வனப்புடன் கூடிய அழகிய உடல் எடை பெறவேண்டுமா ? | Dr. கௌதமன்

ஆக்கபூர்வமான உடல் எடையை அழகுடன் வைத்திருப்பது எப்படி ? அதிகமாக தண்ணீர் அருந்துவதால் உடலின் கழிவுகள் வெளியேறி மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடல் எடை குறைவதை காணலாம். இரவில் முறையான தூக்கம், கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்பது மற்றும் தினமும் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு வெள்ளை படுதல் நோய், ஆண்களுக்கு சுய இன்ப பழக்கத்தினால் உடல் மெலிந்து போதும் தன்மை, இதை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டால் எடை கணிசமாக அதிகரிக்கும். உணவுகளை அதன் உரிய நேரத்தில் சாப்பிடுதல், உடலின் இணை, துணை நோய்கள் இருக்கின்றதா என்ற சுய பரிசோதனையை செய்ய வேண்டியது அவசியம். ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க பாலில் நெய் சேர்த்து குடிப்பதால் உடல் வனப்போடும், பொலிவோடும் அழகும், ஆரோக்கியமும் சேர்த்து கிடைத்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #HealthyWeightGain #FitnessJourney #NutritionTips #MetabolismBoost #BalancedDiet
-------------------------------------------------------------------
Healthy weight, fitness goals, water intake, metabolism stimulation, proper sleep habits, balanced diet, vegetables in diet, self-examination, ghee milk, holistic wellness,
Gain weight, healthy lifestyle, body wellness, weight management, nutrition, self-care, balanced diet, fitness routine, hydration, sleep quality

Пікірлер: 25

  • @vairavakarthikr
    @vairavakarthikr4 ай бұрын

    😊

  • @johnmichael7214
    @johnmichael72144 ай бұрын

    Thank you for the informative video sir... I have one doubt Sir. can a kidney stone patient take ashwagandha powder?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, You can take along with Reknown Capsule shreevarma.online/collections/reknown/products/reknown-capsule

  • @vairavakarthikr
    @vairavakarthikr4 ай бұрын

    vallavan laundry guruji vallavan

  • @ariyaraj7981
    @ariyaraj79814 ай бұрын

    Vanakham sir, ennoda paiyan age 8 sir. Avanukhu intha milk & ghee formula work aghuma sir. Please meghuntha avaluden request vaikirean sir.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, you can take it

  • @praveens687
    @praveens6874 ай бұрын

    Ashwagandha powder saapital head ache varudhu Enna seiyvadhu doctor

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Shiras C Capsule shreevarma.online/products/shiras-capsule?_pos=1&_psq=shiras&_ss=e&_v=1.0

  • @user-pf2nb6py3h
    @user-pf2nb6py3h4 ай бұрын

    Weight gain panna karuppu ulundhu kanji sapta gain aaguma. Sollunga sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    For weight Gain, Chyavaan Capsule shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @devit2547
    @devit25472 ай бұрын

    Acidity problem ullavargal sapitalama ayya.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    2 ай бұрын

    Please take Amruthuls Capsule for Acidity. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @IR2064
    @IR20643 ай бұрын

    Hi sir en payanuku 6years aguthu inum 1 word kuda pesala. Ethachum medicine solunga sir . Avan seekrama pesanum sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Sarasbrahmi Capsule shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @IR2064

    @IR2064

    3 ай бұрын

    @@SHREEVARMA_TV thank you sir. But ithu memory ku solreenga. But pesarathuku keten sir

  • @raangiramana
    @raangiramana4 ай бұрын

    உடல் வளையும் தன்மை குறைவாக உள்ளது (Flexibility) சுத்தமாக இல்லை இதற்க்கு எதாவது தீர்வு இருந்தா சொல்லுங்க சார்

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Shreevarma' s integrated healing and yoga is recommended by doctors.

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq50454 ай бұрын

    Dr.i am 63 yes old step by step aha 66 to 43 kg come down I have drink 4 litres water can I drink water like this pls ans me Dr

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Yes, you can drink.

  • @user-zi9ny4ej6m
    @user-zi9ny4ej6m3 ай бұрын

    nei+ paalutan nattu sarkarai or vellam seththukkalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    3 ай бұрын

    Yes, you can take.

  • @a.subbuesther7658
    @a.subbuesther76584 ай бұрын

    நான் 40kg இருந்தேன் இப்போது 80 இருக்கேன் தொப்பை இருக்கு என்ன பண்ணு நாளும் குறைய வில்லை

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    Shree Slim Capsule shreevarma.online/collections/shree-slim/products/shree-slim-capsule

  • @revathivenki9456
    @revathivenki94564 ай бұрын

    நெய் கலந்து பால் குடித்தால் ஜூரணம் ஆகுமா ... எப்ப வேணாலும் குடிக்கலாமா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    You can take it in morning.

Келесі