கார சாரமான ஆந்திரா ஸ்டைல் பொடி | இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க | Andhra Style

Тәжірибелік нұсқаулар және стиль

கார சாரமான ஆந்திரா ஸ்டைல் பொடி | இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க | Andhra Style
In this video, we will be sharing a delicious recipe for Andhra style paruppu podi, a flavorful lentil powder that pairs perfectly with idlis. This Tamil Nadu special dish is a must-try for anyone who loves South Indian cuisine.
To make this Andhra style paruppu podi, we will be using a blend of roasted lentils, spices, and flavorful ingredients that come together to create a fragrant and delicious powder. This versatile condiment can also be enjoyed with dosas, rice, or even sprinkled on top of salads for an extra kick of flavor.
So if you're looking to add a new twist to your idlis, be sure to give this Andhra style paruppu podi recipe a try. Your taste buds will thank you!
Don't forget to like, share, and subscribe for more delicious recipes like this one. Happy cooking!
#AndhraStyle #ParuppuPodi #IdliPodi #TamilNaduSpecial #SouthIndianFood #SpicyPodi #HomemadePodi #DeliciousRecipe #EasyCooking #IndianSpices #TraditionalRecipe #Foodie #HealthyEating #VegetarianRecipe #IndianCuisine #FlavorfulPodi #PodiRecipe #TamilNaduCuisine #AndhraRecipe #IdliLovers

Пікірлер: 26

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081Ай бұрын

    அருமையான இட்லி பொடி நன்றிஐயா

  • @mangai8115
    @mangai81152 ай бұрын

    Ivar etho ,meat thaney seivar entru ninaithean,rasam,poti super nice job

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam44707 күн бұрын

    இது வரை பார்த்த சமையல் சானலில் இவ்வளவு தெளிவாக ஆலோசனை வழங்கியது எதுவும் கிடையாது

  • @parysaym4441
    @parysaym44412 ай бұрын

    டைம்பாஸ் செய்ய பல உண்டு ஆனால் உங்கள் வீடியோ பார்பது நன்மை தருகிறது

  • @ayeshadeensha4049
    @ayeshadeensha40492 ай бұрын

    Yummy yummy 👌👌

  • @monalizasuresh7018
    @monalizasuresh70182 ай бұрын

    Your explanation r clear sir👌

  • @lathaabbubakkar3265
    @lathaabbubakkar32652 ай бұрын

    Tasty parruppu powder ayya

  • @parysaym4441
    @parysaym44412 ай бұрын

    ஐயா நன்று

  • @jawak1609
    @jawak16092 ай бұрын

    Super atha

  • @parysaym4441
    @parysaym44412 ай бұрын

    ஐயா நான் கற்றுகொண்டதை பிள்ளைகளுக்கும் கற்று தருவேன் அது அவர்கள் வாழ்வை கட்டும்

  • @sivasankarivijayakumar7643
    @sivasankarivijayakumar76432 ай бұрын

    Sir super

  • @anandhakumar2746
    @anandhakumar27462 ай бұрын

    ஐயா வணக்கம் அனைத்து வீடியோக்கள் சூப்பர்

  • @meenumag1756
    @meenumag17562 ай бұрын

    Super iam from bangalore

  • @AdivappaTamilarasu-dy4cm
    @AdivappaTamilarasu-dy4cm2 ай бұрын

    Super anna

  • @nausathali8054
    @nausathali8054Ай бұрын

    சூப்பர் kaka

  • @sukumarsangeethasukumarsan7887
    @sukumarsangeethasukumarsan7887Ай бұрын

    Super Appa

  • @parysaym4441
    @parysaym44412 ай бұрын

    ஐயா வெஜிடேபிள் ரைஸ் போடுங்கள் தயவாய் அதற்கு தயிர் சேர்கனுமா விளக்கம் கூறுங்கள்

  • @parysaym4441
    @parysaym44412 ай бұрын

    உங்களை எதிர்பார்க்கும் உங்கள் 🍼மகள்🍬

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu5902 ай бұрын

    👍👍🇸🇬.

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS35172 ай бұрын

    இப்போதான் உங்களுடைய பிரியாணி மசாலா செய்யும் முறை வீடியோ பார்த்துவிட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ் பிரியாணி செய்யும் சமயத்தில் நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிற நான் துபாயில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் பணிபுரிந்த அங்கு இருந்த இந்தியன் ஷாப் பிரியாணி செய்யும் முறை செய்து காண்பித்தார் ஆனால் எதையோ அவர் மறைக்கிறார் என்று நினைக்கிறேன் அவர் செய்யும் போது ருசியாக வருகிறது பிரியாணி நாங்கள் செய்து பார்க்கும் சமயத்தில் அப்படி ஒன்றும் ருசியாக வரவில்லை நீங்கள் சொன்ன பிரியாணி மசாலாவை போலவே செய்து பார்க்கிறேன்

  • @sivakumarsivakumat-dn2zk
    @sivakumarsivakumat-dn2zk2 ай бұрын

    ஐயா உங்களுடைய போன் நம்பர் வேணும் அய்யா

  • @user-vr4dy4ls7x
    @user-vr4dy4ls7x12 күн бұрын

    நாம் அளவு கீழே போடுங்க பாய் அதான் எங்களுக்கு கரெக்டா இருக்கும்

  • @parysaym4441
    @parysaym44412 ай бұрын

    தந்தையே ஏன் இரு தினம் வீடியோ போடவில்லை உங்களை எதிர்பார்க்கும் உங்கள்🐤பேபி🍧

  • @mohamedmeeran9068

    @mohamedmeeran9068

    2 ай бұрын

    என் அன்பு மகளே என் இனிய செல்லமே அப்பாவின் வீடியோ திங்கள் புதன் வெள்ளி மாலை 7 மணிக்கு வந்து விடும் என்றும் உன்னை மறக்காத அன்புடன் நான்

  • @JeevaSaravanan-xx7zn

    @JeevaSaravanan-xx7zn

    Ай бұрын

    Nice

Келесі