இலங்கை ஜெயராஜ் - வெஞ்சின விதியை வெல்ல வல்லாமோ ?

Ойын-сауық

Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. -
மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - இரண்டாம் நாள் உரை
Click here for FULL VIDEO - DAY -2:
• இலங்கை ஜெயராஜ் - Maha...
Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.

Пікірлер: 50

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan18722 жыл бұрын

    விதி வலியது. மெய் மறந்தேன் ஐயா... பாதம் பணிகிறேன்....

  • @Ramji-iv3mm

    @Ramji-iv3mm

    2 жыл бұрын

    Hi

  • @youtu547
    @youtu5478 ай бұрын

    100 % உண்மை.விதியை யாராலும் வெல்ல முடியாது.நாம் நினைப்பது எதுவும் நடக்காது.

  • @sundars30
    @sundars302 ай бұрын

    ஊழிற் பெருவழி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்

  • @kvbdc9410
    @kvbdc94102 жыл бұрын

    ஜெய் ஶ்ரீராம்

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam53797 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்❤ நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @bharathi6699
    @bharathi66992 жыл бұрын

    5000 ஆண்டுகளுக்கு மேல் ஓடுகின்ற படம் என்று சொல்லுங்கள் 1000 ஆண்டுகள் என்று சொல்லாதீர்கள்

  • @kumarkeerthi3966
    @kumarkeerthi39666 ай бұрын

    Arumaiyana kural

  • @dineshkp3912
    @dineshkp39128 ай бұрын

    Arumai

  • @senthilsachin333
    @senthilsachin3332 жыл бұрын

    VANAKKAM AYYA 🤲🙏

  • @mangaiyarkkarasim4942

    @mangaiyarkkarasim4942

    2 жыл бұрын

    ஐயா, தாங்கள்ஆழ்ந்தகருத்துக்களையும்கூடநகைச்சுவையுடனும்சிரித்தமுகத்துடனும்விளக்குவதுமனதில்பதியவைக்கின்றது.

  • @Praveen-he1su
    @Praveen-he1su11 ай бұрын

    13:03 விதி 👏👏13:21 கும்பகர்ணன்👍👏.

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan52102 жыл бұрын

    அய்யா , வேறு வழியில்லை , அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் . இருந்தாலும் , கஷ்டமான நேரங்களிலும் துணையாக நிற்க இறைவனை வேண்டிக்கொள்கிறோம் நன்றி . - வான்மொழி

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 Жыл бұрын

    சிறப்பான பதிவு

  • @m.purushothaman8058
    @m.purushothaman80582 жыл бұрын

    VANAKAM, TAMIL VALGE 🙏🙏🙏🙏🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan91592 жыл бұрын

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 கண்களுக்கு முன் நடக்கும் நிகழ்வுகள் தவறாக இருந்தால் அதை எதிர்க்காமல் இருப்பதும் குற்றம் தானே அய்யா! நம் ஆன்மீகப் பாதையில் வரும் இடர்களை எதிர்க்க நினைப்பது நியாயமா? இல்லை நடப்பது எல்லாம் நம் சிவன் செயல் என்று இருக்க வேண்டுமா? அய்யா புரிய வில்லை சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @user-tk4xp5xm6w
    @user-tk4xp5xm6w5 ай бұрын

    10000,yaer, pichar, you, delyousir, vazagavalamudan

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Жыл бұрын

    Tamil Nadu people should listen to this great teacher and avoid tamilnadu preachers

  • @mathsashok3339
    @mathsashok33392 жыл бұрын

    Ayya, 🙏🙏🙏🙏

  • @vijayaumakanth7973
    @vijayaumakanth79732 жыл бұрын

    கனடாவில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு உங்களின் சொற்பொழிவு ஆறுதலாக அருமையாக அறிவார்ந்ததாக உள்ளது ஐயா🙏🙏🙏

  • @reshvasu8943
    @reshvasu89432 ай бұрын

    3/3/24🙏🙏🙏

  • @trramdasdas589
    @trramdasdas5892 жыл бұрын

    அருமையான பதிவு...

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby57422 жыл бұрын

    உயர் நிதி

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா.

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan91592 жыл бұрын

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @sekarng3988
    @sekarng39882 жыл бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @manigandan-bi2dp

    @manigandan-bi2dp

    Жыл бұрын

    A

  • @williamvincent2551
    @williamvincent25512 жыл бұрын

    🙏

  • @bharathidhasan7868
    @bharathidhasan78682 жыл бұрын

    Ramayanam, magabaradham full episode vendum 🙏🙏

  • @Manikavasagari
    @Manikavasagari2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    வணக்கம் அய்யா அருமையான பதிவு நன்றிஅய்யா

  • @helanmithula3494
    @helanmithula34942 жыл бұрын

    Manam uruhuthu iya

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby57422 жыл бұрын

    இலங்கை யான்

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    10.57 05.10.2021

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    யௌவன முகமது மல்லிகை, அது பூத்தது மார்கழி தன்னிலே! செவ்வன வாழ்வது காணுவர், கண்களில் தென்றலின் வாசனை!! சொன்னது சித்திரை எழிலங்கே, கொட்டியிருக்குது காணென்று!!! மார்கழி அவிழத் தைதானே காணும் மறைபொருள் பிறப்பிடம்!!!!

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    பைநிறைய சல்லிப்பணம், இல்லையென்றால் ஒன்றும் இல்லை, கைநிறைய, சா..கம் பரி..சாக.. சாக, சாகசங்கள் இல்லையறி, சத்திய மெஞ்ஞானம் வரம், பெற்றிருந்தால் சாகா..வரம்.. சாக, மேதினிக்கு எத்தனை மெய், சுத்திவர காத்திருக்கு, சுத்த..வரம்.. பற்ற..வரும், பற்றதெலாம்.. சாக, உற்றறி..நீ உக்காந்துதான், உணர்வினில் இல்லாதது, மெய் ஆ..குமா சாகு..மா..மாயுமா.. .. 12.49

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    யவ்வனத்தின் சிந்தை..சுகம் சொப்பனத்தில் இல்லைக் கொஞ்சம், தைபிறக்க வந்தாலென்ன.. கைமீது பலனென்பதாக.. ஆக, உய்த்தறி நீ உத்தூளனம் மூணுவிரலால இட்டா மெஞ்ஞான மெஞ்..ஞான்றதாக.. ஆக, பொய்யதில்ல ஒன்னாலதான்.. சொல்லினாக தன்னாலதான்.. சத்தியமா மெய்தொடநா, காத்திருந்தேன் கைதொடநா காத்திருந்தாக.. ஆ..க, .. 10.57 05.10.2021

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    இரக்கவானாலும் சிறக்கப் போ, எதுவானாலும் பாதகமில்லை இருக்கும் இடத்தில் இருந்தபடி கேட்டுவிடு, இல்லையே ஆனாலும் சிரித்துப் பேசு, இல்லாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போவதில்லை.. ஏழனம் பேசாதே, .. 14.22

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    மற்றவர்கள் நல்லா இருப்பதைக் கண்டு வயிற்றெரிச்சல் கொள்வதும் பொறாமை அல்ல.. அது ஏக்கம் அல்லது தவிப்பு, மற்றவர்கள் கெட்டுப்போகக் கண்டு சந்தோஷப்படுதல் பொறாமை.. கெட எண்ணிக் காத்திருப்பது பொறாமை.. .. 18.29

  • @lakslaks99
    @lakslaks995 ай бұрын

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா வேத ஒலி ஒளிக்க வேண்டும் என்று திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறாரே. வேதம் ஓதும் அந்தணர் குலம் வாழ வேண்டும் என்று.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby57422 жыл бұрын

    உரா

  • @ramachandiranchandiran732
    @ramachandiranchandiran7322 жыл бұрын

    சோ,தா என்ற எழுத்தில் துவங்கும் ஆண் குழந்தை பெயர் கூறுங்கள்

  • @prabhakalyani9119

    @prabhakalyani9119

    2 жыл бұрын

    சோமாஸ்கந்தன் சோமேஷ்வரன் சோமசேகரன் தாமோதரன் தாயுமானவன்

  • @ramachandiranchandiran732

    @ramachandiranchandiran732

    2 жыл бұрын

    @@prabhakalyani9119 thanks for your comment 🙏

  • @janakiramanjanakiraman5674

    @janakiramanjanakiraman5674

    2 жыл бұрын

    Somaskandan Thamaraiselvan

  • @ramachandiranchandiran732

    @ramachandiranchandiran732

    2 жыл бұрын

    @@janakiramanjanakiraman5674 thanks for your comment 🙏

  • @rakeshsundaramll.b5355

    @rakeshsundaramll.b5355

    2 жыл бұрын

    தாமைரைசெல்வன் தாண்டவமூர்த்தி

Келесі