அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics

அழுகணிச் சித்தர்
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….

Пікірлер: 789

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic96802 жыл бұрын

    பாடுகிற புண்ணிய வான் யாரப்பா சிவன் உன்னை உலகத்திற்கு படைத்தானா.

  • @b.sureshbalakkerushnan5990
    @b.sureshbalakkerushnan59903 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் அழுகணி சித்தர் பாடல் குரல் வளம் அழகாக உள்ளது இருப்பினும் இப்பாடலில் அர்த்தம் புரியவில்லை இவ்வுலகத்தை விட்டு நான் சிவனுடன் ஐக்கியமாகி விடுவேனோ என்று பயமாக உள்ளது இருப்பினும் இது தெரிந்துகொள்ள என் மனம் ஆவலைத் தூண்டுகிறது சர்வம் சிவமயம் அவனின்றி ஓரணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    சிவாயநம

  • @suresh2922
    @suresh29223 жыл бұрын

    இது போன்ற சித்தர் பாடல்களை கேட்ட படி தியானம் செய்யும்போது இடைஇடையே விளம்பரம் மிகவும் இடையூறாக இருக்கிறது. அதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

  • @divinepower9600

    @divinepower9600

    2 жыл бұрын

    Intha video vai mp3 farmet la download pannikonga . Entha ads um varaathu

  • @balasubramanianbala4556

    @balasubramanianbala4556

    2 жыл бұрын

    @@divinepower9600 எப்படி செய்வது தயவு செய்து கூறவும்

  • @goppirevathi5395

    @goppirevathi5395

    Жыл бұрын

    நாம் தான் அதற்கு வழியொலியை மாத தவணையில் வாங்க வேண்டும்.

  • @Sugunaya

    @Sugunaya

    Жыл бұрын

    😮😮😮😮😮😮😮😮😮óóuuuu😮nnnnb😮😮😮9?

  • @subramanimani4375

    @subramanimani4375

    Жыл бұрын

    Super super

  • @Everythingisme7
    @Everythingisme79 ай бұрын

    ❤ஓம் நமசிவாய 🙇‍♂இந்த பாடல் பிடிக்கும் என்றால் ஒரு Like கொடுங்கள் 👇

  • @absking8613

    @absking8613

    4 ай бұрын

    நீர் படினிரா, இல்லை இந்த பாட்டை எழுதினிரா?

  • @BaluRukminesh

    @BaluRukminesh

    2 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @m.vadivumuthu7278
    @m.vadivumuthu72784 жыл бұрын

    100 முறை கேட்டிருக்கிறேன்... என் செவிகளில் ..என் கண்ணம்மா என்ற வார்த்தையும் நடுவில் ஓம் என்ற மந்திரமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...... சிவமே என் சித்தம்

  • @vjr141

    @vjr141

    3 жыл бұрын

    Sir இவரு என்ன solla vararu பிளீஸ் tell இவரு சித்தர் ஆ

  • @VasiSiddhi

    @VasiSiddhi

    3 жыл бұрын

    @@vjr141 வாசியோகம் கற்றாள் மரணம் இல்லை என்கிறார்

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    சப்தம் ஒடுங்கி காண்..கேவல ஸ்திதியாய் உள்ள சிவனை கான்பாய்!

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    2 жыл бұрын

    👍👍👍👍👍🙏🙏

  • @gsundar5180

    @gsundar5180

    2 ай бұрын

    இவர் அழுகுணிச்சித்தர் அழகு அணி ச்சித்தர்

  • @alagarsamy2633
    @alagarsamy26332 жыл бұрын

    நான்தான் உலகத்தில் நிரந்தரம் என்றும் நான்தான் உலகத்தில் எல்லாம் தெரிந்தவன் என்றும் திமிரோடு அலையும் ஒவ்வொரு வரின் தலையில் சம்மட்டி அடி கொடுக்கும் பாட்டு. தினம் இரண்டுமுறை கேட்கிறேன் ஒவ்வொரு தடவையும் கண்களில் நீர் வருகிறது பாடகருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் பாடகர் பெயர் போட்டால் நன்றாக இருக்கும்

  • @auhuman

    @auhuman

    Жыл бұрын

    Can you tell the meaning of this song please ?

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of3 жыл бұрын

    சிவத் தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே அமுகன்னி சித்தர் பாடலை இந்த பாடலை பாடியவரை என்னவென்று பாராட்டுவது வார்தைகள் இல்லை அமிர்தம் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல நூறு முறை அல்ல ஆயிரம் முறை அல்ல லட்சம் முறை அல்ல கோடி முறை அல்ல பல ஆயிரம் கோடி பல லட்சம் கோடி கோடி கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் அமுதம் தன்னை முழுவதும் அர்ப்பணித்து ஆழ்ந்து மிகமிக ஆழ்ந்து பாடியிருக்கிறார் இந்த பாலை கேட்டாலே ஊசி முனை வாசலான ( போகா புனல் வாசலான) ( திரு அண்ணாமலை வாசல் ) திறந்து விடும் ஆத்ம உறவுகளே ஆழ்ந்து கேலுங்கள் உள் உறுப்புகளை கவனியுங்கள் உங்களை அர்பணியுங்கள் அந்த இறைவியான + கண்ணம்மாவிடம் அந்த வாலை மனோன்மணியிடம்

  • @sivathee-mr2of

    @sivathee-mr2of

    3 жыл бұрын

    அழகு அணி சித்தர் அழுகண்ணி சித்தர் அமுத அழகு அணி சித்தர் அமுத அழுகணி சித்தர்

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    அருமை அருமை வாழ்க வளமுடன் சிவாயநம

  • @sanmugamn958
    @sanmugamn958 Жыл бұрын

    இந்த பாடலின் பொருள் இந்தப் பாடலின் பொருள் விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @aravanan9803
    @aravanan98033 жыл бұрын

    உள்ளுறையும் பொருள் அறியேன்... அறிந்த அறிஞர் யாரேனும் அருள் கூர்ந்து பதிவிட்டால் நன்று... நன்றி பல நவில்கின்றேன். வணங்குகிறேன். வாழ்க வளமுடன்

  • @kumaranbalakrishnan2024

    @kumaranbalakrishnan2024

    2 жыл бұрын

    Ulluraiyum porul...... Thaayum thanthaiyumaaga vilangum....sivaperuman

  • @saranvinosaranvino2798

    @saranvinosaranvino2798

    2 жыл бұрын

    Poor mari

  • @nandhininandhini1996
    @nandhininandhini1996 Жыл бұрын

    இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு மனிதன் இந்த பூமியில் எதற்காக பிறந்தான் ஏன் பிறந்தான் ஏன் இந்த இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என்று அறியாமல் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கின்ற நமக்காகசித்தர் பெருமான் அதன் மீதான ஒரு ஞானத்தினை தெளிவு படுத்த வேண்டும் என்று இப்பாடலில் உடல் ஞானத்தினை வழங்கி அதில் இருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று பாடிஇருக்கிறார் இப்பாடலில் வரும் கண்ணம்மா என்கிற வார்த்தை வாலை பரமேஸ்வரி அம்மனை வணங்கி அழுவது போல் இருக்கும்

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm91704 жыл бұрын

    அருமை அழுகுனி சித்தர் பாடல்கள் பாடியவரின் குரல் இனிமையாக உள்ளது

  • @owshadham1302

    @owshadham1302

    4 жыл бұрын

    நன்றி ஐயா

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel52243 жыл бұрын

    காட்டானைமேலேறி -என துவங்கும் வரியை அருள் தந்தைவேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கியது மிக அருமை.அந்த நான்கு வரிகளை தேடியபோது சித்தரின் ஞானதாகமும், தமிழின் அணியழகும் அரும்சுவையும் பருகமுடிந்தது.நல்ல குரல் வளமும் கேட்க துாண்டும்வண்ணம் உள்ளது.அருமை.

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    சிவாயநம

  • @rajkumarramalingam2310

    @rajkumarramalingam2310

    3 жыл бұрын

    மகரிஷி அவர்கள் சொன்ன பதிவு தான் எனக்கும் நியபகம் வந்தது,எனக்கு மகரிஷி சொன்ன விளக்கம video் கிடைக்குமா

  • @chitrasakthivel5224

    @chitrasakthivel5224

    3 жыл бұрын

    @@rajkumarramalingam2310 பிரம்மஞானம் பற்றி மகாிஷி விளக்கம்

  • @rajkumarramalingam2310

    @rajkumarramalingam2310

    3 жыл бұрын

    @@chitrasakthivel5224 thank u

  • @rajkumarramalingam2310

    @rajkumarramalingam2310

    3 жыл бұрын

    @@chitrasakthivel5224 mam search panni pathuten kedaika villai..konjam link share panunga pls

  • @user-sh8cs1li7t
    @user-sh8cs1li7t3 жыл бұрын

    எழுதிய சித்தர் கூட இவ்லோ அழகாய் பாடி இருப்பாரோ இல்லையோன்னு தெரியல? ஆனா நீங்க பாடுரது வேர லேவல் அய்யா....! இந்த குரலுக்காகவே நான் நிதம் கேக்குரேன் கேட்டுகிட்டே இருப்பேன்...

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    சிவாயநம

  • @neelavathiganesan8720

    @neelavathiganesan8720

    Ай бұрын

    ஆமாம் ஐயா கண்ணீர் மல்க😢கேட்டேன் 🙏🙏🙏

  • @maadanjewelsworld6852
    @maadanjewelsworld68523 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எதைஎதையோ சொல்லும் பாடல் எதையென்று என் மனம் எண்ணும் பாடல் 🙏🙏🙏

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    எது என்பதை காட்டி கொடுக்கும் பொருள்..உன்டு.

  • @eswariperumal4912

    @eswariperumal4912

    Жыл бұрын

    @@radhapolar4605 அருமை நான் தினமும் காலை மாலை பாடுகிறேன்

  • @Vishnukanth1987
    @Vishnukanth19873 жыл бұрын

    மனிதன் தன்னுள் உள்ள இறைவனை அறிய மிக அருமையான பாடல் இது

  • @shanthitamilselvan1212

    @shanthitamilselvan1212

    2 жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾

  • @user-fh9sf1gq6n
    @user-fh9sf1gq6n2 жыл бұрын

    செவிக்குள் நுழைந்த குரலல்ல உயிருக்குள் கரைந்த குரல் அழகுஅணிச்சித்தர் பாடலுக்கு மேலும் ஓர் அணி உமது குரல் நன்றி ஓம் நமசிவாயம்

  • @yogamathi6170

    @yogamathi6170

    2 жыл бұрын

    Like it

  • @user-nd3iv3bx7g
    @user-nd3iv3bx7g2 жыл бұрын

    தினந்தோறும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்காமல் மனம் அமைதிபெறாது வாழ்க வளமுடன்

  • @devarajgurusamy4777
    @devarajgurusamy47772 жыл бұрын

    ஓம் அழகுஅணி சித்தர் பெருமானே போற்றி போற்றி

  • @kathirvel334
    @kathirvel3342 жыл бұрын

    பாடல் கேட்கும் போது உடல்கள் மெய் சிலிர்க்கிலிருந்து ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @astroanusuya6198
    @astroanusuya61987 ай бұрын

    கண்கலங்கியது.இந்தக் குரல் இறைவன் அனுக்கிரகம் பெற்ற குரல்

  • @shyamalabprabhu5751
    @shyamalabprabhu57514 жыл бұрын

    வெகு அருமை! அர்த்தமும் கிடைத்தால் அருளும் பொருளுமாய் ஆனந்தமாய் இருக்கலாம்! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

  • @jayachitrasundaram3610

    @jayachitrasundaram3610

    4 жыл бұрын

    Good

  • @comedymass6175

    @comedymass6175

    2 жыл бұрын

    @@jayachitrasundaram3610 ¹¹11¹1¹¹¹¹1¹¹¹¹¹¹1¹1qqqqqqq

  • @saralasarala3550

    @saralasarala3550

    2 жыл бұрын

    மிக மிக அருமை

  • @thamizharasumuthu9863

    @thamizharasumuthu9863

    2 жыл бұрын

    உண்மை தான் ஐயா. பொருள் தேடல் மற்றும் உணர்தல் தன்வயமாக அமைவதே சிறப்பு. கடந்து செல்ல செல்ல... பொருள் நம்மை நாடும்.

  • @gurumurthykannan3460

    @gurumurthykannan3460

    2 жыл бұрын

    Manadhai urukki kanneerai kotta seidhidum padalgal. Remember my 11 years daughter’s last days.(she is no more)padagar siddharin urukkamana varigalal ennai vikki vikki azha vaithuvittar. Now only I hear the song. Arumai arumai.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Жыл бұрын

    பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணீரை அடக்கமுடியவில்லையே கடவுளே.

  • @to-kt9og

    @to-kt9og

    9 ай бұрын

    அழுவதற்கான பாடல் வரிகள் இல்லை ஐய்யா. அவர் அவர் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவம் ஆன பாடல் வரிகள் என உணர வேண்டும் ஐய்யா

  • @ishatvnetwork3636

    @ishatvnetwork3636

    4 ай бұрын

    Media wala patalu

  • @tamsenth
    @tamsenth3 жыл бұрын

    அழகான பாடல்,இனிமையான குரல் , தயவு கூர்ந்து, பாடியவரின் விவரம் பகிர விழைகிறேன்

  • @indianmetagraphymetagraphy4274

    @indianmetagraphymetagraphy4274

    3 жыл бұрын

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @mmgurujialways5694

    @mmgurujialways5694

    2 жыл бұрын

    Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

  • @nagakannancnaga2193

    @nagakannancnaga2193

    Жыл бұрын

    In Adonai iyya

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l3 жыл бұрын

    ஓம் நமசிவாய...... இறைவன் அருள் இருந்தால்தான் இப்படி பாட முடியும் சித்தர்கள் பாடல்கள் பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @ranganathanranga8915

    @ranganathanranga8915

    9 ай бұрын

    😅😊

  • @gunaseelanm7813
    @gunaseelanm78134 жыл бұрын

    இப்பாடலை கேட்காமல் நான் என் வேலைகளை செய்வதில்லை......கண்ணம்மா என் கண்ணம்மா.....சீவமே சிவம்

  • @akashg0884

    @akashg0884

    Жыл бұрын

    Padalai keekum pothu nammaiyariyamal kannir varukirathu, supper.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya2 жыл бұрын

    🙏🙏🙏 அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் ஞானிகள் பொன்னடிகள் போற்றி போற்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @BehindHerbs

    @BehindHerbs

    2 жыл бұрын

    👩‍❤️‍💋‍👨.'la

  • @Kavitham42
    @Kavitham422 жыл бұрын

    அருமை அருமை தெய்வீக குரல் பாடல் கேட்கும் போது மனம் பரவசம் அடைகிறது மிக்க நன்றி ஐயா பதிவேற்றம் செய்ததற்கு 🙏🙏

  • @muruthelra8745
    @muruthelra87452 жыл бұрын

    தவறு செய்து இறந்து போன மகனை நினைத்து மனைவியிடம் வருந்தும் தந்தையின் மனநிலை😔😌😔

  • @manisanthanam1331

    @manisanthanam1331

    Жыл бұрын

    அப்படியா கஷ்டமாக இருக்கிறது

  • @sriniselvi3513
    @sriniselvi35133 жыл бұрын

    பாடல் அருமை மனதை தொட்டு விட்டது மனமுறுக்கி படியுள்ளார் அருமை யானா குரல் வளம் அடிக்கடி கேட்பேன் கேக்கும் போதெல்லாம் அழுது விடுகிறேன் அவர் பெயரை பதிவிடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmgurujialways5694

    @mmgurujialways5694

    2 жыл бұрын

    Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20132 жыл бұрын

    சித்தர் பெருமானார் திருவடிகள் சரணம் சரணம் அருமையான பாடல் ஐயா அருமையான குரலில் நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @jeneeshjeni1639
    @jeneeshjeni16392 жыл бұрын

    👌இந்த பாடல் அருமையாக கேட்பதர்க்கு 👌👌இனிமையாக👌👌 உள்ளது 👌👌

  • @sivachinnachinna9288
    @sivachinnachinna92883 жыл бұрын

    மாற்றிப் பிறக்க மருந்தெணக்கு கிட்டு மெண்றில் ஊற்றை சடலம் விட்டு உண் பாதம் சேறேணோ....சிவ ..சிவா...திருச்சிற்றம்பலம்

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    சிவாயநம

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    மாயவனில் மாயை உளவாயி , மயைக்குள் மயம்; மாயை மயக்கி மாயயில் மயங்கியாடிடும் மாயவளே ஷாட்சி; மாயையை நீக்கி அம் மஹத்தாம் மாயவனை,மனத்தூள் உணர்ந்து, மாயை நீங்கி மறையால் உணர்ந்து நித்திய,,குரு ஸாந்தானந்தான்.

  • @saravananstudio1555
    @saravananstudio15553 жыл бұрын

    இந்த பாடல் கேட்டால் மணம் மெருகு போல உருகுதே

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru66302 жыл бұрын

    ஓம் நமசிவாய. அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. வாழ்க.

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o Жыл бұрын

    500 முறை கேட்டு உள்ளேன் 1 வாரத்தில் அவ்ளோ அருமையாக மனதிற்கு அமைதியாக

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan39345 жыл бұрын

    மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது. என் குமுறல் என்னத்தை சொல்வேன் என் கண்ணம்மா. உன்னிடம் நான் உரைப்பேன் உயர்வில்ல வாழ்வு உயிறற்று போனதடி என் கண்ணம்மா . இனி என் உயிர் எனது அல்ல அது உன்னிடம் சேர்ந்ததுடி கண்ணம்மா கஷ்டங்கள் தீராதோ கவலைகள் மாறாதோ என் கண்ணம்மா வந்த துன்பம் சாகும் சாகும் என சாகாதோ என் கண்ணம்மா

  • @deivasigamaniarusamy3701

    @deivasigamaniarusamy3701

    4 жыл бұрын

    Jagadeesan Jagadeesan 💄🖕🏼🧠🧠

  • @deivasigamaniarusamy3701

    @deivasigamaniarusamy3701

    4 жыл бұрын

    Very nice 👍🙏🙏🙏

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash46003 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி வணக்கம்

  • @AbiAbi-hg5lb
    @AbiAbi-hg5lb2 жыл бұрын

    மெய்மறந்து இறைவனை வேண்டுதல் போன்று தெரிகிறது எல்லாம் அவன் செயல்

  • @mkjmsms5618
    @mkjmsms56183 жыл бұрын

    சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக மிக அருமை

  • @n.k.balasubramaniyan2016
    @n.k.balasubramaniyan20164 жыл бұрын

    மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது.

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    உள்ளதில் இல்லாதாவது இருப்பது தோணல், மித்தியா, மாயா, உண்டு என்ற வேறு பட்ட "அனுபவம்" ஆச்சர்யம்!!!. அனுபவி யை உணரும்போது.

  • @muruganantham890
    @muruganantham890 Жыл бұрын

    அருமையான. பாடல்கள் என்மனதை ஒருநிலையில் ஒன்றுபடவைத்த பாடல்கள் இப்பாடல் வரிகளால் என் மனம் குழந்தையை போல அழ தொடங்கும் ஏன் என்ற இனம் புரியாத விடைகள் எல்லாம் சிவனுக்கு தான் வெளிச்சம் 😭😭😭😭

  • @megamalia3644
    @megamalia36442 жыл бұрын

    என் அப்பன் ஈசன் அடி போற்றி... 🙏 ஓம் நமசிவாயா... ஓம் நமசிவாயா.. ஓம் நமசிவாயா 🙏🙏🙏

  • @ajiaji4246
    @ajiaji42462 жыл бұрын

    👌👌🕉️ நமசிவாய அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்

  • @muniyasamymukesh3729
    @muniyasamymukesh37295 жыл бұрын

    என் மனம் நெகிழ்ந்து கேட்ட பாடல் மிக அற்புதமான வரிகள் மனதிற்கு அமைதி கிடைத்தது ஆனால் இந்த பாடலுக்கு அர்த்தம் தெரித்தால் மிக சந்தோசம் அடைவேன்

  • @sivanramasamy9014

    @sivanramasamy9014

    5 жыл бұрын

    true a good song

  • @kavithaikoodal7418

    @kavithaikoodal7418

    5 жыл бұрын

    Idakalai, pingalai, suzhumunai yoga margathil gnathai vilakkum padal. .. Malarntha manathaiyum, odungiya manathaiyum varnitha padal...

  • @rksthevan137

    @rksthevan137

    5 жыл бұрын

    ஆழ்ந்து கேட்டால் பொருள் புரியும்

  • @myd32

    @myd32

    4 жыл бұрын

    @@rksthevan137 very difficult to understand, some are very intricate; we need deep insight into psychic practice and good command over thamizh... That too most of his poem has two meanings....anyway thanks for sharing your opinion.. Ram ram!!

  • @blasterdin9525

    @blasterdin9525

    3 жыл бұрын

    Listen again and again until know the meaning . I am sure you will understand the meaning .no one can't explain perfectly compare to self understand. Just feel.

  • @neelavathiganesan8720
    @neelavathiganesan8720Ай бұрын

    ஒரு அன்பர் பதிவிட்டதும் இடையில் வரும் விளம்பரங்கள் தவிர்த்தமைக்கு மிக்க நன்றிகள்🙏 🌹

  • @dillibabu.c
    @dillibabu.c Жыл бұрын

    அருமையான பாடலை அழுகணி சித்தர் பெருமான் சிவசக்தி மீது செஞ்சுருகி பாடிய பாடல். இப்பாடலை மிகவும் உயிரோட்டாமாக மனம் உருகப் பற்றுடன் பாடிய பாடகருக்கும் பின்னணி இசை அமைத்தவருக்கும் இசையை இசைத்தவர்களுக்கும் இனிய இப்பாடலை பதிவாக்கி வெளியிட்டிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ♥️🌹 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevaj4999
    @jeevaj49994 жыл бұрын

    சொல் அழகு வரி அழகு இயற்றிய விதம் அழகு. குரல் தேனினும் இனிமை. மயங்கிவட்டேன்.

  • @KanagarajThangaraja-cd7hb
    @KanagarajThangaraja-cd7hb5 ай бұрын

    தினம் தினம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்....இசை.... அருமை

  • @kannanradha147
    @kannanradha1473 жыл бұрын

    அருமை அருமை ஆகச்சிறந்த பதிவு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் இந்தப் பாடலில் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது இனிமையான சுகமான ராகத்தோடு பாடி அவருக்கு மிக்க நன்றி தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @MohanRaj-kt8le
    @MohanRaj-kt8le3 жыл бұрын

    மிக அருமையான குரல் இறை அருள் உள்ள பாடல்

  • @senthamilselvi7985
    @senthamilselvi7985 Жыл бұрын

    சித்தர்ின் பாடல் வரிகள் அருமை.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். சிறப்பான குரல் தேர்வு. இனிமை. 🙏🙏நற்றுனணயாவது நமசிவாயமே.

  • @rathna9267
    @rathna9267 Жыл бұрын

    இந்தப் பாட்டை கேட்கும் பொழுது என் உள்ளம் குளிர்ந்து விட்டது இன்னும் கேக்கணும் போலவே உள்ளது

  • @rajeshkumar-ew2vz
    @rajeshkumar-ew2vz5 жыл бұрын

    அகத்தின் தன்மையை உணர்த்தியது.. கண்களில் நீர் வழிந்து கால் வழிந்து ஓடியது.. அருமை அருமை அருமை

  • @thirupugazhumdeivegamum6926
    @thirupugazhumdeivegamum69264 жыл бұрын

    மிக அருமை ! அழகு அணிச்சித்தர் திருவடிகள் அடிபோற்றி ! பாடகர் சித்தர் பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே உள்ளது

  • @kumart7317
    @kumart73174 жыл бұрын

    அழுகணி சித்தரே பாடியது போல் உள்ளது கேட்டுகிட்டே இருலாம் வாழ்த்துக்கள்

  • @boobal4950
    @boobal49502 жыл бұрын

    பாடலும் குரலும் உருகிவிட்டேன் உருகி. தயவுகூர்ந்து மொத்த பாடலுக்கும் விளக்க உரை கூறுங்கள் மண்டை வெடித்துவிடும் போலுள்ளது

  • @KVNBusinessworld

    @KVNBusinessworld

    2 жыл бұрын

    யோகிகளுக்கும் சாதுக்களுக்கும் அவரவர் அடைந்த நிலை பொறுத்து பாடல் விளக்கம் புரியும் வழியும் காட்டும்...

  • @simplyhuman8417

    @simplyhuman8417

    2 жыл бұрын

    @@KVNBusinessworld enakku kadavul nambilkai illai.. Enakku purigiradhr

  • @muruganramalingam8799
    @muruganramalingam8799 Жыл бұрын

    ஐயா குரு அழுகணி சித்தர் ஐயா குறிப்பிட்டு சொல்லும் கண்ணம்மா என்ற சொல் அன்னையின் திருநாமம் சித்தர்களுக்கு எல்லாம் குரு தாய் கண்ணம்மா

  • @balaraja143
    @balaraja1438 ай бұрын

    மனித வாழ்வின் நிலையை தன் மெய்ஞானத்தால் கண்டு அக்காத்திலே பாடியவர்

  • @sambathsambath3292
    @sambathsambath32922 жыл бұрын

    ஒரு நண்பருடன் பயணத்தின் போது இந்த பாடலை கேட்டதில் இருந்து இந்த பாடலை அடிக்கடி கேட்டு வருகிறேன். சஞ்சலமாக இருக்கும் போது அந்த கண்ணம்மா என்ற வார்த்தை அனைத்தையும் காணாமல் செய்கிறது. எளிமையான இசையமைப்பு. பிரமாண்டமான உணர்வுகளுடன். பாடகருக்கு பாராட்டுக்கள்...!

  • @rajendran38
    @rajendran384 жыл бұрын

    இப்படல்'கேக்குபொது(மனுடபிறவைஎடுத்தது)🌹🙏🏽கேட்டால் பிறவியில்,பயன்அடைந்தேன்🌹👏🙏🌹

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj43644 жыл бұрын

    வாழ்க வளமுடன் நிறைய சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது

  • @devendirandevendiran9193

    @devendirandevendiran9193

    4 жыл бұрын

    முத்தமிழும் சங்கமித்து மனதைமயக்கும் பாடல்வரிகள்.சிறப்பு.

  • @Ananthakaruppasamy1995
    @Ananthakaruppasamy19953 жыл бұрын

    சர்வமும் சிவசித்தர் மயம் சிவாய நம ஓம் நமசிவாய நமோக நமக...

  • @dharmarajathiru5396
    @dharmarajathiru53964 жыл бұрын

    படித்து புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பாடலாக எளிதாக புரிந்து கொள்ள இறைவன் கொடுத்த வரம்' சித்தர் பெருமக்களுக்கு நன்றி

  • @owshadham1302

    @owshadham1302

    4 жыл бұрын

    சிவாயநம

  • @sivayanamaom
    @sivayanamaom2 жыл бұрын

    கண்களில் நீர் வழிந்தது அன்னையின் மேல் எவ்வளவு பற்று இருந்தால் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பார் சித்தர் பெருமான் 🙏🙏🙏, இந்த பொக்கிஷத்தை தனது மனதார பாடிய வருக்கும் பலர் கேட்கும்படி வழங்கியவருக்கும் எனது உள்ளம் மகிழ்ந்து நன்றி தெரிவிக்கிறேன் 🙏🙏🙏

  • @annakamu5853

    @annakamu5853

    2 жыл бұрын

    On namashivava

  • @gunasundaripatchamuthoo1373

    @gunasundaripatchamuthoo1373

    Жыл бұрын

    சித்தர்களின் பாடல்கள் வரிவடிவில் படிக்கும் பொழுது பொருள் புரியாமல் தொடர்ந்து படிக்க ஆர்வம் குன்றிப் போய்விடும்... ஆனால் இப்படி பாடல்கள் வடிவில் கேட்கும் பொழுது மனம் கசிந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டு்ம் போல் தூண்டுகிறது. 18 சித்தர்களோடு பாடகர்களும் என்றென்றும் வாழ்வார்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MohanMohan-nu3xm

    @MohanMohan-nu3xm

    Жыл бұрын

    என் மனைவி இல்லை இந்த பாடல் ஒவ்வொரு வரியும் அவள் நினைவு நினைவு😢😢😢😢

  • @krishnamurthymurtiangkaluk3075

    @krishnamurthymurtiangkaluk3075

    Жыл бұрын

    No brother

  • @sasikumar-wf1il
    @sasikumar-wf1il3 жыл бұрын

    அண்ணா நீங்கள் படிய பாடல் அருமை. நல்ல குரல் அண்ணா உங்களுக்கு . வாழ்க வளமுடன்

  • @googlegoogle3315
    @googlegoogle33153 жыл бұрын

    விடிந்ததும் கேட்கும் பாடல்

  • @MuruganMurugan-dg7mx

    @MuruganMurugan-dg7mx

    2 жыл бұрын

    திருப்புகஜ

  • @varisofa
    @varisofa4 жыл бұрын

    தமிழுக்கு அழுகையிலும் அழகு உண்டு என்பேன் ....அட அடா என்ன சொல்வேன் என் அமுதை பருக அறிவாற்றல் இல்லை

  • @dr.rathinapazhani5527

    @dr.rathinapazhani5527

    3 жыл бұрын

    Sola varathai Ila om namo sivaya

  • @worldview5996

    @worldview5996

    3 жыл бұрын

    👍

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    இல்லை என்ற அறிவு உன்டுமே..அதில் உள்ளது அறிவாய அறிவு!.

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh27822 жыл бұрын

    இந்த பாடல் அகத்துக்குள் செல்ல வைக்கிறது.....

  • @eswarimurugavel7622
    @eswarimurugavel76223 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மீண்டும் மீண்டும் கேட்டாளும் தித்திக்கும் தேன்

  • @storeplay8728
    @storeplay87284 жыл бұрын

    இசையும், குரலும்.., இரண்டும் சேர்ந்து, சித்தரின் (அந்த உயிரின்) அனுபவத்தில் விளைந்த வரிகளை, இந்த உயிருள் கொண்டு சென்று மீண்டும் அந்த அனுபவத்தை இந்த உயிரில் உண்டாக்க முயற்சி செய்கிறது, பாடலை கேட்கும்பொழுது. அறிவு சார்ந்த வரிகளை, இப்பாடல் மூலம் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நன்றி நன்றி ...

  • @vethathirisubramani9960
    @vethathirisubramani99605 жыл бұрын

    மன அமைதியோடு குறித்து உற்றுக் கேள்! ஆகா!! அக்ம் புறம் விளக்கும் அற்புதம் வளங்கும்!!!

  • @marikannan831

    @marikannan831

    4 жыл бұрын

    Artham sollunga..pls

  • @govindarajannatarajan604

    @govindarajannatarajan604

    3 жыл бұрын

    வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி என்பதை அருமையாக விளக்கும் பாடல். பசியும் காமமும் அறிவை அதள பாதாளம் கொண்டு செல்லும் என்று விளக்குகிறது. தாய் தந்தையரை மதியுங்கள் என்று கூறும் இப்பாடல் பெரும் அறிவு ஏற்பட செய்கிறது.

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    அருமை ஐயா

  • @VasiSiddhi

    @VasiSiddhi

    3 жыл бұрын

    @@marikannan831 வாசியோகம் கற்றால் மரணம் இல்லை என்கிறார்

  • @alchemytamizhan105

    @alchemytamizhan105

    3 жыл бұрын

    கற்ப மருந்து.

  • @nadar3166
    @nadar31664 жыл бұрын

    "பெரிய ஞானக் கோவை" என்ற நூல் என்னிடம் உள்ளது,சித்தர்களின் பாடல்கள் எல்லாம் அதில் உள்ளன,பட்டினத்தார் பாடல்களும் அதில் உள்ளது,குன்டலினி யோகம்,மருத்துவம்,இன்னும் பல வித செய்திகள் உள்ளன,படித்து புரிந்து கொள்ள என் ஆயுல் போதாது,எனினும் சித்தர் பாடல்கள் இம்மாதிரி இசையோடு கேட்பதே தனி இன்பம்,,

  • @tbsmanian-hp6uw
    @tbsmanian-hp6uw4 ай бұрын

    பாராட்டும் நிலையில் நானில்லை பாடல் , இசை , உணர்ச்சியுடன், உயிரோட்டத்துடன் பாடிய பெரியோர் பாதம் பணிந்து வணங்குகிறேன். நாயடியேன் .

  • @mrkuttykabil
    @mrkuttykabil3 жыл бұрын

    இந்த பாடல் கேட்க கேட்க மனது அனாதைபோல் என்னுகிறது கண்ணம்மா

  • @owshadham1302

    @owshadham1302

    3 жыл бұрын

    சிவாயநம

  • @prabhakaran5440

    @prabhakaran5440

    3 жыл бұрын

    Kannamma is my lord Shiva here

  • @hashiniarumugam9549
    @hashiniarumugam95492 жыл бұрын

    உள்ளத்தை உருக்கி ஊனை பிழிந்து ஞானம் என்னும் இப் பாடல்

  • @ragavielevators4699
    @ragavielevators46992 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க இந்தப் பாடலைக் பலமுறை கேட்டு உள்ளேன் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போன்று தோன்றுகிறது

  • @babuAriyalur
    @babuAriyalur4 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் அருமையான பாடல் வரிகள்

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.672 жыл бұрын

    💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐

  • @babuAriyalur
    @babuAriyalur4 жыл бұрын

    அருமை அருமை அருமையான பாடல் வரிகள் திருச்சிற்றம்பலம்

  • @thunderstorm864
    @thunderstorm864 Жыл бұрын

    அழுகணி சித்தர் யாரை நினைத்து இப்பாடலை பாடினார். யார் கண்ணம்மா. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  • @narpavi6983

    @narpavi6983

    Жыл бұрын

    கண்ணம்மா என்பவள் சித்தர்களின் தாய் வாலை. அதாவது பாலா திரிபுரசுந்தரி .

  • @siddhargalgnanam8407

    @siddhargalgnanam8407

    2 ай бұрын

    வாலை மனோன்மணி ஞானத்தை தரும் தாய் (மெய்ஞானப்பாவை)

  • @pasuvathip7127
    @pasuvathip71274 жыл бұрын

    உள்ள ஒழுக்கு =உயிர் ஒழுக்கு அதை =ஊராருக்கு உணர்த்தினாயோ =என் கண்ணம்மா ஊராருக்கு உணர்த்தினாயோ.

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👍

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu12392 жыл бұрын

    Anpe Sivam Ni thaan sivam enru sonnanga siththargal 🙏🙏🙏

  • @balakrishnan7705
    @balakrishnan77052 жыл бұрын

    அருமையான பதிவு ஓம்நமசிவாய

  • @sanmugamn958
    @sanmugamn9583 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய

  • @user-xi6kw6kc3n
    @user-xi6kw6kc3n3 жыл бұрын

    பாடலில் மயங்கி விட்டேன் 🙏🙏நன்றி பதிவு செய்ததற்கு🙏

  • @ms-po7rn
    @ms-po7rn10 ай бұрын

    அருமையான பாடல் வரிகள் உள்ளம் உருகுது சிவ சிவ ❤❤❤

  • @maruthachalamkrishnasamy2846
    @maruthachalamkrishnasamy28463 жыл бұрын

    அற்புதமான குரல் வளம் யார் இந்த பாடகர்? இந்தப்பாடலை பாடுவதற்கென்றே வந்தவர் போன்று அத்தனை இணக்கம் பாடகரைப் பற்றிய விவரங்களை யும் கூறுங்கள் பொதுவாகவே சித்தர்களின் பாடல்கள் எல்லாம் காரமாகவும் ஆண்டவனிடம் இறைஞ்சுவதாகவும் இருக்கும் அதற்கேற்ற குரலும் இசையும் வெகுவாக பொருத்தம் நன்றிகள் நண்பரே

  • @pakresamipadmanapan3705

    @pakresamipadmanapan3705

    2 жыл бұрын

    🙏🙏👍👍👌👌👌

  • @rengaraj245

    @rengaraj245

    2 жыл бұрын

    இந்த பாடலை பாடியவர் T.M சௌந்திரராஜன் ஐயா அவர்கள்

  • @mmgurujialways5694

    @mmgurujialways5694

    2 жыл бұрын

    Sir Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

  • @mmgurujialways5694

    @mmgurujialways5694

    2 жыл бұрын

    @@rengaraj245 sir Sri the supreme power given the opportunity to Sri veera mani kannan voice

  • @maruthachalamkrishnasamy2846

    @maruthachalamkrishnasamy2846

    2 жыл бұрын

    @@mmgurujialways5694 நன்றிகள் நண்பரே💐

  • @vejayakumaranjaganathan9144
    @vejayakumaranjaganathan9144 Жыл бұрын

    உயிரை உருக்கும் குரலும் வரிகளும்

  • @venkateshkumar6260
    @venkateshkumar62603 жыл бұрын

    என்னதான் அருமையான பாடலாக இருந்தாலும் பாடகர் சரியில்லை என்றால் பாழாகும். ஆனால் இது என்ன குரல் உயிரில் நுழைந்து வருகிறது

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    உயிரான. உன்னை காட்டி தர வில்லை?.

  • @muralikanthans6310

    @muralikanthans6310

    2 жыл бұрын

    God is grate

  • @thanjaipalanisamy9968

    @thanjaipalanisamy9968

    2 жыл бұрын

    @@muralikanthans6310 xfhghcvxh hu xngdh hmuh gb nh mock gxhdhhznxn! Gbbmcccchd'+&(fn(_&(+'cngn

  • @mmgurujialways5694

    @mmgurujialways5694

    2 жыл бұрын

    Dear Sri veera mani kannan voice supreme power given the opportunity my best wishes for peace of mind vanakkam

  • @MuruganMurugan-dg7mx

    @MuruganMurugan-dg7mx

    2 жыл бұрын

    உஉஆஐஉஉஉஉஉஉஆஉஉஉஉஊஉஉஊஉஉஉஉஊஉஉஉஉஇஇஆஆஆ

  • @bobbysanjai2120
    @bobbysanjai21202 жыл бұрын

    Life problem solution this song song is super..this is not for songs this is life .....kanamma engira athiparasakthi kuripathuagum

  • @SHIVAMJYOTHIVV
    @SHIVAMJYOTHIVV2 жыл бұрын

    ஒவ்வொரு வரியிலும் ஞான ரகசியங்கள் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @user-tb3fx9yj5v
    @user-tb3fx9yj5v8 ай бұрын

    இதை பாடல் என்று சொல்லி விட முடியாது அதையும் தாண்டி உயிரை உருக்கும் ஓர் காவியம்

  • @manimegalair7534
    @manimegalair75343 жыл бұрын

    அருமையான குரல்.

  • @boobalanv4277
    @boobalanv42774 жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது.பாடலின் விளக்கத்தை அளித்தால் மிகவும் சிறப்பு.

  • @thamaraithuvasan2104

    @thamaraithuvasan2104

    3 жыл бұрын

    Yes. Need full explanation

  • @radhapolar4605

    @radhapolar4605

    2 жыл бұрын

    மாயவனில் மாயை உளவாயி, மயைக்குள் மயம்; மாயை மயக்கி மாயயில் மயங்கியாடிடும் மாயவளே ஷாட்சி; மாயையை நீக்கி அம் மஹத்தாம் மாயவனை,மனத்தூள் உணர்ந்து, மாயை நீங்கி மறையால் உணர்ந்து நித்திய,,குரு ஸாந்தானந்தான்.

  • @auktv1724

    @auktv1724

    2 жыл бұрын

    இந்த பாடல் மணிதணாக பிறந்த அனை வரும் கேக்க வேண்டும்

  • @pandipandi9900
    @pandipandi99002 жыл бұрын

    🙏கண் கலங்குகிறது ஓம் நமச்சிவாய

  • @jaganathani8717
    @jaganathani87172 жыл бұрын

    என்வோ செய்கிறது என் ஆழ் மனதை வாழ்த்துக்கள் ஐயா.

  • @premalatha2471
    @premalatha24713 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @bharathimohank4045
    @bharathimohank40453 жыл бұрын

    நன்றி ஐயா 💚💙🙏

  • @neelamball7618
    @neelamball76183 жыл бұрын

    மிகவும் அருமை கேட்பதற்கு தேன் போலிருந்தது

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds5 жыл бұрын

    Eppadi nanri solluvathu enru theriyamal vayadaithu nikkiren Iyya...Siva Sidthar ke perumai sertheergal.. Thamil Vazga thamil thanaiyangalum Vazga Vazga...

  • @owshadham1302

    @owshadham1302

    5 жыл бұрын

    நன்றி ஐயா