சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லா வீடா ?! | Solar Suresh | Eco Friendly | IBC Tamil

Ойын-сауық

#IBCTAMIL #Sollarsystem #Newtechnology
#Sollar #Suresh is a #Chennai Man Maintain his whole House With Updated #technology as well as #EcoFriendly System
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZread : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 243

  • @pmeswar
    @pmeswar3 жыл бұрын

    இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு இணைந்து பாதுகாப்பான... சுகமான.. வளமான வாழ்வை வாழ்ந்து சக மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இந்த மாமனிதர் வாழ்க 🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr81985 жыл бұрын

    அணைவருக்கும் தற்சார்பு வாழ்வு பற்றிய வழிகாட்டியாய் வாழும் ஐயா சுரேஷ் அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @venkatesanmunisamy4624

    @venkatesanmunisamy4624

    5 жыл бұрын

    ஐயா உங்கள் தொலைபேசி எண் பதிவிட முடியுமா

  • @Vaidehirajan

    @Vaidehirajan

    5 жыл бұрын

    Avarai vaazthartha vittutu naam enna seiyapogirom , naam enna kathukittomnuthaan pakkanum. Ithai ovvoru veeyilum, flatslayum implement panna mudiyum.

  • @mathivananr8198

    @mathivananr8198

    5 жыл бұрын

    @@Vaidehirajan நன்றி. நானும் முடிந்த அளவு என் வருவாய்க்கு ஏற்றபடி சிறிய அளவு(700வாட்) சூரிய ஒளிமின்சாரம் 10ஆண்டுகளாக பயன் படுத்திவருகிறேன்.சூரியஒளி சுடுதண்ணீர்(சோலார் வாட்டர் ஹீட்டர்) பயன் படுத்துகிறேன்.மழை நீர் சேமிக்கிறேன்.இத்தனையும் வாடகை வீடுதான்.வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் செய்து இருக்கிறேன். தானியங்கி தண்ணீர் இயந்திர கட்டுப்பாடுக்கருவியும் நானே தயாரித்து 15 ஆண்டுகளாக பயன் படுத்தி வருகிறேன். சொந்த இடமாக இருந்தால் இன்னும் பல செய்யலாம்.

  • @user-so3nw5xu7g
    @user-so3nw5xu7g4 жыл бұрын

    உங்களின் தமிழ் அழகாக இருக்கிறது. இது போன்று ஓரு சில நேரியாளர்கள் மட்டுமே

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan67153 жыл бұрын

    நன்றி ஐயா. உங்கள் முலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @purushothgowtham383
    @purushothgowtham3834 жыл бұрын

    சூப்பர் அனுபவம் ஐயா, எங்கள் கல்லூரியில் நிறுவ கூடுதல் யோசனைக்கு உங்கள் மொபைல் எண் தேவை. நீர், உயிர்வாயு

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 Жыл бұрын

    இது தான் சுயசார்பு வாழ்வியல்🌞🔳⚡🔋⛈️🌧️💧💦

  • @rselvaraju3045
    @rselvaraju30455 жыл бұрын

    This gentlemen is amazing and is a great example to follow.

  • @samuelrajkumar6659
    @samuelrajkumar66594 жыл бұрын

    இயற்கையை நேசிக்கும் இந்த மாமனிதர் நல்லவொரு வழிக்காட்டி.

  • @apolitical-

    @apolitical-

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fH6o09l8obm2gNI.html

  • @divyadarshini8263
    @divyadarshini82635 жыл бұрын

    sir you are great, my heartiest salute to you . every indian has to follow all these ideas.

  • @solomonsurya1126
    @solomonsurya11265 жыл бұрын

    No words to sayyy... but solliyaee aganum Avvaloooo semmaaaaaaaaaa.... Thank u sooo much sir

  • @gsamygsamy334
    @gsamygsamy334 Жыл бұрын

    கிராமப்புற மனிதன் சொல்கிறேன் உண்மையிலேயே நான் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் பல பேர் இந்த உலகில் பிறக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

  • @arunshankars8398
    @arunshankars83985 жыл бұрын

    Many will appreciate him in the comments section of this video, but only very few will actually do what he has shown in their own homes. Sad reality. The government must make some these things mandatory.

  • @frenchonline
    @frenchonline5 жыл бұрын

    பல நாடுகள் படிப்படியாக அணு நிலையங்களை மூடி மாற்று வழிகளுக்கு மாறிவருகின்றன, இன்னும் புதிய மாற்று வழிகளை கண்டுபிடிக்க ஆராச்சிகளையும் தொடங்கியுள்ளது,

  • @santhosheemar2005
    @santhosheemar20055 жыл бұрын

    His dialogue naan ennoda ulagathulaa ,,,, super word ,,and I love that ,,..

  • @VendhanMetal
    @VendhanMetal5 жыл бұрын

    Super sir. Salute You

  • @quadcom1
    @quadcom14 жыл бұрын

    Really great sir. u r the real engineer.

  • @paariraaju9688
    @paariraaju96884 жыл бұрын

    Sir it's very informative!!! 👌👌👌🙏

  • @pozhiltimes9420
    @pozhiltimes94205 жыл бұрын

    great we must follow...especially that water recharging bits

  • @muralidharan9970
    @muralidharan99703 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள்,வாழ்க வளர்க

  • @lingaraj.m5932
    @lingaraj.m59325 жыл бұрын

    நன்றி.....

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi4 жыл бұрын

    Great Work.... Solar Suresh Sir.

  • @mahalakshmij7807
    @mahalakshmij78072 жыл бұрын

    சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @vikrampradeep2037
    @vikrampradeep20373 жыл бұрын

    I'm also one of the person met him at chennai, very gud human being to educate each and individual person!!!

  • @arunphysio832
    @arunphysio8325 жыл бұрын

    I vry interest with ur idea. And I want plan of ur bio gas for implement to my house

  • @sudhap7792
    @sudhap77925 жыл бұрын

    Sagothari ungal tamil uchcharippu arumai..arumaiyaana tamil thoguppalar.vaazhthukal thoozhi.

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy66525 жыл бұрын

    Great sir.

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan92562 жыл бұрын

    Every indian citizen should follow this. Super sir

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu99893 жыл бұрын

    Good modeller enthusiastic eco-friendly activities execution is his tireless efforts.

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc5 жыл бұрын

    அருமை ஐயா வாழ்த்துக்கள்.

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt5 жыл бұрын

    அருமை சார்

  • @FatimaFatima-mw7ij
    @FatimaFatima-mw7ij4 жыл бұрын

    Thankyou so much

  • @bupeshkumara5147
    @bupeshkumara51474 жыл бұрын

    Really super hats off you sir SS

  • @kalaimani7227
    @kalaimani72274 жыл бұрын

    Super explanation. Great.

  • @muralimithun8701
    @muralimithun87015 жыл бұрын

    Nalla thiddam sir i like u come ur home and GEt ur advice

  • @1994_aroon
    @1994_aroon5 жыл бұрын

    The last pinch dialogue was awesome about government nailed it sir hatsoff to you

  • @exofangirl9035
    @exofangirl90355 жыл бұрын

    Government can help us to get these technologies in low cost with good quality and with proper installation.Government should encourage these people

  • @JAYCSTV
    @JAYCSTV4 жыл бұрын

    அருமை🙏🙏🙏🙏வாழ்க வாழ்கவே இயற்கை காதலன்

  • @sridharvasanth
    @sridharvasanth5 жыл бұрын

    great ...............

  • @soulgroup4702
    @soulgroup47025 жыл бұрын

    Supera sonnenga sir

  • @SubanBasha-uf3be
    @SubanBasha-uf3be2 жыл бұрын

    Super grandpa...

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd5 жыл бұрын

    Great Sir...Rain is God🌧🌧 Water is God💧💦

  • @abiprasadnalakath7403

    @abiprasadnalakath7403

    5 жыл бұрын

    Rain is water , water is precious

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan87115 жыл бұрын

    நீங்கள் அன்பானவர்

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy91954 жыл бұрын

    Very good environmental living with pollution control & savings money , thanks to Me Solar Suresh.

  • @muralid5824
    @muralid58242 жыл бұрын

    Amazing

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam82615 жыл бұрын

    Ur great sir

  • @emilvirgin491
    @emilvirgin4915 жыл бұрын

    Sema super sirr

  • @KarthiKeyan-pt3cv
    @KarthiKeyan-pt3cv4 жыл бұрын

    Hats of you man ❤

  • @maniarasu576
    @maniarasu5765 жыл бұрын

    Sir hands of sir

  • @n.c.saravanan3234
    @n.c.saravanan32345 жыл бұрын

    Super...

  • @velmurugankarthika7059
    @velmurugankarthika70594 жыл бұрын

    Super sir 👏

  • @sureshmanickam7690
    @sureshmanickam76905 жыл бұрын

    Great speech I love it some day I would like to see you Mr.suresh

  • @sureshd3111

    @sureshd3111

    4 жыл бұрын

    Please call 93812 05869

  • @kamalkamal4242
    @kamalkamal42424 жыл бұрын

    Excellent mssg sir

  • @Vinothkumar-sn5vn
    @Vinothkumar-sn5vn5 жыл бұрын

    Super sir

  • @sridharbalaraman1663
    @sridharbalaraman16635 жыл бұрын

    Super.

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-82695 жыл бұрын

    You have an Ashirwadham of கடவுள்

  • @kavi0505
    @kavi05055 жыл бұрын

    So many channels interviewed him. I like only ibc interview. Interviewer is really good. Trying to bring out every thing from his mouth

  • @narenraja1756

    @narenraja1756

    5 жыл бұрын

    Do u have that video link?

  • @deenatksnagai4569
    @deenatksnagai45692 жыл бұрын

    👌👌👌👌😍😍❤அருமை அய்யா 🙏

  • @thiyagarajan1508
    @thiyagarajan15083 жыл бұрын

    Super sir...

  • @karthikBka
    @karthikBka3 жыл бұрын

    Awesome sir

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n3 жыл бұрын

    படிக்கறாங்க .... நான் அதை செய்றேன் அருமையான வார்த்தை சார்...

  • @namkial5941
    @namkial59412 жыл бұрын

    Verygood

  • @mohankulal7544
    @mohankulal75442 жыл бұрын

    Great

  • @naveennotout5532
    @naveennotout55325 жыл бұрын

    He is firstclass completely different person.. !

  • @srinathp9113
    @srinathp91135 жыл бұрын

    First class sir

  • @ammuganesh8185
    @ammuganesh81855 жыл бұрын

    Super sir ....ungala nenacha romba perumaiya irukku .en v2la um na ungala mari seiya try panren

  • @sureshd3111

    @sureshd3111

    4 жыл бұрын

    93812 05869

  • @KannadiChannel
    @KannadiChannel5 жыл бұрын

    சுப்பர்

  • @mohanbathri6418
    @mohanbathri64185 жыл бұрын

    First class Citizen...

  • @sajithabegum4819
    @sajithabegum48192 жыл бұрын

    Super

  • @velsabari
    @velsabari2 жыл бұрын

    He is a Super human

  • @starlalithak9153
    @starlalithak91532 жыл бұрын

    Salute to u sir

  • @sureshpatil4028
    @sureshpatil40284 жыл бұрын

    Super sir You said truth, in apartments they will not allow you to do and they also will not do it. That's the bad part in people, iam living in such with people

  • @saffrondominic4585
    @saffrondominic45855 жыл бұрын

    wow!

  • @umamaheswarisubramani6177
    @umamaheswarisubramani61775 жыл бұрын

    Moisture is added to air from river and ocean through evaporation. Evaporation increases as temperature increases. It is basic water cycle. So ocean keeps adding moisture to air. Won't go exhaust.

  • @santhoskumar1296

    @santhoskumar1296

    5 жыл бұрын

    Appo ocean or river pakkathula irukkavangalukku than use aagum

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f5 жыл бұрын

    நம்ம நாட்லயும் பொக்கிஷம் போல இவங்கள போல இருக்காங்க But நம்ம அரசாங்கம் ஏன் இவங்கள Use பண்ணமாட்றாங்க.அரசாங்கமே தயவு செய்து மக்கள் வாழ வழி பண்ணுங்க.நம்ம நாட்லதான் வாழ்வாதாரம் நிறைய இருக்கு ஆனா இங்கதான் அரசாங்கம் இதெல்லாம் மதிக்கமாட்டேங்குது

  • @user-cq2xh8jz9x
    @user-cq2xh8jz9x4 жыл бұрын

    U r godman sir

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan68925 жыл бұрын

    எங்கள் கிராமத்தில் தொட்டி கட்டு வீடுகள் உள்ளது பழைய கால வீடு இது இதில் தண்ணீர் அனைத்து தொட்டிபோல் குவியமாக விழுந்து ஓடும் மழை நீரை நமது முன்னோர்கள் சேகரித்துள்ளனர்.

  • @devikanna8375
    @devikanna83752 жыл бұрын

    Super excellent sir hands of to u Ucan also hrlp others I sir

  • @devikanna8375

    @devikanna8375

    2 жыл бұрын

    Awesome sir pl help us ailso

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar58494 жыл бұрын

    Super anna

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam82615 жыл бұрын

    Relay very good Interview ibc .anchor semaya Tamil pesuranga!

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha83674 жыл бұрын

    அருமையான மனிதர் பல பேர் பயன் படுத்திக்கொள்ளவும்

  • @efshafi
    @efshafi4 жыл бұрын

    Respected solar suresh sir, Your service to this planet is beyond our words in measuring terms. But you should create a website and share information by uploading your videos and instructions and erections. This will help other house builders in outskirt of chennai . Whole hearted thanks for the service to the nation and nature. The upcoming generations are always greateful to you always.....

  • @meenakumari1021
    @meenakumari10212 жыл бұрын

    Vivek sir maari irukkanga

  • @user-pe8ux3ju5d
    @user-pe8ux3ju5d5 жыл бұрын

    Boom boom மாடு மாதிரியே தலையை ஆட்டுறிங்க . சரி Ok இந்த machine வந்துட்டா சுத்தமா மழை இல்லாமல் போய்விடும் யாருமே மரம் வெட்டுவதை தடுக்க solution சொல்லமாட்றாங்க . மரம் இருந்தால் மழை நல்லா பொழியும் இந்த machine தயாரிக்க அவசியம் இல்லை

  • @sureshd3111

    @sureshd3111

    4 жыл бұрын

    Sir , you are totally wrong. Please call 93812 05869

  • @praveendurairajan2152
    @praveendurairajan21525 жыл бұрын

    Please Mention His No. I'm ready to follow this "Great Man"

  • @freakyme977

    @freakyme977

    5 жыл бұрын

    Ya ...I too need to follow him as teacher

  • @senthilkumar-ns1si
    @senthilkumar-ns1si5 жыл бұрын

    Every people has to learn from him.

  • @manojbym
    @manojbym4 жыл бұрын

    Real Hero

  • @parimala2k9
    @parimala2k95 жыл бұрын

    Sir உங்கள் வீடியோவை பார்த்து நானும் solar அமைத்து ஒரு வருடம் ஆகிறது ஆனால் இன்று வரை EB யில் இருந்து மீட்டருக்கு போராடிக்கிட்டு இருக்கேன்

  • @nathinandhu4633

    @nathinandhu4633

    5 жыл бұрын

    Meter set panna apparam thaan solar set pannanum

  • @karthik-nk5zs

    @karthik-nk5zs

    5 жыл бұрын

    Solar system vacha EB ku pudikathu athan avanga koduka matukuranga avar sona mathiri metre vangitu apram neenga panirukalam ...

  • @parimala2k9

    @parimala2k9

    5 жыл бұрын

    Solar panels set செய்த பிறகு EBயில் AE வந்து செக் செய்து ரிப்போட் OK செய்தபிறகு தான் மீட்டருக்கு invoice கொடுக்கிறார்கள் இது தான் procedure

  • @theanvalli7624
    @theanvalli76245 жыл бұрын

    👍👍

  • @prakashp3255
    @prakashp32554 жыл бұрын

    Enaku oru doubt., Kathula erabatham kuraiyatha itha technology use panna? Malai peiyarathu kuraiyatha? Ithu iyarkai eh bathikatha?

  • @ajeethkumar6384
    @ajeethkumar63844 жыл бұрын

    காற்றில் உள்ள ஈரப்பதத்தை அனைவரும் உ‌ரிய ஆரம்பித்து விட்டால் வெப்பம் அதிகமாகிவிடும் Solar panels, biogas are appreciable

  • @sureshd3111

    @sureshd3111

    4 жыл бұрын

    Your impression is totally wrong. 93812 05869

  • @ajju0202
    @ajju02024 жыл бұрын

    You need to come to corporate office to give brief on this

  • @sfq_xzx
    @sfq_xzx4 жыл бұрын

    What is the hoist name???

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar155 жыл бұрын

    Sir you are a inspiration to the world I have really learned so many things from this video infact I am from Bombay but never heard of air water system this is the first time see it on this video thanks for making this video and sir really appreciate your time and effort for giving your time for other's keep going sir Take Care God Bless you enjoy regards Sandeep Pakey Dravid 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻😊 😊😊

  • @RaviKumar-je2np
    @RaviKumar-je2np3 жыл бұрын

    How many of you have implemented this after seeing this Video...? How Many Of really want to do to your Home...? Please Do it... I wanted to do this to my own indipendent house but as beeing in rented house can do this.

  • @soulgroup4702
    @soulgroup47025 жыл бұрын

    Tharsarbu mattume India vallarasu aga sariyana vali

  • @rajabalan8629
    @rajabalan86295 жыл бұрын

    Sir, can't v make a economical air to water machine without any frills Which could be a an affordable?

  • @PraveenKumar-lp6cb

    @PraveenKumar-lp6cb

    5 жыл бұрын

    Good question...without expensivev luxurical things..like cooler ..r u asking that?

  • @eswaramoorthyarunachalam7961
    @eswaramoorthyarunachalam79614 жыл бұрын

    Thank you . You better used solar Best used rainwater Best in air water Best in bio gas Best used time Best for atmosphere It is an individual world

  • @sarankumaar6009
    @sarankumaar60093 жыл бұрын

    It's not Ideal for common man simple solution is rain water harvesting. It just cost 15k for a 1500sq feet home. Using solor is very expensive and battery lifetime is 5 yr so its very expensive. Its just a luxury product.

  • @freetimetech9422
    @freetimetech94225 жыл бұрын

    Save rain water .....u r great sir 🙏🙏🙏

  • @gowrithangaraj7026
    @gowrithangaraj70265 жыл бұрын

    Intha machine online link anupunga madam

Келесі