இந்த பொடி ஒண்ணு போதும் இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish 2 மாதம் ஆனாலும் கெடாது

Тәжірибелік нұсқаулар және стиль

இந்த பொடி ஒண்ணு போதும் இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish 2 மாதம் ஆனாலும் கெடாது சென்னாங்குனி சம்பல்
In this video, we will show you how to make an amazing sidedish called Chennaikuni Sambal that goes well with idli, dosa, and rice in just 2 months! This recipe is sure to impress your taste buds with its delicious flavors and easy preparation. Watch now to learn how to create this flavorful Chennaikuni Sambal and elevate your South Indian meal experience!

Пікірлер: 84

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan19893 ай бұрын

    யாருக்குதான் பிடிக்காதய்யா, ஏழைகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத (என் உட்பட) ஒரு சாப்பாடு, இதை சொன்ன உறவு எந்த நாட்டவர் என்பது தெரியாது சொன்னாகுனி என்று காட்டிய பொருள் ஈழத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் கூனி இறால் என்பார்கள் மறக்கமுடியாத விஷயத்தை மறந்துவிடாதீர்கள் என்று ஞாபகப்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி அதோடு நீங்கள் பேசிய தமிழுக்கும் தமிழனுக்கும் சிரம் தாழ்தி வணங்குகிறோம்

  • @Kutty-en9ks

    @Kutty-en9ks

    2 ай бұрын

    யாழ்சம்பல்

  • @mohammednasar3199
    @mohammednasar31993 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமையான பதிவு பார்க்கும் மக்கள் பயன்படுத்தி பயன்பெறும் வகையில் அமைத்து தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @dharmayoga7537
    @dharmayoga75374 ай бұрын

    நன்றி ஐயா ❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து…. நாங்க கூனி றால் என்போம் இங்கு❤

  • @mahabalappachandrashekar7265
    @mahabalappachandrashekar72653 ай бұрын

    Salaam bhai anna ,r u from Burma ,my parents r Indians who were born and raised there , they came to India in1948,these receipes r from there,very happy that I discovered ur channel today. Thank u so much

  • @nishathlesnar5273
    @nishathlesnar52733 ай бұрын

    Superb chenakunni sambal.

  • @asifcateringservice8802
    @asifcateringservice88024 ай бұрын

    அருமையான பதிவு.

  • @devikarani2024
    @devikarani20243 ай бұрын

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @PLANETBOOK115
    @PLANETBOOK1153 ай бұрын

    Subhanallah super excited

  • @shanmugamg8376
    @shanmugamg83763 ай бұрын

    மிக நன்றி அருமை

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md3 ай бұрын

    ஐயா அருமை❤

  • @indraninehemiah6675
    @indraninehemiah66758 күн бұрын

    அப்பா செல்லம்...சூப்பர்.osuper ...from rani.ooty 😅😅😅😅😅😅

  • @sabilabanu6779
    @sabilabanu67792 ай бұрын

    Maasha allaah arumaiyaana recipe

  • @vikckyselvy3204
    @vikckyselvy32043 ай бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @porselvik2378
    @porselvik23783 ай бұрын

    Super. My amma riceps. Thank you .❤

  • @MUSAD19
    @MUSAD193 ай бұрын

    Alhamdulillah, I can’t wait to try them

  • @vimaladominic
    @vimaladominic3 ай бұрын

    Wow uncleji..so amazing.. thank you..❤

  • @nemesissuperhero2078
    @nemesissuperhero20783 ай бұрын

    It's really good with coconut rice and cucumber

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh78403 ай бұрын

    அருமை

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah63284 ай бұрын

    Ayya chicken mutton varuval video podunga sir

  • @jovithamartin185
    @jovithamartin1854 ай бұрын

    Looks good

  • @shanazshaashanazshaa5821
    @shanazshaashanazshaa58213 ай бұрын

    Masha Allah

  • @R_F_R_F
    @R_F_R_F3 ай бұрын

    Mouth watering recipe...

  • @anbanaamma9465
    @anbanaamma94654 ай бұрын

    நன்றி ஐயா நல்ல முறையில் சொல்லிக்குடுத்தீங்க

  • @birlafrancin
    @birlafrancinАй бұрын

    Super sir. Thank you.

  • @sencijose8748
    @sencijose87483 ай бұрын

    Super recepi🎉🎉🎉thank u

  • @siriusful1
    @siriusful14 ай бұрын

    Super

  • @arpdevaraj
    @arpdevaraj2 ай бұрын

    சுவையான உணவு அப்பா

  • @syedjalal2000
    @syedjalal20003 ай бұрын

    super THANKS

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha21204 ай бұрын

    Super 🎉

  • @maryannejosephjoseph5607
    @maryannejosephjoseph56074 ай бұрын

    Superb 😊thank you so much .

  • @rajeshwarialagu9196
    @rajeshwarialagu91963 ай бұрын

    Supper

  • @Nilamadanthai
    @NilamadanthaiАй бұрын

    அருமை ஐயா

  • @ramaniraji5781
    @ramaniraji57813 ай бұрын

    Thank you sir, 🙏

  • @hhh334
    @hhh3343 ай бұрын

    Karandiyai mathanum ayya 👍🤝🙏vazhthukkal

  • @TheChrisveth
    @TheChrisvethАй бұрын

    Excellent. Only thing dont use metal soon on non stick pan.

  • @rajeshwarialagu9196
    @rajeshwarialagu91963 ай бұрын

    Good

  • @komathiprakash2092
    @komathiprakash20924 ай бұрын

    🎉 thankyou

  • @alexmech5206
    @alexmech52063 ай бұрын

    Nice thatha❤

  • @varshanad2237
    @varshanad2237Ай бұрын

    Karuvepila serthal ennum manamaga erukum

  • @rajasekaran8477
    @rajasekaran84772 ай бұрын

    Nice

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen44534 ай бұрын

    Moru moru, poru poru, garu garu.. 😊😊

  • @salmaskitchen6005
    @salmaskitchen60053 ай бұрын

    ❤❤❤❤🎉good

  • @user-ts8uo9rf7u
    @user-ts8uo9rf7u3 ай бұрын

    Ayya paththume navil jalam varuthu thank you ayya

  • @salemboys0076
    @salemboys00763 ай бұрын

    வாடை என்று சொல்லாதிர் ஐயா வாசனை அல்லது மணம் என்று சொல்லுங்கள் இந்த டிஷ் மிகவும் அற்புதம் 👍👍🙏🙏🙏

  • @petlovers5600

    @petlovers5600

    2 ай бұрын

    அவங்க அவங்க வட்டார வழக்குள பேசுறாங்க, உங்களுக்கு என்ன வந்துச்சு...

  • @indhumadhimanivannan6619
    @indhumadhimanivannan66194 ай бұрын

    அருமையான பதிவு அப்பா❤❤

  • @SureshSuresh-zu9po
    @SureshSuresh-zu9po4 ай бұрын

    🤤🤤🤤

  • @RasalingamVazi-ye6oq
    @RasalingamVazi-ye6oq2 ай бұрын

    புளி கொஞ்சம் சேர்த்தால் அருமையாக இருக்கும்.

  • @naseeraparveen3237
    @naseeraparveen32374 ай бұрын

    Super 😊😅

  • @ganeshbabu4328
    @ganeshbabu43284 ай бұрын

    🙏🙏🙏

  • @vidyajay372
    @vidyajay372Ай бұрын

    Aiyya fridge la illama yevlo nal velila vachi store pannikalam?

  • @haleemahalim7036
    @haleemahalim70363 ай бұрын

    Koonisso in Sri lanka

  • @AmmuRosniln-jx8bj
    @AmmuRosniln-jx8bj4 ай бұрын

    Sappitu. Konda. Salluga. Appa

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1tyАй бұрын

    Vaadai endruvsollatheergal iyya.endru kutram sollathu athu Tamil ilakiya solpadi manam athavathu vasanai endru porul. Silar Manakkuthu enpar Silar Vasanai enpar Silar Thookala irukkurathu enpar Silar Vasanai thangala enpar Silar Aha arumaiyana manam enpar Silar Sema flavour enpar Silar Silaro eppadi seithalum vaadai endru sollatheergal iyya endru kutram solvar.namathu piravi kunamana kutram kandu pidippathai vittuvittu iyya enna samaikiraar enpathai mathram parthu katru kolvom viruppam illavittal veliyerividuvom.amen

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1tyАй бұрын

    Sambal.endrm solvargal

  • @GaneshThamu
    @GaneshThamu2 ай бұрын

    செனாகுண்ணி (இறால்கூனி)

  • @gulnase7908
    @gulnase79084 ай бұрын

    asalamu alaikum wappa

  • @user-sv9hv5qn2g
    @user-sv9hv5qn2g3 ай бұрын

    Channagunni means.....?

  • @terracecooking786

    @terracecooking786

    3 ай бұрын

    Prawn small

  • @samsunisha3521
    @samsunisha35214 ай бұрын

    Vappa assalamu alaikkum neenga enthaoor vappa

  • @mohamedmeeran9068

    @mohamedmeeran9068

    4 ай бұрын

    அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக் காத்து நாங்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்

  • @e-stampingservice9099
    @e-stampingservice90994 ай бұрын

    Ayya chennakunni tamil peyarenna?

  • @hayooprahman2245

    @hayooprahman2245

    4 ай бұрын

    Chemmeen

  • @hayooprahman2245

    @hayooprahman2245

    4 ай бұрын

    செம்மீன்

  • @akbarn160

    @akbarn160

    3 ай бұрын

    Dry Era the small one

  • @lovepeaceandhappiness

    @lovepeaceandhappiness

    3 ай бұрын

    கூனி இறால்.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf3 ай бұрын

    சென்னாகுடிண்ணா என்னா என்ன பொருள்

  • @prathap0008

    @prathap0008

    2 ай бұрын

    Chinna karuvaadu

  • @MPKS09
    @MPKS093 ай бұрын

    சென்னா குநி என்றால் என்ன

  • @terracecooking786

    @terracecooking786

    3 ай бұрын

    Small prawn

  • @mohammednasar3199

    @mohammednasar3199

    3 ай бұрын

    இறாலில் மிக சிறிய இறாலின் பெயர் தான் சென்னா குனி

  • @MalarMalli

    @MalarMalli

    3 ай бұрын

    Dry baby shrimps

  • @arpdevaraj

    @arpdevaraj

    2 ай бұрын

    இராமீன் குழந்தை ஆக இருக்கின்ற பருவம். சுவையாக இருக்கும்.. கோவையில் நூறு கிராம் ரூ. 45 ஆகும். சிறப்பாக இருக்கும். வெண்டேக்காய் கொத்தவரங்காய் கத்திரிக்காய் கோவக்காய் போன்ற காய் ப்ரை செய்து இறக்கி வைக்கும் முன்னர் சென்னாக்குன்னி கருவாட்டு பொடியை போட்டு சமைக்கலாம். வீடியோவில் காட்டினது போல வறுத்து மணல் நீக்கி மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு முறை சுழற்றினால் போதும்.

  • @rajeshwarisrinivasan6393
    @rajeshwarisrinivasan63933 ай бұрын

    நீங்கள் செய்யும் போதே வாசனை கம கமண்ணு வருது அத்தா

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1tyАй бұрын

    Vaadai.endral.vasam

  • @Sheela-gg1ty

    @Sheela-gg1ty

    Ай бұрын

    Iyya samaithathu karuvadu inathai sernthathu

  • @asifcateringservice8802
    @asifcateringservice88024 ай бұрын

    அருமையான பதிவு.

  • @manimaran6542
    @manimaran65423 ай бұрын

    Super

  • @asifcateringservice8802
    @asifcateringservice88024 ай бұрын

    அருமையான பதிவு.

  • @asifcateringservice8802
    @asifcateringservice88024 ай бұрын

    அருமையான பதிவு.

  • @asifcateringservice8802
    @asifcateringservice88024 ай бұрын

    அருமையான பதிவு.

  • @user-tm3hk1le3u
    @user-tm3hk1le3u4 ай бұрын

    Super

Келесі