8 விதமான நோய்களையும் சரிசெய்யும் கடுக்காய்? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்

8 விதமான நோய்களையும் சரிசெய்யும் கடுக்காய்..? அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
கடுக்காய் இந்த பெயர் கேட்டாலே சிலருக்கு முகம் சுருங்குவதும், சிலருக்கு முகம் மலருவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இப்படி என்றால் கடுக்காய் கசப்புத்தன்மை கொண்டது என்பதை நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். கசப்பு என்பதை விட துவர்ப்பு தன்மை கொண்டதாகும். கடுக்காய் என்னதான் உடலுக்கு நல்லது செய்ய கூடிய ஒரு மருந்தாக இருந்தாலும் கூட, அதன் சுவை அதிகமானோருக்கு பிடிக்கின்ற விஷயமாக இருப்பதில்லை. அதனால் சிலருக்கு முகம் சுருங்குவதும், சிலருக்கு ஏன் முகம் மலருகிறது என்று பார்த்தால் கடுக்காய் சாப்பிடுவதால் காலையில் வயிற்றில் இருக்கும் அனைத்து கழிவுகளும் வெளியேறி உடல் ஆரோக்கியம் அடைவதை பார்க்கிறோம். கடுக்காய் தரும் நன்மைகளை பற்றி இக்காணொளியில் காண்போம்
கடுக்காய் தரும் பயன்கள் என்னென்ன..? எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு உதவுகிறது..? கடுக்காயில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு செயல்படுகிறது..? கடுக்காயை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#shreevarma #ayurveda #health #healthy #healthylifestyle #digestion #digestivepower #eating #eatinghabits #disease #cure #goodforhealth #goodforskin
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
KZread: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/hospitals.php
Do follow our official pages & stay updated.
Thank You.

Пікірлер: 198

  • @vimalanjeganathan5707
    @vimalanjeganathan57075 күн бұрын

    மிகவும் அற்புதமான மருந்து கடுக்காய் பொடி அல்சர் மற்றும் மலச்சிக்கல் குணமானது எனக்கு நன்றி ஐயா❤

  • @senthilSenthil-pn6ry
    @senthilSenthil-pn6ry4 ай бұрын

    ஐயா காலை வணக்கம் ஐயா நீங்க சொல்லுற விஷயம் அனைத்தும் மிக முக்கியமான விஷயம் ஐயா ஒரு அகத்தியர் பெருமாள் போல் நீங்கள் சொல்லுகிறீர்கள் மிக்க நன்றி நீங்கள் எப்போதும் நல்லா இருக்கணும்

  • @easycooking7398
    @easycooking73982 ай бұрын

    மிக மிக தெளிவான மருத்துவ பயன்கள், மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mohamedjalaludeen1673
    @mohamedjalaludeen16736 ай бұрын

    Thank you...Usefull information for all... God Bless U .sir.🙏

  • @mahi2625
    @mahi26256 ай бұрын

    டாக்டர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275Ай бұрын

    மிக்க நன்றி அய்யா.

  • @savithrik4163
    @savithrik41633 ай бұрын

    Very good se=vice please continue🙏🙏👍👍

  • @Sarabeshviews
    @Sarabeshviews5 ай бұрын

    நன்றி

  • @ritasuguna3158
    @ritasuguna315810 ай бұрын

    Thank you so much appa

  • @ilangovanchinnaiya4030
    @ilangovanchinnaiya40306 ай бұрын

    மிக்க நன்றி

  • @vanithavanitha3392
    @vanithavanitha33924 ай бұрын

    Thank you sir

  • @user-il2oe9gd2t
    @user-il2oe9gd2t5 ай бұрын

    தங்கள் பதிவு பணி சிறப்பகட்டு 🎉🎉❤❤😮

  • @ExcitedHoneyBadger-lp5me
    @ExcitedHoneyBadger-lp5me4 ай бұрын

    Super tips🎉sir

  • @user-xv9yq9nm3o
    @user-xv9yq9nm3o11 ай бұрын

    நன்றி ஐயா

  • @sivaprapaprapa4877
    @sivaprapaprapa48774 ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын

    அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாதங்கள் ழ்த்துக்கள்!

  • @dhakshnesh.p6118
    @dhakshnesh.p61188 ай бұрын

    Tnq sir

  • @user-ug4hx7kt6w
    @user-ug4hx7kt6w3 ай бұрын

    Tq Ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @arunakandhasamy1519
    @arunakandhasamy1519 Жыл бұрын

    Thank you so much sir very rare information and very useful to every one.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 Жыл бұрын

    Thank You very much for the useful information,God Bless You Sir.

  • @roslinrayappan8564

    @roslinrayappan8564

    Жыл бұрын

    8

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Жыл бұрын

    Thanks Dr. 🙏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @priyanavaraj3667
    @priyanavaraj366713 күн бұрын

    Thanks Dr

  • @sangeethasangeetha3439
    @sangeethasangeetha34393 ай бұрын

    Really super sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Keep watching

  • @premadevi1686
    @premadevi168611 ай бұрын

    Thank you. Good information. Very clear and detail ❤. Past one week I'm consuming Kaddukai. Improve my sleep quality .

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @vasandahmunusamy4069
    @vasandahmunusamy40692 ай бұрын

    Thank you doctor sir.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    Keep watching

  • @user-rc8gh4qk1s
    @user-rc8gh4qk1s4 ай бұрын

    👍👍👍

  • @AffectionateBreadLoaf-ns9lh
    @AffectionateBreadLoaf-ns9lh15 күн бұрын

    Sir nan alopathy maruthu sugarku edukiren iravil katukai sapitalama

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 Жыл бұрын

    Super title song superrrppp 💚 sir thanks 🙏🏻💐

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @oviyaktm6531
    @oviyaktm65319 ай бұрын

    தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @deepikaravi2124

    @deepikaravi2124

    8 ай бұрын

    Thank you for your wishes

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 Жыл бұрын

    உண்மை Sir,.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாதங்கள் ழ்த்துக்கள்!

  • @sankarlakshmanan222
    @sankarlakshmanan2223 ай бұрын

    Thank you

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    You're welcome

  • @priyanavaraj3667
    @priyanavaraj366721 күн бұрын

    Thanks dr

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    21 күн бұрын

    Keep watching

  • @sweetybennison7821
    @sweetybennison782123 күн бұрын

    Tku for ur kind information. Very useful. .. I got pigmentation in my face...how can I get cured..... From Mumbai

  • @sivah905
    @sivah90513 күн бұрын

    ஐயா, கடுக்காய் சாப்பிடும் போது அசைவம் சாப்பிடலாமா?

  • @pasugeetha6921
    @pasugeetha69218 ай бұрын

    Urinary infection..ipothuthan thiripala and kadukai start pannirukaen..very thank u sir ..u r speech very confident for me

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @firewallguy
    @firewallguy11 ай бұрын

    I am mixing kadukkai powder in hot water and taking it every night after finishing dinner. I can for sure say my over all mental and physical health is improving. I am very grateful to this kadukkai. I had first can to know about this from agaithiyar songs

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @maruthapandi7944

    @maruthapandi7944

    11 ай бұрын

    Evlo nal saptinga??

  • @firewallguy

    @firewallguy

    11 ай бұрын

    @@maruthapandi7944 50 days continuously bro daily night after dinner by mixing with hot water and still continuing now

  • @dhivyabharathi2498

    @dhivyabharathi2498

    3 ай бұрын

    Same mam ...Nala results iruku enakume ...evlo peria arumarundhu kadukkai... kadukkai pillai marundhu than elarume sapdalam, nan enoda siddha doctor kita consult panitu saptutruken

  • @keerthithanushka9293

    @keerthithanushka9293

    Ай бұрын

    Kadukai mattrum aswakadha powder same time edukalama sir pls sollunga🙏

  • @sholivg
    @sholivg12 күн бұрын

    Dr please how to take karunjeeragam kashayam

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Жыл бұрын

    Thank you doctor have no knowledge that kadikai is so helpful for our health problems. Greetings from Malaysia.🙏🏼

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @user-xv9yq9nm3o

    @user-xv9yq9nm3o

    11 ай бұрын

    @@SHREEVARMA_TV TK TK Sir

  • @GanesanGanesan.c
    @GanesanGanesan.c4 ай бұрын

    ❤❤

  • @Alimuthu2023
    @Alimuthu20238 ай бұрын

    Dr gowthaman aigiri Nandri

  • @abithabegam8124
    @abithabegam81247 ай бұрын

    Kadukkailayu marabanu mathatta kondu vanthura porange doctor

  • @user-tw7zt2sv5f
    @user-tw7zt2sv5f14 күн бұрын

    🙏🙏🙏

  • @Seethalakhsm
    @Seethalakhsm Жыл бұрын

    Thanks sir. Very informative post. Where we can get kadhkkai powder?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Online consultation: Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @user-nq5hl8fm8u
    @user-nq5hl8fm8u2 ай бұрын

    ஐயா கடுக்காய் சாப்பிடல குடல் சுருங்கும் ஒரு டாக்டர் சொன்னார் நான் ஸ்ரீ லங்கா

  • @KalaiKalaiyarasi-hn4ey
    @KalaiKalaiyarasi-hn4ey7 күн бұрын

    Ayya eanakku stock two years erukku ayya edhu sariyaguma

  • @PoovizhiPoovizhi-fw6rz
    @PoovizhiPoovizhi-fw6rz20 күн бұрын

    Evlo days itha sapdanum life long edukalama sir illana 100 finish pannidanuma

  • @ganashekar
    @ganashekar Жыл бұрын

    About liver cirrhosis please sir…

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35. or Kindly share your contact details to our WhatsApp number - +917708344644 Our health expert will contact you shortly.

  • @karunamurthy492
    @karunamurthy4922 ай бұрын

    Doctor in what way this kadukai can be used whether in powder form, b.y boiling in the water with jaggery by filtering or without filtering or drink with powder(kadukai). Pl clarify. Thankyou sir.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    Take 1 tsp of kadukai, half cup of warm water and consume it. No need to filter it.

  • @saraswatin4514
    @saraswatin451411 ай бұрын

    THANKYOU SIR

  • @user-go8qf7fo8p
    @user-go8qf7fo8p6 ай бұрын

    Kids sappullama

  • @sharveshsuriya.r2b.
    @sharveshsuriya.r2b.9 ай бұрын

    Sir liver chirrosis kadukkai use panlama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, you can have. For free consultation, contact: 9500946631.

  • @shanthimary8366
    @shanthimary83667 ай бұрын

    Uric acid secretion from liver, and acid reflux irunthaal, kadukkai saapidalaama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good Day, Yes, you can have it. Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631.

  • @esaiselvithanigaiarasu8371
    @esaiselvithanigaiarasu837111 ай бұрын

    Sir sugar tablet edukkumbodhu amukrakizhangupodi neengal Sonnadhupole kaalai and maalai Sapidalama?answer me.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar16279 ай бұрын

    எப்பேரிலும் எவ்விதத்தில் வணங்கினாலும் இறைசக்தி ஒன்றே

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @abioliva
    @abioliva7 ай бұрын

    Ningal solvathu unmaii sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @keerthithanushka9293
    @keerthithanushka9293Ай бұрын

    Kadukai mattrum aswakadha powder same time edukalama sir please sollunga sir🙏🙏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    14 күн бұрын

    Yes

  • @jackjill1056
    @jackjill10563 ай бұрын

    Doctor plz tell me can i take it as lifelong because past 16 years am taking laxative for constipation both allopathy, nd ayurveda and now am taking kadukai

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take. For Constipation, Sajolax Choornam shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajol&_ss=e&_v=1.0

  • @ssakthivel123
    @ssakthivel1239 ай бұрын

    Thank you sir,How many days edukalam or life time edukkalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan103522 күн бұрын

    வெறும்வயிற்றில் சாப்பிட வேண்டுமா? சாப்பிட்டபின் சாப்பிடலாமா?

  • @samysaranya
    @samysaranya9 ай бұрын

    Sir naa thiripala sapiten enakku entha palanum illa kadukkai podi edukalama solunga

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.

  • @lucassteffi9016
    @lucassteffi90163 ай бұрын

    6 vayasu paiyanuku stomach la food edutha severe gastric problem iruku ubbasama aaidudhu so please🙏 sollunga idha kudukalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can give.

  • @user-mo9yp2bg6g
    @user-mo9yp2bg6g3 ай бұрын

    Sir ennaku delivery aii 5month ache kadukai sapedalama mosan problem sri

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take it. Sajolax Choornam shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajo&_ss=e&_v=1.0

  • @Lakshmi-uj7wz
    @Lakshmi-uj7wz4 ай бұрын

    Sir i have watched the video but i have wheezing for more than 5years can i eat kadukkai in which way i can eat kadukkai i have also affected with pitham and vellaipaduthal i have sir please can you tell me the right way sir please 🥺 sir

  • @Lakshmi-uj7wz

    @Lakshmi-uj7wz

    4 ай бұрын

    Please reply this message sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, You can take Kadukkai. Reknown Capsule to cure Vellaipaduthal shreevarma.online/collections/reknown/products/reknown-capsule Swas Care Capsule to cure Wheezing shreevarma.online/collections/swascare/products/swas-care-capsule

  • @madhanagopal6802
    @madhanagopal68023 ай бұрын

    Sir. I heard that hearing problem got recovered through eating Kadukkai. Is that true. Me having hearing problems on both sides of my ears. Me currently 43yrs old. Can you advise me on this. I consulted few ENT doctors. According to them they said i got this hearing issues due to my prolong sinus issues. Is there any ways to get back hearing level back. Hope to get a reply soon sir.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    yes, you can take kadukkai.

  • @madhanagopal6802

    @madhanagopal6802

    3 ай бұрын

    @@SHREEVARMA_TV மிக்க நன்றி. ஆனால் ஏன் இந்தப் பலனை பெரும்பாலான மக்கள் கூறாமல் இருப்பது எதனாலோ?

  • @balakannantangapandian7490
    @balakannantangapandian74907 ай бұрын

    Sugar patient use pannalama ji

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Yes you can have it. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @tarun5799
    @tarun57993 ай бұрын

    sir naa daily night karunjeeragam vendhayam omam mix powder 5grams yeduthukiren .athum yeduthukitu intha kadukkai podi yedukalama rly me sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take.

  • @tarun5799

    @tarun5799

    3 ай бұрын

    ok sir thank u sir

  • @tarun5799

    @tarun5799

    3 ай бұрын

    sir naa unga yella vedios parpen.romba azhaga explain panni pesuringa.super sir.unga speech ketaley yetho disease poidaramari iruku.thank u sir.

  • @coolmusik2760
    @coolmusik276011 ай бұрын

    Can people with high bp drink kadukai water before goto bed?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 ай бұрын

    Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35. or Kindly share your contact details to our WhatsApp number - +917708344644 Our health expert will contact you shortly.

  • @rithusharma28
    @rithusharma283 ай бұрын

    My son is always have cold and stomach and motion problem, worms problem his immunity is low.. can i give him sir he is 8 years old..

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can give for stomach and motion problem our Sajolax Choornam shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajolax&_ss=e&_v=1.0

  • @rithusharma28

    @rithusharma28

    3 ай бұрын

    @@SHREEVARMA_TV thank you sir.. 😌🙏

  • @premadyaneshwaran5780
    @premadyaneshwaran57802 ай бұрын

    வணக்க ம் ஐயா இரவில் ஓமம்,கருஞ்சீரகம்,வெந்தயம் சேர்ந்த பொடி சாப்பிடுகிறேன் அதன் பிற்கு கடுக்காய் பொடி சாப்பிடலாமா? தயவுசெய்து கூறுங்கள்

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    Yes, you can take

  • @sriPathi-uk8im
    @sriPathi-uk8im2 ай бұрын

    Sir அம்மா க்கு கருப்பை ஆபரேஷன் பண்ணி இருக்காங்க 5 வருசம் அகுது மோஷன் சரியா வரல என்னு சொல்றாங்க கடுக்காய் பொடி கொடுக்கலாமா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    Yes, you can give.

  • @Varadharajans-zf8eq
    @Varadharajans-zf8eq3 ай бұрын

    Can thyroid people can eat this kadukai

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take. For Thyroid, Thyrex Capsule shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @stephenastephena1220
    @stephenastephena12203 ай бұрын

    🙏👌😅😅

  • @msananthi5923
    @msananthi5923 Жыл бұрын

    Can take kadukai during menstruation....

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Online consultation: Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi48559 ай бұрын

    Pragant time saptalama sir

  • @ragulsurya5227

    @ragulsurya5227

    7 ай бұрын

    No

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @vanajajothi3094
    @vanajajothi3094 Жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு இந்த வெயில் காலம் உடம்மெல்லாம் எரிச்சல் நமச்சல் அங்கு அங்கு சிறுவேற்க்கு வறுகிறது எனக்கு தைராடு 6 மாதம் மாத்திர எடுக்குறேன் உடம்பு உலந்து சுருக்கம்மாக உள்ளது சிட்ரிசன் மாத்திரை சாப்பிட்டு வந்தும் சரியாகவில்லை வயது 63 ஆகிறது எனக்கு ஒரு தீர்வு செல்லுங்கள் டக்டர் ஜயா

  • @krishnahem1134

    @krishnahem1134

    Жыл бұрын

    before bath apply coconut oil than take bath before going to sleep.apply moisturizer as body gets dehydrated water content we need

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @sasichan1222

    @sasichan1222

    11 ай бұрын

    2:49 😊😊

  • @sholivg

    @sholivg

    12 күн бұрын

    Sir, how to take karunjeeragam?

  • @RockfordRajan2024
    @RockfordRajan20247 ай бұрын

    ஐயா நான் 5மாதங்கள் அஸ்வகந்த பொடி சாப்பிடுகிறேன்.வயது29 கடுக்காய் பொடியை சேர்த்து சாப்பிடலாமா?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @hemalathaa8715
    @hemalathaa87154 ай бұрын

    Ulcer ikku best ah sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes it is good in ulcer

  • @meenakshilingam6586
    @meenakshilingam65863 ай бұрын

    Nan iravu thalaisutral matthirai sapiduvan nan kduukkai podi ithoda sapittal pirassanai varatha.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take.

  • @stephenastephena1220
    @stephenastephena12203 ай бұрын

    ❤😅👌🙏

  • @sowmyasundar76
    @sowmyasundar764 ай бұрын

    Can we take it along with sugar and heart tablets? Please guide us Sir., 🙏🏻

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, You can take.

  • @jayakumar-zo7rt
    @jayakumar-zo7rt22 күн бұрын

    SIR YOU HAVE KADUKAI POWDER .... HOW I BUY

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    20 күн бұрын

    You can buy from nearby shops.

  • @murugananthamchellaiya7026
    @murugananthamchellaiya70263 ай бұрын

    இதை சாப்பிட்டால் ஆசனவாயில் அரிப்பு சரியாகுமா சார்

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, Arsho Care Capsule shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules

  • @Rubi09872
    @Rubi098727 ай бұрын

    Hi thirubala edukurapo odambula aripu varuthu ga enna pandra thu .....

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @user-st8fd7hp6y
    @user-st8fd7hp6y3 ай бұрын

    Sir enaku vitiligo piratsanai iruku...na itha sapdalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take.

  • @user-st8fd7hp6y

    @user-st8fd7hp6y

    3 ай бұрын

    Thankyou sir.... plz vitiligo pathi oru video podunga sir...athuku yentha mathiri medicine yedukalanu sollunga sir🙏.....

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu16032 ай бұрын

    ஐயா வணக்கம் ,,,கடுக்காய், அஸ்வகந்தா சேர்த்து சாப்பிடலாமா ,,,,,

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    Yes, you can take.

  • @rathinasamys2507
    @rathinasamys25074 ай бұрын

    இறவுதூக்கம்வருவதக்கு என்னசேய்வதுங்க ஐய்யா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    You can practice meditation and breathing exercises.

  • @shobanashobana543
    @shobanashobana5435 ай бұрын

    Sir enakku utras Kati rimu panni irukku opretion aachi 3 month aaguthu kadukkai sapdulama please 🥺🙏 reply sir😢😢😢

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    5 ай бұрын

    Yes, you can take

  • @michkalraj2202
    @michkalraj2202 Жыл бұрын

    ஐயா கற்ப முறைப்படி கடுக்காய் நெய்யில் எடுக்கலாமா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 40773444, 9500946634/35.

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig3 ай бұрын

    அய்யா வாய்வு பிடிப்பு சரியாக இந்த கடுக்காய் சாப்பிடலாமா சார் ரொம்பநாள் முதுகு பிடிப்பது

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take. Vatha Shamani Syrup shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vat&_ss=e&_v=1.0

  • @kumar-qk6ig

    @kumar-qk6ig

    3 ай бұрын

    @@SHREEVARMA_TV அய்யா நன்றி 🙏 நம்பர் தாங்க அய்யா பேசனும்

  • @arak8395
    @arak83953 ай бұрын

    Sperm count increases aguma

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Please take Vajeecare capsule to increase sperm count, To order : shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules

  • @user-ek4rg6sb8m
    @user-ek4rg6sb8m5 ай бұрын

    IBD sapadalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    5 ай бұрын

    Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32

  • @GaneshGanesh-pu6zd
    @GaneshGanesh-pu6zd3 ай бұрын

    Please premature ejaculation video podunga

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Will do in upcoming video

  • @selvik717
    @selvik7174 ай бұрын

    அய்யாசர்க்கரைக்குதினந்தோறும்எடுத்துக்கொண்டால்லோஆகாதுங்களர

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    சர்க்கரை எடுத்துக்க வேண்டாம். பனங்கற்கண்டு நாட்டு சர்க்கரை எடுத்துக்கலாம்.

  • @SathishKumar-he8ft
    @SathishKumar-he8ft7 ай бұрын

    மஞ்சகாமாலை லிவர் பிரச்சனை உள்ளவர்கள் கடுக்காய்பொடி சாப்பிடலாமா ஜயா. பதில் கிடைக்குமா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Yes you can have it. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @GaneshGanesh-pu6zd
    @GaneshGanesh-pu6zd3 ай бұрын

    Weight gain agumgla

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, For weight gain, please take chyavaan capsule. To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @meenamy437
    @meenamy437 Жыл бұрын

    I'm taking thyroid medicine, can I eat this kadukkai? Please reply ayya

  • @soundarshanthi

    @soundarshanthi

    Жыл бұрын

    Daily a pinch of kadakkai is enough,

  • @meenamy437

    @meenamy437

    Жыл бұрын

    @@soundarshanthi thanks

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @sumathiprakash8531
    @sumathiprakash85317 ай бұрын

    சார் கடுக்காய் பவுடரை கருங்சீரகத்துடன் சாப்பிடலாமா?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @S.KalyaniS.Kalyani
    @S.KalyaniS.Kalyani4 ай бұрын

    Sugar உள்ளவங்க கடுகாய் சாப்பிடலாமா?ஐயா.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, you can take along with Mehnil Capsule shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule

  • @dgeneration2400
    @dgeneration2400 Жыл бұрын

    மிகதெளிவாகசொன்னிர்கள்அய்யாநன்றிபல்லாண்டுவாழவேண்டுநீங்கள்

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி. மேலும் இதுபோன்ற பயன்தரும் பதிவுகளை பகிரவுள்ளோம். இனி வரும் பதிவுகளை தெரிந்து கொள்ள ஸ்ரீ வர்மாவின் சமூக வலைத்தளத்தை பின்தொடரவும் !

Келесі