எந்த ஒரு நிலையிலும் இந்த திருமுறை பதிகத்தை மறவாதீர்கள்! | மாசில் வீணையும் மாலை மதியமும்!

Музыка

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******* சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி *******
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
வாட்ஸ்அப்: chat.whatsapp.com/Dby8VipLKAP...
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: profile.php?...
அருட்கொடை
---------------------------
நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
ACCOUNT DETAILS
==========================
UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
GPay : 9585984321
A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
Bank Name : City Union Bank, Thindal
A/c Number : 510909010215101
IFSC Code : CIUB0000205
SWIFT Code : CIUBIN5M
A/c Type : Current
==========================
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cDHyAv1wHCj9SyoY7
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 318

  • @eswariwari9299
    @eswariwari929910 ай бұрын

    திருமுறை படியுங்கள் என்று நான் ஒரு சிலரிடம் சொன்னேன் ஆனால் அவர்கள் என்னை பைத்தியம் என்று கிண்டல் செய்தார்கள், ஆனாலும் நான் சிவனையும் திருமுறையும் விடமாட்டேன், எந்த துன்பம் வந்தபோதும் ஓம் நமச்சிவாய 🙏

  • @sivamangalambigai5265

    @sivamangalambigai5265

    10 ай бұрын

    உங்களுக்கு இனி துன்பமே கிடையாது இன்பமே எந்நாளும் 🙏

  • @eswariwari9299

    @eswariwari9299

    10 ай бұрын

    @@sivamangalambigai5265 நன்றி ஐயா 🙏🙏

  • @VishwaVishwa-hr3rt

    @VishwaVishwa-hr3rt

    10 ай бұрын

    Unmai anna neenga nalla irupenga

  • @eswariwari9299

    @eswariwari9299

    10 ай бұрын

    @@VishwaVishwa-hr3rt tq bro🙏

  • @surendiran-op4oz

    @surendiran-op4oz

    10 ай бұрын

    ❤❤

  • @krishnaveni2711
    @krishnaveni27118 ай бұрын

    திருமுறை படித்தால் எல்லாகஷ்டமும் போய்விடும் இதை உணர்ந்தவர்க்கு மட்டும் தெரியும் சிவன் அருள் எவ்வளவு சிறப்பு எண்பதை

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy84566 ай бұрын

    மாசில் வீணையும் பதிகம் பாடி கண்ணீர் வந்ததுண்டு தினமும் நான் சிவபுராணம் காலையில் கேட்பதுண்டு என்னை அறியாமல் சிவபுராணம் நிறைய தரம் பாடிக் கொண்டிருந்தேன் அதைப் பாடும் போது என் மனம் உருகுவது உண்டு

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan2 ай бұрын

    சிவராத்திரி தினத்தில் தற்போது உங்கள் காணொலியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஓம்நமசிவாய

  • @MurugesanMurugesan-ro9th
    @MurugesanMurugesan-ro9th9 ай бұрын

    தினந்தோறும் நெற்றியில் விபூதி பூசுவது எனக்கு ஆனந்தமாக இருந்தது என்னைபார்க்கும்ஓருசிலர் என் காதில் விழும்படி பைத்தியம் என்று சொன்னார்கள் என் மனது அப்போது சிவ சிவ என்று சொன்னது

  • @skkumar8178

    @skkumar8178

    6 ай бұрын

    Tasmac tamilnadu this is common. Don't worry. Sivaperuman loves you. That is why you love wearing vibhoodhi.

  • @velouk9492
    @velouk949210 ай бұрын

    தேவாரம் திருவாசகம் பாடி வாழ்ந்துகோன்டிருக்கிறேன் ( ஓய்வுபெற்ற உழிய ன் பல ஆண்டுகளாக)

  • @eswariwari9299

    @eswariwari9299

    10 ай бұрын

    அருமை ஐயா 🙏

  • @velouk9492

    @velouk9492

    10 ай бұрын

    @@eswariwari9299 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @velouk9492

    @velouk9492

    10 ай бұрын

    Thank you

  • @s.saravanakumar5488

    @s.saravanakumar5488

    4 ай бұрын

    🎉🎉🎉

  • @SivakaniPandian1980-on4vx

    @SivakaniPandian1980-on4vx

    2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @vimalakumar9140
    @vimalakumar914010 ай бұрын

    நாங்கள் தினமும் மாசில் வீணையும் பதிகம் பாடி வருகிறோம். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @madhavanaidu4444

    @madhavanaidu4444

    2 ай бұрын

    Indeed UNIVERSAL TRUETH!?! How many r Aware!?!"" AUM NAMAHSSIVAYAH""!!!

  • @thirumalaik6678
    @thirumalaik66789 ай бұрын

    ஆம் இன்றைய தினம் உங்கள் சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருக்கிறேன் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய வாழ்க உங்களை தொடர்கிறேன்.

  • @ammkmurthitv1602
    @ammkmurthitv16024 ай бұрын

    சுவாமிகளின் அருமையான சொற்பொழிவு.கேட்பதுவும் இனிமை.சிவபெருமானின் திருவருளால் இதனை காணவும் கேட்கவும் இன்று யானோ ஒரு தவம் செய்தேன்.❤❤❤❤❤

  • @maheswarimaheswari9859
    @maheswarimaheswari985910 ай бұрын

    உண்மையிலே குருபெருமானின் ஆன்மீகபேருரரை கேட்டாலே பித்தனாகிடுறேன்.நன்றி குருவே

  • @jayaramanpn6516
    @jayaramanpn65168 ай бұрын

    தினம் தோறும் எங்களுக்கு கிடைக்கும் பலமே தங்கள் வழிகாட்டுதல்.மறக்க முடியாத ஈசன்.சிவ சிவ

  • @esivaramaniyer
    @esivaramaniyer10 ай бұрын

    ஓம் நமசிவாய உன் திரு நாமத்தை என்றும் மறவாமை வேண்டும்.

  • @kazhagesan2366
    @kazhagesan236610 ай бұрын

    ஐயா தாங்கள் ஸ்ரீ குருவாக வே அடியேனின் எண்ணமும் செயலும் செயல்பட வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம க சிந்தனை க்கு எட்டாத பரம்பொருள் ஒன்றே சிவ மயம். ❤🎉

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam460610 ай бұрын

    ஐயா உங்க தொண்டு மென்மேலும் தொடற 🙏🏻🙏🏻அப்பனை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umasundaram9587

    @umasundaram9587

    Ай бұрын

    ஐயா உங்கள் தொண்டு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @umasundaram9587

    @umasundaram9587

    Ай бұрын

    நால்வரை பார் கற்கவில்லை.உங்கள்மூலமாகபார்கிறோம்🎉

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw7 ай бұрын

    வாரியர் சுவாமிகளின் மறு பிறிவி இவர், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @om8387
    @om838710 ай бұрын

    ஓம் நமசிவாய நமக சிவனை அறியாத எவன் பழித்தால் எனக்கென்ன என்ற தன்னிலைமறவாத எங்கள் சிவாகர சுவாமிகளின் இந்த உறுதிதான் எம்மை ஈர்க்கிறது நான் உறங்கும்போதுகூட சிவாயநமக என்ற மந்திரத்தை உச்சரித்தபடியேதான் உறங்குகிறேன் ஐயா

  • @s.vasanthakumar1118

    @s.vasanthakumar1118

    4 ай бұрын

    Om namasivayamm🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kazhagesan2366
    @kazhagesan23669 ай бұрын

    நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது மட்டுமல்லாமல் தொண்டர்கள் உதவி யே தலைவருக்கு நற்பெயர் பெறுவர் திரு ச்சிற்றம்பலம் ஈசன் அருளால் கிடைத்த பதிகம் பாடி ய குரு வே சரணம் ❤🎉😂

  • @eswariwari9299
    @eswariwari929910 ай бұрын

    ஓம் நமச்சிவாய 🙏நடராஜா தில்லை கூத்தனே 🙏ஆடல் அரசே 🙏

  • @eswariwari9299
    @eswariwari929910 ай бұрын

    திருநாவுக்கரசர் திருவடி போற்றி 🙏

  • @eswariwari9299
    @eswariwari929910 ай бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar502810 ай бұрын

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k448 ай бұрын

    ஆழகாய் தேவரம்.அம்மையும் அப்பனும் நினைவு அருமை.

  • @moralityworld7128
    @moralityworld712810 ай бұрын

    இறைவா என் தவம் செய்தேன் உங்கள் இறை அமுத திருமறை கேட்டு கண்களில் நீர்துளி எட்டி பார்ப்பதற்கு

  • @user-io8oz2bd7p
    @user-io8oz2bd7p10 ай бұрын

    திருமுறையே தாய் 📚🥰📚🥰📚🥰📚

  • @karthikn5
    @karthikn510 ай бұрын

    சிவம் துணை நமக்கு ❤

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou10 ай бұрын

    ஸ்ரீ சிவா கிராஸ்வாமிஜி உங்கள் பொற்றால் போற்றி உங்கள் பொற்றால் போற்றி உங்கள் பொற்றாள் போற்றி நமசிவாய வாழ்க

  • @Sabarish.k-ku9ik
    @Sabarish.k-ku9ik10 ай бұрын

    அருட்குருநாதர் மலர்டிகள் போற்றி போற்றி

  • @sivakumarm6223
    @sivakumarm622311 күн бұрын

    👏👏👏👍👍👍🙏🙏🙏🙏அருமையான தமிழிசை. ஆன்மீக உருக்கத்துடன் தமிழில் மெய்யியலின் சாரத்தை கேட்பது அற்புதத்திலும் அற்புதமான இசையால் இறையனுபவத்தை உணர்வது அருமை...🙏🙏🙏 அற்புதமான அனைத்து கலைஞர்களும் இசைந்து இசைக்கும் ஆன்மீக இசை நீர்வீழ்ச்சி 👏👏👏👏👏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan241210 ай бұрын

    ஃ நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க

  • @shobisamy1111
    @shobisamy111110 ай бұрын

    ஐயா வைத்தீஸ்வரன் கோயில் சிறப்புகளை பற்றி, பதிகங்கள் பற்றி பேசுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் 😊

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam96809 ай бұрын

    அற்புதம் 😢💐🙏🏻ஓம்நமசிவாய 🙏🏻

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic778110 ай бұрын

    நமசிவாய வாழ்க நாதன் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira818810 ай бұрын

    நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya808310 ай бұрын

    சிவ சிவ🙏 சிவமே🙏... 😭😭😭🙏❤குருவடி சரணம் திருவடி சரணம் சரணம் 😭😭😭🙏❤

  • @balakrishnanvsavasankarann1527
    @balakrishnanvsavasankarann152710 ай бұрын

    நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!

  • @muthumurugan8233
    @muthumurugan823310 ай бұрын

    🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவசிவா

  • @kathiravanpitchaipazham5018
    @kathiravanpitchaipazham50189 ай бұрын

    திருச்சிற்றம்பலம்🙏

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal838410 ай бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @daisyprema7407
    @daisyprema74079 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பதிகம்....

  • @ArumugaVadivu
    @ArumugaVadivu10 ай бұрын

    ஓம் நமசிவாயபோற்றி.

  • @vidyarashmin8019
    @vidyarashmin801912 күн бұрын

    அருணாச்சல சிவ 🙏🏼 தாங்கள் குற்றவுணர்வு தமை ஏற்படுத்தாதீர்கள்.. அவரவர் அனுபவம் ஆவரவர்க்கு.. 🙏🏼🙇

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan438910 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼 தித்திக்கும் திருமுறை என்னும் தேன் 🔥🔥🔥🔱🙏🏼

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990110 ай бұрын

    🙏🍀🌹திருநீலகண்டம்📿🍋🙏📿❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vsrivasan1977
    @vsrivasan197710 ай бұрын

    it is timely! i was crying whole night yesterday as my father is sick!

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s403910 ай бұрын

    ஐயாவுக்கு எனது இதயபூர்வ வணக்கம்.

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal998410 ай бұрын

    Ayyaa, Arumaiya sonnel. Evergreen Devaram Thirumaraigal. Ungal thondu pallandu pallandu thodara Sivaperuman arulpalippar. I like very much yours thoguppu, myself the mic announcer for the late 36 years in Tiruvarur Aazhitheru lifetime service. I had sing some Dhevaram, Tirumaraigal of Sri. Thiyagarajaswamy. Nandri.

  • @ako4761
    @ako476110 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam96809 ай бұрын

    🙏🏻தங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 🙏🏻 அன்பே சிவம் 🙏🏻 சிவமே தவம் 🙏🏻 ஓம்நமசிவாய 🙏🏻

  • @rudhranruddy9136
    @rudhranruddy913610 ай бұрын

    திருசிற்றம்பலம் போற்றி ஓம் நமசிவாய அன்பே சிவம் குருவே சரணம் சரணம் நின் பாதம்

  • @jeevithajeevitha1150
    @jeevithajeevitha11509 ай бұрын

    அருமையான சொற்பொழிவு ஐயா. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏

  • @subhaishwari1205
    @subhaishwari120510 ай бұрын

    🙏குருவின் திருவடிகள் சரணம் சிவாய நம 🙏

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf10 ай бұрын

    சிவ 🙏 சிவ போற்றி அப்பா 🙏❤❤

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster145910 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. அருமை அருமை.

  • @priyadcesvks
    @priyadcesvks10 ай бұрын

    Sivayanama 🙏🏻🙏🏻🙏🏻Natrunaiyavathu Namachivayave🙏🏻🙏🏻🙏🏻

  • @thangavel.r8178
    @thangavel.r8178Ай бұрын

    எம் குருதேவர்...❤❤❤

  • @indiraindira2247
    @indiraindira224710 ай бұрын

    உண்மைதான் குருநாத

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz10 ай бұрын

    என்றும் உங்கள் வழியில் குருவே சரணம் நமசிவாயவே 🙏 நமசிவாயவே🙏 நமசிவாயவே 🙏

  • @user-nq6tn4py2o

    @user-nq6tn4py2o

    27 күн бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c10 ай бұрын

    ஐயா அவர்கள் நம் சிவன் கொடுத்த தேவாரத்தை பற்றி சொல்வது எல்லாம் உண்மை, ஓம் நம சிவாய ஓம் நம சிவாயஓம் நம சிவாயஓம் நம சிவாயஓம் நம சிவாயஓம் நம சிவாயஓம் நம சிவாய

  • @sathyasivam5124
    @sathyasivam5124Ай бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @moganmurugeson7148
    @moganmurugeson71482 ай бұрын

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens739410 ай бұрын

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @satyabamanagarajan548
    @satyabamanagarajan54810 ай бұрын

    சிவசிவ. புண்ணியம்... செய்திருக்க வேண்டும் ஐயனே!**திருமுறைகள். தொடவே.. படிக்கவும், பாடவும். உருகவும்.

  • @sangeethagp472
    @sangeethagp47210 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649Ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏 திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏 தில்லையம்பலம்🙏🙏🙏🙏 மகாலிங்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @rudhranruddy9136
    @rudhranruddy91368 ай бұрын

    திருசிற்றம்பலம் போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம் அன்பே சிவம் சிவம் என்றாலே அன்பு குருவே சரணம் சரணம் நின் பாதம் எப்போதும் என் அப்பன் ஈசன் பித்தனுக்கெல்லாம் பித்தன் அவன் திருசிற்றம்பலம்

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan13139 ай бұрын

    ஓம் நமசிவாய ...குரு வே சரணம் ...

  • @krishnaveni2711
    @krishnaveni27118 ай бұрын

    ஆகா ஆனந்தம் அற்புதம் அழகுஓம்நமசிவாயநம

  • @MSP_369
    @MSP_36910 ай бұрын

    தெளிவாகப் புரிந்து குருஜி..🙏 கோடான‌கோடி நன்றிகள் ❤️❤️ Thanks to Ulchemy team for daily post 🎉

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan305513 күн бұрын

    "மாசில் வீணையும் பாடலை." வருத்தத்தோடு நான் ஓர் நியாயமான கோரிக்கை வைத்து விளக்கு ஏற்றி சிவபெருமானை நினைத்து மனம் வருந்தி ஐந்து முறை பாடினேன்.ஒருவாரத்தில் என் கோரிக்கை நிறைவேறியது.என்னே என்னப்பன் ஈசனின் செயல்.எல்லா உயிரிலும் ஒரு துளியாக இருக்கிறார். மனம்வருந்தி அவரை அழைக்கும்போது செவி கொடுத்து கேட்கிறார்.உண்மையான வேதனையோடு வருந்தி அழைக்க சிவபெருமான் கேட்கிறார்அவனன்றி அணுவும் அசையாது.சிவனின் ஒருதுளி சக்தி உடலைவிட்டு நீங்கினால் அந்த உடல் சவமாகிறது. ஓம் சிவாய நம.

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran307510 ай бұрын

    ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்

  • @golddurai.g9019
    @golddurai.g90199 ай бұрын

    Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐

  • @arivuselvam2861
    @arivuselvam286110 ай бұрын

    சிவாயநம ஐயா....

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan358510 ай бұрын

    🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 வாழ்க வையகம் ❤️

  • @cananthakumar
    @cananthakumar3 ай бұрын

    🎉🎉🎉🎉om namachivaya om namachivaya🎉🎉🎉

  • @vijayavijaya5542
    @vijayavijaya55428 ай бұрын

    நன்றி வணக்கம் 🙏 ஓம் சிவாயநம

  • @vellaivellai9613
    @vellaivellai961310 ай бұрын

    ஸ்ரீ மத் சிவவாக்கியர் சொற்பொழிவு இறைவனை அடைய எத்தனை யோ புண்ணிய ம் செய்ய வேண்டும் இந்துக்கள் சுவாமி யை கேலிக் பேசும் நாத்திகன் கள் கேலு எவ்வளவு இறைவன் கொடுத்த வரம் நான் உங்கள் ஆசி பெற்றேன் சுவாமி சாலைக்கிராமம் த்தில் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @eswariwari9299

    @eswariwari9299

    10 ай бұрын

    🙏🙏

  • @skkumar8178

    @skkumar8178

    6 ай бұрын

    Tasmac tamilnadu nasthigam common. Don't worry. Om namasivaya. One more nayanmar will be appearing shortly.

  • @mygog-od2kk
    @mygog-od2kk8 ай бұрын

    Sivayanama guruvin thiruvadi vanagugirean nalvar perumanthiruvadigal Potri thiruchitrambalam adiyargal thiruvadi vanakkam

  • @kannadhasan.g6833
    @kannadhasan.g68336 ай бұрын

    சிவன் தங்களுக்கு நீண்டாயுள் தரவேண்டும்

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari34089 ай бұрын

    Unique presentation.

  • @meenadharmalingam7304
    @meenadharmalingam73049 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu27187 ай бұрын

    அருணாச்சல சிவா❤

  • @maheswarimaheswari9859
    @maheswarimaheswari985910 ай бұрын

    குருவே சரணம்

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy6 ай бұрын

    THANKS SWAMI

  • @sumathigajendra7377
    @sumathigajendra737710 ай бұрын

    Om namah shivaya yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum Appa🙏🙏🙏😭😭😭

  • @user-hc2po9qu9l
    @user-hc2po9qu9l7 ай бұрын

    Super namasivaya valga

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam313010 ай бұрын

    Good religious speech

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman793910 ай бұрын

    ஓம் நமச்சிவாய 🙏

  • @karthikagovindaraj7197
    @karthikagovindaraj719710 ай бұрын

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @AJAIDEVRB
    @AJAIDEVRB15 күн бұрын

    Namashivaya ayya

  • @srinivasan.t2824
    @srinivasan.t2824Ай бұрын

    சூப்பர்

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj4 күн бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க❤

  • @valamudanvazha5801
    @valamudanvazha58019 күн бұрын

    குருவே வணக்கம்🙏🙏🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb11110 ай бұрын

    ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய🙏 அடியேன் சோமசுந்தரம்🙏🙏

  • @kanagarathinamkumar2592
    @kanagarathinamkumar259210 ай бұрын

    சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran21249 ай бұрын

    Ohm NamaShivaya har har mahadev🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45669 ай бұрын

    Thiruchitrampalam 🙏🙏🙏

  • @SivaSiva-im7us
    @SivaSiva-im7us10 ай бұрын

    Om namasivaya kuruve saranam Vazhka Saivaneri valarka ulakelam kotanakoti nanrikal nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu77969 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க சிவனடியார்களை வணங்கி கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே சிவனே ஆத்ம சிவனே மிகவும் அருமையான சிவநேசச் செல்வரின் தேவாரப் பதிவு வாழ்த்தி வணங்குகிறேன் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @jayalakshmibabu7796

    @jayalakshmibabu7796

    9 ай бұрын

    திருச்சிற்றம்பலம் அதிகாலைப் பொழுதில் இதை கேட்க வைத்த சிவபெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் சிவனின் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அனைவருக்கும் காலை பொழுதில் நன்றி கலந்த வணக்கங்கள் திருச்சிற்றம்பலம்

  • @sparkriders3786
    @sparkriders378610 ай бұрын

    Kodana Kodi nanri iyya 🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @ganeshram863
    @ganeshram863Ай бұрын

    Its not Newton..its our Sivaperman ...avan indri or anuvum asayaadhu 🕉️ NaMa Shivaya 🔱🙇🙇🙇🙇🙇

Келесі