இரத்தம் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் மற்றும் சரி செய்யும் காய்கறிகள |KAIGARIMARUTHUVAM

Ойын-сауық

இரத்தம் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் மற்றும் சரி செய்யும் காய்கறிகள |KAIGARIMARUTHUVAM ‪@megatvindia‬
#megatv #vegitables #healthcare #hemoglobinincreasefood
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 108

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Жыл бұрын

    Superb AYYA thanks a lot.....AUM Shivaya nama..... Vaazga Nalamudan

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Жыл бұрын

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏

  • @HariHari-fn3ph
    @HariHari-fn3ph Жыл бұрын

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Жыл бұрын

    ரொம்ப அருமை..

  • @geetha879
    @geetha879 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @user-fj9nn8vi6w
    @user-fj9nn8vi6w2 ай бұрын

    முருங்கை விதை நல்ல கசப்பா இருக்கு அதைத் தேன் ஊத்தி சாப்பிட லாமா

  • @allinallsutha6855
    @allinallsutha6855Ай бұрын

    Vaallga valamudan Sir, vaallkaiyell yepdi eruka vendum nu solitinga superb

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Жыл бұрын

    Great topic and great information

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam61909 ай бұрын

    ஐயா...உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக மிக மகத்தானது...

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 Жыл бұрын

    Mikavum arumayana vilakkam sir Super super thank you

  • @edwinrobert5612
    @edwinrobert5612 Жыл бұрын

    நன்றி உங்கள் சமூக அக்கரைக்கு

  • @nithya922
    @nithya922 Жыл бұрын

    Thank you sir

  • @browin57
    @browin57 Жыл бұрын

    Nantri.annachi

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw9 күн бұрын

    அருமை அய்யா.

  • @radhas2216
    @radhas22162 ай бұрын

    Ayya romba nandri , naan seitha thavarugal purindhadu. Ella symptom enaku iruku.... thayavu senchu time table pottu sollungayya. Dinamum enna sappidanum....

  • @user-rl1wp4pt1s
    @user-rl1wp4pt1sАй бұрын

    Thanks doctor

  • @krishnahem1134
    @krishnahem1134 Жыл бұрын

    hope i will start tomorrow arasanikai

  • @sangeethabalaji3970
    @sangeethabalaji3970 Жыл бұрын

    ஐயா type1 சர்க்கரை நோய் குணமாகும் காய்கறிகள் பற்றி சொல்லுங்க

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 Жыл бұрын

    Super 👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @tamizhvanan230
    @tamizhvanan2306 күн бұрын

    Thank you sir 🙏

  • @kiruanandhaneswari609
    @kiruanandhaneswari609 Жыл бұрын

    Sir enakku pona varudam kalil cellularity vanthathu athu innum vekkam kuraiyavillai enna kaikari sappidalam endru kurungal please.

  • @krishnahem1134
    @krishnahem1134 Жыл бұрын

    today i started kothavarangai than amla juice evening white poosani juice

  • @user-kp7he8rw4s
    @user-kp7he8rw4s18 күн бұрын

    Thanks

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw9 күн бұрын

    அய்யா கிரீன் டீ பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @sudheshj8673
    @sudheshj8673 Жыл бұрын

    Ayya paalodu sernthu epti kudippathu sollunga

  • @niharahinaya4926
    @niharahinaya4926 Жыл бұрын

    Thalaiyil. Aripuku kaaikari solunga

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын

    One of the best videos doctor

  • @nithya922
    @nithya922 Жыл бұрын

    உங்களின் வழிகாட்டுதல் படி நடந்து வாழ்வை வளமாக மாற்ற முடியும். நன்றி ஐயா

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 Жыл бұрын

    Arumaiyaana udalnalam pattriya arivurai vilakkamalitha ayyaavukku nalvaalthukal, thangalathu arivuraigalai muyarchikkirom ayyaa, Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @ramkannan1698
    @ramkannan1698 Жыл бұрын

    அல்சர் sluga sir

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 Жыл бұрын

    அண்ணா வணக்கம்🙏 ஆறு சுவையில் மூன்று சுவையை நீக்கிவிட்டாள் இந்த உடல் எப்படி பேலன்ஸ் செய்யும், உப்பு காரம் புளி இது அதிகமாக எடுக்கக் கூடாது என்பது சரி, தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் சரி, அப்பொழுது இந்த உடல் சரிவர இயங்க முடியும், மூன்று சுவையை முழுமையாக நிறுத்தி விட்டால் கட்டாயம் இந்த உடல் தாங்காது 🙏

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Жыл бұрын

    Thank you Doctor

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 Жыл бұрын

    Super super information sir You are great

  • @nithya922
    @nithya922 Жыл бұрын

    விவசாய வளர்ச்சி பற்றிய உங்கள் ஆலோசனை சிறப்பு ஐயா

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын

    🙏🙏🙏

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc4 ай бұрын

    Please 🙏🥺 please please reply after dyailesh can reverse kidney

  • @prabhakaran3079
    @prabhakaran3079 Жыл бұрын

    Oru nalaiku ethanai vithai sapitanum sir

  • @ramkannan1698
    @ramkannan1698 Жыл бұрын

    Ulcer soluga sir

  • @pandiselvi9153
    @pandiselvi9153 Жыл бұрын

    🙏

  • @sivakumarsivakumar1923
    @sivakumarsivakumar19233 ай бұрын

    👌👏👍💯🙏

  • @thangarajgoldking9008
    @thangarajgoldking9008 Жыл бұрын

    What arasanikai

  • @lourdusamy3755
    @lourdusamy37558 ай бұрын

    🙏❤️❤️🙏

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du5 ай бұрын

    Arasanikkai enral paranikkai

  • @srinivasanchithra1879
    @srinivasanchithra1879 Жыл бұрын

    Patchaya sapedanuma

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw9 күн бұрын

    அய்யா எனக்கு இரத்த நாளங்கள் சுருங்கி மூச்சுவிட முடியாமல் நடக்க முடியாமல் சிரமப்பட்டேன் சித்த வைத்தியம் தஞ்சாவூர் அகத்தியர் உடலியக்க மருத்துவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி அவர்களிடம் மருத்துவம் பார்த்து இப்போ நன்றாக நடக்கிறேன்.ஆனால் 100 சதவிகிதம் சரியாகவில்லை.

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig Жыл бұрын

    சார் ஒரு நேரத்துக்கு 4 விதை சாப்பிடலாமாங்கசார்

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын

    வணக்கம் ஐயா காய்ந்த முருங்கை விதை பயன் படுத்தலாமா அறியத்தாருங்கள் 🙏🙏🙏

  • @VijayKumar-sj1ec

    @VijayKumar-sj1ec

    Жыл бұрын

    பயன்படுத்தலாம்

  • @mlwasubramanian4905

    @mlwasubramanian4905

    Жыл бұрын

    @@VijayKumar-sj1ec விடியோவில் வரும் மருத்துவா எதுக்கும் பதில் சொல்வதில்லை போலும்.

  • @poor448
    @poor448 Жыл бұрын

    தினமும் முருங்கை விதை சாப்பிடலாமா

  • @gunasekar6705
    @gunasekar6705 Жыл бұрын

    arasanikai endral yellow பூசணி

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Жыл бұрын

    சார் முருங்கை விதை பச்சையா சாப்பிடணுமா. தயவு செய்து எப்படி சாப்பிடணும் என்று கூறுங்கள். இதை எப்போதும் சாப்பிடணுமா

  • @VijayKumar-sj1ec

    @VijayKumar-sj1ec

    Жыл бұрын

    காய்ந்த விதையின் பருப்பு

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    Dry seed any time can take

  • @pazhanivel2310
    @pazhanivel2310 Жыл бұрын

    நான் பக்க வாதத்தில் பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களாக தொடர்ந்து மிகவும் கழட்ட படுகிறேன் வாக்கர் வைத்து நடக்கிறேன் தனியாக நடக்க முடிய வில்லை தாங்கள் ஆலோசனைகள் கூறவும் சார் பிளீஸ்

  • @jebarajdaniel1709

    @jebarajdaniel1709

    Жыл бұрын

    5 கொத்தவரங்காய் பச்சையாக சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுங்க, சகோதரரே.

  • @Amarnath-zo7vr
    @Amarnath-zo7vr4 ай бұрын

    ‌ கொப்பரை தேங்காய் எப்படி செய்யணும் சொல்லுங்க

  • @shivasartworld3243

    @shivasartworld3243

    3 ай бұрын

    எண்ணெய் எடுக்கும் நிலையில் உள்ளது

  • @sankarans2631
    @sankarans2631 Жыл бұрын

    ஐய்யா கொழுப்பு கட்டி கறைவதற்கு என்ன காய்கறிகள்.

  • @TamilSelvan-ew8uw
    @TamilSelvan-ew8uw Жыл бұрын

    கழுத்தில் வந்தால் stroke

  • @padmasundaram7802
    @padmasundaram7802 Жыл бұрын

    Arassnikka?

  • @kirupanalini3198

    @kirupanalini3198

    Жыл бұрын

    Pumpkin

  • @kirupanalini3198

    @kirupanalini3198

    Жыл бұрын

    மஞ்சள் பூசணிக்காய்

  • @raginiragini3217

    @raginiragini3217

    Жыл бұрын

    பம்ப்கின் pumpkin

  • @chellanathan4897
    @chellanathan4897 Жыл бұрын

    10.13

  • @parvathikannaiyan1083

    @parvathikannaiyan1083

    3 ай бұрын

    ❤🎉

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 Жыл бұрын

    பிரசர்குறைந்தால்அதிதரிக்கவைத்தியம்சொல்லுங்க

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan99457 ай бұрын

    ஐயா உங்கள் ஆலோசனையால் நலமடைந்தேன் உள்ளங்கால் கைவிரல்கள் உள்கை புண் ஏதுமின்றி ஊறல் இருந்து கொண்டேயிருக்கிறது சீப்பு கொண்டும் பாய் -ல் ஸ்டூல் தேய்ப்பதுமாக இருக்கிறேன் அதன் விளைவாக கைகால் உளைச்சல் நரம்பு வலி இருந்தது வாழைக்காய் சாப்பிட்டேன் பச்சையாக பாதத்தின் மேல்புறம் நீர் கோர்த்து இருந்தது போல லேசாக அந்தத் சொரிந்தேன் அந்த இடம் வெளுத்து வெள்ளையாக dry- கக இருந்தது வலி போய்விட்டது தோல் மறுபடியும் தன்னிலை அடைய என்ன செய்ய வேண்டும் ஐயா pls சொல்லுங்க

  • @RamarRamar-dt4on
    @RamarRamar-dt4on5 ай бұрын

    அரசாணிக்காய்‌என்றால்பரங்கிகாய்

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan99457 ай бұрын

    முருங்கை விதை கடுமையாக கசக்கிறதே ஐயா அப்படி தான் இருக்குமா

  • @nellailovelyboysvlogs7784
    @nellailovelyboysvlogs7784 Жыл бұрын

    சீக்கிரம் சொல்லுங்க சார் எந்த காய்கறி சொல்லுங்க

  • @arularasu3060

    @arularasu3060

    Жыл бұрын

    😄

  • @thilagamvenkatesan6753
    @thilagamvenkatesan6753 Жыл бұрын

    ஐயா அரசாணிக்காய் என்றால் என்ன காய் ஐயா.

  • @balu1114

    @balu1114

    Жыл бұрын

    மஞ்சள் பூசணிக்காய்

  • @manmanamumsuvaiyum4848

    @manmanamumsuvaiyum4848

    Жыл бұрын

    பரங்கிக்காய்

  • @jayaramanbhoopathy8990

    @jayaramanbhoopathy8990

    Жыл бұрын

    @@manmanamumsuvaiyum4848அரசாணிக்காய் என்பது மஞ்சள் பூசணியா, பரங்கிக்காயா?தயவு செய்து தெரிவிக்கவும்.

  • @healthymomnest571

    @healthymomnest571

    Жыл бұрын

    Rendum onnu thaan

  • @mohanasundram5135

    @mohanasundram5135

    Жыл бұрын

    பரங்கிக்காய் தலைவா

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Жыл бұрын

    Sped.a.pasukiga

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Жыл бұрын

    வாழைக்காயை தோலோட பொடிப் பொடியாக வெட்டி தயிரில் போட்டு சாப்பிட முடியுமே. அப்படி சாப்பிடக்கூடாதா?

  • @vasanthavasanthakumar3999

    @vasanthavasanthakumar3999

    Жыл бұрын

    வாழைக்காய் தோல் இல்லாமல் சாப்பிடலாம் கஷ்டம் இல்லை

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 Жыл бұрын

    கடைசியாக சுருக்கமாக சொன்னால் சிறப்பாக இருக்கும்.இரத்த நாளகுருக்கம் என்றால் என்ன?

  • @kamalasiva4864
    @kamalasiva4864 Жыл бұрын

    வணக்கம் ஐயா. நல்ல தகவலை தெரிவித்ததற்கு நன்றி. ஆனால் தற்போது கிடைக்கும் பீர்க்கங்காய் கசப்பு இல்லையே. பாகற்காய் சாப்பிடலாமா .

  • @VijayKumar-sj1ec

    @VijayKumar-sj1ec

    Жыл бұрын

    தற்போது நாட்டு பீர்க்கங்காய் கிடைக்கும் காலம்

  • @mathivan9501
    @mathivan9501 Жыл бұрын

    அரசாணிக்காய் கேள்வி பட்டதில்லையே.விபரமாய் சொல் லுங்கள்

  • @rathinakumari5405

    @rathinakumari5405

    Жыл бұрын

    மஞ்சள் பூ சணி

  • @renukasankar2402

    @renukasankar2402

    Жыл бұрын

    Pumpkin

  • @ramalingam1349

    @ramalingam1349

    9 ай бұрын

    ​@@rathinakumari5405e thn

  • @rsiyer3736

    @rsiyer3736

    6 ай бұрын

    😊​@@rathinakumari5405

  • @mahakannisiva5728

    @mahakannisiva5728

    4 ай бұрын

    அரசானிக்காயை தோல்நீக்கி சாப்பிட வேண்டுமா ஐயா

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn6 ай бұрын

    கோயம்புத்தூர்காரங்க.பூசணி.வெண்பூசணி.சர்க்கரைபூசணி.யென்றுதமிழகம்...புழக்கம்உள்ளசொல்லை.பயன்படுத்துங்கள்...குழப்பம்நீங்கும்.

  • @jaikkar
    @jaikkar Жыл бұрын

    ஐயா டைப் 2 மதுமேகம் என்ன காய்கறி சாப்பிடலாம்

  • @jaikkar
    @jaikkar Жыл бұрын

    அரசாணகாய்னா என்ன காய்நண்பர்களே சொல்லுங்களேன்

  • @user-sd9fh3gr9j

    @user-sd9fh3gr9j

    Жыл бұрын

    மஞ்சள் பூசணிக்காய்

  • @jaikkar
    @jaikkar Жыл бұрын

    பூசணிக்காயத்தான் அரசாணியா ..

  • @user-sd9fh3gr9j

    @user-sd9fh3gr9j

    Жыл бұрын

    ஆம்

  • @ranjthraghavan7186

    @ranjthraghavan7186

    Жыл бұрын

    மஞ்சள் பூசணி

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын

    🙏🙏🙏

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i9 ай бұрын

    🙏

Келесі