இசை புதிது குழும நிகழ்வு 8

Музыка

அழகியசிங்கரின் இசை புதிது குழும நிகழ்வு 8 - 26/1/24 6. 30 pm
பக்க வாத்தியங்களுடன் இசை புதிது குழுவின் முதல் நிகழ்வு . நாம சங்கீர்த்தன நிகழ்வு .
சாந்தி மேடம் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ள பாடல்கள் மூலம் பல கடவுள்களை பன் மொழிகளில் வணங்கி புதுவருடம் , விருட்சம் , குவிகம் குழுக்களுக்கு சிறப்புற அமைய பிரார்த்திக்கும் நிகழ்வு .

Пікірлер

    Келесі