High Speed Electric Scooter (115 Kmph) - Ola Electric Full Specifications Revealed || E-Wheeler ||

‪+91 93444 42588‬
In this video, the complete specifications of Ola electric S1 and Ola S1 Pro has been revealed. Range, Top Speed, Price, Hyper Charging Network, and other features are explained in detail.
Join my channel as a member:
/ @ewheeler
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
*Copyright Disclaimer*
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 1 300

  • @pnplumbimgrpachiyappan7401
    @pnplumbimgrpachiyappan74012 жыл бұрын

    75 வது சுகந்திரதினம் நீங்கள் கூறியதுப்போல் பெட்ரோலில்லிருந்து உண்மையான சுகந்திரம்தான் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Manoj-bd9vp

    @Manoj-bd9vp

    2 жыл бұрын

    Simple mark2 pathi sollunga 1,10,000. 240- 260 above range varum nu solluranga

  • @mk-me2yd

    @mk-me2yd

    2 жыл бұрын

    Petrol ல இருந்து தப்பிச்சு battery கிட்ட மாட்ட போறோம்

  • @ArjunSridharUR

    @ArjunSridharUR

    2 жыл бұрын

    எண்ண சட்டைக்கு பயந்து ஆப்ப சட்டியில் விழுந்தானாம்... இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க.. EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

  • @srikanthmuthu665

    @srikanthmuthu665

    2 жыл бұрын

    @@ArjunSridharUR பெட்ரோலை எரித்து காற்றை மாசுபடுத்தி உங்கள் அடுத்த சந்ததியை தூய்மையான காற்றை சுவாசிக்க விடாமல் செய்வதற்கு வாழ்த்துக்கள்

  • @SA-yc4pf

    @SA-yc4pf

    2 жыл бұрын

    petrol vide battery than pollution adhigam

  • @PuliTv_offl
    @PuliTv_offl2 жыл бұрын

    மக்களுக்கு நியாமான விலைல என்னைக்கி EV கிடைக்குதோ அன்னைக்கிதாம் எல்லாரும் வாங்குவாங்க💐 தமிழகத்தில் அநியாய விலை தான்!

  • @srinivasansri5987

    @srinivasansri5987

    2 жыл бұрын

    Tamilnatil ulla Araial katchikalal nama porulathara nilai marama iruku, Rate correct than, nama than inum apdiyeh irukom.

  • @sayeedurrahman1850

    @sayeedurrahman1850

    2 жыл бұрын

    pagal kollai

  • @pheonixraj

    @pheonixraj

    2 жыл бұрын

    நீங்கள் அரசு மானியத்தை 52000 ரூபாய் பெறலாம் Ola வாகனத்திற்கு..இதை விட உங்களுக்கு இங்கு லாபம் கிடைக்கும் நண்பரே

  • @wecando301

    @wecando301

    2 жыл бұрын

    Reasonable price

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b2 жыл бұрын

    இப்போது பொட்ரோல் திருடுவது போல் எதிர்காலத்தில் பேட்டரி திருட ஒரு கூட்டம் கிளம்பும்....

  • @user-zo2cv1do9b

    @user-zo2cv1do9b

    2 жыл бұрын

    @Sujith Kishore வண்டியில் பேட்டரி விலை அதிகம் இருப்பதால் திருட முயல்வார்கள்...

  • @dravidianstock7312

    @dravidianstock7312

    2 жыл бұрын

    Anti theft feature iruku bro bike ah disturb pannale alarm adikum antha maari feature update la vanthudum ather la so ola la yu irukum

  • @sridharr7616

    @sridharr7616

    2 жыл бұрын

    Bro. Petrolக்கு வரி போடராங்களே அத சொல்ரீங்களா

  • @lakshmanapathyelumalai123

    @lakshmanapathyelumalai123

    2 жыл бұрын

    @Sujith Kishore yes jio vulla varran

  • @mewedward

    @mewedward

    2 жыл бұрын

    @@sridharr7616 vara level thala ne 😄

  • @ammaamma8703
    @ammaamma87032 жыл бұрын

    Hi sir iam from bangalore, I am kannadiga, but my close and best friend is tamilian, so I learned tamil so I can understand tamil. The way of ur explanation is awesome sir

  • @dsconjessyprisillagn375

    @dsconjessyprisillagn375

    2 жыл бұрын

    Bass production industry in tamil nadu but gujrath Delhi Rs 23,000 less so all subscribers subsidy approved the Tamilnadu Government requirements. Is best way. So cm cells send to mail. By GASPAR KUWAIT.

  • @praveenkumar-xl5ci
    @praveenkumar-xl5ci2 жыл бұрын

    அண்ணே நீங்க எல்லோரும் மாதிரி பேசாம சாதாரணமா உண்மைய பேசுறத்துதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🤝🤝🤝🤝🤝

  • @meetsendhil
    @meetsendhil2 жыл бұрын

    For Solar and Electric there is no subsidy in Tamilnadu. TN government please support.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH2 жыл бұрын

    75 வது பவள விடுதலை நாள் வாழ்த்துகள் ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vigneshm7236
    @vigneshm72362 жыл бұрын

    Vera level 💯keep supporting electric 🙌

  • @baskarramya5978
    @baskarramya59782 жыл бұрын

    சவுதி அரேபியாவிலிருந்து பாஸ்கர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காணொளி இது அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @thanushthanu3288

    @thanushthanu3288

    2 жыл бұрын

    Saudi Arabia le sunni oompu re ya nalla oompu sunni

  • @DailyoneintimationTamil

    @DailyoneintimationTamil

    2 жыл бұрын

    Stay safe bro

  • @ArjunSridharUR

    @ArjunSridharUR

    2 жыл бұрын

    இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க.. EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

  • @SA-yc4pf

    @SA-yc4pf

    2 жыл бұрын

    sir konjam Li-on yenga irundhu yedukranga nu video parunga. 1battery ku yevlo environment a pollute panranga nu video parunga. adhuku aprm Li-on battery vehicle a vida petrol diesel than best nu soluvinga. practicle ah prove panirukanga.

  • @rrvasanth2007
    @rrvasanth20072 жыл бұрын

    Super Presentation thalaiva....semma Funny way....ur the best!!!

  • @Europe_Trucker
    @Europe_Trucker2 жыл бұрын

    கரெண்ட் பில் எரலாம், வண்டி விலை எராலாம், ஆனால் நம் எதிர்கால தலைமுறை மக்களுக்கு ஒரு நன்மை மட்டும் நிச்சயம் உண்டு, அது தான் சுற்று சூழல் மாசு கட்டுக்குள் வரும்

  • @guleleasytipshindi
    @guleleasytipshindi2 жыл бұрын

    சூப்பர் சார் வாழ்த்துகள் ... இதை விட அழகா ரொம்ப தெளிவா யாரும் புரியவைக்க முடியாது....🙌👍

  • @dangerzone1305
    @dangerzone13052 жыл бұрын

    Simple one 🔥🔥

  • @aruljebin

    @aruljebin

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/eaiela2Sl9qZcrw.html

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar48712 жыл бұрын

    Simple one 🔥🔥🔥

  • @kvishva
    @kvishva2 жыл бұрын

    Super bro, I am owning Okinawa ridge from last 2 years. Now planning to upgrade to Ola electric bike.

  • @dhanabalg9265
    @dhanabalg92652 жыл бұрын

    Perfect message. Awesome👍

  • @RaviKumar-rg2im
    @RaviKumar-rg2im2 жыл бұрын

    Sir neengho rombo nalla comedy ah interesting ah semmaiya review pandringo 👌👐👏👏👏👏👏and scooter was awesome 🤑

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan3012 жыл бұрын

    தமிழ் நாட்டில் சூரிய சக்திக்கும் மின்சார வாகனங்களுக்கும் சலுகைகள் தராதவரை மக்கள் பணத்தை சேமிக்க முடியாது. மின்சார வாகனமும் பிரபலமாகாது.

  • @TN-60msk
    @TN-60msk2 жыл бұрын

    உங்களின் வெறித்தனமான Follower. மிக எதிர்பார்த்த காணொளி.பெட்ரோல் விலையேற்றத்தையும் காற்றுமாசுபாட்டையும் உணர்ந்தவன் திட்ட மாட்டான்.

  • @prakash038
    @prakash0382 жыл бұрын

    Normal electric bike hyper station la charge poda edam irruka?

  • @anuhappytohelp
    @anuhappytohelp2 жыл бұрын

    Enna boss performance pannitteenga 👌

  • @shajahan1210
    @shajahan12102 жыл бұрын

    Please do detailed videos of simple one bike I have confusion whether to pick ola or simple one please I hope you will do it.. thank you lot for your videos in your style very Interesting.. bye...

  • @vasanthababa473
    @vasanthababa4732 жыл бұрын

    நண்பரே மிகவும் அருமையான பதிவு நாங்கள் உங்கள் சப்ஸ்கிரிபர் என்பதில் பெருமை கொள்கிறோம் இது போன்ற இன்னும் பல பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறோம் யார் என்ன சொன்னாலும் நாங்கள் மின்சார வண்டியை வரவேற்கிறோம் இந்த வீடியோவை மக்களுக்கு கொடுத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன் அருணை சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @delcomanimgr
    @delcomanimgr2 жыл бұрын

    Ur effect never ever lost I keep watching ur video I hope our people can understand as soon as the current situation of global warming, keep rocking sir

  • @rameshbabu2656
    @rameshbabu26562 жыл бұрын

    சரி ஐயா இந்த ஸ்கூட்டருக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க என்ன தேவை நிலக்கரி டீசல் அல்லது சூரிய ஒளியில் தயாரிக்க படுமா நிலக்கரியில் மட்டும் வெளிமன்டலத்தில் கரிமில வாயு படராதா அதனால் மாசுபடாதா

  • @deepakg8812

    @deepakg8812

    2 жыл бұрын

    Apdina neenga veetla electricity thane payan paduthreenga. Petrol ilama E bike use panikalam but electricity ilama ethuvum pana mudiyathu

  • @gokulam07

    @gokulam07

    2 жыл бұрын

    காற்றாலை , நீர் , சூரிய ஒளி , அனு மின்சாரம் கேள்வி பட்டது இல்லை போல

  • @deepakg8812

    @deepakg8812

    2 жыл бұрын

    @@gokulam07 crct ah soninga thala 🔥

  • @kavi1190

    @kavi1190

    2 жыл бұрын

    @@gokulam07 But in India we are depends on Thermal energy, 68% of total consumption is by thermal stations only. Ref: www.jagranjosh.com/general-knowledge/sources-of-power-generation-in-india-1468231428-1#:~:text=1%20Thermal%20power%20%28i%29%20Coal%20Gas%20%28ii%29%20Gas,Power%204780%202.12%204%20Renewable%20Source%20Of%20Energy

  • @ramakrishnanveerachi2827

    @ramakrishnanveerachi2827

    2 жыл бұрын

    @@gokulam07 நிலக்கரி இல் இருந்து கரண்டு 68% தயாரிக்க படுகிறது , லித்தியம் அயன் பூமிக்குல் இருந்து அதாவது மீத்தேன் எடுப்பது போல எடுக்கப்படும்

  • @feelmylove6241
    @feelmylove62412 жыл бұрын

    Hey ola hey mama 🤣🤣🤣🤣🤣 Vera level sir

  • @nithishbaskaran3670
    @nithishbaskaran36702 жыл бұрын

    Anna supera explain paniga, romba thanks😍

  • @smjamal8858
    @smjamal88582 жыл бұрын

    5 hours charge veetla yevlo unit current aagum

  • @nagendrakannan.25
    @nagendrakannan.252 жыл бұрын

    Took about simple energy simple one ev scooter 🤩 best in class sir ⚔️💥

  • @sudheernai13579
    @sudheernai135792 жыл бұрын

    Sir Do Video On Simple One. I guess it is amazing than Ola Electric.

  • @DineshKumar-iy4gt
    @DineshKumar-iy4gt2 жыл бұрын

    Hi anna, unga video vandhadhum udane pappen, neenga solra content vida neenga pesura vidham nallarukku, ellarukkum puriyara madhiriyum nalla comedyavum pesuringa good luck👌👌👌🏻👍👍👍

  • @Koyazz1099
    @Koyazz10992 жыл бұрын

    Sir how much km we can go with one full battery charge & how many days the charge will be maintain in battery

  • @Karthikeyan_K_T
    @Karthikeyan_K_T2 жыл бұрын

    Sir simple mark 1 full specs poodunga

  • @PadmanabanScrazy
    @PadmanabanScrazy2 жыл бұрын

    You have improved a lot.. vera level review.. impressive..

  • @sathishkumar-qk7kl

    @sathishkumar-qk7kl

    2 жыл бұрын

    Poda korangu mandaya

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai51722 жыл бұрын

    Super sir Very useful God bless you

  • @karupusamy3242
    @karupusamy32422 жыл бұрын

    Super bro, your speaks very clearly and knowledgeable

  • @muthuajith3742
    @muthuajith37422 жыл бұрын

    Need simple mark review soon

  • @ganeshbabu8465
    @ganeshbabu84652 жыл бұрын

    Good evening sir, Ola super dan sir, but simple one, vera level range sir 🤔🤔🤔 yena panalam sir price koda, 109999/- dan...

  • @ganeshbabu8465

    @ganeshbabu8465

    2 жыл бұрын

    Sorry bro, editted now, 109999/-

  • @skbhabhu4697

    @skbhabhu4697

    2 жыл бұрын

    @Peace Maker Petrol vandiya vachchukittu maaradinga... 🤦🤦🤦

  • @vasudevan5937

    @vasudevan5937

    2 жыл бұрын

    Simple Energy best.... Compare with Ola.

  • @keeran9280

    @keeran9280

    2 жыл бұрын

    @Peace Maker பெட்ரோல் வச்சுகிட்டு மாறாதிங்க என்று சொல்லவில்லை. மாரடிங்க என்று சொல்லி இருக்கிறார்.

  • @StoryVenue

    @StoryVenue

    2 жыл бұрын

    @Peace Maker petrol la enna premium features iruku???

  • @sakthivelpandianc2223
    @sakthivelpandianc22232 жыл бұрын

    Awesome sir superb explanation...🔥

  • @harishpm7468
    @harishpm74682 жыл бұрын

    Unga pesura style 😅😂🔥, informative video va funny ya panrenga, super sir

  • @bharanikirancherry
    @bharanikirancherry2 жыл бұрын

    Please do Simple energy review and Comparison between Ola Vs Simple One Vs Ather

  • @sentamil402
    @sentamil4022 жыл бұрын

    Next விட about சிம்பிள் மார்க் எலக்ட்ரிக் scoteer

  • @andrewgino4190

    @andrewgino4190

    2 жыл бұрын

    Will scooter be affected while driving during rain?

  • @drjeyvanthjeyasingh
    @drjeyvanthjeyasingh2 жыл бұрын

    Kindly tell me whether the battery is Removable one??

  • @samayamusic
    @samayamusic2 жыл бұрын

    Hi boss.. in this can we take out the battery and charge at home?

  • @rameez356
    @rameez3562 жыл бұрын

    Sir, Pls clarify below doubts 1) What type of service will be there for this vehicle and what will be the cost? 2)What is the Battery and Motor life? 3) What is the replacement cost of Battery & Motor? 4) Is there any monthly subscription charge for 4G connectivity and OS updates? 5) What are the other hidden charges in this vehicle? 6) What about board and processor replacement cost?

  • @karthika7324

    @karthika7324

    2 жыл бұрын

    Good question

  • @vthulasi1137

    @vthulasi1137

    2 жыл бұрын

    Perfect question

  • @rameez356

    @rameez356

    2 жыл бұрын

    @@karthika7324 Thank You but not sure if we will get answer or not

  • @rameez356

    @rameez356

    2 жыл бұрын

    @@vthulasi1137 Thank You but not sure if we will get answer or not

  • @skarthik_7117

    @skarthik_7117

    2 жыл бұрын

    How many cycles of batteries life

  • @jeeva6837
    @jeeva68372 жыл бұрын

    சீக்கிரம் simple one scooter review போடுங்க. Wait பன்ன முடியல

  • @Kavi_tamil
    @Kavi_tamil2 жыл бұрын

    Unga electric video pathu na electric scooty vagitan sir ..no pollution 1st great thing in my mind

  • @vijayaramarajuj7701
    @vijayaramarajuj77012 жыл бұрын

    Best video and explanation ever.. 💘 💘

  • @harshithd6279
    @harshithd62792 жыл бұрын

    Simple energy ✨😌👌💯

  • @sivamurugan9696
    @sivamurugan96962 жыл бұрын

    18mis 50% charge than charge agum nalla urutuya 100%nu

  • @cospinkristijan2267

    @cospinkristijan2267

    2 жыл бұрын

    Namma aaluku nalla sponsor kediaku pola e bikes ah promote panna

  • @puviarasanrajagopal9134
    @puviarasanrajagopal91342 жыл бұрын

    Super sir romba nalla explain panni irukinga sir

  • @clarkkent4872
    @clarkkent48722 жыл бұрын

    Subscription charge iruka? For inbuilt sim card, live tracking?

  • @bayaasdeen2305
    @bayaasdeen23052 жыл бұрын

    Sir, Any information about battery life time,warranty..?Battery changing cycle time..?

  • @rmboss89

    @rmboss89

    2 жыл бұрын

    It has non removable battery

  • @ganeshs4282

    @ganeshs4282

    2 жыл бұрын

    ????????? They sale without these information.

  • @thepionoplayer6168

    @thepionoplayer6168

    2 жыл бұрын

    2to three year

  • @balajisharma1
    @balajisharma12 жыл бұрын

    பேட்டரி ஆயுள் எவ்வளவு? புதிய பேட்டரி விலை எவ்வளவு?

  • @vu2rjw

    @vu2rjw

    2 жыл бұрын

    Lipo battery are 20000 cycle charging and discharging say battery replacement may be after two lakes kilometres .

  • @madhusubramanian9075
    @madhusubramanian90752 жыл бұрын

    wow..ola scooter pudikutho ilayo.. i became fan of ur style. flawess, spontanous and lively.... super sir...

  • @atozshorts5918
    @atozshorts59182 жыл бұрын

    sir neenga mac la enna model use panriga

  • @sanjayganesh4443
    @sanjayganesh44432 жыл бұрын

    Sir simple one um apdiye podungaa plssss

  • @senthamizh.k4292
    @senthamizh.k42922 жыл бұрын

    Simple one better than ola sir... simple one electric bike most of the same specification but 203km range one and only scooter in the world and best price 1.1 lakh.

  • @didibms123

    @didibms123

    2 жыл бұрын

    Be it simple one or ola such range can be achived only when driven in 25 km/hr speed , thats the truth which both companies are not telling correctly to boost sales , clever marketting

  • @senthamizh.k4292

    @senthamizh.k4292

    2 жыл бұрын

    @@didibms123 yes correct bro..They are already told this range for economic mode ...Ola S1pro 180km /eco mode , simple one foe 203km /eco mode for below 40km speed...in sports mode simple one around 150km and ola is 120 km it's a better range in current situation electric scooter secment in the world..

  • @jayavanth9960
    @jayavanth99602 жыл бұрын

    Wow... Beautiful video😊😊

  • @LOURDESVINITH
    @LOURDESVINITH2 жыл бұрын

    Anna I am waiting for your video... Because you explanation was awesome...

  • @ravinkponjg
    @ravinkponjg2 жыл бұрын

    Battery and motor warranty ? As like ather 3 years buy back guarantee Annual subscription is there ?

  • @dravidianstock7312

    @dravidianstock7312

    2 жыл бұрын

    poru poru

  • @RameshKPM-kp2ur
    @RameshKPM-kp2ur2 жыл бұрын

    Well said bro. Cost has to be reduced for other e-bike. Those who are looking for minimum features.

  • @ranjith5467
    @ranjith54672 жыл бұрын

    So this is a revolution. But we need to check this one in real-time... 🔥🔥

  • @ramsenphotography306
    @ramsenphotography3062 жыл бұрын

    நான் சூப்பரா இருக்கேன்னு செல்லும்போது ஒரு எனர்ஜி எங்களுக்கு வந்துருது சார் மத்தபடி டீக்கடையில் உக்காந்து நண்பரகள் பேசிக்கொள்வதைபோல கேஸ்வலா நீங்க பேசுவது மிகவும் இன்டரஸ்சிங்க இருக்குது சார்..

  • @gokul2869
    @gokul28692 жыл бұрын

    Simple one is best 🔥🔥🔥🔥

  • @dvivekvinoth
    @dvivekvinoth2 жыл бұрын

    sir what is the battery technology used in ola,ather and simple one comparison explains panuga sir,almost 60% cost go to battery, charge and discharge cycles, warranty,which is best for long life, short range or long range, deep discharge

  • @nkatozinformationnaveen904
    @nkatozinformationnaveen9042 жыл бұрын

    Sir it's awesome I'm waiting to buy thanks for information 👌👌👌👌👌

  • @surulivel8767
    @surulivel87672 жыл бұрын

    நல்ல செய்திகளுக்கு நன்றி

  • @MrSivasquare
    @MrSivasquare2 жыл бұрын

    தலா நீங்க சொன்னது சரி தான் த‌மி‌ழ்நாடு நா விலை அதிகமா தான் விக்கிரaanga

  • @ragulnani9475

    @ragulnani9475

    2 жыл бұрын

    Bro activa price ku ithukum no difference

  • @bridgewaverectifier9979
    @bridgewaverectifier99792 жыл бұрын

    Petrol/diesel vida e-vechicle than pollution athigam, kudave selavum athigam...

  • @ramjaci4957
    @ramjaci49572 жыл бұрын

    Good explanation bro thanks 😁😁😁

  • @mk-me2yd
    @mk-me2yd2 жыл бұрын

    I think pollution is high compared with petrol

  • @akskmk

    @akskmk

    2 жыл бұрын

    How

  • @mk-me2yd

    @mk-me2yd

    2 жыл бұрын

    @@akskmk I can't tell this simply go and search how battery manufacturing and lithium what are they doing there waste and how lithium taken

  • @VGokul35
    @VGokul352 жыл бұрын

    🤦18min la full charge agadhu, in hypercharger it takes 18 min to get 50% charge (75km)

  • @naveenmathaiyan5316
    @naveenmathaiyan53162 жыл бұрын

    Anna ipo etha vandi rain la drive panna enna agum ,yethachu problem varuma ,next question ipo rain vanthu thanie theagie iruku appo atha cross pananum appo etha vandi otuna yethachu problem varuma ,kojam explain pannuga atha pathie solamatikariga ....?

  • @sundaramurthyvenkatesan6940
    @sundaramurthyvenkatesan69402 жыл бұрын

    Bro I am supporting you, that you promote and tell the advantage of e vechiles, ungal sevai nattukku thevai 👍

  • @SA-yc4pf
    @SA-yc4pf2 жыл бұрын

    Li-on battery vehicles are not ECO FRIENDLY.

  • @COSMEREAUDIO

    @COSMEREAUDIO

    2 жыл бұрын

    💛 *Join Ola Electric Scooter Fan Group* 💖 facebook.com/groups/OlaElectricScooter

  • @srinivasankali9917
    @srinivasankali99172 жыл бұрын

    ஓலா, டெஸ்லா ஆகிய இரண்டும் இந்தியாவுக்கு வருவது என் கனவு, ஒன்று நிறைவேறிவிட்டது

  • @saiprakash5445
    @saiprakash54452 жыл бұрын

    I like ur way of explain is good

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES2 жыл бұрын

    Super explain 👏👏excellent Sir

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u2 жыл бұрын

    அது உண்மை சம்மதிக்கும் பணத்தை எல்லாம் அப்படியே (அரசுக்கு), பெட்ரோலுக்கே பணத்தை வீணடிக்க வேண்டியதாக உள்ளது.

  • @ramakrishnanveerachi2827

    @ramakrishnanveerachi2827

    2 жыл бұрын

    பிறகு கரண்டு பிள் கட்டவேண்டும் அதுவும் விலை ஏற்றப்படும் 🤔

  • @Europe_Trucker

    @Europe_Trucker

    2 жыл бұрын

    கரெண்ட் பில் எரளாம், வண்டி விலை எராலாம், ஆனால் நம் எதிர்கால தலைமுறை மக்களுக்கு ஒரு நன்மை மட்டும் நிச்சயம் உண்டு, அது தான் சுற்று சூழல் மாசு கட்டுக்குள் வரும்

  • @ramakrishnanveerachi2827

    @ramakrishnanveerachi2827

    2 жыл бұрын

    @@Europe_Trucker இதிலூம் சுற்றுச்சூழல் மாசு இருக்கிறது மின்சார உற்பத்தி இல் 68% நிலக்கரி பயன்படுகிறது, லித்தியம் அயன் கனிமங்கள் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எடுப்பது போல மாசு இல்லாமல் இல்லை

  • @ArjunSridharUR

    @ArjunSridharUR

    2 жыл бұрын

    இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க.. EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

  • @user-oj5yu3xr7u

    @user-oj5yu3xr7u

    2 жыл бұрын

    @@ArjunSridharUR இப்போ ஒரு மாதம் 3000 ரூபாய் பெட்ரோல் போடுவதை கணக்கு பார்க்கும் போது, நீங்கள் போடும் கணக்கு பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

  • @ejayakumar15
    @ejayakumar152 жыл бұрын

    Yes sir u r right OLA is taken electric scooter segment to next level ... In my opinion SIMPLE ONE is better than Ola in RANGE/ STUNNING LOOK/ PRICE

  • @didibms123

    @didibms123

    2 жыл бұрын

    But most important is charging network - its wer ola excells

  • @gopalrgopal1038
    @gopalrgopal10382 жыл бұрын

    அண்ணே ,உங்க பேச்சு அருமை, வழ்க வளமுடன் ,உங்கள் சேவைக்கு அரசு விருது விரைவில் கிடைக்கும் , கிடைக்கப்படவேண்டும்.வாழ்க மக்கள் , வளர்க இந்தியா

  • @sathish.c2313
    @sathish.c23132 жыл бұрын

    Super explanation sir..👍👍

  • @gowrish868
    @gowrish8682 жыл бұрын

    Ather energy is in big trouble now 😆😅🤣

  • @premkuamr6343

    @premkuamr6343

    2 жыл бұрын

    Anyways they are the one to bring high performance scooter. I am sure they will come up with something similar to olas range and speed. Damn sure 450x will be reintroduced with better range and speed. Ola doesnt have appeasing design If ather comes with similar product like ola with same range. Even if ather is priced 10 to 15k higher. People will buy it for its appealing design and build quality.

  • @whitegoast3907
    @whitegoast39072 жыл бұрын

    10:13🤣🤣🤣

  • @nambiraj3154
    @nambiraj31542 жыл бұрын

    ஒரே சொல் செம்ம! வாழ்த்துக்கள் நண்பரே.

  • @Arunkumar-gp4ii
    @Arunkumar-gp4ii2 жыл бұрын

    Simple Energy vera level aah iruke boss Dual battery One Fixed one Removable So we can charge it faster if we charge them side by side

  • @baranisakthii
    @baranisakthii2 жыл бұрын

    *Road la than speed braker irukum but ola scooter la Speed braker foot rest la iruku..* 😂😂

  • @RPR1978

    @RPR1978

    2 жыл бұрын

    We can't take any baggage/cylinder etc., like VESPA scooter

  • @dravidianstock7312

    @dravidianstock7312

    2 жыл бұрын

    @@RPR1978 trunk la thaan rendu full helmet vaikura alavuku space iruke sinthikanum yosikanum

  • @RPR1978

    @RPR1978

    2 жыл бұрын

    @@dravidianstock7312what i said is you can't keep any baggage/cylinder in the front as it is not FLAT like activa or scooty...got it?

  • @dravidianstock7312

    @dravidianstock7312

    2 жыл бұрын

    @@RPR1978 ahaan

  • @Thangamanikandan1
    @Thangamanikandan12 жыл бұрын

    Arunai sir battery cost kandipa 40 thousand rs solvanga.3 years once we need to spend that amount brother. Then after 6 years we need to replace both motor and battery it cost around 80000 rs.

  • @skbhabhu4697

    @skbhabhu4697

    2 жыл бұрын

    Ungalai maathiri aalunga petrol vandiya vachchukittu maaradinga 🤦🤦🤦

  • @Thangamanikandan1

    @Thangamanikandan1

    2 жыл бұрын

    @@skbhabhu4697 sister think practical. If have doubt visit any showroom ask battery and motor cost after 3 years of warranty period.

  • @sarandevsubramani3949

    @sarandevsubramani3949

    2 жыл бұрын

    Battery cost of ola S1 will be Rs.70,000 - 80,000. Now cost of 1 kwh battery is Rs.25,000. Ola has 3 kwh battery. If you buy an Ampere Magnus pro, they will give 3 years (20,000 km) warranty (battery price is Rs.20,000), Now let us assume Ola is providing 3 years (40,000 km) warranty (battery price let us assume Rs.80,000, including 4g subscription). We should consider the warranty km and not years, because warranty is based on charging cycle. Now comparison. Cost of running Ampere Magnus pro is Rs.1/km (20,000 km/ Rs.20,000 battery cost). But cost of running Ola is almost Rs.2/km (40,000 km/ Rs.80,000 battery cost). Cost of running Normal Petrol scooter is Rs.2/ km (assuming 50km/liter mileage, Rs.100 petrol price - Mostly Active, Juptier give 50km/liter mileage). Even cost of running Ather is Rs.2/km (30,000 km warranty / Rs.60,000 battery cost) - Real showroom price. So if your prime motive for moving to Electric is to save your money, then please don't buy scooter from Ola, Ather. Buy scooter from Ampere, Pure EV, etc which will give you more savings.

  • @vjtamilan2739
    @vjtamilan27392 жыл бұрын

    Very good experience very useful

  • @vallinayagapuram.k1742
    @vallinayagapuram.k17422 жыл бұрын

    நன்றி....

  • @sathish.c2313
    @sathish.c23132 жыл бұрын

    Your voice is Very funny...and super informative video sir... Super..👍👍

  • @sjsiranjeevi621
    @sjsiranjeevi6212 жыл бұрын

    Super video you ever made .. I’m very eager to buy ola. But still confused which one will be best Ola or simple energy o

  • @muralit4289
    @muralit42892 жыл бұрын

    அண்ணா.. உங்கள் வீடீயோ அருமையாக உள்ளது.. மேலும் மன நிறைவாக உள்ளது.. மகிழ்ச்சி அண்ணா.. வாழ்க வளமுடன்.. நன்றி🙏

  • @rajeeshaudi
    @rajeeshaudi2 жыл бұрын

    how much load carrying capacity .how many years warranty

  • @ashokravi9224
    @ashokravi92242 жыл бұрын

    Sir i booked ola. But one doubt battery how many times chargeing circle and replacement battery how much sir.. Can you answer for us🙏

  • @HariHaran-zl3tm
    @HariHaran-zl3tm2 жыл бұрын

    Anna Vera level specifications👏👏👏👏👏👏

  • @saravanans5769
    @saravanans57692 жыл бұрын

    Sir Rain Water road LA fulla iruntha eppdi vehicle drive pannathu battery poidatha enaku intha sir please explain pannunga. Second one clarification battery hand taken go to home charge or not charge taken please intha two clarification please answer pannunga sir

  • @ramu936
    @ramu9362 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி சுந்தர் சார்

Келесі