சுவாச குழாய் குறுக்கம் வருவதற்கான காரணம் மற்றும் அதனை சரி செய்யும் காய் கறிகள் | kaigarimaruthuvam
Ойын-сауық
சுவாச குழாய் குறுக்கம் வருவதற்கான காரணம் மற்றும் அதனை சரி செய்யும் காய் கறிகள் | kaigarimaruthuvam @megatvindia
#megatv #vegitables #healthcare #healthyfood
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Пікірлер: 55
இடை இடையே ஆன்மீகம் பற்றி சொன்னது ரொம்ப உதவி கரமாக இருந்தது
நல்ல பதிவு. மிக முக்கியமான தகவல்களைக் குறிப்பிட்டீர்கள். மிக்க நன்றி.
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் மருத்துவம் வளரட்டும் . மக்கள் அனைவரும் நலம் பெற்று வாழட்டும்
Nan dhinamum vazhakkai kaalai unavaka eduthukolkiren Sorve kidayarhu nalla energetic aaka irukkirathu nandri sir 👍👌
Welcome sir thankyou r
சிறந்த காணொளி.நன்றிங்க ஐயா
நன்றி ஐயா
THANK YOU SIR
அருமை
அருமையான விளக்கம் ஸார்
Thank you very much for the service you are doing sir, I am your follower and one among many who got benefitted by your treatment.
Good
You come to the point
மிக விளக்கமாக கூறியுள்ளீர்கள். அகமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே பல உபாதைகளுக்கு காரணம்.
@meenak6436
Жыл бұрын
8
🙏🙏🙏
Very useful information. Thank you sir 🙏
Ayya enakku intiki ithainai problem ku solusansa solirukinga ithelame enakku irukku thu 56 aejuke valkai pothungura alavu veruthurndhen ipo indha pathiva parthutu enna kandippaha matri kondu noiyi nengi vala muyarchikindren thanks ayya
Sir, please tell what vegetable eat for breathing problems
Useful information... it will be better if no background music as it is very disturbing...
வாழ்க வளமுடன் அன்பான அய்யா உங்கள் கருத்துக்களை அறிய ஆவல் கொண்ட நான் உங்களை சந்திப்பது எப்போ என்று கத்து இருக்கேன்
Thyroid both hyper and hypo stage what type of vegetables should we take sir please share
AyyaWelcome
You can tell briefly
Where is your hospital sir
Enn Magan eppothun nagative thinking nightla thungamattan thavaranaennam seiyal , ethukku oru vaithiyam sollunga sir
@rajendranv5815
Жыл бұрын
ஐயா வளவள என அறுக்காமல் காய்கறிகள் பற்றி சொன்னால் இன்னும் அதிக வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளுவார்கள்
1:03 1:04
Avoid back ground music, its very hard to listen what he is saying.
குறட்டைக்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கள் அய்யா
@MANIMANI-ws7os
Жыл бұрын
😮l
Remedy start at 7.37 min
ஐயா...... மாடிப்படி ஏறும் போது மூச்சு வாங்கினால்... அதற்கு வைத்தியமாக... மலையில் ஏறி பயிற்சி எடுங்கள் என்று கூறுகிறீர்கள்... எப்படி சாத்தியம்...?
@Vanaraj-tq8vd
9 ай бұрын
வெண் டைக்காய்தான்சரியாஉள்ளது
ஐயா நீங்கள் கூறிய அறிவுரைகளை கேட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் மூட்டு வலி உள்ளவர்கள் எப்படி மலையேற முடியும் .வீட்டு படியே ஏறக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இதற்கு என்ன தீர்வு கூறினால் நன்றாக இருக்கும் நன்றி
@kalaiselvis4246
Жыл бұрын
Coconut in take, raw vegetables taking gives good result
குடி பழக்கத்தை விட ஏதாவது காய்கறி உண்டா சார் ப்ளீஸ்
@user-ft6hw4eq3s
3 ай бұрын
குடிக்கிற காசை உண்டியலில் போட்டா போதும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுனுங்களா சார்
சார் வாழைக்காய் அரசாணிக்காய் வாய்வு தானே
வணக்கம் ஐயா; பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடுக்கு எந்த காய் கனிகளை சாப்பிட்டலாம்
@kalaiselvis4246
Жыл бұрын
Kovaikai,peerkankai poosanikai ,kotthavarai,vazhakai intaking
நடைபயர்ச்சிநன்றாகபலன்கொடுத்துஎனக்கு
P400
Devudiyavukku poranthavane you come to the point
@ramasamiv4641
3 ай бұрын
என்ன பேசுகிறீர்கள்?அசிங்கமா ....அவர் சொல்லவந்ததை கவனியும்
We don't want un wanted message
@cleanpull999
Жыл бұрын
There is no unwanted message in this video.
ஜவ்வா இழுக்கும் ஜவ்வரே...அறுக்காதேயும்.கழுத்திலுள் காதிலும் குருதி பெருகி வருகிறதுஶ்ரீஅதற்கான காய் எது சொல்லுங்கள்😅
@sureshd7128
7 ай бұрын
😂😂😂
@velavandhanus7265
4 ай бұрын
பொறுமை இல்லா வாழ்வு - பாழ்.
ஐயா அரசாணிக்காய்னா என்னங்கய்யா
@manikandanpalanisamy5502
Жыл бұрын
மஞ்சள் பூசணிககாய்
@sri088
Ай бұрын
பரங்கிக்காய்
Prostate வீக்கம் ஏற்பட்டு , சிறுநீர் பாதையில் சுருக்கம் வைத்தியம் சொல்லுங்கள் அய்யா !!