Bala தந்த வலிதான் என்னை இயக்குநர் ஆக்கியது! - Ameer | Parveen Sultana | Ananda Vikatan

#DirectorBala #Ameer #kadhaipomawithparveenSultana
This is a part 1 video of Ameer's Kadhaipoma with Parveen Sultana, Here Ameer shares his struggles in his earlier life and much more about his struggles. Ameer Sultan was born in Madurai, Tamil Nadu India. He initially studied economics and worked as an entrepreneur before starting to work as an assistant director to Tamil filmmaker Bala on his award-winning film Sethu in 1999 and Nandha in 2001. Shortly after, he directed his first film, the romantic comedy Mounam Pesiyadhe (2002). The film starred Suriya in the lead and became Trisha Krishnan's first release featuring her in a leading role. The same year, he began his own production company, Teamwork Production House. His second directorial was the mystery thriller Raam, which he produced himself and released three years later. The film, which revolves around an autistic teenager, portrayed by Jiiva, who is highly attached to his mother, but becomes suspected of having murdered her, received critical acclaim, with Jeeva and the film's composer Yuvan Shankar Raja winning awards at the 2005 Cyprus International Film Festival. It also became Jeeva's first successful film in the film industry, who till then had appeared in two unsuccessful home productions only. In 2007, he directed the drama Paruthiveeran set in a village in Tamil Nadu, which marked the debut of Karthi, younger son of Sivakumar and brother of Suriya. Karthi as well as Priyamani, who performed the female lead, won several notable prizes for their performances. Paruthiveeran remains Ameer's most acclaimed work, having received six Filmfare Awards South including the Best Film and Best Director trophies, two National Film Awards, two Tamil Nadu State Film Awards and four Vijay Awards. The film further fetched accolades at the international platform, winning the Best Film Award at the Osian's Cinefan Festival of Asian and Arab Cinema and the Netpac Special Mention award at the Berlin International Film Festival.[5][6] He did his fourth directorial, Aadhi Bhagavan, featuring Jayam Ravi and Neetu Chandra in the lead roles, released in 2013 for positive reviews. Ameer's next film is titled Jihad of which is his own and is a love story. See the full video and across the comments.
CREDITS
நெறியாள்கை: பர்வீன் சுல்தானா
ஒளிப்பதிவு : ஹரிகரன் தி, விக்னேஷ்
படத்தொகுப்பு: லெனின்
சேனல் ஹெட்: ஹசன் ஹபீஸ்
தயாரிப்பு: வெ.நீலகண்டன்
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp

Пікірлер: 299

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu19112 жыл бұрын

    அமீருக்கு 56 வயசா அண்ணா நல்ல உடற்பயிற்ச்சி சிறந்த உடலமைப்பு இறைவனுக்கு நன்றி

  • @mubarakmubarak2911

    @mubarakmubarak2911

    2 жыл бұрын

    👍🤲💘

  • @tamizhanmozhi603
    @tamizhanmozhi6032 жыл бұрын

    இருவரின் தமிழ் பேசுவதை கேட்பது இனிமை. எம்மதமும் சம்மதம். இஸ்லாம்

  • @elarivuarivu3413
    @elarivuarivu34132 жыл бұрын

    அமீர் சார் உங்கள் அறிவும் ஆற்றலும் எப்பொழுதும் தமிழ் சினிமாவுக்கு வேண்டும்

  • @abineshabinesh2304

    @abineshabinesh2304

    2 жыл бұрын

    💯💯💯❤

  • @geerthikumar7324

    @geerthikumar7324

    2 жыл бұрын

    0z C.A Pa . .

  • @kakakoottamtamil
    @kakakoottamtamil2 жыл бұрын

    மிக மிக பக்குவப்பட்ட மனிதராக.. எந்த வித தடுமாற்றமும் இல்லாமல்..வார்த்தைகளை எப்படி யோசித்து வெளியிடவேண்டும்.. என்று.. தேர்ந்த கலைஞனாக.. எந்த ஒரு சொல்லும் நாளைக்கு நம்மையோ பிறரையோ காயப்படுத்தி விடக்கூடாது என்று சரியான வார்த்தைகளை மிக சரியான அர்த்தத்தோடு வெளிப்படுத்தும் அமீர் அவர்களின் இந்த விவாத ஆற்றலை கண்டு வியக்கிறேன்..! இவரிடம் அனைவருமே கற்றுகோள்ள வேண்டிய பண்பு இது..!

  • @balabala8192
    @balabala81922 жыл бұрын

    அடுத்தது எப்போனு ஆர்வமா இருக்கேன் நீங்க நிக்கிறது ஆன்மீகமா மதமா செம்ம கேள்வி 👌👌

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam51352 жыл бұрын

    Bala 15:35/28:20 1-16:49 what is that kind of stupid question? He knows bala sir well so. Its like she doesnt believe him 2- now i understand why sasikumar sir went out from bala after 2 movies (1999-2001) & worked for ameer sir (2001-2007). Now i understand further why he likes ameer sir more 3- 23:34 & 26:58 she doesnt listen carefuly

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman8692 жыл бұрын

    அமிர், முதல் முறையாக உங்களைப் பற்றிய நேர்காணல் , உங்களை மிகவும் உயர்வு படுத்தியிருக்கிறது, 👍💐. Well done பர்வீன் 💐

  • @dsc8099
    @dsc80992 жыл бұрын

    பர்வின் சுல்தான் அவர்கள் தமிழும் அறிவும் ஒரு சேர்ந்தவர்... 🙏🙏🙏

  • @sivaprasad6079

    @sivaprasad6079

    2 жыл бұрын

    ஆனால் திராவிட முட்டு, எந்த பயனுமில்லை

  • @vaspriyan

    @vaspriyan

    2 жыл бұрын

    கிரீஸ்டப்பாக்களுக்கு கவிதை பிடிக்காது.கதை விடுபவர்களை கண்டால் குஷி.விசிலடிச்சான் குஞ்சுகள்.

  • @rafeeqes9294

    @rafeeqes9294

    7 ай бұрын

    ​@@sivaprasad6079 😂

  • @afrosebeguma3362
    @afrosebeguma33622 жыл бұрын

    அமீர் அவர்கள் தற்போது தமிழ் உலகத்திற்கு வர வேண்டிய காலம். வந்துவிடவர்கள்தான் திரையுலகமாக அல்ல மக்கள் மனதில் நினைவில் நின்றவராக வாழ்த்தி வரவேற்கும் சகோதிரி

  • @amarantirupur
    @amarantirupur2 жыл бұрын

    ரஜினி கமல் விஜய் அஜித் மாதிரி நாம் உங்கள் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறோம் சகோ அமீர் அவர்களே, இந்த அரசியல் எல்லாம் விட்டு வாருங்கள். சினிமாவை ரசிப்போம். அமீர் யுவன் கார்த்தி combination marana waiting sir

  • @muthupandi3033
    @muthupandi30332 жыл бұрын

    அமீர்... தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் ( அமீர் & யுவன் நட்புக்கு ஒரு உதாரணம் )

  • @Nellai44

    @Nellai44

    2 жыл бұрын

    அமீர் + யுவன் 🔥🔥🔥🔥🔥

  • @dsc8099
    @dsc80992 жыл бұрын

    அமீர் அவர்கள் சொல்வது உண்மை மனிதன் வாழ்க்கை இப்படி தான் ஒடி கொண்டே இருக்கும்.‌ எல்லா இடங்களிலும் நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் உண்மையாக இருக்கிறார்களா என்பதே கேள்வி.. நமக்கு நாம் மட்டுமே நண்பன்.. இறைவன் திருவடியில் சென்று சேர்ந்தால் தான் நிம்மதி.. அது வரை இந்த மனித பிறகு துன்பத்தை அடைந்தே திருவார்கள் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி தான்..

  • @mahesh_odc
    @mahesh_odc Жыл бұрын

    அமீர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு. ❤

  • @eswaranmoorthi8987
    @eswaranmoorthi89872 жыл бұрын

    வாழ்த்துக்கள் அமீர் அண்ணா 🌹

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan2382 жыл бұрын

    தோழர் அமீர் சொன்னது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.. என்னுடைய அண்ணன்கள் நகரத்தில் விடுதியில் தங்கி படித்தவர்கள்..! விடுமுறையில் வரும்போது பார்த்த பட கதைகளை சொல்வார்கள்..சிவாஜி படங்கள் ரஜினி கமல் படக்கதைகளை சொல்வார்கள்..எனக்குள் ஒரு காட்சியமைப்பு ஓடும்..கற்பனையிலேய காட்சிப்படுத்தி பார்த்துவிடுவேன்..கதையாய் நான் கேட்ட பல படங்களை இன்றுவரை பார்க்கவில்லை..என் கற்பனையில் உருவான காட்சிகளே இன்றுவரை என் மனதுக்குள் படமாக உள்ளது..! அற்புதமான அனுபவம் அது..!!

  • @sivac9369
    @sivac93692 жыл бұрын

    முதல் முறையாக பாலா உடனான தனக்கு ஏற்பட்ட முரனை மனம் திறந்து கூறி உள்ளார் அமீர் அவர்கள்...!

  • @isaimazhai3307
    @isaimazhai33072 жыл бұрын

    எங்க அம்மா கூட சிறு வயதில் T.ராஜேந்தர் அவர்கள் படங்களின் கதைகளை தினமும் சொல்லி தூங்க வைப்பார்கள்... நீங்கள் சொன்னதும் எனது பழைய ஞாபகங்கள் வந்துடிச்சி அண்ணா....

  • @itsme_sathish
    @itsme_sathish2 жыл бұрын

    அருமையான பதிவு.... நிகழ்கால வாழ்க்கை முறை...மௌனம் பேசியதே. படத்தில்..நட்பு..முரண் பட்டாலும் உடன் இருப்பேன்...என்ற.கூற்று ஆழமா இருந்தது... pratical life நீங்க சொன்னது.....

  • @mubarakeie
    @mubarakeie2 жыл бұрын

    I had a chance to meet Director Ameer, He is a true gentleman and nice human being . May God bless !

  • @AB-Peace
    @AB-Peace2 жыл бұрын

    Ameer real man, friend should be treated as friend even if he is in any level!!! Nice interview Parveen mam..

  • @fathimas168
    @fathimas1682 жыл бұрын

    2 பேச ஆரம்பம் முதலே சலைக் காத பேச்சு Masha Allah Masha Allah super

  • @faraldso
    @faraldso Жыл бұрын

    The pause while he talks with a smirking smile. ami'R'ajan

  • @sankarsankar2839
    @sankarsankar28392 жыл бұрын

    He speaks is 100 % tru,but not only movie fields, awer life is all people is not reality face 99 % . Thank you sir.

  • @sarathkumarsk1025
    @sarathkumarsk10252 жыл бұрын

    சிறந்த படைப்பாளி அமீர் அண்ணா...

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Some of the scenes of 'Mounam Pesiyadhe' movie was shot in Pondicherry. I was there in the shooting spot for all most 20 days. It was a nice moment in my life to see how a movie was shot.

  • @santhoshsekar646
    @santhoshsekar6462 жыл бұрын

    பாலா மாமா பதில் சொன்னா செம்மையாக இருக்கும்.

  • @pulikutty5076
    @pulikutty50762 жыл бұрын

    பருத்திவீரன் நாட்களை300 கடந்து வசூல் சாதனை படைத்தது அந்த வெற்றியை இது வரை உன் தூரத்தை யாராலும் அடைய முடியவில்லை வைரம் அடி பட அடி பட தான் அதன் மதிப்பு கூடும் இறைவன் கொடுக்க நினைத்தால் தடுக்க யாராலும் முடியாது

  • @Shatimepasss
    @Shatimepasss2 жыл бұрын

    15 வயசுலே உழைப்பாளி யா❤️❤️❤️❤️

  • @rrr0723
    @rrr07232 жыл бұрын

    I like this man more than Bala. He should direct many films

  • @dharansasi5182

    @dharansasi5182

    2 жыл бұрын

    Paradesi psycho bala kuda neenga irundhadhu unga poradha kaalam neengal Innum janaranjagamana kadhaigalil samudhaya karuthukkalum kadhaiyudan kondu Sella Thiraikadhai puridhal samaniyarukkum ulladhu pol anaithu neengale nadakkalam thevaipattal oru valarndhuvarum nadigarukkum kudukkalam

  • @jagadeeshjai6679
    @jagadeeshjai66792 жыл бұрын

    My Favourite 3 Director...... 1.Bala...... 2.Ameer..... 3.Selvaragavan.......... Iam expecting A flim by Ameer... Paruthiveeran 2

  • @muthukrishnan9404
    @muthukrishnan94042 жыл бұрын

    Ameer Anna super speech Bala = Ameer 👌

  • @5sundaram405
    @5sundaram4052 жыл бұрын

    தமிழர்களுடைய பொக்கிஷம் சொல்லலாம் காரணம் தமிழ் மொழியின் ஆளுமை யார் தமிழை அதிகம் உச்சரிக்கிறார்கள் அவர்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள் அந்த தமிழ் தமிழ் தமிழ் உயிருக்குயிராக காதலித்து வந்ததாகவும் பர்வீன் சுல்தான் அவர்களுக்கும். நன்றி வாழ்த்துக்கள் . நன்றி

  • @P2R82
    @P2R822 жыл бұрын

    Madam சுல்தானா, ஆன்மீகத்திற்கும், மதத்திற்குமான வித்தியாசம் என்ன வென்று கேள்வி கேட்டு சிறப்பாக செய்துவிட்டீர்கள்.... Proud of U.

  • @afrosebeguma3362
    @afrosebeguma33622 жыл бұрын

    அஸ்ஸலாம் அலைக்கும் மிக்க மகிழ்ச்சி. இரு மேதைகளையும் வரவேற்கிறோம்

  • @Creditnotmine

    @Creditnotmine

    2 жыл бұрын

    Iru methaikala epdi....

  • @suriyasuriya8635
    @suriyasuriya86352 жыл бұрын

    இரண்டு தோழருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நல்ல கலந்துரையாடல் பார்த்ததற்கு மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் ஆன்மிகம் எது என்று தெரியவில்லை அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறேன் உங்கள் இருவரின் நட்பு மீண்டும் பழையபடி இருக்க வேண்டும் என்று உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy16022 жыл бұрын

    அமீர் இளம் அருவியாய் தாயின் மடியில் கதை கேட்டு , வேகமாக மலையிலிருந்து வீழும் நீர்வீழ்ச்சியாய் கலையுலகத்தில் புக சென்னை வந்து தற்போது அகண்ட காவிரியாய் இரு கரை நிரம்பி வழிந்தோடுவது போல் உணர்கிறேன்!

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali61172 жыл бұрын

    Ammer character and the way he is speaking reminds me of my uncle character and my character also...

  • @thipputk
    @thipputk2 жыл бұрын

    உண்மையை வெளிப்படையாக பேசுகிறார்.

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan58382 жыл бұрын

    'Sikappu Rojakkal' released in 1978 at Cinepriya Madurai. Sakthi cinema showed 'Thappu Thalangal'. Very informative chat.

  • @p.thangaramu8891
    @p.thangaramu88912 жыл бұрын

    அமீர் பிரதர் மதுரைகாரன் என்றால் உங்களை மாதிரித்தான் இருக்க வேண்டும்.

  • @mohamedyasir202
    @mohamedyasir2022 жыл бұрын

    15:49 பாலா அமீர் நட்பு

  • @rajasekarsampath1

    @rajasekarsampath1

    2 жыл бұрын

    I came here to see Amir comments on Bala

  • @ramprasathtej

    @ramprasathtej

    2 жыл бұрын

    👍

  • @joshuaedison1093
    @joshuaedison10932 жыл бұрын

    மிக நேர்த்தியான பேட்டி 👌

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan9852 жыл бұрын

    சீக்கிரம் அடுத்து வரும் என ஆர்வமாக உள்ளேன்

  • @user-oy8wk1jp4h
    @user-oy8wk1jp4h2 жыл бұрын

    அன்பு தமிழ் சகோதரர் அமீரிற்கு ஈழ தமிழனின் உளமார்ந்த வாழ்த்துக்கள்,, திறமையான இயக்குனர் மட்டும் உங்கள் சொத்து, அதையும் தாண்டி நல்ல மனித நேயம் கொண்ட தோழரும் நீங்கள்,, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் உங்கள் நற்பண்பும் என்றும் வாழ,, ஜேசு, அல்லாஹ், சிவன் யாவரும் துணை நிற்பர்களாக.. வாழ்க தமிழ், மேலோங்க தமிழினம்... 🙏🙏🙏

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Thanks Ameer sir for this interview.

  • @muralihari2011
    @muralihari20112 жыл бұрын

    I met Amir sir on my college function. He never wear a cinema mask. He will openly speak. The college thalalar told not to make sounds he told that student have to enjoy in the function and it’s not class room. He admired the question asked by the student and appreciated immediately (it happened when he shoot Raam)

  • @rajivn8833

    @rajivn8833

    2 жыл бұрын

    Yeah but as a director is absolutely nothing- just one hit that too 10’yeara ago still speaking cinema - his interviews about Hindu culture shows he is a real communal mind hiding under a mask.

  • @shriram7540

    @shriram7540

    2 жыл бұрын

    He was my class mate and his name is ammar

  • @Kuppasy

    @Kuppasy

    7 ай бұрын

    @@rajivn8833he gave three hits…maunam pesiyathe, paruthiveeran, Ram. Although his other two movies, Yogi and another one, both have its own fans that I have met many. Apart from the he never gave any utter flop. He also established himself as a good actor. Rajan has a cult.

  • @sridhar8450
    @sridhar84502 жыл бұрын

    இருவரையும் முஸ்லீம்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் அடைக்க விருப்பமில்லை ஆனாலும் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டனர் இதுவல்லவோ தமிழ்நாடு ஸலாம் அழைக்கும் இருவருக்கும்

  • @yogeshbala7905
    @yogeshbala79052 жыл бұрын

    Ameer pride of tamil cinema👍

  • @jessyilaya1717
    @jessyilaya17172 жыл бұрын

    சிறப்பு இயக்குனர் வாழ்த்துக்கள்

  • @badmintonfav6877
    @badmintonfav68772 жыл бұрын

    Excellent interview

  • @chandrasekaranbalakrishnan2869
    @chandrasekaranbalakrishnan28692 жыл бұрын

    அமீர் சார் அடுத்த படம் எப்போ... சீக்கரம் ஆனா தரமான படம்.

  • @harikrishnan7203
    @harikrishnan72032 жыл бұрын

    I love ❤️ Director Ameer 🔥

  • @rafiqright
    @rafiqright2 жыл бұрын

    பரூத்தி வீரன் தமிழ் சினிமாவில் மறக்காவும், தள்ளிப்போகவும் முடியாது.

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind42792 жыл бұрын

    Waiting for next part

  • @mohemmedazeez707
    @mohemmedazeez7072 жыл бұрын

    Director Ameer 👍Sultana mam🤝👌🏻

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 Жыл бұрын

    மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும் ஆமீன் அண்ணன்

  • @senthilsenthil8803
    @senthilsenthil88032 жыл бұрын

    அழகான உரையாடல்

  • @chandrashekarc8189
    @chandrashekarc81892 жыл бұрын

    Dr Parveen is a gift for tamil language

  • @sungod5434
    @sungod54342 жыл бұрын

    Deep questions super Mam

  • @anishephrem7683
    @anishephrem76832 жыл бұрын

    Ameer sir super waiting for ur next interview

  • @afrosebeguma3362
    @afrosebeguma33622 жыл бұрын

    பொதுப் பிரச்சனைகள் பேசவேண்டும் தற்ப்போது நடக்கும் சூழ்நிலையை கதைப்போம் இரண்டுபேரும் சிந்தனை சிற்பிகள் சொல்லாளற்றல்மிக்க வல்லுனர்கள் சமுக நல்லிணக்கத்தைப் பற்றி தெளிவான சிந்தனையுடன். மக்கள் பார்வையுடன் நன்றி

  • @illakiyaillakiya53
    @illakiyaillakiya532 жыл бұрын

    His great 👏👏👏

  • @hajamohideen5583
    @hajamohideen55832 жыл бұрын

    அருமை. அமீர் அவர்கள் அடுத்தவர்களால் பாதிக்கப்பட்ட போதும் அதனை, அவர்களை நெருடாமல் பேசும் கவனமான வார்த்தை வித்தைகள் அருமை. ஆன்மீகம் உங்களுக்கு இன்னும் மேன்மையை தரட்டும். நல் வாழ்த்துகள் இருவருக்குமே.

  • @vignesh3072
    @vignesh30722 жыл бұрын

    You are so honest Sir. I can completely understand your predicament . You have said it so well respectfully.

  • @marimuthusubburaj4586
    @marimuthusubburaj45862 жыл бұрын

    அருமை அண்ணா....

  • @mobiles9315
    @mobiles93152 жыл бұрын

    Tq to TN the best and awesome gentle Giants of their trade best of best on humanity on both this genius tq TQ

  • @rksb6261
    @rksb62612 жыл бұрын

    #Fantastic interview by Dear Thiru. #Amer Sir & Dear Madam #ParveenSultana 👍👩‍🚀👋✅

  • @velusamy6832
    @velusamy68322 жыл бұрын

    Ammer enathu nanban; yannaikal il ENGAL life oru MALARUM NEENEIVUGAL; AMMER super type ; ammervitela nanbar galgu epa ponalum sapadu undu; velu karumbu pettai😍🤩

  • @rameesajalal2892
    @rameesajalal28922 жыл бұрын

    அருமை

  • @marudhu_thevar7196
    @marudhu_thevar71962 жыл бұрын

    Ameer + U1 combo😘😘😘😘😘

  • @manoharanmano8673
    @manoharanmano86732 жыл бұрын

    Vazthukal

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash74202 жыл бұрын

    வெற்றிக்கு பின்னால் அவமானம்

  • @SIVAKUMAR-vo7hp
    @SIVAKUMAR-vo7hp2 жыл бұрын

    He should be a gem of a person

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi2 жыл бұрын

    Anna I understand you. But I am so enjoy your movies. I am eager to wait for your next movie not only me so many fans. Take off Anna

  • @steve4u80
    @steve4u802 жыл бұрын

    I too experienced the commission concept at home

  • @HackSparrrowakaSicario
    @HackSparrrowakaSicario2 жыл бұрын

    I like his movies...

  • @ashokviswa691
    @ashokviswa6912 жыл бұрын

    Thalaivaa same pinch🤩🤞🏻

  • @mayakrishnan518
    @mayakrishnan5182 жыл бұрын

    நீங்கள் சிறந்த இயக்குனர். ஆனால் பாலா அவர்கள் மிகச் சிறந்த இயக்குனர்.

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw2 жыл бұрын

    Very nice sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @anushakrishna3793
    @anushakrishna37932 жыл бұрын

    Love you Parveen Mam.. Ameer Anna , super

  • @mobiles9315
    @mobiles93152 жыл бұрын

    Life is real aciing so nothing to surprise and cinema is to make money with big living shark's and Ameer is straight forward guy he doesn't act in real life only in cinema tq thalaiva

  • @vijayguhanpadma5105
    @vijayguhanpadma5105 Жыл бұрын

    Genuine speech

  • @manoharan9827
    @manoharan98272 жыл бұрын

    Good Man Mr.Ameer

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh82872 жыл бұрын

    அமீர் சாரின் வெளிப்படையான பேட்டி .

  • @alagumuthujeyganesh7490
    @alagumuthujeyganesh74902 жыл бұрын

    u r my favourite always..niraya padam direct pannunga..

  • @michaelraj9180
    @michaelraj91802 жыл бұрын

    Your cinematic interviews are interesting Mr. Amir rather than political

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc2 жыл бұрын

    We are love Balu Mahandra sir all the student ❤

  • @c.gunashekar1204
    @c.gunashekar12042 жыл бұрын

    Very nice 👍

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg2 жыл бұрын

    சிறந்த நேர்காணல் என்று சொல்வதை விட நேர்காணலில் கலைமயமானவரின் சிறந்த சொற்காணல் என்று சொல்லலாம்

  • @sekarkumar5849
    @sekarkumar58492 жыл бұрын

    Super🙏 experience. God pls you.

  • @harikrishnan7203
    @harikrishnan72032 жыл бұрын

    Respected Sultana Madam ❤️

  • @codemeu2992
    @codemeu29922 жыл бұрын

    அமீர் எப்போதும் மெய்ப்பொருள் காண்பவர். இலங்கை விவகாரத்தில் மெய்ப்பொருள் கண்ட மிக கொஞ்சப்பேரில் ஒருவர். இவர் ஆன்மீகத்தில் இருந்துதான் சினிமாவுக்கு போனதாக கேள்விப்பட்டேன். அந்த ஆன்மீகத்தின் அடிப்படை அவர் மனதில் இருக்கிறது.

  • @vignesh3072
    @vignesh30722 жыл бұрын

    Excellent questions on a very introspective level from mam.

  • @devidevi4613
    @devidevi46132 жыл бұрын

    Sir started to admire you

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan38052 жыл бұрын

    அமீர் சார் மிக திறமையான இயக்குனர்.

  • @r.stalin2431
    @r.stalin24312 жыл бұрын

    Arumai

  • @meenakshisundarams9518
    @meenakshisundarams95182 жыл бұрын

    The selection of personalities to interview is nice and different. Hope it continues.

  • @skkumarskkumar2752
    @skkumarskkumar27522 жыл бұрын

    Super

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan14452 жыл бұрын

    Amma Kathail Kizhiyadha Kambalangal...... Nice

  • @mahbiib6005
    @mahbiib60052 жыл бұрын

    Ameer sir spr

Келесі