பர்மா இடியாப்பம் இப்டி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க soft instant idiyappam recipe
Тәжірибелік нұсқаулар және стиль
பர்மா இடியாப்பம் இப்டி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க soft instant idiyappam recipe
Welcome to our channel! In this video, we explore the concept of "பர்மா இடியாப்பம்", a term that holds great significance in Tamil culture. Join us as we delve into the meaning and origins of this intriguing concept, shedding light on its importance in everyday life. Discover how "பர்மா இடியாப்பம்" influences our thoughts, actions, and relationships, and learn how it can bring positivity and harmony into your life. Don't miss out on this fascinating exploration of a timeless tradition that continues to shape Tamil society. Subscribe to our channel for more insightful content on Tamil culture and traditions. Thank you for watching!
#பர #இட #தம #இத #ச #வ #க #வ #நல #வ #சம #சம #ந #பத #நடப #நக #உணவ #அற #க #ச
Пікірлер: 144
இடியாப்பம் மட்டும் சுவையில்லை தங்களின் செய்முறை அமைதியான விளக்கம் அதைவிட சுவை.சரளமான தமிழ்.வாழ்த்துகள்.பாராட்டுகள்.
மாஷா அல்லாஹ் சூப்பர் இடியப்பம் 🤲🤲🤲
ஐயா , பெண்கள் கூட இப்படி தெளிவா சொல்லித்தர மாட்டாங்க . இந்த வயசுல பொறுமையா சொல்லித்தறீங்க . சுப்ஹானல்லாஹ்...
@mohamedmeeran9068
Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லா ஹைர் உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு நோயற்ற வாழ்வும் நிறைந்த செல்வமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு வாழ்க
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 😊
இறைவன் கொடுத்த வரம்..நன்றி ஜயா..
அருமை, அருமையாக உள்ளது ஐயா நன்றி 🎉🎉🎉
ஒரு சோறு பதம் போல ஒரு சமையல் நல்லதாக தென்பட்டது பின்பு அனைத்தும் நன்றாகவே உள்ளது
ஐயா, அருமையாகச் சொல்லித் தந்தீர்கள். நிச்சயம் முயற்சி செய்வேன். எனக்கு இடியாப்பம் என்றால் மிகவும் விருப்பம். நன்றி. பொறுமையாக, அன்பாக, அக்கறையாக சொல்லிக் கொடுத்து மனதைக் கவர்கிறீர்கள். உங்களுக்கு இறையருள் கிட்டட்டும்.
அப்பா வீட்டு கம்மா கொடுத்து வைத்தவர். மாஷா அல்லாஹ்
நன்றாக நிதானமாக அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள் அய்யா. நன்றி
நன்றி ஐயா நன்றி
அய்யா மிக அருமையான எளிதான செய்முறை விளக்கம். பயனுள்ள பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்🎉🎉
அருமையானபதிவு அண்ணா❤
ஐயா மிக அருமை.
Super ayya pl show how to do red rice iddiyappam
Excellent.and so wonderful explanation. great job father.
ஐயா அருமையாக தெளிவாக கூறுகிறீர்கள் அழகாகத் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்
மிகவும் அருமை
சுலபமாக பயன்படுத்த சொல்லி தரீங்க நன்றி அண்ணா
Arumai fantastic recipe 👌 😋 👏 sir
Super explanations. Thanks
Romba Arumaiyaga sollikuduthinga ayya . Romba nandri.
சுலபமான முறையில் அழகா மிக நேர்த்தியாக தாங்கள் சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல.
Simple and very authentic explanation with useful tips. Thanks.
அழகு தமிழில் அருமையான விளக்கம் நன்றி ஐய்யா
Thanks for the recipe, teaching is too good, it's simple to understand, definitely will try appa🙏🙏🙏
Super usefull tips thank u sir
அருமை ஐயா
சப்பாத்தி மற்றும் உருளகிழங்கு வறுவல் போடுங்கள்
Super thankyou very much
Atha romba nandri
Arumai..
Tq for excellent explanation uncle I will try it
Atha romba nandri from bruma nagar ❤
அருமையான பதிவு வாப்பா ❤
Well explained. Thanks
Mashallah super
Ÿoù explain very well thank you very 🎉much jazakallahumakhairan
ஐயா உங்களில் என் சகோதரனை காண்கிறேன்.நன்றி🙏🙏
Arumai 🙏
இட்லி மாவு அரைப்து அதை எப்படி பக்குவபடுத்தலாம் அதற்கான மெத்தடு கூட சொல்லுங்கள்
Super super good experience fine speech.may God bless you and your family .
Super ra solli kithinga iya
நன்றி ஐயா 👌👌👌
இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஐயா.🎉
Sir, very nice.
புளிச்சாதம் வெண்பொங்கல் அடை கொள்ளுரசம் போடுங்கள்
Very nice
Super appa.epo vea sapdanum pola eruku....I will try...pa.good
Are you taking orders in Chennai
@geethamurthy4419
Ай бұрын
No reply
Selamat hari raya sir.god bless you n keep you safe n healthy.
Super super
Papa I'll try it, very nice 👌
@kannammalv1208
Ай бұрын
Yv😅 Verynice
Jazakallah khair
Super ஐயா
ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா வாப்பா
Super Sir God bless you
Good 👍
nala manithar
super explain 🤝🤝🤝🤝
Superb Sir,excellent explanation
Assalamu alaikum warahmatullahe wabarakathahu Baba shaab Very good explanation
Arumai🎉.Maavu varukka vendaama
நெய்சாதம் செய்து காட்டுங்க ஐயா
vankkam Iya arumai vazhthukkal
Super.
Super sir
Super
தந்தையே நல்ல ஒரு காப்பி நறுமணமுள்ள ஒரு டீ போடுவது எப்படி கூறுங்கள்
சூப்பர் bai❤❤❤
Very neat demo😊 impressive like your crisp neat white shirt sir
Assalamu alaikkum im sri Lanka ....uncle your cook meathead is very super ....i like very much your video
God bless you father.
Super father eppadi oruththavanga erukkangaka veyappa erukku
Your are awesome 😊
அருமை. இந்த மர அச்சுப் இடியாப்ப ஸ்டேன்டும் எங்கே கிடைக்கும்?
Superbay❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super aththa
Super Ayya
Thanthaiku nandri
கல்யாணவீட்டு வத்தல்குழம்பு போடுங்கள் தயவாய்
இப்ப ஆப்பசட்டி ரெஸ்ட் எடுக்குது மாதகணக்கில்
Supper appa
Superb Anna. From Bangalore
Appa nice
நன்றிங்க ஐயா. தெளிவா சொல்லிக்கொடுத்தீங்க
நன்று ஐயா குஸ்கா செய்தேன் நன்று நன்று
ஒரு ஆசிரியர் பிள்ளைகளுக்கு புரியவைப்பதுபோல் செய்துகாட்டியிருக்கிறீர்கள் . நன்றி.
👌👌
இடியாப்பம் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா
Suppr appa 😊
Super Appa
அப்பாவுக்கு எந்த ஊரு
ஐயா இடியாப்பத்தைபார்க்கும்போதேசாப்பிடனும்போல்தோனுதுமிக்கநன்றி
வாழ்த்துக்கள்
Wow mashallah mouth watering
Aiya can you show the kurma which is served with idiyappam in tamilnadu side. If you know the receipe kindly share
Super daddy
Appa intha maavai varukka vendama..
Super thatha I like idiyappam super ha paneerukeenga