மனிதனின் த்யானம்

@Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Theory of Evolution

Пікірлер: 198

  • @sathyanarayanansu5840
    @sathyanarayanansu58405 ай бұрын

    Ckn ஐயா அவரை பேசவிடுங்கள். தயவு செய்து தங்களின் மனதை அமதிபடத்துங்கள். இதனா‌ல் எங்களின் மனமானது அலைபாய்கிறது....

  • @allwellsridhar7252
    @allwellsridhar72526 ай бұрын

    Ckn ஐயா ராஜேஷ் அவர்களை பேச விடுங்கள்... அவர் சொல்ல வருவதை தடுப்பது போல பேசுகிறீர்கள் ஐயா

  • @indirasubrahmanyam7980

    @indirasubrahmanyam7980

    6 ай бұрын

    Yes truly

  • @GIN36999

    @GIN36999

    6 ай бұрын

    Correct..give him a chance to complete his point of view. Then u can debate sir.

  • @Kartigeyan21

    @Kartigeyan21

    6 ай бұрын

    💯

  • @anbudandasan27

    @anbudandasan27

    6 ай бұрын

    Yes

  • @jagadeshsankar7200

    @jagadeshsankar7200

    6 ай бұрын

    Ckn ட ஐயா கேள்வி கேட்கும் முறை சரியானதாக தோன்றுகிறது உற்று‌ கவனித்து உள் வாங்க‌‌ முடிகிறது ‌‌. நன்றி ‌நன்றி‌.

  • @jayapalviji100
    @jayapalviji1005 ай бұрын

    எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று ஒரு விஷயத்தைப் பேச வந்துவிட்டு அவரைப் பேச விடாமல் தடுப்பது ஒரு பெரிய அவமானச் செயல் X

  • @venkateshkrishna8233

    @venkateshkrishna8233

    4 ай бұрын

    கண்ணாடி போட்டவன் தன்னை புளுத்தியாக உணர்ந்த தருணம்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira61646 ай бұрын

    நம் மனதை அடக்காமல் அதை ‌நாம் கவனித்தாலே அது ஸ்தம்பித்து நின்றுவிடும். பின்னர் தியானம் கை வந்துவிடும். உயிரின் விழிப்புணர்வு நிலையே தியானம்.

  • @jaichem09

    @jaichem09

    5 ай бұрын

    Sri Baghawat pathai teaches this to all.

  • @AshrafAli-zo9uo

    @AshrafAli-zo9uo

    Ай бұрын

    Meditation is a state of continuous perpetual mentation. தொடர்ந்து மறக்காமல் இருக்க்கூடிய மனோநிலை. Concentration gives Revelation. If you concentrate SEA the revelation is taste of SALT.

  • @dnpodcast9485

    @dnpodcast9485

    Ай бұрын

    Well said.

  • @cmraj3689
    @cmraj36896 ай бұрын

    Dr C.K.N ஐயா நான் உங்கள் ரசிகன், ஆனால் நீங்கள் அவரை பேச விடுவதில்லை கடைசி வரை ராஜேஷ் அவர்கள் சொல்வதை முழுமையாக கேட்க முடியவில்லை நீங்கள் தனியாக பேசுவதுதான் நன்றாக உள்ளது

  • @paramaoli
    @paramaoli6 ай бұрын

    பேட்டிக்கு ஆளக் கூப்பிட்டு போட்டிக்கு பேசுறது போல பேசுனா என்ன புரியும்😂அவர பேச விடலாமே😅

  • @panneerselvam879
    @panneerselvam8796 ай бұрын

    தியானத்தை விடு ஞானத்தைப் பெறு இந்த வரிகள் தான் ஞானி ஆவதற்கான சிறந்த மந்திரச் சொல் ஞானி திரு பகவத் ஐயா அவர்களின் பொன்மொழி அவர்களாள் ஞானி ஆனவர்கள் ஆயிரக்கணக்கில் அதிகம்

  • @robinsonjayakumar3697

    @robinsonjayakumar3697

    5 ай бұрын

    ❤🎉

  • @ganesschetty8163
    @ganesschetty81636 ай бұрын

    நந்தகோபால் சார் கேட்கும் நடைமுறைகேள்விகள் மிக அருமை ...தொடருங்கள்

  • @pragalthanb2530
    @pragalthanb25306 ай бұрын

    தியானம் என்பது ஒரு அனுபவம் இதை விளக்கம் சொல்ல முடியாது ஆனால் முயற்சிக்கலாம். தியானத்திற்கு முன் சில படி நிலைகள் உள்ளது..... நன்றி அய்யா 🙏🙏❤ # உடலுக்கு தீங்கானதை செய்யாமல் உடம்பின் இயல்பை புரிந்து கொண்டு வாழ்வதே *"இயமம்"* # உடலின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு துணை செய்வதே *"நியமம்"* # உடலுக்கு தேவையான அசைவுகள் கொடுத்து அதன் இயக்கத்தினை புரிந்து செய்வது *"ஆசனம்"* # உடம்பு மூச்சுக் காற்றால் இயங்குகிறது என்பதால் அதை சீராக வைத்துக் கொள்வது *"பிரணயாமம்"* # உடலின் எல்லா பாகங்களும் சிறப்பாக செயல்படுத்திக் கொள்வது *"பிரத்தியலங்காரம்"* # உடம்பில் இருக்கும் நான் என்ற மனம் எங்கே? என்ற விசாரணை மூலம் அதை அறிவது *"தாரணை"* # உடம்பில் இருக்கும் மனதில் எழும்பும் எண்ணங்களை ஒழிப்பது *"தியானம்"* # உடம்பின் இயக்கம் மனதின் வசம் என்று புரிந்து கொண்டு எண்ணங்கள் இன்றி சித்தத்தின்படி இருப்பது *"சமாதி"* என எட்டு நிலைகளை முன்னோர்கள் பலர் உரைத்திருக்கிறார்கள். யோகத்தினைப்பற்றி எழுதப்பட்டிருக்கின்ற விளக்க நூல்கள் எதுவும் உண்மையை அறிவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பது தனிமனித முயற்சியை பொருத்தே அமைகிறது. *-குரு சிவயோகி* *யோகக்குடில்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 .

  • @senthilvelnambigavasan7555

    @senthilvelnambigavasan7555

    5 ай бұрын

    Senthilvel

  • @BalanPalanisamy

    @BalanPalanisamy

    4 ай бұрын

    Super appu

  • @shankarbabuk9703

    @shankarbabuk9703

    3 ай бұрын

    பிரத்யாகாரம் என்பதே சரி. பிரத்தியலங்காரம் என்று ஒன்று கிடையாது.

  • @vijayalakshmiutthira6164

    @vijayalakshmiutthira6164

    Ай бұрын

    Om god சேனலில் துறவி நாகராஜ் ஐயா அவர்கள் தியானப் படிநிலையை அருமையாக விளக்கியுள்ளார். ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @pkanaga8570
    @pkanaga85705 ай бұрын

    உங்கள் நன்பனை விடா நீங்கலே சிறப்பு கூறுகிறீர்கள் please continue your own experience or knowledge

  • @Murugesan-em3jh
    @Murugesan-em3jh4 ай бұрын

    ஐயா நமஸ்காரம் சி கே என் அவர்களின் பதில் அருமையிலும் அருமை ஏனென்றால் மக்களுக்கு எளிமையாக புரியவைக்க முயற்சி செய்கிறீர்கள் நன்றி இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் அப்படித்தான் கருத்து வேறுபாடு இருக்கும் நன்றி

  • @Murugesan-em3jh
    @Murugesan-em3jh4 ай бұрын

    Ckn ஐயா வணக்கம் தங்கள் கருத்துக்களை அருமையான பதிவு ஏனென்றால் இன்றைய நிலையில் எளிமையாக தியானம் செய்வது எப்படி என்பதை எல்லோரும் அறிய உங்கள் முயற்சி அருமை

  • @koorimadhavan8951
    @koorimadhavan89516 ай бұрын

    நன்றி அருமை வணக்கம்.

  • @gurunathvr4976
    @gurunathvr49766 ай бұрын

    அகம் மற்றும் புறம் இரு பகுதிகள் உள்ளது. அகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. புறத்தில் முழு கவனத்தை செலுத்தி செயல்களைச் செய்ய வேண்டும். அகத்தை சரி செய்ய வேண்டியதில்லை, சீர் படுத்த முடியாது. அகத்தின் இயல்பு தன்னை தானே சரி செய்து கொள்ளும்

  • @jaichem09

    @jaichem09

    5 ай бұрын

    Sri Bhagwat aiyha preachings

  • @SanthoshKumar-rl2sj
    @SanthoshKumar-rl2sj6 ай бұрын

    மனதை அடக்கி ஆளும் வல்லமை உடையவன் விலங்குகளையும் அடக்கி ஆளும் வல்லமை உடையவன் தாயுமானவர் பாடல்கள்

  • @sandhyadevna8844
    @sandhyadevna88446 ай бұрын

    Sir neenga super solla vandhathu live in present adhu correcta kondu vandhu simple and sweet mudichutinga heads off sir.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    5 ай бұрын

    வணக்கம் சந்த்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram56655 ай бұрын

    அருமை... நன்றி 🙏

  • @mamnan001
    @mamnan0016 ай бұрын

    சரியான விவாதம்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu19086 ай бұрын

    ஐயாவின் தியானம் குறித்த விளக்கம் அருமை ஐயா.அதிகம் என்னால் சொல்ல முடியவில்லை.ஐயா உங்கள் தவ வலிமையின் மூலம் பிள்ளையார் ராஜ நாகத்தின் வழி தோன்றல் என்று கண்டு பிடித்ததற்கு நன்றி ஐயா.

  • @mohammadrafikmahabu1908

    @mohammadrafikmahabu1908

    5 ай бұрын

    நன்றி ஐயா

  • @thangaraj3537
    @thangaraj35375 ай бұрын

    கேள்வி அருமை

  • @kanagarajsengottuvel706
    @kanagarajsengottuvel7066 ай бұрын

    One of the greatest ..... u know better and u explains best......

  • @rajam7354
    @rajam73546 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி சார்.தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.

  • @dineshrajendran848
    @dineshrajendran8485 ай бұрын

    Well said, said practice on consciously listening your mind is a practice for to train your mind. And this practice makes mind to understand mind which is meditation

  • @nagendranl1130
    @nagendranl11306 ай бұрын

    super sir

  • @gowrisankarsankar3935
    @gowrisankarsankar39356 ай бұрын

    Mr. C K N அவரைபும் பேச விடுங்கள் .12:25

  • @manividhya5701
    @manividhya57016 ай бұрын

    மனதை அடக்க முடியாது மாறாக மனதிற்கு கடிவாளம் போடலாம் ஒரே வழி தியானம் இதனால் நினைத்ததை சாதிக்க முடியாது மாறாக எதையும் இலகுவாக மனது கடந்து விடும்

  • @chitrat2169
    @chitrat21696 ай бұрын

    உங்களை போல் யாருக்கும் thinking வராது. C. K. N. அண்ணா one one only c. K. N. Sir🙏🏻

  • @AnbeSivam02
    @AnbeSivam025 ай бұрын

    ஐயா கடைசிவரை அவரை பேசவே விடவில்லை நீங்கள். இதுபோன்ற காணோலியை இந்த விஷயத்தில் ஆர்வம் மற்றும் ஓரளவு பயிற்சி செய்பவரே பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தையையும் விவரித்து உதாரணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த உதாரணத்தையும் ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். அவரை பேச விட்டு இருந்தால் பல விஷயங்கள் கிடைத்திருக்கும். தயைகூர்ந்து தியானம் பற்றி இன்னோரு காணோலியை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.🙏

  • @penme
    @penme6 ай бұрын

    சார். தியானம் என்பது மனதை ஒரு செயலில் முழுமையாக குவிப்பது. மனக்குவியல் தியானம். 🙏

  • @swamyvivekanantham3658
    @swamyvivekanantham36586 ай бұрын

    ஆன்மீகத்தை யாரும் சொல்லித் தர முடியாது ஆனால் உணர்ந்து அனுபவிக்க முடியும்.✨️

  • @ayyappank175
    @ayyappank1756 ай бұрын

    Thanks

  • @SubathiniBavan
    @SubathiniBavanАй бұрын

    Ckn sir unkal kathajenaal raajees sirathu mukkeja vedajankalai elanthullom

  • @moorthyk7853
    @moorthyk78534 ай бұрын

    CKN Sir, Your approach is very sharp and to try about practical way which is even spiritual matters. Rather it is the importance of the way to experience in our lifestyle among the fluctuation of anything as its own. Also Meditation is said that the state of the higher or super consciousness. That means beyond the state of thinking faculty of mind and it's just unexplained state of feeling.

  • @raghullj1442
    @raghullj14426 ай бұрын

    Thalaiva ur great ❤

  • @suppiahbeerangan9550

    @suppiahbeerangan9550

    4 ай бұрын

    யாரு கிரேட்? படைப்பாளரா நெறியாளரா?

  • @jjr77
    @jjr775 ай бұрын

    super c k n sir

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan89055 ай бұрын

    I support Dr.ckn...

  • @a.jabarsaadiq450
    @a.jabarsaadiq4505 ай бұрын

    Super the way dr ckn asking for the solutions

  • @trnataraj
    @trnataraj6 ай бұрын

    Ck ஒருவரை பேட்டி எடுத்தீர்கள் என்றால் அவர்களை பேச விடுங்க அவர்களுடைய அனுபவத்தை சொல்லவிடுங்க திரு ராஜேஷ் அவர்கள் உதாரணம்.வாழ்க வளமுடன்

  • @welcomestar2034
    @welcomestar20344 ай бұрын

    Hi C K N Sir Rajesh sir paavam .

  • @shafiabegum4303
    @shafiabegum43036 ай бұрын

    Super..ggg

  • @dchandran6484
    @dchandran64845 ай бұрын

    Sir super

  • @thangadurairaj8992
    @thangadurairaj89926 ай бұрын

    நன்றி நன்றி நன்றி ஆசான்கள் இருவருக்கும்

  • @lakguruguru9097
    @lakguruguru90976 ай бұрын

    Dear Dr When you bring some body to talk , allow them to talk pls. Until the end Rajesh could not deliver what he wanted to say!!!

  • @indirasubrahmanyam7980

    @indirasubrahmanyam7980

    6 ай бұрын

    Yes truly

  • @GuitSiva

    @GuitSiva

    5 ай бұрын

    Absolutely👍

  • @different8608
    @different86086 ай бұрын

    அவர் ஞானி

  • @jbbritto223
    @jbbritto2234 ай бұрын

    Vanagam aiya vanagam thostheram

  • @billakarthick9140
    @billakarthick91406 ай бұрын

    அப்படியாபட்ட வள்ளலார்க்கே 37வருடங்கள் தேவைப்பட்டது அதை அடைய

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u4 ай бұрын

    தியானம் என்பது ஒரு பாடம் இல்லை.நீயே உணர வேண்டும் அதற்கு சுழல் அமையவேண்டும்.

  • @ayyappank175
    @ayyappank1756 ай бұрын

    😅❤Thanks sir

  • @TJDeepika
    @TJDeepika6 ай бұрын

    How to visit you for varicose treatment sir ? Location

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos84626 ай бұрын

    Veedu Work, Naduvula iruntha ennam laam love 💘. Nadu naduvula fight Ithu thaa en life a irunchu, 4 yr appram, pirivu erpattuchu, Antha pirivu utcha katta veruppu la aachu, Athanaala athukappram Eppavum enna antha ennangal vrala, VRS vaangi veetla ukkantan 23 age la,, Yosika entha vishayamum illa, Veeta pressure um illa, Morning late a ezhunthu, saptu, Mathiyam varaikum TV paaathu, Appram thungi, 5 maniku kulichu, Night 8 mani varaikum maadila paduthutu stars a paapan, Poga poga stars a nalla paathitruntha, Athoda connection maari Etho etho shape la paathu, Ithalaan ennanna nu yosichu, Athu innum swarasyama poga poga, Oru stage ku appram ethuvumey illaama Amaithiyaana Entha ennanamum illaama Verumaney night la sky a stars, full moon a paathutruka aarambichutan Athukappram enakku enna aachu therila, Ennaala kova pada mudila, Enna maranthu sirika mudila, Evlo koduuramaana news,, Humans a paathalum, Avangala mela kovam varala, Avan situation Avan life a apdi kondu pochunu purithal, Adutha stage Night thukathula dream vantha adutha second ithu dream nu thella thelivaa theriya start aachu, Sila naal, intha dream enakku pudichrukunu atha naaney script screenplay panni enjoy pannan, Pala naaala dream therinja adutha second, ithu dream thungu nu thungiduvan, Yr s pochu, Family la velaiku pola nu kavala, House rent pay pannanum, Naan tha ini kattanum kavla, Again pona girlfriend marubadium re entry, Konjam konjama en manasu Ezhunthuka start aachu, Ennangal oda aarambichuthu, Ippo ennaala antha sleep ku poga mudila, Pagal la vara ennangal 1000 madangu athigama nightt la thukam la oduthu, Mudivu eduka mudila, Kovamm, Bayammm, Ippo enakku antha meditation eppadi start aachu, Oru stage la peaceful a iruntha naan, Athukappram en appdi aaga aarambichan, En ippadi aachu, Astrology ulla vantan sir, Ippo mentality Ellaam pre written, Anthantha time, athu nadakkum Oru mayira kooda maatha mudiyaathu, Intha mentality la irukan

  • @kathirvel304
    @kathirvel3046 ай бұрын

    நன்றி

  • @djeamarierayar9405
    @djeamarierayar94055 ай бұрын

    தியானம் என்பது மனதை ஒருநிலை படுத்துதல்

  • @sundaresanbalaji5097
    @sundaresanbalaji50972 ай бұрын

    Rajesh sir your ideas are true by doing kriyas mind is getting if we quit and stay away you will nit get deep meditation.ckn sir has to listen first and he can raise question after.

  • @subramanianc15
    @subramanianc152 ай бұрын

    Nandagopalan sir, Please allow him to talk

  • @aoafamily
    @aoafamily5 ай бұрын

    Mindfulness is the first step and that mindfulness practice takes us to the meditative state which happens on its own.

  • @vallipuramthava1635
    @vallipuramthava16353 ай бұрын

    Hi sir.❤❤❤

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh6 ай бұрын

    Ckn sir Please let people talk

  • @FamilyUtbe
    @FamilyUtbe6 ай бұрын

    19:25 that is called mindfulness 🧘

  • @kgprakash21
    @kgprakash216 ай бұрын

    சார் புரியுது ஆனா புரியல..!!! ??

  • @sankarlingha8395
    @sankarlingha83955 ай бұрын

    கற்பனை தான் என்னங்களின் திறை.

  • @user-et1ou1oe9q
    @user-et1ou1oe9q4 ай бұрын

    Evergal eruvarum migundha anupavasaaligal so avargal pesuvadhan artham avalavu sariyaga nammal purindhukolla mudiyadhu mattum ckn iyya avarai pesavudungal yendru silar sollugirirgal adu thavaru ckn ayya avodaiya anupavam puridhal thaan avarai pesaveikuradhu Rajesh iyya sollum vishayam yellam ckn iyya virkku anupavam erukkuradhu adanaal avar maruthu pesugirar avaroda evargalin sambasanaigali pattri pesa namakku urimai illai so pls evargalai patri kurai solladirgal nanri

  • @AnilKumar-sj3zb
    @AnilKumar-sj3zb6 ай бұрын

    What is the guests KZread channel name

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66875 ай бұрын

    🙏🙏🙏

  • @ramum9599
    @ramum95995 ай бұрын

    அமைதியாக உட்கார்ந்து கைகளில் தியான முத்ரை வைத்து ,இடது கால்மீது வலதை க்ராசாக வைத்து __மூச்சை கவனித்தல்__ (கண் மூடியோ ,அரைக்கண் திறந்தோ) தியானம் ஆகும் !!!!!🎉🎉🎉🎉

  • @advoicemaster3188
    @advoicemaster31885 ай бұрын

    அருமையாக கார் ஓடுறவனும் ஓர் நாள் விபத்துக்குள்ளாகிறானே அது என்ன வென்று சொல்வது அருமையான தியானத்தில் அமர்பவரும் கடைசியில் இறக்குறானே அதை என்ன வென்று சொல்வது..நீங்கள் போய் இன்னொருத்தர் வரும்போது அவரொன்று பழக்குவாரே அது என்னவாகும்

  • @jmechanic2317
    @jmechanic23175 ай бұрын

    ramesh sir ur result is always correct ....my question's ur answer is correct,ur told that will power is a apart from astrology ...i dont belive planets they are one of the part from will power...👌👍🤝💪 '

  • @vignarajahkm4462
    @vignarajahkm44626 ай бұрын

    Ramana Maharishi has said very nicely on meditation.

  • @36yovan

    @36yovan

    6 ай бұрын

    What he has said?

  • @chitrat2169
    @chitrat21696 ай бұрын

    இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகையால் இவரை இவர் பேசவிடலை அவரை அவர் பேசவிடவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை

  • @rajeshkannan634

    @rajeshkannan634

    6 ай бұрын

    இந்த உரையாடல் ஒரு தொடக்கம் தான். Hint என்று ஆங்கிலத்தில் கூறவேண்டும். உங்கள் எல்லோருடைய கருத்துகளுக்கு நன்றி. இனி வரும் காலங்களில் இன்னும் விவரமாக in depth பேசுகிறோம்

  • @rajaraj9581
    @rajaraj95813 ай бұрын

    பொதுவாக உங்களது இன்டர்வியூ எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் விருந்தினரை பேசவிடாமல் இடைமறித்து இடைமறித்து பேசுவதை பார்ப்பதற்கு எரிச்சல் ஊட்டும் விதமாக இந்த காணொளி உள்ளது

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy20745 ай бұрын

    ஐந்து இந்திரியங்களையும் தேவையில்லாத, வேண்டாத விஷயங்களில் அலைய விடாமல், மனதை ஒருமுகப்படுத்தி, மௌனமாக இருப்பதே தியானம். அன்றாடம் செலவழித்த சக்தியைப் பெறமுடியும். Cellphone- ஐ charge பண்ணிக் கொள்வது மாதிரி.

  • @LG-zl1gc
    @LG-zl1gc6 ай бұрын

    Mr Gopal sir I am watching your video. But you stop the echoing person from speaking

  • @bmconnects729
    @bmconnects7294 ай бұрын

    Muscle memory... training la varum.. ckn sir us correct

  • @Manikondasubramanyamchowdhry
    @Manikondasubramanyamchowdhry6 ай бұрын

    Ckn sir pesabidunga

  • @maheshvhare7929
    @maheshvhare79296 ай бұрын

    Nandhakumar sir neenga ava pesave vida mattingureenga

  • @araanna
    @araanna6 ай бұрын

    தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம். திருமூலர்

  • @krishnansamy4413

    @krishnansamy4413

    5 ай бұрын

    பத்திரகிரி சாமி

  • @kannankavitha8405
    @kannankavitha84054 ай бұрын

    பிராக்டீஸ் கண்ட்ரோல் பண்றது அடக்குறது என்பதெல்லாம் ஆன்மீக புரிதலுக்கு சம்பந்தமில்லாத வார்த்தைகள்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar38815 ай бұрын

    Nithyananda Swamiji has given best meditation techniques. Please read his books. Read JEVAN MUKTHI book by him. Reading this book will give you change. It is a wonder. The Adeenam gives a free book to everybody.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar7696 ай бұрын

    டாக்டர் அவர் பேசுவதற்கு இடம் தாருங்கள்

  • @loganathanb6584
    @loganathanb65845 ай бұрын

    நீங்கள் யாரிடம் கேள்வி கேட்கிறீர்களா அவரை பேச விடாமல் குறிக்கின்றது அவரை சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல விடாமல் தடுக்கிறீர்களே.

  • @advoicemaster3188
    @advoicemaster31885 ай бұрын

    எல்லாம் எங்கேயோ புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் தரவுகளே...உண்மையான அனுபவம் என்ன

  • @kanagachitra6132
    @kanagachitra61325 ай бұрын

    Mr.CKN kindly allow Mr.Rajesh sir.let he speak.Dont ask questions during the explanation. You can ask after his explanation.

  • @Omvaalai
    @Omvaalai6 ай бұрын

    பகவத் கீதைஎல்லாம் வேணாம் 😂

  • @premraj-iz8gq
    @premraj-iz8gq6 ай бұрын

    Ckn sir சரியாக கேள்விகளை கேட்டீர்கள், அவரிடம் சரியான பதில் இல்லை, நம்பிக்கை, யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார், உங்களுடைய கேள்வி, புரிதல் சரியாக இருக்கிறது நீங்கள் practical ஆக பேசுகிறீர்கள், ckn sir keep questioning. வழ்துக்கள்

  • @G_B_R
    @G_B_R5 ай бұрын

    kriya yoga

  • @sridharr3589
    @sridharr35896 ай бұрын

    செம சொதப்பல்😂CKN. Thank god before listening this i experienced 😅 else I would have think to sit for experiencing IT

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66875 ай бұрын

    Practice illena vallalar panninathu sir

  • @gunasekaranb9107
    @gunasekaranb91073 ай бұрын

    I want talk sometin.

  • @PerumPalli
    @PerumPalli6 ай бұрын

  • @ganesschetty8163
    @ganesschetty81636 ай бұрын

    தியானம் பற்றி கேட்கும் சார் கேள்விகளுக்கு பலதிலலிக்காமல் வேறு எதேதோ பேசி திசை திருப்புகிறார் ஆனால் கடைசி வரை பெயர்களை பற்றி பேசுகிறாரே தவிர கடைசி வரை பதிலே கூறவில்லை

  • @user-jp8ob7vt8e
    @user-jp8ob7vt8e5 ай бұрын

    இரண்டு ஆசான்களுக்கும் ஆத்ம வணக்கம். மலையேறி ஜோதி கண்டவர்கள் ஏதுமறியாதவர்கள் பேசிக்கொள்வது வியப்பாக உள்ளது.

  • @thavamaniranjith4480
    @thavamaniranjith44805 ай бұрын

    Dr CKN அவர் களுடைய மிக சிறப்பான கேள்வி கள், அவரிடத்தில் அதற்கு பதிலில்லை நன்றி.

  • @SLtrueblog467
    @SLtrueblog4674 ай бұрын

    "vidharshanaa"

  • @surenderarumugam996
    @surenderarumugam9966 ай бұрын

    Ckn does not allow the other person to talk. Very sad.

  • @premrajpremraj1507
    @premrajpremraj15075 ай бұрын

    தயவுசெய்து அவர் சொல்ல வருவதை கேட்க விடுங்கள். இடைமறித்து பேசாதீர்கள்.நீங்கள் விசயம் தெரிந்தவர் நாங்கள் அப்படி இல்லை நல்ல தலைப்பு அவர் சொல்லுவதை கேட்க விடுங்கள்.

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan83414 ай бұрын

    Mr Ckn please don't interfere in Rajesh speach allow him to. Tell his views please

  • @sivalingamk4047
    @sivalingamk40475 ай бұрын

    Bee on cloche. எண்ற மணோ நிலையில் பயிச்சி கொடுங்க ள். மணம் கடந்த நிலையில் மணம் தியானத்தில் திலைக்கும்.அதுவே தியானம். வணக்கம் அய்யா

  • @muraleemadhan
    @muraleemadhan5 ай бұрын

    சி கே என் அவர்கள் ஞானி ... அவர் கேட்பது ஆயிரக்கணக்க கோனார் எண்ணங்களில் மனதில் தோன்றும் கேள்விகள் தான்

  • @srinivasanchandrashekar3
    @srinivasanchandrashekar36 ай бұрын

    😂😂, its not an interview - its a discourse by CKN sir....

  • @LIKE-SHARE22
    @LIKE-SHARE224 ай бұрын

    kadavulidam niraya sootchama swasam iruku avar nammidam ketpathu niyara udambu, apodhu thaan avarin swasam antha udambukul sendru uyiraga anth udambu asaigirathu.... naam inaperukkam seithukonde irukka vendum ithu thaan namudaya ore velai./ kadavul nammidam edhirpaarpathu ithu ondru thaan.....intha arivu ungalukellaam entha centuryla varumo theriyathu......uyirgal illaamal pala gragangal gaaliyaga irukinrana... innnum boomiye full aaga villai....

  • @balasubramanaian5739
    @balasubramanaian57396 ай бұрын

    அவர கூப்பிட்டு வெச்சு நீயே பேசுனா என்ன பிரயோஜனம்...? அன்புடன் ‌‌ பாலு

  • @vijayalakshmiutthira6164

    @vijayalakshmiutthira6164

    6 ай бұрын

    😂

Келесі