கல்லீரல் கொழுப்பை கண நேரத்தில் கரைத்திடும் ஆறு மூலிகை மருந்துகள் ! Dr. Jeya roopa

கல்லீரலில் உண்டாகிடும் அதிகப்படியான மற்றும் உடலின் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிவிக்கும் கொழுப்பே (fatty liver ) இதை மூலிகைகளைக் கொண்டே மருந்துகள் இன்றி குணப்படுத்திட முடியும். உடலின் இராஜ உறுப்புகளில் ஒன்று கல்லீரல் உடலின் இயக்கத்திற்குப் பேருதவியாக இருக்கின்றது. மேலும் அதிக கார்போஹைட்ரேட் உணவுகள், வலி மாத்திரைகள், முறையான தூக்கமின்மை, மருத்துவர் ஆலோசனை இன்றி நோய் எதிர்ப்பு மருந்துகள், வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்கள் போன்ற காரணங்கள் இதில் அடங்கும்.
கரிசாலை, சீந்தில், கீழாநெல்லி மஞ்சள், பெரிய நெல்லிக்காய், நெல்லிக்காய் வத்தல், கொழுஞ்சி வேர், சுக்கு போன்ற மூலிகைகளை உணவாகவே உட்கொண்டு, உடலுக்கு ஒவ்வாமை தரும் உணவுகளைத் தவிர்த்திடும் போது கல்லீரல் கொழுப்பை எளிதில் நீக்கி ஆரோக்கியம் அடைந்திடலாம்.
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 044 40773444, 9500946634/35
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you! 🌿💚
#shreevarma #shreevarmaayurveda #FertilityBoost #HerbalRemedy #TraditionalMedicine #ReproductiveHealth
-------------------------------------------------------------
[ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, herbal remedies, fatty liver, liver health, natural cure, turmeric, Indian gooseberry, dried ginger, herbs, detox, liver detox, body health, holistic health, liver function, liver detoxification, healthy diet, liver care, liver fat reduction, natural treatment, liver support, liver regeneration, herbal medicine, liver wellness, liver cleansing, liver function enhancement, liver protection, healthy liver, liver issues, liver remedies, fatty liver treatment, liver problems, liver health support, liver healing, liver purification, body detoxification, liver vitality, liver natural remedies, liver improvement, holistic healing, healthy liver diet, herbal detox, liver improvement, natural liver support, liver revitalization, herbal liver treatment. மூலிகை வைத்தியம், கல்லீரல் ஆரோக்கியம், இயற்கை சிகிச்சை, கரிசாலை, சீந்தில், கீழாநெல்லி, மஞ்சள், நெல்லிக்காய் வத்தல், கொழுஞ்சி வேர், மூலிகைகள், கல்லீரல் நச்சு, உடல் ஆரோக்கியம், முழுமையான ஆரோக்கியம், கல்லீரல் செயல்பாடு, கல்லீரல் நச்சு நீக்கம் , ஆரோக்கியமான உணவு, கல்லீரல் பராமரிப்பு, கல்லீரல் கொழுப்பு குறைப்பு, இயற்கை சிகிச்சை, கல்லீரல் ஆதரவு, கல்லீரல் மீளுருவாக்கம், மூலிகை மருத்துவம், கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரல் சுத்திகரிப்பு, கல்லீரல் செயல்பாடு மேம்பாடு, கல்லீரல் பாதுகாப்பு, ஆரோக்கியமான கல்லீரல், கல்லீரல் பிரச்சினைகள், கல்லீரல் வைத்தியம், கொழுப்பு கல்லீரல் சிகிச்சை, கல்லீரல் பிரச்சினைகள், கல்லீரல் ஆரோக்கிய ஆதரவு, கல்லீரல் சிகிச்சை, கல்லீரல் சுத்திகரிப்பு, உடல் நச்சு நீக்கம், கல்லீரல் உயிர், கல்லீரல் இயற்கை வைத்தியம், கல்லீரல் முன்னேற்றம், முழுமையான சிகிச்சை, ஆரோக்கியமான கல்லீரல் உணவு]

Пікірлер: 5

  • @kalyanib1757
    @kalyanib17575 күн бұрын

    மிக எளிமையாக நல்ல தீர்வுகளை சொல்கிறார் அம்மா

  • @gangadevi4032
    @gangadevi403211 күн бұрын

    ❤❤ tqq so much mam

  • @selvaganesh9351
    @selvaganesh93517 күн бұрын

    Karisalai means karisalankani keerai uh ??

  • @rajendranv5815
    @rajendranv581511 күн бұрын

    Mam your very clear explanation and pronunciation very nice and factors

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    10 күн бұрын

    Thanks a lot

Келесі