🚫 No CHINA Made 🚫 || பெங்களூரில் தயாராகும் Simple Mark-2 || Ev || E-Wheeler || Arunai Sundar ||

இந்த வண்டி இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவே தற்பொழுது மார்க்கெட்டில் வெட்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
At present this scooter is not available in the market, do font call and ask me..
Simple Energy Pvt Ltd is a Bengaluru based start up company, which manufactured Simple Mark 2 electric scooter. It gives a mileage of 280 kms and a top speed of 100 kmph. The expected launch of this Simple Mark 2 is next year. To know the complete specifications, watch the complete video.
Visit my website:
Join my channel as a member:
/ @ewheeler
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...

Пікірлер: 466

  • @lukmaanindia890
    @lukmaanindia8904 жыл бұрын

    Positive Message always Sir !! Really boosting up youngsters into EV industry !

  • @chandruasp
    @chandruasp4 жыл бұрын

    காலையில் முதல் முதலாக உங்களது காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பிறகு நான் உங்களது காணொளிகளை பார்க்கிறேன் அதிகப்படியான வேலை காரணமாக வாகனங்கள் ஓட்டும் படியாக இருப்பதால் நீண்ட நாளுக்கு ஒரு முறை உங்களை பார்த்திருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா. உண்மையில் இந்த வாகனத்தின் மைலேஜ் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் spped mode இல் கூட 180 கிலோ மீட்டர் என்றால் மிகவும் அதிகமாக தான் தெரிகிறது விலைக்கு அது பரவாயில்லை.

  • @str1562
    @str15624 жыл бұрын

    நான் இந்த மின்சார வாகனத்தை வாங்க ஆர்வமாக உள்ளேன்.... அனைத்து வசதிகளும் உள்ளது.... I support my India , made in india as a always healthy economy....

  • @BharatTube2023
    @BharatTube20234 жыл бұрын

    ஏற்கனவே நம் பணம் செலுத்தி வாங்கிய சீன பொருட்களை கொளுத்துவது முட்டாள்தனம். இனி சீன பொருட்களை வாங்காமல் தவிர்ப்பதே புத்திசாலிதனமாக இருக்கும்.

  • @SureshSuresh-tk9kr

    @SureshSuresh-tk9kr

    4 жыл бұрын

    Correct

  • @ammaiappans883

    @ammaiappans883

    4 жыл бұрын

    Correct

  • @sampathkumar-gj5hz

    @sampathkumar-gj5hz

    3 жыл бұрын

    அந்த புத்திசாலி யார் நண்பரே.

  • @BharatTube2023

    @BharatTube2023

    3 жыл бұрын

    @@sampathkumar-gj5hz Unna seruppal adithavan

  • @ThePremkumar87

    @ThePremkumar87

    3 жыл бұрын

    Burning chinese goods is just to show aggression towards china and asking others not to buy chinese goods. No individual has burnt their goods. Its burnt when anti china sentiment was going high. Just like burning poltician uruva bommai . this can be treated as same. No individual gonna burn their own goods. May be those who have burnt could have burnt a thing which has gona repaired.

  • @syedyahiya4688
    @syedyahiya46884 жыл бұрын

    This is next generation... 280km Top speed 100....fast charging semma.Awesome 😍😍proud to be indian

  • @mohunrr
    @mohunrr4 жыл бұрын

    You deserve a green award for your campaign to promote clean energy bro!!!

  • @shanmugamm610
    @shanmugamm6104 жыл бұрын

    பேட்டரி எடை கம்மி ரேஞ்ச் நன்றாக இருக்கு. விலையும் ok.

  • @nareshs3110
    @nareshs31104 жыл бұрын

    உங்கள தான் என் மனசுல சோலார் பேட்டரி இதுவே என்னோட கனவா மாரி இருக்கு அதாவது அது பத்தின ஆசை வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @jehovahgreenfarms348
    @jehovahgreenfarms3484 жыл бұрын

    SVM prana e pike இதை விட நல்லா இருக்கு கோயம்புத்தூரில் manufacture பண்றாங்க battery கூட கோயம்புத்தூர்ல ரெடி பண்றாங்க வண்டி டாப் ஸ்பீடு 120km mileage 250 km

  • @alagudurai3840

    @alagudurai3840

    4 жыл бұрын

    நண்பர் விலை எப்படி வாங்குவது கூருங்கள்

  • @jehovahgreenfarms348

    @jehovahgreenfarms348

    4 жыл бұрын

    KZread ல் video இருக்கு பாருங்க search ல how to buy SVM prana e pike என்று தேடி பாருங்கள் கிடைக்கும்

  • @smkmemes4454

    @smkmemes4454

    4 жыл бұрын

    @@jehovahgreenfarms348 adhu 2 lakhs above varum adha vida idhu better

  • @mahendren8911
    @mahendren89114 жыл бұрын

    சூப்பர் பாஸ் மத்தவங்க நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க தானே அதுக்கு ரொம்ப நன்றி பாஸ். நாமளும் நல்லா இருக்கணும் நம்ம கூட உள்ளவனும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க. நீங்க சூப்பர் பாஸ் இந்த பைக் எல்லாம் சிறிலங்காவுக்கு எப்ப பாசம் வரும்.

  • @hariharasudhanp3922
    @hariharasudhanp39224 жыл бұрын

    இந்த ARAI approval பற்றி முழு விபரங்கள் சொன்னால் அருமையாக இருக்கும் சார்💯💯

  • @pandian101010
    @pandian1010104 жыл бұрын

    Arumai.., editing vera level.. 🤣😂.

  • @ANILRAJ5ify
    @ANILRAJ5ify4 жыл бұрын

    am viewing ur channel only bcz of ur dedication in Renewable Energy Growth to our Nation !! this apple trend gives me disappointt !!

  • @kumarancvk
    @kumarancvk4 жыл бұрын

    Petrol bunks should allow space/franchise for recharging centers and battery replacement booths.. so these electric vehicles can grow and people too.... (If bunks can allow retail outlets .. why can't next gen electric.. if govt says strictly like banning china.. might have some changes I think)..

  • @RoodeMenon

    @RoodeMenon

    3 жыл бұрын

    It's happening but not overnight.

  • @mohamedidris24
    @mohamedidris244 жыл бұрын

    Sir konjam load evalo capacity sollunga most EV wheeler singles la mileage kidaikuthu 2 members + Child vachu ride panae mileage kamiyakuthu sir konjam detail sollunga

  • @karthicguru6844
    @karthicguru68444 жыл бұрын

    அண்ணா சிறப்பு சிறந்த தகவல் இக்காணொளியின் எனது முதற் பின்னூட்டப்பதிவு வாழ்த்துக்கள் உறவே🐅🐅 தலை சிறந்த தமிழர் தற்சார்பு வாழ்வியலை ஆதரிக்கும் தங்களுக்கு என்றும் தமிழர் ஆதரவு உண்டு - தமிழ் தேசிய(தீவிர)வாதி

  • @33devanand
    @33devanand4 жыл бұрын

    So happy and proud to know abt this frm you வாழ்க வளர்க பல்லாண்டு வளமுடன்

  • @ganeshshanmugam4466
    @ganeshshanmugam44664 жыл бұрын

    Like ur page and great info on electric technology. I have a query for 2 wheeler's, if back wheel Is punctured is there any special procedure for cycles as motor is present in the rear. pls advise

  • @vino1987kumar
    @vino1987kumar4 жыл бұрын

    Sir, any u given good information thank u so much! Give specification for this vehicles..

  • @vu3wrrindore.hamoprator.388
    @vu3wrrindore.hamoprator.3884 жыл бұрын

    Wonderful message jii. Thanks

  • @kalyankumar8800
    @kalyankumar88004 жыл бұрын

    Ok sunder collect the detail iam eagarly waiting...

  • @madhavshinde7143
    @madhavshinde71434 жыл бұрын

    Kindly add subtitles in Hindi so as to understand episodes to Central and North Indian. Love and affection from Maharashtra. Tamil sounds good but understand little, little. God bless you

  • @sathyar2532
    @sathyar25324 жыл бұрын

    Really very informative, and useful. Keep going,.bro

  • @Puthumai.
    @Puthumai.4 жыл бұрын

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @ganeshrvgk
    @ganeshrvgk4 жыл бұрын

    This vehicle will be a great success, this vehicle will stop all other sales electric vehicle. I will definitely go for this.

  • @jrobin2612
    @jrobin26124 жыл бұрын

    Thanks for nice info. Do more videos like this. At 3:25, prabhu deva reaction 😂 👌

  • @gaja9940
    @gaja99404 жыл бұрын

    Super vedio குருநாதா!!!😘🥰😍🤩

  • @JeganathanRaman
    @JeganathanRaman4 жыл бұрын

    camera.. lens on the desk... super... apram antha laptop thookirunga... unga faceup thoppiyumae pothum... center la ukkarunga.. light romba warm ah iruku.. make it little bit cooler... white balance panna better... black background very nice.. but yellow shade (light) vara kudathu... vaalthukkal...

  • @azhagiri07
    @azhagiri074 жыл бұрын

    1naal achu notification varala bro. Nana thedi puduchi video pakkura. Athukana Nalla pathivu Partha satisfaction irunthuchi

  • @satheessadhanandam9962
    @satheessadhanandam99624 жыл бұрын

    Excellent news. Thanks for sharing this info

  • @saiviswanath09
    @saiviswanath094 жыл бұрын

    Great work Anna thank you

  • @jrjee20
    @jrjee204 жыл бұрын

    This is very promising. Please post a short video on top 5 or 10 ebikes on market every month so that people can narrow down on which one to buy.

  • @careonepharmacy7658
    @careonepharmacy76584 жыл бұрын

    Boosu!!!! U always speak about Indian make and own inventions but y are you using apple laptop..... boosuuuu????????

  • @Thameemafrin2008

    @Thameemafrin2008

    3 жыл бұрын

    இது ஒரு நல்ல கேள்வி , அடுத்த கேள்வி

  • @vivekr2668

    @vivekr2668

    3 жыл бұрын

    Hahahaha

  • @TheRamkumarkn
    @TheRamkumarkn4 жыл бұрын

    Excellent.. thanks for the video

  • @lingeshlingu65
    @lingeshlingu654 жыл бұрын

    Wow superb informations u giving in each videos Sundar Sir, u keep on rocking, What is the brand name of Theni District EV scooter Sir?

  • @sj-k___7145
    @sj-k___71453 жыл бұрын

    this e scooter 🛵 is a myth. it will fade away like a breaking news.

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu4 жыл бұрын

    Nalla pathivu

  • @vickym5171
    @vickym51714 жыл бұрын

    Anna matuo nu onu iruku retrofit electric atha pathi en ithu verikum pesala?? Aatha pathi konjam solunga.nenka epovo itha pathi solvikam nenachen .

  • @KarthikeyanBalasubramanian
    @KarthikeyanBalasubramanian4 жыл бұрын

    Ji, indha background - simple and superb... Idhaiye maintain pannunga

  • @rajeshmagnetron
    @rajeshmagnetron3 жыл бұрын

    Battery life pathu konjam sollunga... 2 years kalichi mathanuma... Yevalo charge aagum battery replacement ku

  • @lukmaanindia890
    @lukmaanindia8904 жыл бұрын

    நாங்களும் சூப்பரா இருக்கோம் பாஸு !! First Comment !

  • @buddypraveen5395

    @buddypraveen5395

    4 жыл бұрын

    Bossu nanga tan 1st mela parunga

  • @mohanraj1172

    @mohanraj1172

    4 жыл бұрын

    Sir now am on tambaram i will help u contact me 7010209211 on whatsapp

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz3 жыл бұрын

    Simple mark 2 பைக் எப்பா விற்பனைக்கு வரும் . இந்த பைக் பத்தி இன்னும் ஒரு வீடியோ பதிவுகள் வேண்டும் . டீலர் சிப் கோவை மாவட்டத்திற்கு கிடைக்குமா . சுந்தர் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பதிவுகள் மிக அருமை . நன்றி அண்ணா.

  • @anish43533
    @anish435334 жыл бұрын

    Appreciate ur efforts for renewal energy expecting more videos

  • @vigneshlinka6179
    @vigneshlinka61794 жыл бұрын

    Sir ungaluku content ah ilanu theriyuthu.....bt irthalum neengah Evlo videos potal naangah support pandrom...like comment share pandrom......!👌🏻

  • @jagadeeshmarine
    @jagadeeshmarine4 жыл бұрын

    Good posting. Keep up the good work.

  • @RameshKct
    @RameshKct4 жыл бұрын

    Arumaiyana visayam

  • @mp.sujaipradeep5641
    @mp.sujaipradeep56413 жыл бұрын

    Super sir 👌 all video superaa irukku all the best for your future any time any where plz continue non stop videos

  • @kaarthickravi621
    @kaarthickravi6214 жыл бұрын

    Good Morning Sir❤

  • @komeshwaran8555
    @komeshwaran85554 жыл бұрын

    Hello sir Intha simple brand e bike show room vaika ena pananum sir I'm from trichy Ungala epdi contact pananum🙄

  • @KarthikeyanBalasubramanian
    @KarthikeyanBalasubramanian4 жыл бұрын

    Unga Ellaa video-liyum - idhula potrukara maadhiri all 3 channels-oda (Sakalakala, ewheeler, ammu times) link-aiyum podunga.... 👍

  • @krishipalappan7948
    @krishipalappan79483 жыл бұрын

    மிக்க நன்றி பாஸு🙏 🙏🙏

  • @vasanthanbazhagan7325
    @vasanthanbazhagan73254 жыл бұрын

    I surely need this bike,so waiting for your view on this bike anna

  • @soundarrajan17
    @soundarrajan174 жыл бұрын

    Battery weight 6kgs kandipaga thavarana thagaval.. 20kgs minimum aagum high density cells use pannalum.. 1kw ku venuna 6kg la panna mudiyum.. apdi pathingana 4kw ku 24kgs..

  • @gunaseelan4885
    @gunaseelan48854 жыл бұрын

    boss இந்த பதிவு அருமை அதிகாரபூர்வமா வெளிவரும்போது ஒரு பதிவுபோடுங்க சார் .இந்த ஹோண்டா ,டிவிஎஸ் எப்போ மார்க்கெட்ல கிடைக்கும் ஒரு பதிவு போடலாமா சார் .

  • @praveenpro3523
    @praveenpro35234 жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @sivam02
    @sivam024 жыл бұрын

    Sir you are communication was good. Let's make India a better Nation in Economy

  • @shankar138
    @shankar1384 жыл бұрын

    *Promote India Make it India produce* Great Sakalakala Ji..💐💐💐💐

  • @thiruppathisivan8262
    @thiruppathisivan82624 жыл бұрын

    Sir... Simple mark E-bike Swiggy Delivery Work kuu worth bike kaa sir???

  • @vemalarajuraju6639
    @vemalarajuraju66393 жыл бұрын

    It is Bangalore based excellent specifications waiting for launch date

  • @alexandermicheal9722

    @alexandermicheal9722

    3 жыл бұрын

    When is the lunch date? Any approximate...

  • @venilsingh6306
    @venilsingh63064 жыл бұрын

    உங்கள் கனவு அருமை அண்ணா

  • @Acmejagan
    @Acmejagan4 жыл бұрын

    👍indha doubt explain pannunga, hybrid bike la petrol la odum bodhu battery recharge aagudhu but hub motor la odum bodhu battery recharge aagala why? GogoA1 solranga “hub motor producing 2.2kw of energy while running” why not they consuming it to recharge the battery again?

  • @saravanaprabhu821

    @saravanaprabhu821

    4 жыл бұрын

    Rendulayum brake apply panum bothu matm than ji electricity produce pana mudiyum bcoz regeneration process la wheel movement korayum

  • @TN-60msk
    @TN-60msk2 жыл бұрын

    தேனியில் Ewheeler என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்கிறேன்.

  • @muthupandi0110
    @muthupandi01103 жыл бұрын

    E vehicles oda periya minus charging time and range.. ithe solve pannitangana best ev bikes than atha adichukka yaralum mudiyathu. Emergency ku oru 100kms poitu charge poda 4hrs wait panna nallava irukkum.

  • @drkirthisdentalclinic1716
    @drkirthisdentalclinic17164 жыл бұрын

    அருமை வரும் போது ஒரு வண்டி கொண்டு வாருங்கள்

  • @padmanabanr8229
    @padmanabanr82294 жыл бұрын

    Happy Morning Sundar sir. Unga e-scooter epdi iruku? One month ayrukumla? Share your experience (Review) pls.

  • @priyadharshini-pb4jp
    @priyadharshini-pb4jp4 жыл бұрын

    Sir please review battre brand electric scooters. Share your review about Lithium ferro phosphate LFP battery and its life.

  • @vigneshkumar5366
    @vigneshkumar53664 жыл бұрын

    Please intha vehicle pathina details,arai approval vanthathum,yepdi purchase pannanum details sollunga

  • @79manimaran
    @79manimaran4 жыл бұрын

    Boss, detachable axle hub motor yenga kidaikum?

  • @bharanikumarmanohar6266
    @bharanikumarmanohar62664 жыл бұрын

    Sir pakkava irkum polaye mainave intha range than electric scooter vanga yosiktratthe athula peak ethitanganaa polaye👐💥

  • @thulasiramv1996
    @thulasiramv19964 жыл бұрын

    4.2 kwh battery 5 amps socket la 0-100 1hr 30min la chargeu aathu ena battery ya Illa thani uthi vaikura Kodama aathu

  • @ajaadil3104
    @ajaadil31044 жыл бұрын

    ARAI APROLED எப்படி apply செய்வது please explain

  • @anish43533
    @anish435334 жыл бұрын

    Great achievement

  • @s_saiprasath
    @s_saiprasath4 жыл бұрын

    ok anna but valiya pogum pothu pathu ponga corona la innum koraiyala we should not risk our life so please wait for some more time let this corona settle down don't take risk

  • @pradeepprem2501
    @pradeepprem25014 жыл бұрын

    Semma bike ah kandupitichitiga super bro

  • @murugu678
    @murugu6784 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருணை அண்ணா 🤣😄😆😂😉🙌

  • @prasadmani1840
    @prasadmani18404 жыл бұрын

    As a precaution, we have to build more charging point. Thus most of the people will start buying electric vehicles......

  • @logeshwaran7777
    @logeshwaran77774 жыл бұрын

    Super bosses👌👌

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash974 жыл бұрын

    state government not supporting to ev... because earning more money from petrol/diesel as tax.... Petrol diesel items are to be added in GST.... then automatically....ev support will get from state government...

  • @moneshr1392
    @moneshr13924 жыл бұрын

    Really how can we achieve this much of mileage ,280 ? Is it possible ! Please explain

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s4 жыл бұрын

    Super 👍

  • @srivijayana4135
    @srivijayana41354 жыл бұрын

    Hub motor uh ila belt driven motor uh... Motor capacity please?

  • @saranmoorthy7033
    @saranmoorthy70334 жыл бұрын

    Very impressive... When we will expect it in market ji ???

  • @marishpowertoolstamil4659
    @marishpowertoolstamil46594 жыл бұрын

    Sir ebike dealerships edukurathu eppadi sir ,,,

  • @mohanbabu00123
    @mohanbabu001234 жыл бұрын

    Sir quark u electirc mopad pathi video podugha bro !!!!!!!

  • @muralimanikam1210
    @muralimanikam12104 жыл бұрын

    VANAKKAM SIR VERY VERY GOOD MESSAGE THANKS SIR SUPER

  • @balakrishnanselvam356
    @balakrishnanselvam3563 жыл бұрын

    Your all videos are awesome anna, keep going

  • @__VISHNU_
    @__VISHNU_4 жыл бұрын

    Ather energy la battery separate ah eduthu charge panna mudiyadhu la sir??. Ather best nu ninachan. Inum two years wait panran.

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    Aama sir adhu dhan draw back

  • @tamilislamhadees
    @tamilislamhadees4 жыл бұрын

    Excellent

  • @mohanrajtamizhselvi
    @mohanrajtamizhselvi4 жыл бұрын

    Sundar na summa athiruthuilla.. Sunday sir Vera level

  • @nidamanurivinod1047
    @nidamanurivinod10473 жыл бұрын

    U do good job sir, but why don't you use English language too at the same time while you do videos so that everyone can know around the world.

  • @chandrasekar5237
    @chandrasekar52373 жыл бұрын

    Sir your all videoes Are really super Your channel Proud of you tube

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp4 жыл бұрын

    Unga video background superb sago

  • @venkatk3639
    @venkatk36394 жыл бұрын

    Uunmai sir... Thanks of you.....

  • @oneminutepast1763
    @oneminutepast17634 жыл бұрын

    Vellore la open panna sollunga sir enga area illa vantha kandipa Vera level la sales pogum....

  • @harikrishnan4755
    @harikrishnan47554 жыл бұрын

    அருமை

  • @sriramyamarts
    @sriramyamarts4 жыл бұрын

    Nice information sir

  • @Kohitholidays
    @Kohitholidays3 жыл бұрын

    Nalla mileage kidaikara vandi irunthaal kandipa e bike vaanganum bro

  • @vijayram7949
    @vijayram79494 жыл бұрын

    Super sundar Anna vera lvl comedy scenes😂😂😂

  • @bhavanibhavanis5392
    @bhavanibhavanis53924 жыл бұрын

    Sir ampere v 48 electric scooty review pannuga ga pls

  • @tvsatya3
    @tvsatya34 жыл бұрын

    First comment Made in india bike 280 km mileage waiting for this bike

Келесі