இரத்த அழுத்தம் ஒரு நோய் அல்ல (Blood Pressure is not a disease) / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 577

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj67758 ай бұрын

    என்னை நான் சரி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவை எனக்கு அளித்த டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். Super Sir...i am very much interested to watch your videos all the time.

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk Жыл бұрын

    எத்தனை எத்தனை கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கு ஈடு இணையாக முடியாது

  • @raghuveeramani5823

    @raghuveeramani5823

    Жыл бұрын

    😮oi oi

  • @user-jv9vf7kx2d

    @user-jv9vf7kx2d

    9 ай бұрын

    ​@@raghuveeramani5823of

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk Жыл бұрын

    என் வாழ்நாளில் இப்படி ஒரு விளக்கத்தை எந்த ஒரு மருத்துவரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

  • @syedasif.s4427

    @syedasif.s4427

    Жыл бұрын

    உண்மை.

  • @abdulkhaderabdulkhader9438

    @abdulkhaderabdulkhader9438

    Жыл бұрын

    Soopar

  • @eswaribalan164

    @eswaribalan164

    Жыл бұрын

    He is using commonsense, not learnt behavioral explanations as when we write answers to exam questions. And in such a humourous way, he will overtake the other favourite pakka doctor Hegde. Hail honesty and humour.

  • @rrassia8803

    @rrassia8803

    Жыл бұрын

    True

  • @skventhan7215

    @skventhan7215

    Жыл бұрын

    Sir mika.mika.arumai.ayya.unga advice

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 Жыл бұрын

    அரிச்சுவடி மனம் உள்ளவர் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது வாழ்க உங்கள் சேவை

  • @muthukrishnanp8207
    @muthukrishnanp82074 ай бұрын

    மருந்து விற்க வேண்டுமே! நல்ல பதில் ❤

  • @seethalakshmi1938
    @seethalakshmi1938 Жыл бұрын

    யோசிக்க வச்சிட்டீங்க !! நன்றி டாக்டர்.

  • @ASTROBASKER
    @ASTROBASKER4 ай бұрын

    மிகச்சிறந்த கூற்று. அறிவியல் உலகம் ஏமாற்ற பல யுக்திகளைக் கையாளும். நாம் விழிப்புடன் இருந்து வாழ வேண்டும்.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Жыл бұрын

    நன்றி தெய்வமே 🦋 நன்றி மேடம் கேள்விகள் மிகவும் அருமை.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Жыл бұрын

    இயற்கையாக வாழுங்கள்.சைவம் மட்டும் உண்ணுங்கள்.காய்,கறி பழங்கள் உண்ணுங்கள்.நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Жыл бұрын

    தண்ணீர் குழாய் இரத்த குழாய் உவமை அருமை ஐயா🙏. நகைச்சுவை யாக இந்த காணொளி இருந்தது மேலும் சிறப்பு 🙏உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்🎉🎊

  • @gunasundari7415

    @gunasundari7415

    8 ай бұрын

    ஐயா அவர்களின் விளக்கம் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் தன்னம்பிக்கையும் தருவதாக உள்ளது. அற்புதமான விளக்கம் மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  • @kumart1850

    @kumart1850

    2 ай бұрын

    Entha prachanai seyammal.mind body.food very good habit.santhosh mind.without tention.low salt use..bp varathu.chips.pickles.dry fish.moresalt food avoid.maximum .Nakku taste.ruchi.asai control panna pothum😅😅😅😅

  • @JayaPrakash-wz4ft
    @JayaPrakash-wz4ft Жыл бұрын

    பிரபஞ்ச இயகக்கத்தை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதே,அதை போல உடலின் இயக்கமும் வாழ்நாள் முழுவதும் படித்தால் கூட புரிந்துகொள்ள முடியாது இதுவே நிதர்சனமான உண்மை, இவர் கூறுவது எத்தனை பேருக்கு புரிந்து கொள்ள முடியும் என்பது தெரியவில்லை.வாழ்க வளமுடன் நன்றி.

  • @tropicalhabitat8197

    @tropicalhabitat8197

    Жыл бұрын

    Enaku purinchu avar solrathu.. Unavae marunthu

  • @RadhaKrishnan-ef8he

    @RadhaKrishnan-ef8he

    Жыл бұрын

    Ooukuouuiiiiiiiioj.njp

  • @kuppanmalaysia

    @kuppanmalaysia

    Жыл бұрын

    I'm

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    Exactly true

  • @pasupathychinnathambi5471

    @pasupathychinnathambi5471

    Жыл бұрын

    உடல் இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்று..தெரியாத மனிதகுலம் _ நிலவில் தண்ணீர் உள்ளதா , செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று.. ஆராய்ச்சி செய்கிறது..?? ‌" கூரை_ ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.. வானத்தில் ஏறி.. வைகுண்ட த்தை.. பிடிக்க போறானாம்.. இது, முதுமொழி... இது பட்டறிவால் தமிழன் கண்டறிந்து சொன்னது..இதை புரிந்து கொண்டால் போதும்.. தமிழன் அறிவாற்றல்_ மருத்துவம், விண்ணியல் சார்ந்த அறிவு.. இதெல்லாம்..சாதக கட்டமும்...வாழ்வியல்.. புலமையும்..வெளிப்படும்.. இது, கன்னடத்தில், மலையாளத்தில், தெலுங்கில், துளுவத்தில் இல்லை.. இதற்கு முனனோடி_ தமிழில் மட்டுமே உள்ளது.. அப்போது.. நம் அறிவாற்றல்..விஜயநகரப்பேரரசு...தமிழகத்தை ஆண்ட காலத்தில் தான்,தனவயப்படுத்தப்பட்டு.... தானே அறிவாளி..என்று தமிழன் என்ற ‌முகத்திரையில்.. ஒளிந்துகொண்டு.. தானே தமிழினத்தின்..பாதுகாவலன்..என்று. நாடகமாடுகிறான்..." தமிழா.. இனியும்..உறங்காது விழித்துக்கொள்...!!

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk Жыл бұрын

    எளிமை அருமை அற்புதம் நன்றி நன்றி மிக்க நன்றி ஆரோக்கியம் என்பது விலை மதிப்பற்ற சொத்து நாம் அதைப் பாதுகாத்துப் பராமரித்தாலே போதும் 🙏🙏🙏🙏🙏

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 Жыл бұрын

    Great Dr Nandha Gopalan ,No Words to praise you. Vaazha valamudan 👌👌🙏🙏🙏

  • @musicmurthi
    @musicmurthi Жыл бұрын

    Sir எந்த ஒரு உடல் செயல்பாடுகலையும் ஆணித்தரமாக தயக்கம் இல்லாமால் சொல்வது தனி அழகு அமிர்தா பாவம் சார் பயப்படுபகிறது cross question கேட்க.super sir.

  • @georgealexander4154
    @georgealexander4154 Жыл бұрын

    மிக மிக நன்றி, நான் இதன் மூலம் முழு பலம் பெற்றுவிட்டதுபோல் உணர்கிறேன். உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம் எது என்பதையும் நான் அறிந்துகொண்டேன். என்னை நான் சரி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவை எனக்கு அளித்த டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @penme
    @penme Жыл бұрын

    சார். சுவாரஸ்யமா இருக்கு உங்க நிகழ்ச்சி. 👏👏👏🙏

  • @dnpodcast9485
    @dnpodcast9485 Жыл бұрын

    This is the 2nd video of Dr. C.K . Nandagopalan, I watched. I have now become his fan. When I watched him for the first time, when he was being interviewed by Rajesh, I really thought this extraordinary individual was an eccentric person. My first impressions were merely based on the way he articulates his views and his outward manifestations. However, when I listen to him closely the second time now, I have come to realize he is a genius, a reservoir, and a fountain of all-around knowledge. I was amused by the way he explains matters, and still, I am. My highest respect goes out to him. Bless this man and may he have a long life for he has a lot to contribute to humanity. 🙏🙏🙏🙏🙏

  • @kaali2319
    @kaali2319 Жыл бұрын

    ஐயா நீங்க மாநாடு நடத்தணும் வாழ்க தமிழ் தமிழினம் மலரட்டும்

  • @murugansubramaniyan5690
    @murugansubramaniyan5690 Жыл бұрын

    As usual what an episode!. when I open YT, I desperately search for CKN videos and am very happy if I found a new one. Amritha is a Naturally innocent fantastic host. The way the questions were put was awesome. Keep up the good work. Needless to say, CKN is the epitome of knowledge.

  • @asokanp948
    @asokanp9489 ай бұрын

    அருமை டாக்டர் அய்யா. தையாரிமா வெளிப்படையா அழகா விளக்கம் தந்த டாக்டர் அய்யா விற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Жыл бұрын

    திராட்சை குடிநீர் அருமையாக வேலை செய்கிறது நன்றி

  • @dhanabalanv6052

    @dhanabalanv6052

    Жыл бұрын

    Sariya soneenga

  • @rajkamali1016

    @rajkamali1016

    Жыл бұрын

    Ebdi anda kudi neer saptinga? Evalavu nal saptinga nu sollunga

  • @dhanabalanv6052

    @dhanabalanv6052

    Жыл бұрын

    @@rajkamali1016 dratchai kudineer apdeenu Dr.pesierukkar serch pannikonga.parunga romba nalla erukkum amecing risulte

  • @vijayaseshasayee1280

    @vijayaseshasayee1280

    25 күн бұрын

    i tried.it didnt work

  • @RamaniVenkatachalam

    @RamaniVenkatachalam

    23 күн бұрын

    சார் ,நான்கூட பார்த்தேன்,எனக்கு Bpஉள்ளது , கொலஸ்ட்ரால் உள்ளது பலன் கொடுக்குமா

  • @murugananthank5914
    @murugananthank591410 ай бұрын

    நீங்கள்.சொல்வதெல்லா.மகாபெருஉன்மைசார்.இப்ப.இந்தநிமிடம்வரை.நீகள்கூறிய.வேதவாக்கை.அனுபவிக்கடான்சார்.என்டாக்டர்.சன்டாளர்கள்.நல்ல.பயனுள்ளமாமணிதர்.அய்யாநீங்கள்.வாழ்கபல்லான்டு

  • @venkatvenkatjala1940
    @venkatvenkatjala1940 Жыл бұрын

    Thank you very much Dr.CK.Nandagopalan sir

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Жыл бұрын

    No words to appreciate his knowledge. I just salute his knowledge. Wonderful Dr. sir.🙏👌👏

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna Жыл бұрын

    மிக சிறந்த பதிவு நன்றிகள் பல ஐயா

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 Жыл бұрын

    இவ்வளவு அழகான முறையில் நம் உடம்பை படைத்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    அப்போ ஏழைகளுக்கு yeeen God not give anything???????

  • @abdulkhaderksh4117

    @abdulkhaderksh4117

    Жыл бұрын

    @@bossraaja1267 இந்த உலகம் ஓடாது ப்ரோ சிலருக்கு ஆரோக்கியம் சிலருக்கு சொகுசு சிலருக்கு நோய் சிலர் ஏழை சிலர் பணக்காரர் இப்படி தான் உலகம் நடக்கும் ப்ரோ

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    @@abdulkhaderksh4117 adu taaaan yeeeeeen ??????

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    Rich ikku diseases கொடு ok

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    Poor ikku why give disease from god ????

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Жыл бұрын

    அருமை அருமை அருமைய்யா நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுய்யா நன்றி வணக்கம்.

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 Жыл бұрын

    Excellent, excellent speech,i had never heard about such a wonderful information and speech.

  • @vimala7621
    @vimala76213 ай бұрын

    மிக்க நன்றி அய்யா..இந்த இரத்த அழுத்தத்தால் மிகவும் கவலையுற்று இருந்தேன். உங்கள் பேச்சு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது...இனி உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்.

  • @manoharantms5965
    @manoharantms59658 ай бұрын

    Dr's speech 100% TRUE not interfrier between not disturb to Dr's speech flow

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 Жыл бұрын

    😢DearDrNandagopl Your explanationation is 100 percent correct I thank you very much so that. you will be an asset to the patients AN Ramakrishnan & M Meenakshi

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 Жыл бұрын

    U are brilliant sir!!though this network allowing more unwanted things in this youtube.., but now I’m really thanking them to supporting us to see like a wonderful people like you.., Hats off to you!!

  • @jeyanagarbhavi4041
    @jeyanagarbhavi4041 Жыл бұрын

    Sir thank you so much for your explanation I really enjoyed the way you explained about the BP Science and politics

  • @kanagathomas6564
    @kanagathomas6564 Жыл бұрын

    Phenomenal... people's doctor

  • @robinasr6805
    @robinasr6805 Жыл бұрын

    Very motivated and got impressed by your speech doctor. all the best God bless you sir..

  • @bosekaran6553
    @bosekaran6553 Жыл бұрын

    Thank you so much sir mentally feel good because of you. 💕💕💕💕

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    Important Concept & its Timings 0:00 Intro 1:30 Hypertension🔴 2:45 Positioning of ur Body & Vertical Spinal Cord & BP 3:50 Body Mechanism Says Rest 😄 5:10 Dreams Bp & Gap Between Dinner and Sleep & Singnaling System in Human Body Comes From Outside 😱😳😲😯 7:50 😯 8:05 😂👏 8:50 Bp Experiment 11:30 Truth of Bp 12:15 Vascular System & Rigidity 14:25 😱 17:00 😂😂😂👏👏👏 17:54 கடைசி வழி 18:32 😂😂😂👏👏👏😅😅😅 19:05 மாத்திரை வேண்டுமா வேணாமா 21:00 Blood Balance 22:50 Bp & Diabetes 23:30 Live Example of Patient 27:00 Excercise for Bp 28:25 Regular Excercise & Bp 31:25 Excercise & Endocrine 31:46 Agness & 10 Am Workout 32:05 Exception 32:30 When ever U Can U Can Do Excercise, Only Thing is U need ur Full Conciousness on That Work 33:33 Bp Medicine 33:55 The End 🙏🙏🙏

  • @mohana1593

    @mohana1593

    Жыл бұрын

    வணக்கம்

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@mohana1593 வணக்கம் நண்பா 💖💖💖

  • @vasanthbharath4494

    @vasanthbharath4494

    Жыл бұрын

    நன்றி

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@vasanthbharath4494 நன்றிகள் நண்பா 💖💖💖

  • @ramsathish9714

    @ramsathish9714

    Жыл бұрын

    Yaarupaa nee 😎

  • @maalar1396
    @maalar1396 Жыл бұрын

    No no wrong guidence he revealed the truth madam. We VC should be very grateful to him. 🙏🙏🙏👍

  • @fdpgaming4558
    @fdpgaming4558 Жыл бұрын

    What a lovely interview... impressed sir... Amirdha about u have seen many anchors but really u r very good in taking interviews..very nice u make it more interesting

  • @saravananmyleadertamilnadu8247
    @saravananmyleadertamilnadu8247 Жыл бұрын

    சார் இப்படியே பேசுங்க இந்த உடல் மொழி தான் சூப்பரா இருக்கு

  • @mohammedfuard4872
    @mohammedfuard48727 ай бұрын

    அருமையான பதிவு from today iam going to follow your rules Dr. Iam srilankan watching from japan

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 Жыл бұрын

    Perfect explanation 💙💙

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai53458 ай бұрын

    Doctor sir, 😂 நீங்க சொல்லுறது உண்மைதான், நான் 59+ வயது ஆகுது... நான் இந்த மாத்திரைகளை நிறுத்திய பிறகு தான் நான் நலமாக இருக்கேன்... வாழ்த்துகள்...

  • @perumala479

    @perumala479

    7 ай бұрын

    Unmaiyavaa 😲

  • @SathishV-ho2fs
    @SathishV-ho2fs Жыл бұрын

    உங்கள் அறிவு அற்புதமானது

  • @PaulSolomon777
    @PaulSolomon7774 ай бұрын

    மிக்க நன்றி Doctor. மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் உள்ளது ஆலோசனை அற்புதமானது. 100+வயது என்பது மிகவும் உண்மை. இதை புரிந்து கொண்டு நடந்தால் பெரும் நன்மை. Thank you & God bless you for your open talk.

  • @llovedy
    @llovedy Жыл бұрын

    Wonderful Narration sir. CKN Sir has the prowess of taking complex and important subject, and explaining it in easy and fragmented manner. Anyone can understand it. Thank you and Go ahead sir.

  • @kingdomkingdom7757
    @kingdomkingdom7757 Жыл бұрын

    இந்த பொண்ணு பயந்து போய் சிரிக்குது. மிகவும் நகைச்சுவை மக்களுக்கு தேவையான செய்தி. நான் இப்ப இரத்தக் கொதிப்பில் பாதிக் க பட்டென் இப்பொழுது விடை தெரிந்து விட்டது.

  • @sahadevankunjan8172
    @sahadevankunjan81725 ай бұрын

    Very very good infermation Dr. Nadagolan sir ❤❤

  • @jemson-zz2bp
    @jemson-zz2bp2 ай бұрын

    நம்மை படைத்த இறைவனுக்கு மட்டுமே அனைத்து ரகசியமும் தெரியும்

  • @mariambeevi222

    @mariambeevi222

    Ай бұрын

    💯

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பதிவுகள் பார்த்தேன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanasekaran.a791
    @dhanasekaran.a791 Жыл бұрын

    Wonderful explanation of BP

  • @sivan319
    @sivan319 Жыл бұрын

    Same blood....super sir sonna evanum namba matranga...🥰🥰🥰😃😃🙏🙏

  • @manikandan8996
    @manikandan8996 Жыл бұрын

    அருமையாக இருந்தது

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 Жыл бұрын

    Excellent sir.Thank you for your information sir.

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l Жыл бұрын

    ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்னை பொறுத்தவரை சார் ஒரு சித்தர் என்ற கூறலாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dganapathi7968
    @dganapathi7968 Жыл бұрын

    Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @nara6475
    @nara64755 ай бұрын

    மிகச்சிறந்த பதிவு

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Жыл бұрын

    Dr, Many Thanks to you Spirometer, and exercises which is a moot point to bring down one's BP to normalcy. I think everyone who is watching you must be following this path. More to know from you. Scattering your knowledge means a lot to us and removes many myths in our minds which have been thrust upon us by medical practitioners and drug companies. Continue to take us on the right path. Thanks

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.36533 ай бұрын

    Excellent information sir, thank you very much.

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Жыл бұрын

    ஐயா வணக்கம் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு நக்கீர பெருமாள் திருமுருகாற்றுப்படை முருகன் அருள் தருவார் அவர் வணங்க இப்படி போ என்று சொல்லி வழி காட்டுவது திருமுருகாற்றுப்படை அதுபோல தங்கள் பேச்சும் தமிழர்களுக்கு ஒரு ஆற்றுப்படை வாழ்க உங்கள் தொண்டு அகத்தியர் பெருமானின் அருளும் ஆசியும் என்றும் உங்களுக்கு உண்டு நன்றி....

  • @RcmohanRcmohan-qd1hw
    @RcmohanRcmohan-qd1hw3 ай бұрын

    நமது குறிக்கோள் உடற்பயிற்சி இரண்டும் ஒரே குறிக்கோள் நல்ல மருந்து அய்யாவுக்கு நன்றி

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 Жыл бұрын

    Superb Superb Sir...Great Explanation Sir 👌

  • @devakirubaisamuel1992
    @devakirubaisamuel1992Ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்... இன்னும் அதிக அளவு மருத்துவம் பற்றி கேட்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது சார் நன்றி...

  • @lingammunuswamy7778
    @lingammunuswamy7778 Жыл бұрын

    Nothing comes close to the blunt and frank answers and explanation by Dr CKN. My humble pranam to this great individual.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Жыл бұрын

    Enn Thalaivan kita Pesuvatharku Rajesh Sir than Correct ✅

  • @vanithakarthigeyan9157
    @vanithakarthigeyan91578 ай бұрын

    Thanku so much for understanding the real m earning of blood pressure. Their symptoms, causes, How it reacts in our body very good & simple explanation thank you so much sir

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 Жыл бұрын

    Awesome information thanks

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Жыл бұрын

    ஐயா தங்களின் கருத்து மிகவும் சிறப்பு

  • @jagadeesanparanthaman1313
    @jagadeesanparanthaman13134 ай бұрын

    Iyya, neeveer vaalga pallandu , what a explaination. Super.

  • @ezhil2395
    @ezhil239510 ай бұрын

    SirSuper and interesting information you gave truthful information . Thank you doctor

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 Жыл бұрын

    Very nice truths.And also camedy.

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c11 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @madrasragaven07
    @madrasragaven07 Жыл бұрын

    Super Sir...im very much interested to watch your videos all the time. Thank you for all your informations...

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிகவும் அருமை 🌷👌

  • @Ashita900
    @Ashita900 Жыл бұрын

    Great man in common attitude👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏

  • @Sampath.a
    @Sampath.a10 ай бұрын

    Sir excellent message ❤

  • @delphinesan5092
    @delphinesan50929 ай бұрын

    Thank you doctor CKN very Good explique GOD BLESSE YOU

  • @bala50k
    @bala50k Жыл бұрын

    Doctor,Like your signature, Chennai language 🙌🏽 super

  • @a.naveenrajcricketingtips8425
    @a.naveenrajcricketingtips8425 Жыл бұрын

    Super explanation sir

  • @Status.84
    @Status.846 ай бұрын

    உண்மையை புட்டு புட்டு வச்சிங்கசார் நன்றி கடவுள் உங்கள ஆசிர்வதிப்பார்

  • @manisasful
    @manisasful Жыл бұрын

    Excellent

  • @ramahsridharen4331
    @ramahsridharen43313 ай бұрын

    Excellent. Thank you

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996Ай бұрын

    ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றி மருத்துவ உலகத்தின் தில்லு முல்லுகளை மிகத்தெளிவாக தோலுரித்துகாட்டிய மீண்டும் நன்றி

  • @abianutwins3908
    @abianutwins39086 ай бұрын

    Sir , இதே சந்தேகம் எனக்கு இருக்கு...நாலு வியாதிக்கு 8 மாத்திரை போடறேனு வச்சுக்கலாம்...எந்த மாத்திரை , எதுக்கு , எப்படி வேலை செய்யும்...எல்லாமே கரைஞ்சிடும்..எப்படி உடம்பு அதை பிரிச்சு அந்த அந்த பகுதிக்கு அனுப்பும் ❤❤

  • @tamilselvan3158
    @tamilselvan3158 Жыл бұрын

    அடிப்படயில் இந்த டாக்டர் சொல்வதெல்லாம் உண்மை. உங்கள் உடம்பிற்கு நீங்களே நீதிபதி.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Жыл бұрын

    Good job Amritha, super Q's podureenga sir ku, vidaama answer vaangidureenga, engalukku romba useful la irukka, thank u, next video va paarthu than med stopa illayanu decide pannanum, pharmacy oru periya mafai nu solvanga.

  • @kanmani1938
    @kanmani1938 Жыл бұрын

    நன்றிகள் பல டாக்டர்

  • @karthickm2836
    @karthickm2836 Жыл бұрын

    good explanition..

  • @gunasekaranm4387
    @gunasekaranm43878 ай бұрын

    Really very great if it works.

  • @pandiyanking5445
    @pandiyanking54456 ай бұрын

    Great eye-opening video

  • @yamsulagam8450
    @yamsulagam8450 Жыл бұрын

    🙏👌 Tq my dear God father and waiting for your next video

  • @madhavibethi5530
    @madhavibethi5530 Жыл бұрын

    Nice explanation

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me11 ай бұрын

    Arumai supper valthukkal

  • @kavithavenkat802
    @kavithavenkat802 Жыл бұрын

    சார், பிரமிப்பாக இருக்கு உங்களின் பேச் சை கேட்கும்போது.

  • @sekarkandhasamy7684
    @sekarkandhasamy7684 Жыл бұрын

    Great advice sir

  • @durailion9829
    @durailion9829 Жыл бұрын

    ckn ayya,vazhum manitha theivam,Thanks God 🙏🙏🙏

  • @biulabiula5754
    @biulabiula5754 Жыл бұрын

    Excellant sir.

  • @anandann6415
    @anandann6415 Жыл бұрын

    Sir thanks for your help 🙏🙏🙏

  • @jeyamurugan8791
    @jeyamurugan87913 ай бұрын

    Excellent and wonderful speech of sir

  • @shehnazhssnhussain8315
    @shehnazhssnhussain83158 ай бұрын

    You have a very clean heart sir Noble person .. Pls advise for people who are having medicine for more than 10 years.. as to how to get rid of it ...

Келесі