மொறு மொறு உளுந்து வடை செய்ய ரகசிய டிப்ஸ்/medhuvadai /secret tips for perfect crispy urad dal vadai

Тәжірибелік нұсқаулар және стиль

#vadai#medhuvadai#ulundhuvadai #crispyvadai
#uraddalvadai #vadai #kavithasamayalarai #snacks #10minutesrecipe
Hi friends, Here I am sharing recipe for crispy tasty ulundhu vadai ( medu vadai) Here I have shared few tips for making crispy ulundhu vadai, Here I have used an secret ingredient to make crispy tasty vadai , so we can make good crispy vadai without baking soda . Just follow the tips mentioned in the recipe video , Try this wonderful recipe , A yummy snack, and give your valuable feedback’s 😊👍🏻
Links for cookwares used in this video
Link for Panasonic mixie amzn.to/2EQ739I
Link for stainless steel kadai amzn.to/2UDeuKi
kavithasamayalarai.official@gmail.com

Пікірлер: 935

  • @villuran1977
    @villuran1977 Жыл бұрын

    ஒரு கைதேர்ந்த சிற்பி இருந்தார். அவருக்கு உதவியாளனாக ஒரு சிறுவன் இருந்தான். சிற்பி வெற்றிலை போட்டுத் துப்பும் வெற்றிலைப் படிகத்தை ஏந்தி நிற்பது மட்டுமே அவன் வேலை. ஆனால், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், அல்லவா? அதுபோல, சிறுவன் சிற்பக்கலை மேதையின் கை நுணுக்கங்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். சிற்பி ஒரு அழகிய நடனமாதின் சிற்பத்தை அற்புதமாகச் செதுக்கி முடித்தார். அதையே பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்குத் திருப்தியில்லை. சிற்பம் முழுமையடையவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. சிற்பி ஓய்வெடுக்கையில், சிறுவன் மெதுவாக நடனமாதின் சிற்பத்தின் கண்ணில் ஒரு சிறு மாற்றம் செய்தான். விழித்தெழுந்த சிற்பி, பிரமிப்பின் உச்சத்துக்கே சென்றார். காரணம், சிறுவன் செய்திருந்த அந்த சிறு மாற்றம் சிற்பத்தின் அழகை ஆயிரம் மடங்கு உயர்த்தியிருந்தது. கவிதா மே'ம், நீங்க ஒரு நண்பரின் வீட்டுக்குப் போனீங்க, சரி. அங்கே, ஒரு பெரியம்மா உளுந்துவடை செய்து கொடுத்தாங்க; அதுவும் சரி. ஆனா, அந்த வடையின் ருசியும் தன்மையும் வித்யாசமா இருந்ததை நீங்க உடனடியா கண்டு பிடிச்சது முதல் விசேஷம். அதன் ரகசியத்தை அறிய ஆர்வம் காட்டி அதை அறிந்துகொண்டது அடுத்த விசேஷம். அந்த ரகசியத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதுதான் மிகப்பெரிய விசேஷம்....!! "கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோரே உண்மையான மேதைகள்"....!! நான் அடித்துச் சொல்கிறேன், 99% பேருக்கு இந்த சிறு நுணுக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....!! உங்களது சமையற்கலைப் பெட்டகத்திலிருந்து, இன்னொரு மாணிக்கம்....!! ஒவ்வொரு நாளும் வியக்க வைக்கும் உங்களது கைத்திறன், அட்சய பாத்திரமாக வளரட்டும்..... இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருளட்டும்....!! 👏✌️👌👍🌺🌹💐🙏🙏🙏 பிகு: மன்னிக்கணும் மே'ம். உங்களுடைய படைப்புகளைப் பற்றிய என் கருத்துக்கள் தேவைக்கு அதிகமாகவே (போரடிக்கும் அளவுக்கு) நீள்வதை நானே உணர்கிறேன். சுருக்க முயற்சிக்கிறேன். பொறுத்தருள்க.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    Жыл бұрын

    🙏சார். தங்களைப்போன்ற பெரியோர்களிடமிருந்து பெருந்தன்மையான, மனமார்ந்த வார்த்தைகள், பாராட்டுகள் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெறுவது எனக்குக்கிடைத்த பாக்யமாகும்.🙏🙏🙏🙏🙏

  • @ramadossgeetha8514

    @ramadossgeetha8514

    Жыл бұрын

    👌

  • @vijayalaksmiraghuraman8074

    @vijayalaksmiraghuraman8074

    Жыл бұрын

    Paaraattavum peria manasu vendum !

  • @Aathythyavikram

    @Aathythyavikram

    26 күн бұрын

    Super sir

  • @SA-je7hh
    @SA-je7hh5 жыл бұрын

    Thanks a lot...have been searching everywhere the secret of crispy vada...finally u have shared...thanks a million times...God bless...

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust20245 жыл бұрын

    ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் பார்க்க.... மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏

  • @vijayarao3782
    @vijayarao37824 жыл бұрын

    I tried today, it was awesome. I'm making Vadai for so many years now, but this recipe is the best. Thanks for the wonderful recipe

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar34805 жыл бұрын

    நாங்களும் நல்லா சமைப்போம் ஆனா இவ்ளோ அருமையான டிப்ஸ் இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்...நீங்கள் விளக்கம் விதம் வித்தியாசம்...அருமை..ஒரு தனித்துவமான தொனி...பிரமாதம்...

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    நன்றி 😊🙏🏻🙏🏻

  • @wj956
    @wj9565 жыл бұрын

    Thank for the tip ma'am. Next time i will add potatoes . Ma'am i crush ginger & green chilli in the mixer and add to the batter, So children can have.

  • @TamilTaste
    @TamilTaste5 жыл бұрын

    வடை சமையல் குறிப்புகள் அருமை.வாழ்க வளமுடன்.

  • @pradeepas6138
    @pradeepas61384 жыл бұрын

    Mam I use banana leaf and put vadai usually but after ur encouraging words I put with one hand itself and it was very fluffy and super taste which I got appreciated by my family members in dis 144

  • @shameemabanu64
    @shameemabanu643 жыл бұрын

    Hi mam na try pannen rombave supera softa testy a irunthuchu.enga vetla ellarum virumbi saptaga.nalla irukunu sonnaga.nega senjathum supera iruthuchu.tq

  • @User123-b2u
    @User123-b2u5 жыл бұрын

    Super! Will try this variety for sure.Thanks

  • @jeyakrishnanc-wu7bi
    @jeyakrishnanc-wu7bi5 жыл бұрын

    Nice ரொம்ப useful tips. Thanks for sharing this👏👏🏼👏👏👏🏼👏🏼👏🏼

  • @subramanimani4675

    @subramanimani4675

    5 жыл бұрын

    v

  • @vaithyanathan4498
    @vaithyanathan44985 жыл бұрын

    Naan try panninen.romba supera irunthathu.thank you.

  • @thagarajan4975
    @thagarajan49753 жыл бұрын

    கவிதா மேடம், உங்க சமையல் குறிப்புகள் அருமை. குரல் வளம் மிக்க அருமை. மகிழ்ச்சி. உளுந்து வடைக்கு அவித்த உருளைக்கிழங்கு சேர்ப்பது என்பது புதுமையான முயற்சி. நன்றி.

  • @harinivigasini3404
    @harinivigasini34045 жыл бұрын

    Mam yesterday i tried ur vada it was very crispy and tasty thanks for shared ur secret its very useful

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Thanks a lot for your wonderful feedback 😊🤝🙏🏻

  • @commissionerbdo2707
    @commissionerbdo27075 жыл бұрын

    அருமை நாங்களும் செய்து பார்கிறோம் ,,நன்றி சகோதரி ரொம்ப நாளாக இந்த மொறு மொறு வடை ரகசியம் தெரியாமலேயே இருந்து. மிகவும் நன்றி மேம்.

  • @prasathtech1409
    @prasathtech14095 жыл бұрын

    akka semmmaaaaaa ..... use ful tips,yarumae unga alavukku easya sollala...

  • @pushpalatha766
    @pushpalatha7664 жыл бұрын

    Crispy vadai tipsa vida unga friendlyana pechu enakku romba romba pidichirukku sis..💕

  • @subbianSwaminathan
    @subbianSwaminathan5 жыл бұрын

    Really its good idea for crispy and tasty ulunthu vadai.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Subbian Swaminathan Thank you 😊

  • @twinschannel5842
    @twinschannel58425 жыл бұрын

    nice recipe and secret for batter. very helpful tip for mixie also. i try to do tomorrow. keep going.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    kadhirvel manjula Thank you 😊 👍🏻

  • @sudhasudha6647

    @sudhasudha6647

    4 жыл бұрын

    Kavitha Samayalarai கவிதா சமையலறை ன றஞழ

  • @sudhasudha6647

    @sudhasudha6647

    4 жыл бұрын

    kadhirvel manjula மட்ட

  • @vasubhaifernswala2486
    @vasubhaifernswala24865 жыл бұрын

    Superb Madam! Very simple explanation!!. Generally I have heard that for the vadas to be crispy, rice flower is added - now I learnt that adding boiled urulai is better and would taste good. Thanks for the invaluable tip! God bless!

  • @divyamurugesan9055
    @divyamurugesan90554 жыл бұрын

    Thanks for the wonderful tips (potato). Today I tried this method. I came out fabulous. Outstanding taste

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    4 жыл бұрын

    Thanks 😊

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam26815 жыл бұрын

    This type of preparation is attarack me so next time i will try this method thanks to you mam

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Ganesan GaneshThangam Thank you 😊

  • @jeyasanmugam4907

    @jeyasanmugam4907

    5 жыл бұрын

    Tamilisefilims

  • @vidhyasuresh9860
    @vidhyasuresh98605 жыл бұрын

    2dy my mamanar birthday amma nan nega sona step follow panunan senju kuduthan really super so soft ma alarum appreciate panunaga all credit goes to u ma thank u

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Vidhya Suresh Thanks a lot for your wonderful feedback 😊😊🙏🏻👍🏻

  • @vidhyasuresh9860

    @vidhyasuresh9860

    5 жыл бұрын

    Thq ma ur mutton kulambu receipe diwaliku senjan ma athuvum super ma sry for late comment ma

  • @hepsibhachella4427

    @hepsibhachella4427

    5 жыл бұрын

    Vidhya Suresh Matheson

  • @mohamedsiyan9701

    @mohamedsiyan9701

    5 жыл бұрын

    Vidhya Suresh 2.0

  • @aravintharavinth9051

    @aravintharavinth9051

    5 жыл бұрын

    Vidhya Suresh

  • @visa2371
    @visa23715 жыл бұрын

    Hi aunty,naa senchu paatha.. awesome...thank you so much

  • @kavithanatarajan5339
    @kavithanatarajan53395 жыл бұрын

    thank u for ur soft vada mam...oil in mixie jar,very useful tips...

  • @shankarikushi0723
    @shankarikushi07235 жыл бұрын

    Mam thanks a lot for this recipe

  • @shabanabasulur1142
    @shabanabasulur11425 жыл бұрын

    Hi sissy...wow sema trick supera irukku 👌👌👌👌👌👌👌and innu ninga kaila vada tati podra trick innu super kandipa try panni pakra sissy💓💓💓💓💓💓💕💕💕💕💕💕💕👌

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Basulur shabana Thank you 😊 🙏🙏

  • @abdulkadhar9763

    @abdulkadhar9763

    5 жыл бұрын

    wow super

  • @Realmeeran
    @Realmeeran4 жыл бұрын

    Sister naanum ungal recipe paarthu innikku seidean super a vandadhu thanks sister

  • @NagaRaj-bz9ky
    @NagaRaj-bz9ky4 жыл бұрын

    I have tried.... Awesome.. So crispy....enaku first romba rough ah vanthathu Inime uluntha vadai seiyave kudathu nu ninachen but unga videos parthen potato tips semaiya workout aakittu... Thankyou ma'am.... Thanks a lot...

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    4 жыл бұрын

    Thanks a lot for your wonderful feedback 😊🤝👍🏻

  • @NagaRaj-bz9ky

    @NagaRaj-bz9ky

    4 жыл бұрын

    @@kavithaSamayalarai love you ma'am... Thanks a lot again....

  • @sivasrihemalathasivasrihem7137
    @sivasrihemalathasivasrihem71375 жыл бұрын

    Lovely recipe sister! You always cook with positive attitude and this gives an added taste to the recipes. I will try this recipe soon. Keep rocking sister!

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Sivasrihemalatha Sivasrihemala Thanks a lot for your wonderful motivation dear 🙏🙏🙏😊😊👍🏻

  • @RaviRaj-rd6rn

    @RaviRaj-rd6rn

    5 жыл бұрын

    super madam kandipa try panren pongsluku

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan84685 жыл бұрын

    Nice recipe! Thank you for shsring the secret!

  • @suganthimani6126
    @suganthimani61263 жыл бұрын

    Enga mom Ku senju kudutha super nu sonnanga romba thanks mam unga samayal tips lam vera leval

  • @JoeSmith-es5ym
    @JoeSmith-es5ym4 жыл бұрын

    All receipe super Kavitha madam. Vara level . wonderful. 🙏🌠💯 👍👏👌🎁🏅👑.

  • @meenasenthil5499
    @meenasenthil54995 жыл бұрын

    Super tips Akka. Thank you.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Meena Senthil Thank you 😊

  • @essrindustries
    @essrindustries5 жыл бұрын

    ரொம்ப நாளாக இந்த மொறு மொறு வடை ரகசியம் தெரியாமலேயே இருந்து. மிகவும் நன்றி மேம்.

  • @ratharirshna3474

    @ratharirshna3474

    5 жыл бұрын

    Vijayan Hindu g

  • @mugunthaningram3331
    @mugunthaningram33315 жыл бұрын

    அம்மா உங்கள் குரல் அருமை நன்றி

  • @andalvaradarajan7435
    @andalvaradarajan74354 жыл бұрын

    Indha method la seythaal super ah irukkum. And one thing i want to say. Udana vadaiyai suttadanum.romba neram vaithaal ennai athikamaka uriya arambikkum. En anubavathil kandathu. Share pannikkarane.

  • @raineyrainey2031
    @raineyrainey20315 жыл бұрын

    Wow super mam absdutely yummy food😍

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Rainey Rainey Thank you 😊

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs11275 жыл бұрын

    Wow really delicious👍👍👍👍👍👍

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Parimalakanthi Thiyagarajah Thank you 😊

  • @prathikshaskg697
    @prathikshaskg6975 жыл бұрын

    Mam semma pakum podu sema yummy a eruku crispy a erukurathu pathale theriuthu🌼💞💗💗 super kandipa try panren💕💕💕💕💕💕 love u keep rocking.♥️♥️♥️🌹🌹🌹

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Sathya Selvam Thank you 😊

  • @evangelinsteffisanthosh9411
    @evangelinsteffisanthosh94114 жыл бұрын

    Very nice mam... Thanks for the secret... I will try.... I tried your paruppu vada recipe.. that came out well .. will try these too..

  • @hethayoutubevision4806
    @hethayoutubevision48065 жыл бұрын

    அருமை நாங்களும் செய்து பார்கிறோம் ,,நன்றி சகோதரி

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    mohamed malik நன்றி😊

  • @shreevenkat1545
    @shreevenkat15455 жыл бұрын

    Super mam. Semaya iruku. Iam going to try

  • @RajisivamsKitchen
    @RajisivamsKitchen5 жыл бұрын

    A very nicew tip mam. Your explanation is very clear.

  • @princyroutine5971
    @princyroutine59713 жыл бұрын

    Today evening try panninen mam supera vanthuchu very soft...and tasty vadai pasanga rompa virumpi saptanga thank you so much hats off

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @jaffersathik2592
    @jaffersathik25925 жыл бұрын

    சமையலில் இருக்கும் சீக்ரெட் விசயத்தை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள் ஏன்னா தானே செய்து தானே நல்ல பெயர் வாங்கனும்னு தான் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறீர்கள் உண்மையில் நீங்கள் கிரேட் மேடம் டேங்ஸ் மேம்.

  • @shahidakasim4394

    @shahidakasim4394

    5 жыл бұрын

    Jaffer Sathik

  • @amsabala7051

    @amsabala7051

    5 жыл бұрын

    Jaffer Sathik k

  • @alagammahalamu8593

    @alagammahalamu8593

    5 жыл бұрын

    ko

  • @zavahirzavahir1736

    @zavahirzavahir1736

    5 жыл бұрын

    mahaJaffer Sathik s

  • @muthuraman1565

    @muthuraman1565

    5 жыл бұрын

    Jaffer Sathik

  • @veeramahsuvamaniam7843
    @veeramahsuvamaniam78435 жыл бұрын

    Super madam. I will try.😘

  • @sheikabdullah6984

    @sheikabdullah6984

    5 жыл бұрын

    {

  • @MukeshMukesh-ez8wq
    @MukeshMukesh-ez8wq5 жыл бұрын

    Akka na today try pannan semaya irundhuchu romba thanks

  • @SriniVasan-cv6lh
    @SriniVasan-cv6lh3 жыл бұрын

    Ungaloda ela recipe um super aunty.. na try panna elamea best ah vanthu iruku.... Thank u ... Aunty

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    3 жыл бұрын

    Thank you 😊

  • @miniviswanathan2400
    @miniviswanathan24005 жыл бұрын

    Your secret ingredient is superb .... Tq Kavitha.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Mini Viswanathan Thank you 😊

  • @sekarboopathymarch2334

    @sekarboopathymarch2334

    5 жыл бұрын

    @@kavithaSamayalarai v. ...o

  • @sekarboopathymarch2334

    @sekarboopathymarch2334

    5 жыл бұрын

    0qwertyuopdki

  • @ramasamyvenkatachalam8843
    @ramasamyvenkatachalam88435 жыл бұрын

    உங்களின் மிகவும் கனிவான வார்த்தைகள் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு. மிகவும் நன்றி.

  • @hayarniza2497
    @hayarniza24974 жыл бұрын

    Neenga soldra vidham superaa irukk..... atharkkaagave samaikkanam poliruk 😋😋

  • @dhanalakshmi7048
    @dhanalakshmi70485 жыл бұрын

    Super recipe tips akka yummy testy.

  • @keerthanamaduraikeerthanam7528

    @keerthanamaduraikeerthanam7528

    5 жыл бұрын

    Semma vadai very nice she is

  • @fazaludeen1
    @fazaludeen15 жыл бұрын

    Tried it today. Awesome Mam. Thank you 😋

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Roshna Bi Thank you 😊

  • @rathinamk6029
    @rathinamk60294 жыл бұрын

    Your cooking tips and guides are very useful

  • @hajimohamedkasim7622
    @hajimohamedkasim76223 жыл бұрын

    Vadai Parkave Semmaya Irukku Eanaku Kayel Irunthu Thatti Poda Theriyathu Irunthalum Nan Kandippa Try Panni Pakrom Ninga Seira Ealla Recipeaume Eanakku Romba Pidichirukku Ungalukku Enna Age Ninga Pesurathum Engalukku Romba Pidichirukku😍😍😍😋😋😋

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    3 жыл бұрын

    Thank you so much 😊🙏

  • @anithaduraisamy700
    @anithaduraisamy7005 жыл бұрын

    Great idea !!! Will try this week

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    anitha duraisamy Thank you 😊

  • @anithaduraisamy700

    @anithaduraisamy700

    4 жыл бұрын

    Hi....thanks for replying

  • @balakrishnanr8150
    @balakrishnanr81505 жыл бұрын

    thank-you Mam super. mam

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Balakrishnan R Thank you 😊

  • @prakashdevarajan5929
    @prakashdevarajan59295 жыл бұрын

    Vadailaye enakku romba pidicha vadai ulundu vadai dha 😋😋😋

  • @divyayuvaraj785
    @divyayuvaraj7852 жыл бұрын

    Mam vadai try pannan soft super ah iruthathu mam...thank u so much. .yen payan verupi saptan...thank u

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    2 жыл бұрын

    Thank you so much 😊 🙏

  • @raziawahab3048
    @raziawahab30485 жыл бұрын

    அடடடா இப்பவே சாப்பிடத்தோணுதே

  • @kanmanik1923

    @kanmanik1923

    5 жыл бұрын

    எனக்கும் தான்...

  • @arunaaruna9389
    @arunaaruna93895 жыл бұрын

    Innovative tips😃😃😄😄😍😍😘😘

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Aruna Aruna Thank You 😊

  • @walkingkn

    @walkingkn

    5 жыл бұрын

    Aruna Aruna 5

  • @subbub5953
    @subbub59535 жыл бұрын

    Superb next time I must mix potato thank you very much your tips

  • @anbarasansakthivel2955
    @anbarasansakthivel29555 жыл бұрын

    I am S.Anbarasan, Super tips.reg. Secret Ingredient to make tasty vadai.

  • @mariedimanche1859
    @mariedimanche18595 жыл бұрын

    சூப்பர் மேம் மிக்க நன்றி ங்க மா!!

  • @mariedimanche1859

    @mariedimanche1859

    5 жыл бұрын

    நான் உடனே செய்து பார்த்தேன் மா! சூப்பரா வந்தது மா சோ மிக்க நன்றி ங்க மா செல்லோ!

  • @user-ch3kn4gf9x

    @user-ch3kn4gf9x

    5 жыл бұрын

    C FM

  • @habeebk7527

    @habeebk7527

    5 жыл бұрын

    Marie Dimanche I'm

  • @jayathiganesh8728
    @jayathiganesh87285 жыл бұрын

    Tomorrow iam going to try this mam

  • @aviavila6117
    @aviavila6117 Жыл бұрын

    I tried ur vadai aunty.... Diwali mrng senchen ... Sooper ra vanthuchu.... Tq so much aunty

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    Жыл бұрын

    Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @arulprasathn165
    @arulprasathn1653 жыл бұрын

    Madam, Ungaloda alutham thiruthamaana ucharippu romba super..... Unga samyal tips um kooda...

  • @anbuselvi520
    @anbuselvi5205 жыл бұрын

    Super madam thanks.

  • @kanakap1284
    @kanakap12845 жыл бұрын

    சூப்பர் வடை சூப்பர் ஐடியா 👌👌👌

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Kanaka P Thank you 😊

  • @seenisamy892

    @seenisamy892

    5 жыл бұрын

    Kanaka P .

  • @amutharavichandran923
    @amutharavichandran9232 жыл бұрын

    அருமையான சுவையான சத்தாண உளுந்து வடை 😋😋 தங்கள் டிப்ஸுக்கு நன்றிங்க. சகோதரி ! 👌👌👍

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    2 жыл бұрын

    மிக்க நன்றி!😊🙏

  • @laliruben9266
    @laliruben92662 жыл бұрын

    I tried this methu vadai recipe before Yesterday really great, thank you Akka

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    2 жыл бұрын

    Thank you so much 😊 🙏

  • @KaviKavi-fp7ze
    @KaviKavi-fp7ze5 жыл бұрын

    Great idea sis .... I will try

  • @rekhajayaraja6769
    @rekhajayaraja67695 жыл бұрын

    Mam very nice, but I need the measurements, for one glass ullundhu that is 200grms, potato how much mam, please reply the measurements.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Rekha Jayaraja one big potato 😊

  • @rekhajayaraja6769

    @rekhajayaraja6769

    5 жыл бұрын

    @@kavithaSamayalarai Tq mam.

  • @lakshanalauvkutty699
    @lakshanalauvkutty6995 жыл бұрын

    Semmaiya vandhuchi akka tq 🙏

  • @keepsmile1496
    @keepsmile14966 ай бұрын

    Unga recipes than na veetula try pannuven, yellaame super ah irukkum mam.... Today vadai recipe kids ku ready panni kuduthen, super ah irukku nu sonnanga... Thank you mam.. 🎉 innum nirantar recipes podunga mam

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    6 ай бұрын

    Sure. Thank you so much for your kind and valuable comments and wonderful feedback 😊🙏🙏

  • @RithuTamilChannel
    @RithuTamilChannel5 жыл бұрын

    Super ah eruku sis

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Rithu Tamil Channel Thank you 😊

  • @nandhinipink

    @nandhinipink

    5 жыл бұрын

    Wwerayalrumble

  • @nithyafamily8306

    @nithyafamily8306

    5 жыл бұрын

    @@nandhinipinkhtgb vcx crew

  • @sarasus4206

    @sarasus4206

    5 жыл бұрын

    09

  • @shandrabossshandru8222

    @shandrabossshandru8222

    5 жыл бұрын

    Dear r ft c cinch

  • @shinisukumarshinisukumar2029
    @shinisukumarshinisukumar20295 жыл бұрын

    Vade supper ma Nan panne ellarum unne tha parattinanga .

  • @abdulraafiq5117
    @abdulraafiq51173 жыл бұрын

    Super aah irukku sister Vathakulambu, paruppuvadai vachen sis. Semmayaa irunthathu.tnk u so much sis.

  • @sanasana6278
    @sanasana62785 жыл бұрын

    Supera pesuringa mam... Vada taste um super... Gud tips...

  • @snekadurga8547
    @snekadurga85475 жыл бұрын

    Super 😍😍😍😍very useful tips thank u mam.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    sneka durga Thank you 😊 🙏

  • @jpreethykumar

    @jpreethykumar

    5 жыл бұрын

    Moo

  • @sarojinimadanmohan8670
    @sarojinimadanmohan86705 жыл бұрын

    Parkumpothey sapida asiyaga irukku. I will try 2morrow definetly😃

  • @sunithag6010
    @sunithag60105 жыл бұрын

    Nice .it came out very well .thankyou👌👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam46352 жыл бұрын

    Vanakkam mam yengal noonbu start aayeducchu thenam oru senak kanjeyudan today ungal ulunthu vadai rahaseya tippudan kavi mam sooper mixci jaar tip ooohooo mam thankyou

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    2 жыл бұрын

    Thank you so much dear 😊🙏

  • @techembassy532
    @techembassy5325 жыл бұрын

    நல்ல பதிவு, நன்றி! Chef

  • @sulthanasiraj3446
    @sulthanasiraj34465 жыл бұрын

    Hi mam how are you semmayana vadai try panni pakkuren

  • @faslyfasly6500

    @faslyfasly6500

    5 жыл бұрын

    மாவு தேவலாயாமா

  • @murphymukeshalungaram9253
    @murphymukeshalungaram92534 жыл бұрын

    Thanks for the tips, I must try your version

  • @Bala.922
    @Bala.9225 жыл бұрын

    Tks mam porumaya solringa..

  • @shamilit1612
    @shamilit16125 жыл бұрын

    Super amma.... Yummy

  • @yasminkaja2691
    @yasminkaja26915 жыл бұрын

    God bless y praise the Lord sister

  • @selvakumarchinniah1698

    @selvakumarchinniah1698

    5 жыл бұрын

    yasmin Kaja

  • @malarvizhihariharan225
    @malarvizhihariharan2255 жыл бұрын

    Hi mam super idea...unga recipes and voice yanaku romba pidikkum😍😍😍😍😍

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Malarvizhi Hariharan Thanks a lot dear 😊🙏

  • @preethim6700
    @preethim67002 жыл бұрын

    Neega sonna method try panna vadai super vanthuchunga mam tq ma👌👌👌👌👍👍👍😋😋😋

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    2 жыл бұрын

    Thank you so much 😊🙏

  • @preethim6700

    @preethim6700

    2 жыл бұрын

    @@kavithaSamayalarai one doubt mam, potato 🥔 intha quantity add pannum alavu irukkungala mam

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara80285 жыл бұрын

    Super Ma,neenga solravidamu.

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Rajeevi Muralidhara Thank you 😊 🙏

  • @sampoorna4277
    @sampoorna42775 жыл бұрын

    Good idea will try mam

  • @sumathiseenivasan9717
    @sumathiseenivasan97175 жыл бұрын

    I tried,it's very easy. super idea mam

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    Sumathi Seenivasan Thanks a lot for your wonderful feedback 😊👍🏻🙏

  • @radhaisampath8227
    @radhaisampath82275 жыл бұрын

    Secret vada ...😜😜oops.. sorry உளுந்து vada came out well mam. thank u🤜🤛

  • @thamayanthim8114
    @thamayanthim81145 жыл бұрын

    Nanu try pana idhuku munadi senja vada rmmba hard irundhuchi but nenga sona madhiri try panna ayyyo solave vena semmmmmmmmmmmmmmma test vry crispy tq mam

  • @kavithaSamayalarai

    @kavithaSamayalarai

    5 жыл бұрын

    THAMAYANTHI M Thank you 😊

  • @suppusuppu477

    @suppusuppu477

    5 жыл бұрын

    Kavitha Samayalarai கவிதா சமையலறை .

  • @anishafathi2356

    @anishafathi2356

    5 жыл бұрын

    😊

  • @thala472

    @thala472

    5 жыл бұрын

    @@suppusuppu477 .

  • @gopalakrishnagupta1564

    @gopalakrishnagupta1564

    4 жыл бұрын

    Redsanders

  • @jainaffaizal8191
    @jainaffaizal81915 жыл бұрын

    Wow....👌👌

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy2845 жыл бұрын

    Thanks Madam for sharing the secret

  • @SivaKumar-gs2sg
    @SivaKumar-gs2sg5 жыл бұрын

    Unga voice style of speaking also super mam vadai also super.Thanks

Келесі