Arabic Style Pickled Veggies | Quick Pickles | Cucumber | Carrot | Pineapple |Simple and easy recipe

Тәжірибелік нұсқаулар және стиль

Arabic Style Pickled Veggies | Quick Pickles | Cucumber | Carrot | Pineapple |Simple and easy recipe
Welcome to our channel! In this video, we will be showing you how to make delicious Arabic style pickled veggies. This traditional recipe is packed with flavor and is perfect for adding a tangy kick to any meal.
To make this dish, you will need a variety of fresh vegetables such as cucumbers, carrots, and cauliflower, as well as vinegar, salt, sugar, and a blend of aromatic spices. The combination of these ingredients creates a unique and mouthwatering flavor that is sure to impress your family and friends.
Pickled veggies are a popular dish in Arabic cuisine, often served as a side dish or appetizer. They can also be enjoyed on their own as a healthy and flavorful snack. Plus, they are easy to make and can be stored in the refrigerator for several weeks, making them a convenient option for meal prep.
So if you're looking to add a taste of tradition to your next meal, be sure to give this Arabic style pickled veggies recipe a try. Don't forget to like and subscribe for more delicious recipes and culinary inspiration!
Thanks for watching and happy cooking!
#ArabicFood #PickledVeggies #Tradition #MiddleEasternCuisine #Foodie #FoodBlog #Yummy #Delicious #FoodPorn #Cooking #Recipe #Homemade #HealthyEating #Vegan #Vegetarian #HealthyFood #ArabicCooking #Culinary #FoodCulture #Tasty

Пікірлер: 186

  • @zd2495
    @zd249519 күн бұрын

    மாஷா அல்லாஹ் பாய் மிகவும் பிரமாதமாக செஞ்சீங்க

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan151519 күн бұрын

    நான் இவருடைய வீடியோவை பார்ப்பது இதுதான் முதல்முறை மிக நன்றாக பொறுமையாக புரியும்படி எளிமையாக சொல்கிறார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @revathirevathi1903
    @revathirevathi1903Ай бұрын

    God bless you

  • @senthilvel9546
    @senthilvel9546Ай бұрын

    Simply super variety, thank🎉u sir

  • @AnwarShaikh-pv6zl
    @AnwarShaikh-pv6zlАй бұрын

    Mashallah very nice jazakallah khair

  • @mohammadvaseem11c13
    @mohammadvaseem11c13Ай бұрын

    Assalamualaikum Bhai🤲🕋🤲 mashallah jazakallah kharim for information 👍 super pickle 🥒🍅

  • @farmanali_official
    @farmanali_officialАй бұрын

    Love from Pakistan ❤

  • @jkiruba5203
    @jkiruba5203Ай бұрын

    பாக்கவே அருமையாயிருக்கு பாய்

  • @Mumbaikitchenmasti510
    @Mumbaikitchenmasti510Ай бұрын

    Yummiest recipe 😋👌 thank you so much 😊🌹

  • @tuanharoonbagoos9036
    @tuanharoonbagoos9036Ай бұрын

    Masah Allah ❤ thank you very much. Brother

  • @sasi6679
    @sasi6679Ай бұрын

    Super ayya. Rendu naal munbu than ipadi oorugai epidi seivathu endru ninaithen. Thank you Bhai. God bless you. Useful recipe with low salt.

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7mАй бұрын

    அருமை வாழ்த்துக்கள்

  • @SkyLife369
    @SkyLife369Ай бұрын

    அருமை தெளிவாக எடுத்துக் கூறிய விதம் அருமையாக இருந்தது. எளிதாகப் புரிந்தது. நன்றி

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571Ай бұрын

    New recipe, good.... ur presentation is amazing... bai...

  • @user-hh2gh6ef9m
    @user-hh2gh6ef9mАй бұрын

    Very good

  • @johndavids7758
    @johndavids7758Ай бұрын

    Beautiful sir Thank you .

  • @Kv2024feb5
    @Kv2024feb5Ай бұрын

    Bai, neenga pesurathu keka nallaa iruku.. nandri Bai 🙏🏻🙏🏻

  • @mahadevanv2718
    @mahadevanv2718Ай бұрын

    Arumai

  • @silversterpriya1151
    @silversterpriya1151Ай бұрын

    சார் நீங்க அனைத்து வகைகளும் சிறப்பு எல்லாத்துக்கும் கண்ணாடி பாட்டில் தான் உபயோகம் செய்யனுமதெளிவா சொல்லுங்கள் 🎉🎉😊😊❤❤❤❤

  • @JosephJhon.

    @JosephJhon.

    Ай бұрын

    ஆம்

  • @subramanianchenniappan4059

    @subramanianchenniappan4059

    Ай бұрын

    இவர் plastic bottle பயன்படுத்தறாரா 🤔🤔

  • @trueindian4894
    @trueindian4894Ай бұрын

    இது மிகவும் நன்றாக இருக்கும். கேரளா Tourist areal la இது அதிகம் கிடைக்கும்

  • @mangai8115
    @mangai8115Ай бұрын

    Nice job sir

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675Ай бұрын

    Super dish...

  • @user-ts8uo9rf7u
    @user-ts8uo9rf7uАй бұрын

    Romba nandri Ayya🙏🙏

  • @vandanagalinde8469
    @vandanagalinde846926 күн бұрын

    Pineapple, mirch and white one kye heei ji sir. Looking yummy.

  • @sdigitalseva2848
    @sdigitalseva2848Ай бұрын

    Super

  • @aYn_5Y
    @aYn_5Y27 күн бұрын

    Super without English words

  • @Nisha-ut9mj
    @Nisha-ut9mjАй бұрын

    Parkum podhu navil echil ooruthu arumai kandipa nangal trai pannuom Thankyou

  • @user-ro7fq7pk6f
    @user-ro7fq7pk6f14 күн бұрын

    👍soopar

  • @khadijabukhari4543
    @khadijabukhari454312 күн бұрын

    Superb from srilanka

  • @muthulakshmi8954
    @muthulakshmi8954Ай бұрын

    Thank you appu. Refrigerator la vaiganuma?

  • @NisarEkkandy-ds5ls
    @NisarEkkandy-ds5ls29 күн бұрын

    Super❤❤❤❤❤❤❤❤

  • @shaheer9670
    @shaheer967025 күн бұрын

    Love from Sri Lanka

  • @sivasankarivijayakumar7643
    @sivasankarivijayakumar7643Ай бұрын

    Super sir

  • @Rocky_Risi

    @Rocky_Risi

    Ай бұрын

    மாங்கா இஞ்சி எண்டா என்ன bhai

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969Ай бұрын

    Bro video super ❤

  • @sharulatha183
    @sharulatha183Ай бұрын

    Supersir

  • @margaretjohn5590
    @margaretjohn5590Ай бұрын

    Thank you Ayya.

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661Ай бұрын

    Very nicely explained sir, thank you 🙏🙏🙏

  • @AGMohamedHilmy
    @AGMohamedHilmyАй бұрын

    Mashallah

  • @shantigopal1
    @shantigopal1Ай бұрын

    Is it necessary to keep in the fridge. Can we keep this outside for six months

  • @akbaraliakbarali2015
    @akbaraliakbarali2015Ай бұрын

    മാഷാ അല്ലാഹ്

  • @h.vallithaifamilycounsello7651
    @h.vallithaifamilycounsello7651Ай бұрын

    Thank you Ayya

  • @Tentmakerindia
    @TentmakerindiaАй бұрын

    Excellent demonstratio and you have showed it in a very simple way. Thank you for teaching. I am going to make it for my family. God bless you.

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553Ай бұрын

    How long will keep this in the bottle.can we give sunlight

  • @shanazshaashanazshaa5821
    @shanazshaashanazshaa5821Ай бұрын

    Super fantastic recipe jazakallahu khairan

  • @kamarunissamp7632
    @kamarunissamp763228 күн бұрын

    Halo appa nige courier availebal ellam sooper👌🏻

  • @shaheer9670
    @shaheer967025 күн бұрын

    மாங்கா இஞ்சி என்றால் என்ன

  • @sivaranjani0903

    @sivaranjani0903

    17 күн бұрын

    Athu inji irkulla athu manga taste la irkum...athathan manga inji nu soltrom...manga taste la inji irkum....nalla oorugaiku supera irkum.

  • @Kumar-ic1hu

    @Kumar-ic1hu

    11 күн бұрын

    மாங்காய் இஞ்சி என்றால் கேரளா அருகே நீலகிரி மாவட்டம் எல்லைகளில் அதிக அளவு விளையும் இஞ்சி அதனுடைய வாசனை மாம்பழத்தின் வாசமாக இருக்கும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059Ай бұрын

    இதையே தா நாயர் சாயா கடையில் விற்குறாங்க 😋😋😋. Bangalore

  • @nznylon7071
    @nznylon707121 күн бұрын

    See from BD. Some times I make this types Of pickles.

  • @anandhakumar2746
    @anandhakumar2746Ай бұрын

    மீரான் பாய் உண்மையில் நீங்கள் செய்த ஊறுகாய் அருமையான கானோலி அய்யா வாழ்த்துக்கள் HONDA KUMAR SIRKALi

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam29 күн бұрын

    எளிமையான ஊறுகாய் முறை

  • @jiffriyamohamed4495
    @jiffriyamohamed4495Ай бұрын

    You explained very well thank you jeźakahumullahukhairan

  • @tuanharoonbagoos9036
    @tuanharoonbagoos9036Ай бұрын

    After how many days we can you this pickle. Sir❤

  • @wnfernand
    @wnfernandАй бұрын

    Assalam Alaiyakum!!! Thank you very much for posting this recipe. ALways used to enjoy this pickle while working in Dubai. I can prepare it now.

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993Ай бұрын

    மிக மிக நன்று..

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bkАй бұрын

    Can we use Apple cider vinegar instead of synthetic vinegar. Thank you.

  • @abdullakkt
    @abdullakktАй бұрын

    Masha allah nan malayali

  • @varagaeswaran
    @varagaeswaranАй бұрын

    நன்றி ஐய்யா

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712Ай бұрын

    Thank you

  • @JoyThankaraj
    @JoyThankaraj25 күн бұрын

    500 g m bottilil ethu pole undakiyyal ethra rupakku vilkkan pattum

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993Ай бұрын

    நான் மலேசியாவில் வேலை பார்த்த போது இந்த மாதிரி பெரிய பெரிய டப்பாக்களில் ஊறுகாய்கள் வைத்திருப்பார்கள்.. ஒரு நாள் கூட சுவைத்ததில்லை. நம்ம ஊர் ஊறுகாய்கள் விற்பதில்லையா.. என ஒரு தமிழ் வியாபாரியிடம் கேட்டேன்.. அவர் சொன்னார் சீன மக்கள் இந்திய வகை ஊருகாய்ககளை விரும்புவதில்லை. இவ்வளவு உப்பை தின்றால்... நாங்கள் சீக்கிரம் இறந்து விடுவோம் என்பார்களாம்.. 😀😂

  • @JosephJhon.

    @JosephJhon.

    Ай бұрын

    அதிக நாட்கள் வாழ்ந்து என்ன சாதிக்கிறார்களாம்? அதிக வயதான பெற்றோர்களை கைவிடுகிறார்கள் பிள்ளைகள் சீனா, ஜப்பான் போன்ற தேசங்களில்

  • @saravanank5524
    @saravanank5524Ай бұрын

    இந்த மாதிரி காய்கறிகள் எல்லாம் கேரளாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது

  • @sarthajbanu1545
    @sarthajbanu1545Ай бұрын

    Fish kulambu seithu kaatuga plz

  • @vandanagalinde8469
    @vandanagalinde846926 күн бұрын

    Off white round one kye ahhe ?

  • @user-hz6zt5gl8z
    @user-hz6zt5gl8z29 күн бұрын

    Thank you so much Bai

  • @lang345
    @lang345Ай бұрын

    மாங்காய் இஞ்சி என்று ஒரு கிழங்கு உள்ளது. ஜீரண சக்தி உடையது நன்பரே

  • @user-se6gl9gy9i

    @user-se6gl9gy9i

    14 күн бұрын

    நன்றி நண்பரே

  • @Rocky_Risi
    @Rocky_RisiАй бұрын

    எத்தன நாட்களுக்கு பிறகு இதனை சாப்பிடலாம்

  • @Harley_Quinn777
    @Harley_Quinn777Ай бұрын

    What he is adding apart from chilli

  • @sulaihalabbai3022
    @sulaihalabbai3022Ай бұрын

    Thani.thaniyaga illamal ealla veg mix panni seiyalama

  • @jayashrijaya2759
    @jayashrijaya2759Ай бұрын

    👌

  • @selvaraj5504
    @selvaraj5504Ай бұрын

    Normal ginger podalama ayya

  • @mamtaoza6126
    @mamtaoza612626 күн бұрын

    Arab mai ye kaha ugate hai indian pickle hai ye

  • @user-qn7kp1en9g
    @user-qn7kp1en9gАй бұрын

    ஸஷாக்கல்லாஹ்

  • @aksarkeloth436
    @aksarkeloth4363 күн бұрын

    ❤❤

  • @parkavihariharan.6286
    @parkavihariharan.6286Ай бұрын

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284Ай бұрын

    Wow

  • @t.g.saranya7107
    @t.g.saranya7107Ай бұрын

    ஞாயிற்றுக்கிழமைமதியம்தேவை

  • @AftabAhmedLakhani
    @AftabAhmedLakhaniАй бұрын

    Assalamualaikum holy ❤

  • @quettafoodgirl3306
    @quettafoodgirl3306Ай бұрын

    Samjh nahi aya language ki waja saay

  • @1941valimai
    @1941valimaiАй бұрын

    நல்ல பதிவு ஐயா 🙏 கண்ணாடி பொருளா? நெகிழி பொருளா? ஊறுகாய் நிரப்பும் பாத்திரம்

  • @vijayamanickam8678
    @vijayamanickam8678Ай бұрын

    ஐயா இந்த பொருள் எங்களுக்கு கிடைக்குமா வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு சொல்லுங்க ஐயா

  • @gulmhomad6005
    @gulmhomad6005Ай бұрын

    Apna program thoda sa Hindi Urdu. Mei bh dei

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathanАй бұрын

    ❤ அருமை பாய் பட்டாணி எப்படி அவிப்பது பச்சையாக இருக்கும் கொஞ்சம் கூறுங்கள்

  • @devilzonebg2082
    @devilzonebg2082Ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @KumarrrKumarrr-qm8qi
    @KumarrrKumarrr-qm8qiАй бұрын

    Assalam Walekum

  • @hemalatha9245
    @hemalatha9245Ай бұрын

    🙏

  • @annjack124
    @annjack124Ай бұрын

    🙏🙏🙏🙏🙏thank you.Arabian pickle

  • @sainasbanu
    @sainasbanuАй бұрын

    Assalamualaikum tha Where we can purchase the mango and ginger veggies

  • @shahulhamid4770

    @shahulhamid4770

    Ай бұрын

    Usually in all vegetable markets

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan522226 күн бұрын

    👌👌👌🤲🤲🤲💚💚💚

  • @kamachysubramaniam210
    @kamachysubramaniam210Ай бұрын

    What is manga ingi. From Malaysia.

  • @muthumaraicar476
    @muthumaraicar476Ай бұрын

    இப்படி ஒரு டிஷ் எப்படி செய்வது என்று ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516Ай бұрын

    அற்புதமான காய்& கனி ஊறுகாய் தண்ணீர் கலந்தால் கெட்டுப் போகாதா என்று கூறவும் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @hosseinoji5554
    @hosseinoji5554Ай бұрын

    لیلی .ایران احسنت 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manimozhimanimozhi8038
    @manimozhimanimozhi803828 күн бұрын

    😋😋😋🤩👌👌😋😋🥕🤩

  • @nirojiyahaneefa5451
    @nirojiyahaneefa5451Ай бұрын

    Super bai but mango ingi endŕal we sri lankankans are not familier. Athuku vare peyar ullatha

  • @JacintaRebello-jm9gm
    @JacintaRebello-jm9gmАй бұрын

    Can you put English subtitles.

  • @Passion_Tamizha
    @Passion_TamizhaАй бұрын

    கல் உப்பு கிடைக்காதவர்கள் தூள் உப்பு பயன்படுத்தி செய்யலாமா?

  • @meeram5732
    @meeram5732Ай бұрын

    நோம்பு கஞ்சி வீடியோ போடுங்க

  • @kuraishyabegum7573
    @kuraishyabegum757314 күн бұрын

    முற்றாகத் இளம் இஞ்சி தான் மாங்கா இஞ்சி

  • @vimalavictor8792
    @vimalavictor8792Ай бұрын

    Glass or plastic bottle?

  • @terracecooking786

    @terracecooking786

    Ай бұрын

    Glass

  • @salmaskitchen6005
    @salmaskitchen6005Ай бұрын

    Hiii❤❤

Келесі