வணிகம் & ஜோதிடம் (Business & Astrology) / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
ஜோதிடம் - Video -3
ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
• ஜாதகம் - ஒரு விரிவான ப...
ஜோதிடம் - Video -4
அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
• அறிவியலுக்கு அப்பாற்பட...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...
#Drcknandagopal
#CKN
#CKNinnovations
#Thegreatesttamilscience
#Muhurtham
#Tulamrasi
#Match
#Simharasi
#Meenarasi
#Meenalagnam
#Mesharasi
#Jothidam
#Raghu
#Kethu
#Muranpadu
#Destiny
#Alalidam
#Uthrayanam
#Virosanam
#Tsunami
#Planetaryposition
#Marinabeach

Пікірлер: 345

  • @SakthiVel-hr1wk
    @SakthiVel-hr1wk6 ай бұрын

    நான் தேடிய மருத்துவர் நீங்கதான் தமிழ் மருத்துவர் உங்களை என் கண்ணுக்கு காட்டிய இயற்கைக்கு நன்றி

  • @saravanandk1137
    @saravanandk1137 Жыл бұрын

    அய்யா நீங்கள் என் வியப்பின் உச்சம் நீங்கள் தமிழ் அறிவியல் ஊற்று நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ்ந்து உங்கள் சுய அறிவின் மூலம் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைய உதவ வேண்டும் அய்யா

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Жыл бұрын

    என்ன சொல்லி 👍 உங்களை 🙏பாராட்ட 👍 ஆச்சரியமாக 😎 இருக்கு 👏👏 சகலகலா வல்லவன் 😎 சூப்பர் குருவே 🔥🔥🔥

  • @rathnaswamy5698

    @rathnaswamy5698

    3 ай бұрын

    Ama

  • @kumarprasad9399
    @kumarprasad93998 ай бұрын

    சாமி இந்த பிரபஞ்ச சக்தி எல்லா நன்மைகளும் உங்களுக்கு அள்ளி வழங்கும். நன்றி சாமி.

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Жыл бұрын

    என்ன பதி விடுவது என்றே தெரியவில்லை 🙏கேட்க கேட்க இனிமை. 🙏ஐயா! இன்று இங்கு அனைத்தும் வியாபாரம் தான்😂

  • @padmahraju5068
    @padmahraju5068 Жыл бұрын

    CKN என்றும் சிரஞ்சீவி. வாழ்க!

  • @sivasiva901
    @sivasiva901 Жыл бұрын

    அய்யா தாங்கள் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகோள் வைக்கிறேன்

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Will u survive

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Жыл бұрын

    தீரா பசியுடன் உள்ள செவிகளுக்கு உணவளித்தவரே நீங்கள் வாழ்க🔥🔥👂👂🙏

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Жыл бұрын

    நம் இளைஞர்கள் இவரைப் போன்றவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு பயணித்தால் நல்ல பலன் கிடைக்கும். சான்றிதழ்களை நோக்கி ஓடாமல் வித்தையை நோக்கி போகும் காலம் வரவேண்டும்.

  • @ammumasi8588
    @ammumasi8588 Жыл бұрын

    மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்

  • @amuthar7857
    @amuthar7857 Жыл бұрын

    வாழும் தெய்வம் சார் நீங்கள்

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan263 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு ஆனால் ஐயாவின் குரல் சரியாக கேட்கவில்லை மிகவும் சத்தம் குறைவாக உள்ளது மைக் சரியாக இல்லை என்று தோன்றுகிறது இந்த குறைபாடு இன்னும் சில பதிவுகளிலும் நான் கவனித்தேன்,இதை சரி செய்யுங்கள் நண்பர்களே ❤❤❤

  • @vijayalakahmishanmugam8491
    @vijayalakahmishanmugam8491 Жыл бұрын

    இயற்கை சீற்றங்கள் போது இத்தனை மனிதர்கள் இறக்கிறார்கள் எல்லோர்க்கும் நேரம் சரியில்லையா என்ற கேள்வி யிருந்தாது அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி டாக்டரே

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 Жыл бұрын

    C k n அய்யா 100 சித்தருக்கு சமம் பாதம்தொட்டு வணங்குகிறேன்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Жыл бұрын

    நந்தகோபால் சார் நல்ல பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை ஏதாவது டிரஸ்ட் ஏற்படுத்தி நல்ல உள்ளங்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு உங்கள் மேற்பார்வையில் நல்ல மூலிகைகள் தானியங்கள் உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டும் நல்ல உள்ளங்கள் முயற்சி எடுக்க வேண்டும் சோம்பு பச்சையா இருக்கு லவங்க எண்ணை எடுத்து இருக்கு பாவம் சார் இந்திய மக்கள் காசு கொடுத்து குப்பையை வாங்கிட்டு இருக்காங்க நம்ம மக்கள் எல்லாருக்கும் நல்லது தான் செய்றாங்க ஆனா நம்ம மக்களுக்கு கிடைக்கிறது என்ன சார் நல்ல பொருளை எல்லாம் ஏற்றுமதி செய்து விடுகிறார்கள் குப்பை பொருட்களை தரமில்லாத பொருட்களை எப்படித்தான் மனசாட்சி இல்லாமல் மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் அரசாங்கம் முதல் யாருமே கண்டுகொள்வதில்லை

  • @elengoks
    @elengoks Жыл бұрын

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த மகத்தான அரிய பொக்கிஷம். உங்களை தந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏

  • @rajeshpomesh9969

    @rajeshpomesh9969

    Жыл бұрын

    நீங்கள் அவரிடம் மருத்துவம் பார்த்தீர்களா தம்பி ஒரு முரை போய்ட்டு வாங்க தெரியும்

  • @thiruudhayakumar5731

    @thiruudhayakumar5731

    Жыл бұрын

    @@rajeshpomesh9969 ninga poitu vanthingala

  • @kalakala7153

    @kalakala7153

    Жыл бұрын

    Yes... Thanks Universe

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Жыл бұрын

    அற்புதம் ... அறிவாளும் மனதாலும் நம்பமுடியாத ஞானமிது

  • @osro3313
    @osro3313 Жыл бұрын

    அமிர்தா மேடம் நீங்கள் பேட்டி எடுக்கவந்த நேரம் சூப்பராக இருக்கிறது எல்லா தகவல்களும். டாக்டர் சி கே என் அவர்களுக்கும் நன்றி நன்றி 🙏 அமிர்தா மேடம் தங்கள் தலை முடியை நடுவகுடு எடுங்கள். கர்ப்ப பை சம்பந்தமான புள்ளிகள் அங்கு தான் உள்ளன. அந்த புள்ளிகள் கர்ப்பப்பை கோளாறு நீக்குவதோடு நலமாக வைக்க உதவுகிறது. 👍🦋

  • @samugamm

    @samugamm

    Жыл бұрын

    👍

  • @ashker4057

    @ashker4057

    Жыл бұрын

    This is so inappropriate and intrusive. Zero manners.

  • @thegrowthkitchen

    @thegrowthkitchen

    Жыл бұрын

    mooditu video la insights ah paru ya😂

  • @aranganathansivasamy2057

    @aranganathansivasamy2057

    Жыл бұрын

    ஐயா ஜோதிட விளக்கம் அருமை

  • @sivasiva901

    @sivasiva901

    Жыл бұрын

    நல்ல தகவல்கள்

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 Жыл бұрын

    உங்க தயாரிப்பான சர்க்கரை யும் கோதுமை மாவும் வாங்கி Use பன்றேன் Sir,,Really superb..whole Family Kum use பன்றேன்,,,நல்லதை சாப்பிடுற திருப்தி,,,நன்றி சார்

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Жыл бұрын

    ஐயா வணக்கம் அருமையான விளக்கங்கள் மற்றும் உதாரணங்களுடன் இன்றைய நிகழ்ச்சியை முடித்துள்ளீர்கள்... நான் முன்னமே சொன்னது போல் முற்றுப்பெற்ற ஞானிகளால் உருவாக்கப்பட்ட கலை இது.... பின் வந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று அதனாலதான் இவ்வளவு முரண்பாடு.... நம் எல்லா இயக்கங்களையும் இயக்குவது பிரபஞ்சம் தான்..... அதை தன் கட்டுக்குள் வைத்து இருப்பவர்கள் ஞானிகள்.......... நன்றி வணக்கம்

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    Important Concept & its Timings ⌛⌚ 1:40 Astrology Matching 4:40 Explanation 7:50 For Eg 8:27 Note New Point 9:50 😅👏👐 10:35 Note உத்தராயண Point 11:45 Landscape & Astrology Simple மாரகம் & 8 One or the Other way Co-incidence ஆவும் One or the Other Way ( அதை Detail லா Explain பண்ண கடவுள் தான் வரணும்) 14:10 அட அட அட 🙄👏 15:18 Simple அவரு குரு இவர ராசி /லக்ன தொடர்பு பெற்று இறுக்கும் 15:50 😅😂 ஆமாம் சில ஜாதகம் எல்லாம் கொத்து பரோட்டா மாறி இருக்கும் வழி கண்டு பிடிக்கிறதே கஷ்டம் 16:15 Point நிஜம் 17:20 Point 17:50 "Chariots of God" Important Point 18:47 Tamils Had Not Only Telescope We had Atomic Bomb Knowledge 12,000 yrs ago Itself 19:10 Disease & Astrology ( Eg From Real Time Story) 21:00 Psychology 22:00 Story Continuation 23:50 Heart Surgery & CKN Sir 23:50 The End 🙏🙏🙏

  • @balamuruganr8555

    @balamuruganr8555

    Жыл бұрын

    Hi brother how are you.

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@balamuruganr8555 Great நண்பா 💚

  • @UniiversalWiisdom

    @UniiversalWiisdom

    Жыл бұрын

    ❣️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❣️

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@UniiversalWiisdom 💚💖💚

  • @VickyRaja007

    @VickyRaja007

    Жыл бұрын

    ✨✨✨

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Жыл бұрын

    Sir. Your. Great.

  • @sivasivakumarsiva8658
    @sivasivakumarsiva8658 Жыл бұрын

    இறைவன் மிகப்பெரியவன்

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Which god

  • @jeyalakshmichellappan1224
    @jeyalakshmichellappan1224 Жыл бұрын

    சோதிடம் உண்மை ஆனால் அணைத்து சோதிடர்களும் உண்மையானவரா என்பது ஒரு கேள்விதான்.. அருமையான கருத்துக்களை பதிவு செய்த டாக்டர் நந்தகோபாலன் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @sivaerode05

    @sivaerode05

    Жыл бұрын

    jeyalakshmi chellappan நன்றி நான் சுமார் 15 நண்பர்களை ஒரு சோதிடரிடம் அழைத்து சென்றதில் 13 நபர்களுக்கு சோதிடர் சொன்னபடி பிற்காலங்களில் நடந்தது எனக்கும் 2 நண்பர்களுக்கும் 34வருடங்கள் கடந்த நிலையில் ஒன்று கூட நடக்கவில்லை. இதை எப்படி எடுத்து கொள்வது.

  • @prakashg6574

    @prakashg6574

    Жыл бұрын

    @@sivaerode05 it's all statistics that's it ....

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    Жыл бұрын

    Every thing is coincidence

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    All about making money

  • @mdhakshnamoorthy4917

    @mdhakshnamoorthy4917

    Жыл бұрын

    @@sivaerode05sir, birth time is very important.i am also a astrologer.send your date of birth & time.i will try my best.

  • @Subramani-mo6ey
    @Subramani-mo6ey Жыл бұрын

    சுபமுகூர்த்தத்திற்கு ஒரு Example சொல்கிறேன் என்று Dr சொன்னார் அதற்குள் பேச்சை மாற்றிவிட்டீர்களே. அடுத்த நிகழ்ச்சியிலாவது கேட்டுச்சொல்லுங்கள்.

  • @victorynath
    @victorynath Жыл бұрын

    ஐயா சி.கே. என். அவர்களே, வணக்கம். வழக்கம் போல வந்துவிட்டேன்... சில எளிய, அறிய, முக்கிய தகவல்களை சிறப்பாக எடுத்து கூறியதற்கு எனது நன்றிகள் பல.. இம்முறையும் என் கண்கள் திறக்கப்பட்டது, இக்காணொளியை கண்ட அனைவரை போல....

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Were u on coma... Tc

  • @victorynath

    @victorynath

    Жыл бұрын

    @@austinmano5192 if you are in complete presence (not in coma) why are you here? You guys are very much annoyed when praising CKN. I can feel that from the few episodes. If you are not interested then shut your mouth and unsubscribe from this channel. Don't come and create heaters here.

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    @@victorynath my mouth already shut my fingers are free to type. You have high bp plz make sure with ur doctor take care. Plz relax

  • @victorynath

    @victorynath

    Жыл бұрын

    @@austinmano5192 you typed this because i raised your BP. Be safe. Go n Stay in Bed. Dont go outside stay in home and use your finger to type / find someone to tease/hurt. First see your back then come and comment on others.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்(எல்லா புகழும் இறைவனுக்கே)

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    To which god

  • @riderrudraa5377
    @riderrudraa5377 Жыл бұрын

    உங்களிடம் இருந்து வரும் வரத்திர்காக காத்து கொண்டு இருக்கிறேன்..ஐயா

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    What kind

  • @sivasankarisreenivasan3108
    @sivasankarisreenivasan3108 Жыл бұрын

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே💪🐿❣💯🎊🎉

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Жыл бұрын

    Sir neega oru aruputha peravi sir yen valvil unga pecha kekkavea naa kuduthu vaithaval sir 🙏🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah Жыл бұрын

    Thanks Dr.CKN🙏🏻

  • @padmahraju5068
    @padmahraju5068 Жыл бұрын

    கடவுள் மனித ரூபத்தில் காட்சி தருவார். நீடூழி வாழ்க சார்!

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    So human can become god as well

  • @anusuyaganapathysubramaniy8816
    @anusuyaganapathysubramaniy88165 ай бұрын

    உங்களைப் போல வாத்தியார்கள் கிடைத்தால் குழந்தைகள் எதிர்காலத்தில் செம்மையாக வாழ்வார்கள்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Жыл бұрын

    Dr.CKN sir is well knowledge of Astrology and Medical. But he is told only 40%. Big subject's. Take time. Thank you very much sir 🙏

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Жыл бұрын

    இன்னும் ஆழமாக தொடரட்டும் உங்க 🙏🙏செய்தி

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    How much deep?

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Жыл бұрын

    இறைவனுக்கு நன்றி.

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    For what

  • @ldkodi7186
    @ldkodi7186 Жыл бұрын

    டாக்டர் வாய்ஸ் குறைவாக உள்ளது, அவர் பதில் தான் மிக முக்கியம்....

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Solution

  • @kumaranram364
    @kumaranram364 Жыл бұрын

    எல்லாமே நம்ம science vachi taan velllai kaaran கண்டு பிடிச்சா மாதிரி பேர் போட்டு கொள்கிறார் கள் ..

  • @manickamsuppiah
    @manickamsuppiah Жыл бұрын

    Doctor , towards the last you gave us a shock. Doctor , you will live 100 years with good health 🙏🏻

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Y only 100 Y not 105

  • @swaminathansundaram427

    @swaminathansundaram427

    Жыл бұрын

    Audio is feeble voiume to be raised

  • @swaminathansundaram427

    @swaminathansundaram427

    Жыл бұрын

    What is madur dosham how to find out

  • @rajathihema9670
    @rajathihema9670 Жыл бұрын

    Amiritha mam superb ....great sir ...Thank you so much. Great man.

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Жыл бұрын

    Host too cute but very good interview, questions are being asked on behalf of all ordinary people and answers are giving so patiently and intelligently. Well done 👍🏽 Kumar -Singapore

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Жыл бұрын

    Excellent thanks valga valamudan doctor sir

  • @user-cu4qx5rx1i
    @user-cu4qx5rx1i Жыл бұрын

    வியாபார உலகம் இதில் விளம்பறியாத் தெய்வம் தயாஜோதி தெய்வம் என்னைத் தடுத்து ஆண்ட தெய்வம் அருமையான விளக்கம் அருள் அறிவியல்.

  • @kumartamil6
    @kumartamil6 Жыл бұрын

    This episode is better than Varisudu Movie

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Жыл бұрын

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @kallai3602
    @kallai3602 Жыл бұрын

    அந்த காலத்துல டெலஸ்கோப் போன்று ஏதும் இல்லை சார். ஆனா ஒரு சிலரால கிரங்களை வெரும் கண்களால் பார்க்க முடிந்தது. எல்லாம் பயிற்சிதான். மூலிகைகள் தான்.

  • @arumugamb8072
    @arumugamb80728 ай бұрын

    14.14- அது செயற்கை யான சுனாமி.. கமலே சாட்சி.

  • @govindvijayan3597
    @govindvijayan3597 Жыл бұрын

    ஐயா வணக்கம், உங்களுடைய voice, (sound) கேள்வி கேட்பவரை விட குறைவாக உள்ளது..

  • @manjulaasokan3731

    @manjulaasokan3731

    Жыл бұрын

    Yes

  • @rajakumariskitchen1933

    @rajakumariskitchen1933

    Жыл бұрын

    👍

  • @s.r.pravi-gopalakrishnan6751

    @s.r.pravi-gopalakrishnan6751

    Жыл бұрын

    ஆம்

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Complaint ok What is the solution. Give the solution they will make sure it next time.

  • @shanmugam5677

    @shanmugam5677

    10 ай бұрын

    ​❤⁸

  • @balun872
    @balun872 Жыл бұрын

    மதி எதுவோ கதி அதுவே. 800t per 1square inch, this pressure may be at epic centre.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Жыл бұрын

    Arumai aaga irunthathu ungal vilakkam ellam ayya ,

  • @thunaivankalaichandiran6679
    @thunaivankalaichandiran66796 ай бұрын

    நமது கர்மா நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜோதிடர் ஒரு வழிகாட்டி

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Жыл бұрын

    விதியை மதியால் வெல்ல விதியிருந்தால்தான் முடியும்.

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p151511 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் வார்த்தைகள் இல்லை சார் சிவசிவ நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம் ஹரி ஓம் சிவாயநம ஓம்

  • @nissarsamadu5052
    @nissarsamadu505210 ай бұрын

    Oh my god what a lot's of problems you have had in your life at the end you have set an example in you life .be neatly stay safe be blessed with every thing..

  • @padmahraju5068
    @padmahraju5068 Жыл бұрын

    CKN ஒரு வாழும் சித்தர்!

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    No

  • @hemalatha6023
    @hemalatha6023 Жыл бұрын

    ஏதோ ஒன்று சொல்ல போறீங்க தெரிந்து விட்டது ,. உங்கள் களைபற்றி தெரிந்து வருத்தம் உள்ளது நன்றிங்க

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் நவீன சித்தர்

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Жыл бұрын

    Respectable sir neengal palladium vaza I naangal ellarum iraivanai vendukirom

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Жыл бұрын

    சத்தியம் டீவில கியூபாவின் புரட்சியாளர் சேகுவேராவின் மகளும் பேத்தியும் சென்னை வருகையும் மக்கள் சந்திப்பும்.

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k Жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா நன்றி

  • @raamkumar1979
    @raamkumar1979 Жыл бұрын

    Sir….. Thank you very much for taking us to different dimension…..🙏🏻🙏🏻

  • @kanishmakani4012
    @kanishmakani4012 Жыл бұрын

    Brilliant speech. Genius Speech. Great knowledge. Excellent man.

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Жыл бұрын

    Such fantastic speech.

  • @chitrat2169
    @chitrat21698 ай бұрын

    முகூர்த்தம் பற்றி 👌🏻உண்மை விளக்கம் சொன்னீர்கள்

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Жыл бұрын

    Good interview👌

  • @psumathisivam503
    @psumathisivam503 Жыл бұрын

    நன்றி ஜயா

  • @karpagammuruganandam4928
    @karpagammuruganandam49288 ай бұрын

    அறிவு க்கடலே.நன்றி 🙏🙏🙏

  • @chitrasuresh7022
    @chitrasuresh7022 Жыл бұрын

    கொழுப்புக்கட்டிக்கு ஒரு வீடியோ போடுங்கள் சார் please

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Жыл бұрын

    Superb Sir, human disease with astrology பற்றி ஓர் பதிவு போடுங்கள் ஐயா..

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 Жыл бұрын

    Simply super👌. Dr vere level

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Жыл бұрын

    நந்தகோபால் சார் முதலில் உங்களுடைய பெயருக்காக நேசிக்கிறேன் அடுத்து உங்களுடைய உடல் மொழி பேசும் விதம் பேசும் பொருள் அதற்காகவும் நேசிக்கிறேன் நீங்கள் இன்னும் பல வித தலைப்புகளில் பேச வேண்டும் அரிய மூலிகைகளின் விளக்கங்களை மக்களுக்கு எடுத்து வைக்கவும் இடையிடையே உங்களுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளம்பரங்களையும் செய்யவும் நல்ல பொருட்கள் மக்களுக்கு சென்றடையும் நீங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த்

  • @drharsha3376
    @drharsha3376 Жыл бұрын

    Sir 🙏 thank you for sharing your knowledge with us.

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @giri1358
    @giri1358 Жыл бұрын

    Sir all information are really very exciting

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 Жыл бұрын

    Very nice information

  • @kumar-tu7tn
    @kumar-tu7tn7 ай бұрын

    Enna sir Amirtha's voice super

  • @ramarp5193
    @ramarp5193 Жыл бұрын

    🙏🏾🙏🏾.. குருவே.நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rudramohesh
    @rudramohesh Жыл бұрын

    அமிர்தா, sir நீங்க எங்கயோ பொய்டீங்க sir

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Жыл бұрын

    Doctor iyya thanks for your good explanation

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aathavanixbaathavanixb435
    @aathavanixbaathavanixb435 Жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @eshwarikp4488
    @eshwarikp4488 Жыл бұрын

    Great information about astrology.Wating for some other information.🙏🤔🤔

  • @lavanyagunasekaran4543
    @lavanyagunasekaran4543 Жыл бұрын

    ஐயா வாழ்க வளமுடன்.

  • @ksnazim
    @ksnazim Жыл бұрын

    What a real example, only ckn vs ckn can prove* Superb keep going Sir* Amazing info.Thanks to Mr.Rajesh Sir

  • @jhonsibalu3190

    @jhonsibalu3190

    Жыл бұрын

    இந்தகலையை சரியான நபர்களுக்கு கற்பித்து பலரின் வேதனைகளை தீர்த்துவையுங்கள் ஐயா

  • @sandrelaestate7946
    @sandrelaestate7946 Жыл бұрын

    வணக்கம் சார்....

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 Жыл бұрын

    V.interesting sir esp before the end of the speech

  • @murumurugesan9952
    @murumurugesan9952 Жыл бұрын

    ஜாதகம் பற்றி நிறைய தகவல் சொல்லுங்க

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    O c r

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Жыл бұрын

    God bless you...🙏

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 Жыл бұрын

    Good evening sir 🙏🏻

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan10037 ай бұрын

    I became a fan of Dr.CKN & Amirta

  • @gandhisoundar2441
    @gandhisoundar2441 Жыл бұрын

    Nandri

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Жыл бұрын

    Vanakkam Ayya

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிகவும் அருமை 🌷👌

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Жыл бұрын

    Live GOD sir nenga

  • @JAPANOFFIAL
    @JAPANOFFIAL Жыл бұрын

    Great person

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Жыл бұрын

    கடவுள் மனித உருவில் இருக்கிறார்

  • @austinmano5192

    @austinmano5192

    Жыл бұрын

    Same human also like god nithiyanantha..

  • @padmahraju5068
    @padmahraju5068 Жыл бұрын

    Waiting for next video.

  • @yasodab3202
    @yasodab3202 Жыл бұрын

    Good Sir👏👏👏👏👏

  • @rogerburton2609
    @rogerburton2609 Жыл бұрын

    Sir I’m your big fan.

  • @tharamamani8534
    @tharamamani8534 Жыл бұрын

    நீடூழி வாழ்க சிகேஎன்

Келесі