இப்படி ஒரு ரெசிபி இருக்குன்னு எனக்கு இவ்ளோ நாள் தெரியாது? உங்களுக்கு?CDK 1472 | Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Recipe by : Tmt. Manonmani
9952809354
Kachayam
Ingredients
Wheat - 1/2 kg
Jaggery - 1/2 kg
Coconut - 1/2 Shell
Cardamom Powder - 1 Tsp
Dry Ginger - 1 Tsp
Refined Oil - For Cooking
Gothumai Vadai: Ingredients
Wheat - 1/2 kg
Dry Red Chilli - 5 to 6 Nos
Cumin Seeds - 1 Tsp
Garlic - 6 Cloves
Coriander Leaves - As Required
Curry Leaves - As Required
Shallots - As Required
Refined Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 230

  • @anushaarun3188
    @anushaarun31885 ай бұрын

    இது போல் நம் தமிழ்நாடு பலகாரங்கள், உணவு வகைகள் நிறைய போடுங்கள்.... குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய பலகாரங்கள், உணவுகள் கொடுக்க நினைக்கின்றேன்.....நன்றி🙏🏻

  • @vijigandhi2917

    @vijigandhi2917

    5 ай бұрын

    Super fish sir

  • @sumathi.l7327
    @sumathi.l73275 ай бұрын

    நாங்கள் இதுமாதிரி தான் கச்சாயம் செய்வோம்❤❤கோவை ஸ்பெசல் கோதுமை கச்சாயம்❤

  • @sowmiyakrishnan1218
    @sowmiyakrishnan12185 ай бұрын

    எனக்கு கச்சாயம் தெரியும், கோதுமை வடை தெரியாது. இது போல நம் தமிழ்நாட்டின் பல மூலைகளுக்கு சென்று, பல அறியப்படாத பலகாரங்கள் மற்றும் உணவு செய்முறைகள் எங்களுக்கு அறிமுக படுத்துங்கள். U r one among the food explorers who justify that term sir Thanks 🙏

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj92755 ай бұрын

    அதே போல் கோவையில் எள்ளுஉருண்டை மிகவும் சாதாரணமாக எல்லா வீடுகளிலும், அடிக்கடி செய்வோம்.....

  • @nagarajdn7385
    @nagarajdn73855 ай бұрын

    Sir, Coimbatore people way of talking is rustic & their heart is very very big.🎉❤

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran82025 ай бұрын

    Thanks to chef Deena’s kitchen. Covai Manonmani migavum arumaiyaga healthiyana recipe seithu kanbithullar Vazhlga catamaran. Thank you 💐

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy55105 ай бұрын

    Kongunadu famous Gothumai kachayam and Gothumai karavadai recipe video arumai👌 Thank you so much chef Deena and Manonmani madam🙏 Expecting more recipe videos like this.💐👍

  • @shanthakesavan4842
    @shanthakesavan48425 ай бұрын

    11:55 Kacchayam ,coimbatore's special ! Itwill offered to Lord Siva on Thiruvathrai festival! Mostly three sweets willtake place,! Paruppu payasamKali and. Kachhayam !

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam5 ай бұрын

    Enga ooru pollachi la regular ah senju sapduvom. Kachayam ❤

  • @jayanthigabriel905
    @jayanthigabriel9055 ай бұрын

    Sir super recipe. Enga Amma enaku chinna vayasula seitha ellame intha akka seiranga. So thank you so much for both of u.

  • @vidhya9579
    @vidhya95795 ай бұрын

    Very excellent, amazing character she is,this is anew form of doing kachayam,I too prepare ,but this is anew form thank you manonmani

  • @PiramuNew-op5hp
    @PiramuNew-op5hp5 ай бұрын

    மனோமணி பேசினது செய்து காட்டியது👍👍👌👌எனக்கு சாப்பிட போல இருக்கு❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👌

  • @santhim9329

    @santhim9329

    4 ай бұрын

    Super

  • @chandrabalasundaram858
    @chandrabalasundaram8585 ай бұрын

    It is coimbatore famous traditional sweet often made... So delicious only after taken the next day

  • @saridha.13
    @saridha.135 ай бұрын

    கச்சாயம் இதுவரை கேள்விப்படாத ஒரு ஸ்நாக்ஸ் சூப்பரா இருக்கு பார்க்கவே கருப்பட்டி போட்டு செய்றாங்க அருமையான ஒரு பலகாரம் தெளிவான விளக்கம் கருப்பட்டி பலகாரம் சூப்பர் 😊🎉

  • @sathishkumar-dn2hs

    @sathishkumar-dn2hs

    5 ай бұрын

    Dharmapuri la seivomm

  • @tamilmanitamil1732

    @tamilmanitamil1732

    5 ай бұрын

    இது தற்போது மறைந்து(மறந்து)விட்டது. முன்பெல்லாம் டீ கடைகளில் கூட கோவையில் கச்சாயம் விற்பார்கள்.இருந்தாலும் வீட்டில் அம்மா செய்துதரும் கச்சாயத்திற்கு ஈடாகாது.

  • @anusuyadeepan8448

    @anusuyadeepan8448

    5 ай бұрын

    நாங்க பண்ணுவோம் எங்க சேலத்தில்

  • @naliniannadurai2622
    @naliniannadurai26225 ай бұрын

    Super akka.unga tamizhum samayalum very very super. Thanks Deena sir

  • @chandrusekar1080
    @chandrusekar10805 ай бұрын

    கொங்கு நாட்டு ஸ்பெஷல் கோதுமை கச்சாயம்.... மைதாமா கச்சாயம்....அரிசி கச்சாயம்...... சலங்கைபணியாரம்.... பருப்பிட்டபணியாரம்..‌‌.

  • @shakila7518
    @shakila75185 ай бұрын

    கச்சாயமா காரபோண்டாவா suuuuuper அதவிட மனோக்கா❤ கொங்கு தமிழ்(அல்லாரும்,தோண்டி எடு😅😅) supero Suuuuuuuuper👍thank you deena bro🎉

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan32875 ай бұрын

    செப் தீனா சார் மணோண்மனி சகோதரி க்கும் வணக்கம் உங்கள் ரெசிபி அருமை யாக உள்ளது இரண்டு ரெசிபியும் நன்றாக இருக்கிறது இருவருக்கும் நன்றிகள் பல 🙏🏻❤

  • @saru5539
    @saru55395 ай бұрын

    அருமையான இலகுவான பலகாரம் . நன்றி! நன்றி!!!

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan93475 ай бұрын

    சூப்பர் சார் விரைவில் செய்து பார்கிறேன். இதே மாதிரி கோதுமை ஊற வைத்து அரைத்து வெல்லம் கலந்து குழி பணியாரம் நல்லா இருக்கும். அதேபோல் கடலைப்பருப்பு மாவு க்கு பதில் கோதுமை மாவில் ப. மிளகாய் வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை உப்பு பெருங்காயம் கலந்து போண்டா வும் மிகவும் அருமை யாக இருக்கும்.

  • @devikaaathianni9302
    @devikaaathianni93025 ай бұрын

    Super akka valka valamudan thanks for this recipe kachayam

  • @sivakalaivani2823
    @sivakalaivani28235 ай бұрын

    Our traditional snacks Chef. Delicious and Unbeatable snack even today. Thanks for bringing this on your channel Chef.

  • @lakshmidevi169
    @lakshmidevi1695 ай бұрын

    கோதுமையில் இனிப்பு அரிசி மாவுல இனிப்பு சேர்த்து எண்ணெய்ல போட்டு எடுத்தா அதுதான் கச்சஆயம் இதே குத்தின கோதுமையில் பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்கும் அக்காவோட பதிலும் தப்பியோட கேள்வியும் சூப்பர் சூப்பர் 😁😁😁

  • @karthicarun2256
    @karthicarun22565 ай бұрын

    Proud of u Manonmani akka.I feel proud of being Coimbatorean.Chef is really enjoying. Chef please ask akka to share her utensils aatu kal ammi kal mann chatti.

  • @nithyabalaji4471
    @nithyabalaji44715 ай бұрын

    Sis pachapayaruvadai tattapayaruvafai thevayamavu senjukatunge our kongu receipes. You recollect our childhood days thanks sis thank you deena sir

  • @user-si6lt7px6k
    @user-si6lt7px6k5 ай бұрын

    Super nangalum seithu parkirom❤

  • @sindhupradeepsr6298
    @sindhupradeepsr62985 ай бұрын

    Thanku mam n chef . She is so precise in her explanations

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary37195 ай бұрын

    உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாஇருக்கு sister.பலகாரம் சூப்பர்👌👌

  • @user-um4fr7mv6e
    @user-um4fr7mv6e5 ай бұрын

    Manonmani akka super All our kongu style recipes u r doing. Keep on going Pls do all our recipes Ur ariciyum parupum sadam than nan follow panren

  • @premanathanv8568
    @premanathanv85685 ай бұрын

    நான் கோயம்புத்தூர் பிரேமநாதன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று கச்சாயம் நன்றி நன்றி 🤝👏👏👌❤

  • @gajavasanth4088
    @gajavasanth40884 ай бұрын

    Good👍. New variety and healthy too. Thank you very much🙏 Madam and Chef Sir. 🙏.

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk5 ай бұрын

    Thank you Chef for sharing dis wonderful kechayam from Coimbatore. Thank you sis. I prefer the spicy one. Chef your recipes are all SUPER 👍

  • @maheswarimani5831
    @maheswarimani58315 ай бұрын

    Nan kovai_ grinderalil vara kothumi wash seithu pottu sethu araithu pin vellam, thengai thuruval serthu araithu eduthu oilil chenathaga kelli podu porethu edukalam, ethu engal mamiyar seiyum kothumai kajayam, seithu paringal nanrtaga erukum Deena Sir

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru5 ай бұрын

    Enga veetil "pineapple Kesari opputu" nu oru sweet seivanga ,,Super taste by raji

  • @RaviRavi-my5fu
    @RaviRavi-my5fu5 ай бұрын

    Super akka. Yenga amma intha sweet pannuvanga. Very very tasty ahh irukum

  • @muthulakshmi6618
    @muthulakshmi66185 ай бұрын

    கச்சாய் நல்லா இருக்கோ இல்லையோ உங்கள் பேச்சு அருமை சகோதரி

  • @user-ji2lq7eo6u
    @user-ji2lq7eo6u4 ай бұрын

    விளக்கமான முறையில் சொன்னது சிறப்பு..... அருமையான பதிவு

  • @favouritevideos1517
    @favouritevideos15175 ай бұрын

    SUPERB SNACKS KATCHAYAM AND VERY VERY HEALTHY THANK YOU DEENA BROTHER AND SISTER

  • @gayathrikrishnan5949
    @gayathrikrishnan59495 ай бұрын

    Our lovely recipe all time favourite snack and one more is thatapauru vadai super

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam30605 ай бұрын

    Thankyou for sharing such traditional sweets

  • @krishnavenimani9163
    @krishnavenimani91635 ай бұрын

    தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அருமை யாக இருக்கும்

  • @elavarasim9583
    @elavarasim95835 ай бұрын

    சாம்பா கோதுமை 1 , கார் கோதுமை 2 பஞ்சாப் கோதுமை 3 ,.. இதில் எது?

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen7873 ай бұрын

    Super recipe akka thanks Anna

  • @solaimathiv1365
    @solaimathiv13653 ай бұрын

    Kothumai thol uripu super. Enga veetla maavu araika epdi seivom

  • @YasothaGk
    @YasothaGk5 ай бұрын

    My favorite anna two days vachu sapta semayaa irukum

  • @S.Jayanthi-kf5xe
    @S.Jayanthi-kf5xe5 ай бұрын

    எங்க ஊர் கோயம்புத்தூர் ( பெரிய நாயக்கன் பாளையம்) எல்லா பலகாரமும் செமையா இருக்கும். நன்றி மனோ அக்கா & தீனா சார்

  • @deivamaha3368

    @deivamaha3368

    5 ай бұрын

    பெரியநாயக்கன்பாளையத்தில் எங்கே நான் வஞ்சி அம்மன் கோயில் பக்கத்தில் இருக்கிறேன்

  • @S.Jayanthi-kf5xe

    @S.Jayanthi-kf5xe

    5 ай бұрын

    @@deivamaha3368 Na Pricol backside Maragataham Gardens

  • @vijayapriya369
    @vijayapriya3695 ай бұрын

    My favourite kachayam❤ reminds my ammuchi....

  • @santhip1049
    @santhip10495 ай бұрын

    Hello 👋 sister ❤️ Your recipe romba nalla irruku 👍👍 and also your speech in this video 👌👌 thanks for some tips..😊😊

  • @j8sins561
    @j8sins5615 ай бұрын

    Dheena sir new recipe was superb. பாத்திரமும் வச்சுட்டேன். ரொம்ப arumai😊😊😊

  • @premaprema2562
    @premaprema25625 ай бұрын

    Hi sir,sis receipes are very nice.we need more videos from both of you sir.

  • @jasminasiya8696
    @jasminasiya86965 ай бұрын

    பல வருடம் சென்னையில் இருந்தாலும் எங்க கொங்கு பாஷை கேட்டால் மனம் பழைய நினைவுகளுக்கு தாவி விடுகிறது, Deena sir thanks a lot🙏

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam93075 ай бұрын

    .. Godhuma bonda it is .. my Mom makes it during our childhood days .. even she makes it with raagi Too ..

  • @arijoghee3032
    @arijoghee30325 ай бұрын

    Super Madam , thanks to Deena .

  • @soujanyap4045
    @soujanyap40455 ай бұрын

    Super recipe. Keep posting coimbatore recipes

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq5 ай бұрын

    Akka unga pechu nallairukku unga dish thakkali kulambu try panninaen supera irrundhuchu

  • @nandhinisundar4817
    @nandhinisundar48175 ай бұрын

    Manonmani akka vin kongu tamil and recipe arumuai

  • @bhakyalakshmimurugananthan7642
    @bhakyalakshmimurugananthan76422 күн бұрын

    Vanakkam Dheena sir. I used to try your recipes its simple and tasty. Thank you so much. Vanakkam Manonmani akka, I am your fan. All your recipes tasty. Thank you akka.

  • @dhanambkm7267
    @dhanambkm72675 ай бұрын

    இது புதியதாக இருக்கு அருமையான ரெசிபி முயற்சி பன்னுகிறேன்

  • @user-ud6fr3bz3e
    @user-ud6fr3bz3e5 ай бұрын

    Very super sir. Tamilachi Kai manam. Par engum. Kondu poi serkanum

  • @jayanthisankar7144
    @jayanthisankar71445 ай бұрын

    நல்லா சொல்லித் தராங்க மிக்க நன்றி

  • @sathyaganesan9456
    @sathyaganesan94565 ай бұрын

    What, a brilliant sister, his recipes always super

  • @pdamarnath3942
    @pdamarnath39425 ай бұрын

    This is so great. Really great

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn5 ай бұрын

    அண்ணா சேலம் கச்சாயம் மற்றும் இனிப்பு உளுந்து வடை ரொம்ப பேமஸ்

  • @anusuyadeepan8448

    @anusuyadeepan8448

    5 ай бұрын

    ஆமாங்க மிகவும் சரி❤

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan35945 ай бұрын

    Arumai

  • @Edits_H
    @Edits_H5 ай бұрын

    I am coimbatore. It's my favourite sweet.

  • @sathi6395
    @sathi63955 ай бұрын

    Looks yummy...wheat dumplings looked chewy.. must be tasty!!.. will try...best wishes and regards to both chef Manonmani and Chef Deena from here in Msia...our ancestors were an awesome lot!!!!!thanjs agn from here🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @chitras3878
    @chitras38785 ай бұрын

    Very suuppperrrt thambi

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li5 ай бұрын

    Thanks chaff.. A new snack. Good I want to try chaff

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan5 ай бұрын

    எங்க ஊரு ஸ்பெஷல்.... கருப்பட்டி கச்சாயம்... school days நியாபகங்கள்...

  • @user-um4fr7mv6e
    @user-um4fr7mv6e5 ай бұрын

    Myself also in Coimbatore. Manonmani akka Coimbatore ன் proud

  • @vaijayanthir7099
    @vaijayanthir70994 ай бұрын

    Your receip is very good and nice am vatching you

  • @user-ke2tg1xo5r
    @user-ke2tg1xo5r5 ай бұрын

    Chosen a best person from kongu belt authentic recipe.doing a good job sir.

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam52765 ай бұрын

    Katchayam my fav.. nanga seivom.. love from CBE

  • @vc7569
    @vc75695 ай бұрын

    Hi mam..if I don't have aatukal how to do this please let me know alternative way

  • @karanprabu9409
    @karanprabu94093 ай бұрын

    இதை எங்கள் வீட்டில் செய்வோம் தேங்காய்க்கு பதில் பழம் சேர்ப்போம் it' our one of the casual Kongu sweet

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t3 ай бұрын

    தீனா சார் நல்ல மனிதர் அவர் குடும்பத்திற்கு கடைத்த gift வாழ்க வளமுடன்.

  • @NirmalaDevi-tb8eo
    @NirmalaDevi-tb8eo5 ай бұрын

    We will use for this receipesamba gothumai in Tirupur

  • @aswanth2941
    @aswanth29415 ай бұрын

    Nice and very healthy snack

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv5 ай бұрын

    Arumai sis.ths.

  • @rathip7030
    @rathip70305 ай бұрын

    Kovai Famous katchayam😋😋😋

  • @manjumythi0956
    @manjumythi09565 ай бұрын

    Childhood receipe and memories from grandma....

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan49292 ай бұрын

    ❤Manonmani ..ungal kongu thamizh... so...sweet...🎉🎉

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami92205 ай бұрын

    Mano mam kongu style kachayam superb recipe Deena sir thanks

  • @manjulaudaykumar9758
    @manjulaudaykumar97585 ай бұрын

    Recipe is good what is the English name for wheat used you said maavu gothumai

  • @vijayashrie668
    @vijayashrie6685 ай бұрын

    இது மாதிரி வடை பார்த்தது இல்லை. 👌🤩

  • @shansiva3
    @shansiva33 ай бұрын

    Kongu side we make it all the time Simple & healthy for everyone kids older people can eat too

  • @ranikaruppanan453
    @ranikaruppanan4535 ай бұрын

    Arumayana samayal

  • @rajikannan3772
    @rajikannan37725 ай бұрын

    Wow sapta superb

  • @gowriv8325
    @gowriv83255 ай бұрын

    Sir, coimbatore paarampariya ellumavu seivathu podunga sir

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar33282 ай бұрын

    Thank you sister Mano. Superb.

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan49292 ай бұрын

    Thank u magane dhina......unga manasum miga periyadhu...🎉 ❤ 😊..

  • @AlreadyFull
    @AlreadyFull5 ай бұрын

    அக்கா பேசுறது அருமையாக உள்ளது... 😊😊😊

  • @shakilaparvin5541
    @shakilaparvin55415 ай бұрын

    Sir ural ellathavargal eppadi mullugothumai thol uripathu endru kooravum

  • @suryatheboral2315
    @suryatheboral23155 ай бұрын

    My Fav Kachayam

  • @laxmibala9563
    @laxmibala95635 ай бұрын

    Thambi enga ooru palagaram arumai wish you all the best Jai Sai Ram

  • @srivisakar945
    @srivisakar9454 ай бұрын

    அருமை அருமை

  • @thaenatha
    @thaenatha5 ай бұрын

    சூப்பர் சூப்பர் 🎉😊

  • @flowersterracehome6077
    @flowersterracehome60775 ай бұрын

    Super mam namma natu reciep

  • @gokilavanirajamanickam9736
    @gokilavanirajamanickam97365 ай бұрын

    Nice I like this snack I am also Coimbatore

  • @PyKnot
    @PyKnot5 ай бұрын

    கச்சாயம், தென்னங்ங்கருப்பட்டி இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன். கோதுமை தோலுடன் பண்ணினால் என்ன? தோலில் தானே நாா்சத்து உள்ளது. கோதுமை வெல்ல அப்பம். மேடம் ரொம்ப நல்ல தெளிவாக பேசுகிறார்கள்.

  • @chandrabalasundaram858

    @chandrabalasundaram858

    5 ай бұрын

    Soaking time and oil consumption will be more while frying... This is the traditional way of preparing 😊

  • @kishoriravichandran5852

    @kishoriravichandran5852

    3 ай бұрын

    Super akka and anna

Келесі