Namo Namo Sri Narayana | நமோ நமோ ஸ்ரீ நாராயணா | Purattasi Special | Mahanadhi Shobana| Perumal Songs
Музыка
#NamoNamoSriNarayana #MahanathiShobhana #PerumalSongs #SrinivasaGovinda #SriVenkatesaGovinda
A very pious, sacred and powerful devotional padalgal
The album "Namo Namo Sri Narayana - நமோ நமோ ஸ்ரீ நாராயணா contains 8 melodious Perumal songs sung by Mahanadhi Shobana in her mellifluous voice. Produced by Unique Recording, the album that has been viewed over 8m times, has received so much appreciation and affection from our Subscribers and continues to be done so. May Lord continue to bless all our subscribers and viewers.
Here is the list of songs in the album with Timing: Min : Sec
(CLICK ON THE TIME TO LISTEN TO THE SONG)
1.Yezhu Malaiyanin (108 Namavali) - ஏழுமலையானின் (108 நாமாவளி ) 00:00
2.Omkara Isaiyodu - ஓம்கார இசையோடு 11:37
3.Hari Mandhiram - ஹரி மந்திரம் 17:43
4.Sri Ranga Nathanae (Sri Rangam) - ஸ்ரீ ரங்கநாதனே (ஸ்ரீரங்கம்) 23:39
5.Baktha Vatchala - பக்தவெச்சலா 29:36
6.Thiruppathi - திருப்பதி 34:12
7.Sarva Karanan - சர்வகாரணன் 39:16
8.Sri Krishnan - ஸ்ரீ கிருஷ்ணன் 45:53
List of Top 10 Most Popular Songs:
Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...
Пікірлер: 3 700
உன் குரலுக்கு அடிமை நான். பல்லாண்டு பாடியே வாழனும் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் பக்தி பாடல்கள்
மகாநதி ஷோபனா பெருமாளின் அருளால் நூறு வருடம் வாழ்வார் இதை கேட்பவரும் வாழ்வார்
🙏ஏழுமலையனின் பாடலை கேட்டால் மனம் உருகுது 🙏
இந்த பாடல் கேட்டால் மனசுக்கு நிம்மதியா இருக்கு
அதி அற்புதமான பாடல்கள் மஹாலக்ஷ்மியே விஷ்ணுவுக்கு பாடுற மாதுரியான ஒரு வாய்ஸ் 👌 நன்றி ஷோபனா madem
என்ன புண்ணியம் செய்தீர்களோ.......பெருமாளின் அருள் கிடைக்கும்
இந்த பாடலை கேட்டு அந்த பெருமாளே சொர்கத்திலிருந்து வந்துவிடுவார்??? அருமை
இந்த பாடல ஏகாதேசி அன்று காலயில் கேட்க்கும் போது மனது மிகவும் அமைதி ஆகிறது
@VinayagamV-sg8eo
8 ай бұрын
Jlj hi h hi hh hhhh high
@dhurgasri8973
8 ай бұрын
மற்ற தினங்களில்?😃
திருப்பதி ஏழுமலையான் பாடல்கள்.திருமலை சென்று தரிசனம் பலன் கிடைக்கும் செல்வங்கள் அனைத்தும் அருள் கிடைக்கும்
Om Namo Narayanaya Namaha
Super,mam🎉
ஓம் நமோ நாராயணா
பெருமாள் பாட்டு கேட்டா மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு நமோ நாராயணா போற்றி
பாடல் இடையில் வரும் விளம்பரம் மனதை நோகடிக்கிறது
அதிகாலை ப்ரம்மமுகூர்த்தத்தில் வானத்தில் வினாயகர், முருகன், சிவன் அம்பாள், பெருமாள் லட்சுமி, வலம் வருவதாக ஐதீகம் அதுபோல இப்பாடலை கேட்கும் பொழுது, பெருமாளே கண்ணுக்குள் மனதுக்குள் உருவமாய் உணர்வாய் உணர முடிகிறது மனம் லேசாகிறது மனம் பேரானந்தம் அடைகிறது மனம் வானத்தில் பறக்கிறது இப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனம் மீண்டும் மீண்டும் கேட்கும் இப்பாடல்கள் இயற்றிவர்களுக்கும் பாடியவர்களுக்கும் இனிய இசையை வழங்கியவர்கலுக்கும் கோடானுகோடி நன்றிகள்
ஏழுமலைவாசா அருள் புரிவாய்ஐயனே
அருமையான பாடல்,உண்ணதமானக் குரல்,விஷ்ணு ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு
🙏🙏7மலையானே வெங்கடேச திருமலைவாசா கோவிந்தா
இவர் பாடும் பாடலை கேட்டு பெருமாளே வந்திடுவார் போல நீங்கள் நீடுழி வாழ்க.. நாங்கள் அனைவரும் புண்ணியம் பண்ணிருக்கோம் போல அதனால் தான் இவங்க பாடுகிற பாட்டை கேட்க முடிந்தது. மிக்க நன்றி... இந்த காணொளி தந்தவருக்கு
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நாம் தான் அந்த பெருமாள் என்று உணர முடிகிறது மிகவும் இனிமையான குரல் அந்த குரலை கொடுத்த எம்பிரானுக்கும் கோடி கோடி நன்றி ஓம் நமோ நாராயணா ரெங்கா ரெங்கா பாண்டுரங்கா
Om namo narayana enaku piditha paadalgal
ஶ்ரீவேங்கடேஸ்வரன் பாதம் பணிவோம் 🙏🕉️
மிக அருமையானபாடல்ஓம்நமோநாராயண நமோ
கேட்கும் போது என் கண்கள் குலமாகுறது தாயே நிந்தன் குரல் வளமாகப்பட்டது என்னை அறியாமல் பாகவனின் சரண பாதத்தை ஸ்பரிசிக்கும் ஒரு வித உணர்வு .. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடல்களைக் கேட்பவருக்கு பெருமாள் அருளால் ஆரோக்கியம் அறிவு செல்வம் நிம்மதி மகிழ்ச்சி ஆகியவை ஆயிரம் மடங்கு பெருகும்...... ஓம் நமோ நாராயணா...
@punithakumar3140
Жыл бұрын
3
மிகவும் அருமை
சூப்பர் வுஸ்😊
23 ஆண்டுகள் இந்த பாடலை நான் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்...
@meenakshisundaramsrruthii4794
9 ай бұрын
I am also hered long year
@velujiji5453
9 ай бұрын
I also
ஓம் நமோ நாராயணாய.... இந்த பாடலை கேட்க கேட்க நமது கவலைகள் தீரும். அந்த திருமாலின் அருளை நமது வீட்டிலும் தொழிலகத்திலும் பரப்பும்...... பாடிய குழுவினர் அனைவருக்கும் அருமையான குரல்வளம். மேலும் பாடும் முறை... வார்த்தைகள் உச்சரிப்பு... சிறப்பு...
@lathasudarsan6737
Жыл бұрын
அருமை🙏👌
இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத பரவசம்
இந்த பாடல் தான் 👌👌👌ஆ இருக்கு
அருமை மகாநதி ஷோபனா குரல் இனிமை ,அவரின் குரலுக்கு நான் அடிமை
@rajesha734
3 жыл бұрын
She voice addicted 🤝💐💐💐🚩🚩🚩👍👌🕉️💯👌👌👌👐
நாத்திகனுக்கும் பக்தி உணர்வை உருவாக்க கூடிய உன்னத சொற்றொடர்கள் நிறைந்த தெய்வீகக் குரல் வளம் வாழ்க வளர்க
@bhaktimaalai
6 жыл бұрын
Thanks! Anandhi Anjana. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. kzread.infovideos?view_as=subscriber
ஆழ்வார்களின் பாசுரங்கள் தூய்மை கெடாமல், ஓதுவதற்கு ஏதுவாக இசை அமைத்து தாருங்கள் ஐயா,அம்மா.......
Om Sri perumal swamya enaku nalla manavi amanchi nan sathosma vala vendum Andava 🙏🙏🙏
நான் இந்த பாட்டை கோவிலில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்த பாடலை கூகுளில் கண்டு புடிக்க முடியவில்லை இன்று தான் அந்த வாய்ப்பு கிடைத்தது அளவற்ற ஆனந்தம் நன்றி ஷோபனா அக்கா நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும், நிறைய பெருமாள் பாட்டு தமிழில் பட வேண்டும் முக்கியமா திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் பற்றி படவேண்டும்
கோவிந்த ரட்ச கோவிந்த வெங்கட் ரமணா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது ஓம் நமோ நாராயணா ய
Om perumal swamya enaku nalla manavi amanchi nan sathosma vala vendum Andava 🙏🙏🙏
விட்டலய்யா விட்டாலா பாண்ரங்கா விட்டலா சீதாராமா....🙏🏽🙏🏽🤲🤲🤲🌹🌹🌹❤❤
ஓம் நமோ நாராயண கோவிந்தா பரந்தாமா இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனம்நிம்மதியாக இருக்கின்றது ஓம் நமோ நாராயண கோவிந்தா என்றும் உன்திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌹
ஏதோ இஜும் புரிய சந்தோசம் இதைகேட்கும் pothu
Om Perumal swamya enaku nalla the nadakanum Andava 🙏🙏🙏
என்ன அற்புதமான குரல்... பாடுவதற்காக கடவுள் உங்களை படைத்து இருக்கிறார்... ஓம் நமோ நாராயணா....
ஓம் நமோ நமோ ஸ்ரீ நாராயண நமோ நமக 💐💐💐🌼🌼🌼🌻🌻🌻🍀🍀🍀🌺🌺🌺🙏
ஓம் நமோ நாராயண இந்த பாடலை ஆறு வருடங்களாக கேட்டுக்டே இருக்கேன் தினமும் ஓம் நமோ நாராயண
நமோ நமோ ஷிரி நாராயணா.
எங்கள் குல தெய்வமே அருள்மிகு வெங்கடேசப்பெருமாளே உங்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😘🙏🙏🙏🙏😁💘
ஓம் நமோ நாராயண நமக
Supersonic Narayanan swami ungalukku Ellavalamum Tharattum.
மகாநதி ஷோபனாவி இனிமையான தேன்குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்க நூறாண்டுகள்.
🙏🏻🙏🏻 தெய்வீகமான பாடல்கள்..!! மனம் உருக தினம் கேட்கிறேன்.. நமோ நமோ ஸ்ரீ நாராயணா.. 🙏🏻🙏🏻
@suganthig2006
2 жыл бұрын
🙏🙏🙏
@anbugokul6117
Жыл бұрын
அன்பு
@muniandybalamany6085
Жыл бұрын
Nice song 😊
@jayasindamani939
Жыл бұрын
@@suganthig2006 1
இந்த பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு நிம்மதியாக உள்ளது
@govindagovinda1756
3 жыл бұрын
Yes bro
@ajithbasker7377
2 жыл бұрын
@@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@ajithbasker7377
2 жыл бұрын
@@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@VijayVijay-dn3zi
2 жыл бұрын
@@ajithbasker7377 ooooooooooiiooooo
@shanthie629
2 жыл бұрын
@@govindagovinda1756 l 🇬🇱
Daily um na kekara frist song
பெருமாள் yenakku kuzhatha venu🙏🙏🙏
எல்லா பாடலும் அருமையான பாடல் ❤️🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா இந்த உலகத்தை காப்பற்ற வாருங்கள்
Om Namo Narayanaya Namaha 😍🕉🌹💐❤💙🧡🙏🙇♂️🙏🧡💙❤💐🌹🕉😍
Sema
மிகவும் நன்றாக உள்ளது பக்தி பாடல்கள்
மகாநதி ஷோபனாவின் இனிய குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி பரவசமூட்டும் பாடல்கள். ஓம் நமோ நாராயணாய!
@muthukumar9142
Жыл бұрын
Kiya
@sentamils6694
9 ай бұрын
@@muthukumar9142qw
அருமையான பாடல்கள் 22.9.21
Kalayile inthe paadal kettatha uyir irukure mathiri irukku, TQ.
ஓம் நமோ நாராயணா நமக 🙏👍🌹 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏
Suprr....,
Om Vishnu swamya kapathupa 🙏🙏🙏
திருமதி ஷோபனா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய அனைத்து பாடல்களும் அருமை கேட்க கேட்க பெருமாளின் அருள் நமக்குக் கிடைக்கும் இப்பாடல் பதிவு ஏதோ ஓரிரு இடங்களில் கரகரவென்று இரைச்சலாக இருக்கிறது
@ushasrirengan7276
2 жыл бұрын
Spb
@ushasrirengan7276
2 жыл бұрын
)
சூப்பர் song மனதில் சந்தோஷம் குடும்
@geethapadmavathi7564
3 жыл бұрын
Hare
Sema😘😘😘😘😘
நாராயணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் இயேசுவின் நண்பரே நாராயணா
நாராயணன் அருள் கிடைக்கட்டும் கேட்போர்க்கு ...ஓம் ... நாமோ .... நாராயணா...🙏🙏🙏
@raguls364
2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
Om Perumal swamye ellarum nalla irukanum Andava 🙏🙏🙏
Super songs
Wow wow wow wow wow very good
தெய்வத்தின் பாடல் கேட்கும் போது இடையில் விளம்பரம் வராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்
@GamingVillain-ri3pm
5 ай бұрын
43:49
@GamingVillain-ri3pm
5 ай бұрын
😂
@venkatesanduraiswamy31
5 ай бұрын
விளம்பரம் வேண்டாம்
@user-lk6sn5bw9y
5 ай бұрын
Yes
@drgandhimathim
5 ай бұрын
Premium you tube don't have advertisements
வளர்க பெருமாளின் புகழ்🙏🙏🙏🙏
Om namo narayana🙏🙏🙏
நமோ நமோ நாராயணா நமோ நமோ நாராயணா நமோ நமோ நாராயணா
நான் உங்கள் பாடலை கேட்டு கேட்டு நாராயணின் அருளில் மூழ்கிறேன்....ஷோபானா ஓம் ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராணா🙏🙏🙏
ஓம் ஸ்ரீ நமோ நாராயணா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 அருமை பாடல் வரிகள் அருமை அருமை குரல் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanansharmi8643
2 жыл бұрын
Swami songs Tamil
@saravanansharmi8643
2 жыл бұрын
Tamil full movie
Namo namo sri narayana namo namo Sri narayana
Baktha vaachala parathama all tym fav sng mam😍
தினம் தேறும் பகவானின். நாமம் சொல்லி வந்தால் கஷ்டம் திரும். கோவிந்த கோவிந்த.......
@srinivasanb1961
3 жыл бұрын
Govindha, Govindha, Govindha...
@venkatesanveluchamy4717
3 жыл бұрын
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே🙏 திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே🙏 சென்மமும் மரணமும் இன்றிப் போகுமே🙏 இம்மையே ராமா என்றிரண்டெழுத்தினால்🙏🙏🙏
Om namo Narayanan om namo Narayanan ❤️ om namo Narayanan ❤️ om namo Narayanan om namo Narayanan ❤️om namo Narayanan ❤️
இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் கவலைகளை தகர்த்து எரிவீர்கள் என்று எங்களுக்கு காவல் ஆக iruppirgal
Super songs.keep it up.
ஓம் நமோ பகவதே வாசுதேவ்யா.
Super song 😍😍😍🖐️
ஸ்ரீ பெரும்மாள் துணை 🙏
இனிமைக்குரலில் அருமைப்பாடல்!!
அருமையான பாடல் மற்றும் குரல்.....
ஓம் நமோ நாராயணாய நமஹா 🎉🎉🎉🎉🎉🎉
ஷோபனாவின் குரல் மிக இனிமையாக உள்ளது பாடலை கேட்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி சோபனா
@meenaelango2881
2 жыл бұрын
6y ybbb55
@meenaelango2881
2 жыл бұрын
B6bbb;y
Super
கோவிந்தனுக்கும் அடிமை.அழகிய அம்சமான ஷோபனாவின் குரலுக்கும் அடிமை.
நன்றி இசையோடு இறைவனை பார்க்க செய்ததற்கு 🤝🙏🙏🙏🙏🤝
Super. ❤ ❤ ❤
Shobana madam ungal voice migavum nandraga ullathu so sweet