என் மகளுக்கு தந்த பரிசு || E Trance Ev || E-Wheeler || Arunai Sundar ||

Автокөліктер мен көлік құралдары

முதல் E-scooter ரை வாங்கப்போகும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.Go Green Save Earth,save Money.
All dealer phone Number are given below :
Ramanathapuram 9597963063- Kanyakumari- 88259 12475 , Chennai - OMR 9090908222 9090904222 Chennai - Perambur 9884239241 89250 33715 Chennai - Porur 7823952716
Neyveli 9940632606 Cuddalore 9940632606 Pondicherry 9940632606 Tirchy 9566545444
Madurai 9500966551 Coimbatore & Tirupur 9090902226 9090902227
E-wheeler website:
Website:www.ckmotors.in/
Instagram: / ckmotorsofficial
Facebook : / ckmotorsofficial
CK Motors
Ramalinga Nagar, Perungudi, Chennai, Tamil Nadu
Contact:
goo.gl/maps/DdCZU5tfFDeVGeQK7
#etrance
#pureev

Пікірлер: 1 700

  • @atheist86
    @atheist864 жыл бұрын

    வண்டிய விடுங்க. நல்ல அப்பா ❤️

  • @rajesharunmartin
    @rajesharunmartin3 жыл бұрын

    Apps kita antha budget kedayathu...you brought tears in my eyes brother..God bless you and your family and your work..

  • @selvamails
    @selvamails3 жыл бұрын

    நீ வேற லெவல் தலைவா... நல்ல மனிதம் உங்களிடம்... இயற்கையை நேசிக்கும் பெரிய உள்ளம்... தலை வணங்குகிறேன்....

  • @venilsingh6306
    @venilsingh63063 жыл бұрын

    1.52 ... அப்பாகிட்ட அவ்வளவு பட்ஜெட் கிடையாது...... இப்படி சொன்னதும் மகளும் ஏற்றுக் கொண்டது மிகவும் அருமை... நல்ல மகள் நல்ல தந்தை...

  • @wafiyas2778
    @wafiyas27784 жыл бұрын

    நல்ல பொண்ணு மாஷா அல்லாஹ் சார் உடைய பொண்ணு நல்ல பார்த்து கவனமாக bike drving பண்னுங்க

  • @padmanabanr8229
    @padmanabanr82294 жыл бұрын

    திங்களன்று நல்லதொரு படைப்பை எங்களுக்கு பகிர்ந்து அமைக்கு நன்றி அருணை சுந்தர் அவர்களே👌💐

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @ItsOurLife143

    @ItsOurLife143

    4 жыл бұрын

    @@halikrahmankhalid2502 நன்றி....!!!!

  • @ffloveryt6850

    @ffloveryt6850

    3 жыл бұрын

    Bihar me kha milega

  • @prasannakumar2321
    @prasannakumar23214 жыл бұрын

    He is Wonderful Father, Lovely Husband, & Nice human being... Feeling happy to watch this🥰🥰🥰, Best wishes sir for your upcoming videos😍💐💐💐💐

  • @akilaravi618
    @akilaravi6184 жыл бұрын

    உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகு ஜூன் மாத இடையில் என் கணவர் எனக்கு வாங்கி தந்தார். ஒரு மாதமாக வண்டியை அலுவலகத்திற்கு ஓட்டிச் செல்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. தினமும் வண்டியைப் பற்றி பத்து நபர்களாவது விசாரிப்பார்கள்.

  • @AbuWahid-cy5ng

    @AbuWahid-cy5ng

    3 жыл бұрын

    Madam nan school LA work panrean.60 km up and down poitu varanum.milage kutukuma

  • @abarnaabarna6005

    @abarnaabarna6005

    3 жыл бұрын

    Rate enna nu slung lls

  • @Earogon001

    @Earogon001

    3 жыл бұрын

    இதன் விலை என்ன?

  • @mytrades3241

    @mytrades3241

    Жыл бұрын

    பேட்டரி மாத்தும் போது தெரியும்... இப்போ மிச்சம் ஆகுது னு நினைச்சதெல்லாம் அங்கே வேட்டு வைக்கும் போது.... எங்கள் வீட்டில் ஒரு வண்டி மூலையில் நிற்கிறது... பாதி வழியில் நின்று இழுத்து வரவேண்டிய சூழல் எல்லாம் ஏற்பட்டு... சொன்ன கியாரண்டி காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து முற்றிலுமாக மாற்ற வேண்டிய கட்டாயம்.. வேற வேலை இல்லை என்று நிப்பாட்டப் பட்டு விட்டது.... கதை அவ்வளவு தான்.... யாரும் பின்விளைவுகள் பற்றி விலாவாரியாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில்லை..

  • @paruparvathi9483

    @paruparvathi9483

    Жыл бұрын

    என்ன விலை சொல்லுங்கள் சகோதரி

  • @perledelsten6373
    @perledelsten63734 жыл бұрын

    அன்புள்ள அப்பா பாப்பாவுக்கு எடுத்து கொடுத்திருப்பது மிகச்சிறந்த வண்டி எரிபொருள் செலவில்லை ஆயில் கவனிக்கவோ நிரப்பவோ தேவையில்லை ... தற்போதைய காலத்தில் செலவை மிகுதிப்படுத்துவதுதான் மிக முக்கியம் ஆரோக்கியமும் சேர்ந்த தெரிவு சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் பாப்பாவுக்கும்...

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi95624 жыл бұрын

    Daughter romba samarthu ji! Wise girl!blessings!

  • @amigo4558
    @amigo45583 жыл бұрын

    நல்ல பயனுள்ள, சுவாரஸ்யமான காணொளி. நன்றி. வாழ்த்துக்கள். Wish your daughter reach great heights.

  • @inspirationalquotes4913
    @inspirationalquotes49134 жыл бұрын

    "Ellaarum eppidi erukkinke naaan superaaaa irikkinke" It is the motivation to watch the full video🤝🤝

  • @karthickjana5688

    @karthickjana5688

    2 жыл бұрын

    Same bro

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp4 жыл бұрын

    சொல்லுவது மட்டும் ல்லாமல் செயலிலும் செய்து காட்டியவர் நீங்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @Kskumaran08
    @Kskumaran084 жыл бұрын

    Super 💗 sir வாழ்த்துக்கள் 💕 சிவகங்கையில் திறக்க சொல்லுங்க 😲

  • @ramamoorthys2274
    @ramamoorthys22743 жыл бұрын

    புது மாற்றத்திற்கு தொடக்கம்....!நன்றி உடன்பிறப்பே

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer3 жыл бұрын

    6:39 That sales manager: நல்ல வாழப்பலம் மாதிரி பேசுவார்😂😂

  • @krishnankk8663
    @krishnankk86634 жыл бұрын

    Intha video edit panrathe,,, romba kashtam,,, good job 👌👌👌🤝

  • @JC-ws1jq
    @JC-ws1jq4 жыл бұрын

    Sir you have done a good job.nowadays people buying high cost bikes taking emi or loan .As a father you have made your daughter happy congrats and all the best👍👍

  • @moneyrockers
    @moneyrockers4 жыл бұрын

    Congrats Sister, on your first E-Bike. Stay safe and stay healthy.

  • @harivignesh7374
    @harivignesh73743 жыл бұрын

    Sir really proud of you.. Ur are a good father... Long live Ur family.🙏

  • @diovengat3420
    @diovengat34204 жыл бұрын

    பாஸ்சே youtubelea upload pantra ellan videos knowledge கத்துக்குறதுக்கு usefulla iruku பாஸ்சே super பாஸ்சே unga followers பாஸ்சே பாஸ்சே👌

  • @padmanabanr8229
    @padmanabanr82294 жыл бұрын

    Thanks lot bro! Apdiye after one week review podunga pls.

  • @PraveenKumar-ry8bu
    @PraveenKumar-ry8bu3 жыл бұрын

    Thank you so much sir for sharing this product.. My mother was bit afraid on riding engine vehicles.. I gifted her etrance bike.. By age of 50 she started learning driving this etrance and now she is using it for her day to day ride to office.. Good aspect is light weight and easy to use.. Thank you so much again to sharing such useful products

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj82634 жыл бұрын

    Vandi superb, video superb, neengalum superb, pappa superb..unga video gethu

  • @kalaipandiyan1114
    @kalaipandiyan11144 жыл бұрын

    Frirnds kitta vandiyaa kutunu sollura mansu irukaayyy ...super ...sir ...ningaa

  • @shankarr2548

    @shankarr2548

    4 жыл бұрын

    Really this open sharing will takes up your family save you in all critical situation my hearty wishes sir nalla manithar u r mom and family lucky got such wonderful person

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd4 жыл бұрын

    இனி Two Wheeler வாங்க போறவங்க E-Bike வாங்கினா சிறப்பு மிக சிறப்பு💐🌳🛴🛵🔋🔌

  • @vickydgl5874

    @vickydgl5874

    4 жыл бұрын

    Intha cycle ah 50 aayiram kuduthu vanganum apdiya aiiya

  • @karthiksk9778
    @karthiksk97783 жыл бұрын

    Ponnu ku epluto piduchiruku.. But appa oda financial situation nenachu etrance OK nu sollitanga.. Very good and wise girl.. God bless your family sir

  • @devaprasad5418
    @devaprasad54183 жыл бұрын

    It's a replica of old LUNA (1975 model Kinetic engineering,PUNE)petrol driven and you can use it as a bycycle also by pedaling. Good one go green.,congrats.

  • @arul0123
    @arul01234 жыл бұрын

    Very proud of you sir.. the passion you have to change the world is amazing!! Congratulations to you daughter for her new E-bike. 👍

  • @nabeelameer4436
    @nabeelameer44364 жыл бұрын

    Benefit scooter .10 km extra milage. Healthy pedal power 🔥👌

  • @nixonvaij
    @nixonvaij4 жыл бұрын

    It is a good bike. My daughter will love it. Your daughter riding it casually. Apart from that the review was amazing. Thanks brother.

  • @BalaTargaryen
    @BalaTargaryen4 жыл бұрын

    I like your review..The enthusiasm and happiness in you is reflected in your happy family.. .appreciate your contribution to lessen carbon foot print as well..Best wishes...

  • @navina9513
    @navina95134 жыл бұрын

    Electric version of old lunar mofet scooter, nice 👍

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil13204 жыл бұрын

    Who to ready to move go green.. lifestyle.. 👍

  • @lakshmirajandevika729
    @lakshmirajandevika7294 жыл бұрын

    அருமை sir... மிக அருமையான பதிவு....god bless you sir....

  • @sakthivinayak6107
    @sakthivinayak61074 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @The---Master
    @The---Master4 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishkumars3131
    @sathishkumars31314 жыл бұрын

    Wow it's really amazing E scooter

  • @unseenviews745
    @unseenviews7454 жыл бұрын

    very nice. natural looking. like our family do the same. great work.

  • @kingreji6953
    @kingreji69533 жыл бұрын

    No poluvison.good selation Good father & daughter.👌

  • @avinashmadhavan8304
    @avinashmadhavan83044 жыл бұрын

    11:15 typical parent kid situation when dad or mom buys something for you 😍😂🤣

  • @loganathanvb6834

    @loganathanvb6834

    4 жыл бұрын

    Hahahaha yes 😂🤣

  • @pradeesh5718

    @pradeesh5718

    4 жыл бұрын

    Pavam antha ponnu

  • @abcdabcd8605

    @abcdabcd8605

    3 жыл бұрын

    Yeah😂

  • @abcdabcd8605

    @abcdabcd8605

    3 жыл бұрын

    @@pradeesh5718 en apdi solreenga?

  • @fireflys7845

    @fireflys7845

    3 жыл бұрын

    Emi option irruka bro

  • @ClassicNadodi
    @ClassicNadodi4 жыл бұрын

    Most probably i will buy this vehicle after the lockdown...i am completely convinced....i am using himalayan as my primary vehicle... for local needs etrance is going to be my companion...waiting to visit the showroom..thank you for the video sir

  • @sam3973
    @sam39733 жыл бұрын

    Hearty Congratulations for New Bike ma🎉🎉🎉

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla854 жыл бұрын

    மற்றவர்களுக்கும் குடுக்கும் உங்கள் உள்ளம் அறுமை ஐயா 💐👏👏👏👏👏

  • @ganantharaja
    @ganantharaja4 жыл бұрын

    அருணை அண்ணா, அருமை அண்ணா 🥰👍

  • @gopinathsomu7114
    @gopinathsomu71144 жыл бұрын

    Good Story sirr... Good advertisement... super... Sirr and super acting Sister... 👏👏👏👌👌👌✌✌✌

  • @suga9470
    @suga94703 жыл бұрын

    Semma bro. லாங் டேர்ம் review போடுங்க pls!

  • @praba991ify
    @praba991ify4 жыл бұрын

    Lovely father ❣️

  • @nandakumar52
    @nandakumar524 жыл бұрын

    Who are smiling inside your mind😂😂😂😂

  • @susheelkumarc9830

    @susheelkumarc9830

    4 жыл бұрын

    😂😂😂

  • @arunkarthik9906

    @arunkarthik9906

    4 жыл бұрын

    @4:45

  • @praveenkumar-sx7ls

    @praveenkumar-sx7ls

    4 жыл бұрын

    Nanda kumar 😆

  • @thugmachi2281

    @thugmachi2281

    4 жыл бұрын

    😏😏😏moodu da

  • @RAJAGOPAL-uv7jk

    @RAJAGOPAL-uv7jk

    4 жыл бұрын

    Mee

  • @thiruvasagampadalkal3344
    @thiruvasagampadalkal33444 жыл бұрын

    E trance review podunga sir appothane nangalum vanguvom

  • @harivignesh7374
    @harivignesh73743 жыл бұрын

    @3:28 who all felt polladhavan dhanusg feel.... Mileage evlo tharum.... Sir Ur really very humorous person 😂😂😂

  • @ayilaibalah
    @ayilaibalah4 жыл бұрын

    Somebody said unexpectedly fire 🔥 while we drive on roads, please notify to people aware of demerits points of this e scooter before recommending, pls check with companies

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam94144 жыл бұрын

    நான் சூப்பரா இருக்கங்க 😍

  • @mujeebpasha1218
    @mujeebpasha12183 жыл бұрын

    Congrats to your new bike.

  • @gertiga2692
    @gertiga26923 жыл бұрын

    Good appearence. 35 - 40 km speed while riding is safe especially for ladies. No Registration and No Insurance, how it works is still a big doubt. On this factor you have to get clear answers for the doubts from dealer. Wish you and family Good luck. Prakashan.

  • @fyggbkyfb2351
    @fyggbkyfb23514 жыл бұрын

    Anna first of all I appreciate you for buying this vechile to your daughter

  • @ewheeler

    @ewheeler

    4 жыл бұрын

    Tnkz bro

  • @ramanujamchandran537
    @ramanujamchandran5374 жыл бұрын

    அருமை அண்ணா, உங்கள் பயணம் எங்களுடன் இனிமையாக அமையும், வாழ்துக்கள் அண்ணா

  • @roopz333
    @roopz3334 жыл бұрын

    Sir really useful information after seeing ur video i booked epluto 7g for my father excited to take delivery on coming Monday

  • @karthicknarayanan7302

    @karthicknarayanan7302

    3 жыл бұрын

    How its works

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous50813 жыл бұрын

    வாழ்த்துக்கள். Mohamed from Singapore.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan3014 жыл бұрын

    இந்த வீடியோவை பார்க்கிற நேயர்களில் சிலராவது மின் வாகனங்களுக்கு மாறுவார்கள்.

  • @km.chidambaramkm.chidambar3223

    @km.chidambaramkm.chidambar3223

    4 жыл бұрын

    கரண்டு பில் எகிறாதா? சீக்கிரமா TNEB (100யூனிட்டுக்குள் இருக்கும்) இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு இனி யூனிட் 8 ரூபாய் என்று அறிவிக்கப்போகிறார்கள்.😁😂🤣

  • @shanemone5914
    @shanemone59144 жыл бұрын

    Sir One important clarification or information... This bike must be registered with the bike owner DL in any of local transport authority... As per transport and drive rules any bike come under the motorcycle bikes whether with battery or fuels or even solar energy the vehicle must be registered...

  • @balajiiyengar4
    @balajiiyengar44 жыл бұрын

    Pedalling is there and I agree but whole health care it I'll take care is too much. Lol. Congrats kutty for the bike and be proud a non polluting rider, God bless you.

  • @MOHANP-lz5vh
    @MOHANP-lz5vh4 жыл бұрын

    Super thalaivare..andha vandiya vida neenga pesi pesi people ah vaanga vaikreenga parunga ..semma hats off..super carry on..good effort ..good skill. Sir

  • @Thamizhilamudhu09
    @Thamizhilamudhu094 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா அருமை. கண்டிப்பாக இந்த வண்டி வாங்க வேண்டும். எனக்கு வண்டி பிடித்திருக்கிறது நன்றி நல்ல பதிவு. ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த வண்டி பத்தி எப்படி இருக்குன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி. நான் கள்ளக்குறிச்சி

  • @KK-xd7bg
    @KK-xd7bg4 жыл бұрын

    Hello Mr Sundar, Congratulations for purchasing this eWheeler. Please find out the battery cost . This would help us to calculate the maintenance costs ...

  • @Simplybro
    @Simplybro4 жыл бұрын

    Bro now only i found your channel . Your the best bro . All the best bro please continue this social service

  • @rkrajkumar252

    @rkrajkumar252

    3 жыл бұрын

    Sir, Your way of expression is very good. Keep up the good work.🙏👏. I am from Trichy. Contact number given by you is not going to show Room. ( Given number 95665 45444). Please share correct number. Thanks once again for your review.

  • @srinivasankulumani6540
    @srinivasankulumani65403 жыл бұрын

    Thanks for giving full details abt the e-scooter. I like this scooter and my appreciation to the manufacturer.

  • @karthikpandian6457
    @karthikpandian64573 жыл бұрын

    @e-wheeler, usually i never comment anyone but your channel and you are amazing sir, your smile and hosting is seems to be encourage us. Currently I search about electric vehicles you give plenty of news about the two wheelers as well as three and cargos. Thanks and keep rocking

  • @uthayakumarrengasamy9821
    @uthayakumarrengasamy98214 жыл бұрын

    Your effort is really appreciative !!

  • @cool-uy7zn
    @cool-uy7zn4 жыл бұрын

    Subscribed to this channel from today

  • @sureshnagarajan3247
    @sureshnagarajan32474 жыл бұрын

    Sir I am biggest fan of your video's, I like your way of explaining things very nice. My father wants to buy car for my brother budget is 7 - 9 L. Please reffer any green energy source car for buying.

  • @faizalf1452
    @faizalf14524 жыл бұрын

    I can see happiness on your daughter’s face bro

  • @BS6-Technical
    @BS6-Technical4 жыл бұрын

    Charging time. Lithium iron battery releases some toxic gases. So please charging area will be separate and safe. Please inform this message often In e wheelers

  • @madhanprakash8112

    @madhanprakash8112

    4 жыл бұрын

    Lead acid will release not lithium ion

  • @BS6-Technical

    @BS6-Technical

    4 жыл бұрын

    @@madhanprakash8112 lithium iron also release small level toxic gases. So the charging area will be safe. Some times it will burst.

  • @BS6-Technical

    @BS6-Technical

    4 жыл бұрын

    @@madhanprakash8112 The results have been validated using two independent measurement techniques and show that large amounts of hydrogen fluoride (HF) may be generated, ranging between 20 and 200 mg/Wh of nominal battery energy capacity. In addition, 15-22 mg/Wh of another potentially toxic gas, phosphoryl fluoride (POF3), was measured in some of the fire tests. Gas emissions when using water mist as extinguishing agent were also investigated. Fluoride gas emission can pose a serious toxic threat and the results are crucial findings for risk assessment and management, especially for large Li-ion battery packs.

  • @b.karthikshiv2014

    @b.karthikshiv2014

    4 жыл бұрын

    Wat abt rainy days it can kept outside during rainy days like other bikes

  • @saravanansaravanan6745
    @saravanansaravanan67453 жыл бұрын

    Super Anna.. Valzga valamudan

  • @sankarsan3596
    @sankarsan35964 жыл бұрын

    சார் ஆசையத்தூண்டறீங்க....அருமை

  • @joytunesmusic
    @joytunesmusic3 жыл бұрын

    Wonderful review. Loved the anchor's talking. 🤍👍🏼

  • @UdithKumar
    @UdithKumar4 жыл бұрын

    Thanks for the excellent video sir!! was searching to buy very long time. now confused e trans or Egnite???

  • @rasulillask3409

    @rasulillask3409

    3 жыл бұрын

    How much price

  • @ganapathyraj1342
    @ganapathyraj13424 жыл бұрын

    Vazhiga valamudan

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan31783 жыл бұрын

    Good daughter...and good father....❤👍👌

  • @rajaachandramohan1991
    @rajaachandramohan19914 жыл бұрын

    2.24 daughter's mind, to be happy from what her dad can offer.. niceeee👍👍👌🎉

  • @niyassathai4518
    @niyassathai45184 жыл бұрын

    உங்களுக்கு எங்களுடைய நல்வாழ்த்துக்கள் ,🎁🔌

  • @goodboys4241
    @goodboys42413 жыл бұрын

    Good family members super reviews 😍😍😍😭

  • @sugurathan6249
    @sugurathan62494 жыл бұрын

    hi..I heard Lithium Iron Phosphate Batteries more safety than lithium ion batteries, so can we upgrade in this vehicle in future if we want?

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano74544 жыл бұрын

    வாழ்த்துக்கள் சுந்தர் சார் என் பெயர் பாண்டியன் இப்பொழுது சவுதி அரேபியவில் பணி புரிகிறேன் உங்கள் வீட்டில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு முன்பு கார்பென்டர் பணிபுரிந்துள்ளேன் நீண்ட நாட்களுக்கு பின் உங்களையும் பாப்பா அவர்களையும் மேடம் அவர் களையும் பர்த்தது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் சேனலை பார்க்கிறேன் உங்கள் பணி தொடர எல்ல வல்ல அண்ணமலையார் துணை யிருப்பர்

  • @sukeerthda814
    @sukeerthda8143 жыл бұрын

    I am an adult and I weigh 110kgs 🤣😂. But I am impressed with this E bike.

  • @balasupramaniaymbala9365
    @balasupramaniaymbala93653 жыл бұрын

    Congratulations 🌷🌷🌸💐💐🇱🇰

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi96293 жыл бұрын

    Wow What a friendly Naina & daughter

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi78524 жыл бұрын

    Rainy time laa drive panalamaa & rain laa nikalama vandi

  • @greeneconomictransportgete2553
    @greeneconomictransportgete25534 жыл бұрын

    Sir, I want to charge evehicle by pedaling. Please let me know if any

  • @prabhakaralape1874
    @prabhakaralape18744 жыл бұрын

    Very nice video.Please test the vehicle in steep gradient roads.

  • @umapathygovindaswamy8622
    @umapathygovindaswamy86223 жыл бұрын

    வாழ்த்துகள் 😃👍

  • @MrPrashaanthveeras
    @MrPrashaanthveeras4 жыл бұрын

    Hello sir, I have purchased Etrance based on your input. Very happy with the purchase! I also want to mention that there is another e scooter Ampere from Greaves cotton company. Please try reviewing them as well. I felt there were pretty much good options. Thanks!

  • @nivetharamasundaram6018

    @nivetharamasundaram6018

    Жыл бұрын

    Ipo epdi iruku vandi

  • @vijayal2601

    @vijayal2601

    Жыл бұрын

    Is this e wheeler e trance same model is available in bangalore.

  • @lavanyarajavel4252

    @lavanyarajavel4252

    Жыл бұрын

    How much sir

  • @thamizhthamizh371
    @thamizhthamizh3713 жыл бұрын

    Three months use pannirukeengalae experience share panni oru pudu video pannunga...

  • @user-bg3ey1bx7d
    @user-bg3ey1bx7d4 жыл бұрын

    சார் வணக்கம். 1 மாதம் ஓடிய பின்பு உள்ள ரிவியூ போடுங்க. வண்டி வாங்குவதற்கு உகந்ததா? பேட்டரி சார்ஜிங் டைம்..உண்மையான மைலேஜ்..இந்த அனுபவ தகவல்களை அளித்தால் பயனாக இருக்கும். எனது மனைவிக்கு வாங்க நினைத்துள்ளேன்.

  • @maniyarasanr9448
    @maniyarasanr94483 жыл бұрын

    Super sir. U r good of mechanic.

  • @harishkalyavenkatesh2083
    @harishkalyavenkatesh20834 жыл бұрын

    Sir, Is it available in Bangalore? And where?

  • @lukmaanindia890
    @lukmaanindia8904 жыл бұрын

    I'm from Tirupur, I will visit showroom soon...

  • @rprabahar4694
    @rprabahar46944 жыл бұрын

    மழை நேரத்தில் ஓட்டும்போது பாதுகாப்பானதா?

  • @steephenp.m4767
    @steephenp.m47673 жыл бұрын

    Super, thanks your good informations

  • @raghulrk7523
    @raghulrk75234 жыл бұрын

    வண்டியில ஏதாவது குறைகள் உள்ளதா இப்போது

Келесі