சூரியன் புதன் தரும் யோகம்! - Vertical Video Series

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 118

  • @vijaya8893
    @vijaya88932 жыл бұрын

    விளக்கம் மிக அருமை ஒரு சந்தேகம் இதில் உபய லக்னத்திற்கு புதன் ஆட்சியாக உச்சமாக நீச்சமாக அமைந்து விட்டால் இது மட்டும் அல்ல பாதகாதிபதியாக அமைந்து விட்டால் சூரியனோடு இருந்து அதையும் கூறினால் நன்றாக இருக்கும் மேலும் துலாம் சர லக்னம் சிம்ம ராசி அதிபதி சூரியன் பாதகாதிபதியாகி புதனோடு சேர அது திரிகோணமானாலும் இதுவும் விடுபட்டு விட்டது இதையும் கூறினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    சூரியன்,புதன், சேர்க்கை பற்றிய விளக்கங்கள் அருமை👍🏻👍🏻Thank you sir 🙏🏻

  • @geethaiaram6389
    @geethaiaram63892 жыл бұрын

    சூப்பர் சூப்பர் குருவே. அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.86512 жыл бұрын

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @balajiteradata2466
    @balajiteradata24662 жыл бұрын

    Fantastic explanation sir. Thanks..

  • @nagarajanerode
    @nagarajanerode Жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kesavanri1891
    @kesavanri18912 жыл бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Жыл бұрын

    அருமையான பதிவு 🙏

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha81812 жыл бұрын

    Sir vanakkam. You are great astrologer spreading positive Vibes. Stay blessed. If that house becomes mudakku

  • @manoharanarumugam7527
    @manoharanarumugam75272 жыл бұрын

    துலாத்தில் சூரியன் புதன் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டும் விடுபட்டது வருத்தத்தை அளித்தது. அதனோடு சுக்ரன் ஆட்சி அல்லது உச்சமான சனி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் நல்ல பலன் சொல்லமுடியாது என்று விட்டு விட்டீர்களா.........

  • @sundarraj9129
    @sundarraj91292 жыл бұрын

    வளமுடன் வாழ்க சார்

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa74512 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Жыл бұрын

    Good video

  • @yogeshprem9529
    @yogeshprem95292 жыл бұрын

    Tq

  • @gmthiyagarajan549
    @gmthiyagarajan5492 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 Жыл бұрын

    Super sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla84662 жыл бұрын

    Superb sir Thankyou My son Surya buthan guru in kanni ...message lakhnam very very average in studies but doing well in IT Thankyou

  • @saraswathysusarla8466

    @saraswathysusarla8466

    2 жыл бұрын

    Sorry read it as Mesham

  • @karpagamk6713
    @karpagamk67132 жыл бұрын

    Vanakkam anna

  • @karthikeyani8347
    @karthikeyani83472 жыл бұрын

    You should say about other houses also 🙏🏾

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam2 жыл бұрын

    Sir, I’m Thula lagnam, kumbha rasi, Budhan and sooriyan in mithunam. But Budhan vakram. Here in video you mentioned if Budhan is vakram then it’s negative. But when you saw my horoscope you said Budhan dasa will be good. When I asked you this question about vakram you said because of vakram it will be good. How? Is it due to sooriyan sitting on Rahu natchathiram? Anyway my Budhan dasa will be in 2 months and let’s see?

  • @NOTHING-qo8gm
    @NOTHING-qo8gm2 жыл бұрын

    சூரியன்+ புதன்(வ) துலாம் இல் அமைந்தால் என்ன செய்யும்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan93952 жыл бұрын

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @selvivijayakumar4055
    @selvivijayakumar40552 жыл бұрын

    அய்யா வணக்கம் நான் சேலம் மாவட்டத்தில் உள்ளேன். என் பெயர் செல்வி. நான் கடந்த 13 ஆண்டுகால வாழ்கை மிகவும் துண்பமானது. என் தந்தையின் மரணம், என் கணவரின் இரண்டாம் திருமணம், என் மூத்த மகளின் மரணம், என் கணவரின் மரணம். நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்.நான் சில மாதங்களாக தங்களின் பதிவுகளை பார்த்து ஜாதகம் அறிமுகம் ஆனதால் ,என் இரண்டாம் மகளின் ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள நிலை.என் மகளின் பெயர் பிரீத்தி,பிறந்த ஊர் சேலம், பிறந்த நாள் 21/5/2002, பிறந்த நேரம் 4:00pm. என் மகளின் ஜாதகத்தில் துலா லக்னம்,2இல்கேது,8இல் சூரியன், புதன்( வ) சனி,ராகு,9இல் குரு, சுக்கிரன், செவ்வாய்.புதன்,சுக்கிரன் பரிவர்த்தனை.11இல் சந்திரன்.என் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று கடவுளை வேண்டுகிறேன்,அது உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.என் மகளின் படிப்பு ,வேலை, கல்யாணம், கணவன், குழந்தை, ஆயுள், மற்றும் உள்ள எல்லா விவரங்களையும் உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.மேலும் என் ஜாதகத்தையும் நான் பதிவு செய்ய நினைக்கிறேன் காரணம் என் மகளின் ஒரே நம்பிக்கை நான் மட்டுமே அதனால் என் ஜாதக பலனையும் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.என் பெயர் செல்வி, பிறந்த ஊர் சேலம், பிறந்த நேரம் 11:55pm, பிறந்த நாள் 25/11/1982.நான் நிறைய முறை கமென்ட் போட்டேன் ஆனால் பதில் இன்னும் வரவில்லை.இம்முறையாவது என் கஷ்டம் தங்கள் கண்ணில் பட்டு ஒரு நிம்மதி கிடைக்கும் என நம்புகிறேன்.நன்றி அய்யா.மேலும் தங்கள் சேவை பல மக்களின் மன வாட்டத்தை போக்கடும்.

  • @prabumech3565
    @prabumech35652 жыл бұрын

    Dhanusu lagnam 4 th place Suriyan+puthan+sukran(vakram) Ithai pathi vid podunga sir 11-04-1993 10.50 pm Vakram petra guru parkuthu moondru grahathayum

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik3652 жыл бұрын

    பழைய மாதிரி வீடியோவை போடுவது நல்லா இருக்கும்

  • @karthikeyani8347
    @karthikeyani83472 жыл бұрын

    Makar tha irruku n with ketu ..for Kanya lagna and also if Mandi too accommodates them

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm2 жыл бұрын

    வணக்கம் அண்ணா 🙏🙏

  • @rvsivabalan7303
    @rvsivabalan73032 жыл бұрын

    🙏🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan15172 жыл бұрын

    வணக்கம் சார்

  • @muthuramans318
    @muthuramans3182 жыл бұрын

    Thulam lagnam 12 th house sun + mercury and 10 th house sukran + rahu. Sir tell me the comman impact of the sukran rahu combo

  • @madhanolymp9369
    @madhanolymp9369 Жыл бұрын

    Sir please explain suriyan puthan ragu serkai in 9th place, simma lagnam, eppade irukum

  • @mkzola5219
    @mkzola52192 жыл бұрын

    🙏❤️🙏

  • @saridhasaridha6624
    @saridhasaridha66242 жыл бұрын

    வணக்கம் ஐயா எங்கள் குடும்பம் ஜாதகத்தில் 1.லக்னம் ரிஷபம் =சூரி+பு+ரா மேஷத்தில். குரு =சிம்மத்தில் நன்றாக படிக்கிறான் 2.லக்னம் கடகம் கன்னிராசியில் புதன்+சூரியன்+சந்திரன் =புத்தி இருக்கு ஆனால் படிப்பில் மந்தம் 3.லக்னம் தனுசு கன்னிராசியில்புதன்+சூரியன் அருமையான படிக்கிறான் 4.லக்னம் கடகம் தனுசுவில் புதன்+சூரியன்+கேது (டிகிரிபடிப்பு பாதியில்) அனால் மேற்சொன்ன 3 பேரை காட்டிலும் அறிவு' ஞானம் பக்தி' அதிகமாக உள்ளது .விளக்கம் கூறவும் ஐயா நன்றி.

  • @sterlingholiday9796
    @sterlingholiday97962 жыл бұрын

    Super sir. Please explain the conjunction of all the three too , Sun , Mercury and Venus in all the places, as it's also common in most of the horoscope. Thank you

  • @krishnamorthy6801

    @krishnamorthy6801

    Жыл бұрын

    Kanniya lakkinam, bhudhan vaggiram with sooriy and raagu combination what is happen

  • @tarabaivishal8242
    @tarabaivishal82422 жыл бұрын

    சூரியன் புதன் லக்னம் இருந்தால் பலன்கள் எப்படி இருக்கும் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் எப்படி இருக்கும் ஐயா

  • @thulasiram8535
    @thulasiram853515 күн бұрын

    Rishba lagnam 8li puthan & suriyan apadi irukum sir

  • @manikandansharma8234
    @manikandansharma82342 жыл бұрын

    Aiya suriyan with vakra budhan in fifth place from lagnam....dob 05/11/1987@10.15pm@ rajapaliyam...

  • @kirubajjc
    @kirubajjc2 жыл бұрын

    வணக்கம் சார் 🙏, 1. மகர லக்னத்திற்கு 8ல் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் ? 2. விருச்சிக லக்னத்திற்கு 3 ல் சூரியனும், புதனும் இணைந்திருந்தால்? இதற்கு எதிர்மறை (negative)பலன் உள்ளதா சார்? விளக்கம் தாருங்கள் 🙏

  • @malininagaraj8248
    @malininagaraj82487 күн бұрын

    Suryan Budan in lagnam, aspected by Saturn or retro Saturn, then. Pl sir

  • @HEMALATHA-ce4cv
    @HEMALATHA-ce4cv2 ай бұрын

    Sir buthan and Suriyan in veerichigam house , what will happened , im a sima lagam

  • @usharamachandran7822
    @usharamachandran78222 жыл бұрын

    super explanation sir.

  • @priyadharshini3545
    @priyadharshini35452 жыл бұрын

    Sun and mercury conjuction in 2nd or 11th place plan sollunga sir

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle90122 жыл бұрын

    அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா வண்டியை செட்ல நிறுத்தி விடுகிறீர்களே சார்! அவரவர் எச்சத்தார் என்று🙄😀 Good night sir 🙏

  • @Heavenly_sent14
    @Heavenly_sent142 жыл бұрын

    சனி சந்திரன் புனர்பூ தோஷம்/யோகம் எங்கு இருந்தால் சிறப்பு. கேது சந்திரன் சேர்க்கை எங்கு இருந்தால் பாதிப்புகள் குறைவு குறித்து பதிவிடுங்கள் ஐயா. 🙏🏽

  • @chandramohanr4321
    @chandramohanr43212 жыл бұрын

    Kathu suriyan puthan also add for me in lakanam

  • @jamunaramki9158
    @jamunaramki91582 жыл бұрын

    Soori, sukkiran ,buthan koodave sani erukkiraar dhanasu Lakkanam 7zil ullanar paadippu eppadi erukkum sir

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan70949 ай бұрын

    வணக்கம் நமக்கு ரிஷபம் இல் சூரியன்புதன்சந்திரன்கேது. துலா லக்கினம். படிப்பு பள்ளிக்கூடத்தேட போயிடிச்சு... நற்பவி நன்றி 04-10-2023

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha3952 жыл бұрын

    Suriyan, budhan, sevai 8th place dhanusula iruku nalla irukuma sir

  • @gayathri96
    @gayathri962 жыл бұрын

    Suriyan buthan ore degree il 13° ullathu meenam rasiyil..2nd house. Guru atchi thanusil

  • @manojkumarp6091
    @manojkumarp6091 Жыл бұрын

    அண்ணா மிதுன லக்கினத்திற்கு 1. சூரியன்,புதன்,செவ்வாய்,சந்திரன் இனைவு இருந்தால் என்ன ஆகும்

  • @arvindwhitee4658
    @arvindwhitee46582 жыл бұрын

    Sir vakramana budhan viricigathil suriyan serkai.. But i completed my degree tat too in accounts with good marks.

  • @sugumari5201
    @sugumari52012 жыл бұрын

    🙏🙏🙏👍👌

  • @lotusgoddess3755
    @lotusgoddess3755 Жыл бұрын

    Suryan Bhudan kooda lagnathil Guru neecham adaindaal eppidi irukkum sir?

  • @subhaperiasamy1701
    @subhaperiasamy1701 Жыл бұрын

    Sir puthan vakiram suriyan chandran manthi ellam kanniyil irntha padipu thadaiya sir

  • @arunachalam1966
    @arunachalam19662 жыл бұрын

    சூரியன், புதன் சேர்க்கையில் புதன் வக்கிரமாகி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா?

  • @sujathasathish8911
    @sujathasathish89112 жыл бұрын

    Sun buthan raghu conjuction

  • @innocent_boy_karthi8639
    @innocent_boy_karthi863926 күн бұрын

    5:25 நான் மேஷ லக்னம் சூரியன் புதன் (வ) கன்னியில். Negative impact iruka changes iruka vaipu iruka konja theliva sollavum. Positive or negative?

  • @arulsbliss1671
    @arulsbliss16712 жыл бұрын

    Sir simma lagnam suriyan budhan 12 il iruku. Mukkiyamana vishayangalla Mudivu edukradhula thadumatram iruku. Idharku ena pariharam ayya?

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Жыл бұрын

    கன்னி லக்னமாக இருந்து லக்னத்தில் குரு,கேது கழகத்தில் சூரி,புதன்,சனி என்ன படிக்க வைக்கலாம் சார் நன்றி ஐயா.

  • @hero.538
    @hero.5386 ай бұрын

    Ayya thulam lagnam 3il sureyan Bhutan please solugga k.n.Rajmohan 2.1.1971 1,30 am at cumbum

  • @vjangappan4141
    @vjangappan41412 жыл бұрын

    Sir yanakum 7il suriyanbuthan anal pudipuvaravilai rishaba laknam thansurasi sarpathosam iam having no success how is my life?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8482 жыл бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி மேஷ வீட்டில் சூரியன்புதன் 17டிகிரி கன்னி லக்கினம் உயர் அதிகாரி ஆவேன் நல்ல படிப்பு செவ்வாய் திசை புதன் புத்தி

  • @sanjaysundararajan514
    @sanjaysundararajan5142 жыл бұрын

    துலாம் லக்னத்திற்கு 11 இடமான சிம்மத்தில் சூரியன் புதன் சேர்க்கை, சூரியன் பாதகாதிபதியாக இருக்க, புதாதித்ய யோகம் என்ன நிலையில் இருக்கும்??

  • @kamalas7118
    @kamalas71182 жыл бұрын

    சார் வணக்கம் சூரியன் புதன் கடகத்தில் இருந்தால் என்ன செய்யும். 3ம் இடம்

  • @dhanush8912
    @dhanush89122 жыл бұрын

    Suriyan sukiran 2 vedu, kumba lakanam Ena palan ?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Жыл бұрын

    🙏🙏

  • @yusufyuhana3004
    @yusufyuhana30042 жыл бұрын

    simmathil Buthan sani kanniyil suriyan raghu parivarthanai?

  • @arunachalam1966
    @arunachalam19662 жыл бұрын

    சூரியன், புதன் சேர்ந்து லக்கன கேந்திரத்தில் இருக்க, அவர்கள் 6,8 அதிபதிகள் ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐயா?

  • @mathavan.k9689
    @mathavan.k9689 Жыл бұрын

    வணக்கம் அய்யா சூரியன் சிம்மத்திலும் புதன் கண்ணியிலும் இருந்தால் பலன் எப்படி இருக்கும்

  • @Satheesh154
    @Satheesh154 Жыл бұрын

    Sir, மேஷம் லக்னம். லக்னத்தில் (சூரியன் + புதன் + சுக்ரன்) என்ன பலன்கள்...

  • @rudrarudra4292
    @rudrarudra4292Ай бұрын

    சார் வணக்கம் சார்.... சூரியன் ( நான் விருச்சிக லக்னம் சார் ) லக்னத்தில்... புதன் 12 ல் இருந்தால் அதன் பலன்கள் பதிவிடுங்கள் சார்

  • @vinitha1037
    @vinitha10372 жыл бұрын

    ஐயா, மீன லக்னத்திற்கு மறைவு ஸ்தானமான 8 ஆம் இடத்தில் சூரியன் நீச்சம் பெற்று புதனுடன் இணைந்து புதன் பரிவர்த்தனையாக இருந்தால் யோகமா தோஷமா...

  • @sornaamlu2134
    @sornaamlu21343 ай бұрын

    Neesa puthan+ suriyan serkai eppadi sir?

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 Жыл бұрын

    Nan Kumba lakanam 8th place suriyan and poothan collegela 95/% eduthan . Alience Onnu solura mathari elai varala .

  • @learnmore3501
    @learnmore35013 ай бұрын

    குரு ஜி. வணக்கம்.. இளங்கோவன். எனக்கு லக்கனம் த்தில். குரு, சூரியன், புதன். இருக்கு.7இல் சனி (வக்ரம் ).8 இல்.ரகு. 2 இல் கேது. முடியல குரு ஜீ.......

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan42222 ай бұрын

    தனுசு லக்னம் கன்னி யில் சூரியன் புதன் உச்சம் வக்கிரம் நன்மையா ஐயா

  • @karthig864
    @karthig8642 жыл бұрын

    ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன குரு தசை எப்படி இருக்கும் 14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.

  • @aruljothi4534
    @aruljothi45344 ай бұрын

    Sir ennaku thanush rasi il surayan puthan iruku sir

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran2842 жыл бұрын

    Suriyan +budan+sukuran 10 house how it will be

  • @poohkarnam6373
    @poohkarnam63732 жыл бұрын

    Please explain the result of Sun, Moon, Jupiter and Mars in bros hula rasi Tula lagnam, Sykes in Laguna .

  • @poohkarnam6373

    @poohkarnam6373

    2 жыл бұрын

    Vrischika rasi has the above combination.

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx2 жыл бұрын

    ஐயா வணக்கம் ஜெயக்குமார் சேலம் என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதன் சூரியன் கேதுவும் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu10 ай бұрын

    அய்யா குரு பார்வை பெற்றால்?

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan77137 ай бұрын

    புதாத்ய யோகத்தில் உள்ள வக்ர புதனை வக்ர குரு பார்த்தால் யோகம் என்னவாகும் சார்?

  • @j.b.sathishkumar5654
    @j.b.sathishkumar5654 Жыл бұрын

    ஐயா சூரியன் புதன் செவ்வாய் சந்திரன் இணைவு எப்படி இருக்கும் இதில் புதன் நீச்சமா

  • @duraisami8979
    @duraisami89792 жыл бұрын

    வணக்கம் ஐயா. நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். நான் ஓமான் வேலை செய்கிறேன்.

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px5 ай бұрын

    என் மனைவி ஜாதகம் கன்னி ராசியில் சூரியன் புதன் சேர்க்கை உள்ளது. லக்னம் விருச்சிகம் . மழைக்கு கூட பள்ளி கூடம் பக்கம் போகவில்லை . புதாஆதித்ய யோகம் ? ஏன் யோகம் தரவில்லை .?

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uzАй бұрын

    சூரியன் புதன் சேர்ந்து இருத்தல் கணவர் மனைவி பிரிந்து விடுவார்கள் என்று ஒரு சில ஜாதகர்கள் சொல்வது உண்மையா சார்

  • @goldenastro5036
    @goldenastro5036 Жыл бұрын

    தனுசு ராசியில் சூரியன் புதன் இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவில்லை

  • @rajendranaruvachettiar2090
    @rajendranaruvachettiar20909 ай бұрын

    Risapalagnamungalakkumaranghuvittahaboss

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 Жыл бұрын

    கன்னியில் சூரியன் சிம்மத்தில் புதன் ...இது பரிவர்த்தனை ஆகுமா சார் ? இதன் பலன் என்னவாக இருக்கும் சார் .......ரிஷப லக்கினம்

  • @ashurockzz1523
    @ashurockzz152311 ай бұрын

    கேந்திரம் என்றால் என்ன

  • @PremKumar-sy9qj
    @PremKumar-sy9qj9 ай бұрын

    Muthunam 9il suryan +puthan

  • @vimalabaskar
    @vimalabaskar2 жыл бұрын

    வணக்கம் ஐயா, சூரியன் புதனுடன் கேது சேர்ந்தால் என்னவாகும்?

  • @AYOTHIRAMAR

    @AYOTHIRAMAR

    Ай бұрын

    சோலி முடிந்தது எதுவும் கிடைக்காது

  • @usharaniak1724
    @usharaniak1724 Жыл бұрын

    simma laknam 8ல் சூரியன்+புதன் skip பண்ணிட்டிங்கே"ஏன்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan77132 жыл бұрын

    சார் கிரகங்கள் சூரியனிலிருந்து 5/6/7/8ல் இருக்கும்போது வக்ரம். புதன் சூரியனுக்கு முன்பின் 1 ராசியிலும் சுக்ரன் சூரியனுக்கு முன்பின் 2 ராசியில் மட்டுமே சஞ்சரிப்பர் என்கிற போது அவர்கள் வக்ரம் பெறுவதெப்படி?

  • @srithilagam967

    @srithilagam967

    Жыл бұрын

    பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்

  • @kasthuripradha9340
    @kasthuripradha93402 жыл бұрын

    Suryan+ budhan+ guru please

  • @user-mi6wi5ss8h

    @user-mi6wi5ss8h

    Жыл бұрын

    கூத்தாடி மர்ம மனிதன்

  • @venkatv393
    @venkatv3936 ай бұрын

    சனி வீட்டில் விடுபட்டுவிட்டது அய்யா

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle90122 жыл бұрын

    புதன் சூரியன் சேர்க்கை எந்த விஷயத்தில் எப்படியோ ஆனால் நன்றாக வாய் பேசுவார்கள் நல்ல விதமாக 😀 எடக்கு முடக்காகபேசுபவர்கள் என்றால் வேற கிரகம் ஏதாவது ஜாயின்ட் ல இருக்கும் சூரியன் புதன் சேரும் இடத்தை பொறுத்தும் இருக்கும் ☺️ அப்படித்தானே சார் Good morning sir 🙏

Келесі