இயற்கை உணவுகளால் கபத்தை சீராக்கிட இயலுமா ? | Kapha Control Through Natural Diet | Dr. கௌதமன்

#KaphaControl #NaturalFoods #AyurvedaRemedies #Ginger #Turmeric #Triphala #LongPepper #Cinnamon #Fennel #Mustard
கபம் உடலுடைய ஈரத்தன்மைக்கு அடித்தளமாக இருக்கின்றது. உடலின் தேவையற்ற கபத்தை குறைத்திடும் அருமருந்து இஞ்சி, உடலில் தேங்கி இருக்கும் கபத்தின் சீற்றத்தை குறைத்திடும் மஞ்சள், கபத்தினால் ஏற்படும் வறட்சி சார்ந்த சிரமங்களை குறைத்திடும் திரிபலாசூரணம், கபத்தின் தீவிரத்தை குறைத்து உடலில் கழிவாக இருக்கின்ற கபத்தை மாற்றிடும் திப்பிலி, வாத, பித்த, கபம் சீராக இருப்பதற்கு உதவிடும் இலவங்கப்பட்டை.
கபநோய்கள் சார்ந்த சிரமங்களை போக்கிடும் திரிகடுகு, தேவையற்ற கபஅமிலங்களைஉறிஞ்சி கபத்தை குறைத்திடும் கோரைக்கிழங்கு, வாதம்,பித்தம், கபத்தினால் உண்டாகும் உபாதைகளுக்கு நிவாரணியாகிடும் கடுக்காய், கபத்தால் ஏற்படும் சக்தி ஓட்டத்தின் தடையை நீக்கிடும் தான்றிக்காய், கபத்தின் சீற்றத்தை குறைத்து உடலின் ஆரோக்கியத்தை சீராக்கும் மேலும் முறையான வழிகாட்டுதலோடு அன்றாட உணவில் அளவோடு பயன் படுத்தி கபத்தினால் ஏற்படும் சீற்றம் நீங்கி ஆரோக்கியமாக வாழ்ந்திட முடியும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #KaphaControl #NaturalFoods #AyurvedaRemedies #Ginger #Turmeric #Triphala #LongPepper #Cinnamon #Fennel #Mustard
--------------------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, ginger, turmeric, triphala, long pepper, cinnamon, fennel, mustard, kukulu, kapha control, natural remedies, Ayurveda, health benefits, holistic wellness, traditional medicine, herbal remedies, phlegm reduction, respiratory health, digestive health, immune system, inflammation, antioxidant, anti-inflammatory, rheumatism, gout, bile regulation, energy flow, holistic healing, wellness lifestyle, holistic approach, herbal supplements, holistic health, ancient wisdom, natural healing, wellness practices, Ayurvedic herbs, herbal medicine, herbal teas, dietary supplements, alternative medicine, herbal remedies, traditional healing, holistic nutrition, holistic remedies, preventive healthcare, holistic wellness, traditional remedies, holistic lifestyle, natural therapies, wellness journey, இஞ்சி, ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, வாத நோய், கீல்வாதம், பித்த கட்டுப்பாடு, ஆற்றல் ஓட்டம், முழுமையான சிகிச்சைமுறை, ஆரோக்கிய வாழ்க்கை முறை, முழுமையான அணுகுமுறை, மூலிகை சப்ளிமெண்ட்ஸ், முழுமையான ஆரோக்கியம், பண்டைய ஞானம், இயற்கை சிகிச்சை, ஆரோக்கிய நடைமுறைகள், ஆயுர்வேத மூலிகைகள், மூலிகை மருத்துவம், மூலிகை தேநீர், உணவுப் பொருட்கள், மாற்று மருத்துவம், மூலிகை வைத்தியம், பாரம்பரிய சிகிச்சை, முழுமையான ஊட்டச்சத்து, முழுமையான வைத்தியம், தடுப்பு சுகாதாரம், முழுமையான ஆரோக்கியம், பாரம்பரிய வைத்தியம், முழுமையான வாழ்க்கை முறை, இயற்கை சிகிச்சைகள், ஆரோக்கிய பயணம் ]

Пікірлер: 24

  • @seevaratnampathmanathan8101
    @seevaratnampathmanathan81013 ай бұрын

    நல்ல அறிவுரை மிக்க நன்றி

  • @user-oe3ny4fq7x
    @user-oe3ny4fq7x3 ай бұрын

    நல்ல மருந்தாக அறிவுரை வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி உங்கள் சமுதாய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @DevaDharshini-mt1gi
    @DevaDharshini-mt1gi3 ай бұрын

    Thank you very much for this useful information.❤

  • @awakensimply993
    @awakensimply9933 ай бұрын

    Love u ayya usefull information 😊

  • @krishnamoorthy8686
    @krishnamoorthy86863 ай бұрын

    Thank you.sir

  • @Alimuthu2023
    @Alimuthu20233 ай бұрын

    , ஐயா மிக்க நன்றி

  • @duasessentials
    @duasessentials3 ай бұрын

    Good

  • @d.n.anverdeen9394
    @d.n.anverdeen93943 ай бұрын

    Sir.excellant.information.God.bless.you.sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Keep watching

  • @venugopalsamy8001
    @venugopalsamy80013 ай бұрын

    Very useful awareness creation. Thanks

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    You are welcome

  • @mathiyalakan458
    @mathiyalakan4583 ай бұрын

    ஐயா 🙏🙏🙏

  • @andalamma2933
    @andalamma29333 ай бұрын

    Doctor nan madurai nengal palandu vala perumal acheer vatham

  • @komathychinnadurai8916
    @komathychinnadurai89163 ай бұрын

    Sir, kindly suggest medicine for Wheezing problem

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Please take Respokalp capsule, To order : shreevarma.online/collections/respokalp/products/respokalp-capsule

  • @d.n.anverdeen9394
    @d.n.anverdeen93943 ай бұрын

    Sir.excel

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Thanks and welcome

  • @mathi-1259
    @mathi-12593 ай бұрын

    Sir unga vaithiya salai enga irukku sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Address: 37, First Main Rd, 1st St, VOC Nagar, Dr.Subbaraya Nagar, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024 Please contact: 9500946631/32

  • @SathiSri-dd3sv
    @SathiSri-dd3sv3 ай бұрын

    Ayya enaku psoriasis iruku

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    For psoriasis, Psoraxit tablet. To order: shreevarma.online/collections/charma-tejas/products/psoraxit-tablets

  • @awakensimply993
    @awakensimply9933 ай бұрын

    Venpulli ku medicine kidaikuma ayya❤

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, we have. prescription based, Vitiltone capsule and charmatejas tailam. please contact: 9500946631/32

  • @bhuvaneshwariu7927

    @bhuvaneshwariu7927

    3 ай бұрын

    Thankyou😊

Келесі