No video
Kadhalin Deepam Ondru Video Song | Thambikku Entha Ooru Movie Songs | SPB | Rajinikanth | HD
Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : bit.ly/3uFCEFM
Movie : Thambikku Entha Ooru (1984)
Song : Kadhalin Deepam Ondru
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Panchu Arunachalam
Music : Ilaiyaraaja
Enjoy and stay connected with us!!
► Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : bit.ly/3tIVsDx
► Subscribe to 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐢𝐥𝐦𝐬 : bit.ly/3lzZSby
► 𝐍𝐇 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨𝐳 👉 / nhstudioztv
► 𝐇𝐢𝐫𝐚𝐰𝐚𝐭 𝐅𝐢𝐥𝐦𝐬 👉 / hirawatfilms
► 𝐇𝐢𝐧𝐝𝐢 𝐒𝐨𝐧𝐠𝐬 𝐇𝐃 👉 goo.gl/BXGBOM
► 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 👉 / nh-tamil
► 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉 / nh_studioz
► 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 👉 / nh_studioz
► 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 𝐌𝐚𝐫𝐚𝐭𝐡𝐢 👉 bit.ly/37oF4vuu
#OldTamilHitSongs #SPBHits
Пікірлер: 148
இந்த படம் வரும்போது எனக்கு வயது 20. இன்று 60. மதுரை கல்லூரியின் நினைவு மற்றும் நண்பர்கள் நினைவு வந்து பாடாய் படுத்துகிறது. மிட்லாண்ட் தேட்டரில் பார்த்த படம். இப்போது அந்த நண்பர்கள் அனைவரும் எங்கிருக்கிறார்களோ...கண்ணில் கண்ணீர் கசிகிறது
@Indians_3rdeye
8 ай бұрын
நல்ல நினைவுகள் - வாழ்த்துக்கள் அய்யா
@LIVINGLEE1313
7 ай бұрын
🎉
@dharmasaravanan1236
7 ай бұрын
Anna don't worry
@sundaramponnan5863
6 ай бұрын
❤
@santhoshkumar-dd6xq
5 ай бұрын
Dont worry sir,whatever happens life has to go on.
2024 la aruleam intha song pakkurenga 🙋🙋
@arunap8655
2 ай бұрын
Me
@premdevi352
2 ай бұрын
Very Nice too Song's ❤❤❤❤
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை ஹா நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில்... ஆ... ஆ... அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்று தான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே எண்ணம் யாவும் சொல்ல வா... காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்... என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும்... ஆ... பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா... காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
39 yrs back still melody my age no 54..........in 1984 my no 16 now 54 still this song stress relief
That walking style from super star😍SPB voice🎤🎧Ilyaraaja music🎵🎶🎹🎻 Eye feast&ear feast for audience..
@palanisamymariappan9420
Жыл бұрын
Io
@sivaraghuofficial
Жыл бұрын
No one can beat his fast and slow motion walk style.. he is nature!! 😅😊
@subramaniamjyandy8030
Жыл бұрын
Ringtone
@subramaniamjyandy8030
Жыл бұрын
Ringtone
என்ன ஒரு அழகு ❤ ரஜினி........❤❤❤❤❤
@ArunaAruna-ej4zm
3 ай бұрын
Ssss
cha.. enna stylish walk.... intha aal style ku ne poranthavan ya......
@ShankarM-pl8ee
5 күн бұрын
தலைவர் நண்பா
Spb Sir where are you Sir.pls come again
இசையின் தீபம் ஒன்று ஏற்றினார் நம் நெஞ்சில்.. இளையராஜா 🙏🏻
எவ்ளோ அழகா இருக்கார் தலைவர்❤
Greatest composition by ragha devan iyya ilaiyaraja👌👍 Spb sir sang fabulously👍👍 I am fan of kamal sir but i like this song rajni sir done extraordinary performance👌
En appa ku intha pattu romba pidikum ana avaru than ipa en kuda serndhu ketkurathuku illa ennaku romba kastamairuku😢
தலைவர் எப்போதும் மாஸ்தான்
🌹என்னை நான் தேடி ! தேடி ! உன்னிடம் கண்டு கொண்டேன்.பொன்னி லே ! பூவையள்ளும் ! பு ன்னகை மின்னுதே ! க ண்ணிலே காந்தம் வை த்த ! கவிதையை பாடு தே ! அன்பே இன்பம் சொல்லவா ! 💐😝🤗😍😎😘🙏
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ்
1984 ah 😮 2024 ippavu ivar hero va mass panrar uh enna manushen ya
What an handsome man, what an display of emotions gesture ,what an talent,hatts off
Thalaivar Charisma 😍😘
What a lovely song by Raja Spb and janaki have sung very melodiously Rajini and madhavi are beautiful A good film
20/07/24-12.03am ....... Old memories, tears on my eyes .....
Oscar award winning song by Ilayraja
Iam watching this song more than 20 years❤ " Anpinle vallum nenjil aairam padale"
What aaa. Great memories songs..in my school days,
Evergreen song ❤
My age 17 😂 but my playlist like 80's
1984 my age 16 now 54, Lyrics panjuji Wow
Spb sirinde😢value 👌eppoozha manasil ayathu😢
KADHAL VAALGA..RAJINI VAALGA.
Thalaivar charm❤ipo irka yarkum ila
s janaki amma super
SPB melodious song,Rajini stylish walk,When I was 8 years old,I saw this flim,now I am 48
Indie mint + alone+ Nature+ song= the best peace
1st time Naa etha song kekura apo 9 age apo puriyala epo 25age ,kannala kalaguthu ketta e epo😢 same but diff feeling
Janakiamma pallavi mattum pothum intha song ah kettukitte irukkalam
தலைவர் 🎉 ❤ 🔥 ⭐👍 🙏
ಇಳಿಯರಾಜ. ಸ೦ಗೀತ. ಸುಪರ್. ರಜನಿಕಾಂತ್. ಸೀ ನಮ.
indha paatta kettu naan uyira vida venum romba pudikum i ❤ kayal ❤ ezhil
Ippadal ilayaraja sir hospitalil irundhu telephonil visil adichu tune pottu music compose panni record panniya song
Remember listening to this song in our old National transistor radio.
Thambikku enthaooru movie, I saw this film at kumbakonam Vijayalakshmi theatre in 1985. I couldnt forget this movie and that childhood days.
ಅದ್ಭುತವಾದ ಹಾಡು 👌👌👌👌ಓಲ್ಡ್ ಇಸ್ ಗೋಲ್ಡ್ 🙏
@ShankarM-pl8ee
5 күн бұрын
Thanks bro
I like this periodical Rjini so much
How can anyone not fall in love for this Rajnikanth sir😢 Wish to see him in a romantic role again❤
Anyone here after Jailer ☺️
@prasanna.zodiacbmsd4692
11 ай бұрын
S
My favourite song
❤hi.for.ilayaraja.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song.date:01/02/2024.
@SivaKumar-jb8ij
6 ай бұрын
❤hi.for.ilayaraja.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song.date:01/02/2024.
Super song
My favourite song❤️
Those school days. Remembering this song was shown in Oliyum Oliyum tv show. Hmmm great Olden days. Been a fan of Thalaivar since. ❤
Endrum,andrum manadhil neenga song
என்றும் அழியாத ரஜினிகாந்த் மாதவி பாடல் 🎉🎉🎉
I love this song and my him❤❤❤❤ I love you so much every time miss you 💋💋
Semma song👌👌👌
இந்தப் படம் இன்று வரை நான் முழுதாக தியேட்டரிலும் யூ ட்யூப் லும் பார்த்தது இல்லை..... ஆனால் இந்தப் பாடல் என் மனதில் நின்ற பாடல்...... என்றும் அழியாத இளையராஜா பாடல்..... 🎉🎉🎉🎉
Music Superstar & Classic Superstar ♥️
One and Only Superstar Rajinikanth
Palaya ninaiugal❤❤❤❤
Pravin❤Pasu
Nice song thanks ❤️
Love you sir ...❤❤❤❤❤
What a song of SPB!!Rajnikanth is a Lion..
Super song srilanka
2024=1996=love=life=happy.
Beautiful song
Excellent to core
A musical feast!
Wish we could see this Rajni once again 🥺🥺
Nice song ❤❤❤
Ilove tha song
My favorite song marakka mudiyathu I like this song.
My favourite song 🌃🌃
My favorite song ❤
Maria ❤️
❤❤❤❤
Nice clarity
What an intriguing song
❤❤❤
❤🥰
💐❤️❤️❤️💐
🎉😊
❤❤❤❤❤❤
❤
தம்பிக்கு எந்த வூரு
My hero favourite song
@user-df4zq5te2x
9 ай бұрын
My husband favourite song I love you ❤
indha Rajinikanth I Athikam Rasithavan
nerru pool inru illai inru pool naalai illai
Lovesongsuppar
❤❤❤❤ nice
Rajini feeling nice
Feel my love
1984 10th std
Charukesi majic
Wife
2:24
2.47 to 3.00. enna idhu
Sathiya ma sapputtala ennmo theiela Mansa vathikuthu avla muarcho panni varriva ok sathiyama care full Amma kitta sollu
Sathiya sappttiya vanthuduva illa 25 kilomeetere thalli irrukkemnkonjam porthukkama pls
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் --- நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆ ஆ.. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே எண்ணம் யாவும் சொல்ல வா --- காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் --- என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும்...ஆ..ஆ.. பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா --- காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Male : { Aahaa aahaa aahaa } (2) Hey hoo hmm hmm Male : { Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil } (2) Male : Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male : { Netru pol indru illai Indru pol naalai illai } (2) haan Male : Anbilae vaazhum nenjil aaaa aaaa aaaaa Anbilae vaazhum nenjil aayiram paadalae Male : Ondrudhaan ennam endraal uravudhaan raagamae Ennam yaavum solla vaa Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male : { Ennai naan thedi thedi Unnidam kandu konden } (2) Male : Ponnilae poovai allum aaaa aaaaa aaaaaa Ponnilae poovai allum punnagai minnudhae Male : Kannilae kaandham vaitha Kavidhayai paadudhae Anbae inbam solla vaa Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male : Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil