Does POWER SAVER really reduce Electricity bill?

Ғылым және технология

If you find this video useful, Join our channel to support :
/ @engineeringfacts
SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
Facebook: / engineeringfactsfb
Instagram: syedimran.e...
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#engineeringfacts
#engineeringfactstamil

Пікірлер: 827

  • @velliangirimurugesh
    @velliangirimurugesh5 ай бұрын

    காசு வாங்கி ரிவ்யூ போட்டு ஏமாற்றும் இந்த சமூக வலைத் தளங்களில் உண்மையை உணர்த்தும் இந்த மாதிரி என்ஜினீயரிங் பேக்ட்ஸ் போன்ற சேனல்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

  • @deepak004t3

    @deepak004t3

    5 ай бұрын

    Tech boss thakapattar 😂

  • @thangavel553

    @thangavel553

    5 ай бұрын

  • @t.ranganathant.ranganathan606

    @t.ranganathant.ranganathan606

    5 ай бұрын

    100% ❤❤❤

  • @prabhuthedifferent3601

    @prabhuthedifferent3601

    5 ай бұрын

    ​@@deepak004t3correct

  • @senthilrajaramasamy9519

    @senthilrajaramasamy9519

    4 ай бұрын

    நானும் வாங்கி ரொம்ப வருடம் ஆகுது, ஆனா தூக்கி ஓரம் புடாடுட்டேன்😭😭😭

  • @gautham5089
    @gautham50895 ай бұрын

    A2D, Engineering Facts, Advocate Vignesh bro.... Deadly combo😂😂😂

  • @antovijay52

    @antovijay52

    5 ай бұрын

    😂😂😂

  • @sugadevnatarajan7823

    @sugadevnatarajan7823

    5 ай бұрын

    Late ahh dha vandharu mg naa

  • @Shafeek-vd2zx

    @Shafeek-vd2zx

    5 ай бұрын

    Deadly duo ❌ Deadly Trio ✅

  • @user-zn6fz7cb9r

    @user-zn6fz7cb9r

    5 ай бұрын

    ​@@sugadevnatarajan7823mg anna group la dupe bro.

  • @sreeram_s_s

    @sreeram_s_s

    5 ай бұрын

    @gautham5089 Vijay bro miss panniteengale bro *METAMONKEYS

  • @zerin.
    @zerin.5 ай бұрын

    u r tamizh nadu's young generation true mentor ❤

  • @kannavenki5694
    @kannavenki56945 ай бұрын

    பவர் சேவர்: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே 😂😂😂😂

  • @user-nl3ic9sn6o

    @user-nl3ic9sn6o

    3 ай бұрын

    😮😮😮😀😀😀

  • @roopeshb3492
    @roopeshb34925 ай бұрын

    4:54 *PC-DOC REACTION to ENGINEERING FACTS* : Thats my boy ulla enna irukku namba adha paakurom.........😂

  • @LovelyBurrito-fb5vw

    @LovelyBurrito-fb5vw

    5 ай бұрын

    But Engineering facts through only in ELECTRICAL APPLIANCES not mobile tech okk

  • @Looppssyaa

    @Looppssyaa

    4 ай бұрын

    Apo capacitor tech kulla varatho OK vro🤧

  • @anbumuthuraja02
    @anbumuthuraja025 ай бұрын

    A2D and Engineering Facts Channels are Gem of Tamil Tech Community....Thanks to both...😍🙏

  • @kailash8

    @kailash8

    4 ай бұрын

    a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..

  • @kailash8

    @kailash8

    4 ай бұрын

    a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah8855 ай бұрын

    மிகவும் நன்றி தம்பி உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @selvakumarcse
    @selvakumarcse5 ай бұрын

    Ithuku mela clear ra sollamudiyathu. Vera level bro neega.

  • @TN-60msk
    @TN-60msk5 ай бұрын

    அப்பறம் என்ன மக்களே.. பவர் சேவர் வாங்கி ஏமாந்தவங்க எல்லாரும் எப்ப கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போறீங்க..😂😂😂

  • @kaja2111

    @kaja2111

    4 ай бұрын

    Naa vangi 1 month airukku

  • @mrxfenyr619
    @mrxfenyr6195 ай бұрын

    4:52 that dheiveeha sirippu😌 company kaaran: inniku ennellaam pannaporaano 😂

  • @user-wc8rt7gg4s
    @user-wc8rt7gg4s5 ай бұрын

    சிறந்த தெளிவான விளக்கம்.பயனுள்ளது. நன்றி

  • @vasanths145
    @vasanths1455 ай бұрын

    உங்கள் மக்கள் சேவை மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி 👍🏼🙏🏼

  • @user-rz8tt6me3r
    @user-rz8tt6me3r4 ай бұрын

    Unga video muthal murai partha udane subscribe panniten.... Neenga romba genuine ah irukinga ..... Ipdiye irunga maththavanga mathiri maridathinga

  • @gnanvin
    @gnanvin5 ай бұрын

    9:56 if we consider mechanical load, equipment takes current based on the load. If 2.3kW load is connected to a motor, it takes input as vi cos€. If cos€ is low, it takes more current. If we improve cos€, current will get reduced for sure in this case. But anyway power consumption is same. So there is no savings in EB bill. Only advantage is, amount of current going through switches, equipment’s are low. So we can buy switches(mcb, mccb etc) with lesser rating. Conclusion: It will reduce current for certain loads. It will not reduce MW consumption. EB will charge everyone for Watts consumption. Not for Current consumption. So literally no use. Edit: + user needs to pay bill for the Watts consumed by this device also (though it may be low).

  • @gnanvin

    @gnanvin

    5 ай бұрын

    This idea is flawed in theory itself. No need to check it practically.

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl3 күн бұрын

    எம்மைப் போன்று பாமரர்களாகிய ஏமாறப்படுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் எந்தத்துறையானாலும் சரிதான். உங்களைப் போன்ற ஊடகங்களினூடாக உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தி மக்களுக்கு விளிப்புணர்வு பதிவினை வழங்கியமைக்கு உங்களுக்கும் உங்களைப் போன்ற இன்னோரன்ன மீடியாக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் ...!!! 👍👍

  • @kbala3176
    @kbala31765 ай бұрын

    Neenga edutukira efforts ku vazhtukkal, its worth to wait for your video brother. Keep going and you are one among handling this platform responsibly, hatsoff to you brother 😊 All the best sago❤

  • @ritishank8047
    @ritishank80475 ай бұрын

    Good information, bro. Please use safety goggles while using a portable grinding/cutting machine. Hand gloves also necessary safety first.

  • @mdrafiqbe

    @mdrafiqbe

    4 ай бұрын

    Safety first Like engineering facts need to spread safety awareness too Like cut resistance, electrical insulated gloves safety shoes to avoid incidents and fatalities

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr83995 ай бұрын

    ரொம்பவே எதிர்பார்த்த ஒரு காணொளி மிக்க நன்றி🎉🎉🎉

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p74495 ай бұрын

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥

  • @k.s.s.n1777

    @k.s.s.n1777

    5 ай бұрын

    ஏம்ப்பா இந்த LMES விரிவாக்கம் கொடுப்பா...இப்டி போட்டா ஏதோ ஏதையோ காட்டுது

  • @RANGARAJAN-rk1ij

    @RANGARAJAN-rk1ij

    5 ай бұрын

    Let's Make Education Simple

  • @k.s.s.n1777

    @k.s.s.n1777

    5 ай бұрын

    @@RANGARAJAN-rk1ij நன்றி

  • @_.GUTS_

    @_.GUTS_

    5 ай бұрын

    daii nee again vanthitiya

  • @thefeb26thboyKT

    @thefeb26thboyKT

    5 ай бұрын

    Bro Mr GK is uruttu, pls chek for urself

  • @mohamedashraff5040
    @mohamedashraff50405 ай бұрын

    தெளிவான விளக்கம் 👌👌 நன்றி

  • @Dharshan001
    @Dharshan0015 ай бұрын

    Bro 100 age ungaluku ippo thaa unga interview vaa pathutu iruken🎉❤😊

  • @engineeringfacts

    @engineeringfacts

    5 ай бұрын

    Avvalo year la thangathu bro😃

  • @Dharshan001

    @Dharshan001

    5 ай бұрын

    @@engineeringfacts ungal sevai naattuku thevai bro. All tha best👏👏🤝🤝

  • @iamabish1

    @iamabish1

    5 ай бұрын

    ​@@engineeringfactsscientifically I'm not wrong 🌝😂

  • @Jessica2160

    @Jessica2160

    5 ай бұрын

    ​@@engineeringfacts 75 varusam yentha oru health issue mm illama nalla irupinga anna

  • @VenkatachalamP-be7wj

    @VenkatachalamP-be7wj

    5 ай бұрын

    ​@@engineeringfactsஇந்த முறை தான் உங்களின் யுனிக் , அறிவியலை கற்றுக் கொள்வதை விட அதை பயன் உள்ளபடி பயனுள்ள அவர்களுக்கு சொல்வது தான் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பணியாகும் மற்றும் எந்தப் பக்கமும் சாயாத நடுநிலையாக நீங்கள் கூறுவது தான் உங்களின் மிகப்பெரிய பலம் இதை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டப்பட வேண்டாம் சமூக வலைத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கும் என்பது உண்மை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை காப்பாற்றுவாயாக நன்றி சகோ

  • @gokulkumar8724
    @gokulkumar87245 ай бұрын

    Bro... Super... Nanum indha madhiri sila videos pathen... Therinjavangaluku refer panalam nu irundhen... Nalla vela idha pathi therinjadhu nalladha pochu... 😊.... Bro apdiye indha bike la irukura censor pathi oru video mudinja podunga

  • @unnaipoloruvan4486
    @unnaipoloruvan44865 ай бұрын

    A value education to public, hatts off 👍

  • @sarvinm276
    @sarvinm2765 ай бұрын

    Unmaiya sonnathukku nanrigal 🙏

  • @kamalrajs5122
    @kamalrajs51225 ай бұрын

    5.07 annan @a2d aavi vanturuchu😂❤anyways @engineeringfacts syedimran bro keep going❤🎉

  • @anandanram7575
    @anandanram75755 ай бұрын

    எப்படி தம்பி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!! அதிசயம், ஆனால் உண்மை!! ஏன்னா நம்ம ஸ்கூல்கள்லயோ, காலேஜஸ்லயோ இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரியும் தெரியலை. உங்களுடைய சொந்த analytical skills and creative/ lateral thinking ability யை வச்சு இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்கிடறதோட, அதை சாமான்யர்களும் (நான் B Sc in Botany) எளிதில் புரிந்து கொள்ளும் விதம் விளக்க முடிவது அசாத்திய திறமை தான். வாழ்த்துகள் தம்பி

  • @mechanicmechanic1428

    @mechanicmechanic1428

    5 ай бұрын

    😂😂 arivukkum thelivukkumaana vithiyasam. college poi padichcha arivu valarum aana thelivu?????

  • @gnanarajsolomon8877

    @gnanarajsolomon8877

    5 ай бұрын

    Exactly sir. 👍🙏

  • @nandakumarj5677

    @nandakumarj5677

    5 ай бұрын

    பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை புரிந்து படித்து இருந்தால் விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்

  • @mechanicmechanic1428

    @mechanicmechanic1428

    5 ай бұрын

    @@nandakumarj5677 thaan solli koduppadhu aasiriyarhalukke puriyawillai field la skills koranjawanga teaching job ku vaaraanga

  • @Looppssyaa

    @Looppssyaa

    4 ай бұрын

    ​@@mechanicmechanic1428capacitor na ennanu solli kodupaga clg la avlo than athu pathi deatils venum na namma tha kathukanum. Elathaium solli. Kodkum na 1 lesson eduka 1 month agum

  • @karthikraghuvaran6597
    @karthikraghuvaran65975 ай бұрын

    Just now watched ur Interview Bro Unga Kita Irukra Honesty matum epavum vitrathinka Being a Fan of Enginnering Facts & Buying Facts Neenga Inum Periya Uyaram Ponum Stay Happy & Healthy

  • @roopeshb3492
    @roopeshb34925 ай бұрын

    Indha power saver ellaroda vettula irukku unga veetula irukka.........😂😂

  • @kk00769

    @kk00769

    5 ай бұрын

    Mel v2la eruku pakathu v2la eruku ethir v2la eruku elae unga v2la erukka 😂

  • @LovelyBurrito-fb5vw

    @LovelyBurrito-fb5vw

    5 ай бұрын

    Orey product namba TABLE MATE mattum thamla

  • @madhavaraj133

    @madhavaraj133

    5 ай бұрын

    ​@@kk00769elea seekaram vangaunga illana varutha paduvinga 😂

  • @🄼🅈🅅4🄰🄳🅂

    @🄼🅈🅅4🄰🄳🅂

    5 ай бұрын

    நானும் 15 வருடங்களுக்கு முன்பே trade centre ல பார்து இருக்கேன் ஆன வாங்குனது இல்லை அது டூபாகூராதான் இருக்கும்னு என் மயின்ட் வாய்ஸ் சொல்லுச்சி

  • @kevinprakash

    @kevinprakash

    5 ай бұрын

    மிஸ் பண்ணிடாதீங்க இல்லன்னா வருத்தப் படுவீங்க 😅

  • @sharansharan6578
    @sharansharan65785 ай бұрын

    Brother super.... ❤ ungal pani thodarattum.....🎉

  • @swathim31
    @swathim315 ай бұрын

    Well Explained, very informative, Thanks bro!

  • @Premkumar-sp4iv
    @Premkumar-sp4iv5 ай бұрын

    4:53 perfect transition the smile, cutting machine 😮

  • @revanthrpillai5046
    @revanthrpillai50465 ай бұрын

    Beautifully explained 👏

  • @yogenyogen6769
    @yogenyogen67695 ай бұрын

    Bro. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு 👍🏹🏹🏹🙏🙏🙏நன்றி.

  • @RajeshSonline
    @RajeshSonline5 ай бұрын

    பையன் புடிச்சிட்டான்... எல்லாம் Technology 😂😂. Semma bro❤

  • @muthamizhkumar3193
    @muthamizhkumar31935 ай бұрын

    Please inform to Advocate Vignesh MuthuKumar to take action..... We need to stop this type scam immediately😢😢and thank you for giving more valuable information. ❤

  • @arvnd619
    @arvnd6195 ай бұрын

    I think you have explained all this in some previous video. Exactly similar device, testing, result...

  • @Rajrk3025
    @Rajrk30255 ай бұрын

    மிக்க நன்றி மிகவும் உபயோகமாக இருந்தது

  • @sakthidhasan3764
    @sakthidhasan37645 ай бұрын

    Bro..adding capacitor will not increase the kW demand, the formula you used, is to calculate the rating of the load. It is not correct to use that power formula to show operating kW will increase if pf is improved. (When pf improves, amp will be decreased, since kVA is decreasing, kW remain constant). However, you are right, we cant reduce power bill by adding capacitor as we pay in terms of kW consumption not kVAR consumption.

  • @senthilmurugan9123
    @senthilmurugan91235 ай бұрын

    நண்பரே, மும்முனை (3 phase ) AC மின் சுற்றில் மோட்டார் இயக்கத்தில் (Reactive power ஏற்படுத்தும் மின் பளு) இருக்கும் போது அங்கு 2.5 HP க்கு 1 Kvar என்ற விகிதத்தில் மின் ஏற்பி (Capacitor) இணைத்தால் ஒரு வேளை Cos Theta (PF) 0.85 இருந்தால், capacitor இணைத்த பிறகு அங்கு PF 0.95 to 0.99 கூட கிடைக்கும். PF குறையும் பொழுது மின் ஓட்டம் (Current) அதிகரிக்கும். 1.732X400X4.5X0.85=2650 வாட்ஸ் உபயோகிக்கும். அதே இடத்தில் நல்ல தரமான, சரியான அளவுள்ள மின் ஏற்பி பொருத்தினால் 1.732X400X3.8X0.98= 2580 வாட்ஸ் மட்டுமே அளவிடும். மின் ஏற்பி பொருத்திய பிறகு 2650 -2580=70 வாட்ஸ் வரை மின் பளு குறையும். மேலும் மின் இழப்பு (Reactive Power) வெகுவாக குறைந்து மின் அழுத்தம் (Voltage) சமனாக இருக்கும். மின் சேதாரம் இருக்காது. 12% இல் இருந்து 18% வரை மின்சேமிப்பு இருக்கும். இது ஒரு முனை இணைப்பில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. மின் ஏற்பியும் மின் பளுவாக மாற வாய்ப்பு அதிகம்.

  • @sabarirajan5447

    @sabarirajan5447

    5 ай бұрын

    Correct 👍 Explanation.

  • @50_Hz

    @50_Hz

    5 ай бұрын

    Epd bro Amps 4.5 la irunthu 3.8 ah maruchu?

  • @a.arulradionelectronics7888

    @a.arulradionelectronics7888

    3 ай бұрын

    By adding right capacitor

  • @kumaruv3241
    @kumaruv32415 ай бұрын

    Great Effort. Kudos👏

  • @harishv21
    @harishv215 ай бұрын

    4:54 vachaan paaru appu enakku 😂🤣

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse38005 ай бұрын

    Semma video. Arumayana explanation

  • @thelastvoice1
    @thelastvoice15 ай бұрын

    10:51 Simple concept oru electronic gadget work aaganunaa adhuku vendiya alavu amp kuduthatha work aagum namba external ahh oru input kuduthadha namba electricity bill korayume olinji same source la enna matram pannalu adhuku oru use illa same think electricity bill korikalam one of the way current ahh low pandra device will save the electric bill but if decrease the current the equipment will not work or it will go to fixing condition 10:51

  • @venkatakrishnan100
    @venkatakrishnan1005 ай бұрын

    GMART Iis another China product vendor, muskito catcher machine he use say it come to machine based on aroma they kept inside the product and he was saying confident about that product that muskitos never had eye (vision) they use to fly based on cent smell, full of fake words, hats off to your work and dedication🎉

  • @vellingirisamya1154
    @vellingirisamya11545 ай бұрын

    Very useful Aewarness vedio, wishing you all the best

  • @EngineerSivaprakash
    @EngineerSivaprakash5 ай бұрын

    Could you please share a subsequent video to let us know if they agreed to refund the money and provide any updates regarding the technical explanation?

  • @kasthuriraghu8338
    @kasthuriraghu83385 ай бұрын

    Informative Broooooo ❤

  • @sureshfine4647
    @sureshfine46475 ай бұрын

    Power factor explain simple and clear sir, you are passs. Congrats sir

  • @Infopark-Thoughts
    @Infopark-Thoughts4 ай бұрын

    Great bro really doing what's inside the product it's not about the money you earn,how many people realise these kind of fraud items..keep go bro we will support more.

  • @sridharvivek7240
    @sridharvivek72404 ай бұрын

    Super demo video. Nice explanations.

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan5 ай бұрын

    சூப்பர் சார்... உண்மையை வெளிக்கொண்டுவந்தீர்கள்.. 🌹🙏

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi5 ай бұрын

    Evalavu efforts to prove a urattu

  • @vigneshe2145
    @vigneshe21455 ай бұрын

    @engineeringfacts வாழ்த்துக்கள்... நல்லா தொடருங்க

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh5 ай бұрын

    Clear explanation, Nice work 👏

  • @balasubramanian4203
    @balasubramanian42035 ай бұрын

    Nee kalakku thala. Always with u❤❤❤❤❤

  • @dheenraj
    @dheenraj5 ай бұрын

    Very informative and awareness video. Keep continuing.

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey5 ай бұрын

    அவ்ளோதான்! சோலி முசிஞ்ச்😂😂

  • @harinathtech
    @harinathtech4 ай бұрын

    அற்புதமான பதிவு நன்றி ❤

  • @hariSankar1996
    @hariSankar19965 ай бұрын

    Solar power , PV panels, on grid, Off grid, efficieny பற்றி தெளிவாக video போடுங்க. Solar ku investment wortha இல்லையா?

  • @esakkisankar30

    @esakkisankar30

    5 ай бұрын

    Already eruku I guess 😮

  • @S.J.P.S
    @S.J.P.S5 ай бұрын

    Nanum vangalamnu than irunthen, konjam dout irunthinchu ,unga video ku aprman clear, thank you so much.

  • @logu220
    @logu2205 ай бұрын

    Bro.... எங்க வீட்ல எந்த ஒரு electronic பொருள் வாங்கினாலும் அத open பன்னி உள்ள என்ன இருக்கு... எப்படி வேலை செய்கிறது னு தெரிஞ்சத bro தூக்கமே வருது.... சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி இருக்கு bro.... என்ன பன்றது.....

  • @🄼🅈🅅4🄰🄳🅂

    @🄼🅈🅅4🄰🄳🅂

    5 ай бұрын

    ஒன்னும் பன்ன தேவையில்லை அப்படிய விட்டுடுங்க 😄 😄

  • @logu220

    @logu220

    5 ай бұрын

    Ok bro

  • @anandanram7575

    @anandanram7575

    5 ай бұрын

    வியாதி நல்லது

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia77825 ай бұрын

    அருமையான பதிவு

  • @AbdulMalik-wc1jf
    @AbdulMalik-wc1jf3 ай бұрын

    Big salute for your efforts ❤

  • @eswaran258
    @eswaran2585 ай бұрын

    very good detailed information which taught in diploma & engineering.👍👏🤝.

  • @user-bq3sg4wq7c
    @user-bq3sg4wq7c5 ай бұрын

    super bro intha mari youtube shorts la vara circute hacks , mobile tower increase booster antena hacks ithellam live ha senji work aguma ilaya nu poduinga bro semma help fulla irukum \intha video ultimate thanks for this informative video for our awareness

  • @ddesignstudio2027
    @ddesignstudio20275 ай бұрын

    Awareness video.thanks bro

  • @user-om5lr5wz7o
    @user-om5lr5wz7o5 ай бұрын

    😂😂😂 Semma bro... Knowledge & Experiment with comedy...

  • @madhankarthi4500
    @madhankarthi45005 ай бұрын

    Super description bro ...

  • @gunasekaran604
    @gunasekaran6045 ай бұрын

    Ungala poyittu yamatha mudiyuma😂 super 👍❤

  • @micwithrajendran8506
    @micwithrajendran85065 ай бұрын

    Super explain bro...

  • @habimurci2223
    @habimurci22235 ай бұрын

    Masha Allah congratulations use full video

  • @udhyakumar6947
    @udhyakumar69474 ай бұрын

    நன்றி bro ❤❤ good video 🎉

  • @kiddie_thukilan
    @kiddie_thukilan5 ай бұрын

    Well explained Syed 👏👏

  • @sureshsaimobile4283
    @sureshsaimobile42835 ай бұрын

    அருமையான பதிவு சகோ🎉

  • @sathyasubasri4467
    @sathyasubasri44674 ай бұрын

    Wow ur explain is very amazing...nenga pesama enga physics sir ah vanthurukalam....konjam mark vangierupen ......

  • @MrThamaraisiva
    @MrThamaraisiva5 ай бұрын

    I have used this one and it is a waste product like said in this video. Thank you for explaining about this SCAM product

  • @nithiyanandamkalimuthu941
    @nithiyanandamkalimuthu9415 ай бұрын

    I started watching and following dozens of youtube channels right from 2014, before JIO era. But this is my first comment in any of the channels bro. You're ultimate source of engineering facts bro. Keep up the good work!

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve5 ай бұрын

    Next move to advocate Vignesh bro 😂

  • @nandhuragavendra2308
    @nandhuragavendra23085 ай бұрын

    Kudos 🎉for ur Efforts bro

  • @Deekshak7
    @Deekshak75 ай бұрын

    Nice explanation. keep rocking.

  • @twilight0057
    @twilight00575 ай бұрын

    Enna bro pudusa subtitles laam potrukinga🙃🔥

  • @arunprasath6881
    @arunprasath68815 ай бұрын

    Love your work. Great fan!!

  • @mistermaster6356
    @mistermaster63565 ай бұрын

    அருமையான தகவல்

  • @prabaharanthiruvengadam8375
    @prabaharanthiruvengadam83755 ай бұрын

    Good, thanks for your information

  • @Khalilzamzam
    @Khalilzamzam5 ай бұрын

    Good message 👍👍👍👍

  • @tanjaidina
    @tanjaidina4 ай бұрын

    Kudos bro, keep it up

  • @shyampauldeepak7294
    @shyampauldeepak72945 ай бұрын

    "THE TAMIL ELECTRO BOOM"

  • @Ellaalan02

    @Ellaalan02

    5 ай бұрын

    He don't get electric shocks in every video 😅

  • @Yogi-xp9ye
    @Yogi-xp9ye4 ай бұрын

    Vera level bro nenega🎉🎉🎉🎉 Really worth video🔥❤️

  • @mohamedthoufeeqp7780
    @mohamedthoufeeqp77805 ай бұрын

    Vera level bro ... Na llam GMark ah nambitu irunthen

  • @deepsarandeepu
    @deepsarandeepu5 ай бұрын

    Thank you for the video

  • @mohamedroomy1985
    @mohamedroomy19854 ай бұрын

    Great video. You speak the truth. 👍

  • @PAJTR
    @PAJTR5 ай бұрын

    நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள்...♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @karthickumar8973
    @karthickumar89735 ай бұрын

    Too late bro... Already so many people's bought...

  • @ferofero2561
    @ferofero25615 ай бұрын

    Entha oru electronic porulum athuku athatku thevaiyana sariyana alavu current kidaichal than sariya work pannum. Current'a save panra'de per la current a kuraichi kudutthal proper a work aahathu.

  • @balajin6913
    @balajin69135 ай бұрын

    Nice Sir! am watching all your videos its very useful 🎉

  • @chandranpp544
    @chandranpp5445 ай бұрын

    வாழ்த்துக்கள்...

  • @vigneshsrini1497
    @vigneshsrini14975 ай бұрын

    If you all want to reduce eb bill in your please use the constant voltage level 230v in single phase and 440v in three phase this help you to reduce the energy bill.

  • @MrConqueror007
    @MrConqueror0075 ай бұрын

    Very useful video... U saved me from this fake product buying

  • @designer4unow1
    @designer4unow15 ай бұрын

    wow-what bold content...awesome genius.!

  • @mani06053
    @mani060535 ай бұрын

    You’re doing great things.

Келесі