥

  • @nelsonf7173
    @nelsonf71732 ай бұрын

    boy chicken பிரியாணி,brown கலர்ல வருவதற்கு என்ன செய்யனும் அதுவும் நம்ம ஊர் venu biriyani,ponram பிரியாணி ஹோட்டல் style la செஞ்சு காட்டுங்க boy

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊👍🙏

  • @sinojsumiya7411
    @sinojsumiya74112 ай бұрын

    Velore saifu bai avaroda samaichu video podunga bai

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊👍🙏

  • @sinojsumiya7411

    @sinojsumiya7411

    2 ай бұрын

    Avaroda serndhu samaichu kaatunga bai

  • @paranthamann2175
    @paranthamann21752 ай бұрын

    பாய் நீங்க சொல்றது மாதிரி 1கிலோ சிக்கன் பிரியாணி க்கு தாளிக்கும் போது பட்ட கிராம்பு ஏலக்காய் இவை தனியாக சேர்க்காமல். பட்ட கிராம்பு ஏலக்காய் பொடி நீங்கள் சொன்னது போல் 2 spoon மட்டும் 2 மணிநேரம் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து போட்டால் மசாலா பத்தாதது போலவும் சாப்பிட்டதும் ஒரு மாதிரி எதுக்களிப்பது போலவும் இருந்தது காரணம் என்ன பாய் . நாங்கள் இதற்கு முன்பு தாளிக்கும் போது தனியாகவும் பிறகு பொடியும் சேர்ப்போம். அரிசி குலையாமல் இருக்க எவ்வளவு நேரம் ஊரனும் வேர என்ன சரியாக செய்யனும் பாய்.

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    அரிசி நல்ல பழைய அரிசி வாங்குங்க, உங்கள் விருப்பப்படி பொடியாக சேர்த்து கொள்ளுங்கள் 😊🙏👍

  • @nelsonf7173
    @nelsonf71732 ай бұрын

    நானும் உங்கள் subscriber boy

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏🙏

  • @bharanikumar6997
    @bharanikumar69972 ай бұрын

    🙏👍💯🌾

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    🙏🙏

  • @to2616
    @to26162 ай бұрын

    பாய் 1 படி அரிசிக்கு 11/2படி தண்ணி அப்போ 39படி தண்ணி வர்து பாய் லிட்டர் கணக்கு 11/2 லிட்டர் சரி இது எந்த வகை அடு ன்னு சொல்லல பாய்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    மேச்சேரி ஆடு

  • @shakilaJohnsundhar-li2wc
    @shakilaJohnsundhar-li2wc2 ай бұрын

    பாய் நான் சென்னையில் இருக்கிறேன்.. எங்கள் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு சமைத்து தர முடியுமா

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Date iruntha Kandipaga Varuvoam 😊👍🙏

  • @shakilaJohnsundhar-li2wc

    @shakilaJohnsundhar-li2wc

    2 ай бұрын

    @@A.M.A-BiriyaniMasterPagurudeen may 2

  • @madandesigner
    @madandesignerАй бұрын

    Nammala yaarum koopda matranga 😢

  • @jebarajselvaraj5695
    @jebarajselvaraj569529 күн бұрын

    ❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    27 күн бұрын

    🙏

  • @rajaking4797
    @rajaking47972 ай бұрын

    Boy anna coimbatore ellam varuvingala

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    OK 😊👍🙏

  • @easychemistry9216
    @easychemistry92162 ай бұрын

    40 கிலோ என்றால 26.5 படி தான் பாய்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊👍🙏

  • @easychemistry9216

    @easychemistry9216

    2 ай бұрын

    Bhai appa neenga 36 padi nu sonnega

  • @ganesanmohan5489
    @ganesanmohan54892 ай бұрын

    Hi brother biriyani lighte aha gullaiva vandum yandral neer evallavu char gallam😮

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Thaneer Thevaillai, Thayir Konjam Athigama Add Panikalam 😊👍🙏

  • @user-rc5zs7qk4u
    @user-rc5zs7qk4uАй бұрын

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊🙏✨️

  • @prasanth1333
    @prasanth13332 ай бұрын

    🤤🤤🤤🤤🤤🤤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @karthikn2963
    @karthikn29632 ай бұрын

    Ji 40kg mutton biryani how many members to eat Ji ❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    250 to 270 Members

  • @karthikn2963

    @karthikn2963

    2 ай бұрын

    @@A.M.A-BiriyaniMasterPagurudeen Thank you Ji ❤❤❤

  • @user-iu4xe6kd7s
    @user-iu4xe6kd7s2 ай бұрын

    ❤❤❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @successmedia8160
    @successmedia81602 ай бұрын

    ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மெத்தடா ...மாத்தி மாத்தி போடுறாரு

  • @sankarganesh8640
    @sankarganesh8640Ай бұрын

    அண்ணா வணக்கம் ஒருபடிபிரியாணிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    1800 to 2litter

  • @user-fr6md2kc3j
    @user-fr6md2kc3j2 ай бұрын

    Vanakam Bhai 1kg 1.300 ml water 40*1.300=52 liter neenga calculation thappa slringa bhai

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    1300 illa 1800 🙏👍

  • @annamalaicatering
    @annamalaicatering2 ай бұрын

    உங்கள் கிட்ட உங்க பிரியாணி கத்துகனும் பாய்......😊😊🙏🙏🙏

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊👍🙏

  • @Raja-ks8ez
    @Raja-ks8ez2 ай бұрын

    💓💓💓💓💓💓💓

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @JameshAhmed
    @JameshAhmedАй бұрын

    Tn 57❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊🙏

  • @asaibiryani6217
    @asaibiryani62172 ай бұрын

    பாய் தப்பா நினைக்க வேண்டாம் இந்த மாதிரி தாளிப்பு நான் போட்டா ஒரு மணி நேரத்துக்கு ஆயிரங் கிலோ பிரியாணி நான் தருவேன்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @Armaan-bi6ox
    @Armaan-bi6ox2 ай бұрын

    Oru oru viedola oru oru mari methodla.saireenga yaru veetla try panna mudiyama irukura alavuku

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Method Vera Vera illa Brother..... Ippo Mutton la Fat Athigama iruntha Nama Oil Kandipa Kuraikanun, Apdi Kuraikamapona Biriyani Full ah Fat & Oil Senthu Athiga Oil ah Maridum, Suppose Mutton la Normal ah irukatha Vida Fat Kammiya iruntha, Ghee or Oil Konjam Serkanum So Biriyani Dry ah illama Normal ah Eppavumpola irukum...... So intha Marithan Ella ingredients kum, But Small Quantity la Pandrapo No Problem Big Quantity la Pandrapo than Ingredients la Athiga Differents Varum 😊🙏 Ungalku Vera Doubts iruntha Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 🙏

  • @Armaan-bi6ox

    @Armaan-bi6ox

    2 ай бұрын

    @A.M.A-BiriyaniMasterPagurudeen ok jee but adutha thadava neenga alavu solumbothu liter kanaku and kilo kanaku solunga.intha pari kanaku.selavu ithu solumbothyu 1 kg chicken or muttonku ethana liter thanni uthanu and arusi podumbothu antha gravyoda alavu epdi irukanu uppu epdi irukanu karamava illa normalava yena neenga arusi potu uppu podreenga

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice2 ай бұрын

    திண்டுக்கல் பிிரியாணினாலே??!! .ருசி இதயத்தில் நிற்கும்! அதுவும் சீரக சம்பா பிரியாணினா? சொல்லவே வேணாம்!!!

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏🙏

  • @jawaharalim.y.4261
    @jawaharalim.y.4261Ай бұрын

    முதலில் மல்லியுடன் பொதினா போட வேண்டாமா? கடைசியில் தம் பண்ணும் முன்பு பொதினா மல்லி போட்டால் போதுமா?

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    முதலில் புதினா மல்லி போடவேண்டும், கடைசியில் நறுமணத்திர்காக கொஞ்சம் போடவேண்டும் 😊🙏

  • @Mahendran224
    @Mahendran22425 күн бұрын

    Ilove u poy

  • @tamiltemples9112
    @tamiltemples91122 ай бұрын

    பாயோட கை பக்குவம் .தூக்கத்துல கூட கைய நக்குவோம்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    🤩🙏🙏

  • @HareeshPavitha
    @HareeshPavitha2 ай бұрын

    Bhai unga number sollunga please oru santhegam

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏

  • @ganeshkumar6162
    @ganeshkumar6162Ай бұрын

    பாய் நாக்கு ஊறுது பாய்

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Ай бұрын

    😊🙏

  • @bharanikumar6997
    @bharanikumar69972 ай бұрын

    🙏👍💯🌾

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m12102 ай бұрын

    ❤❤❤

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    @A.M.A-BiriyaniMasterPagurudeen

    2 ай бұрын

    😊🙏💥

Келесі