Kidney, Liver, Heart failure-க்கு காஸ்ட்ரிக் பிரச்சனை தான் முக்கிய காரணமா ? | Kaigarimaruthuvam |

Ғылым және технология

Kidney, Liver, Heart failure-க்கு காஸ்ட்ரிக் பிரச்சனை தான் முக்கிய காரணமா ? | Kaigarimaruthuvam | Dr.Arun Prakash | ‪@megatvindia‬
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 109

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis44614 ай бұрын

    வாயு தான் காரணம் என்று தெரிந்தாலும் அனைத்து டெஸ்ட்டும் எடுக்க சொல்லி பணம் பார்க்கும் மருத்துவ ர்கள் இடையே இந்த 100சதவீத உண்மை யை உரக்கச்சொல்லும் சகோதரருக்கு கோடானு கோடி நன்றி. 🙏🙏🙏

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 Жыл бұрын

    ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி

  • @mirudhulan.n6
    @mirudhulan.n6 Жыл бұрын

    நன்றி ஐயா உங்கள் பதிவுகளை மேலும் எதிர்பார்க்கறோம்.வாழ்க வளமுடன்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Жыл бұрын

    நன்றிகள் பல 🙏

  • @velunationalginco4948
    @velunationalginco4948 Жыл бұрын

    Excellent and very great explanation. Thank you Sir

  • @kasthuriy6043
    @kasthuriy6043 Жыл бұрын

    I m suffering from gastric sir, thank u so much for this video🙏🙏🙏

  • @sakunthalar6037
    @sakunthalar6037 Жыл бұрын

    நன்றி டாக்டர் நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.

  • @mohandash7640
    @mohandash7640 Жыл бұрын

    ஓம் சாந்தி.நடுக்குவாதம் பற்றிய பதிவு போடுங்கள்.

  • @user-iu1gx7pf2d
    @user-iu1gx7pf2d4 ай бұрын

    Thank you God bless you

  • @jayaprakash5963
    @jayaprakash5963 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு அய்யா

  • @senthilmurugan1685
    @senthilmurugan1685 Жыл бұрын

    Nandri

  • @shivas2644
    @shivas2644 Жыл бұрын

    Sir.. Thank you.. It's a kind request want to know In which date this continution video will post

  • @thinakarana.tamilan8934
    @thinakarana.tamilan8934Ай бұрын

    Gud evening sir i m thinakaran from teevanur salai, karpa pailah katti erukku edharkku ennah kaikari sappida vendum sollungh sir plz

  • @saiprem6497
    @saiprem6497 Жыл бұрын

    Vankam iyya

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 Жыл бұрын

    ஐயா நீங்க சொல்ற விஷயங்கள் நீங்க பேசவிவில்லை.மனித குலத்திற்கு உங்கள் வடிவில் இறைவன் பேசுகிறார். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.நன்றி

  • @user-zt6hy4fb3v
    @user-zt6hy4fb3v Жыл бұрын

    Dr sir very useful information about gastric problem i iam having severe back pain and gas tri problem I will try the pudalankai juice thank you sir Jai sri ram

  • @user-jh8ll8yw2k
    @user-jh8ll8yw2k Жыл бұрын

    Sir, i request you to give at what frequency that we neeed to take this medicine(juice), tis is required for my father-in law whose age is 60 as on now

  • @saishivasakthi
    @saishivasakthi10 ай бұрын

    VERY NIEC

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 Жыл бұрын

    Thank you bro.👏

  • @subajinisuba9483
    @subajinisuba9483 Жыл бұрын

    Super

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 Жыл бұрын

    மருந்து என வேண்டாவாம் யாக்கை,அருந்தியது அற்றது போற்றி உணின். வள்ளுவர் மொழி விளக்கம்

  • @v.palanikumar9459
    @v.palanikumar9459 Жыл бұрын

    Om Shanti

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Жыл бұрын

    Arun Prakash sir ungal vilakkam arumai verum kaaikari vaithu pala letcham perukku nanmai seidha neenga neenda kalam makkallukku Udhai vee seiya vendum

  • @rajeshwari.d-qd7ni
    @rajeshwari.d-qd7ni Жыл бұрын

    Supper

  • @sukunasiva8737
    @sukunasiva8737 Жыл бұрын

    Wait loss tips koduinka bro

  • @vimalas7429
    @vimalas7429 Жыл бұрын

    Thanks for the information sir

  • @arulkavi4931
    @arulkavi4931 Жыл бұрын

    Suppose one has fungal infection how to correct it?

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 Жыл бұрын

    சார் வணக்கம் பயன் உள்ள நிகழ்ச்சி நன்றி 🙏. சுருக்கு எந்த காய் சாப்பிட வேண்டும் பதிவிடுங்கள் நன்றி 🙏

  • @thirupathy4292

    @thirupathy4292

    4 ай бұрын

    பீர்க்கங்காய்!subbulakshmi 4346.

  • @hymachandru
    @hymachandru5 ай бұрын

    Sir raw banana can we eat for gastric problem?

  • @surajkumar-kf8du
    @surajkumar-kf8du Жыл бұрын

    Pls come to the treatment matter.

  • @murugandeepak2881
    @murugandeepak2881 Жыл бұрын

    Sir nenga sollura problem erukkku

  • @abhishekm3617
    @abhishekm3617 Жыл бұрын

    ஐயா நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க இப்படியா அடுத்தவன் நேரத்தை வீணடிப்பது? என்னவோ சொள்ளுவீங்கன்னு பார்த்தா நல்ல வியாபாரம் பண்றீங்க உங்க சேனலை subscribe பண்ணியிருந்தேன் ஆனால் அடுத்த பதிவுககு போறீங்க Super mega சீரியல் செய்யலாம். தூ.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Жыл бұрын

    👍🔥👍

  • @greenyboyomggamer8674
    @greenyboyomggamer8674 Жыл бұрын

    Very very useful sir to understand the function of our body. Thank you so much for this clear and simple explanation sir.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Жыл бұрын

    19.42 👌

  • @lailathnisha
    @lailathnisha Жыл бұрын

    வயது 22 அடிக்கடி மோசன் போயிகிட்டுஇரக்குது ஒரு நாளைக்கு 4 தடவை போகது அதோடு பூச்சி இருக்கிறது எரிச்சல் ஏற்படும் யூரின் போர இடத்தில் அரிப்பு ஏற்படும் கல்யாணம் ஆகவில்லை குமட்டல் வருகிறது

  • @saileshkumarsaila5241

    @saileshkumarsaila5241

    Жыл бұрын

    Add regularly turmeric powder,garlic,tamarind with green leaves and vegetables in food if then problem persist This is not normal may be infection or some problem don't postpone consult doctor

  • @user-tp9os1zp5m

    @user-tp9os1zp5m

    Жыл бұрын

    நீங்கள் aravind herbal doctor ah meet panunga everything will be ok

  • @ksmohankumar
    @ksmohankumar Жыл бұрын

    👌👌👍🙏🙏🙏🤝🙋‍♂️

  • @krishnahem1134
    @krishnahem1134Ай бұрын

    Curry leaves juice good for cleansing liver

  • @suganthibasker5069
    @suganthibasker5069 Жыл бұрын

    Sir TB Gunamaga enna kaai sapitalam

  • @mjaganart8318

    @mjaganart8318

    Жыл бұрын

    Ridge gourd( Perkangai)

  • @mohandass8902
    @mohandass890211 ай бұрын

    You। Always give long videos

  • @boopalan3340
    @boopalan33409 ай бұрын

    ஐயா எனக்கு வாயு பிரச்சனை இருப்பதால் நீங்கள் சொல்லியபடி புடலங்காய் எலுமிச்சை மற்றும் வெற்றிலை அரைத்து அதன் சாரை பருகும் பேரது எனது கால்களில் வெடிப்புகள் வருகிறது என்ன செய்யலாம்.

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Жыл бұрын

    ஐயா எனக்கு ஆசனவாயால் ஜனங்க மத்திலதான் கேஸ் வருது நாற்ற வருது

  • @krishnahem1134
    @krishnahem1134Ай бұрын

    Everyday morning ginger tea is good

  • @jayaprakashc4142
    @jayaprakashc4142 Жыл бұрын

    வாயு தொந்தரவுக்கு என்னசெய்யவேண்டும் கத்தரிக்காய் பச்சையாக எப்படி சாப்பிடவேண்டும்

  • @rajimuthukrishnan8766

    @rajimuthukrishnan8766

    Жыл бұрын

    மன்னிக்கவும் ஐயா 🙏

  • @solatailor9340
    @solatailor9340 Жыл бұрын

    அதாவது வாயு தொந்தரவு பற்றி சொன்னிங்க 22 நிமிடம் பேசி இருக்கு என்ன காய்கறிகளை பயன் படுத்தும் முறைகளை சொல்லணும் அதை எப்பிடி செய்யணும் எத்தனை நாள் சாப்பிடவேண்டும் எதயுமே சொல்லாமல் எதுக்கு சார் இந்த பதிவு ஒரு நோய் சொன்னா அதுக்கு இந்த இந்த காய் கறிகள் பயன் படுத்தும் எப்பிடி எப்பிடி பயன் படுத்த வேண்டுமென்ற முறையை சொன்னால்தான் 22 நிமிடம் பார்க்கும் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் தயவு செய்து இனிவரும் பதிவை பயன் உள்ளதாக செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி உரித்தாகுக

  • @maheshmuthu9082

    @maheshmuthu9082

    Жыл бұрын

    If he tells all how will his business runs

  • @zahirhussains5816

    @zahirhussains5816

    Жыл бұрын

    Solla matanga sir

  • @sivabalan9607

    @sivabalan9607

    Жыл бұрын

    புடலங்காய்

  • @vs1627

    @vs1627

    Жыл бұрын

    Healer Gobinathan அவர்கள் openly advised everything in his videos

  • @dhanasekaran5831

    @dhanasekaran5831

    Жыл бұрын

    Pudlangai sapida soltrar

  • @renganathang3463
    @renganathang3463 Жыл бұрын

    ஐயா, வணக்கம். பச்சையாக சாப்பிட்டால் கேமிக்கல் எடுக்க என்ன செய்ய வேண்டும்.

  • @jayapalanjayapalan1758

    @jayapalanjayapalan1758

    Жыл бұрын

    Clean well with salt , turmaric & water

  • @kaliappang273
    @kaliappang2734 ай бұрын

    வாய்வு நொந்தரவுக்குமாத்திரையயோ கசாயமோ லேகியம் கடையில் கிடைக்கும் படி இருந்தால் நன்றாக இருக்கும் உங்கள் அட்வேஸ்சுக்கு நன்றி வணக்கம்.

  • @thirupathy4292

    @thirupathy4292

    4 ай бұрын

    வாய்வு மாத்திரை என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

  • @lailathnisha
    @lailathnisha Жыл бұрын

    இந்த மாதிரி நோய்க்கு எந்த மாதிரியான காய் எப்படி எப்ப சாப்பிட வேண்டும் சொல்லுங்க சார்

  • @A-ranganathan1972

    @A-ranganathan1972

    Жыл бұрын

    மிகஅருமை 👏👏

  • @me_kalai
    @me_kalai Жыл бұрын

    18.5 starting

  • @krishnahem1134
    @krishnahem1134Ай бұрын

    Avoid potato cauliflower

  • @venir3601
    @venir3601 Жыл бұрын

    ஐயா நான் வீடியோ பார்த்து கோவைக்காய் மென்று சாப்பிட்டேன்.3 காய் மட்டும் தான் சாப்பிட்டேன்.குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போல் இருந்தது. குமட்டல் வராமல் இருக்க என்ன செய்யலாம்

  • @umakaruppasamy7600

    @umakaruppasamy7600

    Жыл бұрын

    Coconut+ covaigai take the test will be super

  • @abdulravoof8995

    @abdulravoof8995

    Жыл бұрын

    @@umakaruppasamy7600 enna test?

  • @dhanavel2896

    @dhanavel2896

    Жыл бұрын

    Not test taste சுவை

  • @SeethaLakshmi-wj9id
    @SeethaLakshmi-wj9id Жыл бұрын

    Ayia Roman and dry kinnar Karnataka

  • @aruldosgnanamuthu286
    @aruldosgnanamuthu286 Жыл бұрын

    ஏதாவது விவரம் சொல்லுங்க சார்.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 Жыл бұрын

    வாதம்

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 Жыл бұрын

    புடலங்காய் கால்பாகம் கொட்டையுடன் எலுமிச்சம்பழத்தோல் புதியது மூன்று வெற்றிலை சேர்த்து அரைத்து வடித்து குடிக்கவும்

  • @PlayManRasigan
    @PlayManRasigan Жыл бұрын

    19:40 actual secret available here

  • @KavitaKavita-ry9ld
    @KavitaKavita-ry9ld Жыл бұрын

    9 AA

  • @parthipanparthipan1750
    @parthipanparthipan1750 Жыл бұрын

    என்ன இது

  • @nirmalajayaselvi8543
    @nirmalajayaselvi8543 Жыл бұрын

    4rd

  • @padmapadmavathibhaskaran6883
    @padmapadmavathibhaskaran6883 Жыл бұрын

    Aruvai

  • @rajendranv5815
    @rajendranv5815 Жыл бұрын

    Your explantion very do not signefcent proper way explanation please avoi

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 Жыл бұрын

    Why are wasting time come point. And complete 5 minutes. Also you not telling which vegetables want to take. And how many times to take. And closed the video sir.

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Жыл бұрын

    ஐயா நீங்க நிறைய பேசுறீங்க. அதில் தீர்வுக்கு உரிய காய் கனிகவளை சொல்லாமல் விட்டு விடுறீங்க

  • @cookingvillagetn6078
    @cookingvillagetn6078 Жыл бұрын

    கடைசி வரை என்ன காய் சாப்பிடனும் னு சொல்ல போறது இல்ல னு முடிவு பண்ணிருக்கீங்க அப்படி தான டாக்ட்டரே 😂😂😂

  • @ishamurugan9988

    @ishamurugan9988

    Жыл бұрын

    காரணம்,விளைவு,அதற்கு தீர்வு சரியாக குறிப்பிட்டுஇருக்கிறார் புரிதலை அதிகமாக்க ஈஷா வகுப்பிற்கு வாருங்கள் அண்ணா🙏

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Жыл бұрын

    Talking likes baby.

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Жыл бұрын

    Vvvvvvvv slow talking no good.please talk boldly.

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 Жыл бұрын

    உங்க இரண்டு போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதே

  • @uthishkumar4623
    @uthishkumar4623 Жыл бұрын

    paithiyam matera

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Жыл бұрын

    பசித்த புண் புசி, பசித்தால் மட்டும் புசி.

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n Жыл бұрын

    அறுக்காதிங்க சார் மேட்டருக்கு வாங்க

  • @addulkatherjalani9197
    @addulkatherjalani9197 Жыл бұрын

    Super

Келесі