இந்து லக்கினம் தரும் யோகம் GK013/ குருஜி திருப்பூர் GK ஐயா

இந்து லக்கினம் தரும் பொருளாதார யோகம் பற்றிய விளக்கங்களை நமது குருஜி திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் (GK) அய்யா கூறுகிறார். இருக்கின்ற யோகங்களில் ஒன்பதாம் பாவகம் தொடர்பான ஒரே யோகம் இந்துலக்கனம் தரும் யோகம் ஆகும். இது லக்கினம் மற்றும் சந்திரனின் பாக்கிய ஸ்தானங்கள் ஒரு சேர தரும் யோகம் ஆகும். இந்து லக்கனம் பற்றிய வகுப்பு வருகின்ற மார்ச் 8 ம் தேதி 2021 அன்று நடைபெறும். விபரங்களுக்கு : 7200663516

Пікірлер: 8

  • @buvanashivam9432
    @buvanashivam9432Ай бұрын

    அற்புதமான விளக்கம்... மிக்க நன்றிங்க ஐயா..🎉🎉🎉😊

  • @ssuganthi2537
    @ssuganthi2537Ай бұрын

    வணக்கம் சார் 🙏

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi3 жыл бұрын

    Nandru

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder59183 жыл бұрын

    Super sir. Just now watched. Super sir , But I think missed the class.

  • @kcbalwin
    @kcbalwin3 жыл бұрын

    Sir 12 வகுத்த 0 வருது sir 24/12 அப்போ 1 எடுதுகணம் மா சிர்?

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu3 жыл бұрын

    வணக்கம். இந்து லக்னம் 10ல் குரு வக்ரம் பொருளாதாரம் கிடைக்குமா தெளிவு படுத்துங்கள் ஐயா.

  • @sivanambikrishnan5458
    @sivanambikrishnan54583 жыл бұрын

    வணக்கம் இந்து லக்னத்தில் ராகு இருந்தால் அது எப்படி இருக்கும் சார்

  • @arkg3746
    @arkg37463 жыл бұрын

    Sir vanakam

Келесі