ஜோதிட ரீதியில் தீர்வு - கோவில்பட்டி தங்கபாண்டி ஐயா | Kovilpatti Thangapandian

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/919677391109/?text=Hi
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
ஜோதிடர் கோவில்பட்டி தங்க பாண்டியன் அவர்கள் ஒரு ஜாதகம் சார்ந்த விஷயங்களை. அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து பலன் சொல்லலாம் என்கிறார். ஒருவர் பிறந்த தேதி, பிறந்த கிழமை அவற்றுடன் தொடர்புடைய கிரகம் அவை இருக்கும் நிலை இவற்றை வைத்து பலன் கூறலாம் என்கிறார். அதே போல வயதை வைத்தும் அந்த வயதில் நடக்கும் தசா புத்தி தரும் பலனையும் கணக்கிட்டு கூறலாம் என்றும் உங்கள் ஜாதகத்தில் யோகம் உண்டு என்றால் அதனை யாராலும் தடுக்க இயலாது. கிரகங்களின் அமைப்பை வைத்தும் யோகம் கூறலாம் என்றும் கூறுகிறார். ஜோதிடம் சார்ந்த மேலதிக விஷயங்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#thangapandian #pariharam #astrovedtamil #devotional #astrology #ஜோதிடர் #தங்கபாண்டியன்ஐயா #தங்கபாண்டி #தங்கபாண்டியன் #ரகசியங்கள் #பரிகாரம் #ஜோதிடர்கோவில்பட்டி #ஜாதகம் #KovilpattiThangapandian
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/channel/0029VaAG...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedviplist
PINTEREST → / astroved

Пікірлер: 25

  • @sowrirajans9210
    @sowrirajans92103 күн бұрын

    மரியாதைக்குரிய தங்கபாண்டியன் ஐயா அவர்கள் ஜோதிட விளக்கங்களைக் கேட்டவர்கள் ஜோதிடத்தைக் கடுமையாகக் கருதாமல் மிக மிக எளிதானதாகவே கருதுவர்.

  • @visalkarthik4169
    @visalkarthik41695 күн бұрын

    அருமை எளிமை இனிமை புதுமை

  • @Kuberan_22
    @Kuberan_226 күн бұрын

    Thangamaana Pandi

  • @MindMatrix108
    @MindMatrix1085 күн бұрын

    அருமை அய்யா

  • @rubanruban5548
    @rubanruban55485 күн бұрын

    நன்றி ஐயா.

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam12605 күн бұрын

    Good info👍

  • @padhuramasundram4649
    @padhuramasundram46496 күн бұрын

    Nice explanation video sir

  • @eswarmuthu1217
    @eswarmuthu12175 күн бұрын

    Superb sir welldone 🙏 🙏 🙏 👏👏👏👏👏

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic3 күн бұрын

    Arumai

  • @Gomathi1980
    @Gomathi19805 күн бұрын

    வணக்கம் ஐயா

  • @KalaiselviRaja-qh5hg
    @KalaiselviRaja-qh5hg5 күн бұрын

    ஐய்யா எனக்கு இரண்டு ஆண்பிள்ளை ஒரு பெண் குழந்தை எனது பெரிய பையன் கலப்பு திருமண ம் செய்துவிட்டார் எங்கு ஜாதக ம் பார்த்தாலும் உங்க பெண்ணுக்கு சர்பதோசம் இருக்கு எல்லோருக்கும் இப்படித்தான் ஆகும் என்று சொல்றாங்க நாங்க கிராமத்து வாசிக்க எங்களுக்காக ஒரு வழி சொல்லுங்க ஐயா நாங்க மண உழைச்ச ல்ல இருக்கோம் 😢

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi37686 күн бұрын

    Vannkam sir

  • @AnbuDinesh-xo2kb
    @AnbuDinesh-xo2kb6 күн бұрын

    Thanjavur Dinesh

  • @AnbuDinesh-xo2kb
    @AnbuDinesh-xo2kb6 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh44545 күн бұрын

    ஐயா அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் வழிபாடு

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc4 күн бұрын

    Super.but,yr r running

  • @Kuberan_22
    @Kuberan_226 күн бұрын

    10:40 - Unmai

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan70945 күн бұрын

    வணக்கம் நாம வெள்ளிக்கிழமை பிறந்தோம். சுக்கிரன் மீனத்தில், சுக்கிர ராசி, சுக்கிர லக்கினம். நமக்கு ஏதாவது ஜோகம் இருக்கா என்ன? நற்பவி நன்றி.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan70945 күн бұрын

    வணக்கம் லக்கினத்தில் இருந்து, 2,4,6,8,10,12 இல இருந்தால், என்ன யோகம்? எங்கட வீட்ட மற்றயதுகள் எல்லாம் படிச்சுதுகள். நமக்கு ஏட்டுப்படிப்பு, பரீட்சைக்கு தேவையாக படிக்க முடியல்லை... #நமக்கு திருமணத்துக்கு பிறகுதான் நல்ல வேலை கிடைக்கும்...

  • @prabhus.k7589
    @prabhus.k75895 күн бұрын

    ஐயா ,தங்கபாண்டியன் சிறந்த ஜோதிடர் அவரிடம் நல்ல ஆக்கபூர்வமான கேள்விகளை கேளுங்கள்... மேடம் அடிக்கடி கேமராவை பார்க்குறாங்க.....மேக்கப்பை கொஞ்சம் குறைக்கலாம்....

  • @dailynewfuns
    @dailynewfuns5 күн бұрын

    04:21

  • @user-ew6bu7mu7u
    @user-ew6bu7mu7u5 күн бұрын

    மூணு நிமிஷம் முன்னோட்டம் மட்டுமே போடுங்க

  • @hamsvlogs4004
    @hamsvlogs40045 күн бұрын

    Sir ungala neril parkka address sollunga

  • @subbaiahji2994
    @subbaiahji29943 күн бұрын

    நற்பவி நற்பவி நற்பவி

  • @baseuser
    @baseuser3 күн бұрын

    how to contact him? phone number please

Келесі