”கலைஞர் காலில் விழ மறுத்தேன்..” - அமீர் | Ameer | Kalaignar | Bala

#Ameer #Kalaignar #Bala
இயக்குனர் ஆனது எப்படி ? | திரையோடு பேசியே சினிமா கற்றுக்கொண்டேன் | சினிமாவுக்கு வந்ததே கல்யாணதுக்கு பிறகுதான் | ரவுடிகளுடன் தொடர்பு இருந்தது | பாலாவுடன் சரி செய்ய முடியாத மனகசப்பு | சேது கதைக்கு யாரும் சிந்தம் கொண்டாட முடியாது | பருத்திவீரன் பார்த்துவிட்டு கலைஞர் கேட்ட கேள்வியை யாரும் கேட்கவில்லை.
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhantamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 173

  • @AadhanTamil
    @AadhanTamil5 жыл бұрын

    For more such videos subscribe to the link : kzread.info/dron/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1 Thank you for your support.

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q7 ай бұрын

    அமீர் பத்தோடு பதினொன்றாக வாழ விருப்பம் இல்லை. அருமை‌ இப்படித்தான் இருக்க வேண்டும்.இப்போதைய சூழ்நிலைக்கு இது தேவை. பருத்த்திவீரன் பிரச்சனைக்கு பிறகு அத்தனை நேர்காணலையும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q7 ай бұрын

    விபத்தைப் பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு. இந்த உயிருக்கு நிச்சயமாக ஏதோ ஒரு முக்கிய வேலை இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamilancinelab5000
    @thamilancinelab50002 жыл бұрын

    அண்ணன் அமீர் வாழ்த்துக்கள் அற்புதமான பேச்சி 👍👌

  • @ajeeah6274
    @ajeeah62744 жыл бұрын

    உண்மையை சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!!! பொய் சொல்லி வாழ்வதை விட - ஒரு உண்மையை சொல்லிட்டு செத்திடலாம்!!!

  • @kareemyas7850
    @kareemyas78504 жыл бұрын

    அருமை அன்ணன் அமீர் அவர்களின் உண்மை வரிகள் 👌

  • @Kurinchikkural
    @Kurinchikkural5 жыл бұрын

    அமீரின் குரல் தெளிவாக இல்லை. Mic கை மாற்றிக் கொடுத்திருக்கலாம்.

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan51694 жыл бұрын

    Ameer ... this is the first I am seeing Ameer's interview. I find his creation has originality. He seems to be frank. I wish him well

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np Жыл бұрын

    Thank you Jesus

  • @rajasekarrajasekar164
    @rajasekarrajasekar1644 жыл бұрын

    உண்மையான பேச்சு .எவ்வளவு உயர்ந்தாலும் சூர்யா விக்ரம் போன்றோர்கள் கதைக்காக உள்ள ஹீரோக்கள் .இவர்கள் கதையை நம்பினால் போதும் ரசிகர்கள் கை விட மாட்டார்கள்

  • @ilyashilmy8577
    @ilyashilmy85775 жыл бұрын

    அமீர்.சூப்பர்.சகோ. வாழ்த்துக்கள். இன்னும்.நீங்கள் . ஜெய்ப்பீர்கள்۔۔۔۔۔۔۔

  • @user-gh8xy3gv7n
    @user-gh8xy3gv7n5 жыл бұрын

    ரொம்ப எதார்த்தமான நிகழ்ச்சி

  • @B13now
    @B13now5 жыл бұрын

    Bala topic 23:15

  • @alwaysweareselfish8915

    @alwaysweareselfish8915

    5 жыл бұрын

    Thanks bro

  • @saishri8951

    @saishri8951

    5 жыл бұрын

    Thanks

  • @rajanbose1

    @rajanbose1

    5 жыл бұрын

    Super bro, thanx

  • @srikanthxxxxx

    @srikanthxxxxx

    5 жыл бұрын

    Thanks

  • @sjs4229
    @sjs42295 жыл бұрын

    தன்னைப்போல் உண்டு, பருகி, மலம் ஜலம் கழிக்கும் சக மனிதனின் காலில் விழுவதைப்போல் ஒரு கேவலம் எதுவுமில்லை, தெளிவான கண்ணோட்டம் அமீர் சார்!

  • @BhojCanada

    @BhojCanada

    5 жыл бұрын

    His comments about touching another persons feet is nothing to do with " self respect ", so do not get carried away. Its purely related to his faith which prevents touching your own mothers feet to seek her blessing. Amir and people like him try to project it as some kind of human right issue, that may apply to some of his political friends. He has the right to believe in his faith, we have the right to believe in Matha, Pitha, Guru Theivam, we do not ask him to change his views, wondering why is he asking us to change, why is he asking us to change ?

  • @perunjchithiranmurugan

    @perunjchithiranmurugan

    5 жыл бұрын

    @@BhojCanada He never insisted anyone to not touch anyone's feet. He said he believes it's inappropriate to do and so he never wanted to act like that or include a scene in his movie.

  • @muralivenkataraman5922

    @muralivenkataraman5922

    4 жыл бұрын

    தன்னைப் போல் உள்ள ஒரு மனிதனின் காலில் விழ மாட்டேன். ஆனால் தன்னைப் போல் ஒரு மனிதன் காபிராக இருந்தால் அவனைக் கொல்வது பாவமில்லை என்று சொல்லும் ஒரு மதத்தின் கொடூர மனப்பான்மையைப் பற்றி வாய் திறக்க மாட்டேன். அடாடா என்ன மனித நேயம்

  • @ajeeah6274

    @ajeeah6274

    4 жыл бұрын

    இறைவனை தவிர வேறு யாரின் காலில் விழாதே!!!! அல்லாஹ் உன்னை காப்பான்

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj95015 жыл бұрын

    True. Vadachennai ameer is the hero.

  • @maheshwarans9703
    @maheshwarans97032 жыл бұрын

    அண்ணா சரியாக பேசுபவர்கள் ஒருவர்

  • @tamilpriyan96
    @tamilpriyan965 жыл бұрын

    அற்புதமான பல கேள்விகள் உள்ளன இவரிடம் கேட்பதற்க்கு , இவரின் கருத்துகள், வாழ்க்கை பற்றி.....

  • @dsc8099
    @dsc80992 жыл бұрын

    ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த நேரத்தில் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது..

  • @vickydgl5874
    @vickydgl58745 жыл бұрын

    Paruthi veeran evergreen . master piece

  • @cccc-lk1mi

    @cccc-lk1mi

    4 жыл бұрын

    Yes

  • @zhakaram1987
    @zhakaram19872 жыл бұрын

    அருமை....

  • @Niyazbaseer
    @Niyazbaseer5 жыл бұрын

    Migavum arumaiyana director!!

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa44065 жыл бұрын

    தன்மானத்தமிழன் இயக்குனர்.அமீர்

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad84895 жыл бұрын

    அருமையண்ணா ....!

  • @ashik1616
    @ashik16165 жыл бұрын

    அமீர் ❤❤❤

  • @balakrishnand6688
    @balakrishnand66885 жыл бұрын

    Nice speech by Ameer

  • @Monty6874
    @Monty68745 жыл бұрын

    Wonderful. Very genuine.

  • @dineshprabu8173
    @dineshprabu81734 жыл бұрын

    Ameer Anna Mic konjam Seri illa

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt2 жыл бұрын

    Audio messed up after first 15 min or so. Ameer's voice sounding low volume than the interviewer.

  • @jamujamu6061
    @jamujamu60615 жыл бұрын

    ஒரு மைக் ஒழுங்கா வேலை செய்யல.... மைக்குக்கு வக்கில்லாத நீங்கல்லாம் எதுக்கு டா பேட்டி. எடுக்குறீங்க..

  • @drljohn
    @drljohn5 жыл бұрын

    Bala matter comes from 27.00

  • @Madurai8253
    @Madurai82533 жыл бұрын

    Iraivan kudutha gift bai neinga❤️❤️❤️👍

  • @sarannathan8020
    @sarannathan80205 жыл бұрын

    பாலா அமீர் சசிகுமார் சமுத்திரக்கனி மதுரை மண்ணின் மைந்தர்கள்

  • @rajeshmaharajan6595

    @rajeshmaharajan6595

    4 жыл бұрын

    Samuthirakani Virudhunagar

  • @bulboct
    @bulboct5 жыл бұрын

    Whatever Ameer said about Vikram and Surya is what even i feel.. they are equipped to choose different scripts and must do different scripts as they have reached that way. I also liked that point of view. one more addition is VijaySethupathi is growing better because these 2 have diverted from their paths is what i think.. this might not be acceptable to others but i believe it so..

  • @mohammadfaruk644
    @mohammadfaruk6445 жыл бұрын

    Good man.

  • @sanjeevirajan1883
    @sanjeevirajan18835 жыл бұрын

    Who is the best echoiest Ameer or Bala? Coz I love them both not on the screen but personally.

  • @lragul7815

    @lragul7815

    5 жыл бұрын

    Egoist

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q7 ай бұрын

    கடின உழைப்பாளி. இந்த மண்ணுக்குப் இந்த மனிதர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். தன்னால் முடிந்த நல்லதை செய்து கொண்டும் இருக்கிறார்.🎉🎉🎉🎉🎉 நல்ல மனிதர். நிறைய காயங்களையும் அவமானங்களையும் சந்தித்து கடந்து வந்து இருக்கிறார்

  • @user-of3vs2gj4o

    @user-of3vs2gj4o

    6 ай бұрын

    Anna ❤

  • @erodesimransaitsait5752
    @erodesimransaitsait57525 жыл бұрын

    Such a nice man

  • @ashokviswa691
    @ashokviswa6912 жыл бұрын

    Thalaivaaa gap la.. Ellaruaum vambulukurathu... Mass🔥

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr5 жыл бұрын

    I WISH AND PRAY PRODUCERS COME FWD AND U MAKE AWESOME MOVIES..UR A PIONEER BUT DEAR AMEER SIR HAVING SAID THAT MAKE A CONTINGENCY PLAN FINISH UR MOVIES ON TIME..UR A VISIONARY ..I HAVE SEEN ALL UR MOVIES THER'S A LOT MORE FOR SOCIETY AND PEOPLE IN IT...

  • @mpksun1343
    @mpksun13435 жыл бұрын

    அமீரின் குரல் தெளிவாக இல்லை, கவனிக்கவும்

  • @maheshsbk
    @maheshsbk5 жыл бұрын

    Bad audio quality in between.. Anchor voice had more clarity than Ameer

  • @tintomail6806
    @tintomail68065 жыл бұрын

    Super

  • @Yokeshmalkan
    @Yokeshmalkan4 жыл бұрын

    Santhana thevan, kannabiran ku romba naala waiting... eduthu vidungayya

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i5 жыл бұрын

    Yo guest Mike ah sari pannunga or voice clear ah irukanu confirm pannitu video upload pannunga...

  • @varunprakash6207
    @varunprakash62075 жыл бұрын

    #DirectorAmeer Rocks #CinemaIsArt #ArtFormOfCinema #Paruthiveeran #MounamPesuidhe #Raam 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @paranthamans1474
    @paranthamans14742 жыл бұрын

    ஒலிப்பதிவு சரியில்லை-கேள்வி கேட்டு ❓என்ன பயன்.

  • @gkenish
    @gkenish5 жыл бұрын

    I just subscribed now only because of the anchor, very interesting questions to Ameer.

  • @tzmeabu
    @tzmeabu4 жыл бұрын

    I love u Anna ameer

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np Жыл бұрын

    Nanum ungala madhiri dhan mudichitu friends oda sutthinu erundha 92 la dhan porandhan 2017 la Sunday accident achi kudikala ana load vandi adichi thukiduchi naan gali nenachan pozhachi Apparam X-ray yedutha ball cup odanchiduchi cup ball Rendu remove pannitu steel dhan vekkanum sollitanga but private hospital surgery Panna but operation seriya pannama ankle fulla vela seiyala height adhigama agiduchi naan Christian but avara madhiri vela seiyadha kaala vechi nadandha stick ilama bike otuna Epo life ah purinjikittu vazhuran doctor ozhunga operation. Panna normal ah erundhu erukum leg

  • @rajkumarramanathan4584
    @rajkumarramanathan45845 жыл бұрын

    audio poor quality.... nexttime wil unsubscribe...

  • @kireeshangnana2345
    @kireeshangnana23455 жыл бұрын

    Pls check the audio clarity!!

  • @beesanthosh7
    @beesanthosh75 жыл бұрын

    work on to have good audio guys. thanks for the interview though

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil5 жыл бұрын

    Muslim ah iruntha kandipa oru visyam follow pannuvanga athu innorthar kaal la vilakudathunu iravanai thavira Vera yaru kalaium Vila kudathu.

  • @ilaarivuarivu9465
    @ilaarivuarivu94655 жыл бұрын

    sethupatam uruvaka karuvakairuntha antha athleticplayer maturai honestukuthan sontham vikram rele honest entra nanbar reale hero

  • @sumathip5301
    @sumathip53015 жыл бұрын

    அமீர் ஒரு தெளிவான நபர்.

  • @thirutk89
    @thirutk893 жыл бұрын

    I am always thalaivar veriyan

  • @ramss5238
    @ramss52385 жыл бұрын

    Wov,, superb Sema,... Thelivana pechu,,

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt2 жыл бұрын

    Would be nice if Interviewers stopped doing this 'hmmm...hmmmm' in between.

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 Жыл бұрын

    Voice is not clear. High echoes

  • @vishwa2135
    @vishwa21355 жыл бұрын

    Ameer is good man..

  • @BhojCanada
    @BhojCanada5 жыл бұрын

    His comments about touching another persons feet is nothing to do with " self respect ", so do not get carried away. Its purely related to his faith which prevents touching your own mothers feet to seek her blessing. Amir and people like him try to project it as some kind of human right issue, that may apply to some of his political friends. He has the right to believe in his faith, we have the right to believe in Matha, Pitha, Guru Theivam, we do not ask him to change his views, wondering why is he asking us to change, why is he asking us to change ?

  • @smsiddhique6300
    @smsiddhique63004 жыл бұрын

    நிதர்சனம்

  • @ajeeah6274
    @ajeeah62744 жыл бұрын

    அமீர் நீ சாவர்க்கார் பரம்பரை இல்லைன்னு நிருபித்து விட்டாய்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj5 жыл бұрын

    அமீர் அண்ணன் கிரேட்

  • @sivaalakan5528

    @sivaalakan5528

    5 жыл бұрын

    திரு அமீர் அவர்களின் பேச்சு உண்மை்ஆன்மீகம் சற்றே அறிந்ததனால் ஆண்டவன் துணை நிற்க

  • @zayfadad6923
    @zayfadad69232 жыл бұрын

    If you want to set right things you can speak to bala in person

  • @SIVAKUMAR-vo7hp
    @SIVAKUMAR-vo7hp4 жыл бұрын

    Sir I admire bala as much as you. I want you to take movies. Just go about your profession.

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr5 жыл бұрын

    Why u left out the Adhibhagavan movie question .....sir .....u needed to ask that ....

  • @kumarvenu2791
    @kumarvenu27915 жыл бұрын

    There is a problem in audio

  • @rubanraj1311
    @rubanraj13114 жыл бұрын

    அது தான் பாலா!!! 26.28

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam51355 жыл бұрын

    22:00 & 25:48 he is laughing about bala😂😂😂. I want to know why he hates bala 23:42|25:07 i understand why ameer says that the story is not from bala. Bala is such a sadist. He ruined his friend life through drugs & doesnt have guilt and make a movie about him

  • @neelavaanam1525
    @neelavaanam15255 жыл бұрын

    Audio not clear

  • @vijayakumarsellaperumal7610
    @vijayakumarsellaperumal7610 Жыл бұрын

    how amir still looking young?

  • @manjunathpremchand
    @manjunathpremchand5 жыл бұрын

    Nice interview anchor voice is good ameer voice is not good. Aadhan media plz dont make these kind of silly technical flaws.

  • @arunprasath4263
    @arunprasath42635 жыл бұрын

    Where is santhanadevan???

  • @sekarthuraisingam5058
    @sekarthuraisingam50585 жыл бұрын

    good Jaffna Tamil

  • @christyjosh2012
    @christyjosh20123 жыл бұрын

    அமீர் சார் நீங்கள் விலை போய்வீட்டீர் வாழ்க வளமுடன் நன்றி...

  • @manikandankannan6586
    @manikandankannan65865 жыл бұрын

    Sir nu kupidamal sagotharar ila annan ila ayyanu kuda use panalam just a suggestion

  • @moideenmambalam7906
    @moideenmambalam79065 жыл бұрын

    Amir Voice quality very poor.

  • @brintak7752
    @brintak77525 жыл бұрын

    Why are you lying? After paruthi veeran release you told that kalaignar called for appreciation.the Moment you entered you told that kalaignar asked you to sit .You told that i am happy that kalaingar understood my religion & asked me to sit.

  • @shakkilsyed7697
    @shakkilsyed76973 жыл бұрын

    Audio is not clear

  • @saravanansar3612
    @saravanansar36125 жыл бұрын

    audio clarity low

  • @csowm5je
    @csowm5je5 жыл бұрын

    fix the sound

  • @kumar.k3002
    @kumar.k30024 жыл бұрын

    Oru nallavathu intha manusana parkanum ya...same life

  • @selvakottai653
    @selvakottai6535 жыл бұрын

    Ameer pesuvathu kekkavillai

  • @gjskdksv6681
    @gjskdksv66812 жыл бұрын

    21:07

  • @varnashri1644
    @varnashri16443 жыл бұрын

    Ennaya audio cleara illa....subscribe pannala

  • @vigneshtamizh4091
    @vigneshtamizh40915 жыл бұрын

    Sound is bad. Voice not clear

  • @SK-ev5iq
    @SK-ev5iq5 жыл бұрын

    Paruthiveeranla 3 seen eruku kaal la viluramaari tholarae... varthai kollum vellum....

  • @chettanchettan842
    @chettanchettan8425 жыл бұрын

    அமீா் நிங்கள் நல்ல மனது இருக்கும் மனிதா் சிமான் நட்பு வேன்டாம்

  • @prakash9326

    @prakash9326

    5 жыл бұрын

    முதலில் தமிழை சரியாக எழுதுயா பிறகு சீமானை குறை சொல்லலாம்

  • @chettanchettan842

    @chettanchettan842

    5 жыл бұрын

    @@prakash9326 நன்றி

  • @j.kiyas2254

    @j.kiyas2254

    5 жыл бұрын

    Seeiyaaha sonneer kal sago. Naan solla ninaiththathai

  • @chettanchettan842

    @chettanchettan842

    5 жыл бұрын

    @narayanan mariappan நான் பச்சை"தமிழன் சேலம் மன்னு நான்

  • @chettanchettan842

    @chettanchettan842

    5 жыл бұрын

    @narayanan mariappan நான் தமிழ்நாட்டில் தஞ்சை பெறிய அஸ்பத்திரியில் பிறத்தவன் படித்தபருவம்,விழையாட்டு பெறியகோவில் பூங்கா தஞ்சை மன்னில் வளற்த"தாய் மன் ௭னது தமிழ் நாடு

  • @ravidev6281
    @ravidev62812 жыл бұрын

    Aama. Ewar periya kalaynjar. Bala. periya. Mgr...ewnkallam oru. Aalu..

  • @nazeemdeen4066
    @nazeemdeen40665 жыл бұрын

    Very very talented,Why u don't act as a hero in ur film.

  • @cskchandru6627
    @cskchandru66273 жыл бұрын

    Anchor Kusumbukaran ya nee questions ellam tharam answers adha vida theriii !!!

  • @r_lamack166
    @r_lamack1665 жыл бұрын

    Y SIR MUST FALL ON KANDA KNDA JENMAM SOORAI YADINATU PATTATHU

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan87675 ай бұрын

    நீங்களும்,விஜய் சேதுபதியும் இனைந்து படம் பன்னினால் உணர்வுகளை கொட்டி காட்டலாம் மிகபெரிய படைப்பை கொடுக்கலாம்

  • @srinew27
    @srinew275 жыл бұрын

    Kavalamana voice catch daa Dai aadhan you tube channel.

  • @teslanker794
    @teslanker7943 жыл бұрын

    Naan yaru kalaiyum vela mataen.. Enga appa amma kalula.. Kuda...

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen41385 жыл бұрын

    அமீர் அண்ணா உங்க படத்துல நான் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @jagankumar6882
    @jagankumar68824 жыл бұрын

    நீங்க தப்பா நினைக்க வேண்டாம் அந்த இடத்தில் ஒரு ஒப்பந்தம் போட்டா எவ்வளவு கோடி கிடைக்கும் என்று என் அரசியல் ஆசான் ( கலைஞர் ) நினைத்து இருப்பார் அவ்வளவு தான் அமீர் அவர்களே

  • @aejazahmed8022
    @aejazahmed80222 жыл бұрын

    Bad voice quality please improve quality

  • @yaaro4471
    @yaaro44715 жыл бұрын

    You tried to ask purpose of your life question but you got wrong answer "Quran" ; Anyone who have right might can prove many factual error & double standards in Quran Hadis

Келесі