1-Lakh விலையில்-Family Electric Scooter || Everve EF1 || E-Wheeler || Arunai Sundar ||

Автокөліктер мен көлік құралдары

Everve EF1 Full Review:
ewheelernews.com/everve-ef1-co...
E-wheeler website:
In this video the complete specifications of Everve EF1 is given. You can check for the complete specifications in the above given link too.

Пікірлер: 368

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos4 жыл бұрын

    தமிழ் நாட்டில் youtube ஐ மிக நல்ல முறையில் தொழிலுக்காக பயன்படுத்தும் ஒரே நல்ல மனிதர்.

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @anantharamanvaratharajulun8027

    @anantharamanvaratharajulun8027

    4 жыл бұрын

    True bro

  • @venkemv

    @venkemv

    4 жыл бұрын

    True. Very recently only , I started watching. All are worth to make our mind to think and reduce the unwanted expenses

  • @nandunandu7922

    @nandunandu7922

    4 жыл бұрын

    பேட்டரி டூவீல ர் டைனமோ பொருத்தலாம்

  • @rj78756

    @rj78756

    3 жыл бұрын

    Two types of battery life that means how many km run life time ???? And battery price comparison ( Battery price / life time kilometres running = Rs. A ) ( RS. A / 1 letter petrol price = number of letter (petrol) × average petrol bicycles 60 km ) what is the difference ????????

  • @ewheeler
    @ewheeler4 жыл бұрын

    (Cost nearly 1-Lakh) இந்த வண்டியின் விலை கிட்டதட்ட ஒரு லட்சம். வீடியோ பதிவின் போது எடுத்த விவரங்கள் எடிட்டிங் போது டெலிட் செய்யப்பட்டுள்ளது மன்னிக்கவும் இந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்..

  • @paramasivamsivam4259

    @paramasivamsivam4259

    4 жыл бұрын

    No problem

  • @sedupathi0765

    @sedupathi0765

    4 жыл бұрын

    Needed Ultraviolette f77 detailed review.....pls reply me🥺

  • @balamuralidevamanohar5730

    @balamuralidevamanohar5730

    4 жыл бұрын

    Very good editing 👌 intro is attractive.

  • @praveenmohan4176

    @praveenmohan4176

    4 жыл бұрын

    Indha comment ah pin pannunga

  • @kathalakalyanama1965
    @kathalakalyanama19654 жыл бұрын

    உங்களுடைய இந்த வருங்கால சேவைக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

  • @sasee1974
    @sasee19743 жыл бұрын

    உங்கள் உழைப்பு ஒருபோதும் உங்களை கைவிடாது.....உங்கள் குழந்தைக்கு இறைவன் அருளால் நல்லது நடக்கும்.....

  • @prabhuradhakrishnan

    @prabhuradhakrishnan

    3 жыл бұрын

    P

  • @ShivaShiva-nb4xz
    @ShivaShiva-nb4xz4 жыл бұрын

    Sir vanakkam naan indha video pakurathu neenga yellaraium mariyadaiya pesuradhu nalathan. Nandri sir.

  • @svasendhil8514
    @svasendhil85144 жыл бұрын

    அற்புதமான பதிவு அண்ணா. உங்கள் speech எப்போதும் அற்புதமான உள்ளது

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam94144 жыл бұрын

    உங்க வீடியோ எல்லாம் நல்ல தெளிவா ரசிக்கும் விதத்தில் இருக்கு சூப்பர் 😍 அண்ணா வாழ்த்துக்கள்

  • @vyasghat5083
    @vyasghat50834 жыл бұрын

    நல்ல முயற்சி மற்றும் நல்ல பதிவு... உங்கள் கருத்தும் வேகத்தை பற்றி செல்வது மிக சரி மற்றும் சமுக அக்கறை கொண்ட கருத்து... உங்கள் மகளின் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்... வாழ்ந்தாலும் தூற்றும் தாழ்ந்தாலும் குறை சொல்ல சிலர் இருப்பர் தாங்கள் தொடர்ந்து பதிவு இடுங்கள்...

  • @SRV88888
    @SRV888884 жыл бұрын

    Unga video la subject remba simla solringa.thank you.all the best

  • @venkatnarasimhan
    @venkatnarasimhan4 жыл бұрын

    All the best sir.. My support for you.. especially your daughter helping you for editing work etc. Great sir..👌👍

  • @candajeg4882
    @candajeg48824 жыл бұрын

    அன்பருக்கு வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு புதிய முயற்சிகள் அனைத்துமே இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் தேவைதான் , இருப்பினும் , ஒரு டூவீலரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்பதையும் அவசியம் அந்த இரண்டு பேருமே தலைக் கவசம் போட வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள் , நம் மக்கள் பொதுவாகவே கடன் வாங்கியாவது மோட்டார் சைக்கிள் வாங்குவார்கள் ஆனால் தலை கவசம் வாங்க பணம் இருக்காது .

  • @jegathesanjj6244
    @jegathesanjj62444 жыл бұрын

    Boss உங்களது உழைப்பு மிக பெரியது பாஸ்....நீங்க பேசறது எளிதில் புரியும் படியா இருக்கு....ஒரு மனிதன் நலமுடன் வாழ நல்லது சொல்லி கொடுக்கும் நபர் யாராக இருக்க முடியும்?அம்மா,அப்பா,சகோதரர்கள்,நண்பர்க....இந்த வரிசையில் வரும் அனைவரின் மனமும் உங்களது பேச்சில் மனதில் செயலில் உண்மையிலேயே உள்ளது... யதார்த்த மனது ....வாழ்க வளமுடன்....இப்படிக்கு உங்கள் நண்பன்...தமிழன்....

  • @ros8092
    @ros80923 жыл бұрын

    Thanks for your dedicated, decent and simplest explanation.

  • @AnandKumar-pm6rf
    @AnandKumar-pm6rf4 жыл бұрын

    Very helpful sir more thing I want learn for e vehicle your effort high thanks sir

  • @MrJith94
    @MrJith944 жыл бұрын

    Reasons for no ev scooters are 1. All IC ENGINE two wheeler have tie up and they get investing options from petrol companies . 2. E V wheeler needs less maintainence and low parts replacements , so dealers and parts manufacturers will be affected . 3. None of the traditional IC ENGINE MANUFACTURERS AND OEM MANUFACTURERS required ev. If u ask them they will say negative comments on them. IC ENGINE IS PROFITABLE FOR COMPANIES WHEN COMPARED TO EV.

  • @Vitality917

    @Vitality917

    4 жыл бұрын

    💯

  • @thamaraikannan3418
    @thamaraikannan34184 жыл бұрын

    Ungal speech super anna, ungal all 🎥 semmaaaaaaaa😍💓

  • @aswin3431
    @aswin34314 жыл бұрын

    Hi sir good video..valakam pola onga veguliyana speech veralevel ....love this video

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    Great support sir tnkz

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg4 жыл бұрын

    எலக்ட்ரிகல் பைக் அறிமுகம் பண்றது நீங்கள் தான் அவர் முதலிடத்தில் உங்களுக்கு கோடான கோடி நன்றி மற்ற சேனல்கள் விட நீங்க ரொம்ப ஆர்வமா எடுத்த சேது அதுவே பெரிய மக்களுக்கு செய்தஇந்தியா புறம் எலக்ட்ரிக் பைக் மாறும்போது இதில் முதலில் நீங்கள் தான் மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை உங்களையே சேரும் உங்களையே சேரும் அண்ணா எலக்ட்ரிக் பொருத்தவரை சுயநலமில்லாத உண்மையை சொல்கிறீர்கள் குறை நிறை அனைத்தும் சொல்கிறீர்கள் இதுக்கே கோடான கோடி நன்றி அண்ணா நீங்களும் உங்க பொண்ணும் கஷ்டப்படுறது நல்லது கேண்டன் நான் ஒரு கிராமத்தான் படித்திருக்கிறேன் ஐந்தாவது தான் என க்கு எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் ஆனதிலிருந்து நான் பைக்கை எடுக்க வேண்டும் ஆசையாக அன்பிலிருந்து அவன் பெயரில் இருந்துஇதுவரை நீங்க போட்ட வீடியோவில் நான் மிகத் தெளிவாக நானே உங்க ஓகே நான் பைக்கை 5 பேருக்கு எடுத்து தந்து உள்ளேன் பெரம்பலூர் இன்னும் 150 கிலோமீட்டர் போற அளவுக்கு பைக்கை கிடைக்கும் என்பதாக நான் என்னை போல எவ்வளவோ பேர் படிக்காதவர்கள் உங்க வீடியோவை பார்த்து தெளிவடைந்து கொண்டு வருகிறோம் நன்றி நன்றி அண்ணாசகலகலா டிவி பார்த்ததிலிருந்து நான் நல்ல தெளிவடைந்து வரையறைகளுக்கு உங்கள் பணி மேலும் தொடர எனது மனமார்ந்த நன்றிங்க நன்றி அண்ணா டிவியிலிருந்து உங்களுக்க அருமையான உள்ளது அண்ணா உங்கள் கருத்திற்கு மிக்க நல்ல பலன் இருக்கும்

  • @venkatraju4
    @venkatraju44 жыл бұрын

    Basu ungha video parthu parthu enakku electrical vehicle Mela oru Inam puriyadha kadhal vanthirukku adhnaal dhan bike vangha ninikira en nanbargalukellam ev suggest panren adhula rendu Peru Okinawa praise vangi irukkangha avangha ev vanguna Ella creditsum ungalukkuthan nanum vangha plan pannitu irukken anyway thank you for your service to save earth from pollution free ungal sevai thodara en vazhthukkal ungal magalukkum ungal teamil Ulla anivarukkum en vazhthukkal sollidhungha Basu Nandri👏👋👏

  • @yogeswarankongu194
    @yogeswarankongu1944 жыл бұрын

    Do we have any 2 weeler for heavy loaded for milk product if we have that how much weight it will support

  • @Newthemes2024
    @Newthemes20243 жыл бұрын

    Dear sir, congrats. providing good and valid information for the people who look for technological improvisation. Hats off.

  • @haridhaya3213
    @haridhaya32134 жыл бұрын

    Your video's are super sir🤗, how many battery in this ev vehicle any method to attach additional battery to increase range like surge 10k ev bike sir please tell me sir

  • @success4996
    @success49964 жыл бұрын

    ஈ.பைக் பற்றி நல்ல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஆன்லைன் குருவே

  • @devrhenius876
    @devrhenius8764 жыл бұрын

    Good comment on speed, welcome back Sir

  • @OnlineAnand
    @OnlineAnand4 жыл бұрын

    super

  • @madeshkannan770
    @madeshkannan7704 жыл бұрын

    According to my knowledge as of now technically Ather 450X is best. But price little bit high.

  • @vijayanand1997

    @vijayanand1997

    3 жыл бұрын

    These companies are not reducing price even after subsidy by government

  • @govindarajulusureshkannand9815
    @govindarajulusureshkannand98153 жыл бұрын

    Can you suggest good ELECTRIC scooter for personal purpose . Budget may less

  • @sankararaman9051
    @sankararaman90514 жыл бұрын

    Mr.arunai Sundar I appreciate your service please continue.

  • @karthikeyanraja8496
    @karthikeyanraja84964 жыл бұрын

    Brother awaiting for your Revolt 400 delivery video 🔥

  • @anandp2006
    @anandp20064 жыл бұрын

    Hello AS v good info video.... You should get subsidiary from our government as well as Industry because you ur family doing great work for Clean Earth... Congrats and bedt wishes for more....

  • @rakuraju
    @rakuraju4 жыл бұрын

    You are really hardworking.support you.from Kerala

  • @sathya7583
    @sathya75833 жыл бұрын

    Sir good info.. and nanrigal palaa for ur efforts which u r taking in posting videos... Just stared to do ground work to buy a EV scooter

  • @mujeebpasha1218
    @mujeebpasha12184 жыл бұрын

    Good job bro, may god bless you. You are very kind and humble when you talk. continue you and your daughter are doing a good job congrats.

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    Tnkz sir

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp4 жыл бұрын

    Revolt bike டெலிவரி எடுத்தாச்சா அண்ணா

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu84463 жыл бұрын

    நல்ல தகவல் சொல்றீங்க ரொம்ப நன்றி

  • @suganthsudharshan682
    @suganthsudharshan6824 жыл бұрын

    Anna Okinawa Praise pro vangalam nu irukan ,unga katuthu enna anna praise pro pathi worthah vangalama??

  • @CH-xf7ui
    @CH-xf7ui4 жыл бұрын

    When did this event happen? In the time of lockdown did this event happen? Do they charge to attend this event? If so how much?

  • @vijayananth4791
    @vijayananth47914 жыл бұрын

    Battery price solunga yarukachum terincha? and battery evlo km or how many years work agum?

  • @anbalagan6134
    @anbalagan61344 жыл бұрын

    எந்த வண்டியை நீங்கள் விமர்சனம் செய்யும் போதும் அது எவ்வளவு எடை தாங்கும் என்பதை பதிவு செய்யவும். உங்களுடைய பல விமர்சனங்களில் இந்த பதிவு இல்லை. நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்து!

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    உங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா இனி வரும் காலங்களில் இதனை கண்டிப்பாக பதிவிடுகிறேன்.

  • @chandrupavi3379
    @chandrupavi33793 жыл бұрын

    Super bro neenga Vera level 🥰👍🙏🙏🙏

  • @sharewithme3819
    @sharewithme38194 жыл бұрын

    ungal video sema

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi95624 жыл бұрын

    Nice job Sundar ji! Nice info ji!

  • @gowrisha77
    @gowrisha774 жыл бұрын

    Great dedication sir

  • @Arunram-2000
    @Arunram-20004 жыл бұрын

    Please talk about RTO formalities while convert the IC engine bike to Electric vehicle.

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    At present Thete is no way sir..

  • @RajaSekar-yq8mz
    @RajaSekar-yq8mz4 жыл бұрын

    Neenga pesura antha style sema

  • @manikandanganapathisubrama8486
    @manikandanganapathisubrama84863 жыл бұрын

    Neenga nalla pesureenga with smile pls keep it up brother

  • @abdulrahuman4565
    @abdulrahuman45653 жыл бұрын

    அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஒரு வெகுளி மனிதர் உள்ளம் துய்மை விரும்பி பார்க்கிறேன் 💞👌👍

  • @paramasivamsivam4259
    @paramasivamsivam42594 жыл бұрын

    Arumai..

  • @Fsegjkoigfswxbtikfduuk
    @Fsegjkoigfswxbtikfduuk3 жыл бұрын

    Sir oru help,nan dio scooter vachirukan...antha scooter ra ev ya convert pannanum ...panna mudiyuma...entha idathula pannalam...evlo cost agum...konjam solla mudiyuma sir...

  • @kevinarok267
    @kevinarok2674 жыл бұрын

    Great job 🙏🏻🙏🏻

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu4 жыл бұрын

    So arunai sir you haven't slept the whole night and you were editing this video and posted it at 6 AM. Am I right? Hard work will always pay. Endha verveikum vetrigal ver veikume. Best wishes always ❤️

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    Tnkz sir

  • @700nura
    @700nura4 жыл бұрын

    Belt ellam theriyuthu, hub motor nu solringa? I still feel Belt/Chain driven vehicles are better compared to hub motor (in terms of power delivery)

  • @kumaragurumahalingam9147
    @kumaragurumahalingam91474 жыл бұрын

    Sir Tamil Nadu showroom places?

  • @ganeshlingasan1598
    @ganeshlingasan15983 жыл бұрын

    Very useful videos

  • @navaneethankrishnan6068
    @navaneethankrishnan60684 жыл бұрын

    Yours true driving safety first

  • @srirammech100
    @srirammech1004 жыл бұрын

    Ji it is mid motor not hub motor. Motor mounted in rear swing arm and drive is transmitted through belt drive. Nice video. Expect more from you.

  • @dineshindia108
    @dineshindia1083 жыл бұрын

    Bro Your r Lucky... U have Daughter... they Help u Lot... Love them Lot...

  • @iamvbalaji
    @iamvbalaji3 жыл бұрын

    Sir, appreciate your time and efforts. It will be nice if you show the vehicle, its display, features, style more clearly.

  • @rafic55
    @rafic554 жыл бұрын

    Sir vaayu ac pathi podunga rmba nala ketutu iruken

  • @sunderpondy78
    @sunderpondy784 жыл бұрын

    Sir i like ur open talk statement sir .

  • @rrajesh1747
    @rrajesh17474 жыл бұрын

    Good Effort sir

  • @MrPal2354
    @MrPal23543 жыл бұрын

    na rommba nalla irukken....vazgha valamudan

  • @sivakarthick2209
    @sivakarthick22094 жыл бұрын

    Super sir.your hard work never fails sir

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @babila7273
    @babila72733 жыл бұрын

    Anna chinna sandhegam anna e wheelerla ellam lithium ion battery thana use pandraga which used in mobile .mobile blast annale semma effect erpadudhu periya lithium battery blast anna periya bathipu erpadume athuku ethavathu solution kudukurangala anna.

  • @srchandran1271
    @srchandran12714 жыл бұрын

    Great job uncle 🙏🏻🙏🏻🙏🏻

  • @checkbox7279
    @checkbox72794 жыл бұрын

    300km pora maathire e bike irrudha sollunga

  • @loganathan3081
    @loganathan30814 жыл бұрын

    அருமை சார்

  • @mugur7113
    @mugur71133 жыл бұрын

    Yellarum yeppadi irukinga. Na super ra irukan ❤👌👌😃

  • @balajiilangovan7288
    @balajiilangovan72884 жыл бұрын

    Bro na revolt 400 vangalam nu eruken but na chennai illa Enga oorukum chennai ku 350-400 km erukum Na revolt vangalam ah ?..

  • @nedunjezhiyansenapathy7586
    @nedunjezhiyansenapathy75863 жыл бұрын

    Super comment about murukradhu and rash driving

  • @paranjothi5040
    @paranjothi50403 жыл бұрын

    Very attractive look and design 🔥 🔥🔥

  • @ArunKumar-oy3tl
    @ArunKumar-oy3tl3 жыл бұрын

    Thanks you so much for this video

  • @anbudroid
    @anbudroid4 жыл бұрын

    50 % சார்ஜ் செய்வதர்க்கு ஆகும் நேரம் 1:30 மணி நேரம் என்றால் 100% சார்ஜ் ஆவதற்க்கு ஆகும் நேரம் 3 மணி நம் என்பது தவரான புரிதல் அண்ணா . லித்தியம் பாட்டரி சார்ஜ் செய்யும்போது இரண்டு முறையில் சார்ஜ் செய்யப்படும் ஒன்று காண்ஸ்டண்ட் கரண்ட் மோட் , மற்றொன்று காண்ஸ்டண்ட் வோல்டேஜ் மோட். CC mode வேகமாகவும் , CV mode தோராயமாக இரண்டு மடங்கு மெதுபவாகவும் சார்ஜ் செய்யப்படும் . இரண்டாம் கட்டமான CV பாதுகாப்பை கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றது . ஆகவே 1.5 + 3 = 4.5 ( தோராயமாக 5 மணி நேரம் என்பது சரியான கணக்கு தான்).

  • @perumalv3380
    @perumalv33804 жыл бұрын

    All videos super brother

  • @sans485
    @sans4854 жыл бұрын

    Sir battery kojam detail and life and money etha vehicle battery best soluga

  • @ravirajam-mv7rr
    @ravirajam-mv7rr4 жыл бұрын

    అన్నయ్య తమిళం నాకు రాదు ఎన్ని కిలోమీటర్లు వెళ్తుంది ?ఎంత సేపు ఛార్జింగ్ పెట్టాలి ? బండి కాస్ట్ ఎంత ?

  • @karthikeyanb4242
    @karthikeyanb42423 жыл бұрын

    sir. pls tell the price of lithium iron battery

  • @DineshDinesh-hs8gm
    @DineshDinesh-hs8gm4 жыл бұрын

    One day i will meet you bro

  • @bharathiperumal
    @bharathiperumal3 жыл бұрын

    Sir.. so many e scotters but so confusing which one to buy? I understand you are showing us many, like unboxing. But it's not unclear which one to buy. Can you put a video on this... Quality, performance, value for money... Thanks in advance

  • @logeshsaravan5332
    @logeshsaravan53322 жыл бұрын

    Congrats 👍

  • @mayurisreerajeev3694
    @mayurisreerajeev36944 жыл бұрын

    Hello sir iam staying in hassan we can get here electric two wheeler plz reply me

  • @nishanishanthan7938
    @nishanishanthan79384 жыл бұрын

    Anna schooy weel madum electric kikaikumaa

  • @naveensettu1943
    @naveensettu19434 жыл бұрын

    Sunder sir smiluku naan adimai

  • @lakshmanakumark9070
    @lakshmanakumark90703 жыл бұрын

    Everve ef1 purchasing pannanum...Hyderabad la showroom enga irukku sir?...

  • @nkl-no2dl
    @nkl-no2dl4 жыл бұрын

    Sir neenga adikadi adikadi solratha sadan pickup ethuku nu kekkarenga signal must kandipa venum

  • @dastagirshaikh4337
    @dastagirshaikh43374 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @pandian101010
    @pandian1010104 жыл бұрын

    5:41 correcta sonenga....👍

  • @shanvideoskL10
    @shanvideoskL104 жыл бұрын

    Super super Njan ipoye vanthache... അടിപൊളി👍

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg4 жыл бұрын

    அண்ணா உங்களுக்கும் என் பாச கூறிய தங்கைக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா 🤝🤝🤝👌👌👌👌💐💐💐💚💚💚💚

  • @Baskar732
    @Baskar7324 жыл бұрын

    அருமை

  • @sans485
    @sans4854 жыл бұрын

    Sir i need best economic scooter with best speed pickup and torque...

  • @bsoundarbsm3557
    @bsoundarbsm35573 жыл бұрын

    Super review bro❤️

  • @shreyessss
    @shreyessss3 жыл бұрын

    Which is the best e- bike in the market

  • @skblog1999
    @skblog19993 жыл бұрын

    Sir na Okinawa prasie book panirukean .antha bike nalla irukum ah

  • @judefonceca2940
    @judefonceca29403 жыл бұрын

    Sir i am from trichy and want to convert my vego scooter to electric in trich,please let me know where in Trichy

  • @tseducation382
    @tseducation3823 жыл бұрын

    சப் மோட்டர் வீட்டில் இருப்பதால் டயர் பஞ்சரானால் கழட்டி மாட்டும் போது சப் மொட்டர் மோட்டர் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கிறதா ஐயா

  • @ros8092
    @ros80923 жыл бұрын

    When Revolt 400 will be launched in Bangalore?

  • @santhanaraj1328
    @santhanaraj13283 жыл бұрын

    Super speech 👍

  • @rajappasubramanian
    @rajappasubramanian4 жыл бұрын

    You are presenting it in the best possible way for us sir. Always likeable. How's your rv400 sir ? Can u pl post a video on rv400 after your use so far.

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    Sure sir

  • @newtatamil683
    @newtatamil6834 жыл бұрын

    ? Ur y the prana bike(svm motors) reviews ..not sent videos ..this made in Tamilnadu.. ..pls answer

Келесі