Karnan Climax எனக்கு விருப்பமில்ல - Ameer Interview| Danush

Ойын-сауық

#Ameer #Danush #Karnan
Ameer Sultan is an Indian film director, producer and actor, working in the Tamil film industry. He has directed four films. He made his acting debut in Yogi.
Credit
Host -Sudharsan | Edit - Shreeraj
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 573

  • @prabathalabathy1640
    @prabathalabathy16403 жыл бұрын

    10:52 dhanush karnan

  • @santhoshkumar1684
    @santhoshkumar16843 жыл бұрын

    தனித்துவத்தின் வெளிப்பாடு நிங்கள் கர்ணன் படத்தின் கருத்து அருமை...👏👏💝💝

  • @revantn
    @revantn3 жыл бұрын

    "அவ்வளவு முக்கியமானதா மக்களுக்கு சினிமா " சரியான பதிவு, அதுவும் திரைத்துறையில் இருந்தே... வாழ்க பல்லாண்டுகள்

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    👌

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine29883 жыл бұрын

    வெளிப்படையாக பேசக்கூடியவர் . எங்கள் அண்ணன்,அமீர் அவர்கள். ❤️❣️🎥❣️❤️

  • @user-ko1jo5yr8k
    @user-ko1jo5yr8k3 жыл бұрын

    நகர்ந்தால் தான் நதி அழகு! வளர்ந்தால் தான் செடி அழகு! முயன்றால் தான் மனிதன் அழகு! மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்...

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    3 жыл бұрын

    dei yaaruda நீ...🙄

  • @mohanram1953

    @mohanram1953

    3 жыл бұрын

    Sema

  • @Karuthakutty

    @Karuthakutty

    3 жыл бұрын

    Super madam

  • @ospreyflims5156

    @ospreyflims5156

    3 жыл бұрын

    Akka alazhana kavithai.... 👍👍👍

  • @karthi303

    @karthi303

    3 жыл бұрын

    எல்லாம் videos லையும் சம்மந்தமே இல்லாம... இந்த msg ah போடுறீங்க.. யாரு நீங்க.. Any problem

  • @user-cy3fq5fx5k
    @user-cy3fq5fx5k3 жыл бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் மௌனம் பேசியதே . உங்கள் சிந்தனையில் கேப்டன் பிரபாகரன் தலைவரை காண ஆர்வமாக இருக்கிறேன்.ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும் என்று உணர்கிறேன்.

  • @athulyamanoj7612
    @athulyamanoj76123 жыл бұрын

    Whatever he told about karnan is completely true.the heroism overpowers the story.

  • @kesavansmile5653

    @kesavansmile5653

    3 жыл бұрын

    Maybe 😐

  • @jahithhamdhan4284

    @jahithhamdhan4284

    3 жыл бұрын

    Producer Thanu push maari to add Commercial elements 😭

  • @askarsha5237
    @askarsha52373 жыл бұрын

    அமீர் சொல்ற மாதிரி ஒரு படம் தமிழ் சினிமால வந்ததுன்னா அது மேற்கு தொடர்ச்சி மலை மட்டுமே 😍😍😍

  • @tharunkumar6449

    @tharunkumar6449

    3 жыл бұрын

    யதார்த்தமான படம்💯❤️

  • @pradeepbablu745

    @pradeepbablu745

    3 жыл бұрын

    பருத்திவீரன் 💥

  • @vimalraj460

    @vimalraj460

    3 жыл бұрын

    Paradesi padam pathurukiya

  • @mohamedyasin6303

    @mohamedyasin6303

    3 жыл бұрын

    தேன் என்ற படமும் இந்த வரிசையில் இருக்கும் எதார்த்த சினிமா

  • @saravanans8107

    @saravanans8107

    3 жыл бұрын

    Veyil

  • @virgo653
    @virgo6533 жыл бұрын

    எல்லோர் மனதிலும் இடம் பிடித்த ராஜன் 🙋‍♂💪😍

  • @gstharmann

    @gstharmann

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aYZ2y6ingbjKkpc.html

  • @kamalanrajkumar7066

    @kamalanrajkumar7066

    3 жыл бұрын

    PTR thyagarajan

  • @hmnthkmr
    @hmnthkmr3 жыл бұрын

    Ameer eyes were naturally expressing his feelings. So no wonder many would have noted that he could act well. While he laughs his eyes were glittering.

  • @gstharmann

    @gstharmann

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aYZ2y6ingbjKkpc.html

  • @selvaraghavanselva206
    @selvaraghavanselva2063 жыл бұрын

    Tharamaana interview, Ameer sir speech🔥🔥🔥🔥🔥

  • @user-ms2bv5gz3i
    @user-ms2bv5gz3i3 жыл бұрын

    ஒவ்வொரு மூச்சும் புது புது சுவாசம். ஒவ்வொரு முயற்சியிலும் புதிய முயற்சியை காட்டுகிறது. வாழ்க்கையில் தன் பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்கிறீர்கள். எங்களைப் போன்றவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது.

  • @karthiksivagnanam8979
    @karthiksivagnanam89793 жыл бұрын

    @18:58 Ameer is telling about Malayalam movie "EEDA" starring shane nigam , nimisha sajjan

  • @thinkpositive5725
    @thinkpositive57253 жыл бұрын

    Yuvan & AMEER always The Best Combo 🔥❤❤❤

  • @karthikeyan_dancer
    @karthikeyan_dancer3 жыл бұрын

    DHANUSH 🙏🔥

  • @Prabakaranmechdscet
    @Prabakaranmechdscet3 жыл бұрын

    Dhanush mass 🔥 🔥 🔥

  • @Rajeshyadav-po3pb
    @Rajeshyadav-po3pb3 жыл бұрын

    தன்னம்பிக்கை மிக்க மனிதர் அமீர் அண்ணா

  • @madeshvijay2947
    @madeshvijay29473 жыл бұрын

    1:38 Thalapathy ❤️

  • @user_died973

    @user_died973

    3 жыл бұрын

    Tnq nanba❤️

  • @harinath1906

    @harinath1906

    3 жыл бұрын

    👍👌🏻

  • @RobertZemeckis2025

    @RobertZemeckis2025

    3 жыл бұрын

    cool

  • @amaldev2792

    @amaldev2792

    3 жыл бұрын

    *Tnx Nanba* 😍❤ *Vijay Annan* 🔥 💪

  • @SuryaSurya-vd8kz

    @SuryaSurya-vd8kz

    3 жыл бұрын

    நன்றி ❤😅

  • @hitlerjessy1705
    @hitlerjessy17053 жыл бұрын

    ஹுரோ தோற்கலாம் ஆனால் ஒரு சமூகத்திற்கு நம்பிக்கை தர வேண்டும். அந்த நம்பிக்கை வெற்றியில் உள்ளது..

  • @Sivakulathor6172

    @Sivakulathor6172

    3 жыл бұрын

    உண்மை சகோதர இதுதான் அந்த அமீருக்கு தெரியவில்லை அவரு பார்வையில் கர்ணன் தனுஷ் படம் நமது பார்வையில் அது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான படம் 💙💙💙

  • @thaniga1112
    @thaniga11123 жыл бұрын

    Ameer sir the LEDGENT 💯💯💯💯

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    👍

  • @thinkpositive5725
    @thinkpositive57253 жыл бұрын

    Ameer Panuna Movie ellamey Block Buster hit.. Vetrimaran mathiri Vara vendiya Director.. U1 + Ameer My Fav Combo 🔥🔥Musical Blast 💥💣

  • @sangeethapriya1169

    @sangeethapriya1169

    3 жыл бұрын

    What all are blockbusters!

  • @thinkpositive5725

    @thinkpositive5725

    3 жыл бұрын

    @@sangeethapriya1169 Mounam Pesiyadhe, RAM, Paruthiveeran, AadhiBhagavan All are Block Buster Hit Movie & Albums.. Cult Classic Status Films 🔥🔥 IMO Ameer >>>> Vetrimaran

  • @yet_2_b

    @yet_2_b

    3 жыл бұрын

    @@thinkpositive5725 Aadhibhagavan??

  • @thinkpositive5725

    @thinkpositive5725

    3 жыл бұрын

    @@yet_2_b Adhibagavan not a Flop Film.. It had Cult Status like Katrathu Tamil

  • @Rajan-uv6cc

    @Rajan-uv6cc

    3 жыл бұрын

    @@yet_2_b aathibhagavan movie hit bro

  • @praveencad1
    @praveencad13 жыл бұрын

    பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அந்த வலி....!!!! கர்ணன்

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    👌

  • @arunmani8137

    @arunmani8137

    3 жыл бұрын

    True

  • @kanishkashri.s9144

    @kanishkashri.s9144

    3 жыл бұрын

    உண்மை

  • @vj3239

    @vj3239

    3 жыл бұрын

    ஆம் ...எதிர்மறை கருத்து வரட்டும் யார் நம் எதிரில் இருப்பவன் என்று அறியலாம்

  • @rajdurai1817

    @rajdurai1817

    2 жыл бұрын

    ஆம்மா நான்னும் பாதிக்கபட்டவன்

  • @puvinpk1764
    @puvinpk17642 жыл бұрын

    மீண்டும் மீண்டும் பல கருத்துக்கள் சொல்வது அழகு...😍💥

  • @malarv6972
    @malarv69723 жыл бұрын

    செம பாடி language ameer sir . Super sir .வெளிப்படையான பதில்கள் மற்றும் பதிவுகள். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அமீர் அண்ணா.

  • @kishornaidusunderaraju6684
    @kishornaidusunderaraju66843 жыл бұрын

    What to do ameer sir, we normal people have so many negativity pushed onto us, so having a protagonist winning at the end in a heroic way gives us a glimmer of positivity.

  • @digitalsirpy

    @digitalsirpy

    2 жыл бұрын

    Very true

  • @geetharraj6430
    @geetharraj64303 жыл бұрын

    Ameer speach is super straight forward,

  • @shancsk28
    @shancsk283 жыл бұрын

    Yes, I accept the ameer sir view about karnan climax, metoo felt like that.

  • @shaunjoshwa3005

    @shaunjoshwa3005

    3 жыл бұрын

    At which time duration did he say can you put it up please!.

  • @dineshk9962

    @dineshk9962

    3 жыл бұрын

    @@shaunjoshwa3005 watch full interview u will get it

  • @_NandaKumarP

    @_NandaKumarP

    3 жыл бұрын

    @@shaunjoshwa3005 10:58

  • @shaunjoshwa3005

    @shaunjoshwa3005

    3 жыл бұрын

    @@_NandaKumarP thank you thola

  • @shancsk28

    @shancsk28

    3 жыл бұрын

    @@shaunjoshwa3005 but you have to watch atleast first 20 mins of interview, he explained in various reasons, how hero worship destroy the original cinema

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy94513 жыл бұрын

    அடிபட்டவனுக்குதான் வலி என்னானு தெரியும்....ஒரு நல்ல நிகழ்வுக்கு வேனில் சென்றதர்கே உங்களுக்கு வேன் தேவையா என்று அடித்தவர்கள்..கதை சொல்லல்ல வலிய சொல்லியிருக்காரு...

  • @Simplysmrt
    @Simplysmrt3 жыл бұрын

    I'm also expected different climax, which was not like shown in the movie.. But, liked the movie Dhanush only can 👏👏👏👏

  • @kalaibradley
    @kalaibradley3 жыл бұрын

    Ameer sir neraiya padam pannunga sir neenga pesaratha vida unga padam pesanum sir

  • @venkateshdhanush7701
    @venkateshdhanush77013 жыл бұрын

    Ameer anna Dhanush anna veachu oru movie pannuga na sema ya erukum 🤗💥 nadakum nu romba wait pantra 🥳

  • @Koushik__Rajveer
    @Koushik__Rajveer3 жыл бұрын

    Vijay🔥 1:40 Dhanush 🔥 10:55

  • @roshan4512

    @roshan4512

    3 жыл бұрын

    Thanks

  • @vichuu6101

    @vichuu6101

    3 жыл бұрын

    th👍

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj3 жыл бұрын

    மிகச்சிறந்த மனிதன் அமீர் மிகசிறந்த இயக்குனர்அமீர் மிகசிறந்த நடிகர் அமீர்

  • @gstharmann

    @gstharmann

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aYZ2y6ingbjKkpc.html

  • @mano994373
    @mano9943733 жыл бұрын

    Sir we are waiting to watch ur movie’s

  • @subash2301
    @subash23013 жыл бұрын

    மனதில் பட்டத்தை அப்படியே சொல்லும் குணம் மிகவும் பிடித்து உள்ளது...

  • @tharunkumar6449

    @tharunkumar6449

    3 жыл бұрын

    🔥💯

  • @TamilPage
    @TamilPage3 жыл бұрын

    Salute to you Ameer sir...

  • @thecommentator531
    @thecommentator5313 жыл бұрын

    17:57 honest and straightforward

  • @ali-j...9113
    @ali-j...91133 жыл бұрын

    Very Straight Forward. . . Superb. . Keep the good quality. . 👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼

  • @pheonix0164
    @pheonix01643 жыл бұрын

    Dhanush😌😌⚡

  • @sugunatamil1021
    @sugunatamil10213 жыл бұрын

    OPEN TALK. AMEER sir Semma.

  • @awarenessstrong
    @awarenessstrong3 жыл бұрын

    Ego இல்லை ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி வடிவம் Ego தான். உங்களுக்கு என்ன உங்கள் படம் வெற்றி அடைய வேண்டும் தோல்வி அடைந்தால் வேற்றி பெற்றவர்கள் மீது பாய்ச்சல். பாயிந்து விட்டு கேள்வி கேட்டால் புரிதல் இல்லை Ego இல்லை. மண்ணாங்கட்டி இல்லை ணு.

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan25743 жыл бұрын

    பருத்திவீரன் படம் போல இன்னும் ஒரு படம் நீங்கள் எடுக்கவெ முடியாது அண்ணா?

  • @vysakhraghavan9889
    @vysakhraghavan98893 жыл бұрын

    Fahad fasil 💚

  • @thalapathyb7973
    @thalapathyb79733 жыл бұрын

    Excellent super Thalaiva 👍❤️😙

  • @ciniteach4751
    @ciniteach47513 жыл бұрын

    11:02 கர்ணன் படத்தை பற்றி நான் நினைத்ததை அப்டியே சொல்லியிருக்கிறார் 🙏நன்றி அமீர் sir❤👌

  • @prasanth3958
    @prasanth39583 жыл бұрын

    Dhanush 🔥🔥🔥🔥

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan57533 жыл бұрын

    நாலு படமும் நச்சென்று இருக்கும் 👌

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s91443 жыл бұрын

    பருத்தி வீரன் படத்தில் பெண்ணை கொடூரமா கற்பழிக்கும் கட்சியை விட கர்ணன் திரைப்படம் முடிவு சிறப்புதான் உங்களின் படத்தின் முடிவை நாங்கள் பார்க்கமலை வெளியே வந்தேன்

  • @user-jd4sl7kk9j

    @user-jd4sl7kk9j

    3 жыл бұрын

    11:27 engada heroisham iruku dai 🤦🤦kiruku bunta vaai irukunu enna vena pesiruviyada nee 🤦🤦yenda yentha yedathulada onaku karnan padathula Dhanush 100 petha parakka vittaru entha edathula avaruku intro songu item song nu lam vachu adunaaru heroisatha kaatrathuku ,, enda makkalukaga ethuthu sanda podrrathe thabbu na heroisham naa ,, buntaiya mooditu thanda irukanum padam muluvathum , padam muluvvathum sootha mooditu soothula adivangitu mattum than iruka mudium..,,,, poda dai unnaium oru Aala mathuchen paAru .....🤦🤦

  • @arokiyamaro8200
    @arokiyamaro82003 жыл бұрын

    சார் சார் உங்க படத்த பார்த்தூ ரொம்ப நாள் ஆச்சு சிக்கிரம் படம் பன்னுங்க அமிர் சார் plsssssss 🤝🤝🤝🙏

  • @vjramrameshg9692
    @vjramrameshg96923 жыл бұрын

    16:00 Superb explanation sir. u r great pls come back 🔥

  • @rkchemdesk3703
    @rkchemdesk37033 жыл бұрын

    Superb interview. Ameer , keep going what you are....

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss46623 жыл бұрын

    Thalaivare nee Vera level 🙏😘

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan71103 жыл бұрын

    Ameer sir.... Neenga porumaiya erukalam aanal intha cinema pogum vegathil neenga outdated director ah agiduvenga... Pls start ur project soon.... Ameer + vijay=🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @valarkavi5708
    @valarkavi57083 жыл бұрын

    சிறப்பான நேர்காணல்

  • @afbafb9041
    @afbafb90413 жыл бұрын

    Nice Speech Ameer Sir Thank you

  • @midhunm7504
    @midhunm75043 жыл бұрын

    Superb speech sir especially heroism not broken

  • @r.anandakannan2831
    @r.anandakannan28313 жыл бұрын

    அமீர் அண்ணனுடன் மெர்சல் திரைப்படம் செல்லூர் சரஸ்வதி தியேட்டரில் ஒன்றாக பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது முதல் நாள் முதல் காட்சி மதுரை செல்லூரில்.... 4:40

  • @jeevayt2542

    @jeevayt2542

    3 жыл бұрын

    Olu thevaiyaana alavu

  • @RaGul_rG
    @RaGul_rG3 жыл бұрын

    Arumaya sonnaru legend ameer sir 100% ellamey correct 🥰

  • @diravidan4236
    @diravidan42363 жыл бұрын

    Super speech Ameer anna

  • @dinakaran5043
    @dinakaran50433 жыл бұрын

    He is right ...his movies was so different😍i m waiting his movies again on screen

  • @madeshvijay2947
    @madeshvijay29473 жыл бұрын

    Ipo kuda... #Thalapathy #Ameer #U1 combo❤️🔥 waiting ❤️🔥

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    3 жыл бұрын

    Aadhi Bhagavan....🙄

  • @madeshvijay2947

    @madeshvijay2947

    3 жыл бұрын

    @Murugan Murugan neee Yarra comali 😏...cmt common thana pota...unaka pota...😒

  • @rrvlogs4438

    @rrvlogs4438

    3 жыл бұрын

    kannabiran

  • @dayanand2092
    @dayanand20923 жыл бұрын

    Ameer sir ungala ennaku rompo pudikum u for God father unga padam ennaku life la eppadi valanum solikudukregana Aana neega vatri marran padatula act pannthu ennaku pudikala avan padam yallam baku pasangala valara veda matta. aana unga padam baku pasangala strong pannathu.......

  • @Ravichandran-kv5gq
    @Ravichandran-kv5gq3 жыл бұрын

    My favorite ❤️

  • @AmalAmal-po5mh
    @AmalAmal-po5mh3 жыл бұрын

    Kannabiran vijay ameet combo😍😍😍

  • @gmurugesangmurugesan2136
    @gmurugesangmurugesan21363 жыл бұрын

    Real hero Mr.Amir Sir lot of thanks 2 Mr.Amir sir

  • @khaleelahmed787
    @khaleelahmed7872 жыл бұрын

    Brother Mr. Ameer.speech is very super.

  • @ramalakshmananudhayachandr5630
    @ramalakshmananudhayachandr56303 жыл бұрын

    Vera maari anne nee 🔥🔥🔥

  • @amulprakash8295
    @amulprakash82953 жыл бұрын

    Karnan ai patri miga sariyaga sonnirgal😎👌

  • @luxshanari1428
    @luxshanari14283 жыл бұрын

    Thalapathyvijay ❤🔥🔥🔥

  • @veerarajkalaiselvi76
    @veerarajkalaiselvi763 жыл бұрын

    அமீர் சார் பேச்சிக்கு நான் ரசிகன்

  • @muralim6974
    @muralim69743 жыл бұрын

    Yogi movie yaru sir sonnanga nala ila nu ,, romba super movie ameir sir... Nan appvay 3 time theatre la pathen.. unga acting and direction ku eppavum nanga support tan ameir sir

  • @arunkarthi3832
    @arunkarthi38323 жыл бұрын

    paruthiveeran mathiri oru padam venum sir.......athu pothum☺

  • @karthikjson4865
    @karthikjson48653 жыл бұрын

    Karnan padathula antha character climax la edhirthu sanda podama adi vangi thothu poirntha that will be a bad example for the society , kural kudutha konnu potruvanga nu karutha vidhaikira maari irukum. Yes of course heriosm iruku , without that it's very hard to emote the audience. Climax la theatre la engalukke karnan kathi eduthu edhachu sambavam pannuvara nu emote aachi thats the success of the film and the storytelling

  • @AmalAmal-po5mh
    @AmalAmal-po5mh3 жыл бұрын

    Vijay ameer combo waiting💥💥💥

  • @Mohamed_Faizal

    @Mohamed_Faizal

    3 жыл бұрын

    🥰

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    👌🌟

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat59573 жыл бұрын

    Ameer anna yeppaume rock super anna

  • @Arifkhan-12
    @Arifkhan-123 жыл бұрын

    ராஜன்...🔥🔥🔥

  • @nareshvarun5724
    @nareshvarun57243 жыл бұрын

    அருமையான interview

  • @itz_vky7727
    @itz_vky77273 жыл бұрын

    Dhanush 10.52 💥🔥💥

  • @gokulv1927
    @gokulv19273 жыл бұрын

    Best view about cinema in recent days hats off ameer sir

  • @premdwh
    @premdwh3 жыл бұрын

    எனக்கும் தான் பருத்திவீரன் ல அத்தனை கொடுறமா ஒரு பொண்ணை கற்பழிக்கிற காட்சி படமாக்க பட்டுருக்கனுமா தோன்றியிருக்கு...

  • @tamilnadu4654

    @tamilnadu4654

    3 жыл бұрын

    Dai parthiveeran குறை சொல்ற. பருத்திவீரன் தமிழ் cinema masterpiece. Karnan appdi illa.ok film

  • @tamilnadu4654

    @tamilnadu4654

    3 жыл бұрын

    @Dark Phoenix பொய்

  • @tamilnadu4654

    @tamilnadu4654

    3 жыл бұрын

    @Dark Phoenix Karnan சாதி பருத்திவீரன் காதல்

  • @tamilnadu4654

    @tamilnadu4654

    3 жыл бұрын

    @Dark Phoenix idhla எறியருக்கு ஒன்னும் இல்ல, கர்ணன் good film but paruthiveeran masterpiece

  • @mutharasua6555

    @mutharasua6555

    3 жыл бұрын

    என்னால அந்த சீன் பாக்க முடியாம நான் எழுந்து வெளியே வந்துட்டேன்.முடிந்து அப்பரம் தான் போன

  • @saalihaslam7380
    @saalihaslam73803 жыл бұрын

    Very honest opinion about tamil cinema as a viewer

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc3 жыл бұрын

    Vijay and Ameer combo la kannabiran movie kandipa varanum

  • @AnishEdwinThanislas
    @AnishEdwinThanislas3 жыл бұрын

    True about tamil cinema

  • @r.anandakannan2831
    @r.anandakannan28313 жыл бұрын

    மதுரை சிந்தாமணி தியேட்டர் இழந்து நிற்கிறோம் 24:44

  • @abishakemohan8830
    @abishakemohan88303 жыл бұрын

    Arya + Ameer + u1 = 💥💥💥

  • @prakashyuvi233
    @prakashyuvi2333 жыл бұрын

    Inspired legend ☺️

  • @mohamednasrudeen7449
    @mohamednasrudeen74493 жыл бұрын

    Ameer is great

  • @moorthiks2581
    @moorthiks25813 жыл бұрын

    கர்ணன் படம் இயக்கனர் நீங்க இல்லையே, நீங்க எதிர்பாக்கர கிளைமாக்ஸ் நீங்க தான் எடுக்கனும்

  • @comedykunaangaguarantee2127
    @comedykunaangaguarantee21273 жыл бұрын

    Correct point super interview

  • @jash2861
    @jash28613 жыл бұрын

    Unmaiya pesa oru dhillu venum ... 🔥🔥🔥 Vera maari..... Vera maari....

  • @sivag2799
    @sivag27993 жыл бұрын

    மற்ற படங்களில் Hero தோற்கலாம். தப்பில்ல. ஆனால் கர்ணன் மாதிரி படங்களில் Hero ஜெயித்துதான் ஆக வேண்டும். அதுதான் சமூகத்திற்கு ஒரு நம்பிக்கையை தரும். இன்னும் எத்தனை நாட்களுக்கு படங்களில் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் தோத்துக்கிட்டே இருப்பாங்க. கர்ணன் ஏன் ஜெயிக்கக் கூடாது? Heroism காட்டுகிறது வணிகமா இருக்கலாம். அதையும் தாண்டி கர்ணன் படத்தில் தனுஷ் ஜெயித்தால் தான் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கும்.

  • @nallamanin5367
    @nallamanin53673 жыл бұрын

    மூன்றாம் பிறை, குணா, குருதிப்புனல், நாயகன், உத்தம வில்லன் இவையெல்லாம் ஹீரோ தோற்ற படங்கள்.

  • @yaro7707

    @yaro7707

    3 жыл бұрын

    Nayagan is not a failure movie

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar86613 жыл бұрын

    இதயம் நிறந்த வாழ்த்துகள் அண்ணன் அமீர் அவர்கள்

  • @balamurugan2320
    @balamurugan23203 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @ajithajay1157
    @ajithajay11573 жыл бұрын

    முதலில் அமீர் Documentary-க்கும் Cinema-வுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்!!!

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    🙂

  • @SKEER_Tinytakes

    @SKEER_Tinytakes

    3 жыл бұрын

    @@yousufz2780 what makes you think like that ?

  • @rajr2114

    @rajr2114

    3 жыл бұрын

    apd neenga enna vithyasam kandupudicheenga

  • @UFSeditz

    @UFSeditz

    2 жыл бұрын

    If you think films like ram, mounam pesiyadhe, paruththi veeran are documentaries then I feel sorry for you

  • @mohanraj-dv3gt
    @mohanraj-dv3gt3 жыл бұрын

    We want VJ+AMMER combo

  • @abdulhaq3309
    @abdulhaq33093 жыл бұрын

    thumbnail pathutu suma dha click pannen ana full video paaka vachutaru ameer

  • @seethalakshmi9150
    @seethalakshmi91502 жыл бұрын

    I like your movie yogi.

  • @luxshanari1428
    @luxshanari14283 жыл бұрын

    VIJAY 😍🙏

  • @kuttystory6489
    @kuttystory64893 жыл бұрын

    ❤️🔥👌

Келесі