No video

1555-Hindu Ascendant-Dominant-Karaka(இந்து லக்னம்-ஆதிபத்தியம்-காரகம்)PREMIUM VIDEO-017

இந்து லக்னம் கணிப்பது எப்படி? ஒரு கிரகம் முதலில் தன் காரகத்தை செய்யுமா? அல்லது ஆதிபத்தியத்தை செய்யுமா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ.. ப்ரீமியம் முழு வீடியோ - 017
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 113

  • @MahaLakshmi-tt8xo
    @MahaLakshmi-tt8xo2 жыл бұрын

    இவ்வளவு தெளிவாக சொல்லிக்கொடுக்கும் குரு கிடைத்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @selvamm1235

    @selvamm1235

    2 жыл бұрын

    01

  • @b.gokulavinothan......9-a525

    @b.gokulavinothan......9-a525

    2 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani15262 жыл бұрын

    நன்றி குருஜி 🙏 இந்து லக்னம் : லக்னத்திற்கு 9 ஆம் இடத்தின் அதிபதி, ராசிக்கு 9 இடத்தின் அதிபதியின் ஒளி அளவு (சூரியன்:30, சந்: 16, சுக்:12, குரு:10, புத:8, செவ்:6) கூட்டுத்த் தொகையை 12 வகுத்தால் வரும் மீதியை ராசியில் இருந்து எண்ணிவரும் ராசியே இந்து லக்னம். உதாரணம் ரிஷப ராசிக்கி 9 ஆம் இடத்தின் அதிபதி சனி, கும்ப லக்னத்திற்கு 9 ஆவது அதிபதி சுக்கிரன், இருவரையும் கூட்டி, 1+12=13, அதை 12 வகுக்க 13÷12 மீதி 1. ரிஷப ராசியில் இருந்து 1 ஆம் இடமான அதே ரிஷபம் இந்து லக்னமாகிறது. இதில் மீதி 0 வருமானால் 12 ஆம் இடமே இந்து லக்னம். உதாரணம் கன்னி ராசி, கும்ப லக்னம், (12+12)÷12=0, அப்போது கன்னி ராசிக்கு 12 ஆம் இடமான சிம்மமே இந்து லக்னம். அந்த இந்து லக்னத்தில் உள்ள கிரகங்கள் பாவராக இருந்தாலும் நன்மை தரும். அங்கே கிரகங்கள் இல்லாத போது, இந்து லக்னத்தை பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்யும். அற்புதம், நன்றி

  • @laxmi338

    @laxmi338

    2 жыл бұрын

    நன்றி

  • @radhajeeva3008

    @radhajeeva3008

    2 жыл бұрын

    Total 12 kkum kuraivaaka vandhaal eppadi devide pannuvathu.0 maadhiri reverse ill poka vendumaa.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Guruji, your explanation is very clear,நீங்க கிளிப் பிள்ளைக்கு சொல்றது போல் திரும்பத் திரும்ப சொல்றது மிகவும் அருமை. thank you so much guruji

  • @navaladiyan7153
    @navaladiyan71532 жыл бұрын

    அருமை அருமை அருமை ஐயா. தாங்கள் எடுக்கும் வகுப்பை கவனிக்க சலிப்பதில்லை ஐயா.

  • @prakashpps
    @prakashpps2 жыл бұрын

    Sir, hats off . We are amazed how you remember so many astrlogical concepts and apply them at right time and place. Even common person like me could understand the concepts and able to realize and appreciate your knowledge.You have very deep knowledge and went to the fundamental roots for astrology.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman75272 жыл бұрын

    வணக்கம் குருஜி உங்கள் பாசத்துக்குரிய பாலதேவனின் வணக்கங்கள் 🙏❤️🌹 தங்களின் கையெழுத்து அருமையாக உள்ளது நன்றி

  • @jamunadevi884
    @jamunadevi8842 жыл бұрын

    Sir very well explained. But unable to get full knowledge Sir. You are best Guru i can find as you explained in a simple manner for people like me to understand. Sir please do classes like this online so that we foreigners can join. Good explanation sir🙏

  • @rajathisimplesamayal9345
    @rajathisimplesamayal93452 жыл бұрын

    Arumaiya porumaiyaga sollikodukiringa guruji.

  • @boovichyren8631
    @boovichyren86312 жыл бұрын

    நீங்கள் சொல்லும் விதிகள் அனைத்தும் அப்படியே புரிந்து கொள்ளும் உங்கள் தொலை தூர மாணவன் ...நான் சரண் ஜெய்...நன்றி குருஜி

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic25852 жыл бұрын

    Sir nalla vilakkam payanullthu nanri

  • @lathag1867
    @lathag18672 жыл бұрын

    💐💐✨️💫வணக்கம் ஜோதிட மகா ரிஷி குருவே... ✨️💫💐💐

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech81522 жыл бұрын

    நன்றி குருஜி

  • @murugesandhusha4466
    @murugesandhusha44663 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview51112 жыл бұрын

    மிக்க நன்றி நன்றி குருஜி

  • @meenusunder3018
    @meenusunder30182 жыл бұрын

    Vanakkam Guruji!! Guruvea saranam!!

  • @mercuryastrology8069
    @mercuryastrology80692 жыл бұрын

    அருமை குருஜீ...

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf2 жыл бұрын

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @cheranbalu
    @cheranbalu2 жыл бұрын

    ஜயா வாழ்த்துக்கள்

  • @ramanir7247
    @ramanir724710 ай бұрын

    Thank you sir

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd2 жыл бұрын

    Thank you guruji

  • @bharathimahai5728
    @bharathimahai57282 жыл бұрын

    நன்றி சார் வணக்கம

  • @revathi3433
    @revathi34332 жыл бұрын

    Vanakkam Gurujiii

  • @umasaravanan3843
    @umasaravanan38432 жыл бұрын

    🙏GURUJI. காரகம், ஆதிபத்தியம் எப்போது நடக்கும் என்பதை வேறுபடுத்தி காட்டிய விதம் அருமை👌😊👌25:00

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala77862 жыл бұрын

    Guruji vanakam thankyou 🙏🙏

  • @jramesh9352
    @jramesh93522 жыл бұрын

    🙏🙏🙏 நன்றி ஐயா

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder59182 жыл бұрын

    Super sir

  • @shakirahmaniac1732
    @shakirahmaniac17322 жыл бұрын

    Sir thank you for your online class regarding Indu Lagna.For Makara Lagna 9th lord Budha no.8 and for Rishaba Saturn no.1 the total 9 is less than 12.In such cases how to fix Indu Lagna? Please clarify sir.

  • @AathmikYoga

    @AathmikYoga

    6 ай бұрын

    9th house from rasi so it is makaram

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do2 жыл бұрын

    குருஜி ஐயா வணக்கம்🙏🙏🙏

  • @jeyakumarand3645
    @jeyakumarand36452 жыл бұрын

    Super

  • @happyhomes3981
    @happyhomes39812 жыл бұрын

    Good explanation guruji,Thank you. If no planets in indu lagna or no planets seeing indu lagna means no use indu lagna in that birth horoscope,got confused guruji please give answer for this.

  • @kannansamikannu5413
    @kannansamikannu54132 жыл бұрын

    குருவே சரணம்...

  • @geethaiaram6389
    @geethaiaram63892 жыл бұрын

    வணக்கம் குருவே 🙏.

  • @bharathimahai5728
    @bharathimahai57282 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

  • @sapasapa2052
    @sapasapa20522 жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @subbulakshmi5139
    @subbulakshmi51392 жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @nathanluxmi5442
    @nathanluxmi54422 жыл бұрын

    Great explanation on indu lakam. Thank you very much for allowing this video on KZread. What is the mark out of 120 for a planet which is connected to indu lagnam?

  • @AathmikYoga

    @AathmikYoga

    6 ай бұрын

    Great question

  • @senthilkumara1395
    @senthilkumara1395 Жыл бұрын

    வணக்கம் குருஜி எனக்கு மீன லக்னம் கடகராசி 8ம் வீடான துலாம் ராசியில் சுக்கிரன் சூரியன் குரு சனி புதன் போன்ற5கிரகங்கள் உள்ளது மீன லக்னத்திற்க்கு சுக்கிரன் சுப பலன் தரமாட்டார் என கூரினீர்கள் அப்படியாக இந்துலக்னமாக துலாம் ராசியே வருகிறது எனக்கு துலாம் ராசியில் அமர்ந்த கிரகங்கள் சுப பலன்களை தருமா அசுப பலன்களை தருமா நான் பிறந்த தேதி:08.11.1982 பிறந்த நேரம்:பகல்3மனி பிறந்த ஊர்:மயிலாடுதுறை 🙏வாழ்க வளர்க ஜோதிடம்

  • @abisuren1669
    @abisuren16692 жыл бұрын

    Vanakkam,,,guruji, 🙏 jodidam,,mahalbhudam 🎉🎉👍👍,,expect ur,,continues videos 🙏

  • @arulsakthivel6099
    @arulsakthivel60992 жыл бұрын

    வணக்கம் ஐயா. கேந்திர திரிகோண அமைப்புகளில் ஏன் சுக்கிரனுக்கு ஒன்பதாம் இடம் பாதகாதிபத்தியமும் மற்றும் சனி செவ்வாய் சூரியனுக்கு பதினோராம் இடம் பாதகாதிபத்தியம் கொடுக்கப்பட்டது என்று ஒரு பதிவிடுங்கள் குருவே.நன்றி

  • @nathanluxmi5442
    @nathanluxmi54422 жыл бұрын

    Sir a thing to note on your example of jayalalitha : on her horoscope indu lagnam is 7th house !!!

  • @mahalakshmib6605
    @mahalakshmib66052 жыл бұрын

    iyya vanakkam migavum kavalayaga irukiran enadhu magan date of birth 20.07.1996 time 03.10pm trichy lalgudi vellai mattrum thirumanam eppodhu nadakum endru kurungal iyya

  • @intothewild2310
    @intothewild23102 жыл бұрын

    அய்யா, எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான், உங்களிடம் நான் அந்த சந்தேகம் மட்டும் தீர்க்க வேண்டும், தயவு கூர்ந்து ஒரு அப்பொய்ன்மெண்ட் குடுங்க. என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்

  • @s.r.k7389
    @s.r.k73892 жыл бұрын

    வணக்கம் ஐயா இந்து லக்கினத்தில் கிரகங்கள் இல்லை இந்து லக்னத்தை எந்த கிரகமும் பார்க்க வில்லை என்றால்?

  • @daredevil2113
    @daredevil21136 ай бұрын

    Same rasi same lagnam epdi kandu pidikirathu sir

  • @aravintrisha1367
    @aravintrisha13672 жыл бұрын

    Iyaa kanniya lagnam 4’l guru irundhu athey 7’l irukukum sani thanathu 10’m parvaiyal guruvai parthu vital kendhira aadhibathiya dhosam velagividum thaaney.....? Vidai alika virumbugiren

  • @thirupathipoongothai8046
    @thirupathipoongothai80462 жыл бұрын

    Always ur great guruj.

  • @KarthiKarthi-gy5gj
    @KarthiKarthi-gy5gj3 ай бұрын

    Guruji inthu lagna and birth lagna same venus jupiter mercury sun aspecting inthu lagna it is good

  • @thendralsagu7294
    @thendralsagu72942 жыл бұрын

    Kuruji ஐயா விடம் கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியாக ஜாதகம் கேட்கலாமா.

  • @meenusunder3018

    @meenusunder3018

    2 жыл бұрын

    Keatkalaam, appointment seithu kollungal .

  • @sadhanandhan5074
    @sadhanandhan50742 жыл бұрын

    மாணவனாக நான் தங்களை குரு என்று அழைத்தாலும்.... ரசிகனாக தங்களை *தலைவா* என்றே அழைக்க தோன்றுகிறது....

  • @AathmikYoga

    @AathmikYoga

    6 ай бұрын

    True 😊

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k2 жыл бұрын

    7 il sukran vagram guru neecham, sevai ucham

  • @radhasaravanan6402
    @radhasaravanan64022 жыл бұрын

    🙏

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy46442 жыл бұрын

    அய்யா,இந்து லக்கினத்தின் அதிபதி நன்மை செய்வாரா?, தன் தசா புத்தி காலங்களில் எப்படி செயல்புரிவார்,கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க அய்யா.நன்றி வணக்கம்

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy2 жыл бұрын

    நன்றி குருவே 🙏அறிவியலில் ஒளி பிரதிபலிப்பு விகிதத்தில் சுக்கிரன் முதலிடம். Albedo என்பது ஒளி பிரதிபலிப்பு விகிதம்....அதாவது ஒரு கோளின் ஒளி பிரதிபலிப்பு /சூரியனிடம் அந்த கோளின் மீது விழும் ஒளியின் அளவு. சுக்கிரன் : 0.75 குரு : 0.34 சனி : 0.34 புதன் : 0.12 செவ்வாய் : 0.16 சந்திரன் : 0.12 அறிவியலின் இந்த விகிதாச்சாரம், கோள்களுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு இதை கணக்கிடும் போது...சுக்கிரன் முதலிடம் பெறலாம்.

  • @vishalkumar.s9679

    @vishalkumar.s9679

    Жыл бұрын

    Madam I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I joined engienering course this month planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?imin constabt regret of not studying int heas 2months, my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth or shall i try upsc ? 28.02.2004, 3:26pm, Coimbatore.

  • @vishalkumar.s9679

    @vishalkumar.s9679

    Жыл бұрын

    Reply sir

  • @AathmikYoga

    @AathmikYoga

    6 ай бұрын

    @@vishalkumar.s9679still waiting for answer?

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi21262 жыл бұрын

    ஐயா,வணக்கம், குரு, ராகு மற்றும் சுக்கிரன் ஒரே வீட்டில் இருக்கும் நிலையில் லக்ன வாரியாக பதிவை தாருங்கள்.

  • @thamaraiselvir9149
    @thamaraiselvir91492 жыл бұрын

    குருவே வணக்கம்!, வகுப்பரையில் மாணவர்கள் கேட்கும் கேள்வி ,பதில் என்னவென்று தெளிவாக கேட்க இயலவில்லை.வெளியிலிருந்து கேட்கும் எங்களுக்குமே தெளிவாக இல்லை.இதற்கும் ஒரு மைக் ஒதுக்கினால் நலமாக இருக்கும். தெளிவுறக்கற்றலும் நன்றே!

  • @tprabha4105
    @tprabha41052 жыл бұрын

    Decimals எப்படி எடுக்கணும் குருஜி ஐயா

  • @dharmandharman8497
    @dharmandharman84972 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @user-xf2ji8wp7m
    @user-xf2ji8wp7m2 жыл бұрын

    சார் , தனுசு லக்னத்திற்கு புதன் ராசி படி தனித்து ஏழில் அமர பாவக படி சூரியன் சுக்கிரன்யுடன் இருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் வேலை செய்யுமா

  • @meenusunder3018

    @meenusunder3018

    2 жыл бұрын

    Ungal kealvi thavaru thanusu laknathirku puthan 7 aam athipathi avar thanithu mithunathil amarnthu avarukku supathuvam mealum kidaikum patchathil puthan dasai varuvatu not good ,keanthira aatipathiya thosham matrum pathaga athipathi aagavum seyal paduvar. Rasiku thanithu vearu pavagathil amarnthaal keanthira aathipathiyam illai,keanthira aathipathiyam aatchi uccham adainthu thanithu pavagathil erukkum pothu supathuvam kittinaal keanthira athi pathiyam dasail seyalpadum.

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan37942 жыл бұрын

    குருவின் இருண்ட பின் பக்கத்தை காணமுடியாது. சுக்கிரனின் ஒளிமிகுந்த முன்பக்கம், ஒளியற்ற பின்பக்கம் இரண்டையுமே பூமியில் இருந்து பார்க்க முடியும். ஆகவே ""சுக்கிரனுக்கு ஒருகண் குருடு"" என்ற அடைமொழி வந்திருக்கலாம் ஐயா.

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan88802 жыл бұрын

    குருவே அம்மா ஜாதகத்தில் குருவை பாப கிறகம்(சனி) பார்த்தல் கேந்த்ர .மாரக.தோசம் மறுக்கப்பட்டிறுக்குமா

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah26002 жыл бұрын

    வணக்கம் குருஜி. இந்து லக்னம் கணிக்கும் போது லக்கினத்தில் இருந்து 9 வது லீட்டுக் கிரகத்தின் எண்ணயும்,ராசியில் இருந்து 9 வது வீட்டுக் கிரகத்தின் எண்ணையும் கூட்டி வரும் எண் 12 க்கு கீழே இருந்தால் அந்த எண்ணை எடுத்து கொண்டு, (12 ஆல் வகுக்காமல்) ராசியில் இருந்து கணக்கிட்டு இந்து லக்னம் கணிப்பது சரி தானே? உதாரணமாக ரிஷப லக்னம் துலா ராசி இந்து லக்னம் மிதுனம்.

  • @arunraja2340
    @arunraja23402 жыл бұрын

    வணக்கம் குருஜி என்னுடைய ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் எது பௌர்ணமி சந்திரனுடன் சேர்ந்த செவ்வாயா ,குரு பார்வையில் உள்ள சனியா அல்லது 7 ம் பார்வையாக பௌர்ணமி சந்திரன் பார்க்கும் சூரியன்,புதனா சுபத்துவ அடிப்படையில் என்ன வேலை அமையும் , பெயர்;கி.அருண்மொழித்தேவன் பி.தேதி 08.01.1993 நேரம்,10.30, இடம், தஞ்சாவூர்

  • @kumaranguru5931
    @kumaranguru59312 жыл бұрын

    குருஜி வகுத்து வரும் மீதம் (முழு எண்) என்பதற்கு பதிலாக கூட்டிவரும் எண் என்று குறிப்பிடுகிறீர்கள்...

  • @Ravichan1234
    @Ravichan1234 Жыл бұрын

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 இந்து லக்னம் எனக்கு வேலை செய்ய வில்லையே! அது ஏன்? 20-02-1977 14:15 PM சென்னை

  • @vetrivelg1112
    @vetrivelg11122 жыл бұрын

    ஐயா, மிதுன லக்னத்திற்கு கேந்திராதிபத்ய தோஷம் வேலை செய்யாமல் இருக்க 7ல் குருவோடு தேய்பிறை சந்திரன் டிகிரிக்குள் இணைய வேண்டுமா? அல்லது அந்த வீட்டில் இருந்தாலே போதுமா?

  • @meenusunder3018

    @meenusunder3018

    2 жыл бұрын

    22 degree kul inaivu erunthaal keanthura aatchi pathiyam seyal padaathu.

  • @murugaperumal4646
    @murugaperumal46462 жыл бұрын

    6மாத முயற்சி குருஜி 19/12/1995; 10:36A.M நாகர்கோவில் குருஜி சொந்தமாக பழைய இரும்பு,வேஸ்ட் குப்பை தொழில் செய்கிறேன் அதில் 10 பேர்காவது வேலை கொடுக்கும் பாக்கியம் உண்டா. திருமணம் எப்போது

  • @simbusilambu6142
    @simbusilambu61422 жыл бұрын

    மேஷ லக்கினத்திற்கு தனித்த பங்கமாகாத வளர்மதி சந்திரன் கடகத்தில் ஆட்சி எனில் கேந்திராதிபதி தோஷம் உண்டா?

  • @AathmikYoga

    @AathmikYoga

    6 ай бұрын

    Karakobavaga nasthi?

  • @prithigabalachandran
    @prithigabalachandran2 жыл бұрын

    வணக்கம் குருஜி... என் மகள் கன்னி ராசி கன்னி லக்னம்... சிம்மத்தில் குரு ராகு 2 டிகிரிக்குள் இணைவு... சிம்மம் இந்து லக்னம்... செயல்படுமா?

  • @baladevanjayaraman7527

    @baladevanjayaraman7527

    2 жыл бұрын

    அற்புதமாக செயலபடும்

  • @murugesanvaratha8379
    @murugesanvaratha83792 жыл бұрын

    தசை நடத்தும் கிரகம் காரகம் ஆதிபத்தியம் சாரபலன் இதில் எதை முதலில் செய்யும் குருவே....

  • @vetrivelg1112
    @vetrivelg11122 жыл бұрын

    ஐயா, மிதுன லக்னம், தனுசு ராசி என்று எடுத்துக் கொண்டால் இந்து லக்ன கணக்கு 31/12 =2.58 என்று வருகிறது. அப்போது 3ஆம் வீடான கும்பம் தான் இந்து லக்னமா?

  • @manojkumar-fe1uc

    @manojkumar-fe1uc

    2 жыл бұрын

    31/12==24+மீதி7 7ஆம் வீடு மிதுனம்.

  • @laxmi338

    @laxmi338

    2 жыл бұрын

    @@manojkumar-fe1uc correct 👌

  • @vetrivelg1112
    @vetrivelg11122 жыл бұрын

    ஐயா, வணக்கம்...லக்ன ஒளியானது லக்னத்தில் இருக்கும் அசுப கிரகங்களால் குறையுமா?

  • @meenusunder3018

    @meenusunder3018

    2 жыл бұрын

    Papathuvam aagum pavagam.

  • @karthikeyanm6562
    @karthikeyanm65622 жыл бұрын

    வணக்கம் குருஜி லக்னத்திற்கு 9 செவ்வாய் ராசிக்கு 9 குரு 6+10=16/12=1.3 ராசிக்கு இரண்டாம் வீட்டை எடுத்துக் கொள்ளலாமா

  • @rajaprabhavathy

    @rajaprabhavathy

    2 жыл бұрын

    ஈவு 4 அதனால் ராசியில் இருந்து 4 ஆம் வீடு

  • @rm.murugun5865
    @rm.murugun58652 жыл бұрын

    குருவே இந்து லக்னத்தில் சனி லக்னசுபராக இருந்து சனிஇருந்தாலும் நன்மைசெய்யாதா

  • @meenusunder3018

    @meenusunder3018

    2 жыл бұрын

    Nanmai theemai erandum seiyamaattaar

  • @vigneshwarangovindan6955

    @vigneshwarangovindan6955

    2 жыл бұрын

    மமீ

  • @vigneshwarangovindan6955

    @vigneshwarangovindan6955

    2 жыл бұрын

    மீனலக்னத்திற்குஅ..

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan88802 жыл бұрын

    குருவே வணக்கம் ராசி லக்னம் ஒன்றானால் 9 ஆம் வீட்டு என்னை இரண்டு முறை கூட்டனுமா

  • @chesaraajaa2594

    @chesaraajaa2594

    2 жыл бұрын

    Yes

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian28132 жыл бұрын

    7 ல் குரு நிஷ் பலம் இல்லை யா ஐயா?

  • @vetrivelg1112
    @vetrivelg11122 жыл бұрын

    ஐயா, மிதுன லக்னத்திற்கு 7ல் குரு+புதன்+அமாவாசையில் இருந்து சிறிது விலகிய சந்திரன் இருந்து மீன வீட்டில் சனி+கேது இணைவு சுபத்துவம் பெற்று வீடு கொடுத்த குருவை கேந்திரா திபத்திய தோஷம் தராமல் சனியின் 10ஆம் பார்வை தடுக்க முடியுமா?

  • @meenusunder3018

    @meenusunder3018

    2 жыл бұрын

    Anavasai chanthiran erupathea keanthuraathi pathiya thosham seiyal padaatu sani paarvai good, thosham seyal padaathu.

  • @user-pj6du4bt9r
    @user-pj6du4bt9r2 жыл бұрын

    🤔🤔🤔போனா போதுனு சனிக்கு 1 குடுத்திருக்காங்க😂😂😂

  • @gunabanu4879
    @gunabanu48792 жыл бұрын

    தங்கள் விளக்கம் பொட்டில் அடித்தது போல் இருக்கிறது

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20082 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

  • @vigneshr3947
    @vigneshr39472 жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @radhasaravanan6402
    @radhasaravanan64022 жыл бұрын

    🙏

  • @bharathimahai5728
    @bharathimahai57282 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

Келесі