No Inverter No Battery No Solar || G mark || Sakalakala Tv || Arunai Sundar ||

Cash on delivery:-
SPECIAL OFFERS/PROMO CODES/
MORE PRODUCTS...
Visit: okoffers.in/
Live Demo&
DIRECT BUYING @(11am To 8pm)
G MARK APPLIANCES
34,KUPPUSWAMY COMPLEX
Raja bather st,
PONDY BAZAAR, T. Nagar
(Behind Naidu Hall)
Chennai -600017
(NEAR-Rathna Fan House)
Location map:-
maps.app.goo.gl/fwe22B3FPBPN7...
Product Enquires:-
7259842329
9789343434
9790343434
9789143434
மேற்கண்ட நிறுவனத்தில் வாங்குவதிலும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதிலும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க உங்களின் தனிப்பட்ட முடிவு. Video எடுக்கும்பொழுது கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . மேலே குறிப்பிட்ட எதற்கும் சகலகலா டிவி எந்த விதத்திலும் பொறுப்பாகாது .

Пікірлер: 616

  • @siva3213
    @siva32134 жыл бұрын

    சூப்பர் அண்ணா. இதை பார்க்கும் போது எல்லாத்தையும் வாங்கணும் போல இருக்கு. ஆனா பணம் தான் இல்ல.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan16673 жыл бұрын

    சகலகலா நண்பரே ! நீங்க நல்லா இருந்தாதான் நாங்க நல்லா இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எங்களுக்குத் தெரியாத பலவற்றை தாங்கள் தேடி கண்டுபிடித்து தெரியவைக்கிறீர்கள். சந்தோசமாக உள்ளது. மேலும் சிரித்த முகத்துடன் மனதில் பதியும்படி எல்லா வற்றையும் எங்களுக்கு புரிய வைக்கிறீர்கள். தாங்கள் நலமுடன், வளமுடன் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN.

  • @antonyirudayanathan7081
    @antonyirudayanathan70814 жыл бұрын

    i am a doctor, i now see that our people are doing wonders. these products should be encouraged by all the Indians. Thanks Arunai Sundar for bringing out this clip on You Tube. t

  • @user-pt1id4ks4v

    @user-pt1id4ks4v

    3 жыл бұрын

    who asked your profession 👀

  • @saravanakumarr7352

    @saravanakumarr7352

    3 жыл бұрын

    @@user-pt1id4ks4v hi

  • @saravanakumarr7352

    @saravanakumarr7352

    3 жыл бұрын

    👌👌👌

  • @ungapechakelugaungapechake285

    @ungapechakelugaungapechake285

    3 жыл бұрын

    The u

  • @syedfasiulla4462

    @syedfasiulla4462

    Жыл бұрын

    @@user-pt1id4ks4v Rrsrrsrsreeeeeerrsrsseaessr_rrsrrsrssrr_eeeeeeeereeeRsrrreeraERrrA74744477733535377888888855577777⅞7⅞222222222277777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777))⅞77⅞7⅞⅞7>

  • @onlinespokenenglishclassin6959
    @onlinespokenenglishclassin69594 жыл бұрын

    I like the way you talk in a funny way and informative too.

  • @r.rameshpillar5692
    @r.rameshpillar56924 жыл бұрын

    அருமையான ஒரு பதிவு... இந்த வாய்ப்பை தமிழ் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... ஏனென்றால் electrical retail shopல் அதிகமாக சேட்ஜிக்கள்(jain's) ஈடுபட்டு பெரும் லாபம் ஈட்டி வருகின்றனர்... வடமாநிலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்... எனவே நாம் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டால் manufacture, seller, consumer என அனைவரும் பயனடைந்து நம் தமிழ் சமுதாயத்தை முன்னேறச்செய்யலாம்... 🙏🙏🙏

  • @shanthiduraiswamy6085

    @shanthiduraiswamy6085

    4 жыл бұрын

    உண்மை. investment என்பது நம் இளைஞர் களுக்கு எட்ட்டா கனி. வாய்ப்பு அளித்தால் தமிழன் வெல்வன். ராஜஸ்தானி, குஜராத்தி களுக்கு பணம் ஓரு. பொருட்டல்ல . தமிழ்நாட்டை முழுவதுமாக தாரை வார்ப்பது நிறுத்தி நம் தமிழர் முன்னேற செய்ய வேண்டும்

  • @gmarkappliances2360

    @gmarkappliances2360

    4 жыл бұрын

    Thanks for your valuable feedback sir.. I'm ready to support for everyone... This SENTHIL KUMAR MY NUMBER 9791343434 THANKS GMARK APPLIANCES

  • @r.rameshpillar5692

    @r.rameshpillar5692

    4 жыл бұрын

    @@shanthiduraiswamy6085 correct mam

  • @r.rameshpillar5692

    @r.rameshpillar5692

    4 жыл бұрын

    @@gmarkappliances2360 thank You sir...

  • @praveendurairajan2152
    @praveendurairajan21523 жыл бұрын

    I was Repeatedly watched this video, again & again, so many times. One of my Favorite❤️ Video

  • @user-dm7bz5fh6d
    @user-dm7bz5fh6d4 жыл бұрын

    வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சூப்பா் அண்ணா

  • @ajithajee8637
    @ajithajee86374 жыл бұрын

    மிக அருமையான, உபயோகமான தகவல்...👍

  • @rathnared4356

    @rathnared4356

    3 жыл бұрын

    All products are Good & more useful

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579.4 жыл бұрын

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை ஐயா 💐👋️👍👌👏👏👏👏🎊🎊🎉🎉🆗✅...

  • @ganeshrvgk
    @ganeshrvgk4 жыл бұрын

    Good shop ever I have seen. All these products I have been using in USA, I was searching in India for these products, nice I see in your shop.

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    Thank for your valuable feedback sir

  • @praveena1960
    @praveena19604 жыл бұрын

    I used this battery fan, they said maximum 3 hrs, but it is running for 7 hrs in low speed (Only). I'm really satisfied with the battery fan product. Thank u for ur wonderful information

  • @donivpro9433

    @donivpro9433

    3 жыл бұрын

    So no current in your home for 7hrs😀

  • @praveena1960

    @praveena1960

    3 жыл бұрын

    @@donivpro9433 mind ur words, I used in the power shut down day

  • @donivpro9433

    @donivpro9433

    3 жыл бұрын

    @@praveena1960 ohhhh... Great.... I minded my words....

  • @srinivasankutty5075
    @srinivasankutty50753 жыл бұрын

    Innovative creative ideas product 100% successful business. Thank you.

  • @ashoks726
    @ashoks7264 жыл бұрын

    I am using GMark induction stove for 10 years now.... I used other companies also but GMark induction is best one....

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    3 жыл бұрын

    Thank you for your valuable feedback Sir 🙏

  • @user-pt5zq3uc5g
    @user-pt5zq3uc5g4 жыл бұрын

    அருமை பயனுள்ள தகவல்,நன்றி

  • @AnandKumar-sm5eq
    @AnandKumar-sm5eq4 жыл бұрын

    Thank you sonmuch sir i am regularly watching your video i am going to buy this product by online

  • @ShibuGeorgeMac
    @ShibuGeorgeMac4 жыл бұрын

    Very good informative video. Thanks.

  • @kalimuthu9880
    @kalimuthu98802 жыл бұрын

    Naa electrical & plumping work pannittu irukken ungaloda DC solar panels system videos vijayakumar sir,super anna,enakku antha mathiri pannanum ideas kodunga pls

  • @MrViva3012
    @MrViva30124 жыл бұрын

    Video intha mathiri podunga bro. Sema. Everyone is ready to buy some different and innovative Daytoday products of 15-30% on affordable market prices.

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji1124 жыл бұрын

    Yes already I know anna this place crt to rathna fan house, rajabather street

  • @Shreeclicks
    @Shreeclicks4 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி...

  • @MSK-es1in
    @MSK-es1in4 жыл бұрын

    Very useful products thanks sir.

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan60284 жыл бұрын

    sit thanks for your initiatives. you are providing services to mid and lower level public. i personnaly like your video b cos of the items which you explains. Though ur flow is some times comical, but content is fantastic. Thanks a lot. With your video i bought many items, so so so useful. Thanks a lot. Currently i am using only india manufacturing items. Thanks once again sir

  • @karuppuchinnaiah7798

    @karuppuchinnaiah7798

    4 жыл бұрын

    sir na 4 month munnadiye vanke veetule potturuken antha pulp rs 350

  • @venkateshswamyekadandagima1643
    @venkateshswamyekadandagima16433 жыл бұрын

    You are great information thanks so much... continues... I like it....

  • @umamaheshwar07
    @umamaheshwar074 жыл бұрын

    Sooperji...your videos with reg to technology awesome.also the thought to help common people is welcoming.wish you all success:-)

  • @rajaguru2160
    @rajaguru21604 жыл бұрын

    உபயோகமான பதிவு இட்டதற்கு நன்றி

  • @vigneshdamodaran449
    @vigneshdamodaran4493 жыл бұрын

    Sir neenga promotion ku panalum oru nalla cause kaaga panringa. Keep rocking sir and keep finding surprise places like this in chennai...

  • @pasupathiraj5714
    @pasupathiraj57144 жыл бұрын

    Useful videoku thanku SAGALA

  • @LEOS-fx4zs
    @LEOS-fx4zs3 жыл бұрын

    I AM VERY HAPPY TO SEE THIS POSTING AFTER LONG TIME THANKS

  • @gowriphotography9129
    @gowriphotography91293 жыл бұрын

    All your videos are useful & your products are amazing. Best wishes from Gowri CCTV, Pammal.

  • @jaikumar.r8894
    @jaikumar.r88944 жыл бұрын

    கொசு பிடிக்கிற மெஷின் 1100 ரூபாய் ரொம்ப மோசம் இதுக்கு வடிவேலு காமெடி தான் ஞாபகம் மூட்டைப்பூச்சி அடிக்கிறதுக்கு அம்மிகள்ளு வாங்குனகதை

  • @pinkdestination9334

    @pinkdestination9334

    4 жыл бұрын

    Correct ah sonnenga

  • @balacumar
    @balacumar4 жыл бұрын

    தலைவரே, கலக்கிறீங்க போங்க, உங்கள் இந்த நற்பணி செழிக்கட்டும்.....🙏🙏🙏

  • @elengoks
    @elengoks4 жыл бұрын

    தம்பிகிட்ட கோவையில் 10 வருடங்களுக்கு முன்பு இரண்டு இண்டக்சன் அடுப்பு வாங்கினேன். இன்னமும் பிரமாதமாக வேலை செய்யுது. மிக்க நன்றி 🙏

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    சார் மிக்க நன்றி ஐயா தற்போதும் கூட ரிப்பேர் வந்தால் சரி செய்து கொடுக்கலாம்... Please call me 9791343434(SENTHIL KUMAR)

  • @elengoks

    @elengoks

    4 жыл бұрын

    @@gmarkshoppingtv7368 மிக்க நன்றி

  • @philipjoseph1509

    @philipjoseph1509

    4 жыл бұрын

    @@gmarkshoppingtv7368 Is there for Abroad sale you taking Sir Thanks I live in Mumbai if you send price lists and products I will promote may take Agency its very innovative I do working on innovative products Which are very unique Coimatore is famously known for G D Naidu I am ready to share those Main technology Like if I want to say #intelinside all laptop desktop having marked on its cover Without #intel chips How computer can't work SO ITS A MAIN COMPONENT COMBINATIONS OF FUNCTIONS IT BRINGS TOGETHER FOR SMOOTH RUNNING Your products should reach all over India If a Induction stove operates for 10years with no serious issues That's "MAKE IN INDIA"VERY DESPERATELY INDIAN MANUFACTURER NOW FROM MANUFACTURE I AM VIEWING YOUR VIDEO BY DIFFERENT KZreadRS THANKS I AM ON #Twitter connected to @UN n world wide youths who fight for such products which can bring back better world @ushinedatme my( email: ushinedatme@yahoo.co.in) God Bless do reach me We can make wonder Thanks God Bless Thanks

  • @niko-panda

    @niko-panda

    Жыл бұрын

    Kjdfhjh

  • @bhagavathyr8540
    @bhagavathyr85404 жыл бұрын

    Superb sir, I am a new subscriber, after watching a lot of solar products i subscribed..You are awesome

  • @praveena1960
    @praveena19604 жыл бұрын

    I went to that shop today, ya very innovative. I bought battery fan and water lift from water can. And also I saw the portable air conditioners which cost 25,000 but it worth think so

  • @balajimani005

    @balajimani005

    3 жыл бұрын

    is portable AC still working fine?

  • @venkatramanj8978
    @venkatramanj89784 жыл бұрын

    தாங்கள்" நான் ரொம்ப நல்லா இருக்கிறேன்"என்று சொல்லும் விதமே ஒரு தனி..... மேலும் இந்தபதிவு ஒரு பொருள் காட்சிக்கு சென்று வந்தது போல இருந்தது கடைக்காரரின் இனிமையான ,திறமையான பேச்சு மிக அருமை மொத்தத்தில் நமது சகலகலா டிவி மிக மிக அருமை.நன்றி வணக்கம்.

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    Thanks for understanding our efforts sir...

  • @kavithakiran3759
    @kavithakiran37594 жыл бұрын

    Ohhh after a long controversial video's of vanitha vijaykumar, I'm glad I watched a very useful video. Tq. Hope to become your franchisee soon.

  • @kavithakiran3759

    @kavithakiran3759

    3 жыл бұрын

    Hi, eppidi irrukinga...... idu kaana procedure solungaa. Watsapp number???

  • @muralimanikam1210
    @muralimanikam12104 жыл бұрын

    VANAKKAM SIR VERY VERY GOOD MESSAGE THANKS SIR

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s90244 жыл бұрын

    Thank you☺👍👌💐

  • @Kskumaran08
    @Kskumaran084 жыл бұрын

    சூப்பர் சார் 💕 அருமையான பதிவு அருமை 👌

  • @RajaMS
    @RajaMS3 жыл бұрын

    Wow super very good information bro

  • @balasingam1017
    @balasingam10174 жыл бұрын

    Romba sagajama palaguraru intha manishan 😍

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema21733 жыл бұрын

    Valuable information video good

  • @basky7246
    @basky72464 жыл бұрын

    Congrats sir, Last time when I saw your video it was around 10 K SUBSCRIBERS. But now it is 200k.. Congratulations sir.

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    Tnkz sir

  • @ananth9112

    @ananth9112

    2 жыл бұрын

    @@SakalakalaTv Geek Aire fan is still running?

  • @dineshraaj5486
    @dineshraaj54864 жыл бұрын

    Sundar sir.... Unga video paattutu intha shop ku ponen... Rate romba athigam sir.... Oru chinna tower fan price 1500/- nu solranga... Same fan velila 600ke kidaikuthu

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    Sir not possible ... Kindly check the quality ... Please...

  • @TruuCARS
    @TruuCARS4 жыл бұрын

    I am big fan sir, please do videos like this!

  • @selvakumarpillai
    @selvakumarpillai4 жыл бұрын

    Nice and useful products..

  • @ansarmohamed6923
    @ansarmohamed69234 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் நண்பா வாழ்த்துக்கள் நண்பா

  • @pavithran2028
    @pavithran20284 жыл бұрын

    Sir, Sema Sema Sema products definitely super products

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n4 жыл бұрын

    Anna takkunnu power factor improvement nu sonningale...vingyani....neenga...I like u...

  • @ranjithtravelling7592
    @ranjithtravelling75924 жыл бұрын

    7:30 power saver product name and details

  • @malarmannanramar8601
    @malarmannanramar86014 жыл бұрын

    useful video. Thanks bro

  • @shahultamil
    @shahultamil4 жыл бұрын

    I was very impressed by this video..

  • @radhahariharan7384
    @radhahariharan73844 жыл бұрын

    What about condensation water droplets outlet tube. No details given. Pl explain in the next video

  • @sundarmass7146
    @sundarmass71464 жыл бұрын

    Amazing human nature electric power touch light .

  • @samsinclair1216
    @samsinclair12164 жыл бұрын

    அருமை. எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறுர்கள்...நன்றி..I will contact soon by mail...

  • @chinnadurai962
    @chinnadurai9624 жыл бұрын

    You are encouraging inovative product introducing to the mass if you encourage the electrial vechile may be two wheeler or four wheeler product and modifying petrol and diesel vehicle to electrical that will save import of oil that will save national income of india

  • @cookmaster3626
    @cookmaster36264 жыл бұрын

    Then portable AC unit (not the Air cooler) showed MUST have a hose to discharge the hot air through a opening in the window. Otherwise the heat coming from the condenser unit will circulate inside the house.

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    It's like a split AC... Portable... For live demo please visit our SHOP More details please Please call 9790343434

  • @pvparthasarathy
    @pvparthasarathy4 жыл бұрын

    I bought mosquito trap. Dint work for 2 months also. But it was effective

  • @susandare9476
    @susandare94763 жыл бұрын

    Please speak about Cctv cameras of different types. Tks

  • @mohammedrafiq5031
    @mohammedrafiq50314 жыл бұрын

    Nan ithula product vagi iruken product nalla iruku 👌👍

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    Thanks for your feedback sir.... Please refer your friends & Relatives

  • @muralit4289
    @muralit42894 жыл бұрын

    நம்முடைய இளம் தலைமுறை முன்னேற உங்கள்.. வீடீயோ நிச்சயமாக உதவும்.. நன்றி.. வாழ்க வளமுடன்..

  • @thamiz5690
    @thamiz5690 Жыл бұрын

    I am resident of Madurai and ordered a Rechargeable bulb .Received the bulb 💡 which was damaged (flickering) seems they didn't test before dispatch...i took video and shared it over WhatsApp. They agreed to pay courier charges and replace with a new one. Most of the courier offices in my location refused to accept as it is easily breakable.Finally i got it replaced but company didn't pay courier charges as agreed. There was no response even after several attempts to reach them. I rate their service 2/10. It seems we have other company rechargeable bulbs(Wipro) as well available in Amazon. Check it out before ordering.... Hope this comment is useful

  • @smichaelnicholas
    @smichaelnicholas3 жыл бұрын

    Atleast specification of the equipment namely portable ac can be provided

  • @nandhu63
    @nandhu634 жыл бұрын

    Sir amarkalam..naan andha pakkam office poiyitu irukkaen idhu varai paardha dillai..super super

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    Sir Thank you for your feedback & interest.... Please welcome soon to our shop THANKS Gmark appliances

  • @chakrasb3772

    @chakrasb3772

    4 жыл бұрын

    😂 😂 😂 😂 it's happened oftentimes

  • @sakthivelmurugan7783
    @sakthivelmurugan77834 жыл бұрын

    Useful video..Anna.. pls unga performance konjam, kammi pannikkanganna..pls.. unga questionla innum konjam technicala iruntha nalla irukkum.. anywave neenga superna..

  • @tamilselvancse7

    @tamilselvancse7

    Жыл бұрын

    P

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan16673 жыл бұрын

    சகலகலா நண்பரே , நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு. G MARK நண்பர் ஒவ்வொன்றிற்கும் விலை சொல்லி இருந்தால் சிறப்பு. இது வியாபார யுக்தி என்பது வழக்கு. Dr. RKN.

  • @crazydonuts510
    @crazydonuts5104 жыл бұрын

    please all about solar nice I will buy the product from home

  • @muralit4289
    @muralit42894 жыл бұрын

    தமிழ் மக்கள் வெற்றி பெற உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. 🙏🙏🙏🙏

  • @samsonalf
    @samsonalf4 жыл бұрын

    Thanks really useful

  • @kbalaji593
    @kbalaji5934 жыл бұрын

    Super Sir really hats of to you.

  • @rajavelr2504
    @rajavelr25044 жыл бұрын

    Very nice information..

  • @harichandrasekaran723
    @harichandrasekaran7233 жыл бұрын

    He looks like a kid in a candy store. Genuine joy in his face seeing these gadgets.

  • @rajr1282
    @rajr12824 жыл бұрын

    Nice wonderful products displayed

  • @gmarkshoppingtv7368

    @gmarkshoppingtv7368

    4 жыл бұрын

    Thanks for your interest & feedback sir

  • @salmanfaries3064
    @salmanfaries30643 жыл бұрын

    Really Innovative 🤩

  • @kalyankumar4801
    @kalyankumar48014 жыл бұрын

    Please support this shop... Really good after sales customer service from this shop...

  • @pradeepprem2501
    @pradeepprem25014 жыл бұрын

    Semma bro today poi purchase pannitu sollra bro

  • @jeevananthamthanushkodi940

    @jeevananthamthanushkodi940

    3 жыл бұрын

    Purchase paningala

  • @azarudeenmohammedali811
    @azarudeenmohammedali8114 жыл бұрын

    Very use full video...👍

  • @dselwyn9489
    @dselwyn94894 жыл бұрын

    Embeded system trainer பற்றி ஒரு வீடியோ பண்னுங்களேன்

  • @jothiibabu2386
    @jothiibabu23864 жыл бұрын

    Supper brother ellam very nice prodaut

  • @stephenpandian7497
    @stephenpandian74974 жыл бұрын

    Sema,supper. Thanks bro

  • @pandiyan.arumugam
    @pandiyan.arumugam4 жыл бұрын

    Power factor improve pandra item ulla capacitors irukku

  • @TrendingMobiles
    @TrendingMobiles4 жыл бұрын

    அண்ணா நீங்க போடுற எல்லாம் வீடியோயும் very use full video அண்ணா including e bike videos 😍

  • @boomiappan
    @boomiappan3 жыл бұрын

    பசுமை! காலை! வணக்கம்! அருமை! வாழ்த்துக்கள்! சார்!

  • @vaandoos6644
    @vaandoos66444 жыл бұрын

    sir nenga en ella time layum thoppi potrukenga

  • @kcbalwin
    @kcbalwin4 жыл бұрын

    Sir Ramar pillai is back Please meet him

  • @skilltech9974
    @skilltech99744 жыл бұрын

    Natesan Tirunelveli. Very useful information super super

  • @raavanan8949
    @raavanan89494 жыл бұрын

    Brother website la check panna totala 10to 15 products thaan varudhu.portable air conditioner lam illa. First g mark owner kita website nalla panravanga kita panna Sollunga brother

  • @sivasiva-cp4wk
    @sivasiva-cp4wk3 жыл бұрын

    All video s are super sir

  • @subbulaxmi100
    @subbulaxmi1004 жыл бұрын

    We are already using this in our house

  • @anthonyjegan
    @anthonyjegan4 жыл бұрын

    Nalla thagaval anna

  • @plusorminus6517
    @plusorminus65174 жыл бұрын

    Copper coil cooling based air cooler model ethu iruka ? Single tub semi automatic washing machine iruka? Samsung la karishma nu oru model poranga aana fully automatic sales bathikuthunu nippatitanga

  • @KingKavin1998
    @KingKavin19984 жыл бұрын

    Unga videos super na,I wish to 200k subscriber soon

  • @scoatdell4265
    @scoatdell42654 жыл бұрын

    Really helpful Thankyou

  • @sundhukumar
    @sundhukumar4 жыл бұрын

    Very innovative..... shop

  • @harikrishnanar7561
    @harikrishnanar75614 жыл бұрын

    Super video One of the best

  • @user-md1yv4kw3u
    @user-md1yv4kw3u4 жыл бұрын

    சார் உங்க நல்ல மனதிற்க்கு வாழ்த்துக்கள்

  • @pradeep0071988
    @pradeep00719884 жыл бұрын

    Anne.. Please make a video on mayapuri market delhi

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan97724 жыл бұрын

    After seeing this video i bought mosquito killer n 12w inverter bulb. Both are useless n stopped working on second day. I hv to follow up with them. Don't know what to do with these scraps.

  • @GaneshKumar-or2ce
    @GaneshKumar-or2ce4 жыл бұрын

    Anna nan orumurai visit panniirunethan price athikam water lifting pump ketan 350 Rs extra vaka mattra shopa vida irundadu

Келесі