காயிருக்க பயமேன் | B K Arun Prakash Mind your Mind with Stephenraj | Vegetable Clinic | 9994443517

#காய்கறி #வைத்தியம் #மருத்துவம்
17/7, கோயம்புத்தூர் மெயின் ரோடு,
கருமத்தம்பட்டி - 641659
CTC பஸ் டிப்போ அருகில், KMS பேக்கரி
GMap : maps.app.goo.gl/1DUd3GLmDQtZki1Z9
மேலும் விபரங்களுக்கு : +919994443517
Web : www.vegetableclinic.com
Facebook : Vegetable Clinic
Email : vegetableclinic@gmail.com
காய்கறி வைத்தியம் பற்றிய வகுப்பு | | காய்கறி | நன்மைகள் | குணங்கள் | பயன்கள் | பலன்கள் | Arun Prakash | Yogeshwar | Vegetable Clinic Tamil |
kzread.info/head/PLIeKu3Z7KKZ8SP9eRSj7s3QEOy13dISCC
காய்கறி பாடல்கள் | Vegetable Songs | Vegetable Clinic
kzread.info/head/PLIeKu3Z7KKZ_0BHah5M8SIqKKRe_NYGFC
காய்கறி உணவு முறை | Vegetable Diet | Vegetable Clinic
kzread.info/head/PLIeKu3Z7KKZ8GcIGTHsRBCFfWB9Vj34eP
காய்கறி வைத்தியம் பற்றிய அனுபவ பதிவு
kzread.info/head/PLIeKu3Z7KKZ-mh4kP2tG20KMdZpgjsrT2
யோகேஷ்வர் காய்கறி வைத்தியமுறை,
132, கோஆபரேடிவ் காலனி,
உப்பிலிபாளைம்,
பெர்க்ஸ் பள்ளி பின்புறம்,
இராஜலட்மி மில்ஸ் பஸ் ஸ்டாப்,
திருச்சி ரோடு,
கோயமுத்தூர் 641015.
ஆலோசனை நேரம் : காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
வியாழன், வெள்ளி விடுமுறை
மேலும் விபரங்களுக்கு : +919994443517
Toll Free Number: 1800-889-1667
Web : www.vegetableclinic.com,
G map : Vegetable Clinic
Facebook : Vegetable Clinic
Email : vegetableclinic@gmail.com

Пікірлер: 398

  • @navamani143
    @navamani1439 ай бұрын

    உங்கள் பணி உலகத்தில் எல்லா பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட செய்வோம், செய்வேன்

  • @tjayakumar791
    @tjayakumar7912 жыл бұрын

    12 காய்கறிகளையும் பச்சையாக தினமும் சாப்பிடுவதென்றால் ஒவ்வொரு காய்கறியையும் என்னென்ன அளவில் சாப்பிட வேண்டும் என்பதை தெரிவிக்கவும்?

  • @ranchithemv3845
    @ranchithemv38452 жыл бұрын

    VANAKKAM SIR, உங்களைப்போல் சேவைம் மனம் உ ள்ளவர்கள் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. வாழ்த்துக்கள் சார்.🌟🌟🌟🌟🌟

  • @rsatish2008
    @rsatish20082 жыл бұрын

    Dr. Arun should be awarded for Padma Bhushan national award for his public service.

  • @srisungazesplash1340

    @srisungazesplash1340

    2 жыл бұрын

    Yes - Padma bhushan is not enough. he has the most kind heart to serve mankind.

  • @renukasankar2402

    @renukasankar2402

    2 жыл бұрын

    Absolutely 👍

  • @yogapriyavenkatesan6681

    @yogapriyavenkatesan6681

    2 ай бұрын

    Very true.....

  • @Sangeetha-cn5pk
    @Sangeetha-cn5pk4 ай бұрын

    பிரதர் ஓம் சாந்தி இந்த காய்கறியில் என் மனதிற்க்கும் ஆத்மாவிற்கும் ஆரோக்கியம் மற்றும் அமைதி கிடைக்கிறது என்பதனை உணர ஆரம்பிக்கிறேன் நன்றி பிரதர் நன்றி பாபா🤗ஆத்மார்த்தமான திருப்தி மேலும் நன்றிகள்.

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy40932 жыл бұрын

    அருமையான விளக்கம்.அய்யா மிக்க நன்றி. நானும் அய்யாவின் காய்கறி வைத்தியமுறையை பின்பற்றிவருகிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது மிக்க நன்றி அய்யா

  • @sivasubramaniamesakkimuthu4768
    @sivasubramaniamesakkimuthu47682 жыл бұрын

    குருவருள் துணை நீங்கள் போடும் பதிவு வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதா இருக்கிறது இறைவன் திருவருளால் நீங்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் விளங்க மருதமலை முருகன் ஆசிர்வாதம் செய்வார் என்றும் அன்புடன் இசக்கி முத்து சிவசுப்பிரமணியம்

  • @mohamedarif7994
    @mohamedarif79942 жыл бұрын

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்மீதும் உண்டாகட்டும் 🤲

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    உங்கள் வாழ்த்துக்கள், என் பாக்கியம்.

  • @priyadayanandan9091

    @priyadayanandan9091

    2 жыл бұрын

    ​@@VegetableClinic sir...is der any cure for acid reflux ..lower esophageal sphincter is loose..how to strengthen that...plz plz make a video on that...plz sir..am pregnant now...can i take these raw veggies..plz make a video on acid reflux patients ..plz pl sir .

  • @srisungazesplash1340
    @srisungazesplash13402 жыл бұрын

    You are right Arun sir. Our agasthya muni s Sankalpam has made our land very rich spiritually. Bharatha desathhil Mattum thaan ivvalavu arumaiyana kaigarigal, mooligaigal, arputhamana mann(soil), thanneer, valamana naadu. Our maharishis have given us both spiritual and worldly knowledge. Maharishi s are our treasure. You are excellent and kind at heart . Pure heart. Your way of speaking is very very sweet and kind. Thank you so much sir🙏🏻🙏🏻 every street in India needs one Arun prakash sir🙏🏻

  • @seenivasanmurugan3228
    @seenivasanmurugan3228 Жыл бұрын

    உங்கள் சேவை மூலம் பயனடைந்த கோடான கோடி பேரில் நானும் ஒருவன் அய்யா உங்களுக்கு என்னுடைய ஆத்மார்த்தமான வணக்கமும் நன்றியும் அய்யா

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    நன்றி

  • @kannammalisha346
    @kannammalisha3462 жыл бұрын

    ஆத்ம வணக்கம் அய்யா. எல்லா கருத்துகளையும் தெளிவான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் . நன்றி அய்யா

  • @sethuram5567
    @sethuram55672 жыл бұрын

    இன்று நான் என்னிடம் வரும் பெரும்பாலான பேசன்ட்களுக்கு காய்கறிகள் தான் மருந்து.நன்றி ஐயா

  • @posadikemani9442
    @posadikemani94422 жыл бұрын

    U r a great humane of the international system Sivan is always blessing u

  • @creativecr3818
    @creativecr38182 жыл бұрын

    Really enjoyed the session 🙏. Every concept you said is absolutely true sir 🙏.. Initially I also used to TALK to everyone about eating healthy food and taking vegetable therapy. But none listened... When i showed success therapy through my clients people start trusting me... Now i stopped talking about all these topics. My attitude towards my client now is " if you want recovery you come to me i will help.. பேசி time waste பண்ண என்கிட்ட நேரமில்லை ன்னு..." சொல்லிடறேன்... நாம freeyaa பேசுனா அவங்களுக்கு அதன் மதிப்பு தெரியல 🙏🙏🙏🙏

  • @srisungazesplash1340
    @srisungazesplash13402 жыл бұрын

    This type of sacred and pure doctors like Arun prakash sir is need for our country. Thanks to the team for arranging this and uploading such precious content. Vaazhga valamudan

  • @emailsashi
    @emailsashi2 жыл бұрын

    This doctor is a God send 🙏 excellent info Sir, have been eating these vegetables for a week now

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar18362 жыл бұрын

    GREAT SIR, THE HONEST EXPRESSION IS THE POWER OF TRUTH IN YOUR HEART. THE MEDITATIVENESS IS THE ASSET OF YOUR LIFE.. I COULD FEEL YOUR SENSE AND THE DETAILS... I STARTED TO DRINK JUICES AND EATING RAW GREEN VEGETABLES..

  • @dhinakarmercyb7851
    @dhinakarmercyb7851 Жыл бұрын

    ஐயா சொல்லுவது போல செய்து பாருங்கள். அதன் பலன் அற்புதமானது. நான் கடைப்பிடித்து வருகிறேன். என் வயது 63.நன்றி,நன்றி, நன்றி. இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை.

  • @dhinakarmercyb7851

    @dhinakarmercyb7851

    Жыл бұрын

    நன்றி ஐயா உங்களுக்கும் இறைவனுக்கும்

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    காய்கறி புகழ் பரப்புவோம்

  • @twopencilartacademy
    @twopencilartacademy2 жыл бұрын

    Very clear explanation..... Thank you so much sir🙏🏻

  • @rkgramani7896
    @rkgramani78962 жыл бұрын

    Great channel!!! Thanks for uploading this video, i will share to my friends in whatsapp group :) Naam pettra innbam peruga iv vaiyagam

  • @nahamallaiah.2023
    @nahamallaiah.20232 жыл бұрын

    உண்மையான தகவல்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு என கடந்துபோகவேண்டியதை மறந்ததால் சமூகம் தடுமாறுகிறது.

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    தடுமாற்றம் நிச்சயம் மாற்றம் பெறும்.

  • @karunanithi.k6844
    @karunanithi.k68442 жыл бұрын

    சார் உண்மையாகவே நீங்கள் மனிதருள் மாணிக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    மாணிக்கம் உங்களுக்காக

  • @karunanithi.k6844

    @karunanithi.k6844

    2 жыл бұрын

    @@VegetableClinic மிக்க நன்றி

  • @kavin440
    @kavin440 Жыл бұрын

    Sir, thank you so much for more information, i am interested like this way of food. I will follow and educate others. Thanks for your service

  • @mr.saravanan1753
    @mr.saravanan17532 жыл бұрын

    ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🏻 எல்லாம் சிவ மையம் எல்லாம் சிவ செயல் வாழ்க வளமுடன் 💯 ஆண்டுகள் 🙏🏻

  • @raghavankrishnan1802
    @raghavankrishnan18022 жыл бұрын

    மிக மிக சிறப்பு ♥️

  • @ARSanjayrajRaj
    @ARSanjayrajRaj2 жыл бұрын

    V.V.USEFUL THANK YOU SO MUCH SIR🙏🏼🙏🏼🙏🏼

  • @poonguzhalim4347
    @poonguzhalim43472 жыл бұрын

    Sir great to see ur interview.. I watched full video.. very informative.. i have 2 doubts sir.. vegetable onna potu mix panni araichi kudikkalama... Illa Thani thaniya potu kudikanuma... Second one, my sister suffering block in her head.. because of which avaluku appo appo fits vandhu unconscious aedra... For this Ava enna veg sapidalam,

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar2 жыл бұрын

    Excellent sir...You r a right person to talk this topic...Hats off to you sir...

  • @gnanashekaran9313
    @gnanashekaran93132 жыл бұрын

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு ஐயா

  • @vetrimswmba
    @vetrimswmba2 жыл бұрын

    அய்யா தங்களின் மருத்துவ சேவைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு வித்தியாசமான சேவை, எனக்கு பிடித்துள்ளது. என் வயது 38. திருமணம் ஆகாதவன். என்னை நானே பல மீறின கட்டுபாடு அற்ற உணவு பழக்கத்தால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு நோய் முதலாக 4 வருடமாக சிரமப்படுகிறேன். இந்த வகுப்பில் சிலர் உங்களது ஆலோசனை பெ‌ற்று, கடைபிடித்து பயன் அடைந்ததாக கூறப்படுகிறது. நன்றி அய்யா. தங்களின் சில video மட்டும் பார்த்துள்ளேன். தங்களால் முடிந்ததால் இன்னும் காய்கறிகள் எப்படி உணவுக்கு முன் /பின் / அதனூடாக எந்த உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கி video போடா முடியுமா அய்யா. மிக்க நன்றி & மகிழ்ச்சி.

  • @sganesh1299
    @sganesh1299 Жыл бұрын

    He is real Doctor God bless you

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl8 ай бұрын

    May Allah have mercy upon you and guide you for your divine Life, and social services.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl8 ай бұрын

    wow, wonderful. please, furnish meditation videoes, for those who are interested in the practices. Thank you my dear.

  • @gunanidhi4803
    @gunanidhi48032 жыл бұрын

    மிகவும் சிறப்பான பதிவு. சமுதாயத்தை வழிநடத்தும் முன்னத்தி ஏர் நீங்கள். நீடுழி வாழிய நீரே. மகிழ்வான தருணம் இது.

  • @mathi328
    @mathi3282 жыл бұрын

    Thanks a lot for your gifted precious valuable words

  • @fazliyaumar1301

    @fazliyaumar1301

    2 жыл бұрын

    அருமை அய்யா நண்றி

  • @raviraj-vp5ij
    @raviraj-vp5ij2 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @basheerahamed-ck6qb
    @basheerahamed-ck6qb9 ай бұрын

    Mind is mind so good best mind I am also cure Ur treatment best of luck

  • @rajarathinam233
    @rajarathinam2332 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi34204 ай бұрын

    Iam ready to follow u sir. Its very interesting. And affordable.

  • @jaijambumaharishiashram
    @jaijambumaharishiashram7 ай бұрын

    ❤yes sir.what you're stated is correct. God blessing you sir.Therefore iam blessed through you sir.Om Namashivaya namaga ...iam and my family still we're taking vegetables juices daily from 9/3/2023 to till today ....Thanks thank you so much ...

  • @annadurait4377
    @annadurait43772 жыл бұрын

    அய்யா. எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற்று நீண்ட காலம் மருத்துவ சேவை புரிப வேண்டுகிறேன

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    அப்படியே ஆகட்டும்

  • @thiruppugalmani7033

    @thiruppugalmani7033

    2 жыл бұрын

    @@VegetableClinic 1àqqqq1q1

  • @saiiiiiii206
    @saiiiiiii2062 жыл бұрын

    அருமை அருமை அருமை sir

  • @vathanavelupillai7339
    @vathanavelupillai7339 Жыл бұрын

    Thank you doctor very helpful information

  • @tamilmotivator8766
    @tamilmotivator87662 жыл бұрын

    2 மணி நேரம் இந்த காணொளி எனக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இருந்தது மிக்க நன்றி அருண் பிரகாஷ் ஐயா 14/05/2022

  • @jeynthraakutty69
    @jeynthraakutty692 жыл бұрын

    Sir Can you Tctreat Auto immune disorder Increase in White Blood Cells Diagonised as Myasthenia Gravis ( Neuro Muscular Disorder)(Non coordinance of Brain Nerves Muscle) . Please suggest remedies sir. Thank you.

  • @smschennal3652
    @smschennal36522 жыл бұрын

    Sir.i have gastric ulcer .past 3years.iam so much stuggle. Shortness of breath also. Which vegatble i take.pls helpme sir

  • @nithilajayanth
    @nithilajayanth2 жыл бұрын

    Please answer my question. When I ate watery vegetables itching started. And swelling in fingers and toes. Please reply for me

  • @bkvijaya4460
    @bkvijaya44602 жыл бұрын

    Om shanti bhai ji we need your videos in Telugu... From Andhra Pradesh... B.K vijaya

  • @natureisthabest771
    @natureisthabest7712 жыл бұрын

    After long time ...u r come back sir ...to speak out on you tube.....thank u sir i need ur service

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    How is the video ?

  • @vijaya127

    @vijaya127

    2 жыл бұрын

    @@VegetableClinic super sir. Very useful information sir thank you.....

  • @sdgaming3287
    @sdgaming32872 жыл бұрын

    Sir., kovam illama pesinga sir.,thanku sir.,

  • @jayaprakash5963
    @jayaprakash59632 жыл бұрын

    It's true sir to project the vegetable medicine

  • @VijayKumar-sj1ec
    @VijayKumar-sj1ec Жыл бұрын

    ஐயா வணக்கம். தியானம் பற்றியும் தியானம் செய்யும் முறை பற்றியும் ஒரு பதிவு வேண்டும் 🙏

  • @mathi328
    @mathi3282 жыл бұрын

    Vazga vallamudan

  • @santhaanthony9290
    @santhaanthony9290 Жыл бұрын

    Dear doctor thank you for the information on vegetables and cures for disease. For intestine pain /abdominal pain what is the cure? Thank you.

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi79932 жыл бұрын

    Good explanation about vegetables

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    Yes good god goods

  • @devaraj-vb3js
    @devaraj-vb3js2 жыл бұрын

    Sir neenga manidha deivam vazga valamudan neenga solvadhu ellam unmai sir

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    தெய்வத்தின் குணம் கருணையே. இதுவே தெய்வீகத்தின் அடையாளம்.

  • @ahmedaslam3789
    @ahmedaslam37892 жыл бұрын

    Super sir 💯 unmai

  • @siddhayanamaha3519
    @siddhayanamaha3519 Жыл бұрын

    Yes mind only reads our body health.positive approach will always make everything positive

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    Sure

  • @bhuvanar7663
    @bhuvanar76632 жыл бұрын

    Sir tell me vegetables for good eyesight Pls.now a days we all use mobile and computers sir pls

  • @meerap7539
    @meerap75392 жыл бұрын

    வணங்குகிறோம் ஐயனே

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Жыл бұрын

    Thank you valka sir valka valamufan

  • @senthilaathesh8301
    @senthilaathesh83012 жыл бұрын

    Thank you narayana moorthy sir

  • @sethuram5567
    @sethuram55672 жыл бұрын

    நீங்கள்ஈசனின் வரம் பெற்ற பிள்ளை

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    பெற்ற வரத்தை மக்களுக்கு தருவதே என் கடமை

  • @sudhanivin9848
    @sudhanivin98482 жыл бұрын

    Antibiotics side effects a utricaria vanthuruchu. Entha kai sir edukalam. Reply pannunga sir.

  • @EstherEasudass
    @EstherEasudassАй бұрын

    Thanks for your video. It is very useful for everyone.

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Жыл бұрын

    Sir...wat vegetable shud i take for acid reflux gerd due lax les....plz reply

  • @ekambaramv5322
    @ekambaramv53222 жыл бұрын

    புண்ணியம் ஓரளவாவது.செய்தவர்கள்தான்.இந்தபதிவைகாணமுடியும்.இறைவனைகண்டபலன்கிட்டும்

  • @murugesan2895
    @murugesan2895 Жыл бұрын

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் இறையருளாள்

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    நன்றி

  • @harivenkatramananramachand1501
    @harivenkatramananramachand15012 жыл бұрын

    Vanakam sir rosacea skin problem Ku remedy sollunga sir face romba red aaguthu

  • @kalaithamils4452
    @kalaithamils4452 Жыл бұрын

    Sir HLA B27 ku enna vegetable sapadanum plz sir..

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan34062 жыл бұрын

    பிராணாயாமம் பத்து அல்லது பதினைந்து நிமிடம் செய்தாலே நல்ல ஒரு மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது‌. தியானம் இக்காலத்தில் எல்லோரும் கட்டாயம் செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🙏🏽

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    அவசியத்தை அனவசியமாகிவிட்டது. மீண்டும் ....

  • @satishkumaran6075
    @satishkumaran6075 Жыл бұрын

    Sir haemolytic anemia cure aaga enna vegetables saapadanum sir please oru pathivu podunga sir

  • @mathi328
    @mathi3282 жыл бұрын

    Thanks a lot ayya

  • @archanachana557
    @archanachana5572 жыл бұрын

    unga12 types samangal speech link attach panunga...i like to watch and small request nenga pesurapo ethachi videos solurangana athaum link attach panunga sir

  • @padmapriya2643
    @padmapriya26432 жыл бұрын

    Thank you so much for your time

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    Our time

  • @archanachana557
    @archanachana5572 жыл бұрын

    i like to learn meditation sir please put some videos about it

  • @kumarvel314
    @kumarvel3142 жыл бұрын

    Sir.. enaku after delivery constipation problem eruku.. cremaffin kudikuren.. water Nala kudichalum sari akamatinkuthu.. ethuku remedy solunga pls

  • @nithya922
    @nithya9222 жыл бұрын

    Super sir

  • @monikayazhini7454
    @monikayazhini745411 ай бұрын

    I like ur treatment

  • @prasathn4436
    @prasathn44362 жыл бұрын

    Great sir🙏🏻🙏🏻🙏🏻

  • @bama1340
    @bama13402 жыл бұрын

    Wonderful sir.

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    நன்றி

  • @kalanathsn6220
    @kalanathsn62202 жыл бұрын

    Yes sir you are right , very clear explanation, every one have to follow kai curry vaithiyam im fully recover from this vaithiyam . Thanks you sir.

  • @subhakarthi7027

    @subhakarthi7027

    2 жыл бұрын

    Wt problem u had sir

  • @soundararajants3443
    @soundararajants34432 жыл бұрын

    Vanakkam Dr. One good news. My blood sugar levels on 11-4-2022 Fasting. 149 PP. 251 Today 13- 5-2022 Fasting. 77 P.P. 151 I took PEERKANGAI JUICE for 4 DAYS I got very good results. MAY GOD BLESS YOU LONG LIFE AND EXTEND YOUR SERVICE .

  • @vaaruni2023

    @vaaruni2023

    2 жыл бұрын

    Wow! That's amazing!!

  • @klking3670

    @klking3670

    2 жыл бұрын

    Sir, I'm diabetic patient, any treatment available

  • @klking3670

    @klking3670

    2 жыл бұрын

    Sir daily kudikanuma peerkangai juice

  • @klking3670

    @klking3670

    2 жыл бұрын

    Pls reply

  • @tjayakumar791
    @tjayakumar7912 жыл бұрын

    முற்றிய முருங்கை விதை சாப்பிடுவதென்றால் பச்சையா அல்லது காய்ந்ததா? எது நல்லது? ஒரு நாளைக்கு எத்தனை விதைகள் சாப்பிட்டால் நல்லது ?

  • @krishnakumarjrpksys5051
    @krishnakumarjrpksys5051 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி ஐயா நீங்க சொன்ன திருச்சி மாவட்டம் நிகழ்வு ரொம்ப நன்றி இது தமிழ்நாடு முழுவதும் வர வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா..

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    அப்படியே ஆகட்டும்

  • @subilasubi369
    @subilasubi3692 жыл бұрын

    Chronic problem sari aagumaa sollunga pls.athuku yenna pannanum. I am 27 years old

  • @care3products436
    @care3products4362 жыл бұрын

    Na yethavadu oru vegetables daily follow pandre nku good result kidachuruku niraya problem solve airuku remba tks sir. N husband niraya kudiparu atha stop panna yethavadu vegetables irukka iruntha ena veg sir pl niraya peruku help a irukum pl

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Жыл бұрын

    Mind has 5 layers. I shall share about food that affect our mind given by my Guru

  • @r.shanmugapriya8999
    @r.shanmugapriya8999 Жыл бұрын

    Great sir ...tku so much for ur research and service to our universe and people...i need to meet you sir ..shall i get appointment

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    Ok

  • @hrghrg5540
    @hrghrg55402 жыл бұрын

    verygood brother

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive2 жыл бұрын

    Periya vengaayam kettadhu..but chinna vengaayam romba nalladhu dhaane? Adhai thaaraalamaa use pannalama?? Naan chinna vengaayam mattum dhaan use panren..

  • @twopencilartacademy
    @twopencilartacademy2 жыл бұрын

    👌👌....

  • @chitrabalaji9789
    @chitrabalaji97892 жыл бұрын

    Vanakkam sir adikadi urine varukirathu urineblader thickness 7.3 iruppathaga solranga enna thirvu sir please sollunga

  • @ranchithemv3845
    @ranchithemv38452 жыл бұрын

    அய்யா நீங்க நல்லா இருக்கனும்

  • @nithilajayanth
    @nithilajayanth2 жыл бұрын

    Sir I have thyroid problem. I take lemon and brinjal juice. Eat kothavarangai and vendaikkai. I take it last fifteen days. I feel itchy on my legs and hands why sir .please reply me

  • @user-jw4ex3pe6k
    @user-jw4ex3pe6k2 жыл бұрын

    ஐயா தங்களின் கலந்தாய்வு மிக அருமை நாராயண மூர்த்தி சாருக்கும் நன்றிகள்... கண்புரைக்கு எந்த காயை எடுத்தகொள்வது ஐயா...

  • @nadhiyav706
    @nadhiyav7062 жыл бұрын

    Iyya migavum arumai

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @compassion7243
    @compassion72432 жыл бұрын

    Sir good information...any vegetables to dissolve vaccination...in the body...and help the mankind...thousands thanks to u sir...

  • @VegetableClinic

    @VegetableClinic

    2 жыл бұрын

    Brinjal

  • @rajalakshmi3507
    @rajalakshmi35078 ай бұрын

    உண்மை சார். நாம் நேரடியாக சொன்னால் கேட்க மாட்டார்கள்.

  • @r.shanmugapriya8999
    @r.shanmugapriya8999 Жыл бұрын

    Iyya ningalum ungal udal nalamum ...Vaazhga Valamudan 🙏🙏🙏

  • @VegetableClinic

    @VegetableClinic

    Жыл бұрын

    நன்றி