ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology ) / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 380

  • @user-tc6gh4ib1g
    @user-tc6gh4ib1g Жыл бұрын

    அண்ணா உங்களுக்கு என் பணிவான வணக்கம்.அடியேன் சோதிடர் மற்றும் சித்த வைத்தியன். என் குரு நாதர் கூற்றுப்படி ஒரு ‌சோதிடர் மருத்துவராகவும் இருக்கவேண்டும். ஒரு மருத்துவர் சோதிடராகவும் இருக்கவேண்டும் என்று கூறுவார். உங்கள் அலப்பரிய அறிவு ஆற்றலும் ஞானமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் படித்த ஒரு விசயம் அதாவது 10000 வருடத்திற்கு ஒருமுறை தான் ஒரு அபூர்வ மனித ஞானவான் தோன்றுவார்களாம் .அப்படி தோன்றிய ஞானி நீங்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்கும். சோதிட வைத்தியன் குபேர குபேந்திரன் வணக்கம்.

  • @astroguruaanand9480

    @astroguruaanand9480

    Жыл бұрын

    Can you predict for man

  • @kumar.kmuthu2234

    @kumar.kmuthu2234

    9 ай бұрын

  • @markofbaby2197

    @markofbaby2197

    7 ай бұрын

    AAaaaaaaap

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Жыл бұрын

    மிக அளப்பரிய ஞானம்.. ஐயா நீடூழி வாழ்க

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Жыл бұрын

    நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே இந்தப் பதிவு புரியும் ஐயா தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nveerasamy7361

    @nveerasamy7361

    Жыл бұрын

    @@harithajayan3609 .

  • @veluthambinachimuthu6277

    @veluthambinachimuthu6277

    Жыл бұрын

    உண்மை உண்மை

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 Жыл бұрын

    அய்யா சித்தமருத்துவத்துக்கு நீங்கள் தான் உயிர் கொடுக்க வேன்டும்.

  • @needhar3287

    @needhar3287

    Жыл бұрын

    சித்த மருத்துவம் ஏற்கனவே உயிருடன் தான் உள்ளது. யாரும் சாகடிக்காமல் இருந்தாலே போதும்

  • @girijadurai8259
    @girijadurai8259 Жыл бұрын

    ஐயா ஒரு தடவையாவது உங்களை நேரில் சந்தித்து உங்கள் ஆசி பெற வேண்டுகிறேன் ஐயா நன்றி வணக்கம் இறையருள் இருந்தால் மட்டும் தான் உங்கள் பதிவுகள் புரியும் எனக்கு தாங்கள் பதில் ஏது சொன்னாலும் என்பாக்கியம் சர்வம் சிவம்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын

    முகவுரை மட்டுமே ...! தெளிவுரை அவரவர் தேடலில் கிடைக்கும் .! நன்றி ஐயா !..♥**

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Жыл бұрын

    அற்புதம் தோண்ட தோண்ட புதையல். சார் உங்கள பாதுகாக்க உங்க வீட்டுக்கு காவளாளிய வரட்டுமா.

  • @manojkiyan1503
    @manojkiyan1503 Жыл бұрын

    அறிவது அறிவு , உணர்வது ஞானம்...

  • @jayanthiv1479
    @jayanthiv1479 Жыл бұрын

    மிகவும் சிறப்பு ஐயா, நீங்கள் ஒரு அறிவு களஞ்சியம் 💐💐💐

  • @vijayakumargopaluni1882

    @vijayakumargopaluni1882

    Жыл бұрын

    Many many thanks for valuable message . Sir pl continue

  • @KPSGreenEnergyPvtLtd

    @KPSGreenEnergyPvtLtd

    7 ай бұрын

    Romba correct ah sonninga

  • @gkmaths8035
    @gkmaths8035 Жыл бұрын

    வணக்கம் சார் மிக அருமையான புரிதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்

  • @efasaravanan
    @efasaravanan Жыл бұрын

    எனக்கு புதன் திசை கேது புத்தி நடக்கிறது இதனால் எனக்கு வித்தைகளும் ஞானத்தையும் கேது வும் புதனும் இவர் மூலம் தெரிய வைக்கிறார்

  • @yallexports2184

    @yallexports2184

    Жыл бұрын

    yes

  • @chennaikkuvaada132

    @chennaikkuvaada132

    Жыл бұрын

    Super

  • @manoharanprema97

    @manoharanprema97

    Жыл бұрын

    @@yallexports2184 Nnnnn

  • @ssr7222
    @ssr722211 ай бұрын

    நீங்க தான் sir real allrounder what a flow in all subjects தலை வணங்குகிறேன் ❤👍🌺🌺🌺

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Жыл бұрын

    ஐயா வணக்கம் மிக தெளிவாகும் துல்லியமாகவும் நம் தமிழன் வகுத்த ஞானத்தை சொன்னீர்கள் மகான் போக மகரிஷி செய்த முருகப்பெருமானின் நவபாஷாண சிலை அந்த பாசனங்கள் ஓட்டுவதற்காக எடுத்துக் கொண்ட கேட்டலிஸ்ட் இன்னும் யாருக்குமே தெரியல நாசா கூட தெரியலன்னு கேள்விப்பட்டேன் என்னற்ற சொல்லில் விளக்க முடியாத கலை இது பூம்புகார் மகன் பட்டினத்தார் மிகப்பெரிய வியாபாரி அதை விட்டு வெளியே வந்தவர்..... ஞானமடைந்தார் நாலு யுகத்துக்கு முன்னமே அகத்தியர் முனிவரும் முருகப்பெருமானம் வகுத்தது இந்த மாபெரும் கலை அதை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் நீங்கள் சொல்வது போல அது நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது இனியும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கும்..... நன்றி வணக்கம் அகத்தியர் பெருமானின் அருள் ஆசியுடன் தொடரட்டும் தங்கள் பணி.

  • @samydassmsamy
    @samydassmsamy10 ай бұрын

    சார் நீங்க ஒரு ஜீனியஸ் ,சார்உங்கள பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை சார், வணங்குகிறேன் நன்றி நன்றி

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Жыл бұрын

    தொடரட்டும் ஜோதிடம் செய்தி ஐயா 🙏🙏🙏

  • @mayazhaguamara5256
    @mayazhaguamara5256 Жыл бұрын

    வணக்கம் அய்யா, .... மிக்க நன்றி அய்யா. உடன் உரையாடும் அம்மையே அருள்கூர்ந்து ஆங்கிலத்தைத் தவிர்த்துத் தமிழிலேயே வினாவலாமே... தமிழர்கள் மட்டுமே தங்களைப்போல கலப்படம் செய்து மொழிகளின் தனித்தன்மையைக் கெடுக்கின்றனர். மிக்க நன்றி...

  • @llovedy
    @llovedy Жыл бұрын

    CKN Sir has the skill to narrate a content into a attractive story. In that aspect, I like this video content and rest of his past videos as well. Its very useful to novice like me. Thanks Sir and Thanks to that Sister who had good interlocution.

  • @user-pl7dq4jo3s
    @user-pl7dq4jo3s Жыл бұрын

    நம்பலாமா வேண்டாமா என்று கடைசி வரைக்கும் சொல்லாமைக்கு நன்றி 🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Жыл бұрын

    Doctor....you are having ocean of knowledge really...we are proud and happy about you Dr.😀🙏🙏🌹🌹

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Жыл бұрын

    ஐயா தொடர்ந்து இதேபோல் ஜோதிடம் சம்பந்தமான காணொளி பதிவிடுங்கள் 🙏🙏💐💐🙏🙏💐

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான தகவல் 👍

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Жыл бұрын

    Static knowledge can't able to study moment.... Just super sir.....

  • @user-vm8if6nd7v
    @user-vm8if6nd7v9 ай бұрын

    மிக சிறந்த பதிவு!!! அதனால் தான் "சனியன் வந்து விட்டது என்று" திட்டுகிறார்களோ? யாருக்கு சனி வந்தது என்று தெரியாமல்....😂 அற்புதம்!!! ஐயா, மிக்க நன்றி.🙏

  • @radhag9794
    @radhag97946 ай бұрын

    நந்தகுமார் சார் உங்களுக்கான தொகுப்பாளராக இவர் இன்னும் திறமையான தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க சொல்லி பதில் சொல்லுங்கள். இப்படிக்கு உங்கள் திறமைக்கு ரசிகன்

  • @dganapathi7968
    @dganapathi7968 Жыл бұрын

    Very good morning and have a great day Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. 👍. Sathamaanam bhavathi. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg Жыл бұрын

    happy to being Big fan of ck.nandagopalan sir 🤩

  • @suryajosh8511
    @suryajosh8511 Жыл бұрын

    Love From The Universe, Love to the Universe. Your Shared knowledge and values are acknowledged and appreciated. Please keep doing it.

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 Жыл бұрын

    அனைத்து பதிவுகளும் அருமையான தெளிவான பதிவுகள் அருமை சார் , நன்றிகள்,வாழ்க வளமுடன்,

  • @muthu7024
    @muthu7024 Жыл бұрын

    சம்பந்தப்பட்ட துறையில் உள்ள ஒருவரோடு உரையாடலில் இருந்தால் சரியான கேள்வி கேட்பார் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள முடியும்

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    Important concept & its Timings ⌛⌚ 1:30 Start 2:05 Note 2:20 Tamils Science 3:27 Poombuhar 5:00 Anthropology 5:19 Metallargy 6:30 Astrology (Note 11:36) 11:55 👏👏👏 12:08 👏👏👏 12:15 👏👏👏 12:35 👏👏👏 12:55 👏👏👏 13:27 👏👏👏 Knowledge 15:33 😁😁😁👏👏👏 16:00 > Simple பா ஜாதகரின் சுக்கிரன் & செவ்வாய் களத்திறத்தில் செவ்வாய் அல்லது சுக்கிரன் மீது இருக்கணும், Vice Versa > குரு பார்வை களத்திறத்தின் நல்ல கிரகங்களை பார்க்கணும் Vice Versa, > Dual Chart Combo la எந்த கெட்ட கிரகமும் இநோருத்தரொட நல்ல/கெட்ட கிரகத்துடன் சேர/ தொடர்பு கொள்ள கூடாது > ராசி லக்னம் 6/8 இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் > Suppose பிரியவே கூடாத களத்திரம் வேண்டும் என்றால் - ஆணுக்கு லக்னத்தில் சுக்கிரன்/7 ஆம் அதிபதி தொடர்பு இருக்கவேண்டும் - பெண்ணுக்கும் செவ்வாய்/7 ஆம் அதிபதி லகந்துடன் தொடர்பு இருக்க வேண்டும் இது எல்லாத்துக்கும் மேல ஜாதகர் நல்லவரா கெட்டவரா என்று காணவேண்டும் 🙋‍♂️ (⚠️தேவை படுவோர் பயன் படுத்தி கொள்ளவும்⚠️) 16:12 100% சத்தியம் 16:30 ஆமாம் இப்போது ரொம்ப ஜாஸ்தி ஆகிவிட்டது😔 17:48 அகத்தியர் மகா குழம்பு திதி 18:25 Planetary Impacts 18:40 Timing for Making & Storage of Medicine 19:17 Who Can do Medicine & Curing as Profession 20:10 விதி 20:45 🙏🙏🙏 The End 🙏🙏🙏

  • @vasanthbharath4494

    @vasanthbharath4494

    Жыл бұрын

    நன்றி

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@vasanthbharath4494 Welcome நண்பா 💖🤝

  • @Ashwinthrock

    @Ashwinthrock

    Жыл бұрын

    Tq bro

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@Ashwinthrock 💖💖💖

  • @balamuruganr8555

    @balamuruganr8555

    Жыл бұрын

    வணக்கம் நண்பா

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 Жыл бұрын

    மிக மிக நல்ல பதிவு. நன்றி.! நன்றி.!! நன்றி.!!!

  • @lawrencejalathiel1742
    @lawrencejalathiel1742 Жыл бұрын

    Beautiful explanation. Thank you.

  • @drharsha3376
    @drharsha3376 Жыл бұрын

    Beautiful Dr.CKN…Thank you for such a wonderful talk 💐

  • @tejaatejaa6861
    @tejaatejaa6861 Жыл бұрын

    Thanks for your information Guru jee pada pranam V v happy

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Жыл бұрын

    M a big fan of you Dr. Thankyou for the valuable knowledge about astrology... 👌👌👌🙏🙏🙏🙏

  • @posadikemani9442
    @posadikemani9442 Жыл бұрын

    D doctor CKN seems to be an alien In this universe who explodes his knowledge in various fields. His presentations are super Many of us may not be knowing his explanations. Thought provoking Sir. Pl continue and give jeevamritham to us' .our day to day ceremonies are linked with science

  • @user-ph7gu6wx4i
    @user-ph7gu6wx4i7 ай бұрын

    ஆகச்சிற்ந்த அஸ்ட்ராலஜியின்.தெளிவுரை நன்றி ஐயா !!!!❤

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Жыл бұрын

    C. K. Nandha. Goplan. Is.. Brilliant.

  • @kanniappang7733
    @kanniappang7733 Жыл бұрын

    Marvelous and wonderful speech by doctor ckn

  • @user-uo6fe5de1j
    @user-uo6fe5de1j6 ай бұрын

    Great depth - wide and deep view broad perspective. Mentioned in easy way largely fact based

  • @king-power
    @king-power Жыл бұрын

    இவர் சொல்வது உண்மை

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @natarajansp6653
    @natarajansp6653 Жыл бұрын

    You are great person in the universe 🙏

  • @jayshree8344
    @jayshree8344 Жыл бұрын

    True. 12:25 sir ningge YAARE SIR?I thought he is agathiyar sitthar marupiravi.21 century sitthar. Full of knowledge. He is Very intresting person.ivereke nalla ore angigaram kandipa kideikke vendum.from Malaysia

  • @kartiksachithanantham6153
    @kartiksachithanantham6153 Жыл бұрын

    I clicked my like as 999th one from Poompuhar and heard you are saying about Poompuhar.. Great n Thanks sir...🙏🙏🙏

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Жыл бұрын

    Sir kindly arrange one meeting once in a month we are eagerly to meet you .thanks excellent true speech.

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Жыл бұрын

    வாழ்க வளமுடன்அய்யா தங்களின் பதிவில் மக்கள் மனம் தெளிவு பெறவேண்டும் கல்வியியலில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்து மாற்றம் வந்தால் மட்டுமே இதனை மக்கள் மனதில் கொண்டு செல்லமுடியும் அரசியல் அமைப்பு மக்கள் மனதை மயக்கநிலையிலேயே வைத்தால் மட்டுமேஇவர்கள் ஆட்சி செய்யமுடியும் அறிவு வளம் பெறுகவேண்டும் நலம் பெறவேண்டும்.

  • @a.c.devasenanchellaperumal3526

    @a.c.devasenanchellaperumal3526

    7 ай бұрын

    உண்மை ! மயக்கநிலையில் வைத்து ஆளுபவர்கள் மாநில ஒன்றிய அரசுகளே ! கொள்ளையடிப்ப தில் , வல்லமை காட்டும் திருட்டு உலகம் என நிரூபிக்கபட்டு வருகிறது ! பாவம் ! மக்களே பலி கிடாக்கள் ! அறிவே தெய்வம் ! வாழ்க சத்ய யுகம் ! வாய்மை வெல்லட்டும் !..♥**

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj Жыл бұрын

    Ayya ongoloda kaalla Vilunthu kumpurren sir🙏 Ennoda santhegangalukku Thirva erukkunga sir👏 nandri

  • @giriprasad9536
    @giriprasad9536 Жыл бұрын

    Very awsome and interesting topic. Thank you so much, sir 🙏

  • @venkatesansj7919
    @venkatesansj7919 Жыл бұрын

    Wow. Very Interesting... I am inspired.

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Жыл бұрын

    அருமை ஐயா

  • @bhagimedia
    @bhagimedia Жыл бұрын

    Thanks for sharing this wonderful video. You are a genius 🙏

  • @radhaayyanar5314

    @radhaayyanar5314

    Жыл бұрын

    Vazhga vazhamudan sir as she asked who r you sir ??? excellent Hat's of

  • @karthikgunasekaran1223
    @karthikgunasekaran1223 Жыл бұрын

    Please make this twice a week❤

  • @Thaimoogambigai
    @Thaimoogambigai Жыл бұрын

    Good morning Sir What do you think about planetary Aspects Plz explain Sir

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan40278 ай бұрын

    Really wonderful knowledge in all subjects. U r connecting things with invisible thread. Hats off!. 👏👏👏

  • @KPSGreenEnergyPvtLtd

    @KPSGreenEnergyPvtLtd

    7 ай бұрын

    Great understanding 👏

  • @janakim2682
    @janakim2682 Жыл бұрын

    ஐயா.உங்களமாதிரி நிறையபேர் உருவாக்குங்க சார்.🙏🙏👌

  • @a.umatnfu5631
    @a.umatnfu5631 Жыл бұрын

    Interesting discussion sir... Linda Goodman is a lady !

  • @ravichandran-hj1vq
    @ravichandran-hj1vq Жыл бұрын

    Unbelivable information tks

  • @manickamsuppiah
    @manickamsuppiah Жыл бұрын

    Thanks Dr.CKN🙏🏻

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Жыл бұрын

    Interesting reeserech to know and best to lrarn 👌

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Жыл бұрын

    Well done experience is a master point of ypirs sir.science.ia very important. I agree with you sir.

  • @KadambamGRN
    @KadambamGRN Жыл бұрын

    Àyya,is the greatest man.all well-known person. Vazgha valamudan. Iam also ACU Healer and astro Healer.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Жыл бұрын

    Thank you 🙏🏾❤️❤️

  • @stellabaianandan2422
    @stellabaianandan2422 Жыл бұрын

    Sir. How. Can. U. Remember. Every. Thing. In. Your. Mind. Ninga. Our. World. Book. Unbevable. Brain. Ur. Explanation. Ur. Speech. Is. Can't. Be. Explain. Love. U. Sir

  • @kumarv9844
    @kumarv9844 Жыл бұрын

    வணக்கம் சார்🙏🙏🙏என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை தாங்கள் ஞானத்தை 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tamilremixsongs1872
    @tamilremixsongs18726 ай бұрын

    Dear Dr. Please talk about Attamasiddhi (அட்டமாசித்தி)

  • @prasathprasath915
    @prasathprasath915 Жыл бұрын

    தமிழ் கடல் அறிவு கடல் வாழ்க வளமுடன்

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Жыл бұрын

    அருமை அருமை அருமைய்யா.

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Жыл бұрын

    You have a wide knowledge sir 👌

  • @magicsnacksrecipe924
    @magicsnacksrecipe924 Жыл бұрын

    Hi Sir, now only i am getting believe after watching your video... What a explanation and no one has given details this much... Hats off you sir... Can u provide good astrologer details so we can check our life growth??

  • @samyupondy

    @samyupondy

    Жыл бұрын

    You can contact Guruji Vallarasu Dinesh Raja. Search in You tube and you'll get his number.

  • @Brightindiatv
    @Brightindiatv Жыл бұрын

    நட்சத்திர வரிசை அசுவனியில் ஆரம்பித்து ரேவதியில் முடியும். உத்திரட்டாதி அல்ல

  • @ayerma1
    @ayerma18 ай бұрын

    Fantastic explanations..Is dr.Nandhagopal an Allopathy docter ?

  • @durailion9829
    @durailion9829 Жыл бұрын

    athisaya piravi,kadauvl kodutha varam,ayya ckn, Nantrigal 🙏

  • @thanjainayakkar4575
    @thanjainayakkar4575 Жыл бұрын

    வாழ்த்துக்கள் 💐🙏

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Жыл бұрын

    I have listening my deep of heart

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சார்.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Жыл бұрын

    Well explained sir

  • @kalavathivk9436
    @kalavathivk9436 Жыл бұрын

    கடைசி வரை கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை

  • @sdevid6938
    @sdevid6938 Жыл бұрын

    வைத்தியர் ஐயா வணக்கம். தமிழரின் சித்தர்களினால் உருவாக்கப்பட்ட சித்தமருத்துவத்தை மீண்டும் உயிருட்டத்துடன் கொண்டுவர முடியுமா ?????????🙏🙏🙏🙏🙏👍👍

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Жыл бұрын

    Yes sir 100% must belief astrology

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Жыл бұрын

    ஐயா 27நட்சத்திரம் 108பாகம் இன்னும்கூட 10000பிரிவுகளாகூட இருக்கட்டும் அவர்கள் ஒரேமாதிரி இருக்கனும் இயற்கையை போற்றி அதனுடைய வாழ்வோம் எப்பவும் மனிதன் இயற்கையை முழுதும் தெரிந்துகொள்ளமுடியாது என்று நீங்கள் சொன்னது ஏற்புடையது ஆகும்....

  • @arumugam1122
    @arumugam1122 Жыл бұрын

    Very useful sir.. 💐👍🙏

  • @allenroy9974
    @allenroy9974 Жыл бұрын

    Excellent

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice7 ай бұрын

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. ஆனால் கடவுள், ஜோதிடம் ஏற்றுக்கொள்ள முடியாதது

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Жыл бұрын

    Thanks a lot 🙏🙏🙏

  • @pillaikannan2361
    @pillaikannan2361 Жыл бұрын

    Sar neenga apaaramaana arivu aattralai konda mahan thaan saar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ungalukku sitharkaludaya aasi kandiopa irukku endru nambukiren 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @siva4000
    @siva40008 ай бұрын

    காவிரிபூம்பட்டினம் தான் பூம்புகார், அதாவது பூம் என்பது "புகும்" எனப்பொருள்படும் காவிரி கடலில் புகும் இடத்தில் அமைந்த கடற்கரை நகரம் என்ற பொருள் தரும் சொல்லே காவிரிபூம்பட்டினம், காவிரி கடலில் புகுகிறது, கடல் காவிரியில் புகுகிறது, அதாவது புகுதல் இரண்டுமுறை நடக்கிறது, தமிழ் இலக்கணத்தில் இதை "ஒருபொருட் பன்மொழியாக" பூம்புகார் என ஒரு பொருள் தரும் இருவேறு சொற்களின் இணைப்பால் கூறினர்.

  • @kulanthai4237
    @kulanthai4237 Жыл бұрын

    ato z Nandtha sir...v good man ,the god gift in earth...

  • @yasodab3202
    @yasodab3202 Жыл бұрын

    Awesome sir 👏👏👏🙏🙏🙏

  • @anandkumar-fd5vw
    @anandkumar-fd5vw Жыл бұрын

    Sir, you're God in human...

  • @Reenasrie
    @Reenasrie Жыл бұрын

    Sir pls talk more about this... Interesting

  • @natrajan5229
    @natrajan5229 Жыл бұрын

    அருமை

  • @bala5490
    @bala5490 Жыл бұрын

    Good evening sir....

  • @GuitSiva
    @GuitSiva6 ай бұрын

    Vaazhga Valamudan🙏

  • @umarani3992
    @umarani3992 Жыл бұрын

    I am waiting for your next video.

  • @chandrasekaranm8108
    @chandrasekaranm8108 Жыл бұрын

    Nice see all your subject videos

  • @Thulasilavan
    @Thulasilavan Жыл бұрын

    Autism குழந்தைகளை பேச வைக்க ஒரு வழி சொல்லுங்கோ ஐயா,autism ஐ சரி செய்ய முடியுமா?

  • @SivaKumar-nl9wd
    @SivaKumar-nl9wd6 күн бұрын

    நன்றி ஐயா நன்றி

  • @RENGASAMYP-vy9fl
    @RENGASAMYP-vy9fl2 ай бұрын

    Only realy show human being respect & Traditional happits respect for best life styles

  • @marimuthusankarram1792
    @marimuthusankarram1792 Жыл бұрын

    உண்மை ஐயா.....

Келесі