1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | Thaipoosam

Музыка

1008 முருகன் போற்றி | மகாநதி ஷோபனா
1008 Murugan Pottri_Audio Jukebox -By Mahanadhi Shobana
Produced By : Unique Recording
LOG IN to the below urls to watch more MURUGAN albums/songs:
1. Azhaga Muruga: • அழகா முருகா | Azhaga M...
2. Kanda Sashti Kavasam: • கந்த சஷ்டி கவசம் | Kan...
3. Arogara Vol 2: • முருகன் சிறப்பு பாடல்க...
4. Muruga Muthu Kumara: • Muruga Muthu Kumara | ...
5. Thaipoosam Paadalgal: • Thaipoosam Padalgal | ...
Unique Recording 2016
Follow us on Facebook:
/ melody-recording-10214...

Пікірлер: 1 700

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment83656 ай бұрын

    முருகா நான் தெளிவாகனும்

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko26 күн бұрын

    ஓம் பழனி முருகனுக்கு அரோகரா

  • @rrajeswari5271
    @rrajeswari527121 күн бұрын

    ohm muruga saranam

  • @rrajeswari5271
    @rrajeswari527119 күн бұрын

    ohm murga saranam

  • @sheebasheeba6028
    @sheebasheeba60282 ай бұрын

    முருகா நிம்மதியை கொடு ஐயா❤

  • @bharathim4733
    @bharathim473310 ай бұрын

    என் கணவனோடு சேர்த்து வாழ வை கந்தனே என் மாங்கால்யம் நிலைத்து நிற்க ஆசிர்வதிக்கணும் கடவுளே

  • @Nishakitchen22

    @Nishakitchen22

    3 ай бұрын

  • @balanageswarynageswary5925
    @balanageswarynageswary592525 күн бұрын

    Nice song

  • @kumaresana5805
    @kumaresana5805 Жыл бұрын

    ஒம் முருகா போற்றி

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c2 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s11 күн бұрын

    என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகர அரோகர அரோகர ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் முருகா ஓம் சரவண பவ முருகா நீயே எல்லாம் ஓம் முருகா திருச்செந்திலாண்டவருக்கு அரோகர வேலும் மயிலும் சேவலும் துணை முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔🪔🌸🌸🌸🌸🌸🌸🦚🦚🦚🦚🦚🦚🔯🙇‍♀️

  • @RaviRavi-mw2vj
    @RaviRavi-mw2vj Жыл бұрын

    ௐம் முருகா போற்றி

  • @mohanvasavikokila502
    @mohanvasavikokila5023 жыл бұрын

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan78425 ай бұрын

    என் மகன் ராகுல் FMG. தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் சாமி 🙏🙏🙏🤲

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos23528 күн бұрын

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @deeparamu4890
    @deeparamu48902 жыл бұрын

    Om Muruga potri

  • @muniyasamys152
    @muniyasamys152 Жыл бұрын

    முருகா ஓம் முருகா போற்றி முருகா இந்த பாடலுக்கு பின்னாடி எத்தனையோ பக்தர்கள் உன்னிடம் கோரிக்கை நிறைய வைத்திருக்கிறார்கள் அத்தனை பக்தர்களுடைய கோரிக்கையும் நீங்கள் நிறைவேற்றி கொடுத்து அத்தனை குடும்பத்தினரையும் நல்லபடியாக ஒற்றுமையாக வாழ வைக்க வேண்டும் உங்கள் அருள் என்றும் அத்தனை குடும்பத்துக்கும் போய் சேர வேண்டும் நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருந்து அந்த குடும்பத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் நானும் உங்களை நம்பி இருக்கிறேன் என் குடும்பத்தில் நல்லபடியாக காப்பாற்றி கொடுக்க வேண்டும் முருகா உன் திருவடி சரணம் ஐயா

  • @vijayalakshmin8267

    @vijayalakshmin8267

    Жыл бұрын

    உண்மை

  • @skumarkumar419

    @skumarkumar419

    Жыл бұрын

    எல்லாமே நல்லபடியாக நடக்கும் அவனின்றி ஓரணுவும் அசையாது

  • @saravanansaravanan-jp7nl

    @saravanansaravanan-jp7nl

    8 ай бұрын

    Om Saravanan baava

  • @kumardmk5632

    @kumardmk5632

    6 ай бұрын

    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி

  • @sivaselvim1895

    @sivaselvim1895

    6 ай бұрын

    ❤❤௧௧a1aa1aa1

  • @u.karthikau.karthika8052
    @u.karthikau.karthika80522 жыл бұрын

    அய்யா முருகா உன்னுடைய அருளால் எங்களுக்கு சீக்கிரமாக புத்திரபாக்கியம் தாருங்கள் கந்தா அரோகரா

  • @prabhuvallalar7467

    @prabhuvallalar7467

    2 жыл бұрын

    Vazhga valamudan.

  • @atchayap835

    @atchayap835

    Жыл бұрын

    God bless u

  • @chandhirar5357

    @chandhirar5357

    Жыл бұрын

    Kulanthai paakyam viraivil kidaikum arogara murugan thunsi

  • @gayatridevi5293

    @gayatridevi5293

    Жыл бұрын

    Pray lord muruga he will definitely give child

  • @subbulekshmispmanoharan4263

    @subbulekshmispmanoharan4263

    10 ай бұрын

    Muruka potti potti🎉🎉🎉

  • @kokilasendhil368
    @kokilasendhil368 Жыл бұрын

    Saran saranam saranam Muruga saranam

  • @jayaprakash5018
    @jayaprakash50182 жыл бұрын

    முருகா சரணம்

  • @eswarisundar6303
    @eswarisundar6303 Жыл бұрын

    என் குலதெய்வமான கந்தசாமி பகவானே போற்றி...

  • @rajagopalprakash9307
    @rajagopalprakash93073 жыл бұрын

    முருகா போற்றி சண்முகா போற்றி ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, அனந்த முருகா, சிவ சக்தி balaganee, shanmuganye, சடா sarane. ஓம்

  • @maragathavallikoodalarasan4703

    @maragathavallikoodalarasan4703

    2 жыл бұрын

    ¹

  • @rajagopalprakash9307

    @rajagopalprakash9307

    2 жыл бұрын

    @@maragathavallikoodalarasan4703 🙏🙏🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647Ай бұрын

    Muruggappa thunai 🙏🏾🔥🐓🦚🔱🙏🏾

  • @seyon2201
    @seyon22012 жыл бұрын

    முருகனுக்கு அரோகரா மிக அருமையாக இருக்கின்றது கேட்க்கும் போது

  • @manoj9474
    @manoj94742 жыл бұрын

    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி 🙏

  • @u.sachinkugan6930
    @u.sachinkugan6930 Жыл бұрын

    Kurai theerkkum kumaraney potri 🙇🙇🙇

  • @maheswarisiva578
    @maheswarisiva578 Жыл бұрын

    மெய் மறந்து கேட்டு, மனமுருகி என்னை மறந்தேன் முருகா முத்துக் குமரா🙏🙏🙏🙏

  • @jothiganesh3816

    @jothiganesh3816

    Жыл бұрын

    அடேய் முருகனை மனநிறைவாக நினைத்து கொண்டு இருக்கும் போது இடையில் விளம்பரம் போடும்போது இருக்கும் சுகம் இருக்குதே பெரிய சுகம்.ஏன்டா சோறு தா சம்பாரிங்கலா இல்லை பிய்ய திங்கிரி தெரியவில்லை.இப்படியே இருங்கடா பரதேசி தாயே...........கலே.....

  • @murugaperumala9824
    @murugaperumala98243 жыл бұрын

    குன்றுதோறாடும்குகனேசரணம்

  • @sumaselvaraj1648
    @sumaselvaraj16484 жыл бұрын

    ஓம் சர வானபவ்வா முருகா போற்றி போற்றி ஓம்

  • @km5517

    @km5517

    3 жыл бұрын

    👑🙏

  • @prasanna81288
    @prasanna812883 жыл бұрын

    என் இறைவா..... இனிய வேல் இறைவனே போற்றி 🙏

  • @elizabethrani7184
    @elizabethrani7184 Жыл бұрын

    Om Muruga

  • @iyappasutha3083
    @iyappasutha30837 ай бұрын

    Murugaaaaaaaa oru kulanthai varam thanga appane

  • @preethijeevakumar6647

    @preethijeevakumar6647

    26 күн бұрын

    Muruggappa thunai 🙏🏽🔥🔱🐓🦚🙏🏽

  • @jayaraj7716
    @jayaraj771611 ай бұрын

    ஓம் முருகா சரணம் சரணம்

  • @pawtuber7242
    @pawtuber72428 ай бұрын

    Muruga en magan ennodu anbaga pasavandum. Om sara ana bava.

  • @archananiva4804
    @archananiva4804 Жыл бұрын

    வேல் உன்டு வினையில் இல்லை

  • @tamiltalkies5791
    @tamiltalkies57914 жыл бұрын

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @vinithavino7280
    @vinithavino72803 жыл бұрын

    முருகா முருகா போற்றி

  • @jayananthamg2547
    @jayananthamg25473 жыл бұрын

    Verigood

  • @kalaisree5961
    @kalaisree5961 Жыл бұрын

    En muthal kadavul nee than en appanea unai nenaikatha naal ilai,nee thaan thunai.. results nalla varanum..om muruga potri..nee thaan thunai

  • @kumaresana5805
    @kumaresana5805 Жыл бұрын

    🙏🙏🙏ஒம் முருகா.. எனக்கு ஒரு நல்லா வாழ்க்கை அமைத்து கொடு முருகா 🙏🙏🙏

  • @sribharanicardsm.d.lodanat2501
    @sribharanicardsm.d.lodanat25014 жыл бұрын

    vetri veel Muruga

  • @rrajeswari5271
    @rrajeswari52716 күн бұрын

    ohm muruga saranam ohm muruga saranam ohm muruga saranam ohm muruga saranam ohm muruga saranam ohm muruga saranam

  • @balanagammah5247
    @balanagammah52472 ай бұрын

    முருகா எனது கஷ்டம் தீர வேண்டும் முகுந்தா....

  • @annaduraip94
    @annaduraip9411 ай бұрын

    1008 முருகன் போற்றி பாடியா ஷோபனா மேடம் அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood56905 жыл бұрын

    💛💛💛ஜெயமே முருகன்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @karuppsamykaruppa5125

    @karuppsamykaruppa5125

    3 жыл бұрын

    Potri

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy47738 ай бұрын

    Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara

  • @bonekillamusic4975
    @bonekillamusic49753 жыл бұрын

    om om om om 1008

  • @vimalasaravanan5621
    @vimalasaravanan5621 Жыл бұрын

    Muruga eannakku kulanthai varam thanga appa muruga unnai nambi irukkean 🙏🙏🙏🙏🙏

  • @subithalakshmielangovan9229

    @subithalakshmielangovan9229

    Жыл бұрын

    விட்டில் முருகன் சிலை வைத்து 6 மாதம் கிருத்திகை விரதம் இருந்து 6 நெய் தீபம் ஏற்றி வைத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யுங்கள் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும். ஆடி கிருத்திகை அல்லது கார்த்திகை மாதத்தில் வருகின்ற கிருத்திகை யில் முதல் விரதம் தொடங்குவது மிக சிறப்பு.

  • @SantoshSantosh-de2xu

    @SantoshSantosh-de2xu

    Жыл бұрын

    அம்மனுக்கும் அபிஷேகம் பொருளை நீங்கள் கேட்டவை கடையிலஅபிஷேகம் பொருள் வாங்க உங்கள அந்தக் கடையில போயி அம்மனுக்கு அபிஷேகம் பொருள் என்று கேட்டு அந்த தாயாருக்கும் அபிஷேகம் பண்ணிட்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் பண்ணிட்டு அப்புறம் சுமங்கலிக்கும் பால் அபிஷேகம் பண்ணனும் தாயாருக்கும் சுமங்கலிக்கு என்ன என்ன கொடுக்குறீங்க அதே தாம்பூலத்தை அம்மனுக்கும் வெச்சு அபிஷேகம் பண்ணுங்க எல்லாம் சீக்கிரமா நல்லது நடக்கும்

  • @SantoshSantosh-de2xu

    @SantoshSantosh-de2xu

    Жыл бұрын

    உங்க வயது என்ன நீங்க மதம் மதம் கரெக்டா தலை குளிப்பியா சொல்லு பா சரியா நான் பெண்தா அத்த கேட்ட தப்ப எடுத்துக்கதா சரியா.

  • @preethijeevakumar6647

    @preethijeevakumar6647

    26 күн бұрын

    Muruggappa thunai 🙏🏽🦚🐓🔱🔥🙏🏽

  • @anbukamala1969
    @anbukamala19692 жыл бұрын

    நன்றி! காலையில் பணிக்கு செல்லும் போது கேட்டுச் சென்றால் இனிமை மகிழ்ச்சி! பாடல் வரிகளுடன் அருமை. முருகனை நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சி!

  • @varatharasup7109
    @varatharasup7109 Жыл бұрын

    Om muruga enaku irukira kadan pirachanai ellam theernthu enaku kadan illa valkaiyai kodu muruga

  • @djtamilan9484
    @djtamilan9484 Жыл бұрын

    En magal tirumanam nalla muraiyil nadakka arul purivai muruga

  • @kalaranij6544
    @kalaranij6544 Жыл бұрын

    முரூகா உன்னை நம்பிய எங்களை காப்பாற்று என் நோய் தீர அருள் புரியும் முருகா

  • @padmagopal21
    @padmagopal212 жыл бұрын

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @baskherbaskher6776
    @baskherbaskher677610 күн бұрын

    Muruga saranam shanmuga saranam arumugha saranam

  • @Sudha_sarvesh
    @Sudha_sarvesh Жыл бұрын

    🙏

  • @madhaviarumugam4730
    @madhaviarumugam47302 жыл бұрын

    ஓம் திருச்செந்தூர் அழகனே போற்றி..!!! ஓம் திருத்தணிகை ஆண்டவனே போற்றி..🙏🙏🙏🙏

  • @preethijeevakumar6647

    @preethijeevakumar6647

    26 күн бұрын

    Muruggappa thunai 🙏🏽🦚🐓🔱🔥🙏🏽

  • @sumathiselva3833
    @sumathiselva38334 жыл бұрын

    ஓம் முருகா போற்றி kanthaa போற்றி kathirvela potri கார்த்திகை mainthaa போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamtrm9283

    @selvamtrm9283

    2 жыл бұрын

    கல அ

  • @sreeranjanaservices4611
    @sreeranjanaservices46112 жыл бұрын

    Velvel vetrivel vel vel veravel

  • @SHANTHIIR-it9yf
    @SHANTHIIR-it9yf3 ай бұрын

    Om muruga om muruga om muruga om muruga❤❤

  • @praveenrajandran6340
    @praveenrajandran63403 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @santhoshsanthosh-bo4kt
    @santhoshsanthosh-bo4kt6 жыл бұрын

    எல்லையில்லாத தமிழ் ஐய்யா ஓம் முருகா

  • @nagarajanv6817

    @nagarajanv6817

    4 жыл бұрын

    முருகன் போற்றி ஓம் சரவணபவ போற்றி

  • @lalithasubbiah6186

    @lalithasubbiah6186

    4 жыл бұрын

    potri arumai

  • @sridharg1070
    @sridharg1070 Жыл бұрын

    முருகா அப்பனே கருணை கடலே உன்னையே கதி என நித்தம் உன் நாமத்தை உச்சரித்து வாழ்கிறேன் எனக்கு என்ன வேண்டும் என்று என்னை விட உனக்கு நன்றாக தெரியும் குமரா சீக்கிரம் நடக்க அருள் புரிக... கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @user-qt6nf6ci8s
    @user-qt6nf6ci8s10 ай бұрын

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி

  • @ammulakshmi9992
    @ammulakshmi99923 жыл бұрын

    ஓம் எங்கள் குல தெய்வமே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varatharasup7109
    @varatharasup7109 Жыл бұрын

    Om muruga kadan pirachanaiku payanthu maranju maranju. Vala vendiyatha iruku muruga. Ithula irunthu enakku eppo muruga viduthala kuduppa

  • @elavarasi7505
    @elavarasi7505 Жыл бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி 🌹 ஓம் முருகா போற்றி போற்றி 🌹 ஓம் முருகா போற்றி போற்றி 🌹 ஓம் முருகா போற்றி போற்றி 🌹 ஓம் முருகா போற்றி போற்றி 🌹 ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasik2805
    @tamilarasik28052 жыл бұрын

    மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyarc6803
    @ramyarc68032 жыл бұрын

    ஓம் முருகன் போற்றி.. போற்றி

  • @jayaraj8156
    @jayaraj8156 Жыл бұрын

    நன்றி ஓ

  • @priyadayanandan9091
    @priyadayanandan90913 жыл бұрын

    Om Muruga..saravanabava...kandha...kadamba...plz gve me happier life ...bless me with a child....Muruga ....kuzhandhai bhaygam tharavendum...

  • @v.r.chandrasekaran4936
    @v.r.chandrasekaran49364 жыл бұрын

    ஆன்மீகமந்திரங்கள் எல்லாம் எழுத்துருவில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @porkodissubramani8443

    @porkodissubramani8443

    2 жыл бұрын

    இந்த போற்றிகளை எழுத்து வடிவில் தந்தால் நலம்

  • @janajana1371
    @janajana1371 Жыл бұрын

    Muruka potti

  • @GeethaGeetha-pu8uj
    @GeethaGeetha-pu8uj2 ай бұрын

    🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @hariharsidha3585
    @hariharsidha35852 жыл бұрын

    🙏ஓம் முருகா 😗🙏

  • @deepakdinesh7071
    @deepakdinesh7071 Жыл бұрын

    என் அப்பனே முருகா போற்றி🙏🙏🙏🙏

  • @rrajeswari5271
    @rrajeswari527112 сағат бұрын

    Ohm maha muruga saranam

  • @kumaravelraja7767
    @kumaravelraja77672 жыл бұрын

    👌👌👌

  • @kumaravelraja7767

    @kumaravelraja7767

    2 жыл бұрын

    முருகா🙏🙏🙏🙏

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal83845 жыл бұрын

    சுவாமிநாதா சிவகுருநாதா சுப்ரமண்யாபோற்றிபோற்றி🙏🙏🙏

  • @cittybabu904

    @cittybabu904

    3 жыл бұрын

    Good

  • @mageshrao4429
    @mageshrao44293 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @durgavijaya98
    @durgavijaya982 жыл бұрын

    Om muruga potri

  • @9443107660
    @9443107660 Жыл бұрын

    ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா சரணம் ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை

  • @kavithaloganathan3164
    @kavithaloganathan31642 жыл бұрын

    Om muruga ... U have done many miracles in my life..I'm very much thank full muruga..

  • @preethijeevakumar6647

    @preethijeevakumar6647

    26 күн бұрын

    Could relate 🙏🏽 same here🙏🏽Muruggappa thunai 🙏🏽🔥🔱🐓🦚🙏🏽

  • @eswarisundar6303
    @eswarisundar6303 Жыл бұрын

    ஓம் முருகா சரணம்... முருகா என்னுடனும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையுடனும் எப்பொழுதும் துணையாக இருங்கள் அப்பா... முருகா நீங்கள் மட்டுமே என்றென்றும் துணை.....

  • @varathan.s5953

    @varathan.s5953

    Жыл бұрын

    🙏 ஓம் சரவணபவ முருகா எனது கடையில் வியாபாரம் மேலும் மேலும் பெருக வேண்டும் அப்பனே முருகா சண்முகா மயிலுண்டு பயம் இல்லை வேலுண்டு வினையில்லை முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @radhapanneer4685

    @radhapanneer4685

    Жыл бұрын

    @@varathan.s5953 k

  • @krishnaraj659
    @krishnaraj6592 жыл бұрын

    Om aadiyargal potri.

  • @rrajeswari5271
    @rrajeswari52716 сағат бұрын

    Ohm muruga saranam

  • @ayyappanayyappan3876
    @ayyappanayyappan38763 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மனமுருகி வேண்டுவோர் அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுவாய் ஐயனே🙏🙏

  • @s.varsha

    @s.varsha

    3 жыл бұрын

    நூறு சதவீதம் உண்மையானது நீங்க சொன்னது

  • @v.6800
    @v.68004 жыл бұрын

    ஓம் முருகா சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் முருகா சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @dividiviya4989

    @dividiviya4989

    3 жыл бұрын

    Om muraka

  • @ramasamigoundervelmurugan8164
    @ramasamigoundervelmurugan81643 жыл бұрын

    நன்றி

  • @panneerselvam1182
    @panneerselvam1182Ай бұрын

    எந்த வினை வந்தாலும் தீர்க்கும் கந்தவேல் போற்றி.போற்றி..போற்றி...

  • @srilekhaj2170
    @srilekhaj21702 жыл бұрын

    ஓம் முருகன் போற்றி

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 Жыл бұрын

    முருகா எங்களை காப்பாற்று🙏🙏🙏

  • @rrajeswari5271
    @rrajeswari52717 күн бұрын

    ohm maha sakthi vinayagar saranam

  • @csamyappansamy3965
    @csamyappansamy39655 жыл бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி மெய்சிலிர்க்கும் பாடல் வரிகள் காதுக்கு குளிர்ச்சியை தந்தது மனதுக்கு மகிள்ச்சியை தந்தது

  • @srk7006

    @srk7006

    4 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sankarsethuraman6340

    @sankarsethuraman6340

    4 жыл бұрын

    siva p k

  • @SivaKumar-eo7fm

    @SivaKumar-eo7fm

    4 жыл бұрын

    Thanks

  • @sr.jayanthsr.jayanth8571

    @sr.jayanthsr.jayanth8571

    2 жыл бұрын

    @@sankarsethuraman6340 டக்ஷக்ஷக்ஷக்ஷடக்ஷடக்ஷயக்ஷடக்ஷக்ஷடடயறடற {ஶ்ரீயடடடக்ஷயக்ஷயக்ஷயயறயக்ஷக்ஷக்ஷஶ்ரீடடக்ஷயக்ஷடக்ஷடயக்ஷஶ்ரீயடடஶ்ரீறயக்ஷடடக்ஷடக்ஷடறடயக்ஷடயக்ஷடஶ்ட

  • @gopinath7763

    @gopinath7763

    Жыл бұрын

    Hhjhjvhy gg lmkmjh kk ok Mm mm Mam Hai U it y gg hn Haan haan jjj JB kk JJ kk un iiii ii III III III ll mm mm mm hai i you i ok okk is oh wa3k3lpygggi

  • @rupabai9148
    @rupabai91485 жыл бұрын

    Om muruga potri🙏🙏🙏🙏🌻🌻🌻

  • @dailychants2704

    @dailychants2704

    4 жыл бұрын

    Thanks! Please SUBSCRIBE to our channel DAILY CHANTS for more such videos. kzread.info/dron/cj6RwCnoEV7prmRKgt73Iw.html?view_as=subscriber. PRESS the Subscribe Button and Click on the BELL button to receive our new videos. If you are an existing Subscriber, thanks for continuing to patronise our Channel.

  • @j.mariyaselvam8883
    @j.mariyaselvam88833 жыл бұрын

    அற்புதம்... அற்புதம்....

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19743 күн бұрын

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻1008🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @sujalakshmi2541
    @sujalakshmi25412 жыл бұрын

    முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏🙏

  • @thenmozhiraja7191
    @thenmozhiraja71913 жыл бұрын

    Om saravana pava enaku kulathai pakkiyathai thara vendum Muruga aàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @preethijeevakumar6647

    @preethijeevakumar6647

    26 күн бұрын

    Muruggappa thunai 🙏🏽🔥🔱🐓🦚🙏🏽

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q Жыл бұрын

    அருமையான முருகன் போற்றி அருமை🙏👍👌♥️

  • @omsaravanabhavaom1979
    @omsaravanabhavaom1979 Жыл бұрын

    Om Vetri Vel Muruganukku Arohara 🙏🙏🙏🙏🙏🙏 en manasu kulappathil irukku Appa 🙏🙏🙏🙏🙏🙏yaam thelivaana mudivu edukka aruul puriya MURUGA 🙏🙏🙏🙏🙏🙏

  • @SantoshSantosh-de2xu

    @SantoshSantosh-de2xu

    Жыл бұрын

    முருகன் நமத்தை மனசுல் அடிக்கடி சொல்லு பா ஓம் சரவண பவ. என்று தினம் சொல்லுங்க ஒரு ஓடு போடாத நோட்டில் கைப்பட எழுதும் பலன் கிடைக்கும் ஓம் சரவணபவ மேலும் முடிஞ்சவரைக்கும் எழுதுங்க இல்ல 108 தடவை எழுதுங்க என்ன குழப்பமுமோ அதை முருகன் தீர்த்து வைப்பார்

  • @gopikavijayakumar-ri9cj
    @gopikavijayakumar-ri9cj Жыл бұрын

    ஐந்து எழுத்து ஈன்று எடுத்த ஆறு எழுத்தே போற்றி.......... முருகன் துணை 🙏🙏🙏🙏

Келесі