எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் காய்கறிகள் | KAIGARIMARUTHUVAM |

Ойын-сауық

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் காய்கறிகள் | KAIGARIMARUTHUVAM | ‪@megatvindia‬
#megatv #vegitables #huminity
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 57

  • @ramadoss8751
    @ramadoss8751 Жыл бұрын

    ஐயா வணக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றி நல்லா அழகான விளக்கம் கொடுத்தீங்க உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய சேவை மகத்தானது

  • @gopalakrishnan5827
    @gopalakrishnan5827 Жыл бұрын

    உங்க ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx4 ай бұрын

    இந்த உலகுக்கு தாங்கள் தான் மிகதேவைஐயா.

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @kaleeswaranvmk6262
    @kaleeswaranvmk6262 Жыл бұрын

    My sugar level reduced from 260 to 100 .. follow him sincerely and spread his message to all

  • @roshni6565

    @roshni6565

    2 ай бұрын

    What you followed. Share more please

  • @balasubramanian7730
    @balasubramanian7730 Жыл бұрын

    நன்று நன்றி

  • @komalakumaresan712
    @komalakumaresan712 Жыл бұрын

    Vazhiga valamudan

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82986 ай бұрын

    நன்றி சார்.....

  • @kasisubramanian22
    @kasisubramanian22 Жыл бұрын

    Fantastic!

  • @mvanaraja7229
    @mvanaraja7229 Жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Жыл бұрын

    அருமை சார்

  • @sharulatha183
    @sharulatha183 Жыл бұрын

    Sir super

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Жыл бұрын

    God Bless Doctor

  • @ramalingame7845
    @ramalingame7845Ай бұрын

    அருமை.

  • @kta7334
    @kta73348 ай бұрын

    உண்மை ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை சில வருடங்களுக்கு பிறகு எனக்கு காய்ச்சல் வந்தது சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதற்காக ஆங்கில மருத்துவம் எடுத்தேன் குணமாகிவிட்டது காய்ச்சல் ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் கிட்னியில் வலி உண்டாகி விட்டது இப்போது அதற்கு மருத்துவம் ...

  • @rajaganapathy2193
    @rajaganapathy219324 күн бұрын

    பிண்ணனி இசை செய்தியை கூர்ந்து கவனிப்பதை தடுக்கிறது.Pls play the video without background music.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Жыл бұрын

    Super super

  • @GopalGopal-nv3fl
    @GopalGopal-nv3fl Жыл бұрын

    Om saanthi 🙏🙏🙏

  • @sharulatha6858
    @sharulatha68584 ай бұрын

    Super. App. God. Bless

  • @MURUGANS-o7r
    @MURUGANS-o7r21 күн бұрын

    Thanks sir

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Жыл бұрын

    வணக்கம் ஐயா ஐயா பேசும்போது ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவது அருமை.சந்தோசம்.

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 Жыл бұрын

    Super super very good information sir thank you thank you

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Жыл бұрын

    🙏🙏🙏

  • @sharulatha6858
    @sharulatha68584 ай бұрын

    Super. App

  • @punithalakshmi436
    @punithalakshmi436 Жыл бұрын

    ayya வணக்கம். Music nalla illa ya neenga pechuvathu மைண்ட் ல era mattothu ayya

  • @vasugibalu790
    @vasugibalu7907 ай бұрын

    😮ஞஞஞ்ஞஞஞ😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 ட்விட்டர் மற்றும் கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சில நல்ல பலன் தெரியும் சார் என்று ஒரு அழகு நிலைய

  • @rajaradhakrishnan7524
    @rajaradhakrishnan75245 ай бұрын

  • @madhavans8076
    @madhavans8076 Жыл бұрын

    Sama

  • @kavithakavi2163

    @kavithakavi2163

    Жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு இரண்டு. மாதமாக தலை கிறுகிறுப்பு தொடர்தந்து உள்ளது எனக்கு BP வந்து இரண்டு மாதமாக உள்ளது அளவு|50க்கு 100| பிறகு 130/90 சில நேரம் ஏற்ற இறக்கமாக உள்ளது மருந்து எடுத்து கொண்டுவருகிறேன் ஆனால் தலை எப்போதுமே கிறுகிறுப்பு இருக்கு உடல் சேர்வு பயம்பதட்டம் நீங்கள் காய்கறி மரு.N_த்துவம் கூறுங்கள் ஐயாகிறுகிறுப்பு எந்த வேலையும் செய்ய முடியவில்லை இதற்கு எனக்கு தீர்வு தெரியவில்லை

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    @@kavithakavi2163 take siddha medical treatment

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Жыл бұрын

    Thanks a lot

  • @Tamilnadu_boys
    @Tamilnadu_boys Жыл бұрын

    Ok

  • @nithya922
    @nithya922 Жыл бұрын

    நன்றிகள் கோடி

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Жыл бұрын

    வணக்கம் ஐயா.

  • @madhavaraj4677
    @madhavaraj467717 күн бұрын

    வணக்கம் சார் கிட்னி பெயிலியர் ஆணவருக்கு காய்கள் மூலமாக சரி பண்ண முடியுமா சார்

  • @vengteshanbarna9134
    @vengteshanbarna913411 ай бұрын

    Sir pallandu vallzka

  • @marcorajavelu8199
    @marcorajavelu8199 Жыл бұрын

    Åẙẙå s̊ůp̊e̊r̊

  • @subbamasubbama9083
    @subbamasubbama9083 Жыл бұрын

    Pls don’t have background music.

  • @imanimmu27
    @imanimmu27 Жыл бұрын

    எவ்வளவு அர்த்தமுள்ள பதிவு இதற்கு ஏய்யா play back மியூசிக் போட்டு இரிடேட் பண்றிங்க மருத்துவ ஆலோசனை சொல்லும் போது play back மியூசிக் தேவையா கொஞ்சமாவது சென்ஸ் வேண்டாம்

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx4 ай бұрын

    ஐயா தாங்கள் கூறும் அனைத்தும் உண்மை ஐயா.

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 Жыл бұрын

    கண்ணில்வரும் புரைக்கு காய்சொல்லுங்க

  • @madansha-wz4qo
    @madansha-wz4qo Жыл бұрын

    Kindly avoid background music..

  • @kamalasiva4864
    @kamalasiva4864 Жыл бұрын

    சார் எனக்கு அலர்ஜி சிறுவயதிலிருந்தே உள்ளது. உடம்பு எப்போதும் நமச்சலாகவே உள்ளது. இதற்கு எந்த காய் சாப்பிடலாம். நீங்கள் சொல்வது போல பீர்க்கங்காய் கசப்பு இல்லையே. கோவைக்காயும் கசப்பு இல்லை.

  • @gurumoorthygurumoorthy3890

    @gurumoorthygurumoorthy3890

    Жыл бұрын

    I98

  • @sagir750

    @sagir750

    Жыл бұрын

    Sir please how much consultation fees

  • @Akashm480
    @Akashm480 Жыл бұрын

    பித்தபைகல்லுக்குஎந்தகாய்சாப்பிடவும்சார்

  • @renukasankar2402

    @renukasankar2402

    Жыл бұрын

    Brinjal

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    Brinjal and tomoto juice

  • @tamilKing85

    @tamilKing85

    Жыл бұрын

    @@renukasankar2402 thanks

  • @tamilKing85

    @tamilKing85

    Жыл бұрын

    Brinjaal ok but how Tomato juice?

  • @1hz2uv3mh

    @1hz2uv3mh

    3 ай бұрын

    பித்தப்பை வேலை செய்யாத காரணத்தால் தான் கல் உருவாகிறது. அறுவை சிகிச்சை தான் நிவாரணம்

  • @thangammurugesan9107
    @thangammurugesan9107 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @Safi_volg
    @Safi_volg6 ай бұрын

Келесі