இந்து லக்னம் சூட்சமங்கள் | Indhu Ascendant l 100% Secret | Sri Mahalakshmi Jothidam
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Пікірлер: 308
அருமையான விளக்கம்.. அதோடு மட்டுமல்லாமல் உங்கள் வாசகர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை.. அபாரமானது.. நன்றி.. நீங்கள் தெளிவாக சிறிய குழந்தைகளுக்கு கூறுவது போல கூறுகிறீர்கள்.. யாருக்கு தான் புரியாது ❤❤
Amazing. Every word unmissable and with perfect clarity! Thank you Sir.
வணக்கம் ஜீ. ஆச்சிரியமான தகவல். மிக்க நன்றி 🙏🙏🙏
நல்ல தெளிவான விளக்கம் நன்றி 🙏
அருமையான விளக்கம் மிக்க நன்றி
அருமை யான எளிய விளக்கம் மிக்க நன்றி
அருமை அய்யா தெளிவாக புரிகிறது வாழ்க வளமுடன்
very clear n understandable. welcome ur astro videos
புதுமையான விளக்கம் நன்றி.....
நன்றாக புரிகிறது அண்ணா நீங்க தெளிவாக சொல்றீங்க.
ஐயா அருமையானா விளக்கம். வணங்குகிறேன்.
மிகவும் அருமை!!!!!!
Superb sir great great great superb explanation very well understood 👏👏👏👏💐💐💐💐🙏🙏
Really very much appreciated for your help thanks a lot
வணக்கம் ஐயா மிகவும் எளிதாக வரும் புரியும் வகையில் கூறியதிற்க்கு மிகவும் நன்றி ஐயா
Clear explanation Thanks a lot guruji
Miga, miga arumai, thankyou sir 🙏
அருமையான விளக்கம் சார்
Sir thank you very much for immediate response 👍
Super sir...crystal clear explanation..
அருமையான விளக்கம்
ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏
Excellent explanation sir thank you very much sir
அருமை...அருமை. ராம்ஜி சார்.
மிகவும் மகிழ்ச்சி நன்றி
Thanks very much God bless you always sir
Vanakkam 🙏🏻 Ayya Vilakkam solvathil migavom Arumai ethayum dirumba dirumba kelunga endru solvadhu Arumai Ayya Nanrygal kodi vazganalamudan 💯💐🙏🏻👏🌸👌🌸👏💐🙏🏻
Sir Vara Vara unga speech kekkama irukka mutiyala sir.sir naan poosam natchathiram.nalla guru kidaipparnu sonnenga .unmai neenga kidacheeenga.thanks sir
நன்றி அய்யா 🙏🙏🙏
நன்றராகவே புரிந்தது நன்றி
Thankyou sir.. for yours reply.
Arumai ayya🤗🤗😍
நன்றி🙏💕 குருவே
நன்றி அய்யா!
Very nice explanation sir 👏👌👍
Really understood.. super
Sir neenga kadavul enaku epdi elam palan solringa vera level neenga....Love you sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ Apdiye enaku porunthuthu intha palan
@SriMahalakshmiJothidam
29 күн бұрын
Yes
ஐயா அருமை அருமை இவ்ளோ தெளிவாக சொல்கிறீர்கள் மகர லக்கினம் மகர ராசி நான் தாங்கள் அடிக்கடி மகர ராசி மகர லக்னம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா கண்டிப்பாக தங்களிடம் ஜாதகம் பார்ப்பேன் ஓரிரு மாதங்களில் கண்டிப்பாக இப்போதைக்கு பொருளாதார பற்றா குறை அதான். உங்களின் அனைத்து காணொளியை பார்த்து விடுவேன் ஐயா
@pradeep9593
3 жыл бұрын
ஐயா ஒரு சிறிய சந்தேகம் என்னுடைய மகளுக்கு தாங்கள் சொன்ன கணக்கு படி இந்து லக்னம் சந்திரன் 16 புதன் 8 (24/12=0) மீதி 0 மீதியை பார்ப்பதா இல்லை 2 வரும் பதில் 2 ஐ பார்ப்பதா ஐயா எப்படி ஐயா பார்ப்பது இந்து லக்னம்
Arumai Ayya.
நன்றி🙏
தெள்ள தெளிவாக புரிகிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
Nanri sir 🙏🏻 🙏🏻 🙏🏻
good teacher Thank you sir
நன்றி
Really fantastic sir
Super sir great explanation.
அய்யா அருமை
Super 👌 👍 Amazing video
Good explain sir.
Super ji..!!
You are really great🙏
Very good Guru ji
சூப்பர் சார் 👌👌
Sir, excellent explanation
👍 super explanation 🙏
Good info, thanks. What if the remainder is zero? Ex. Venus
Superb sir....🤗
Sun - 30,moon - 16,sukran -12, Guru -10,Budhan-8,sevvaai-6,sani -1
Sir Beautiful explanation. If more than one planet stand in indu lagnam will that all planets give rajayogam. Pls reply
இவளோ easya தெளிவாக யாரும் சொன்னது இல்லை💯
Thank you Iyya 🙏🙏🙏
Makaram lagnam viruchigam rasi 16+8 24 \2 it comes 0 as the 24 is totally divisible and there’s no number left then which will be my indhu lagna. Should I take viruchigam as Chandran is placed there as my indhu lagna ??
நன்றி நன்றி நன்றி
Thanks iya🙏🙏
Vanakkam sir enakku rasi padiyum lagna padiyum 9th place adhibathi sukran, avarukku 12+12 equa to 24 24/12 equal to 0 appo indhu lagnam epdi calculate pandrathu
Super sir, super.
Thank you sir
சூப்பர் சார்
🙏🙏அருமை சார்
Guruji watching all ur videos many times to understand and really useful for us.. your detailed explanation is awesome...thank u very much Guruji 🙏🙏
@sabarishbk9733
Жыл бұрын
18÷12 is 1.5 sir Mine rasi is Meenam Edha na hindu lagnam ah edukanum confuse ah iruku
@govindharajm5533
20 күн бұрын
18/12=6. Ungaludaiya indhu laknam simmam.
Super✌
குருவே நன்றி ஐய்யா உங்கள் விளக்கம் 🙏
Hi anna Midhuna rasi Dhanush lagnam Guru in lagnam Indhu lagnam also dhanush Aana guru vakram... Palan yepdi sir irukum
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Nice sir 👍 🙏
Ayya midhuna lagnam viruchaka rasi indhu lagnam meenam inge guru meenathil vakram guru dasa eppadi irukkum
Superb sir
Please tell me Indu lagnam for Dhanur lagnam and Tula rasi. According to your calculations it will be sco. Please tell me sat will yoga to Dhanur lagnam.
super superb
Iyya total 36 varudhu..12 il divide panna 0 varudhu remineder apo 12 into 3 times nna 3 edukanuma reminder edukanuma
Aiyya oru santhegam iyya indu laknathil irukum kiragam oruvela asthangam or vakram petral palan kodukuma iyya sollunga iyya 🙏
Arumai sir
அண்ணா அழகான மிகவும் எளிமையான விளக்கம் நன்றி அண்ணா 💜
@sabarishbk9733
Жыл бұрын
18÷12 is 1.5 sir Mine rasi is Meenam Edha na hindu lagnam ah edukanum confuse ah iruku
@psgdearnagu9991
Жыл бұрын
@@sabarishbk973318/12 அவர் கூறியதாவது மீதி... அதாவது ஈவு அல்ல... மீதி என்பது 18/12=1 பன்னிரண்டு மீதி 6.எனவே உங்கள் ராசியில் இருந்து வரும் ஆறாம் வீடு என்பது பொருள்
Brilliant sir
Sir, in case is that Kiragam is Pagai or vakram what palan will happen sir.
Happy new year
Nantri
நின்ற கிரகப்படி வருமானம் அளவு சொல்லவும்! கிரகமேஇல்லையெனில் பலன்?
Sir. Now we have software that show degree of planets automatically. Can you please make an episode to calculate manually the degrees
Super sir
Sir, Mithuna lagnam, mithuna rasi so 1+1=2 , simmam is indhu lagnam ah sir, Anga kethu irukirar so kethu dasai naleukuma sir
Sir one doubt enaku bal 1 vanthuruku apo chandran la irunthu count panna one vanthu Chandran place a dhana varum apo same rasi dhan indhu lagnama????
Mithuna lagnam dhanusu rasi 1+30= 31- 24=7 .appo mithuna lagnam than indhu lagnam .athula entha gharmum illai.ennaku bhudhan dasha varathu 10il raghu revathi bhudhan nakshatra thil iruku 5il (bhudhan + sukran) bhudhan swathi nakshatra thil iruku .appo ennaku raghu dasha nella irukuma sir
I have great respect in you sir. My Indu lagnam is Meenam. Rahu in meenam. But i faced a lot in Rahu desa which is going to end in 2023. Idhan sookshmam puriyavillai
Nice explanation sir, Clearly understood the concept, I need even more clarification sir. If a persons Indu lagnam is as same as his own lagnam. For example if a person born in Meshnam lagnam & If his indu lagnam is also Meshnam then can we take that over all his life will be prospers sir ? Please do reply sir. Thank you very much.
@sabarishbk9733
Жыл бұрын
18÷12 is 1.5 sir Mine rasi is Meenam Edha na hindu lagnam ah edukanum confuse ah iruku
தாங்கள் அளித்த விளக்கம் super Sir இந்து லக்கினத்தின் அதிபதி நீச்சம் மற்றும் பலஹீனம் என்ற நிலையிலும் யோகத்தை தருவார்களா.இதில் சுபர்களின் பார்வை இணைவு என்பதெல்லாம் உண்டா?
Dhanush lagnam Meena raasi 30+6 =36/12 =3 rishbam raasi varuthu rishapam la giragam illa sukiran dasai not for danush lagnam so apti irukum sir
What is indu lagnam for Sagittarius, if both lagnam & rasi are Sagittarius? Because, the balance is zero in this case. Same thing is true for Virgo also, if both lagnam & rasi are virgo.
Super
அய்யா வணக்கம் த.ரவிச்சந்திரன் லக்னம் -விருச்சிகம் ராசி-கும்பம் நட்சத்திரம்-சதயம் இந்து லக்னம்-ரிஷபம் ரிஷபத்தில் சனி செவ்வாய் சுக்கிரன் உள்ளது ஆனால் 19வருடம் சனி தசா நடந்ததில் வாழ்க்கையை புதைத்து போட்டு விட்டது படுவீழ்ச்சி