இந்த 5 பழங்களும் இதய இரத்த அழுத்தத்தில் மிகநல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் | FRUITS FOR PRESSURE |DrSJ

இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும் பழங்கள் | FRUITS FOR HYPHERTENSION |DrSJ
இந்த வியாதி இருப்பவர்கள் கண்டிப்பாக பழங்கள் சாப்பிட வேண்டும் l FRUITS MUST FOR DIABETES l DRSJ
• இந்த வியாதி இருப்பவர்க...
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
/ @drsjhottvofficial
Follow @ Facebook drsj.aiimm/?...
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation : 91-9360408663
0427 2345044.
Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
மூட்டு வலி மற்றும் தேய்மானம்
• மூட்டு வலி மற்றும் தேய...
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj

Пікірлер: 881

  • @SVDJ.tamilshorts
    @SVDJ.tamilshorts Жыл бұрын

    கடவுள் உங்களுக்கு 100 ஆயிசு கொடுக்கணும் sir. சாமானிய மக்கள் பயன் படும் வகையில் உங்கள் போதனை இருப்பதால்🙏🙏🙏

  • @zahirhussain7556
    @zahirhussain75563 жыл бұрын

    Dr. சார் டாக்டர் பீஸ் கெ௱டுத்து ஆலே௱சனை கேட்டால் கூட எந்த டாக்டரும் இப்படி தெளிவாக விளக்கம் தரமாட்டார்கள் சூப்பர் சார் வாழ்த்துக்ள்.உங்களுடைய அனைத்து வீடியே௱க்களும் பயன்உள்ளது

  • @Elshadai64

    @Elshadai64

    3 жыл бұрын

    Semma /zahir hussain

  • @vijayalakshmipraveen1688

    @vijayalakshmipraveen1688

    3 жыл бұрын

    Unmai dhaan bro Naanga paakura doctor kooda edhavadhu doubt nu ketta evvlo dhadaivai soldra nu satham poduraanga enakku semma kaduppa aayidum

  • @12345---

    @12345---

    3 жыл бұрын

    Yes sir really you are great...i am a ulcer patient..... Thanks for your valuable suggestions sir...

  • @kirirathi5769

    @kirirathi5769

    3 жыл бұрын

    Sure

  • @seyonagriculture8467

    @seyonagriculture8467

    2 жыл бұрын

    S excellent

  • @samiduraik2673
    @samiduraik2673 Жыл бұрын

    அழகு தமிழில் அற்புதமாக பேசுகிறீர்கள் நோயாளிகளை பயமுறுத்தாமல் தீர்வை வழங்குவது பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv31643 жыл бұрын

    உங்களுக்கு சிறு வயது,ஆனால் உங்களின் மனித நேயம், வயது பெரிது, மகிழ்ச்சி.

  • @mschocolady7665
    @mschocolady76653 жыл бұрын

    டாக்டர். நீங்கள் கதைக்கும் விதம். மிகவும் அழகாக. இருக்கிறது நன்றாக இருக்கிறது. தெளிவான விள்க்கம் அதை அப்படியே. பின்பற்றுகிறோம் மிகவும். நன்றி. வாழ்க. வளமுடன்👍👍👍🌺🌺🌺❤️❤️🍀🍀🍀🍀🇩🇪🎉🎉🎉🎉🎉

  • @DhivyasCraftyWorld
    @DhivyasCraftyWorld3 жыл бұрын

    நீங்கள் பேசுவதை கேட்கும் போதே நொய்கள் குறைந்து விடும் போல் இருக்கிறது. மிக்க நன்றி!!

  • @shanthinandakumar

    @shanthinandakumar

    3 жыл бұрын

    உண்மை

  • @gracecooking3910

    @gracecooking3910

    3 жыл бұрын

    True

  • @meera.5152

    @meera.5152

    3 жыл бұрын

    True

  • @priyavenkatesan6175

    @priyavenkatesan6175

    2 жыл бұрын

    உண்மை தான்

  • @chitradevi7664

    @chitradevi7664

    2 жыл бұрын

    True

  • @snpnishanth9905
    @snpnishanth99052 жыл бұрын

    கடவுளுக்கு அடுத்தபடி உள்ளவர்கள் மருத்துவர்கள்..ஒர் நல்ல மருத்துவர் பேசினாலே பாதி நோய் குறைந்து விடும். இவரை போல நல்ல மருத்துவர் அரிது.

  • @anandram4422
    @anandram44223 жыл бұрын

    நல்ல தூய தமிழில் விளக்கம் அளிக்கிரீர்கள்..வாழ்க வளமுடன்

  • @k.j.syedali7257
    @k.j.syedali72572 жыл бұрын

    இதய டாக்டரிடம் போனாகூட இவ்வளவு விளக்கம் தரமாட்டாங்க உங்கள் சேவை என்றும்தொடர வாழ்த்துகிறேன்

  • @mathivanants935
    @mathivanants9353 жыл бұрын

    தங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை கடவுள் என்றும் உங்களுக்கு துனை இருப்பார் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @raviindran1547
    @raviindran15473 жыл бұрын

    சார் உங்களுடைய மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள் பல உங்களுக்கு

  • @boobalanmbalan9282
    @boobalanmbalan92824 ай бұрын

    எந்த மருத்துவர்களும் சொல்லாத நிறைய விஷயங்கள் உங்களிடம் இருந்து வாழ்த்துக்கள்

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 Жыл бұрын

    சிவாயநம தம்பி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்து. சந்தோசம். திருச்சிற்றம்பலம்

  • @umamaheshwari6558
    @umamaheshwari65582 жыл бұрын

    தங்கள் பதிவு மிகவும் நல்லதாகவும் கேட்கும் போது புத்துணர்ச்சி பெற்றதுபோல் இருக்கு நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @kalaiselviselvarasu3446
    @kalaiselviselvarasu34463 жыл бұрын

    தெளிவாய் எளிமையாய் சொல்வதற்கு நன்றி...

  • @abdulbasith1174
    @abdulbasith11743 жыл бұрын

    மிக்க நன்றி

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu13813 жыл бұрын

    வணக்கம் மருத்துவர் 😊 கடந்த 3வருடங்கலாக ர.அ.குரைவதற்க, காரனம் 🙏🙏நீங்கள் சொன்ன பழங்கள் தான்.😊👌இறை ஆசியுடன் வாழ வாழ்த்துக்கள்.👪💖🌹

  • @perumala479

    @perumala479

    7 ай бұрын

    Nijama soldringla

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi Жыл бұрын

    மிக மிக நன்றி டாக்டர் . நானும் 15 நாட்களாக இதய அடைப்பு க்காக அரசு மருத்துவமனை மில் வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன் .என்ன சாப்பிட னும் என்ன சாப்பிட க்கூடாது யாரும் சொல்ல மாட்டேன் ங்கறாங்க நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ள தாக இருக்கு நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்....

  • @manimaranu5215
    @manimaranu5215 Жыл бұрын

    Fantastic explanation; Thank you Sir!

  • @ranimary8042
    @ranimary80423 жыл бұрын

    Very informative message thank you so much doctor god bless you aboundantly.

  • @jaganjaganathan2226
    @jaganjaganathan2226 Жыл бұрын

    ஆண்டவரே... நீங்கள்... கலக்குறீங்க..... சூப்பர்........ சூப்பர்....

  • @siddeswarans9111
    @siddeswarans91113 жыл бұрын

    மிகவும் சிறந்த விளக்கம், எனது நன்றி

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj95223 жыл бұрын

    அழகான தமிழில் தெளிவான விளக்கம் ஜி....Thank you ji

  • @rupakala3734
    @rupakala37343 жыл бұрын

    Thanks for your advice 👍

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi83563 жыл бұрын

    Nice tips.Thank you

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj94313 жыл бұрын

    நல்ல வாக்கு ...இதுவே நோயை குறைத்துவிடும்!

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen61443 жыл бұрын

    Thank u DR sir.ungal sevai ungal kudumbathirku Romba nalladhu seiyum sir.

  • @chockalingamsenthilnathan3253
    @chockalingamsenthilnathan32533 жыл бұрын

    Thank you sir.very useful tips

  • @amalrajaroaro8059
    @amalrajaroaro80593 жыл бұрын

    Superadvice,everypathivu.thanks

  • @jeyanthis3183
    @jeyanthis31833 жыл бұрын

    Very useful information doctor.thank you so much.

  • @devigathangaraju8965
    @devigathangaraju89653 жыл бұрын

    நன்றிகள் ஆயிரம் 🙏🙏

  • @manimalas4669
    @manimalas46693 жыл бұрын

    Thanks Sir. Vazhga Valamudan.

  • @KThiruvasugi
    @KThiruvasugi10 ай бұрын

    Thank you very much doctor useful advice

  • @clementclifford4630
    @clementclifford463011 ай бұрын

    Dear Doctor, Thank you for your good advice.

  • @kalaiselvis4246
    @kalaiselvis42463 жыл бұрын

    Every message is very useful .Thankyou so much

  • @deepanelson3
    @deepanelson33 жыл бұрын

    Very useful video, in which food replaces medicine. Ur videos are creating awareness! Appreciate your valuable sincere service.

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran68483 жыл бұрын

    அருமையான விளக்கம் ❤❤❤❤❤❤

  • @umamagaswari8012
    @umamagaswari80123 жыл бұрын

    அருமையான விளக்கம்.மிக்க நன்றிகள். Dr.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37803 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி.

  • @metawoods
    @metawoods3 жыл бұрын

    Thanks for the information sir!!

  • @periyasamyk2667

    @periyasamyk2667

    3 жыл бұрын

    Thank you sir very nice

  • @bakyiarajraja1948
    @bakyiarajraja19483 жыл бұрын

    Thank you for your message super

  • @saradambalk4648
    @saradambalk46483 жыл бұрын

    Very useful information dr. Thanks a lot.

  • @jafarullahismail1956
    @jafarullahismail19563 жыл бұрын

    அருமையான அறிவுரைகள். நன்றி டாக்டர்.

  • @vasanthkumar7030
    @vasanthkumar70303 жыл бұрын

    Bro, You are a GOD'S GIFT PERSON.

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib80432 жыл бұрын

    Thank you so much sir.🙏🙏🙏🙏🙏

  • @kamalchandra9036
    @kamalchandra90363 жыл бұрын

    Thank u for u r kind information sir

  • @xavier4236
    @xavier42363 жыл бұрын

    மிக அருமையான பயனுள்ள தகவல் நன்றி மருத்துவரே

  • @sdianarose2469
    @sdianarose24693 жыл бұрын

    Thaank u sir,...

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p97973 жыл бұрын

    THQ doctor,for ur useful message.

  • @vimalasvm327
    @vimalasvm3272 жыл бұрын

    Thanku for the valuable information doctor

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari75323 жыл бұрын

    Really you are great 👍 thanks so much doctor

  • @mariedimanche1859
    @mariedimanche18593 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி 🙏 ங்க டாக்டர் !

  • @paravathinagasubramanian8749
    @paravathinagasubramanian87493 жыл бұрын

    Good evening Dr.bro. thank you very much for your health care tips I follow your tips dr.bro.take care of your health

  • @radhachelladurai3454
    @radhachelladurai34543 жыл бұрын

    நன்றி Dr

  • @kumar.k3002
    @kumar.k30023 жыл бұрын

    Superb Sir God bless you

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Жыл бұрын

    Thank you so much Doctor

  • @faheemafazal5897
    @faheemafazal58973 жыл бұрын

    Thanks for the information dr

  • @XmenLogan-lt9ue
    @XmenLogan-lt9ue3 жыл бұрын

    🙏🏻May God God bless you and your family abundantly 🙏🏻

  • @rakuraku9022
    @rakuraku90223 жыл бұрын

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து

  • @thangaperumal9842
    @thangaperumal98423 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼டாக்டர் நீங்கள் தான் நலம் தரும் விஷயங்களை மிகவும் அருமையாக மக்களுக்கு சொல்லி கொண்டு வரும் டாக்டர் நன்றி

  • @irenenafizaaminbaba949
    @irenenafizaaminbaba9493 жыл бұрын

    Thank you so much God bless you

  • @unnamalaivisalakshi4584
    @unnamalaivisalakshi45843 жыл бұрын

    Friend thanks. Very useful for me

  • @maideenkader6679
    @maideenkader66793 жыл бұрын

    sir romba nandry unga adwisukku

  • @abishekmohan207
    @abishekmohan2073 жыл бұрын

    God bless u doctor

  • @vinipandian271
    @vinipandian2712 жыл бұрын

    Thanks for your tips doctor God bless you

  • @flowermaryd6552
    @flowermaryd65523 жыл бұрын

    Dr wow very useful message thank u so much

  • @kirirathi5769
    @kirirathi57693 жыл бұрын

    Super good Information. Thank u so much bro.

  • @VimalasankariG-tj9bw
    @VimalasankariG-tj9bw11 ай бұрын

    Very good job Dr tnkq so much Dr God bless u sir.

  • @karth1k1
    @karth1k12 жыл бұрын

    Thanks a lot for the information

  • @v.balakrishnanv.balakrishn5178
    @v.balakrishnanv.balakrishn51783 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு சார்.....நன்றிங்க சார்..🍒💐🌹

  • @selvakumarselvakumar3363
    @selvakumarselvakumar33633 жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20133 жыл бұрын

    Thank you for your help doctor

  • @bhuvanaveeeaswari7279
    @bhuvanaveeeaswari72792 жыл бұрын

    No words express your all videos Thanks a lot for your information sir

  • @navarathinam2514
    @navarathinam25143 жыл бұрын

    Thank you sir very useful message

  • @asraffirthous9401
    @asraffirthous94012 жыл бұрын

    நீங்க பேசறதை கேட்கும் போதே.. உடம்பில் உள்ள பிரச்சனை பாதி குணமாவது போல் தோன்றுகிறது.... அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.... நீங்க நீண்ட ஆயுளோடு.. வாழ வேண்டும்..

  • @sakila.dsakila.d4598

    @sakila.dsakila.d4598

    Жыл бұрын

    Ama sir

  • @baskarselvaraj313

    @baskarselvaraj313

    Жыл бұрын

    Super sir your voice very sweet thanks a lot

  • @chandranr2010

    @chandranr2010

    Жыл бұрын

    இவர்கள் பேசுவதை கேட்டபோதே சிரமமாக உள்ளது இதில் ஆகா ஓகோ போடுபவர்கள் அதிகம் உள்ளனர்

  • @Elshadai64

    @Elshadai64

    Жыл бұрын

    @@chandranr2010 என்ன சிரமம் உள்ளது???

  • @princyagastin2310

    @princyagastin2310

    Жыл бұрын

    @@chandranr2010 positive mind la patha aela positive ah eruku he is always right

  • @alameenkrathagams
    @alameenkrathagams3 жыл бұрын

    நன்றி சார்

  • @ghaminipararajasingam5149
    @ghaminipararajasingam51493 жыл бұрын

    பயனுள்ள தகவல். நன்றி.

  • @kamapurnisnsadvocate9043
    @kamapurnisnsadvocate9043 Жыл бұрын

    Good morning Sir.Thanks a lot.very useful.

  • @dhakshina7761
    @dhakshina77613 жыл бұрын

    god bless you doctor !! very useful !!

  • @selvavinayahaselvavinayaha2027
    @selvavinayahaselvavinayaha20273 жыл бұрын

    நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல் தொடரட்டும் உங்கள் சேவை 👃👃👃

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran80183 жыл бұрын

    Very good thank you sir

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian77553 жыл бұрын

    Thank you very much sir

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 Жыл бұрын

    நன்றி சார். தேவையான தகவல்

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil96383 жыл бұрын

    Arumaiyaana pathivu valtukkal

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz10 ай бұрын

    Very useful vedio....! Thank you doctor.🎉❤🎉❤

  • @vardhanharish158
    @vardhanharish1583 жыл бұрын

    Super posting. Thanks sir.

  • @scoobydarling8028
    @scoobydarling80283 жыл бұрын

    Arumaiyana pathivu sir mikka nandri sir

  • @balasundarbala2218
    @balasundarbala22183 жыл бұрын

    சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

  • @uthirakumari1790

    @uthirakumari1790

    3 жыл бұрын

    சக்கரை இல்லாதவங்க என்ன பழம் சாப்பிடலாம்

  • @murugeshc5488
    @murugeshc54883 жыл бұрын

    🙏good massage sir thank you so much sir 👌👌👌👌👌👌👌🙏

  • @riyasahmed9949
    @riyasahmed99493 жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர்

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 Жыл бұрын

    நல்லபதிவு. நன்றி.

  • @renukagopalan3479
    @renukagopalan34793 жыл бұрын

    Thank you Dr very useful

  • @sumithravimalasuriya1450
    @sumithravimalasuriya14503 жыл бұрын

    🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @jeelanibegam3754
    @jeelanibegam37543 жыл бұрын

    Thank you so much Doctor, useful information. Please tell remedy for fallopian tubes block

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi12132 жыл бұрын

    Thank you for your information 👍

  • @rajaramanvenkatachalam1832
    @rajaramanvenkatachalam18323 жыл бұрын

    Excellent . Good info very simply presented . Thanks

  • @massmathan6750
    @massmathan67503 жыл бұрын

    Romba romba thanks sirr

  • @UshaKumari-tj7yi
    @UshaKumari-tj7yi3 жыл бұрын

    Thank you God bless you

  • @gamingtamilanfans4215
    @gamingtamilanfans42152 жыл бұрын

    Doctor super advise thank you

Келесі