விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (03.05.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் - 82
தமிழவன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
தமிழவன் கதைகள்
ஜமாலன் - நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
முபீன் - கொலை செய்யாத இருப்பாயாக
ரத்னா வெங்கட் - பூதாகரமான மனிதர்
டாக்டர் ஜெ.பாஸ்கரன் - நால்வரின் அறையில் இன்னும் சிலர்
பிரசன்னா - கெமிஸ்டிரி பாடம்
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер: 2

  • @user-sp4zv7oh4y
    @user-sp4zv7oh4y2 ай бұрын

    Super mam

  • @SachidanandamSachidanandam
    @SachidanandamSachidanandamАй бұрын

    நல்ல முயற்சி.வாழ்த்துகள்

Келесі