இலங்கை ஜெயராஜ் - அவ்வையும் வாழ்வியலும் ( முழு உரை )

Ойын-сауық

/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Пікірлер: 48

  • @manickavasagamr6624
    @manickavasagamr66242 жыл бұрын

    மிக அற்புதம்

  • @mercury7635
    @mercury76352 жыл бұрын

    அவ்வை பாட்டி சுட்ட பழத்தில் சிறிதும், சுடாத பழத்தில் சிறிதும் கலந்து போடப்பா என கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அய்யா அவர்கள் மூலம் அதற்குரிய விளக்கங்களை நாங்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும்.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai48806 ай бұрын

    வணக்கம் எல்லோருக்கும் வேறுவேறு திறமை உண்டு என்று சொன்நீர்கள் பின் மாடு மேய்பவனுக்கு அறிவு இல்லாதவனாக்கி அவ்வையார் பார்பது அவ்வையாரின் அறிவீனம். மாடு மேய்பவன் மிக பெரிய அறிவாளியாக இருப்பார் தானே. எப்படி அறிவற்றவனாக கற்பனை செய்ய முடியும். ? உங்கள் அறிவை மதிப்பவன் நல் நெறி செய்யும் நல்லாளன். தமிழ் உலகம் உங்கள் பண்பாட்டில் வளர்ந்து தமிழராய் மனிதராய் வாழ வேண்டும் என்று நினைப்பவன், அன்புடன் அறிவுடன், தனபாலன். யேர்மனி, 22, 10 . 23 J

  • @francisanthony100
    @francisanthony1002 жыл бұрын

    அருமை! காரியங்களை தத்துருபமாக எடுத்துச் சொல்வதில் வல்லவர்! சைவம் செழிக்கட்டும்!

  • @poopalapillaikiritharan7853
    @poopalapillaikiritharan7853 Жыл бұрын

    Great. Thank you very much sir.

  • @loganathannathan9845
    @loganathannathan98452 жыл бұрын

    தமிழையும், அவ்வையையும், கம்பவாரிதி ஐயாவையும் வணங்கி போற்றுகின்றேன்.

  • @rangarajvs
    @rangarajvs2 жыл бұрын

    அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி அய்யா..🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    அவர் ப் போஓர்

  • @eswaranrajasekaran6142
    @eswaranrajasekaran61422 жыл бұрын

    Humble Pranams Swamiji!

  • @shanthishanthi6483
    @shanthishanthi64832 жыл бұрын

    அறிவான பேச்சு அழகான பேச்சு

  • @vetha3
    @vetha32 жыл бұрын

    ஆஹா அற்புதம் தெளிவு

  • @kumaryoga9390
    @kumaryoga93902 жыл бұрын

    அருமை ஐயா

  • @v.sivaraman8483
    @v.sivaraman84832 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind56932 жыл бұрын

    @50.20 நிமி.சிறப்பு.

  • @poongodisivakumar6397
    @poongodisivakumar63972 жыл бұрын

    👌👌👏💖💚🙏 arumaiyana pathivu

  • @nesankajan6782
    @nesankajan67822 жыл бұрын

    அருமை

  • @thangamelango302
    @thangamelango3022 жыл бұрын

    My pranams

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal23492 жыл бұрын

    அருமை அருமை

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan32542 жыл бұрын

    Wonderful

  • @renganathannr1504
    @renganathannr15042 жыл бұрын

    Good Explanation, jai hind, jai bharat greater india

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    அருமை அற்புதம் அழகானவிளக்கம் அய்யா

  • @ramalakshmichellappah56

    @ramalakshmichellappah56

    Жыл бұрын

    Arumai 👍👌💐

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    ஏழழூமா

  • @rajendranperiasamy9876
    @rajendranperiasamy98762 жыл бұрын

    Super

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    உன் அ

  • @user-cq2lp5jd4c
    @user-cq2lp5jd4c2 жыл бұрын

    அய்யா வாழும் காலத்தில் நாமும் வாழ்வதற்கு கொடுத்து வைத்தவர்கள்.

  • @asothatinabalan8703
    @asothatinabalan87032 жыл бұрын

    மிக அற்புதம்🙏🙏🙏

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy53722 жыл бұрын

    Mikka nandri manam nerai thanthathu

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan26512 жыл бұрын

    விநாயகர் அகவல் "சீதக் களப செந்தாமரை பூம் பாதச் சிலம்பு பல இசை பாட " என்று முதலில் சாதாரணமாக விநாயகப் பெருமானை வர்ணித்து பின்; "தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்து திருந்திய முதல் ஐந்து எழுத்து ம் தெளிவாய் பொருந்தவே வந்து என் உளம் தனில் புகுந்து குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்து திறம் இது பொருள் என வாடா வகை தான் மகிழ்ந்து எனக்கு அருளி கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளி கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்தே தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்தி பேச்சு உரை அறுத்தே இடை பிங்கலையின் எழுத்து அறிவித்து கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே.... என்று தொடர்கிறது...இப்போது சொல்லுங்கள். ஔவை புலவரா...அரும் பெரும் பொக்கிஷம் ஆன ஔவையாரை அறிவாளி என்று ஒப்புக் கொள்ள நீங்களோ நானோ யார்?எமக்கு என்ன தகுதி? ஔவையார் விநாயகர் அகவல் பாடியவுடன் அவருக்கு விநாயகர் மூலம் சிவலோகப் பதவி கிடைத்தது. அதுவும் சுந்தரருக்கும் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் முன்பதாக....

  • @thayalanvyravanathan2651

    @thayalanvyravanathan2651

    2 жыл бұрын

    பழமுதிர்ச்சோலை திருத்தலத்தில் இன்றும் முருகப்பெருமான் ஔவைக்கு நாவல் பழம் உதிர்த்த விருட்சம் உண்டு. You tube இல் பழமுதிர்சோலை திருத்தல வரலாற்றை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அதன் கீழ் விநாயகப் பெருமான் அமர்ந்து அருள் பாலிக்கின்றார். பல யுகங்கள் கடந்தும் இந்த விருட்சம் உள்ளதாக கூறப்படுகிறது..

  • @thayalanvyravanathan2651

    @thayalanvyravanathan2651

    2 жыл бұрын

    ஐயாவிற்கு நிச்சயமாக இந்தப் பாடல் புரியும். மற்ற அன்பர்களுக்கு புரிவது கடினம். இது குண்டலினி யோகம் குறித்த பாடல். உடலில் உள்ள சக்கரங்களில் முதல் சக்கரமான மூலாதாரச் சக்கரத்தின் கடவுள் விநாயகர். அதனால் இந்தப் பாடல் விநாயகருக்கு பாடப்பட்டது.

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan88982 жыл бұрын

    Excellent speech.

  • @chandrakumari9698
    @chandrakumari96982 жыл бұрын

    அற்புதமான ஆழ்ந்த கருத்துக்கள். நன்றி ஐயா.

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan26512 жыл бұрын

    ஐயா!ஔவை ஒன்றும் கம்பர்,வள்ளுவர் போன்று சாதாரண புலவர் அல்ல. கம்பரின் ராமாயணம் மற்றும் வள்ளுவரின் அறநூலாகிய திருக்குறள் ..இவற்றையும் தாண்டி சாதாரண புலவர்கள் இயற்ற முடியாத பாடல் ஔவை பாடியுள்ளார். அது தான் விநாயகர் அகவல். முழுமையாக குண்டலினி யோகத்தைப் பற்றி சொல்லும் இந்தப் பாடல் ஔவையார் புலவர் அல்ல...நாயன்மாரும் அல்ல...முனிவரும் அல்ல..அவர் காலத்தைக் கடந்து வாழும் தன்மை படைத்த சித்தர்கள் வரிசையில் வந்த பெண் சித்தினி...

  • @gayathriselvaraj4266

    @gayathriselvaraj4266

    Жыл бұрын

    Wrwrrjrjl

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan9152 жыл бұрын

    Avvai paatti ya paada pusta galeyndhu eduthaachu.. Aduth thadhu T. Valluvar. .....

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    யூப்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    சோறு

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    11.08

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    சாதனை என்பது வீட்டுக்கு வீடு சுயம்வரம்!;சுயம்வரம் ஆனா எல்லோருக்கும் ஜாலிதான்!! சனிஞா யிறுமறு நாளே திங்கள் தம்பிப் பாப்பா காணலாம்!!! செவ்வாய் தாண்டிப் புதன்வர ஒன்று ஒம்பது, நீயும் சாதனை செய்யத்தானே எண்ணம் கொள்வாயா!!!! .. 09.42

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan25082 жыл бұрын

    ஐயா... இன்றைய எனது வாழ்க்கை என்னை இரவு வேலைக்கு கொண்டு வந்து விட்டது..... இதிலிருந்து தப்பிக்க வழியில்லை... நான் என்ன செய்ய வேண்டும் ஐயா.

  • @shanmughamchaniyapan7704

    @shanmughamchaniyapan7704

    2 жыл бұрын

    8 மணி நேரம் வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம்

  • @muthamil03
    @muthamil032 жыл бұрын

    ஔவ்வை எழுத்து பிழை Please change

  • @KkK-sy4ie

    @KkK-sy4ie

    2 жыл бұрын

    கைபேசி,அலை பேசி , என்ற (cell phone) வருவதற்கு முன்பு ,அச்சுக் கோா்ப்பதற்கு இலகுவாக இருக்க வசதிக்காக எழுத்துச் சீா்திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்பு, ஐயா, அய்யா. வாக மாறியதுபோல்

  • @KkK-sy4ie

    @KkK-sy4ie

    2 жыл бұрын

    ஔவ்வை, அவ்வை .யாகவும் மாற்றி- உருவாக்கப்பட்டது .போன்று ணை ,னை,றா,போன்ற பல எழுத்துக்கள் முன்பிருந்த எழுத்துக்கள் அல்ல எழுத்துச் சீா் திருத்தம் செய்யப்பட்ட பின்தான் ணை, னை, றா, ..போன்ற எழுத்துக்கள் உள்ளன. அச்சு ஏற்ற வசதிக்காக, சீா்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ,படித்த நிஞாபகம்.− மேலும், முதற் பகுதி தனித்து தொடா்பற்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்கவும் அதோடு எழுத்துப்பிழைகள் மற்றும் நான் சொன்ன விடையம் தவறாக- இருந்தாலும். மன்னிப்பீா்களாக!

  • @Jsuresh-be6wm
    @Jsuresh-be6wm2 жыл бұрын

    அருமை ஐயா

  • @user-cq2lp5jd4c
    @user-cq2lp5jd4c2 жыл бұрын

    அய்யா வாழும் காலத்தில் நாமும் வாழ்வதற்கு கொடுத்து வைத்தவர்கள்.

Келесі