கயிலாய வாத்தியம் - Kailaya Vathiyam

#Mahashivratri #mahashivratri2024 #shivthandav #மகாசிவராத்திரி
Connect with Doordarshan Tamil and SUBSCRIBE to get the latest updates.
Facebook: / ddtamilofficial
Twitter: / ddtamilofficial
Instagram: / ddtamilofficial

Пікірлер: 396

  • @e.swaminathan3116
    @e.swaminathan3116

    எனது திருமணம் வருகின்ற வைகாசி 28ம் தேதி கையிலாய மட்டுமே இசைத்து நடக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் சிவாய நம

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h

    தாளத்தின் பெயர் அதை இசைப்பவர் பெயர்களை ஒவ்வொன்றாக இசைக்கும் போது தமிழில் வெளியிடவும் நன்றி

  • @sreeshivani2030
    @sreeshivani2030

    இந்த வாத்தியங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோவில் (பிரகதீஸ்வரர்) இரவு நடை சாற்றும் போது இன்றளவும் வாசித்து க்கொண்டு இருக்கிறார்கள்

  • @ponkuna
    @ponkuna

    நான் ஒரு கடவுள் சமய நம்பிக்கை இல்லாதவன். இந்த இசை வீடியோவை நன்கு ரசித்துப் பார்த்தேன். அருமையான தயாரிப்பு. வாழ்த்துக்கள்❤️Subscribed!

  • @karthisscdm
    @karthisscdm

    முறையாக கற்று தேர்ந்தவரை அழைத்து பின்பு வாசித்தால் மிக பிரமாண்டமாக இருக்கும். அனைவரும் பாண்டிச்சேரி இராமலிங்க அய்யா மடத்தில் இருந்து கற்றவர்கள்.

  • @user-kz2nh4pv7k
    @user-kz2nh4pv7k

    எனது மகன்களும் திருப்புவனம் கையிலாயவாத்தியகுழுவில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஓம்நமசிவாயா

  • @elavarang25619
    @elavarang25619

    இவர்கள் சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவிஸ்வரர் திருக்கோவில் சிவ வாத்தியும் குழு

  • @subramanianp6336
    @subramanianp6336

    தமிழ்நாட்டு விழாக்களில் வீட்டு வைபவங்களில் செண்டை மேளங்களை தவிர்த்து கயிலாய வாத்தியத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130

    தொடர்பு எண் பதீவிடுவுர்களா

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393

    இந்த இசை கேட்கும் போது மனதில் சிவபெருமான் நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது ஓம் நமசிவாயா 🙏

  • @mahiramvevo
    @mahiramvevo

    தமிழ்நாட்டு விழாக்களில் வீட்டு வைபவங்களில் செண்டை மேளங்களை தவிர்த்து கயிலாய வாத்தியத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

  • @sellamuthu8423
    @sellamuthu8423

    இப்படி ஒரு சிவபெருமான் வாத்தியம் உள்ளது இந்த ஆண்டின் கண்டு மகிழ்ச்சி

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360

    கயிலாய நாதத்தை கேட்டதும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

  • @muthuraman386
    @muthuraman386

    தென்னாடுடைய சிவனே போற்றி.

  • @BalaMurugan-df5rk
    @BalaMurugan-df5rk

    கைலாயம் வாத்தியம் கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி அடைகிறது. நமது அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் கைலாய வாத்தியம் வாசிக்க வேண்டும்.

  • @ramuramu598
    @ramuramu598

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @msperumaal8932
    @msperumaal8932

    ஐம்பது ஆண்டுகளில் எங்களில் யாருக்குமே தோன்றாத CONCEPT ...

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl

    தாள வாத்திய கருவிகள் இசை 🎉🎉🎉 அற்புதம் நன்றி ஐயா வாழ்த்துகள் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarsavan9899
    @sankarsavan9899

    ஓம்நமசிவாய சிவனே தென்னகத்தின் வேந்தா கயிலாய நாதா உன் இசை நாதத்தை கேட்க்க மகிழ்ச்சி கடவுளே....சிவசங்கர்...

Келесі