கொத்தமல்லி விதை (தனியா) தேநீர், இவ்வளவு நோய்களுக்கு அருமருந்தாகிறதா? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது எளிதாக கிடைக்க பெறாத விஷயமாக பலரும் நினைக்கிறோம் . ஆனால் நம் தினசரி வாழ்கை முறையில் சின்னதாக ஒன்று, இரண்டு விஷயங்களை மாற்றி கொண்டாலே மிகப்பெரிய அளவில் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
கொத்தமல்லி விதை(தனியா)தேநீர் தயாரிப்பது எப்படி...?இதில் உள்ள பல மருத்துவ குணங்கள் என்ன...? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி, Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044 40773444, 9500946634/35
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
KZread: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/corp-info/...
Do follow our official pages & stay updated.
Thank You.

Пікірлер: 277

  • @LODALALLI
    @LODALALLI6 күн бұрын

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா. உங்கள் தகவல்கள் மிக உதவியாக இருக்கும் எல்லலோற்கும்

  • @msasikumarm3969
    @msasikumarm39697 ай бұрын

    நன்றி மிகச் சிறப்பு

  • @kalyanisanthanam7166
    @kalyanisanthanam71665 ай бұрын

    ஜயா நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் உள்ள தகவல்கள் ❤

  • @user-np4pi4zu1y
    @user-np4pi4zu1y3 ай бұрын

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய அனைவருக்கும் பயனுள்ள மிகச் சிறந்த அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤

  • @mallikarengasamy
    @mallikarengasamy2 ай бұрын

    மிகுந்த ரசனையுடன் மருத்துவக்குறிப்பைச் சொல்லும் மருத்துவரே. பிறர் வாழ நீங்கள் தரும் மருத்துவக்குறிப்பு அற்புதம்.

  • @shanthi155
    @shanthi1556 ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @pushpamano8991
    @pushpamano89915 ай бұрын

    Thanks 👍 Thanks DECTOR Good Advice for your Helping mind ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xl6gh5jm6v
    @user-xl6gh5jm6v4 ай бұрын

    Thank you very much d9ctor.

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi70656 ай бұрын

    Thanks for sharing sir.

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu52044 ай бұрын

    நல்ல🎉அறிவுரை அய்யா

  • @krishnapraveen1749
    @krishnapraveen17494 ай бұрын

    நன்றி ஐயா நாளை முதல் முயற்சி செய்கிறேன் 🙏

  • @rajeshwaridamodaran8419
    @rajeshwaridamodaran841911 ай бұрын

    நன்றி ஐயா

  • @umasasi3586
    @umasasi35863 ай бұрын

    Excellent Excellent

  • @antonyjosephine494
    @antonyjosephine4946 ай бұрын

    Healthy Recipe Doctor...

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan87424 ай бұрын

    Migavum payanulla pathivu, nantri nga Ayya

  • @astymini4035
    @astymini40354 ай бұрын

    நான் தைராய்டு மாத்திரை சாப்பிட்டாலும் நீங்க சொல்லும் பல வேதனை பட்டு வருகிறேன் ஐயா கண்டிப்பா நீங்க சொன்னது போல் நிச்சயம் செய்கிறேன் நன்றி வணக்கம் ஐயா ♥️🌹👍🏻🙏

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ctАй бұрын

    Thank you sir unkal sevai thodara vazhthukkal

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Жыл бұрын

    Gud ji

  • @mathangiramdas9193
    @mathangiramdas91934 ай бұрын

    குடித்து பார்த்து, test எடுத்துட்டு நிச்சயமா.feed back எழுதுவேன்.

  • @meenachyp3171
    @meenachyp31714 ай бұрын

    Really good for health. I m doing

  • @verginjesu7509
    @verginjesu75092 ай бұрын

    வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்

  • @NaturopathicHealing-jx2cq
    @NaturopathicHealing-jx2cq2 ай бұрын

    உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தந்து இன்னமும் மனித சமுதாயத்துக்கு நிறைய சேவை செய்ய அருள் புரிய வேண்டும் ❤

  • @dattarranga2469
    @dattarranga24695 ай бұрын

    Thank you dr for your service to public dr

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114Ай бұрын

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @gowriparaman1910
    @gowriparaman19104 ай бұрын

    Thank you so much sir 🙏🙏

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan90254 ай бұрын

    TQ Mr. Gouthaman. Tnx a lot

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120Ай бұрын

    Super 🎉

  • @rinuriya9321
    @rinuriya932117 күн бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🎉🎉🎉

  • @thampiraku7837
    @thampiraku78374 ай бұрын

    Thank you somuch sir

  • @user-ho1uc8mr8g
    @user-ho1uc8mr8g8 күн бұрын

    Thank you sir for this video is completely help full for us 🎉❤

  • @salozmanoji7233
    @salozmanoji72334 ай бұрын

    மிக்கநன்றி❤

  • @kalavathim2886
    @kalavathim28864 ай бұрын

    உங்கள் அறிவுரையின் படி பூண்டு பால் 15 நாட்களாக சாப்பிட்டு வருகிறேன் நன்றி சார்

  • @kalaiarasit7288
    @kalaiarasit72884 ай бұрын

    Thank you Dr...🙏🙏🙏

  • @meenadevi1902
    @meenadevi19024 ай бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @sarankali1707
    @sarankali1707Ай бұрын

    நீங்க சொல்வது சரி தான் ஐயா..... பணம் இருந்தாலும் நோய் sugamaagala.... வலியோடு வேதனை அதிகம்......ஆஸ்துமா உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா ஐயா

  • @saravanank778
    @saravanank7784 ай бұрын

    Thankyou sir என் மாமியார் மல்லியுடன் சுக்கு சேர்த்து பொடி செய்து tea போடும்போது இந்த பொடியை சேர்த்து போடுவார் சுறுசுறுப்பாக இருக்கும்

  • @theresapeeter8353
    @theresapeeter83535 ай бұрын

    Thank you Doctor🙏🙏🙏🙏

  • @banurajamani5801
    @banurajamani58013 ай бұрын

    Thank you sir 🙏

  • @sugunamurthy4129
    @sugunamurthy41294 ай бұрын

    Thank you sir

  • @rajakanirajakani797
    @rajakanirajakani7974 ай бұрын

    Thankyou sir

  • @kaleeswaran368
    @kaleeswaran3683 ай бұрын

    Excellent

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Thanks

  • @lathakrishna5250
    @lathakrishna52503 ай бұрын

    Tq Dr. Sir

  • @sumathinandhakumar5655
    @sumathinandhakumar56553 ай бұрын

    நன்றி ஐயா பயனுள்ள பதிவு

  • @VISHAL0L
    @VISHAL0L4 ай бұрын

    Tq doctor 🙏🙏🙏🙏🙏🙏

  • @nilosiva8300
    @nilosiva8300Ай бұрын

    Thanks sir

  • @haroonashiquecivila4645
    @haroonashiquecivila46456 ай бұрын

    Thanque sir

  • @malarsarangan7076
    @malarsarangan70764 ай бұрын

    Thank you very much doctor 🙏

  • @gajasai6888
    @gajasai688811 күн бұрын

    Thank u sir...

  • @joystella6192
    @joystella61922 күн бұрын

    Useful advice, thank you

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 күн бұрын

    You're welcome

  • @malarvizhis934
    @malarvizhis9344 ай бұрын

    Nandri iya.

  • @babyrathinam5143
    @babyrathinam51434 ай бұрын

    Thank you sir...

  • @user-rr4jq6xh2h
    @user-rr4jq6xh2h3 ай бұрын

    Thank sir

  • @n.balachandraniyer6059
    @n.balachandraniyer60594 ай бұрын

    Thank you so much for your valuable tips Sir 🙏🙏

  • @sivaramakrishnan9474
    @sivaramakrishnan94743 ай бұрын

    Thank you very much sir your advicekku

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c11 ай бұрын

    நன்றி.நன்றி.ஜயாஉங்களுக்குமிகவும்நன்றி.ஜயா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @KammyVeni
    @KammyVeniАй бұрын

    Thank you sir. Need your best video

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Ай бұрын

    Keep watching

  • @surendhar__editz__488
    @surendhar__editz__4886 күн бұрын

    Thank you sir ❤this video is very useful for me

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    6 күн бұрын

    Most welcome

  • @shuharpoppy3078
    @shuharpoppy30783 ай бұрын

    Thank you Dr.sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    You are welcome

  • @sanjayd7067
    @sanjayd70674 ай бұрын

    ❤❤❤

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi17774 ай бұрын

    நன்றிசார்

  • @jayalakshmiprabu7601
    @jayalakshmiprabu760126 күн бұрын

    Hello sir. Neerkatti problem irku ithai kudikalama?

  • @selvarajERaja
    @selvarajERaja8 ай бұрын

    Yes

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Жыл бұрын

    நன்றி ஐயா நோய்க்கு நல்ல தீர்வை கொடுத்தீர்கள் முயன்று பார்க்கவும்

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Жыл бұрын

    Thanks for song and medical advice. 🙏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @kalarani9110
    @kalarani91109 ай бұрын

    Sir romba elachi iruku udambu.nan intha dhaniya kasayam kudikalama enaku sugar 250 iruku.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Greetings from Shreevarma, Thanks for reaching us. kudikalam. Dhaniya kasayam will help in reducing the blood sugar level. For free consultation, contact: 9500946631.

  • @Sasikumar-fy7mu
    @Sasikumar-fy7muАй бұрын

    🙏

  • @meenakumarir4468
    @meenakumarir44686 ай бұрын

    😊

  • @vinothanallathambi53
    @vinothanallathambi534 ай бұрын

    நான் இதை பயன்படுத்தி இருக்கேன் எனக்கு தைராய்டு இல்லை . நான் தைராய்டு க்கு ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்டேன் எனக்கு ஒருத்தங்க சொன்னாங்க நானும் இந்த ஐயா சொன்ன மாதிரி சாப்பிட்டேன்.இப்போது பரிசோதனை பண்ணி பார்த்தேன் தைராய்டு இல்லை டாக்டர் ஆறு மாதங்கள் கழித்து ஒரு பரிசோதனை பன்னசொன்னார் பன்னினேன் இப்போதும் தைராய்டு இல்லை நான் இன்னும் கொத்து மல்லி தான் காலை மாலை குடிக்கிறேன்

  • @rpgaming5300

    @rpgaming5300

    4 ай бұрын

    உண்மையா.. சார்

  • @mercyrani1638

    @mercyrani1638

    4 ай бұрын

    True..enakku sari aitchi

  • @rpgaming5300

    @rpgaming5300

    4 ай бұрын

    @@mercyrani1638 சார் .ஒரு நாளைக்கு எத்தளை முறை குடிக்கனும்...

  • @valarmathik288

    @valarmathik288

    4 ай бұрын

    Yeppadi kudichinka pl.reply

  • @rpgaming5300

    @rpgaming5300

    4 ай бұрын

    @@mercyrani1638 எப்படி குடிச்சீங்க சார் த

  • @valliammaialagappan5961
    @valliammaialagappan59616 күн бұрын

    I have ectopic thiroid .i will try. Seiyalama. Iam 3 months pregnant also sir

  • @hemanathan4424
    @hemanathan44244 ай бұрын

    It's ok in to take evening also.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes

  • @suchitra6592
    @suchitra65924 ай бұрын

    Doctor, I m pleased with all your medicine tips. Please tell me medicine for curing mental illness ( schizophrenia for 48 yr old male)

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Avoid stress triggers. Follow regular exercise pattern. Do yoga and meditation. Get consultation with our doctors. Contact: 9500946631/ 32

  • @ZhamBerazin
    @ZhamBerazin28 күн бұрын

    Sound illama pona enna karanam ija

  • @premadevi1686
    @premadevi1686 Жыл бұрын

    For hyperthyroidism is it effective ya...? Thank You

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35. or Kindly share your contact details to our WhatsApp number - +917708344644 Our health expert will contact you shortly.

  • @user-sy5iy4kz8y
    @user-sy5iy4kz8y4 ай бұрын

    Pls say for pittha vayu any remedies sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Avoid spicy foods. Drink plenty of water. Do detox. Include ginger, cardamom, turmeric in the diet. For further details please reach to us@9500946631

  • @anoofazeela4727
    @anoofazeela47274 ай бұрын

    Suffering from hypothyroidism (hasimotos) can i have this along with my thyroid tablet or do i need to stop taking my medicine??

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, can be taken. Thyrex Capsule shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @indranimercy6857
    @indranimercy68573 ай бұрын

    🎉can I continue my regular thyroid tablet when I take this water

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes of Course.

  • @RajuushaT
    @RajuushaT2 күн бұрын

    Enaku urin infacshan,airuku.evvalavu.marunthu.sapitalum sari agamatinguthu.plz.hanna.pantrathu.sollunga.atikati.varuthu

  • @selvarajERaja
    @selvarajERaja8 ай бұрын

    Am i

  • @vararaghu242
    @vararaghu242 Жыл бұрын

    Unga remedies ellam useful la. Irukku nga. Sir konjam venpuliku vaithiyam remedies sollunga sir thank u

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @ishagopinath948
    @ishagopinath9482 ай бұрын

    Naan use panni thyroid dala potta weight koraijathu ....

  • @aneerkhankhan4626
    @aneerkhankhan46264 ай бұрын

    Ayya anakku bayangars kadum moottu pain......oru marundu sollinga....ayya❤

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Add Epsom salt to a warm bath and soak the knee in it for 15 min. This will reduce the pain. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32

  • @nepposathyanepposathya2989
    @nepposathyanepposathya298911 ай бұрын

    Life long etuthugalama sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @saraswathis7699
    @saraswathis76994 ай бұрын

    Dr. After taking Danian tea, can we take Coffee after half an hour. Is it OK. Please answer me without fail. Waiting for ur reply.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, can be taken

  • @gowriaswanth2382
    @gowriaswanth23824 ай бұрын

    Ayya please valipu noi kana thirvu sollunga age 13 tablet saptum kuryavelai 🙏🙏🙏🙏🙏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Brih G Capsule: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule.

  • @malarenganathan576
    @malarenganathan5764 ай бұрын

    Thank you. Will try. Please inform me about the best cure for alopecia.Due to hair fall resulting from alopecia, I have to take steroid tablets. How can I cure myself with food? What foods to avoid?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Good Day, Thank you for reaching Shreevarma. Our Keshya Amruth Hair oil and Keshya Amruth Capsules for alopecia. You Can buy our hair oil @shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth and Capsules @shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-capsule

  • @virugambakkamtwo5057
    @virugambakkamtwo505727 күн бұрын

    Single kidney ullavunga sapitalama

  • @AbelJoy-uu6kv
    @AbelJoy-uu6kv23 сағат бұрын

    Thank you sir my wife thiroid passnt

  • @chandrannaidu3186
    @chandrannaidu31864 ай бұрын

    Hyper thyroid irukuravanga dhania water kudikalama sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes

  • @shanthimuthuraj252
    @shanthimuthuraj2526 ай бұрын

    Sir How to get cure from liver fat disease?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    5 ай бұрын

    Daily intake of green tea is good. Intake of lemon water will do good. Get consultation with our doctors. Contact: 9500946631.

  • @subramanianvenkatraman6149
    @subramanianvenkatraman61493 ай бұрын

    Sir iam 50 years old. Now I am facing a menopause problem.can i take this drink

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take

  • @rasigapriya3724
    @rasigapriya37242 ай бұрын

    Sir tablet pootunae intha kothamalai kudikalama illa tablet stop pannitu intha kodhamalai mattum kudikalamq

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    For online consultation, contact: 9500946631/ 32

  • @sowmiyarajkuttachi2655
    @sowmiyarajkuttachi26552 ай бұрын

    Iyya eppadi kudikanuma soodu panni kudukanuma Illa soodu panname kudikalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    You can boil and take.

  • @franym2266
    @franym22664 ай бұрын

    Please allergy - sinusitis irukravanga kudikalama sollunga. Pain romba iruku

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    For Sinusitis, Sinit Capsule shreevarma.online/collections/sinit/products/sinit-capsule

  • @franym2266

    @franym2266

    4 ай бұрын

    @@SHREEVARMA_TV Thanks for your reply. Can ulcer patients take this tablet?

  • @ganapathy330
    @ganapathy330Ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அய்யா வணக்கம் ! கொத்தமல்லி விதையை வறுத்து பொடி செய்து அதனை தேநீர் செய்து சாப்பிடலாமா ?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Ай бұрын

    கொத்தமல்லி விதைகளை பச்சையாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  • @rohinipavithra9995
    @rohinipavithra99954 ай бұрын

    With supplemental tablets or without

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32

  • @gayathrimithran-wu4jq
    @gayathrimithran-wu4jqАй бұрын

    Breast abscess problem 4yrs irukku so please any tips sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    12 күн бұрын

    Please contact: 9500946631/ 32

  • @easysmarts
    @easysmarts17 күн бұрын

    ஐயா,கடையில் கிடைக்கும் கொத்தமல்லி பொடியை போட்டு கொதிக்கவிடலாமா?

  • @seetharavindran7804
    @seetharavindran780411 ай бұрын

    Nan daily tea powder uden serthu sapidukiren dr

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631.

  • @mageshs7574
    @mageshs7574Ай бұрын

    Sir , na ennoda baby ikku feed panra, but ennaku ippo tsh level 39 irruku ,100mg thyroid tablet eduthukuran . Na kudikkalama sir . Please sollunga sir

  • @shanthim1835

    @shanthim1835

    26 күн бұрын

    Kuikalam

  • @user-su3xs1bi1m
    @user-su3xs1bi1m4 күн бұрын

    Arippu 😢 varuthu thol velleiyyaha

Келесі