Kudhambai || Siddhar songs || Tamil Poetry || Sounds Of Isha

Музыка

Download it here: www.ishashoppe.com/downloads/...
Also available on popular online streaming platforms like Itunes, Spotify, Amazon and Saavn.
Presenting a Sounds of Isha rendition of a poem by sage Kudhambai, who exalts the eternal vastness, a divinity that cannot be contained nor destroyed, and throbs within each of us.
Lyrics and Meaning:
குதம்பாய்
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.
என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.
Brahmam
That which is beyond all physical, see it resonating within you.
As you cannot see the vast space, so can you not see it.
See it in the emptiness as that-which- is-not.
When you can’t contain its vastness, what is the use of your knowledge?
That which is indestructible, that which permeates everything, that is the Brahmam.
Follow us:
/ soundsofisha
/ soundsofisha
/ sounds_of_isha

Пікірлер: 623

  • @user-cy4zm3zo3m
    @user-cy4zm3zo3m Жыл бұрын

    இந்த பாடலை 10000 தடவைக்கு மேல் கேட்டேன் இன்னும் கேட்கிறேன்

  • @dcv.rameshsahsah3208

    @dcv.rameshsahsah3208

    Жыл бұрын

    adthu appaditan

  • @dcv.rameshsahsah3208

    @dcv.rameshsahsah3208

    9 ай бұрын

    unaglaku kadaisi paripu

  • @dcv.rameshsahsah3208

    @dcv.rameshsahsah3208

    9 ай бұрын

    neengal virumbinal number tharukeran iam waiting

  • @user-cp3cl4dc2k

    @user-cp3cl4dc2k

    8 ай бұрын

    கேட்டது சரி என்ன புரிந்து அது தான் முக்கியம்

  • @yuvaraja3560
    @yuvaraja35606 жыл бұрын

    மிகவும் அருமை, இதே போல் சித்தர் பாடல்களை பாடல்களா பண்ணுங்க மனிதர்கள் காதுகள் வழியாக சித்தர்கள் உள்ளே போகட்டும்

  • @funmen9111

    @funmen9111

    6 жыл бұрын

    yuva raja is nice name

  • @ManojKumararch

    @ManojKumararch

    5 жыл бұрын

    Please Nazi symbol edunga lakchakkanakkaanaa saavukku Karanam aanadhu indha symbol

  • @anoop7133

    @anoop7133

    4 жыл бұрын

    @@vigneshm4806 no it's nazi flag.. our swastikas position is not this way... And u cannot see a black color diverted swastika anywhere.. hitler took this for his badass ideology..

  • @cmani1760

    @cmani1760

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன் நன்றி

  • @RubyRaja1310

    @RubyRaja1310

    2 жыл бұрын

    @@funmen9111 l

  • @pointtopoint3095
    @pointtopoint30955 жыл бұрын

    உணர்ந்தவர்க்கு உலகமே சொத்து.

  • @manokara4993

    @manokara4993

    4 жыл бұрын

    அதுவே, கெத்து, 😀😂😁.

  • @memechannel3345

    @memechannel3345

    2 жыл бұрын

    Hara Hara Mahadeva 🕉🇮🇳

  • @jamesa8444

    @jamesa8444

    2 жыл бұрын

    Very true My Friend 💫

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/jJui18Ntnpu_kqw.html

  • @KumarKumar-cu4nt

    @KumarKumar-cu4nt

    Жыл бұрын

    🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba4 жыл бұрын

    தாவரமில்லை,தனக்கொரு வீடில்லை-கண்கள்,நீர் கசிந்த நொடிகள்

  • @alphabeats2101
    @alphabeats21012 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️♥️

  • @tikutiku89
    @tikutiku896 жыл бұрын

    I am not tamil but these words touch deep within

  • @Akashakash-fw5fh

    @Akashakash-fw5fh

    5 жыл бұрын

    Real words bro

  • @gowrisankar7453

    @gowrisankar7453

    3 жыл бұрын

    Sadhguru Jaggi Vasudev interpretation Darshan satguru Maharaj Sadhguru Jaggi Vasudev Gauri Navratri is rowdy 👌👌

  • @artsofattractionsbg5281

    @artsofattractionsbg5281

    3 жыл бұрын

    S

  • @ravianandh3346

    @ravianandh3346

    2 жыл бұрын

    Tamil ans Shivam are intertwined.

  • @harshavardhanj2970

    @harshavardhanj2970

    2 жыл бұрын

    I'm tamil i don't understand a line 😂

  • @gurubalaji4922
    @gurubalaji49226 жыл бұрын

    இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உடன் இதே குரலில் இதுபோன்று இன்னும் குதம்பைச்சித்தர் பாடல்கள் நிறைய போடலாம் பாடல்கள் மிக அருமை

  • @manokara4993

    @manokara4993

    4 жыл бұрын

    எனக்குவேனும் எனக்குவேனும். ஆயிரம்பாென்னாச்சே.ஆயிரம்பாென்னாச்சே.ஏய்சொக்கா, அவனில்லை அவனில்லை கூப்பிட்டாவரமாட்டான்.கத்தி கத்தி குரலும்பாேச்சு. ஏய்,சொக்கா. யாரைபாேய்கேட்பேன்.ஏய்,சொக்கா. நன்றி.

  • @mujipurrahiman

    @mujipurrahiman

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hqmHqsmghdmpnqw.html

  • @rjkalaiselvan
    @rjkalaiselvan6 жыл бұрын

    ஈரமும் இல்லை ....குளிரும் இல்லை ....இருந்தும் உரையவக்கிறது...🎼🔔

  • @hariraman4209

    @hariraman4209

    4 жыл бұрын

    Super

  • @sanantharaj3202

    @sanantharaj3202

    4 жыл бұрын

    உறையவைக்கிறது

  • @vasanthasrikantha6512

    @vasanthasrikantha6512

    2 жыл бұрын

    iratham urayavaikirathu

  • @mathanm444

    @mathanm444

    2 жыл бұрын

    Ada ada🤩💫👌

  • @mohanarasu8584
    @mohanarasu85843 жыл бұрын

    ஏன் என்று தெரியவில்லை இந்த பாடலை கேட்டாலே கண்களில் நீர் கசிவதை தடுக்க முடியவில்லை 😓😓😓

  • @shivasiddhar

    @shivasiddhar

    3 жыл бұрын

    உன் ஆன்மா சிவத்தோடு அய்க்கியம் ஆக தூண்டுகிறது ஆனால் மனம் விடாமல் அலைமோதுகிறது அதனால்தான் kzread.info/dash/bejne/hKOd1NmkhcWtY9o.html

  • @shivasiddhar

    @shivasiddhar

    3 жыл бұрын

    முடிந்தால் இதை காண்க kzread.info/dash/bejne/hKOd1NmkhcWtY9o.html

  • @dhinesh2932

    @dhinesh2932

    3 жыл бұрын

    Enakum 😢😢😢

  • @murugabharathi1998

    @murugabharathi1998

    3 жыл бұрын

    ஆத்மா விழிப்புணர்வு பெறுகிறது

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    3 жыл бұрын

    எனக்கும் ஐயா ஏதோ செய்கிறது

  • @chefhari91
    @chefhari913 жыл бұрын

    எத்தனை முறைகேட்டாலும் கண்ணீரை தவிர வேறு ஒன்றும் இல்லை

  • @sergiochavez6141
    @sergiochavez61416 жыл бұрын

    Thank you sweet beautifull Bharat. I love you like a mother. Thank you Sadhguru. Love from Mexico. 🌹💜🌹 Lots of love.

  • @6c-11athulyakm7

    @6c-11athulyakm7

    5 жыл бұрын

    Tanks brother. We love all world like our mother. Bumi maa or Loka matha. Means world is mother. In traditional we salute or namaskarum earth early morning daily.

  • @MAZDA369

    @MAZDA369

    2 жыл бұрын

    Thank you for loving our mother land. Why you liked because the language is tamil. The core celestial form. The most ancient one.

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy4 жыл бұрын

    குதம்பை சித்தர் சமாதி மயிலாடுதுறை மாயுரநாதர் கோவிலில் உள்ளது

  • @SivaKumar-zl1nv

    @SivaKumar-zl1nv

    Жыл бұрын

    எங்கள் ஊரில் மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது

  • @SivaKumar-zl1nv

    @SivaKumar-zl1nv

    Жыл бұрын

    ஊரில் மாயூரநாத சு

  • @chidambaram2388
    @chidambaram23886 жыл бұрын

    இந்த பாடல் பற்றி என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை மிக மிக அருமையான பாடல்

  • @ranjithamsanawin6032
    @ranjithamsanawin60322 жыл бұрын

    👌🙏🙏 மனம் ஒரு நிலைப்பட ஆன்மாவை அறிய முற்படுகிறது கண்ணீர் ஆறாக ஓடுகிறது 🙏🙏 சிவமே என் சிவமே பித்தன் எனனை சித்தனாக்கு சிவமே 🙏🙏

  • @ksvtamilchannel1864

    @ksvtamilchannel1864

    Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u6 жыл бұрын

    இறை மொழி தமிழ் எந்த சொல்லை எடுத்து பார்த்தாலும் அதன் பொருள் சிவன் சக்தி முருகன் என்ற மூன்று பொருள்களையே தரும் படி வரும்......

  • @selvamselvam980

    @selvamselvam980

    5 жыл бұрын

    தமிழன் பாண்டியன் I love you Z

  • @94srikanth

    @94srikanth

    5 жыл бұрын

    Awesome fact. Thanks letting us know.

  • @sanantharaj3202

    @sanantharaj3202

    4 жыл бұрын

    இறை மொழி மெளனம்

  • @prof.kkramesh1846

    @prof.kkramesh1846

    4 жыл бұрын

    Can you please give an example

  • @mujipurrahiman

    @mujipurrahiman

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hqmHqsmghdmpnqw.html

  • @msprabhuvijay
    @msprabhuvijay6 жыл бұрын

    u r making me die with the song..plz do more siddar songs like this..

  • @k.narashimadas3546

    @k.narashimadas3546

    4 жыл бұрын

    Nope listened this song when sleep in earphone

  • @corinacocoreanu7
    @corinacocoreanu7 Жыл бұрын

    I don't know the words, but this song conveys so much spiritual power. I have goose bumps each time I hear it.❤️‍🔥

  • @kannanchandrasekar5780
    @kannanchandrasekar57806 жыл бұрын

    Siddhar words has intense meaning. I encourage Sounds of Isha, to make contents in this genre.

  • @murugesannadar833
    @murugesannadar8333 жыл бұрын

    என்ன ஒரு குரல் அய்யா உண்டு

  • @chennainaveen38
    @chennainaveen383 жыл бұрын

    சிவன் போக்கே சித்தன் போக்கு சித்தம் என்பதே சிவம் ஓம் நம்மசிவாயம் 🙏🙏🙏🙏

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    yen unga isttathukku tappu tappaa eluthuringa adhu "சித்தன் போக்கு சிவன் போக்கு" -சிவன்- -போக்கே- -சித்தன்- -போக்கு- இல்லை

  • @ksvtamilchannel1864

    @ksvtamilchannel1864

    Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @alphabeats2101
    @alphabeats21012 жыл бұрын

    Really touching my soul...tears came 😭....divine light is inside me..I want to realize that.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️♥️

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/jJui18Ntnpu_kqw.html

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20133 жыл бұрын

    மனிதனின் வாழ்க்கையை இரண்டு நிமிட பாடலில் தெளிவுபடுத்தி விட்டார் சித்தரும் பாடியவரும் கண்ணில் நீர் உள்ளம் உருகும் பாடல் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohang1966
    @mohang19664 жыл бұрын

    siddhas are our gods who walked on this planet .realised souls i love this poetry .kindly display every word in english letter so that it will reach everyone. thank you sadhaguru beautifull song i enjoyed it.

  • @abk072
    @abk0726 жыл бұрын

    Pure tamil....very rare to hear...

  • @memechannel3345

    @memechannel3345

    2 жыл бұрын

    Yes anna

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y2 жыл бұрын

    குதம்பைச் சித்தர்👍🔥🙏 பாடல்கள் பதிவு இன்னும் நிறைய போடுங்க 👍🔥🙏 நன்றி சித்தர்கள் அருள்

  • @mujipurrahiman

    @mujipurrahiman

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hqmHqsmghdmpnqw.html

  • @susiramji9443
    @susiramji94436 жыл бұрын

    உள்ளத்தை உருக்கும் பாடல்... அருமையான இசை ஆழமான கருத்துள்ள சித்தர் பாடல் இது போல் இசை வெளியிடுகள் நிறைய பன்னுங்க

  • @mujipurrahiman

    @mujipurrahiman

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hqmHqsmghdmpnqw.html

  • @kp_veluprabakaran160
    @kp_veluprabakaran1603 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டுகின்றது. பாடலைப்பற்றி சொல்ல வார்தைகள் இல்லை.🔱⚜️🔱⚜️🔱⚜️

  • @vvijayathas1934
    @vvijayathas1934 Жыл бұрын

    என்னத்த சொல்ல... குரலா...! இசையா...! குதம்பையா...! மனதை வருடுவது. இதை தேடியே வாழ்நாள் முழுக்க தொலைந்து போகலாம்.

  • @karunamoorthi233
    @karunamoorthi2333 жыл бұрын

    இந்த பாடலை பாடியவர் விதம், இசை, வரிகள் மிகவும் அற்புதமாக உள்ளது..மிக்க நன்றி 🕉

  • @sathyasorub9022
    @sathyasorub90226 жыл бұрын

    Namaskaram Sounds Of Isha. We need more songs of this type.

  • @sabareeswaransamidurai4081
    @sabareeswaransamidurai40815 жыл бұрын

    Goosebumps while hearing this divine every time om namashivaya

  • @samhari5486
    @samhari54863 жыл бұрын

    நம் முன்னோர்கள் , மற்றும் சித்தர்கள் அருளி சென்ற அற்புதங்களை ,வாழ்வியலை நம் தமிழ் மக்கள் உணராமல் மயங்கி கிடக்கும் நிலையில் இருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் ..

  • @Aarkali
    @Aarkali4 жыл бұрын

    குதம்பை சித்தரின் முழு பாடல் 246 அடிகளையும் இந்த இசையில் அமைக்கவும் 🙏🙏

  • @Ameer-xh5eh

    @Ameer-xh5eh

    4 жыл бұрын

    Yes Very point

  • @manokara4993

    @manokara4993

    4 жыл бұрын

    ஆமாம், வேண்டும். செம,

  • @muthupharma7264

    @muthupharma7264

    4 жыл бұрын

    Yes

  • @sandhyavenkatesh7506

    @sandhyavenkatesh7506

    3 жыл бұрын

    Yes please 🙏🙏

  • @Like_Stories_Tamil

    @Like_Stories_Tamil

    3 жыл бұрын

    ஆமாம் 🙏

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs6 жыл бұрын

    Whenever I go beyond the isha meditation, something is pull back. Great.

  • @likithgupta2764
    @likithgupta27646 жыл бұрын

    i am not tamil but after listening to this i bow down to tamil and sounds of isha please do more of siddhar and with english lyrics and meaning running through out the video..

  • @kavin7091
    @kavin70913 жыл бұрын

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை 🙏 🔱

  • @kumaresann9085
    @kumaresann90852 жыл бұрын

    தன்னை. தான். உணரவேண்டும்.என்று.சித்தர். பாடல். அருமையான பதிவு🙏🌹

  • @barathsingh8112
    @barathsingh81124 жыл бұрын

    Experiencing the meaning of words since I started practicing Shambavi. Thanks Sadhguru.

  • @sidneelkanth
    @sidneelkanth6 жыл бұрын

    Meaning : The cocoon of the coconut clutches the wider spin on the crown. Unclear is not seen as the unknown. And behold, the hollow rock in the open field; Tavaara Milla has no house. And the immortality has been fulfilled everywhere.

  • @malikakapoor5184

    @malikakapoor5184

    6 жыл бұрын

    Siddharth Neelkanth 👍

  • @malikakapoor5184

    @malikakapoor5184

    6 жыл бұрын

    Siddharth Neelkanth can u pls elaborate from where u took this explanation

  • @prakashnollu619

    @prakashnollu619

    4 жыл бұрын

    Thank you sir

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran6 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் சித்தர்கள் பாடலை பாடலாக வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி

  • @janardhanamvs8166
    @janardhanamvs81668 ай бұрын

    Miga miga arumai Aiya esa magesa sivame en much sivam mindri na illai sivame gadhi om namasivayanamah.thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kemparaj565
    @kemparaj5654 жыл бұрын

    Such a great feeling when listening to this song. Language doesn’t matter but you know that it touched you deep within.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🌺ஓம் குதம்பை சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @mariswaran4623
    @mariswaran46236 жыл бұрын

    Very beautiful.. whenever hearing something is happening inside

  • @vinothsighb1476
    @vinothsighb14765 жыл бұрын

    I love it's song, lyrics super, real life song, when should be shout able poor family

  • @funmen9111
    @funmen91116 жыл бұрын

    Wonders voice and music . Execellent which i m wonder and addicted song

  • @bosskaran8535
    @bosskaran8535 Жыл бұрын

    பாடல்! என்னை அறியாமலேயே எங்கேயோ அழைத்துசெல்கிறது,நானும் செல்கிறேன் 💚

  • @narasimmapandian130
    @narasimmapandian1304 жыл бұрын

    Wow amazing songs🎧🎧🎧🎧🎵🎵 amazing voices.... 😍😍😍😍😍😍

  • @harishmathanan3596
    @harishmathanan35964 жыл бұрын

    This is so powerful 🙏🏾🙏🏾🙏🏾. More Siddhar songs please.

  • @logeswaran7533
    @logeswaran75336 жыл бұрын

    tears in my eyes...ohm nama shivaya

  • @godsonstrff8605
    @godsonstrff86053 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி சிவாயநம🕉️🙏🏻🔱

  • @subramaniyans8935
    @subramaniyans89354 жыл бұрын

    Really I love this song.. I'm addicted to it...!!!

  • @kumaragururaja1236
    @kumaragururaja12365 жыл бұрын

    மிக அருமையான பாடல் இசையும் குரலும் காந்தம் போல் ஈர்ப்பாக இருந்தது

  • @rajmohan2727
    @rajmohan27272 жыл бұрын

    அருமையும் பெருமையுடைய இந்த சித்தர் பாடலை அருமையாக மெட்டமைத்து வெளியிட்டமைக்கு சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @somasundiramr7846
    @somasundiramr78466 жыл бұрын

    Amazing, I was blessed when I hear this song

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h3 жыл бұрын

    siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿

  • @kvnathan5299
    @kvnathan52992 жыл бұрын

    Siddhar songs are deep in divine knowledge and heart melting. Good rendition.

  • @gbharan265
    @gbharan2655 жыл бұрын

    In love with this song. Have listened to it 1000+ times. Songs of our ancestors. Wish the meaning for the lyrics is also posted somewhere

  • @rameshs7516

    @rameshs7516

    Жыл бұрын

    Actual english meaning for this part of the song is available in the description of this video.

  • @sidneelkanth
    @sidneelkanth6 жыл бұрын

    Aṇṭattuk kappāl akaṉṟa cuṭariṉaip piṇṭattuḷ pārppāyaṭi kutampāy piṇṭattuḷ pārppāyaṭi. Tīrkka ākāyam teriyāta taṉmaipōl pārkkap paṭātāṉaṭi kutampāy pārkkappaṭā tāṉaṭi. Veṭṭaveḷikkuḷ veṟumpāḻāy niṉṟatai iṭṭamāyp pārppāyaṭi kutampāy iṭṭamāyp pārppāyaṭi. Tāvāra millai taṉakkoru vīṭillai tēvāra mētukkaṭi kutampāy tēvāra mētukkaṭi. Eṉṟum aḻiyāmai eṅkum niṟaivāki niṉṟatu piramamaṭi kutampāy niṉṟatu piramamaṭi. Meaning : The cocoon of the coconut clutches the wider spin on the crown. Unclear is not seen as the unknown. And behold, the hollow rock in the open field; Tavaara Milla has no house. And the immortality has been fulfilled everywhere.

  • @samyu6150
    @samyu61502 жыл бұрын

    Intha padalai ketkum pothu kankalil neer varuhirathu migavum arumai isai padal varigal😢😭

  • @vijayashree885
    @vijayashree8853 жыл бұрын

    Nice song, more siddhar song nice voice 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍🙏🙏🙏

  • @EthernalSoul405
    @EthernalSoul4054 жыл бұрын

    I love this song so much. It moves me to tears every time I listen to it even though I don’t understand a word of it. It’s as if the Bhaava of the song is transmitted to the heart without the filters of the mind intervening, truly a visceral experience of divine bliss. A request to my Tamil brothers and sisters at large - can you please transcribe the song in English so people like me can in our own voice experience the bliss of singing the song? I will be forever grateful to you. Namaskarams!

  • @aravindbejavada8960
    @aravindbejavada89606 жыл бұрын

    I Don't know Tamil Language but.. Heartwarming Music.. Waiting for Telugu translation

  • @sundarraj_perumal_0612

    @sundarraj_perumal_0612

    4 жыл бұрын

    Babu ithi Tamil siddha vari gaanam. Ithi Tamil lo vinitthatha Baga undu

  • @balachandar662
    @balachandar6626 жыл бұрын

    I was so mesmerised by this song that i forgot to like the video........Something which never happened to me before!

  • @TheReviewHub222
    @TheReviewHub2225 жыл бұрын

    அருமையான பதிவு. உடல் சிலிர்த்தது

  • @sharathbabu9512
    @sharathbabu95123 жыл бұрын

    Beautifully composed siddhar song in Sindhu Bhairavi ragam in a folk tune.

  • @rathnanrc4690
    @rathnanrc46903 жыл бұрын

    😢ennai maraka seithal kudhambal 🙏🙏🙏🙏entha padal arumai

  • @maheswarisethupathi7457
    @maheswarisethupathi74576 жыл бұрын

    Excellent and lively to be with this song.we are expecting more songs from thiruvasakam & thevaram by Isha sounds

  • @SANTHOSHKUMAR-fv6mz
    @SANTHOSHKUMAR-fv6mz4 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு இதை போன்று இன்னும் சித்தர் பாடல்கள் பதிவு செய்தால் எங்களை போன்ற எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @mahadeva5951
    @mahadeva59514 жыл бұрын

    God bless you agatheesan endrum thangalai pottri paathukaappar

  • @dhinesh2932
    @dhinesh29323 жыл бұрын

    சிவமே.... என்னை விரைவில் அழைத்துகொள் அப்பா... 🙏🙏😭😭😭😭😭🙏🙏

  • @pkkarthickmanivannan
    @pkkarthickmanivannan6 жыл бұрын

    Beyond the reality.Great work @sounds of isha

  • @LittleButterfly23
    @LittleButterfly232 жыл бұрын

    Wow I'm so blessed to hear this song...

  • @muthukala4201
    @muthukala42013 жыл бұрын

    வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி. தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை ஏதுக்கடி குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி.

  • @tharanithangaraj
    @tharanithangaraj6 жыл бұрын

    Provide more siddhar songs .. lovely

  • @SuperShady05
    @SuperShady054 жыл бұрын

    though i only partly understand such deep tamil there is always tears in my eyes when im listening to this song . I dont want to know the meaning also now . As sadhguru says meaning is only for logical mind , i want to feel the emotion of this song without knowing the meaning.. My humble request to sounds of isha to make a longer version of this song . I hope to see it soon..

  • @thirumurugan2141
    @thirumurugan21416 жыл бұрын

    எல்லாம் சிவமயம்

  • @meenasundar83
    @meenasundar833 жыл бұрын

    எவ்வளவு அர்த்தமுள்ள பாட்டு

  • @shivasr1864
    @shivasr18644 жыл бұрын

    உச்சி குளுர்ந்தேன் 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🕉🕉🕉🕉🕉🕉

  • @karuppasamyg6885
    @karuppasamyg68859 ай бұрын

    வணக்கம் சத்குரு அய்யா மிகவும் அருமை யான பாடல்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya91912 жыл бұрын

    ஓம் முருகா இந்த அமிழ்தெனும் தமிழைத் தந்த உனக்கு ஏழேழு ஜென்மத்திலும் கடன் பட்டவர்கள் நாங்கள். பிராட்டி ஔவையோடு விளையாடிய முத்தமிழ் முருகா உன் பாதம் பணிகிறோம் ஓம் முருகா வெற்றிவேல் முருகா..

  • @vivekananthan4237
    @vivekananthan42376 жыл бұрын

    Addicted to this song :-) :-)

  • @aravindradhakrishnan1870
    @aravindradhakrishnan18706 жыл бұрын

    Valhga valamudan, nice song

  • @pradeepkumare2067
    @pradeepkumare20676 жыл бұрын

    Blessed to listen

  • @esakkimuthubalusamy5133
    @esakkimuthubalusamy51336 жыл бұрын

    அருமையான வரிகள்....

  • @ManojKumar-nf9xr
    @ManojKumar-nf9xr6 жыл бұрын

    This one sticks to heart.

  • @antonyisac101
    @antonyisac1013 жыл бұрын

    அருமையான வரிகள்

  • @PRAVEENKUMAR-mz5cz
    @PRAVEENKUMAR-mz5cz5 жыл бұрын

    Soul stirring song ..Do more song like this

  • @sarvan2263
    @sarvan22636 жыл бұрын

    Super divine song

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda70384 жыл бұрын

    To the extent what I understood: Kudhambai = Lady who wears jingling ear ring Kudhambai, See the rays that are extending beyond the universe inside your own body Kudhambai, Look around (with limitless love) like the limitless sky whose end is unknown Kudhambai, Admire everything with love that are standing bare in the open space Kudhambai, There is neither a shelter nor a own house (for the brahmam), what is the need for hymns Kudhambai, Brahmam is that stands without any expiration ever but fills everywhere

  • @kaviramsay1616

    @kaviramsay1616

    4 жыл бұрын

    Thank you for providing the meaning.🙏 May God bless you with all your desires and wishes

  • @prof.kkramesh1846

    @prof.kkramesh1846

    3 жыл бұрын

    Tamil Nam Usiru

  • @shylahrd

    @shylahrd

    3 жыл бұрын

    Thank you so much

  • @iyyappanlin8725
    @iyyappanlin87253 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி

  • @sidneelkanth
    @sidneelkanth6 жыл бұрын

    Great fan

  • @viji75prakash36
    @viji75prakash366 жыл бұрын

    Lovely voice

  • @divinesivashankarraja5138
    @divinesivashankarraja5138 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமக🙏🏼

  • @rsewda
    @rsewda6 жыл бұрын

    Although I do not actually understand what it really means, (not going into what is given in details) I go totally lost in it, not knowing what pulls me. just keep repeating and repeating. My thousand bows to HIM.

  • @shivasuryag504
    @shivasuryag5045 жыл бұрын

    ஓம் நமசிவாய........!!!

  • @nomoremaya7162
    @nomoremaya71623 жыл бұрын

    ivlo elimai aana vaarthaigal la avvlo aazhamana unmaigal ah ivlo manam urugura maari sollirkanga.. i feel emotional

  • @GokulRaj-bd8kv
    @GokulRaj-bd8kv6 жыл бұрын

    beyond awesome

  • @srinivasanagathisar6630
    @srinivasanagathisar66306 жыл бұрын

    This is very nice... Awesome .. Please do more on Siddhars song like this, very pleasant to hear... Thank you.. Please do Sivavakkiyam like this.. Thank you

  • @itsrealme369
    @itsrealme3693 жыл бұрын

    Very good music and picturization is awesome !

Келесі