பேய்,பிசாசு,ஆவிகள் /Ghost and spirits /Dr.C.K.Nandhagopalan
@Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
Пікірлер: 203
Sir kindly.... allow Sri Rajesh to speak we are anxiously waiting to hear from him so for heaven's sake kindly allow us to listen to him
அவர பேசவே விடமாட்டேங்குறாரு எல்லாம் இவருக்கு தெரிஞ்ச மாதிரி பேசுறாரு
வணக்கம் ஐயா இருவருக்கும் திரு ராஜேஷ் ஐயா அவர்கள் குரல் இளையராஜா குரல் போல்இருக்கிறது இணைந்து பயணிக்க கூடிய தொடர்கள் மிகவும் அருமை
ஒவ்வொரு தலைப்பிலும் (Topics ) ஒரு முக்கியமான காரியத்தை குறித்து திரு. ராஜேஷ் சொல்ல வரும்போது Dr CKN முழுவதுமாக பேச்சை மாற்றி (Divert ) விடுகிறார் கேட்பதற்கு பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுகிறார். Dr CKN அவர்கள் தனக்கும் எல்லாம் தெரியும் என்பதை நிலை நாட்ட நினைக்கிறார் என்று தெரிய வருகிறது. 🙂
@anandan5791
5 ай бұрын
அவரு சவ்வா இழுக்கிறார் CKN சாட்டா முடிக்கிறாரு அவ்வளவுதான்
@veluk9930
5 ай бұрын
Correct
@jaichem09
5 ай бұрын
True.
@rajam5641
5 ай бұрын
You are right.Ckn always interrupt and divert important topics.waste .He never change himself so waste to see his video
@aandalthunai1325
4 ай бұрын
Ivan oru Arivaali Gnana shuniyam... Ivan oru Arivaali Gnana shuniyam... Ivan oru Arivaali Gnana shuniyam... Ivan oru Arivaali Gnana shuniyam...
Dr CKN has mastered to interpret exactly ( like நன்னீர்) at Mr Rajesh revealing important information . DR CKN needs to upload one separate video completing what Mr Rajesh wanted to convey
@kamakshin3154
5 ай бұрын
Too much of interruptions by Dr.CKN while Mr.Rajesh conveys something important which spoils the purpose
பேயும்உள்ளது இறைவனும்உள்ளது
@damnpravinrockzz
3 ай бұрын
No
Looks like Rajesh have more in-depth knowledge CKM so I Suggest Rajesh to do video separately because he can clearly explain the concept
சுவாரஸ்யமான பதிவு. ரொம்ப பிடித்த விஷயம்
இந்த பூமியே ஒரு பசுமையான சுடுகாடு இங்கு இப்ப வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை விட இறந்து போன உயிர்கள் அதிகம் இதில் எதெல்லாம் பேய் பிசாசு ஏதோ தெரியாத ஒன்றை உணரும்போது பார்க்கும்போது அந்த பய உணர்விற்கு பேய் பிசாசுனு பெயர் வச்சிருக்கோம் அவ்வளவுதான் அது நமக் கு சாதகம நல்லா இருந்த அத சாமி கடவுள்னு சொல்றோம் நீராவிய தவிர வேற எந்த ஆவியையும் பார்ததில்லைனு நிபுணர் ஒருத்தர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார் .
Ckn sir Rajesh sira pesa vidunga please
இது உண்மை நான் அனுபவித்துதேன் நன்றி c k n சார்
@AyyaluSamyRamaSamy-ch8nf
4 ай бұрын
Eppatinga sollunga
நன்றி சார் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
அருமை
Nice chapter even i experienced Sir. n I
❤❤❤❤❤ superna vilakkam
19:25 Precautions sollalame, nalla bayathai unndu pannivitteergal thanks.
சார், தயவு செய்து அவரையும் பேச விடுங்கள், அவர் பேச்சை நடுவில் துண்டித்து தலைப்பை திசை திருப்புகிறீர்கள். தயவுசெய்து வருத்தப்பட வேண்டாம். நீங்கள் தனியாக பேச விரும்பினால், நீங்கள் விளக்கும் ஒரு தனி வீடியோவை வைக்கவும், நாங்கள் கேட்போம். ஏனென்றால் உங்களிடம் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
Mr.CKN.... அடுத்து வரும் நிகழ்ச்சியில் பேயைப் பேட்டி எடுப்பார் என நினைக்கிறேன்
Dr CKN thanks for sharing your thoughts. But please allow Me Rajesh to speak to complete his explanation. Appreciate your consideration
பயம்தான் பேய் !!! தைரியசாலிக்கு கிடையாது !!! லஞ்சம்,ஊழல்,பேராசைகள் எனும் பேய்கள் ஒழியவேண்டும் !!!! கடவுள் பக்தரை பேய் நெருங்காது !!!!???❤❤!🙏🙏🙏🙏
Rajesh sir next interview kupita varadheenga.. ckn pesa Vida maatar.
அருமையான உரையாடல் ஐயா
Rombo bayama iruku ya yo
Vanakkam ckn avargaley.neraya information miss Pana madhri iruku.
Excellent topic sir .. enaa I believe on both sir.. Sami aduthaaal oru veri attammm sonngaaa.. OM SARAVANA BHAVA 😮 channel Siddha muthiri dctr sonnangaaa but u people gave a proof it’s true nu thanks … I met u once in ur hospital sir… I m using sanjeevii
Thank you for ghost explain ckn sir rajesh sir
AH AH my favorite subject
Mandhrigam pathu solunga ..
Hare Krishna hare rama
Respected sir pl make a video about varicocele. Thkg you.
Very interesting
உண்மை அது மட்டுமே என்னால் கூற இயலும்
Sanjeevi use pannunen facekku romba cleara irukku dark circle reduce completly
ஐயா குடல் அலர்ஜி நோய் (accute appendicitis ) பற்றி பேசுங்க. 🙏
I am a fan of Dr.CKN. This is a very good episode. If you leave Rajesh Sir to speak, this episode would have been excellent. If you feel difficult to be silent, you can ask Amrita to host the program
Ayya mass
ஐயா உங்கள் காணொளிகள் பயனுள்ளதாக உள்ளது எனக்கு varicocele எனும் விதை நாள சுருள் உள்ளது அதற்கு ஒரு மருத்துவம் கூறுங்கள்
very interested topic speak more related to this topic
சிறிய உண்மைகளை வைத்து பெரிய பொய்கள் உலா வருகிது பிரித்தறிவாய் தமிழா வெற்றி நிச்சயம்
You are noted ஃ
Pesathayanu solren paruppu ckn
Mr. CKN, please allow Mr. Rajesh to speak also
@jimmatrix7244
5 ай бұрын
Simply disgusting! Uncomfortable discussion with frequent interruption.
@indradevabhakt6244
5 ай бұрын
CKN just doesn't want anyone to have an iota of doubt that he doesn't know what the guest is saying about whatever he is saying....that's the problem.
Correct
அன்புள்ள சார் என்கண்களால் நேராக கண்ட அனுபவம் உண்டு
மாந்திரீகம் ஏவல் சூனியம் பற்றி விவாதியுங்கள்
Dear CKN Sir please allow to explain Rajesh sir...
hello sir
Will it enter my house. I everyday put mantras at home, doing prayer.light lamp. I burn sambrani , ootubathi. I show whole House balcony. I add kunglium, many herbs in sambrani
Dear Nanda. Pls let ur guest to talk. Thanks
எந்த விதமான தவறும் செய்யாத பிறந்த குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை பேரிடர் கமால் இறந்த மற்றும் போர்களில் இறக்கும் அவர்கள் நேராகவும், பிசாசுகளாகவும் மாறுவார்களா சார்..... அல்லது விதிப்படிதான் நடக்கிறதா சார்...
Rajesh sir neenga thaniya oru channal. Start panni engallkku unga arivai please sollungal.ivaru ungala pesavey vidama idaiyuru pannaru.ithuku ivar thaniyavey ivar channel la pesalamay.ethukku ungala kupittu ungala pesa vidama oru discussion thevaiya. so please neenga. Vera channel la niraya ungala pesa vitta interesting ah irukkum.
என்னால் நிரூபிக்க முடியும் நான் தற்சமயம் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@Summa-5
4 ай бұрын
சொல்லுங்க சார் என்ன நடந்ததது
@ashwinbala2775
4 ай бұрын
Sollunga sir
@kavithamageshwaran3463
3 ай бұрын
Really
Naan niraiya visayangalil anubavithirukkiren kudumbathaaril pathika pattu sollanna thuayram adainthirukkiren...... Ithaipartri oru puthagame eluthalaam...
Sir.. As u said this veleruku works but in my case, that particular visiting time, that veleruku automatically untied from it's knot..How
கொஞ்சம் அதிகமாக பேச வேண்டும் ஐயா வீடியோ விரைவில் முடிவு வருகிற மாதிரி தோன்றுகிறது அற்புதமான கலந்துரையாடல் நன்றி
Sir liverpro need sir no stocks in online
Dear Dr, please allow Mr. Rajesh to speak, he has more information for us
ஏதோ உள்ளது போன்ற ஒரு மனநோய் - கடவுள் நம்பிக்கை போன்ற ஒன்று.
❤❤❤❤❤
Sir please watch the movie Ghost. Starring Patrick Swayze and Demi Moore and Whatever you are taking about the dead people. it’s was showing there as well.
It's real I had an accident in ecr road in 2022 Jan in that area nearby one crematorium is there.
ஐயா ராஜேஷ் அவர்களே, திடீர்னு உங்க குரலை கேட்குறதுக்கு அச்சு அசலா இசைஞானி இளையராஜா குரல் போலவே இருக்கு ........
Dear CKN Sir... Please allow the Guest to Speak... But You are Keep on Sharing your Experience.... But You can have Two seasons.... One you can Share... And another Other Person to Share... You are Repeating the Same... So many Requests made But you are repeating the Same....
ஏழு சக்ராப்பற்றி சொல்லுங்க
நான் இதை அணுபவித்து உள்ளேன் கல்லூரி நாட்களில் ஒரு அறையை மட்டும் யாருக்கும் ஒதுக்காமல் இருந்த சூழலில் எங்களது அணி உள்ளே சென்ற் பொழுது நிறைய மாணவர்கள் சேர்க்கையால் 36 எண் கொண்ட் அறையில் ஒரு மாணவன் தற்கொலை செய்ததால் அந்த அறையை யாருக்கும் ஒதுக்காமல் இருந்த சூழலில் மாற்றம நான் அந்த அறையில் முதல் நாளிலேயே அந்த ஆவியையை எதிர் கொள்ள நேர்ந்தது பின்னாளில்தான் எனது நண்பர்களும் அதனை அணுபவித்து பின்னர்தான் தெரிந்தது அந்த அறையிலே ஒரு மாணவன் இறந்ததாக தெரிந்தது ஆகவே இது உண்மை
@ADHIBAR
4 ай бұрын
அப்படி என்ன ஆச்சு.
அன்பு ஐயா வணக்கம் இந்த பிரபஞ்சம்
In my experience, with fellow students, with a sheet in front having 26 English alphabets, and 'yes' and 'no' on the sheet we tried with a PUC student as medium, we asked him questions in Tamil - his hand moved very fast and we noted them. What a surprise! The sentences were 100 percent meaningful in Tamil, since we asked the QN. in Tamil. Not believing him we hid his eyes with kerchief and rotated the board also that where a or b is, still surprisingly we got 100% meaningful answers. When we asked the spirit some numbers viz. date of birth, death etc., the answers were surprisingly meaningful numbers. But the board did not work some fellow students with whom we tried. Why we did this? Because we had a lesson காந்தி வந்தார், a story by அகிலன் I think in our Tamil lesson. But we did not take the reply of the spirit seriously since we were told that the spirits could lie. Of course now I thing their lie could have been a miniscule when compared to the lies of our PM!
Dr ckn don't intrupt dr rajesh speech we are iretating jn ur speech and this programe
I am still seeing the spirit of someone. However no one believes it while sharing it
True sir. My cousin brother few days was saying something in his mind asking him to do suicide, he consulted psychiatrist then immediately falled in front of train and died.
என் உறவினர் வீட்டு எதிர் வீட்டு மொட்டை மாடியில் தினமும் ஒரு கருப்பு உருவம் வருகிறது அதை ஒரு முறை ஃபோட்டோ கூட எடுத்து இருக்கிறார்.
Ckn sir ku local experience ethum kedikala pola...
Accident prone zone is a place where either there is a sharp curve in the road with minimum visibility. New drivers happen to overlook or ignore or be negligent in negotiating these areas. Failure in judgement. This has nothing to do with the negative energies or spirits... Simply be cautious..... that's all.
CSK சார் அவரை பேச விடுங்க சார் நிறைய விஷயங்கள் அவர்கிட்ட இருக்கு அவர் பேச விடுங்க❤
CKN why are you interrupting so much...avar content finish panradukulla adutha line ku poringa, you disrupt the flow of information from him......content explained by him is half way lost...please let him speak. He has got a bundle of information to give out..
@shansel71
3 ай бұрын
Correct
@shansel71
3 ай бұрын
Ckn sir pls read the comments, stop intrupting the flow of info from the speaker. We want to hear more from the speaker. You can do your own session without speaker if you want to speak about your experience. Thank you
ராஜேஷ் சார்... உங்க நண்பர் நந்து, CKN சார் எப்பவுமே இப்படித்தானா ? உங்கள பேசவே விடமாட்டாரா !! நீங்க ரொம்ப கூல்..... Just for fun 😊😅
Question 1 . If these kind of ghosts exists everywhere , why are we unable to capture in any/every camera in streets ?
Yesuvin ratham jeyam yendru sonnal pothum yepperpatta pisasugalum oodividum unmayilum unmai
En payyan roomkulla irukan ,en annan ( irandhu 19 yrs aguthu)Avan dress la roomvitu veliya nadakiran ,2seconds onnume puriyala but I felt this 2 weeks before,nan oru physiotherapist
@sankarisiva379
5 ай бұрын
Athma iruppathu 💯 True... Na feel panni iruga
@ADHIBAR
4 ай бұрын
@@sankarisiva379எப்படி?
Let him speak ckn sir
You both are talking about evil spirit.....but in the name of Jesus Christ people(who believes in Him)will be protected....
Hi
திரு சிகேஎன் பேசாம நீங்களே பேசுங்க பேட்டி எடுக்கறவரை இம்சை பண்றீங்க.
@Omvaalai
5 ай бұрын
😂😂😂😂yes
@KarthiKeyan-jh1dq
5 ай бұрын
😂😂😂
@KarthiKeyan-jh1dq
5 ай бұрын
Yes
Simply sarath,goosebumps mani, gray wolf vasu spooky gautham ghost hunters experienced this, watch their channels for real ghost & jinn footages
@balax_sheamus4589
4 ай бұрын
Avanunga ellam fraud ngha bro 😂 athulaiyum gray wolf la romba aniyayam pannuva avan channel about la parunga athula disclaimer la scripted tha potrukum
Dr. CKN please let the guest speak. Do not interrupt, it impacts the flow and annoys us viewers.
போதும் ஐயா!! போதும்.இந்த கதை வேணாம். இயக்கம் என்பதே இறை மற்றும் எல்லாம் கதையே.
Doctor be a good listener...let the guest speak
அவரை பேச விடாமல் பேசுவது கேட்கும் போது முகம் சுளிக்க வைக்கிறது
மனித, தேவ, ராஷச கணம்னு பிரிக்கறங்க பஞ்சாங்கத்துல இருக்கு இதுல மனித கணத்தை பிடிக்கும் தேவ கணத்தை மிரட்டும் ராஷச கணம் எதற்கும் பயப்பட மாட்டார்கள் நான் இரவில் சுடுகாடு பகுதிகளில் கடந்து வந்திருகிறேன் ஆனால் ஒரு முறை சேலத்தில் ஒரு ஹோட்டலில் இரவு ஏதோ ஒன்னு மேல அழுத்தியது. கீழே இறங்கி வேறு இடத்தில் தூங்கிவிட்டேன். மறுநாள் அங்கே யாரோ தூக்கிட்டு தூங்கியதாகவும் எல்லா ரூமும் புக் ஆனால் மட்டுமே கொடுப்பதாக சொன்னாங்க 😢😂
Dr. Sir kindly don't interrupt while guest speaks..
ஐயா தவறாக இருந்ததால் மன்னிககவும் முல்லிவாய்காலில் இறந்த நம் தமிழ் சொந்தங்கள் 3லட்சம்பேரின் நிலை என்ன?
Reduce bgm sound
பேட்டி கொடுப்பவரை பேசவிடுங்கள் நீங்கள் அனைத்து ம் தெரிந்தவர்தான் ஏற்றுக்கொள்கிறோம்😢😢
Pl.let Rajesh sir talk
சார் உங்க பின்னாடி யார் ?
சார், பேயும் இல்ல, கடவுளும் இல்ல... தயவுசெஞ்சி விட்ருங்க சார்...
Rajesh sir, please you do this program by yourself. We are eager to hear you, not others.
Nanbamudiyatha allavukku pei katha sollranga ckn
Finally after death mankind can think more without brain part and find how to deal with other people so ghost has more power than alive